1
00:00:53,262 --> 00:00:55,473
த டெர்மினல் லிஸ்ட்

2
00:02:41,537 --> 00:02:42,413
இங்கேதான்.

3
00:02:42,496 --> 00:02:46,041
என் முதல் அடுக்குமாடி. உணவு, பியரை
தரைல வைத்து சாப்பிட்டோம்.

4
00:02:50,629 --> 00:02:51,881
அட கடவுளே.

5
00:02:51,964 --> 00:02:53,507
வருக, திருமதி ரீஸ்.

6
00:02:56,051 --> 00:02:58,053
-அம்மாடி.
-நம்ப முடியுதா?

7
00:02:59,680 --> 00:03:01,974
-என்னால நம்ப முடியுது.
-இது கிரேசி.

8
00:03:02,057 --> 00:03:06,562
அதாவது, 30 வருட கடன் ஒப்பந்தத்தில
ஒப்பமிடுவது என்னன்னு புரியுது.

9
00:03:06,645 --> 00:03:09,732
30 வருடமா. இங்கேயா?
நமக்கு பைத்தியமா?

10
00:03:09,815 --> 00:03:12,109
தெரியல. கேட்டுப் பார்க்கணுமா என்ன?

11
00:03:13,068 --> 00:03:15,613
நல்லாவே இல்ல.

12
00:03:20,659 --> 00:03:23,329
-இந்த வால் பேப்பரை நீக்கணும்.
-ஆம்.

13
00:03:23,412 --> 00:03:25,873
-கம்பளதையும்.
-அதேதான். நல்லா யோசி.

14
00:03:27,917 --> 00:03:30,544
-உதாரணத்துக்கு, துப்பாக்கி பெட்டகம் இங்க.
-ஆஹா!

15
00:03:30,628 --> 00:03:34,006
வேலை மேஜை, ஜேபிஏடி கொடி, இங்கே.
இந்த இடத்தை சீராக்கணும்.

16
00:03:34,548 --> 00:03:36,800
அட, இல்ல. இந்த அறை என் அலுவலகம்.

17
00:03:36,884 --> 00:03:38,052
என்னது?

18
00:03:38,135 --> 00:03:40,638
இது என் அலுவலகம்.
நீ காரேஜ் பயன்படுத்திக்கோ.

19
00:03:41,513 --> 00:03:44,099
இல்ல. அது நடக்காது. முடியாதது.

20
00:03:44,183 --> 00:03:46,852
-பார்த்துடுவோம்.
-படுக்கையறைகளை பார்க்கணுமா?

21
00:03:46,936 --> 00:03:51,398
பார்க்கலாம். இங்கே வேலையா வந்திருக்கோம்.
ஆக, குறும்புக்கெல்லாம் இடமில்லை.

22
00:03:51,482 --> 00:03:53,025
அதையும் பார்த்துடுவோம்.

23
00:04:09,124 --> 00:04:13,337
15 மணி நேரம் முன்

24
00:04:17,424 --> 00:04:20,386
ஹேய், மடையர்களா. பளுவா இருக்கா?

25
00:04:20,469 --> 00:04:23,013
-நல்ல வேலை!
-என் கடற்கரையிலிருந்து போங்க.

26
00:04:24,390 --> 00:04:25,307
எழுந்திரு!

27
00:04:27,893 --> 00:04:30,604
போய் அந்த மணியை அடி.
அதுதான் உனக்கு லாயக்கு.

28
00:04:31,313 --> 00:04:32,398
மணியை அடிங்க.

29
00:04:32,982 --> 00:04:35,109
முதல் முறைதான் வலிக்கும், பெண்களே.

30
00:04:35,192 --> 00:04:37,653
-உங்களிடம் பளு இருக்கா?
-இருக்கு என்னிடம்.

31
00:04:37,736 --> 00:04:40,364
-சரி, அப்படி தெரியல.
-மூன்று!

32
00:04:40,447 --> 00:04:43,242
விலகுவர்கள் வேணாம்.
மர திம்மையை எடுக்க முடியல,

33
00:04:43,325 --> 00:04:44,827
எதிரியை ஒழிக்க முடியாது.

