1
00:00:07,633 --> 00:00:08,926
பொசுங்கிய பூமி.

2
00:00:10,720 --> 00:00:14,014
அதிர்ச்சி, பிரமிப்பு, ரத்தமும் எலும்பும்.

3
00:00:15,391 --> 00:00:20,271
கடைசியில், நம்மிருவரில் ஒருவர் உயிரோடு.

4
00:00:24,358 --> 00:00:26,193
ரொம்ப சரி.

5
00:00:32,116 --> 00:00:33,032
இதற்கு முன்பு

6
00:00:33,033 --> 00:00:34,159
ஈஸ்டர் வந்துட்டே இருக்கு.

7
00:00:34,160 --> 00:00:36,453
உங்க இரண்டாம் வருகை
இயேசு உயிர்த்தெழுந்த தினத்தன்று

8
00:00:36,454 --> 00:00:39,497
வருவது எவ்வளவு கச்சிதமா இருக்கும்?

9
00:00:39,498 --> 00:00:41,458
- அதிபரை கொலை செய்ய வெச்சுட்டே.
- வேற வழி இல்லை.

10
00:00:41,459 --> 00:00:44,919
முடிஞ்சுது. இனி என்னிடமிருந்து
எதுவும் வராது.

11
00:00:44,920 --> 00:00:46,254
உன்னை பயன்படுத்தறாள்!

12
00:00:46,255 --> 00:00:48,506
- வாயை மூடு!
- நீ பரிதாபம்னு நினைக்கிற பெண்ணுக்காக

13
00:00:48,507 --> 00:00:49,966
நம்மை பிரிக்கற! கெவின்!

14
00:00:49,967 --> 00:00:54,429
நீ நீரில் எங்கேயாவது, ஒரு அடி வெச்சா,
உன்னை கொல்லப் போறோம்!

15
00:00:54,430 --> 00:00:57,558
ஹோம்லாண்டர் ஏன் உலகின் மிக ஆபத்தான
குறி சொல்வோரை ஒன்றாக சேர்க்கணும்?

16
00:00:58,142 --> 00:01:00,311
- நிஜமான சிந்திக்கும் போலீஸ்.
- மதபேதத்திற்கு இடமே இல்ல.

17
00:01:01,812 --> 00:01:04,689
நான் நிஜமாகவே அக்கறை கொண்டேன்.
உன்னைப் போலவே இருந்தேன்.

18
00:01:04,690 --> 00:01:07,442
எரிச்சல் ஊட்டும் நல்ல பெண்ணாக,
நீயாகவே இரு.

19
00:01:07,443 --> 00:01:09,069
- என்ன வேணும்?
- உங்க உதவி.

20
00:01:09,820 --> 00:01:11,654
பாரு, பில்லிக்கு மனசாட்சியே இல்லை.

21
00:01:11,655 --> 00:01:14,115
அதனால உன்னை பின்னால் இழுக்கச் சொல்லுவான்.

22
00:01:14,116 --> 00:01:15,450
ஆனால் உண்மை என்னன்னா,

23
00:01:15,451 --> 00:01:17,452
நீ அவன் வழியில் நின்னா காலி.

24
00:01:17,453 --> 00:01:20,330
ஏன்னா யார் உன்னை நேசிச்சாலும், அவங்களை
கொன்னுடறே, இல்லையா?

25
00:01:20,331 --> 00:01:23,209
கூரையில் ஒரு டாப்லர் அமைப்பை வைத்தேன்,
விளக்க முடியாததை கண்டுபிடிக்க.

26
00:01:27,004 --> 00:01:28,296
ஃப்ரென்ச்சி? ஃப்ரென்ச்சி?

27
00:01:28,297 --> 00:01:29,756
என்னை காப்பாற்றினதுக்கு நன்றி.

28
00:01:29,757 --> 00:01:33,552
என் அன்பே. நீ என்னை காப்பாற்றினே.

29
00:01:34,178 --> 00:01:35,888
இல்லை, இல்லை, இல்லை.

30
00:02:08,295 --> 00:02:11,130
"நான், செர்ஜ் எமிலியன் ல சான்ட்,

31
00:02:11,131 --> 00:02:15,009
மனநல பாதிப்பாலும், தளர்ந்த உடலுடனும்,

32
00:02:15,010 --> 00:02:17,679
இதை என் இறுதி விருப்ப
ஆவணமாக அறிவிக்கிறேன்.

33
00:02:17,680 --> 00:02:20,473
நான் விட்டுச்செல்ல எந்த பொருட்களும்
இல்லை எனினும்,

34
00:02:20,474 --> 00:02:24,435
ஆனால் சுதந்திர முகாமிற்குள் கடத்தப்பட்ட
கார்ட்ஸ்டாக்கில் இந்த மடலை நான் எழுதுகையில்

35
00:02:24,436 --> 00:02:28,022
பர்ட் என்ற குண்டான கோலைடிஸ் உள்ள காவலனின்

36
00:02:28,023 --> 00:02:32,151
ஆசனவாயினுள்,

37
00:02:32,152 --> 00:02:35,530
உனக்கு தர என்னிடம் ஏதோ இருக்கிறது
என நினைவு வருகிறது.

38
00:02:35,531 --> 00:02:39,033
உங்கள் அனைவரின்
ஆசனவாயையும் பாரத்த நினைவு."

39
00:02:39,034 --> 00:02:40,202
மன்னிக்கணும்?

40
00:02:42,746 --> 00:02:43,664
அப்படித்தான் இருக்கு.

41
00:02:45,749 --> 00:02:49,419
"புட்சர், அறிவியல் காரணத்துக்காகவே
கழிப்பறை கேமரா வைத்தேன்,

42
00:02:49,420 --> 00:02:52,547
நீண்ட கதை, தெரியாமல்
உன்னுடயதை படம்பிடித்தேன்.

43
00:02:52,548 --> 00:02:57,552
ஹ்யூயி மற்றும் எம்.எம், முகாமில் சட்டவிரோத
பொருட்களை தேட குனிய வைக்கப்பட்ட போது.

44
00:02:57,553 --> 00:03:02,223
ஆன்னி, நீயும் ஹ்யூயியும் சேர்ந்திருந்த
போது தவறுதலாக வந்தேன்,

45
00:03:02,224 --> 00:03:03,224
ஆனா நீங்க கவனிக்கலை."

46
00:03:03,225 --> 00:03:05,518
நான்… நான் முன்னேறிப் போறேன்…

47
00:03:05,519 --> 00:03:06,561
ஆமாம், அது நல்ல யோசனை.

48
00:03:06,562 --> 00:03:10,733
"சிலர் அதை மண் டஞ்சன் என்கின்றனர், சிலர்
செஸ்ட்நட் பலூன் முடிச்சு என."

49
00:03:11,859 --> 00:03:15,278
சரி. சரி. சரி.
அவன்…படம் வரைஞ்சிருக்கான்.

50
00:03:15,279 --> 00:03:17,864
இது பெரும்பாலும் ஆசனவாய் பற்றியது, ஆனால்…

51
00:03:17,865 --> 00:03:20,033
சரி, ஆமாம். அவன் விஷயத்துக்கு
வர்றான்னு தோணுது.

52
00:03:20,034 --> 00:03:24,580
"நாம ஒன்றாக பலதை கடந்திருக்கோம்,
நல்ல மற்றும் மோசமான காலங்களை.

53
00:03:25,831 --> 00:03:29,668
என் சொந்த ரத்தத்தை விட
உங்க அனைவரோடும் நெருக்கமானேன்.

54
00:03:30,502 --> 00:03:33,339
எவ்வளவு நெருக்கம்னா,
உங்க ஆசனவாய்களை பார்த்திட்டேன்.

55
00:03:34,048 --> 00:03:37,468
அது, எனக்கு, குடும்பத்தின்
உண்மையான அடையாளம்.

56
00:03:38,135 --> 00:03:39,969
நீங்கதான் என் குடும்பம்.

57
00:03:39,970 --> 00:03:42,931
நான் சொர்க்கத்துக்கு போகுமளவு
என் வாழ்க்கையை

58
00:03:42,932 --> 00:03:44,265
சுத்தமா வாழ்ந்தேனா தெரியாது,

59
00:03:44,266 --> 00:03:47,018
ஆனால் பயப்பட வேண்டாம்,
அமைதியுடன் இருக்கேன்,

60
00:03:47,019 --> 00:03:49,521
ஏன்னா ஒரு கணம்,
பூமியில் சொர்க்கத்தை அறிந்தேன்…

61
00:03:52,232 --> 00:03:53,734
உன் கரங்களில், என் அன்பே."

62
00:04:13,379 --> 00:04:15,213
{\an8}அமெரிக்க ஜனநாயக தேவாலயம்

63
00:04:15,214 --> 00:04:19,384
{\an8}இது தனிநபர்களுக்கு, தீவிரவாதிகள்,
மற்றும் புரட்சியாளர்களுக்கு.

64
00:04:19,385 --> 00:04:22,345
{\an8}ஏன்னா உலகை மாற்றுமளவு
வலிமையானவர்கள் தான்

65
00:04:22,346 --> 00:04:24,722
{\an8}வழக்கமாக அதை செய்பவர்கள்.

66
00:04:24,723 --> 00:04:29,185
ஈஸ்டர் ஞாயிறு, மாலை 4 மணி,
வைட் ஹவுஸிலிருந்து நேரலையாக.

67
00:04:29,186 --> 00:04:32,438
ஹோம்லாண்டர் பிரபஞ்சத்தை புதுப்பிக்கிறார்.

68
00:04:32,439 --> 00:04:34,942
வாட்புக், வாட்ட்யூபில் ஒளிபரப்பு…

69
00:04:41,949 --> 00:04:45,953
பரவாயில்லை. நான் உன்னை காயப்படுத்த வரலை.

70
00:04:47,079 --> 00:04:48,913
போன முறை போலவா?

71
00:04:48,914 --> 00:04:51,416
உன்னைப் பாரு. எந்த பாதிப்பும் இல்லை.

72
00:04:51,417 --> 00:04:52,875
என்னை எப்படி கண்டுபிடிச்சீங்க?

73
00:04:52,876 --> 00:04:56,880
கோல்வரீய்டுக்கு வெளியே ஒரு இளைஞன் பறந்தது
க்ரைம் அனாலிடிக்ஸுக்கு தெரிஞ்சுது.

74
00:04:58,215 --> 00:04:59,508
அது கவனத்தை ஈர்க்கும்.

75
00:05:00,175 --> 00:05:01,343
எனக்கு உங்க உதவி தேவையில்லை.

76
00:05:03,053 --> 00:05:06,222
தெரியும். அதை தெளிவா சொல்லிட்டியே.

77
00:05:06,223 --> 00:05:09,768
ஆனால் நீ கடவுளின் மகனும் கூட,
நீ கொட்டகையில் தூங்கக் கூடாது.

78
00:05:10,352 --> 00:05:12,812
த டவரில் ஒரு தளமே உனக்கு கிடைக்கும்.

79
00:05:12,813 --> 00:05:15,606
என்ன வேணுமோ செய். விருப்பப்படி வந்து போ.

80
00:05:15,607 --> 00:05:17,067
உங்க அருகிலேயே இருக்க விரும்பலை.

81
00:05:19,361 --> 00:05:22,113
இப்ப எல்லாம் மாறிப் போச்சு.

82
00:05:22,114 --> 00:05:25,575
நான் உயர்ந்துட்டேன். எனக்கு அழிவில்லை.

83
00:05:25,576 --> 00:05:27,285
அப்ப எனக்கு என்ன ஆனா என்ன கவலை?

84
00:05:27,286 --> 00:05:28,328
ஏன்னா நாம குடும்பம்.

85
00:05:28,996 --> 00:05:31,039
நம் நாளங்களில் ஓடுவது அதே ரத்தம்தான்.

86
00:05:31,040 --> 00:05:33,082
சரி, அது, உங்க மோசமான,
இனவாத அப்பா இருக்கார்,

87
00:05:33,083 --> 00:05:34,459
அதனால நான் தேவை இல்லை.

88
00:05:34,460 --> 00:05:36,295
சோல்ஜர் பாய் முக்கியமில்லை.

89
00:05:37,212 --> 00:05:41,216
நீயும் நானும்… அதுதான் முக்கியம்.

90
00:05:44,303 --> 00:05:47,806
உன்னை அறிவேன், ஏன்னா நான்தான் நீ.

91
00:05:50,642 --> 00:05:51,810
நீதான் நான்.

92
00:05:57,232 --> 00:05:58,400
அப்பா.

93
00:06:06,200 --> 00:06:07,034
நாசமா போங்க.

94
00:06:08,869 --> 00:06:11,205
நான் உங்களைப் போல இல்லை.

95
00:06:12,164 --> 00:06:14,499
நீங்க ஏற்கனவே பூமியில் மிக
சக்திவாய்ந்த நபர்,

96
00:06:14,500 --> 00:06:18,128
நீங்க தனிமையான, பரிதாபமானவரா இருந்தீங்க,

97
00:06:19,046 --> 00:06:21,381
விரும்பியது கிடைக்கலைன்னா
கலாட்டா செய்தீங்க.

98
00:06:22,466 --> 00:06:24,927
அதிக சக்தி உங்களை ஏன் இன்னும்
சிறப்பாக்கப் போகுது?

99
00:06:26,053 --> 00:06:31,140
அது உங்களை இன்னும் தனிமையானவரா,
பரிதாபமானவரா ஆக்கப் போகுது.

100
00:06:31,141 --> 00:06:34,645
உங்களை கடவுள்னு கூப்பிட
மக்களை பயமுறுத்துவது…

101
00:06:36,396 --> 00:06:39,399
உங்களை கடவுளா ஆக்காது.

102
00:06:41,276 --> 00:06:42,945
மனதின் ஆழத்தில், உங்களுக்கு தெரியும்.

103
00:06:49,827 --> 00:06:51,078
பரவாயில்லை.

104
00:06:58,168 --> 00:07:01,839
என்ன நடக்குதுன்னு உனக்கு
தெரியலை. பரவாயில்லை.

105
00:07:08,137 --> 00:07:09,805
ஆனால் தெரிஞ்சுப்ப.

106
00:07:14,560 --> 00:07:17,770
அவ பேச மாட்டேங்கிறாளா, இல்ல
அவளால பேச முடியலையா?

107
00:07:17,771 --> 00:07:19,147
எனக்கு தெரியலை.

108
00:07:19,148 --> 00:07:21,732
அந்த பெண்ணிடம் இருக்கிற ஆற்றல் நிஜம்,

109
00:07:21,733 --> 00:07:23,776
"உன் கையை பிடுங்கி அதை
வைத்து சீண்டுவேன்"னு.

110
00:07:23,777 --> 00:07:25,028
அவ நிறைய கடந்திருக்கா.

111
00:07:26,947 --> 00:07:30,575
சேஜ் என்ன சொல்றா? பரிசோதனைகள் வேலை
செய்ததற்கான அறிகுறி ஏதாவது இருக்கா?

112
00:07:30,576 --> 00:07:33,787
இல்லை. அப்படின்னா, ஃப்ரென்ச்சி
காரணமே இல்லாம செத்தான்.

113
00:07:36,707 --> 00:07:38,332
சரி, நீ போற இடத்துக்கு போனதும்,

114
00:07:38,333 --> 00:07:39,959
புண்ணு கட்டை திரும்ப மாத்து.

115
00:07:39,960 --> 00:07:41,210
- சரி.
- சரி.

116
00:07:41,211 --> 00:07:42,546
நாங்க எப்ப கிளம்பறோம்?

117
00:07:44,923 --> 00:07:46,258
அது நல்ல கேள்வி.

118
00:07:47,009 --> 00:07:48,384
நான் சொன்னேனே, நாங்க ஓடலை.

119
00:07:48,385 --> 00:07:52,180
நான் ஓடச் சொல்லலை. இந்த மக்களை
காப்பாத்த சொல்றேன்.

120
00:07:52,181 --> 00:07:56,559
காப்பாத்தறதா? நேற்று ஒருத்தன் பின்னால
ஆசையா அலைஞ்சாங்களே அவனிடமிருந்தா?

121
00:07:56,560 --> 00:07:59,270
நிச்சயமா ஹோம்லாண்டரின் உறுப்பு
வித்தியாசமா இருக்கும்.

122
00:07:59,271 --> 00:08:01,856
எங்களால அதிகமா செய்ய முடியும்.
அதிகமா செய்ய விரும்பறோம்.

123
00:08:01,857 --> 00:08:04,525
இவங்களை காப்பாத்தறதுதான்
நாம் யாருமே செய்யக்கூடிய சிறந்த செயல்.

124
00:08:04,526 --> 00:08:06,527
அவங்களை கனடா கூட்டி போ,

125
00:08:06,528 --> 00:08:09,989
உன் அணியிலுள்ள மற்றவர்களோட சேர்ந்து,
மக்களை காப்பாத்து, ஒவ்வொருத்தரா.

126
00:08:09,990 --> 00:08:11,950
நீ தற்கொலை பணியில் உயிரை விடுகையிலா?

127
00:08:13,160 --> 00:08:14,785
உன்னிடம் ஏதாவது திட்டம் இருக்கா?

128
00:08:14,786 --> 00:08:16,370
அதாவது, தற்கொலைக்கு எதிரா கனடா,

129
00:08:16,371 --> 00:08:18,540
அது நிஜமா குதிரை பந்தயம், சரிதானே?

130
00:08:19,791 --> 00:08:22,461
புரிஞ்சுது. தீவிரமா இருக்க வேண்டிய நேரம்.
நான் கிளம்பறேன்.

131
00:08:26,173 --> 00:08:31,094
நான் த செவனில் சேர்ந்தப்ப, க்வீன் மேவை
சந்திக்க ரொம்ப ஆர்வமா இருந்தேன்.

132
00:08:32,054 --> 00:08:36,349
ஆனால்… நாம் நம் ஹீரோக்களை
சந்திக்கவே கூடாது.

133
00:08:36,350 --> 00:08:39,436
அவ கடுப்பா இருந்தா, கவனமில்லாம இருந்தா,
அவ வந்து…

134
00:08:40,312 --> 00:08:43,106
அவ தன்னில் பல பாகங்களை தந்துட்டே இருந்தா,
எதுவுமே மிச்சமில்லை.

135
00:08:43,774 --> 00:08:46,567
நான் ரொம்ப எரிச்சலூட்டறவளா இருந்தேன்,

136
00:08:46,568 --> 00:08:51,322
சொல்லிட்டே இருப்பேன், "எப்பவும் போராடத்
தகுதியானது ஏதாவது இருக்கும்"னு.

137
00:08:51,323 --> 00:08:55,327
நான் எனக்கே சத்தியம் செய்துக்கிட்டேன்,
அதை எனக்கு நடக்க விட மாட்டேன்னு.

138
00:08:57,996 --> 00:08:58,997
ஆனால் நடந்தது.

139
00:09:00,666 --> 00:09:01,833
இனி இல்லை.

140
00:09:04,253 --> 00:09:08,005
நான் தற்கொலை பயணத்தில் இல்லை.
இது கண்டிப்பா தோல்வி அடையாது.

141
00:09:08,006 --> 00:09:10,008
இது வெற்றி பெறுவது பற்றி கூட இல்லை. இது…

142
00:09:11,134 --> 00:09:14,930
நம்மால் முடிந்த வரை நம்பிக்கையை
இழக்காமல் இருப்பது.

143
00:09:18,100 --> 00:09:20,602
அதனால், எனக்கு எரிச்சலூட்டுபவளாக
இருப்பதுக்கு நன்றி.

144
00:09:26,400 --> 00:09:29,569
எனக்கு "ஹீரோக்களை சந்திக்க கூடாது"
பற்றி தெரியாது.

145
00:09:32,322 --> 00:09:33,824
எனக்கு நல்லாத்தான் போச்சு.

146
00:09:55,679 --> 00:09:58,890
திருமண தின வாழ்த்துக்கள்,
மிஸ்டர் ஃபர்ஸ்ட் ஜென்டில்மேன்.

147
00:10:00,183 --> 00:10:04,229
டர்பைன் தர டைடேனியம் வைத்து
தனியா செய்ய சொன்னேன்.

148
00:10:05,939 --> 00:10:09,483
வார்கள் வலுவூட்டப்பட்ட
பாலிஸ்டிக் கெவ்லார்.

149
00:10:09,484 --> 00:10:14,489
நான் உன்னை எவ்வளவு பாடுபடுத்தினாலும்,
இது வெடிக்கவே வெடிக்காது.

150
00:10:16,700 --> 00:10:21,079
அரேஞ்ட் திருமணத்தில்
உன்னை அடைந்தது அதிர்ஷ்டம், பேபி.

151
00:10:29,963 --> 00:10:30,880
நேரம் வேணுமா?

152
00:10:30,881 --> 00:10:32,549
அதுக்கு உலகத்தில் போதுமான நேரமில்லை.

153
00:10:33,967 --> 00:10:34,885
என்ன பிரச்சனை?

154
00:10:35,594 --> 00:10:36,761
என்னை தப்பா நினைக்காதே.

155
00:10:36,762 --> 00:10:39,889
ஹோம்லாண்டரின் உரையை
எழுத எனக்கு பெருமைதான்,

156
00:10:39,890 --> 00:10:43,018
நம் புது கடவுளின் வருகையை அறிவிக்க.

157
00:10:43,977 --> 00:10:44,811
ஆனால்?

158
00:10:45,771 --> 00:10:49,441
நான் எதிர்பார்க்கலை, இத்தனை பேர்…

159
00:10:51,485 --> 00:10:55,947
ஹோம்லாண்டரின் தெய்வத்தன்மையை
சந்தேகப்படுவார்கள் என்று.

160
00:10:58,033 --> 00:11:00,202
இன்னும் '95 ஷாடோ மார்கோ இருக்கா?

161
00:11:00,744 --> 00:11:03,246
இம்மாகுலேட் கன்செப்ஷனில் அந்த
கெட்ட பாதிரியிடமிருந்து எடுத்ததா?

162
00:11:04,748 --> 00:11:06,792
- அதை திறப்போம்.
- நல்ல யோசனை.