34
00:04:48,497 --> 00:04:52,251
போங்க! போங்க, பெண்களே.
விட்டுவிட கூடாது!

35
00:04:55,796 --> 00:04:58,048
உங்க ஜேஏஜி, சார். கேப்டன் ஹாவர்ட்.

36
00:05:06,098 --> 00:05:07,349
எல்லாம் ஒழுங்கா இருக்கா?

37
00:05:08,142 --> 00:05:10,310
ஓடின்ஸ் ஸ்வோர்ட் பத்தி,

38
00:05:10,394 --> 00:05:12,730
நமக்கு மறுக்கும் உரிமை வேண்டும்.

39
00:05:13,439 --> 00:05:15,232
"வேண்டும்"னா என்ன அர்த்தம்?

40
00:05:15,315 --> 00:05:16,817
துயரங்கள் நிகழும்.

41
00:05:16,900 --> 00:05:20,487
அணி உளவு மூலம் நடவடிக்கை
கட்டமைக்கப் படுது. நாம் பொறுப்பல்ல.

42
00:05:22,614 --> 00:05:24,199
சோதனை பத்தி என்ன தகவல்?

43
00:05:26,035 --> 00:05:29,955
இதில் எதையுமே சோதிக்கலன்னு
சொல்றது முக்கியம். நீதித்துறை ரீதியா.

44
00:05:30,456 --> 00:05:33,250
என்டிஏஏ தெளிவா இருக்கு.
நீதிமன்றத்துக்கு போனா--

45
00:05:33,333 --> 00:05:34,585
நமக்கு பாதுகாப்பு உண்டா?

46
00:05:39,423 --> 00:05:40,507
உத்தரவை மீற முடியாது.

47
00:05:41,258 --> 00:05:43,469
ஜேம்ஸ் ரீஸ் அப்படி பார்ப்பது சந்தேகம்.

48
00:05:47,097 --> 00:05:51,727
எதிர்பாரா நிகழ்வுகளை
கணக்கில் கொள்வது இப்போ முக்கியம்.

49
00:05:54,146 --> 00:05:55,731
என்ன எதிர்பாரா நிகழ்வுகள்?

50
00:05:56,315 --> 00:05:57,775
விலகி தந்திரமா கையாள்வது.

51
00:05:58,442 --> 00:06:00,736
இது நாடுகடத்தும் ஒப்பந்தமற்ற
நாடு பட்டியல்.

52
00:06:00,819 --> 00:06:02,654
-அபத்தம்.
-எல்லோரும் இறந்தாங்க.

53
00:06:03,572 --> 00:06:04,948
எனக்கு குடும்பம் உண்டு.

54
00:06:05,032 --> 00:06:07,826
நான் ஜேம்ஸ் ரீஸால் கெமரூன் போக முடியாது.

55
00:06:07,910 --> 00:06:09,787
பேசுவதை நிறுத்து.

56
00:06:13,123 --> 00:06:14,333
நாம் கடற்படை தலைமை,

57
00:06:15,000 --> 00:06:17,044
பங்குச் சந்தை முட்டாள்கள் அல்ல.

58
00:06:18,629 --> 00:06:22,800
நமக்கு சட்ட பாதுகாப்பு இருக்கும் வரை,
நமது தகுதி காக்கப் பட வேண்டும்.

59
00:06:23,884 --> 00:06:27,262
மரியாதை இழந்த கமாண்டர் ரீஸ்
இங்க வர நினைத்தால்,

60
00:06:27,930 --> 00:06:31,058
இங்குள்ள 5,000 ராணுவத்தினர்
ஏதாவது சொல்வார்கள்.

61
00:06:35,979 --> 00:06:36,980
அவங்கள பார்க்கறேன்.

62
00:06:38,941 --> 00:06:41,485
நீ ஹார்னை கொன்ற பிறகு
அவஙக தினமும் கூடறாங்க.

63
00:06:44,154 --> 00:06:48,659
காக்ஸ்க்கும், ஹாவர்டுக்கும் பாதுகாப்பு
குறைவு, ஆக நிறைய வாய்ப்புகள் இருக்கு.

64
00:06:49,535 --> 00:06:51,954
பில்லர், எப்படியும்...
முகாமை விட்டு வருவதில்லை.