163
00:11:13,715 --> 00:11:17,093
பாரு, நீ என் மீது கோபமா இருப்பது தெரியும்,
ஆனா எனக்கு நீ இப்ப நிஜமா தேவை.

164
00:11:17,094 --> 00:11:18,428
அவன் என்ன யோசிக்கிறான்?

165
00:11:21,098 --> 00:11:23,600
நான் அவனை வற்புறுத்தினா,
ஹோம்லாண்டருக்கு துரோகம் செய்வானா?

166
00:11:25,560 --> 00:11:29,731
அடக் கடவுளே, இது என்ன எட்டாம் வகுப்பா?

167
00:11:32,859 --> 00:11:36,947
அப்ப, சந்தேகப்படப் போற இந்த மக்கள்,
நீ அந்த விஷயத்தில் ஏதாவது செய்தா?

168
00:11:37,906 --> 00:11:39,157
நீ என்ன சொல்றே?

169
00:11:40,700 --> 00:11:42,243
உனக்கு தெரியும்னு நினைக்கிறேன்.

170
00:11:42,244 --> 00:11:43,495
இல்லை, தெரியாது.

171
00:11:44,037 --> 00:11:44,996
அது…

172
00:11:56,049 --> 00:12:00,637
என்ன சொல்றேன்னா, ஹோம்லாண்டர் உலகத்தை
நம்ப வைக்க நாம எப்படி உதவலாம்?

173
00:12:01,596 --> 00:12:04,099
நான் அதை தினமும் யோசிக்கிறேன்.

174
00:12:14,526 --> 00:12:15,360
நல்ல சுவை.

175
00:12:27,164 --> 00:12:29,832
நான் சின்ன பெண்ணா இருந்தப்ப,
என்னிடம் ஒரு நாய் இருந்தது, பீச்சஸ்.

176
00:12:29,833 --> 00:12:30,833
அது செத்துடுச்சு.

177
00:12:30,834 --> 00:12:33,795
அதை ஏற்றிக் கொன்ற பள்ளி
பஸ்ஸில் நான் இருந்தேன்.

178
00:12:34,379 --> 00:12:35,380
ரொம்ப குழப்பம்.

179
00:12:37,340 --> 00:12:39,967
பல வாரத்துக்கு அதோட காலரை
தூக்கிட்டு அலைஞ்சேன்.

180
00:12:39,968 --> 00:12:43,305
தெரியுமா, நான் மிக விரும்பிய
செல்லப்பிராணியை நினைவுபடுத்த எதுவும்.

181
00:12:44,431 --> 00:12:47,057
நீ அதைத்தானே செய்யறே, சரியா?

182
00:12:47,058 --> 00:12:50,311
ஃப்ரென்ச்சி தத்தெடுத்த தெரு நாய் நீதான்னு
எல்லாரையும் நம்ப வெச்ச,

183
00:12:50,312 --> 00:12:52,647
நிஜமா அது அப்படி இல்லை,
தத்தெடுத்தது நீதான்னு அறிவாய்.

184
00:12:54,107 --> 00:12:57,276
அவன் உன் செல்லப்பிராணி.
உன் மேல ஆசையோடிருந்த நாய், நிஜமா.

185
00:12:57,277 --> 00:12:58,861
ஆமாம், அவனை இழுத்துட்டு சுத்தினே,

186
00:12:58,862 --> 00:13:01,573
ஆனால் கயிற்றை இறுக்க வெச்சிருந்தே,
ஏன்னா அவனை பயன்படுத்த விரும்பினே.

187
00:13:02,449 --> 00:13:04,909
அவன் அர்ப்பணிப்பில்
உனக்கு திருப்தி இருந்தது.

188
00:13:04,910 --> 00:13:08,287
அவ வேறு யாருடனோ முன்னேறிப்
போகப் போற மாதிரி இருந்தப்ப,

189
00:13:08,288 --> 00:13:09,706
அவனை குழப்பிட்டே.

190
00:13:11,583 --> 00:13:14,419
அவன் மகிழ்ச்சியா
இருப்பதிலிருந்து தடுக்கணும்,

191
00:13:15,378 --> 00:13:17,547
அவன் உனக்காக எதுவும் செய்யத்
தயாரா இருந்தப்ப,

192
00:13:18,548 --> 00:13:19,883
ஏன், தன் உயிரையே கூட கொடுக்க.

193
00:13:26,181 --> 00:13:28,308
நீ செய்தே. அவன் செய்யணும்னு
நீ விரும்பினே…

194
00:13:43,406 --> 00:13:46,700
ஓய், ஓய்! நிதானமா. நான் சொல்றதை கேளு.

195
00:13:46,701 --> 00:13:49,704
சோல்ஜர் பாய் வெடிப்பு வேலை செய்ய
அவனுக்கு பயங்கர கோபம் இருக்கணும், சரியா?

196
00:13:50,372 --> 00:13:53,374
நீயும் அப்படித்தான்னு நினைச்சேன்,
அதனால உன்னை கொஞ்சம் சீண்டினோம்.

197
00:13:53,375 --> 00:13:55,209
ஆனா சொந்த பகை எதுவும் இல்லை. சத்தியமா.

198
00:13:55,210 --> 00:13:57,754
"ஓ, இப்ப, என்றென்றைக்கும்…."

199
00:13:58,880 --> 00:14:02,550
"போய்வா. போய்வா…"

200
00:14:02,551 --> 00:14:03,717
என்ன?

201
00:14:03,718 --> 00:14:04,969
நீ என்ன பேசிட்டு இருக்கே?

202
00:14:04,970 --> 00:14:10,850
ஒதெல்லோ. மனப்பாடமா தெரியும், ஆனால் இப்ப
அது… போயிடுச்சு.

203
00:14:11,643 --> 00:14:16,147
என் மூளை ரொம்ப தீர்மானமா
இருந்துச்சு, இப்ப அது…

204
00:14:19,776 --> 00:14:21,110
வேலை செய்ததா?

205
00:14:21,111 --> 00:14:24,114
நானும் உங்களைப் போல முட்டாள்தான்.

206
00:14:29,077 --> 00:14:30,245
நன்றி.

207
00:14:36,876 --> 00:14:39,420
அபாரம். அபாரம், அபாரம்.

208
00:14:39,421 --> 00:14:42,381
அதனால, இப்ப எல்லாரும் அந்த
சக்தியால பாதிக்கப்படுவோம்,

209
00:14:42,382 --> 00:14:45,050
அது வேடிக்கை.

210
00:14:45,051 --> 00:14:47,720
என்ன விஷயம்னா, அதை செய்தது ஃப்ரென்ச்சி.

211
00:14:47,721 --> 00:14:48,971
வேலை செய்யுது.

212
00:14:48,972 --> 00:14:52,808
யோ, நானும் வேலை செய்தேன்.

213
00:14:52,809 --> 00:14:55,019
அதாவது, நீ நல்ல ஆயுதமா
இருப்பேன்னு தெரியும்,

214
00:14:55,020 --> 00:14:57,563
ஆனால் நீ இவ்வளவு நல்லா இருப்பேன்னு
நினைச்சு கூட பார்க்கலை.

215
00:14:57,564 --> 00:14:59,106
அப்ப, திட்டம் என்ன?

216
00:14:59,107 --> 00:15:02,276
ஹோம்லாண்டர் தன்னை கடவுளா அறிவிக்க
ஈஸ்டரை பயன்படுத்தறான்.

217
00:15:02,277 --> 00:15:04,028
அப்ப. எங்கே எப்ப இருப்பான்னு தெரியும்.

218
00:15:04,029 --> 00:15:05,613
ஹோம்லாண்டர் உலகை புதுப்பிக்கிறார்

219
00:15:05,614 --> 00:15:07,406
அந்த வாட் ஸ்டூடியோ அபத்தம் போலிருக்கும்னா,

220
00:15:07,407 --> 00:15:09,742
அவன் முடிச்சதும், சிந்தனை போலீஸை
அமெரிக்கா மீது ஏவுவான்.

221
00:15:09,743 --> 00:15:11,076
லட்சக்கணக்கான மக்கள் சாவாங்க.

222
00:15:11,077 --> 00:15:12,911
அதனால, ஏற்கனவே தெரிஞ்சதை சொல்லணும்னா,

223
00:15:12,912 --> 00:15:15,914
வைட் ஹவுஸுக்குள்ள அத்துமீறி
நுழைவதை பற்றி பேசறோமா?

224
00:15:15,915 --> 00:15:17,333
- ஆமாம்.
- அப்படி நெனச்சுக்கனும்

225
00:15:17,334 --> 00:15:19,960
- ஹோம்லாண்டருக்கு தெரியும்.
- இல்லை… புரியுது. மாறுவேஷம்.

226
00:15:19,961 --> 00:15:23,256
அந்த வீரர்களை போல உடை அணியணுமா…
ஃபர் வெச்ச தொப்பியோட?

227
00:15:25,508 --> 00:15:28,719
சே. அது இங்கிலாந்து. என்னை விடுங்க.

228
00:15:28,720 --> 00:15:31,013
நாம எப்படி உள்ளே போறது?

229
00:15:31,014 --> 00:15:32,222
நிலத்தடி சுரங்கம்.

230
00:15:32,223 --> 00:15:34,892
ஜேஎஃப்கே மேரிலனோடு சேர
உபயோகித்த ரகசிய சுரங்கம்.

231
00:15:34,893 --> 00:15:37,603
அதிபரின் ரகசிய உறவு சுரங்கங்கள்
மிகவும் பாதுகாப்பா

232
00:15:37,604 --> 00:15:38,771
இருக்கும்னு நம்புவோம்.

233
00:15:38,772 --> 00:15:41,106
உண்மை, ஆனா சிங்கருக்கு போன
வருடம் பாதுகாப்பு செய்த

234
00:15:41,107 --> 00:15:42,650
திட்டங்கள் இன்னும் இருக்கு.

235
00:15:42,651 --> 00:15:44,485
ஒவ்வொரு கதவு குறியீடும்,
ஒவ்வொரு வாயிலும்.

236
00:15:44,486 --> 00:15:45,903
புத்திசாலி.

237
00:15:45,904 --> 00:15:50,325
அப்ப, எப்படி, நீங்க எல்லாரும்?
கடைசியா ஒரு முறை?

238
00:16:03,713 --> 00:16:05,422
அதை சம்மதம்னு எடுத்துக்கறேன்.

239
00:16:05,423 --> 00:16:09,511
அட இல்லை. நீங்க எல்லாரும் முட்டாள்கள்.

240
00:16:10,428 --> 00:16:13,305
ஹோம்லாண்டர் உங்களை கொல்லுவான்,
என்னை கண்டுபிடிப்பான்.

241
00:16:13,306 --> 00:16:15,350
அதனால, எனக்கு மீதமிருக்கும் நேரத்தில்,

242
00:16:16,643 --> 00:16:18,978
நான் ஆர்லாண்டோல இருக்கிற
ஹாரி பாட்டர் வேர்ல்ட் போறேன்.

243
00:16:19,562 --> 00:16:20,522
யார் என்னோட வர்றீங்க?

244
00:16:23,274 --> 00:16:26,277
கோல்களை எடுங்க, சிறுக்கிகளா! சேஜ் அவுட்!

245
00:16:40,375 --> 00:16:41,458
நாங்க ஹோம்லாண்டரை
நம்பறோம்

246
00:16:41,459 --> 00:16:43,586
நான் குழப்பவாதி. குழப்பம் செய்வேன்.

247
00:16:44,754 --> 00:16:47,131
நான் யோசிச்சேன், ஸ்டார்லைட்டர்கள்
என் ஃபாக்டரில வேலை

248
00:16:47,132 --> 00:16:49,217
செய்யலாமே சம்பளமில்லாமன்னு?

249
00:16:50,343 --> 00:16:52,011
அப்ப, அடிமைகளா?

250
00:16:52,846 --> 00:16:54,346
ஹோம்லாண்டர், வந்தது மகிழ்ச்சி.

251
00:16:54,347 --> 00:16:56,974
வெள்ளை கருவுறுதல் விகிதங்கள்
பற்றி உங்களிடம் பேச விரும்பறேன்.

252
00:16:56,975 --> 00:16:59,435
நீ எங்களுக்காக தோட்டத்தில் காத்திரேன்?

253
00:16:59,436 --> 00:17:00,436
- ஒரு நொடி தேவை.
- சரி.

254
00:17:00,437 --> 00:17:01,521
இந்த பக்கமா.

255
00:17:03,440 --> 00:17:06,860
- யார் அது?
- குன்டர் வேன் எல்லிஸ், உலகிலேயே பணக்காரன்.

256
00:17:07,819 --> 00:17:10,529
பதினேழு பிள்ளைகள்,
தொடக்கநிலை விண்வெளி வீரன்.

257
00:17:10,530 --> 00:17:11,447
அதனால?

258
00:17:11,448 --> 00:17:13,449
அது, அவர் கோடீஸ்வரர்கள்
கூட்டமைப்பு பிரதிநிதி,

259
00:17:13,450 --> 00:17:15,617
அவங்களுக்கு… சில கோரிக்கைகள் இருக்கு.

260
00:17:15,618 --> 00:17:16,785
இதற்கு நேரமில்லை.

261
00:17:16,786 --> 00:17:19,414
அது, அவங்கதான் அமெரிக்காவை ஆளும் வர்க்கம்.

262
00:17:20,165 --> 00:17:22,500
உங்க தேவாலயத்தை உருவாக்க,
நமக்கு அவங்க ஆதரவு தேவை.

263
00:17:27,046 --> 00:17:29,424
அவன் விசுவாசியா? அவர்களில் யாராவது?

264
00:17:30,300 --> 00:17:33,260
- இல்ல என்னை பார்த்து பயமா?
- தாமஸ் கூட சந்தேகித்தார்.

265
00:17:33,261 --> 00:17:38,141
போதிய நேரத்தில், மென்மையான நீரும்
எந்த கல்லையும் உடைக்கும்.

266
00:17:38,850 --> 00:17:41,310
- பொறுமை…
- நீ சொல்ல வர்றதை, சீக்கிரமா சொல்லு.

267
00:17:41,311 --> 00:17:43,896
நாம கொஞ்சம் தாமதிக்கணும்னு நம்பறேன்.

268
00:17:43,897 --> 00:17:45,355
சாத்தியமே இல்லை.

269
00:17:45,356 --> 00:17:46,607
புட்சர் ஆய்வகத்தை கண்டீங்க.

270
00:17:46,608 --> 00:17:49,067
சோல்ஜர் பாயோட வெடிப்பை
அவன் புரிஞ்சிட்டிருந்தா,

271
00:17:49,068 --> 00:17:52,696
அல்லது உங்களை சக்தியற்றவராக்கும்
வாய்ப்பு கொஞ்சம் இருந்தாலும்…

272
00:17:52,697 --> 00:17:54,990
வில்லியம் புட்சரை பார்த்து
பயம்னு நினைக்கிறியா?

273
00:17:54,991 --> 00:17:56,533
இல்லை. இல்லை, நிச்சயமா இல்லை.

274
00:17:56,534 --> 00:17:59,328
நிச்சயமா இல்லை. தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

275
00:17:59,329 --> 00:18:00,537
இடத்தை இங்கே மாத்திட்டோம்.

276
00:18:00,538 --> 00:18:04,708
உங்க புண்ணிய நாளில்,
எந்த கவனச்சிதறலும் வேண்டாம்.

277
00:18:04,709 --> 00:18:07,420
நான் சிறப்பா செய்யறதை செய்ய
எனக்கு அதிக நேரமும் கிடைக்கும்.

278
00:18:08,505 --> 00:18:11,298
இன்னும் பல ஆத்மாக்களை
உங்க நீதிப்பாதைக்கு மாற்றும் பணி.

279
00:18:11,299 --> 00:18:12,300
மாண்புமிக்கவரே.

280
00:18:15,720 --> 00:18:17,889
- இப்ப இல்லை, டீப்.
- நீ சொல்லாதே, ப்ராஃபெட் ப்ரோஹாமத்.

281
00:18:18,473 --> 00:18:21,350
பாருங்க, த செவன் இனியும் வேண்டாமா?
மேன்மையான திட்டம், வழக்கம் போல.

282
00:18:21,351 --> 00:18:24,394
ஆனால் நான் யோசிச்சேன், உங்களுக்கு தேவை
ஒரு சிலுவைப்போர் வீரன்.

283
00:18:24,395 --> 00:18:27,314
ஆமாம், பழங்காலத்து
வலிய குதிரைவீரர்கள் போல?

284
00:18:27,315 --> 00:18:29,400
கபாலங்களை உடைக்க.
உங்க புனித சட்டத்தை அமல்படுத்த.

285
00:18:30,151 --> 00:18:31,777
சிலுவைப்போர்கள் பற்றி எங்கே கற்றே?

286
00:18:31,778 --> 00:18:33,403
பைபிளில். கேள்விப்பட்டதுண்டா?

287
00:18:33,404 --> 00:18:37,032
அது பைபிளில் இல்லை. ஊகிக்கறேன்.
இன்டியானா ஜோன்ஸ்?

288
00:18:37,033 --> 00:18:38,450
என்ன? இல்லை.

289
00:18:38,451 --> 00:18:40,035
ராபின் ஹூட்: ப்ரின்ஸ் ஆஃப் தீவ்ஸ்.

290
00:18:40,036 --> 00:18:41,453
தெரியுமா, அது ஆவணப்படம் இல்லை.

291
00:18:41,454 --> 00:18:42,372
உண்மைதான், ஷெர்லாக்.

292
00:18:47,544 --> 00:18:50,463
- நீங்க என்ன…
- விண்வெளி வீரன். விண்வெளி கூட்டி போனேன்.

293
00:18:51,172 --> 00:18:54,424
இப்ப, நான் சொல்றதை கேளு.
எனக்கு யாரும் இனி தேவையில்லை.

294
00:18:54,425 --> 00:18:56,844
- எனக்கு கோடீஸ்வரர்கள் தேவையில்லை…
- ஒத்துக்கறேன், சார்.

295
00:18:56,845 --> 00:18:58,470
வக்கிர மீன்-புணர்வோரும் தேவையில்லை,

296
00:18:58,471 --> 00:19:02,350
என் துளி பாசத்திற்காக தன்னையே
கேவலப்படுத்திக் கொள்பவர்கள்.

297
00:19:04,853 --> 00:19:05,936
என்னை அப்படி எண்ணறீங்களா?

298
00:19:05,937 --> 00:19:06,896
சந்தித்த நாளிலிருந்து.

299
00:19:08,314 --> 00:19:13,694
என் வாழ்க்கையில் யாருக்கும் இவ்வளவு
குறைந்த மதிப்பு தந்ததில்லை.

300
00:19:13,695 --> 00:19:18,867
உண்மையில், கெவின், நான் உன்னை
கொல்லாததற்கு ஒரே காரணம்

301
00:19:19,909 --> 00:19:23,912
நீ உணரணும்னு விரும்பறேன்,
உன் இதயத்தின் ஆழத்தில்,

302
00:19:23,913 --> 00:19:26,708
உண்மையில் நீ எவ்வளவு மதிப்பற்றவன் என்று.

303
00:19:33,339 --> 00:19:34,548
குறி சொல்வோர் தயாரா?

304
00:19:34,549 --> 00:19:36,551
- நாடு முழுவதும்.
- நல்லது.

305
00:19:37,594 --> 00:19:43,181
நேரலை ஒளிபரப்பு முடிந்ததும்,
தரம் பிரிஞ்சாகணும்.

306
00:19:43,182 --> 00:19:49,272
என் உண்மையை ஏற்காதவர்கள்
முதலில் என் புனித நெருப்பில் எரிவாங்க.

307
00:19:51,065 --> 00:19:56,362
சிரி, ஃபாதர். எப்படியாவது ஒரு வழியில்,
அழகான நாளா இருக்கும்.

308
00:20:18,551 --> 00:20:19,552
கிமிக்கோ?

309
00:20:20,803 --> 00:20:21,679
புட்சர் சொன்னது தவறு.

310
00:20:22,931 --> 00:20:24,891
நீ ஒரு ஆயுதம் மட்டுமில்லை.

311
00:20:27,393 --> 00:20:29,979
முதலிலிருந்தே, ஃப்ரென்ச்சி
நீ உண்மையில் யாரென்று கண்டான்.

312
00:20:31,272 --> 00:20:33,733
அவன் பார்த்ததால, நாங்களும் பார்த்தோம்.

313
00:20:34,817 --> 00:20:38,279
அவன் போயிட்டதால், அதெல்லாம்
போயிடுச்சுன்னு அர்த்தமில்லை.

314
00:20:40,865 --> 00:20:43,076
சரி. இது வேடிக்கையா இருக்கணும்.

315
00:20:43,785 --> 00:20:44,911
வாங்க, அப்ப.

316
00:21:06,015 --> 00:21:08,976
இப்ப எது உதவியா இருக்கும் தெரியுமா,

317
00:21:08,977 --> 00:21:11,228
நீ இப்ப என்கிட்ட பேசறது, சிறுக்கி.

318
00:21:11,229 --> 00:21:12,480
அது என்னது?

319
00:21:14,315 --> 00:21:17,693
ஒன்றுமில்லை. உன் உரையை கேட்க ரொம்ப
ஆவலா இருக்கேன், பேப்.

320
00:21:17,694 --> 00:21:19,362
நிச்சயமா நீ நல்லா செய்திருப்பே.

321
00:21:20,488 --> 00:21:24,450
நாம் நேரலைக்கு போறோம்,
ஐந்து, நான்கு, மூன்று…

322
00:21:29,455 --> 00:21:33,126
என் சக அமெரிக்கர்களே…

323
00:21:35,628 --> 00:21:36,878
ஈஸ்டர் வாழ்த்துக்கள்.

324
00:21:36,879 --> 00:21:40,465
{\an8}இயேசுவை நினைவுகொள்ளும் நாள்,
அவர், நமக்கெல்லாம் தெரியும்,

325
00:21:40,466 --> 00:21:44,052
{\an8}சித்திரவதை செய்யப்பட்டார், மரியாதை
பறிக்கப்பட்டு, கொல்லப்பட்டார்.