65
00:06:52,579 --> 00:06:55,874
முழு கடற்படை நிலநீர் முகாமையுமே
நீ எதிர்க்க மாட்டே.

66
00:07:19,231 --> 00:07:22,192
முதல் ரெண்டு பேரை வீழ்த்தி,
பில்லருக்கு காத்திருப்போமா.

67
00:07:23,652 --> 00:07:25,279
துப்பாக்கியால் சுடுவோம்.

68
00:07:26,113 --> 00:07:27,197
படகிலிருந்தா?

69
00:07:29,199 --> 00:07:31,160
அதில் வெற்றி வாய்ப்பு பாதிதான்.

70
00:07:33,245 --> 00:07:34,663
தவற விடும் ஆபத்து கூடாது.

71
00:07:39,960 --> 00:07:41,128
மோசுல் நினைவிருக்கா?

72
00:07:42,546 --> 00:07:43,755
ஆம், அதற்கென்ன?

73
00:07:45,924 --> 00:07:47,551
சயீதாதி அல் ஜமீலா?

74
00:07:50,762 --> 00:07:52,139
ஹாவர்டுக்கு குடும்பமுண்டு.

75
00:07:55,225 --> 00:07:56,226
தைரியமான முயற்சி.

76
00:08:23,754 --> 00:08:25,756
காலிஃபோர்னியா கவர்னர் உடனடி
ஃபெடரல் நடவடிக்கையை கோருகிறார்.

77
00:08:25,881 --> 00:08:28,383
ராணுவத்தினர் மிரண்டால்:
உள்நாட்டு பயங்கர வாதத்தின் வரலாறு.

78
00:08:32,471 --> 00:08:34,556
வேற ஏதும் இருந்தா, எஃப்பிஐயை கேளுங்க.

79
00:08:39,686 --> 00:08:42,898
ஜேம்ஸ் ரீஸ் மைக் டெடெஸ்கோவை கொல்லல.
நீங்க, உங்க ஆட்கள்தான்.

80
00:08:42,981 --> 00:08:46,568
டாலோஸ் வேலை பாதுகாப்பு தருவது.
அடியாட்கள் அல்ல, மிஸ் புரனெக்.

81
00:08:47,152 --> 00:08:48,987
உன்னை தெரியாதுன்னு நினைச்சியா?

82
00:08:49,071 --> 00:08:51,865
சீல்ஸை வைத்து ஆர்டி4895ஐ சோதனை
செய்தீங்கன்னு தெரியும்.

83
00:08:51,949 --> 00:08:55,452
அது கட்டிகளை உருவாக்கியது என்பதால்,
அவங்கள கொலை செய்திருக்கீங்க.

84
00:08:55,535 --> 00:08:59,122
இது என் செய்தி கதையில் இருக்கு. என்னை
கொன்னா, உண்மை வெளிவரும்.

85
00:08:59,206 --> 00:09:01,583
உங்க மோசமான பேரம் குலையப் போகுது.

86
00:09:07,464 --> 00:09:09,508
இன்று, பயந்து போய் விழிப்பது சுலபம்.

87
00:09:10,801 --> 00:09:15,597
தொலைக் காட்சியில் நாம் பார்த்த
வன்முறைச் செயல்களை புறக்கணிக்க முடியாது.

88
00:09:16,390 --> 00:09:22,271
அரசு உடனே செயல்பட்டு, ஜேம்ஸ் சல்லிவன் ரீஸ்
ஒரு உள்நாட்டு பயங்கரவாதி என

89
00:09:22,854 --> 00:09:24,773
அறிவித்துள்ளது.

90
00:09:32,114 --> 00:09:35,993
நிறைய கேள்விகள் நிச்சயம்
இருக்கும், கேள்விகளை துவங்குங்க.

91
00:09:36,618 --> 00:09:37,577
பின் வரிசை. ஆம்.

92
00:09:37,661 --> 00:09:41,748
மேடம் செக்ரடரி, உங்களுக்கு ஜேம்ஸ் ரீஸ்
தனிப்பட்ட முறையில அறிமுகம்தானே?

93
00:09:42,457 --> 00:09:44,793
நிறைய முறை சந்தித்திருக்கோம். ஆம்.