326
00:21:44,053 --> 00:21:45,804
ஹோம்லாண்டர் தேசத்திடம் பேசுகிறார்

327
00:21:45,805 --> 00:21:48,724
அதெல்லாம் இருக்கட்டும்.
ஆனால் நீங்கள் அமெரிக்கர்கள்.

328
00:21:48,725 --> 00:21:51,519
உங்களுக்கு சாகாத கடவுள் கிடைக்கணும்.

329
00:21:52,103 --> 00:21:56,982
திரும்பி போராடும் ஒரு கடவுள்.
நீங்கள் நம்பக்கூடிய கடவுள்.

330
00:21:56,983 --> 00:22:01,362
{\an8}சரி, இன்று, நல்ல செய்தி
கொண்டு வந்திருக்கிறேன்.

331
00:22:02,613 --> 00:22:07,951
சமீபத்தில், ஒரு அழகிய தேவதை
என்னை காண வந்தார்,

332
00:22:07,952 --> 00:22:10,371
வெளிப்படுத்தும் வரத்தை எடுத்துக்கொண்டு.

333
00:22:11,497 --> 00:22:15,167
ஆமாம். ரகசிய உறவு சுரங்கம் எப்படி
இருக்கும்னு நினைச்சேனோ அப்படி இருக்கு.

334
00:22:15,168 --> 00:22:17,461
அவளது ஒளியில் நான் குளித்த போது,

335
00:22:17,462 --> 00:22:21,381
அவளுடைய புனித உதடுகள் இனிய உண்மையை
என் காதில் பேசின.

336
00:22:21,382 --> 00:22:24,843
என் உண்மையான நோக்கம் எனக்கு புரிந்தது.

337
00:22:24,844 --> 00:22:27,721
உலகின் சிறந்த ஹீரோவாக மட்டுமல்லாமல்,

338
00:22:27,722 --> 00:22:32,184
மனித இனத்தை காப்பாற்றவும்.

339
00:22:32,185 --> 00:22:38,024
இரண்டாவது வருகையாக… இருக்க.

340
00:22:39,442 --> 00:22:43,779
ஆனால் ஒரு வழியில், நிஜமாக,
நான்தான் முதல் வருகை.

341
00:22:43,780 --> 00:22:50,453
அமெரிக்கா, நான்தான் கடவுள்,
உங்கள் ரட்சகன்.

342
00:22:53,247 --> 00:22:54,916
நான் உங்கள் கடவுள்,

343
00:22:55,917 --> 00:23:00,921
{\an8}அப்படியே, இந்த உலகத்தை புதிய பொன்
விடியலுக்கு கூட்டிப் போகப் போறேன்,

344
00:23:00,922 --> 00:23:05,425
உங்கள் கடவுள் உங்களுடன் நடமாடி, கேட்டு,
பார்க்கும் காலம்.

345
00:23:05,426 --> 00:23:09,805
உங்க பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைக்கும்,
ஹோம்லாண்டர் தேவாலயத்திற்கு நீங்க வந்தால்.

346
00:23:09,806 --> 00:23:11,598
{\an8}நான் பதிலுக்கு கேட்பதெல்லாம் அன்புதான்.

347
00:23:11,599 --> 00:23:13,475
மேடம் அதிபரே,
கட்டிடத்தில் ஒரு அச்சுறுத்தல்.

348
00:23:13,476 --> 00:23:15,644
ஒரு சிறிய குழு
சுரங்கங்களில் ஊடுருவியிருக்கு.

349
00:23:15,645 --> 00:23:17,479
புட்சரும் அவன் குழுவும்.

350
00:23:17,480 --> 00:23:21,149
கவலைப்படாதே, நாங்க தயார்.
அவளை பாதுகாப்பான இடத்திற்கு கூட்டி போங்க.

351
00:23:21,150 --> 00:23:24,653
ஹோம்லாண்டர் பைபிளின்
இரண்டாவது பாகத்தில் அவற்றை காண்பீர்கள்.

352
00:23:24,654 --> 00:23:28,908
இருங்க. திட்டத்தில் இங்கே கதவே இல்லையே.

353
00:23:29,659 --> 00:23:31,661
இல்லை. அது புதுசு.

354
00:23:34,372 --> 00:23:35,288
சே!

355
00:23:35,289 --> 00:23:39,000
ஹேய், ஹேய், ஹேய்! ஹேய், ஹேய்! ஆன்னி!

356
00:23:39,001 --> 00:23:40,168
ஆன்னி, என்ன நடக்குது?

357
00:23:40,169 --> 00:23:41,379
பாழாய்போன சூப் நாய் விசில்!

358
00:23:44,048 --> 00:23:46,217
- குனிங்க.
- சே!

359
00:23:53,850 --> 00:23:56,394
ஆபிசருக்கு உதவி தேவை. துப்பாக்கி சூடு.
ஏஜென்ட் அடிபட்டார்.

360
00:23:58,771 --> 00:24:01,149
என் வாழ்க்கை நாசமா போச்சு.

361
00:24:03,317 --> 00:24:04,485
மேடம் அதிபரே!

362
00:24:22,753 --> 00:24:23,754
இருங்க, சரியா?

363
00:24:27,508 --> 00:24:28,885
வலது பக்கம். வலது பக்கம் போங்க!

364
00:24:29,427 --> 00:24:31,637
இறுதியா, குறை கூறும் சிறுக்கி!

365
00:24:39,312 --> 00:24:41,229
நாள் முழுக்க சுயஇன்பமா? வெளியே போங்க!

366
00:24:41,230 --> 00:24:42,981
நகருங்க!

367
00:24:42,982 --> 00:24:44,025
வாங்க!

368
00:24:54,785 --> 00:24:56,204
நீ நலமா?

369
00:24:59,248 --> 00:25:00,707
ஹோம்லாண்டர் ஓவல் ஆபீஸில்.

370
00:25:00,708 --> 00:25:01,917
நல்லது. வழியை காட்டு.

371
00:25:01,918 --> 00:25:04,754
அட, இல்லை. அவர் என்னை கிழிச்சிடுவார்.

372
00:25:05,755 --> 00:25:07,089
ஆனால் நிச்சயமா நல்லா இருப்பீங்க.

373
00:25:09,342 --> 00:25:12,011
அது அந்த பக்கம். நல்லா செய்ங்க.

374
00:25:22,355 --> 00:25:23,522
இடதுபக்கம்.

375
00:25:28,819 --> 00:25:29,779
பெருமை, சிறுக்கி.

376
00:25:36,452 --> 00:25:37,453
சேய்.

377
00:25:55,930 --> 00:25:56,847
அழுதுட்டு இருந்தியா?

378
00:25:59,850 --> 00:26:00,726
இல்லை.

379
00:26:01,811 --> 00:26:04,479
ஸ்டார்லைட்? எல்லாமே ஒரு சோதனை.

380
00:26:04,480 --> 00:26:07,274
ஆமாம்! பிரபஞ்சம் என் விசுவாசத்துக்கு
வெகுமதி அளிக்குது.

381
00:26:07,275 --> 00:26:09,192
ஷான் கானரி காஸ்ட்னருக்கு அளித்தது போல,

382
00:26:09,193 --> 00:26:11,111
ராபின் ஹுட்: ப்ரின்ஸ் ஆஃப்
தீவ்ஸின் இறுதியில்.

383
00:26:11,112 --> 00:26:13,322
அடக் கடவுளே! நீ ஒரு முட்டாள்.

384
00:26:15,574 --> 00:26:16,575
உன்னை கொல்லப் போறேன்.

385
00:26:18,035 --> 00:26:20,329
அப்புறம், ஹோம்லாண்டருக்கு
இறுதியா புரியும்.

386
00:26:21,247 --> 00:26:23,916
நான் பார்த்துக்கறேன். போயிட்டே இருங்க.

387
00:26:38,139 --> 00:26:40,015
புட்சரும் அந்த பெண்ணும் மட்டும் வேணும்.

388
00:26:40,016 --> 00:26:42,226
மத்தவங்க அமைதியா போயிடலாம்.

389
00:26:44,895 --> 00:26:46,813
ஹேய், ஹேய். இல்லை, இல்லை.
நமக்கு நேரமில்லை.

390
00:26:46,814 --> 00:26:48,983
ஹோம்லாண்டர் கிளம்புமுன்
அவனிடம் கிமிக்கோவை கூட்டி போ.

391
00:26:49,650 --> 00:26:50,734
நான் பார்த்துக்கறேன்.

392
00:26:50,735 --> 00:26:52,361
சரி, அதை எப்படி சமாளிக்கப் போற?

393
00:26:53,279 --> 00:26:55,781
அது ஆன்சுல் ஐஜிஎஸ்-300.

394
00:26:58,034 --> 00:27:00,494
அதாவது, உனக்கு உன்னோடது. எனக்கு என்னோடது.

395
00:27:07,418 --> 00:27:10,546
ஓய்! வா. இந்தப் பக்கம்!

396
00:27:14,091 --> 00:27:17,094
ஓய்! இந்த விஷயம் அபாரம்!

397
00:27:30,441 --> 00:27:33,777
ஏன் இதை செய்யறே?
உன் உயிரை பணயம் வைக்கிறே,

398
00:27:33,778 --> 00:27:36,071
நீ எரிஞ்சாலும் உன்னைப் பற்றி
அக்கறை கொள்ளாதவனுக்கு.

399
00:27:36,072 --> 00:27:39,033
நான் அவரோட வலது கை ப்ரோ.
எனக்கு வேணும்னா அக்கறை காட்டுவார்.

400
00:27:39,158 --> 00:27:41,284
கவனி, நீ பயந்திருக்கேன்னு தெரியும்.

401
00:27:41,285 --> 00:27:44,204
- எனக்கு எதுக்கும் பயமில்லை.
- டீப்… கெவின்.

402
00:27:44,205 --> 00:27:48,083
உன் கண்ணில் எனக்கு தெரியுது.
ஹோம்லாண்டர் உன்னை பயமுறுத்தறார்,

403
00:27:48,084 --> 00:27:50,294
ஆனால் நிச்சயமா உன்னை மதிக்கறதில்லை.

404
00:27:51,295 --> 00:27:54,507
நீ அதிலிருந்து விடுபட
வேண்டாமா, அவரிடமிருந்து?

405
00:27:56,425 --> 00:27:58,718
- அந்த உன் வாய்.
- இது என்னைப் பற்றி இல்லை.

406
00:27:58,719 --> 00:28:02,806
நிச்சயமா, அப்படித்தான்!
எனக்கு எல்லாமே இருந்தது!

407
00:28:02,807 --> 00:28:05,600
அதிகாரம், மரியாதை,

408
00:28:05,601 --> 00:28:08,103
ஐஎம்டிபிப்ரோவில்
ஒரு டாப் 50 ஸ்டார்மீட்டர்.

409
00:28:08,104 --> 00:28:10,688
ஆனால் நீ வந்ததும் எல்லா கெட்ட
விஷயங்களும் தொடங்கிச்சு!

410
00:28:10,689 --> 00:28:12,690
எல்லாத்தையும் இழந்தேன்!

411
00:28:12,691 --> 00:28:16,528
நீ தவறான தேர்வுகளை செய்தே.
உன் வாழ்க்கையை நீயே அழிச்சுக்கிட்டே.

412
00:28:16,529 --> 00:28:20,825
நீ குழந்தை இல்லை. ஒரு முறையாவது,
உனக்காக நீயே பொறுப்பெடுத்துக்கோ.

413
00:28:23,744 --> 00:28:24,870
இல்லை!

414
00:28:30,876 --> 00:28:32,211
சே! வெளியேற வழியே இல்லை.

415
00:28:33,129 --> 00:28:33,963
என்ன இது?

416
00:28:36,048 --> 00:28:37,383
புட்சர் எங்கே?

417
00:28:50,479 --> 00:28:51,730
எனக்கு நிஜமா புது வேலை வேணும்.

418
00:28:54,024 --> 00:28:59,195
உங்க மனங்களை திறந்து என் மீது
நம்பிக்கை வைக்கும்படி கேட்கிறேன்.

419
00:28:59,196 --> 00:29:04,242
என் உண்மையை ஏற்பவர்கள், பால் மற்றும்
தேனுள்ள உலகிற்குள் வரவேற்கப்படுவார்கள்,

420
00:29:04,243 --> 00:29:06,536
ஏனெனில் நான் உங்கள்…

421
00:29:06,537 --> 00:29:08,873
ஏனெனில் நான் உங்கள் தந்தை,
நீங்கள் என் அன்பான பிள்ளைகள்.

422
00:29:13,377 --> 00:29:14,920
நான்…

423
00:29:19,633 --> 00:29:21,259
ஆனால் நான் என்ன செய்தாலும்,

424
00:29:21,260 --> 00:29:24,763
உங்களில் சிலர் என்னை உங்கள்
மனதில் ஏற்கவே மாட்டீர்கள்.

425
00:29:25,931 --> 00:29:29,351
என்னை நேசிக்கவே மாட்டீர்கள்.
என்னை நம்பவே மாட்டீர்கள்.

426
00:29:31,312 --> 00:29:34,398
அப்படிப்பட்ட மதஎதிர்ப்பாளர்களுக்கு,
நான் அழிவை அளிக்கிறேன்.

427
00:29:34,982 --> 00:29:36,941
{\an8}என்னை அழிக்க நினைப்பவர்களுக்கு,

428
00:29:36,942 --> 00:29:40,862
நீங்கள் மோசமாக இறப்பீர்கள்,

429
00:29:40,863 --> 00:29:43,531
உங்கள் தீமைக்கு ஏற்றவாறு.

430
00:29:43,532 --> 00:29:45,241
என் ராஜ்ஜியம் நிரந்தரமாக நீடிக்கும்,

431
00:29:45,242 --> 00:29:50,914
உலகம் குளிர்ந்து செத்த பிறகும்,
நான் இருப்பேன்.

432
00:29:50,915 --> 00:29:54,960
நிரந்தரமாக. சாம்பலின் கடவுள்.

433
00:30:03,260 --> 00:30:05,054
வணக்கம், முட்டாள்களே.

434
00:30:07,431 --> 00:30:08,474
அப்பா வந்துட்டேன்.

435
00:30:13,020 --> 00:30:14,188
வில்லியம்.

436
00:30:17,483 --> 00:30:21,403
நீ நம் ஒப்பந்தத்தில் உன் வாக்கை காப்பாத்த
மாட்டியோனு நினைக்க தொடங்கினேன்.

437
00:30:26,450 --> 00:30:27,409
பொசுங்கிய பூமி.

438
00:30:30,538 --> 00:30:32,873
ஃப்ரெஞ்சுகாரனை பற்றிய அவமானம்.

439
00:30:34,166 --> 00:30:37,002
அவன் இல்லாம உன் சின்ன அறிவியல் சோதனை
எப்படி போகுது?

440
00:30:38,295 --> 00:30:39,213
கண்டுபிடிப்போம்.

441
00:31:50,492 --> 00:31:52,410
சே! சே!

442
00:31:52,411 --> 00:31:55,496
- சே, சே! மன்னிச்சிடு!
- அம்ப்ரோசியஸுக்கு நீதி!

443
00:31:55,497 --> 00:31:57,790
- கடவுளே! சே! சே!
- அம்ப்ரோசியஸுக்கு நீதி!

444
00:31:57,791 --> 00:32:03,504
அம்ப்ரோசியஸுக்கு நீதி!
அம்ப்ரோசியஸுக்கு நீதி!

445
00:32:03,505 --> 00:32:04,590
ஓ, சே.

446
00:32:04,923 --> 00:32:09,469
அம்ப்ரோசியஸுக்கு நீதி!
அம்ப்ரோசியஸுக்கு நீதி!

447
00:32:09,470 --> 00:32:11,138
- மன்னிச்சிடுங்க!
- அம்ப்ரோசியஸுக்கு நீதி!

448
00:32:41,085 --> 00:32:41,919
அவனை வெடிக்க வை!

449
00:32:44,755 --> 00:32:45,631
இல்லை.

450
00:33:12,199 --> 00:33:13,450
என்ன…

451
00:33:28,006 --> 00:33:29,383
பிரயோசனமில்லாதவனே.

452
00:33:41,395 --> 00:33:43,147
எல்லாரும் சாகணும், உன்னிடமிருந்து தொடங்கி!

453
00:33:55,451 --> 00:33:57,870
எதுக்கு காத்திருக்கே? இப்பவே தான்!

454
00:34:10,758 --> 00:34:11,592
என்ன பிரச்சினை?

455
00:34:24,062 --> 00:34:27,691
{\an8}என்னால் முடியலை.

456
00:34:28,442 --> 00:34:29,401
{\an8}ஏன்?

457
00:34:31,028 --> 00:34:34,864
{\an8}நான் உணர வேண்டிய வெறி

458
00:34:34,865 --> 00:34:36,992
{\an8}இப்போ எனக்கு இல்லை

459
00:34:38,827 --> 00:34:41,497
{\an8}சோகமா இருக்கு

460
00:34:50,130 --> 00:34:52,382
வெறி உன்னை வலிமையா ஆக்கலை.

461
00:34:58,847 --> 00:35:00,849
எப்பவுமே என் இதயமா இருந்ததில்லை.

462
00:35:03,101 --> 00:35:04,812
எப்பவுமே அது உன்னுடையது.

463
00:37:08,936 --> 00:37:12,356
அதிர்ச்சி, பிரமிப்பு, மகனே.

464
00:37:14,983 --> 00:37:18,779
ரத்தமும் எலும்பும்.

465
00:37:36,004 --> 00:37:38,840
இது ஃப்ரென்ச்சிக்காக.

466
00:37:53,689 --> 00:37:57,526
ப்ளீஸ். ப்ளீஸ் நிறுத்துங்க.

467
00:37:58,694 --> 00:37:59,986
நீ எனக்கு கடன்பட்டிருக்கே.

468
00:37:59,987 --> 00:38:04,031
நான் உன்னை கொன்னிருக்க கூடிய சமயங்கள்,
நான் கொல்லலை.

469
00:38:04,032 --> 00:38:05,866
உன்னை வாழ விட்டேன்.

470
00:38:05,867 --> 00:38:11,288
நான்… உனக்கு வாட்டை தர்றேன்.
உனக்கு வாட்டை தர்றேன், சரியா?

471
00:38:11,289 --> 00:38:14,500
நீ அதை என்ன வேணுமோ செய். சரியா?

472
00:38:14,501 --> 00:38:16,336
நான்…

473
00:38:17,254 --> 00:38:20,339
பெக்கா! உன் மனைவி திரும்ப வேணுமா?

474
00:38:20,340 --> 00:38:23,093
ஷேப்ஷிஃப்டரை அவளா இருக்க சொல்றேன்.

475
00:38:24,720 --> 00:38:25,803
என்னிடம் சொல்லு.

476
00:38:25,804 --> 00:38:28,055
நான் உனக்கு என்ன வேணும்னாலும் செய்யறேன்!

477
00:38:28,056 --> 00:38:30,266
ப்ளீஸ்! நான் என்ன வேணும்னாலும் செய்யறேன்!

478
00:38:30,267 --> 00:38:32,436
நான் பீ திங்கணுமா?
உன் பீயை திங்கறேன்!

479
00:38:33,061 --> 00:38:36,314
{\an8}நேரலை டிவியில் உன் பீயை திங்கறேன்.

480
00:38:41,486 --> 00:38:42,487
இது உண்மை இல்லப்பா.

481
00:38:42,904 --> 00:38:44,656
மாடலின், நீ உறுதியளிச்சே.

482
00:38:45,907 --> 00:38:47,200
அது உண்மை இல்லை.

483
00:38:48,660 --> 00:38:50,828
நீ இதை செய்ய முடியாது.

484
00:38:50,829 --> 00:38:52,747
நீ இதை செய்ய முடியாது!

485
00:38:52,748 --> 00:38:55,417
நான்தான் ஹோம்லாண்டர்.

486
00:38:56,209 --> 00:39:00,338
இல்லை. இல்லை, நீ எதுவுமே இல்லை.

487
00:39:02,340 --> 00:39:03,675
இது…

488
00:39:05,635 --> 00:39:07,136
இது என் பெக்காவுக்காக.

489
00:39:07,137 --> 00:39:08,638
இல்லை, இல்லை, இல்லை.

490
00:40:29,845 --> 00:40:31,012
நான் பார்த்துக்கறேன், பையா.

491
00:40:33,598 --> 00:40:35,308
நிதானமா. சரியா?

492
00:40:37,811 --> 00:40:40,981
சரி. நிதானிச்சுக்கோ.

493
00:41:10,677 --> 00:41:14,430
{\an8}வைட் ஹவுஸிலிருந்து வந்த அதிர்ச்சியூட்டும்
காட்சி உண்மை என உறுதியானது.

494
00:41:14,431 --> 00:41:17,433
{\an8}ஹோம்லாண்டர், உலகின் மிக
முக்கிய சூப்பர் ஹீரோ,

495
00:41:17,434 --> 00:41:21,187
{\an8}இன்று தன்னையே கடவுளாக
அறிவித்த பிறகு கொல்லப்பட்டார்.

496
00:41:21,188 --> 00:41:25,858
{\an8}நான்… என்ன வேணும்னாலும்….
நான் உன்… நேரலை டிவியில்.

497
00:41:25,859 --> 00:41:28,319
{\an8}ஹோம்லாண்டர் மிக சுகமில்லாமல் இருந்தார்.

498
00:41:28,320 --> 00:41:31,238
{\an8}சிஐஏவின் துணிச்சலான ஆண்கள் பெண்களுக்கு
நன்றி சொல்ல விரும்பறேன்,

499
00:41:31,239 --> 00:41:35,911
{\an8}அவர்கள், என் நேரடி உத்தரவில்,
ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தலை கையாண்டனர்.

500
00:41:36,536 --> 00:41:38,954
{\an8}ஊகங்கள் செய்யும் உங்களில் சிலருக்கு,

501
00:41:38,955 --> 00:41:40,539
{\an8}நான் இல்லைனு சொல்ல விரும்பறேன்.

502
00:41:40,540 --> 00:41:44,293
{\an8}நான் ராஜினாமா செய்யப் போறதில்லை.
நான் எந்த தப்பும் செய்யலை.