94
00:09:44,876 --> 00:09:47,629
அவரிடம் ஏதோ கோளாறு இருப்பதா
நீங்க சந்தேகித்ததுண்டா?

95
00:09:50,215 --> 00:09:52,050
ராணுவத்தில் சேரும் போது,

96
00:09:52,134 --> 00:09:56,430
அந்நிய, உள்நாட்டு ஆபத்துகளிலிருந்து
அரசியலமைப்பை காக்க சத்தியம் செய்யறோம்.

97
00:09:56,513 --> 00:10:00,392
கமாண்டர் ரீஸ் இன்னும் அந்த சத்தியத்துக்கு
சேவை செய்வதா நினைக்கக் கூடும்.

98
00:10:01,018 --> 00:10:02,269
எதற்கு எதிராக, மேடம்?

99
00:10:05,605 --> 00:10:08,567
ஜேம்ஸ் ரீஸ் அவர் ஒரு பணியில் இருப்பதாக
நினைக்கிறார்,

100
00:10:08,650 --> 00:10:10,694
அதை முடிக்கும் வரை ஓயமாட்டார்.

101
00:10:10,777 --> 00:10:15,407
அடுத்தது யாரென யூகித்து, அங்கே
அவனுக்கு முன் போய் பிடிப்பதுதான் வழி.

102
00:10:15,532 --> 00:10:17,284
கேப்ஸ்டோன் தொழிற்சாலைகளோடும்

103
00:10:17,367 --> 00:10:21,371
ஹார்னுடனும் தொடர்புள்ள எல்லோரையும்
முதல்ல கண்டுபிடிக்கணும்னு அர்த்தம்.

104
00:10:21,455 --> 00:10:24,249
நம் முதன்மையான இலக்கு
பிடிப்பது. முக்கியத்துவமோ,

105
00:10:24,333 --> 00:10:26,918
மேலும் உயிர்ப் பலிகளை தவிர்ப்பது.

106
00:10:27,002 --> 00:10:30,964
இந்த இரு நோக்கங்களும்
முரணானவையானால், அங்கேதான் நம் வேலை.

107
00:10:33,008 --> 00:10:34,384
-புரியுதா?
-ஆம், சார்.

108
00:10:35,844 --> 00:10:37,512
சரி, ஆளைக் கண்டுபிடிப்போம்.

109
00:10:42,601 --> 00:10:45,395
-இப்ப எப்படி இருக்க?
-கை ரொம்ப காயமாகியிருக்கு.

110
00:11:02,788 --> 00:11:04,748
ஜேம்ஸ் ரீஸ் எங்கேனு தெரியுமா?

111
00:11:10,420 --> 00:11:13,298
சரி, ஒரு விஷயம் இருக்கு.
எனக்கு தகவல் தேவை.

112
00:11:13,382 --> 00:11:14,424
இதோ தொடங்கியாச்சு.

113
00:11:14,508 --> 00:11:18,136
என்னிடம் ரீஸ் பத்தி 5,000
வார்த்தைகள் இருக்கு, என் செய்தி--

114
00:11:18,220 --> 00:11:20,305
நீ பிரச்சனைல இருக்க, பெண்மணி.

115
00:11:20,389 --> 00:11:21,890
கதைய முடிக்க நீங்க தேவை.

116
00:11:22,432 --> 00:11:24,226
அவனை பிடிக்க உங்களுக்கு நான் தேவை.

117
00:11:28,313 --> 00:11:31,149
உன்னிடம் என்ன இருக்கு சொல்.
பிறகு பார்க்கிறேன்.

118
00:11:32,192 --> 00:11:33,735
எவ்ளோ உதவிகரமோ அவ்ளோ.

119
00:11:35,737 --> 00:11:38,198
நீங்க ஸ்டீவ் ஹார்ன் கணினியை பார்க்கணும்.

120
00:11:38,281 --> 00:11:40,450
அதில் "பணமாக்கல் பட்டியல்" தேடுங்க.

121
00:11:40,534 --> 00:11:43,412
நியூபெல்லம் விற்பனைல சம்பாதித்த
எல்லோரின் பட்டியல்.