503
00:41:44,294 --> 00:41:47,129
{\an8}அது முன்னாள் அதிபர் ஆஷ்லீ பாரெட்,

504
00:41:47,130 --> 00:41:50,507
{\an8}அவர், இதற்கு முன் கண்டிராத காங்கிரஸின்
ஏகோபித்த வாக்கின் மூலம்

505
00:41:50,508 --> 00:41:54,679
{\an8}இன்று மதியம் குற்றம் சாட்டப்பட்டு
உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

506
00:41:55,305 --> 00:42:00,059
அமெரிக்காவின் முதல் பெண் அதிபரின்
மோசடி நிறைந்த பதவிக்காலம் முடிவடைந்தது.

507
00:42:00,060 --> 00:42:01,853
- இந்தா.
- நன்றி.

508
00:42:03,688 --> 00:42:04,856
என் சகோதரா.

509
00:42:05,482 --> 00:42:06,608
நல்லது.

510
00:42:07,901 --> 00:42:08,735
நான் முயற்சிக்கலாமா?

511
00:42:09,569 --> 00:42:11,655
நீ இன்று நல்லா செய்தே, கண்ணு. இந்தா.

512
00:42:13,490 --> 00:42:16,701
ஃப்ரென்ச்சி உன்னை பார்த்திருந்தா
நல்லா இருந்திருக்கும்.

513
00:42:18,703 --> 00:42:19,537
பார்த்தான்.

514
00:42:25,627 --> 00:42:29,047
இது அழுக்கு உறுப்பு போலிருக்கு.
பணக்காரர்கள் அழுக்கு உறுப்பை சுவைக்கவா?

515
00:42:44,896 --> 00:42:46,398
கவனி, நண்பா…

516
00:42:49,192 --> 00:42:53,822
இதை எளிதாக்க நான்…
எதையுமே சொல்ல முடியாது,

517
00:42:55,156 --> 00:42:56,908
ஆனால் நீ செய்ய வேண்டியதை செய்தே.

518
00:42:57,409 --> 00:42:59,536
நீ சரியான விஷத்தை செய்தே, சரியா?

519
00:43:06,459 --> 00:43:11,463
எப்படியும், இதையெல்லாம் நாம
இப்ப மறந்துடலாம்.

520
00:43:11,464 --> 00:43:16,636
இனியும் நமக்கு சக்திகள் இல்லை,
நாம வெறும்…. சாதாரண மக்கள்.

521
00:43:17,429 --> 00:43:20,932
நாம அமைதியான இடத்தை தேடி,
மீண்டும் வாழ்க்கையை தொடங்கலாம்.

522
00:43:21,599 --> 00:43:23,184
நீ, நான், அப்புறம் டெரர்.

523
00:43:24,144 --> 00:43:26,229
உங்கம்மா அதை விரும்புவாங்கனு நினைக்கறேன்.

524
00:43:30,317 --> 00:43:31,651
எங்கப்பா யாருன்னு தெரியும்…

525
00:43:33,653 --> 00:43:35,322
அவர் போனது நல்லதுதான்.

526
00:43:37,782 --> 00:43:39,576
ஆனால் நீங்களும் நல்லவர் இல்லை.

527
00:43:42,620 --> 00:43:44,581
அவரை விட்டு உங்களை நான் தேர்ந்தெடுக்கலை.

528
00:43:47,500 --> 00:43:49,377
நான்… நான் என்னையே தேர்ந்தெடுத்தேன்.

529
00:43:50,503 --> 00:43:53,840
மன்னிச்சிடுங்க, உங்களுடன்
ஒரு புது தொடக்கம் எனக்கு வேண்டாம்.

530
00:43:56,134 --> 00:43:57,552
இது முடிவா இருக்க விரும்பறேன்.

531
00:44:15,236 --> 00:44:18,406
சரி, இப்ப நீயும் நானும்தான், டெரர்.

532
00:44:26,831 --> 00:44:27,832
டெரர்?

533
00:45:25,640 --> 00:45:30,060
{\an8}நீண்ட காலமா, சூப்பர் ஹீரோக்களின் நடத்தை
கவனிக்கப்படாமல் போனது.

534
00:45:30,061 --> 00:45:32,855
ஹோம்லாண்டரினால் பல மாதங்கள்
நான் சிறைவைக்கப்பட்டது

535
00:45:32,856 --> 00:45:34,398
எனக்கு ஏதாவது கற்றுத் தந்ததெனில்,

536
00:45:34,399 --> 00:45:38,652
சூப்பர் ஹீரோக்களுடன் நம் உறவை மீண்டும்
பரிசீலிக்க வேண்டிய தேவை.

537
00:45:38,653 --> 00:45:43,657
அதனால்தான் நான் வாட்டிற்கு இடைக்கால
சிஈஓவாக திரும்ப ஒப்புக் கொண்டேன்.

538
00:45:43,658 --> 00:45:45,909
படுபாவி.

539
00:45:45,910 --> 00:45:48,078
நம் பங்குதாரர்களுக்கு தேவையானது
நிலையான கை,

540
00:45:48,079 --> 00:45:51,040
நெருக்கடியான நேரத்தில்,
மறுஅமைப்பிற்கான செயல்முறையை தொடங்க.

541
00:45:52,250 --> 00:45:56,670
வாட்டின் சிறந்த, மிக லாபகரமான
நாட்கள் வரப் போகுதென நம்பறேன்.

542
00:45:56,671 --> 00:45:59,631
வாட் கொஞ்சம் கவனிக்க வேண்டிய நேரமிது.

543
00:45:59,632 --> 00:46:01,259
ஹேய், புட்சர், நான்…

544
00:46:16,691 --> 00:46:17,901
மன்னிச்சிடு, நண்பா.

545
00:46:33,208 --> 00:46:34,042
சே.

546
00:47:35,812 --> 00:47:36,646
போக்குவரத்தா?

547
00:47:39,190 --> 00:47:43,443
ஆமாம். பாலத்தில் விபத்து.
சுரங்கத்தில் போயிருக்கணும்.

548
00:47:43,444 --> 00:47:45,612
நீ என்னை நிறுத்துவேன்னு நினைச்சேன்.

549
00:47:45,613 --> 00:47:47,615
ஆனால் நீ தனியா வந்திருக்க கூடாது.

550
00:47:49,158 --> 00:47:51,285
நீ ஒரு படையை கூட்டிட்டு வந்திருக்கணும்.

551
00:47:51,286 --> 00:47:54,664
இல்லை. நீங்க வைரஸை வெளியே விடறதா இருந்தா,
ஏற்கனவே செய்திருப்பீங்க.

552
00:47:55,164 --> 00:48:01,212
எல்லா சூப் முட்டாள்களும் காலை ஷிஃப்டுக்கு
வர நான் காத்திருந்தாலொழிய.

553
00:48:03,548 --> 00:48:07,468
இப்ப காலியான கட்டிடத்துக்குள் எதுவும்
செய்வதில் அர்த்தமில்லை, இல்லையா?

554
00:48:09,846 --> 00:48:13,016
சரி, இப்ப படையை கூட்டிட்டு
வந்திருக்கலாம்னு தோணுது.

555
00:48:15,977 --> 00:48:17,103
வைரஸ் எங்கே, புட்சர்?

556
00:48:19,480 --> 00:48:24,152
ஸ்ப்ரிங்க்லர் டேங்கில் போட்டுட்டேன்.
ஃப்ரென்ச்சியோட யோசனை.

557
00:48:25,361 --> 00:48:27,238
கடவுள் அந்த பைத்தியக்காரனுக்கு
அமைதி தரட்டும்.

558
00:48:29,324 --> 00:48:33,327
நான் இந்த ட்ரிகரை அழுத்தினா போதும்,

559
00:48:33,328 --> 00:48:36,538
வைரஸை 99 தளங்களிலும் பொழிஞ்சிடும்.

560
00:48:36,539 --> 00:48:39,124
ரெண்டே நாளில் இது உலகம் முழுக்க பரவிடும்.

561
00:48:39,125 --> 00:48:43,670
ஏன்? அதாவது, ஏற்கனவே ஜெயிச்சிட்டோம்.

562
00:48:43,671 --> 00:48:47,842
ஜெயிச்சோமா? இல்லை, அவங்களை
சும்மா தட்டியிருக்கோம்.

563
00:48:48,593 --> 00:48:50,552
வாட் இருக்கிறவரை, சூப்கள் இருப்பாங்க,

564
00:48:50,553 --> 00:48:53,013
அப்புறம் விரைவிலேயே, ஏற்கனவே இருக்கிற
முட்டாள் எவனாவது

565
00:48:53,014 --> 00:48:54,765
அடுத்த ஹோம்லாண்டரா ஆவான்,

566
00:48:54,766 --> 00:48:56,267
உனக்கு அது தெரியும்.

567
00:48:59,020 --> 00:48:59,854
இல்லை.

568
00:49:02,940 --> 00:49:07,779
சூப்கள் என்கிற எண்ணத்தையே நாம முடிக்கணும்.

569
00:49:10,657 --> 00:49:14,369
அப்புறம் நாம அதை… நிரந்தரமாக்கணும்.

570
00:49:15,953 --> 00:49:17,789
அதாவது, உங்களுக்கு புரியுது, சரிதானே?

571
00:49:19,582 --> 00:49:22,460
இதுதான் அது. இதுதான் அந்த தருணம்.

572
00:49:23,127 --> 00:49:28,299
நீங்க என்னை அவ்வளவு கஷ்டப்பட்டு இழுத்து
வந்தது இதுக்குத்தான், இத்தருணத்திற்குதான்.

573
00:49:29,592 --> 00:49:33,179
உங்க… கேனரியா இருக்க.

574
00:49:34,347 --> 00:49:38,726
அல்லது உங்க கெஸ்லரா. அல்லது லென்னியா.

575
00:49:40,228 --> 00:49:43,271
ஆனால் இதுதான் விஷயம், அதுக்கு
உங்களுக்கு நான் தேவை இல்லை.

576
00:49:43,272 --> 00:49:45,942
எப்போதுமே. நான்… அது ஏற்கனவே
உங்களுக்குள்ள இருக்கு. புரியுது.

577
00:49:46,651 --> 00:49:49,946
உங்க இதயம் உடைஞ்சிருக்கலாம்,
ஆனால் உங்களுக்கு இதயம் இருக்கு.

578
00:49:51,072 --> 00:49:55,201
நீங்க அரக்கன் இல்லை, புட்சர்.

579
00:49:57,370 --> 00:49:59,205
மனிதனா இருக்க வலிக்குது.

580
00:50:03,751 --> 00:50:05,420
மன்னிச்சிடு, நண்பா.

581
00:50:07,630 --> 00:50:11,217
சூப்பர் ஹீரோக்கள்… கதை முடிஞ்சுது.

582
00:50:21,060 --> 00:50:21,978
செய்ய விட மாட்டேன்.

583
00:50:22,770 --> 00:50:26,482
குட்டி ஹ்யூயியும் அவன் துப்பாக்கியும்.

584
00:50:27,358 --> 00:50:30,778
நண்பன் மீது துப்பாக்கியை சுட
நிறைய தைரியம் வேணும்.

585
00:50:35,074 --> 00:50:36,284
தேவைப்பட்டா நான் செய்வேன்.

586
00:50:38,411 --> 00:50:39,369
இல்லை.

587
00:50:39,370 --> 00:50:40,580
உனக்கு இல்லை அந்த…

588
00:50:47,086 --> 00:50:48,087
நிறுத்து.

589
00:52:04,080 --> 00:52:08,292
மன்னிக்கணும். நான் விரும்பலை…
அதை செய்ய நான் விரும்பலை.

590
00:52:09,836 --> 00:52:11,587
நான்… ஆம்புலன்ஸை அழைக்க போறேன், சரியா?

591
00:52:14,298 --> 00:52:15,341
நான் கவலைப்பட மாட்டேன்.

592
00:52:19,595 --> 00:52:21,097
பரவாயில்லை, ஹ்யூயி.

593
00:52:22,598 --> 00:52:26,936
நான் உனக்கு வேற வழியே விடலை.
நான்… நான் நிறுத்த நினைக்கலை.

594
00:52:30,731 --> 00:52:35,027
அவ்வளவு ரத்தம்… அப்புறம் நான் உன்னை
படுத்திய கஷ்டமெல்லாம்.

595
00:52:37,780 --> 00:52:41,450
அதெல்லாம் ஒரு துளி
வித்தியாசத்தையும் ஏற்படுத்தலை.

596
00:52:44,328 --> 00:52:50,084
நீ… நீயாகவே இருந்தே… நான்…
நான் என்ன செய்திருந்தாலுமே.

597
00:53:00,177 --> 00:53:01,429
என்ன செய்றதுன்னு தெரியலை.

598
00:53:02,346 --> 00:53:03,639
நீ எதுவும் செய்ய வேண்டாம்.

599
00:53:17,111 --> 00:53:22,825
நீ நிஜமாவே… லென்னி மாதிரியே இருக்கே.

600
00:54:10,831 --> 00:54:13,834
புட்சர் இங்கிருந்திருந்தா, அவருக்காக
அழுததுக்கு அவமானப்படுத்தி இருப்பார்.

601
00:54:15,461 --> 00:54:19,382
ஆனால் அவர் செத்துட்டார், அதனால,

602
00:54:20,549 --> 00:54:21,384
அவர் தொலையட்டும்.

603
00:54:22,551 --> 00:54:27,890
அதாவது, தவறுகள், மோசமான தேர்வுகளின்
மனித உரு தான் அவர்.

604
00:54:29,266 --> 00:54:32,727
ஆனால் ஹோம்லாண்டரை நிறுத்த முடியும்ங்கிற
நம்பிக்கையை கைவிடவே இல்லை,

605
00:54:32,728 --> 00:54:35,815
அப்புறம் அதை செய்துட்டார்.

606
00:54:36,399 --> 00:54:41,195
அவரை நேசிக்கலாம் அல்லது வெறுக்கலாம்,
உலகை பாதுகாப்பான இடமா ஆக்கிட்டார்,

607
00:54:42,071 --> 00:54:43,572
அது அவரை ஹீரோவா ஆக்குது.

608
00:54:46,117 --> 00:54:49,369
அவர் நிச்சயமா இப்ப நரகத்தில் இருப்பார்,

609
00:54:49,370 --> 00:54:50,788
அந்த புன்னகையை உதிர்த்திட்டு,

610
00:54:52,081 --> 00:54:54,208
சாத்தானை ஓட விட்டுக்கிட்டு.

611
00:55:00,631 --> 00:55:01,799
ஆமாம், அவ்வளவு தான்.

612
00:55:06,554 --> 00:55:08,430
{\an8}அவர் எங்கம்மா அருகே இருக்கிறது நல்லது.

613
00:55:08,431 --> 00:55:09,681
{\an8}ரெபெக்கா புட்சரின்
நினைவில்

614
00:55:09,682 --> 00:55:10,683
{\an8}அன்புத்தாய், மனைவி,
சகோதரி

615
00:55:11,434 --> 00:55:13,185
எப்பவும் அங்கிருக்கத்தான் விரும்பினான்.

616
00:55:25,865 --> 00:55:26,907
பை.

617
00:55:42,423 --> 00:55:43,507
ஹ்யூயி.

618
00:55:45,551 --> 00:55:46,719
போகலாம், பையா.

619
00:55:51,390 --> 00:55:52,932
நாம நிஜமா போகப் போறோமா…

620
00:55:52,933 --> 00:55:54,602
ரீனோவில் டாப்லெஸ் ஸ்டேக்ஹவுஸுக்கு?

621
00:55:56,062 --> 00:55:57,396
ஆமாம், போகப் போறோம்.

622
00:55:59,774 --> 00:56:00,608
வாக்கு கொடுத்தேன்.

623
00:56:03,444 --> 00:56:04,612
அவர் இதை விரும்பியிருப்பார்.

624
00:56:08,616 --> 00:56:09,617
நிச்சயமா.

625
00:56:22,379 --> 00:56:24,756
{\an8}வில்லியம் புட்சரின் நினைவில்-அன்புக் கணவர்

626
00:56:24,757 --> 00:56:27,843
போய் தொலைங்க பொறுக்கி பசங்களா

627
00:57:21,689 --> 00:57:24,275
{\an8}கஃபே து லா ரீவ் து
மார்சேய்

628
00:57:53,804 --> 00:57:56,599
- ஹலோ?
- ஹ்யூ கேம்ப்பெல், இது பாப் சிங்கர்.

629
00:57:57,600 --> 00:57:59,726
மிஸ்டர் ப்ரெசிடென்ட், ஹாய்.

630
00:57:59,727 --> 00:58:03,813
கேம்ப்பெல், தேசம் உனக்கும் உன் அணிக்கும்
பெரிதாக கடன்பட்டிருக்கு,

631
00:58:03,814 --> 00:58:06,649
ஆனா ஐஸ் வெக்கறதை விட்டுட்டு
விஷயத்துக்கு வரப் போறேன், சரியா?

632
00:58:06,650 --> 00:58:10,570
நிச்சயமா அதிபர் எனக்கு ஐஸ்
வைக்க வேண்டாம், சார்.

633
00:58:10,571 --> 00:58:12,906
வாட் இப்ப சரியான சொதப்பலா இருக்கு.

634
00:58:12,907 --> 00:58:18,077
அவங்க உருவாக்கின வி ஏத்திய முட்டாள்கள்,
என்னமோ செய்துட்டு சுதந்திரமா திரியறாங்க.

635
00:58:18,078 --> 00:58:21,456
அதனால… நாங்க பீரோ ஆஃப் சூப் அஃபேர்ஸை
திரும்ப கொண்டு வர்றோம்.

636
00:58:21,457 --> 00:58:24,959
அதை நடத்த யாராவது வேணும்.
என்ன சொல்றே, மகனே?

637
00:58:24,960 --> 00:58:26,878
நீ நேரடியா எனக்கு கீழ வேலை செய்வே.

638
00:58:26,879 --> 00:58:29,798
அது… ஆஹா. அது…

639
00:58:30,466 --> 00:58:33,052
அது ஒரு பெருமை, சார். என்னன்னா…

640
00:58:34,136 --> 00:58:35,762
வேண்டாம், நன்றி?

641
00:58:35,763 --> 00:58:37,222
"வேண்டாம், நன்றியா"?

642
00:58:37,223 --> 00:58:39,140
நான்… நான் உண்மையில் வாய்ப்பை பாராட்டறேன்.

643
00:58:39,141 --> 00:58:40,976
என்னன்னா என் சொந்த…

644
00:58:42,019 --> 00:58:44,062
தொடக்க முயற்சியில் வேலை செய்யறேன்.

645
00:58:44,063 --> 00:58:46,522
பாழாய்போன தனியார் துறை.

646
00:58:46,523 --> 00:58:49,026
நீ மனதை மாத்திக்கிட்டா வாய்ப்பு
இன்னும் இருக்கும்.

647
00:58:54,281 --> 00:58:56,282
கேம்ப்பெல்
ஆடியோ விஷுவல்

648
00:58:56,283 --> 00:59:02,998
{\an8}சரி. உனக்கு ஜிஞ்சர் பீர்,
ஜிஞ்சர் மிட்டாய், அப்புறம்…

649
00:59:03,832 --> 00:59:06,043
{\an8}- சால்டீன்கள்.
- சால்டீன்கள். சால்டீன்களை கொடு.

650
00:59:06,627 --> 00:59:07,920
அப்ப, எதை பார்க்க விட்டேன்?

651
00:59:09,255 --> 00:59:10,880
வாந்தி எடுத்தேன்.

652
00:59:10,881 --> 00:59:13,341
அப்புறம், சிறுநீர் கழிக்கணும்னு இருந்தது,
ஆனா தாமதமா போனேன்.

653
00:59:13,342 --> 00:59:14,592
திரும்ப வாந்தி எடுத்தேன்.

654
00:59:14,593 --> 00:59:16,678
அப்புறம், எங்கம்மா அழைச்சாங்க.

655
00:59:16,679 --> 00:59:18,972
அதுதான் மோசமான பகுதின்னு நினைக்கிறேன்.

656
00:59:18,973 --> 00:59:21,266
30 நிமிஷம் நாம மணம்
முடிக்காததை பற்றி குறை சொன்னாங்க.

657
00:59:21,267 --> 00:59:24,269
பாரு, நாம இப்பவே நீதிமன்றத்துக்கு போகலாம்,

658
00:59:24,270 --> 00:59:25,395
அதுதான் உனக்கு வேணும்னா.

659
00:59:25,396 --> 00:59:26,562
இல்லை. என்னால முடியாது.

660
00:59:26,563 --> 00:59:28,315
ஏன்னா இந்த காலணிகள்தான் எனக்கு பொருந்துது.

661
00:59:31,026 --> 00:59:35,281
ஹேய், அதுலயே உன்னை 100% மணம் முடிப்பேன்.

662
00:59:36,323 --> 00:59:39,702
11-99 ப்ரோட்வே மற்றும் 96ல்.
அருகிலுள்ள அதிகாரியை கோருகிறோம்.

663
00:59:41,662 --> 00:59:44,038
அங்கே கட்டுமானம் நடக்குது.
பாதுகாப்பு கொஞ்சம் தாமதமாகும்.

664
00:59:44,039 --> 00:59:45,164
உன்னால முடியுமா?

665
00:59:45,165 --> 00:59:46,332
- முடியும்.

666
00:59:46,333 --> 00:59:47,584
ஆனால் காலணியை மாத்த மாட்டேன்.

667
00:59:56,552 --> 00:59:58,137
அம்மாவை பார்த்துக்கோ, ராபின்.

668
01:00:30,627 --> 01:00:31,669
கார்த் என்னிஸின் காமிக் தொடர்

669
01:00:31,670 --> 01:00:32,588
படம்
டேரிக் ராபர்ட்சன்

670
01:03:13,665 --> 01:03:15,750
வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா சுப்ரமணியன்

671
01:03:15,751 --> 01:03:17,753
படைப்பு மேற்பார்வையாளர்
கே.ஆர்.கீர்த்திகா