122
00:11:43,495 --> 00:11:45,497
கணக்கு பெரும்பாலும் சட்ட பூர்வமே,

123
00:11:45,580 --> 00:11:50,210
ஆனால் அதில் சில, ஆர்டி4895 என்ற
மருந்தை கடற்படை சீல்கள் மேல்

124
00:11:50,293 --> 00:11:53,839
சோதிக்கும் ஒரு சதிக்காக தரப் பட்டவை.

125
00:11:53,922 --> 00:11:56,216
இதெல்லாம் ரீஸ் சொல்றதை வைத்தா?

126
00:11:56,299 --> 00:11:59,094
அவன் மூணு நாளா காட்டில்
பேய்களுடன் பேசியவன்.

127
00:11:59,177 --> 00:12:01,930
உங்க தோழியை, ஆபத்திலருந்து
காப்பாத்தும் முன்னா?

128
00:12:02,013 --> 00:12:04,474
அவன்தான் என்னை ஆபத்தில் தள்ளியவன்.

129
00:12:04,558 --> 00:12:06,768
கவனிங்க, நான் ரீஸை ஆதரிக்க இங்க வரல.

130
00:12:07,352 --> 00:12:09,146
அவன் நிறுத்தப் படவேண்டும்தான்.

131
00:12:10,230 --> 00:12:12,941
அதே சமயத்தில்
மத்தவங்களையும் பொறுப்பாக்கணும்.

132
00:12:27,164 --> 00:12:30,375
டெப்டுலா, கணினி ஆய்வு அணி,
ஹார்னின் கணினியை அலசட்டும்.

133
00:12:30,459 --> 00:12:31,460
நிஜமாவா?

134
00:12:33,253 --> 00:12:34,254
சரி, சார்.

135
00:12:38,800 --> 00:12:41,428
நான் நூல்நிலையத்தில் இருக்கேன், சில வேலை--

136
00:12:41,511 --> 00:12:45,056
போன தடவை உன்னை விட்டபோது,
நீ சான் ஃபிரான்சிஸ்கோ ஓடிட்டே.

137
00:12:46,391 --> 00:12:48,727
ஜுனியர், இவங்களை இந்த அறைலயே இருக்க வை.

138
00:12:54,649 --> 00:12:56,818
அவங்களை காத்திருக்கச் சொன்னேன்.

139
00:13:03,617 --> 00:13:05,785
தளர்வாகு, ஜெரால்ட். இது உன் அலுவலகம்.

140
00:13:07,037 --> 00:13:09,206
மேடம், நீங்க நகரில் இருப்பதை பார்த்தேன்.

141
00:13:09,706 --> 00:13:11,958
இங்க வருவீங்கனு நினைக்கல.

142
00:13:12,709 --> 00:13:14,336
இது ஒரு திடீர் வருகை.

143
00:13:18,215 --> 00:13:19,424
யார் இவர்?

144
00:13:19,508 --> 00:13:21,426
டிசிஐஎஸ் முகவர் ஆஸாட்.

145
00:13:23,595 --> 00:13:26,932
இந்த உரையாடல், நெறிமுறைகள் படி
இருக்கணும்னு நினைத்தேன்.

146
00:13:31,102 --> 00:13:34,898
இலக்கு உளவு தொகுப்பை ஓடின்ஸ் ஸ்வோர்ட்
நடவடிக்கைலருந்து எடுத்தேன்.

147
00:13:35,732 --> 00:13:39,653
எப்படிப்பட்ட உளவு, ஒரு பிளாடூனையே
கொன்னிருக்கும்னு சந்தேகம் எனக்கு.

148
00:13:40,654 --> 00:13:42,864
நான் உளவுத்தொகுப்பை நன்கு அறிவேன்.

149
00:13:44,574 --> 00:13:47,285
அது பலவீனமானது என்று நீங்க ஒப்புக்
கொள்வீர்கள்.

150
00:13:48,245 --> 00:13:52,040
தெருவில் போகும் ஆயுத வியாபாரியின் தகவலால்,
பெரும் நடவடிக்கையா?

151
00:13:52,832 --> 00:13:53,875
வேறேதும் இல்லையா?

152
00:13:54,876 --> 00:13:56,461
யாராவது இதை சோதித்தார்களா?

153
00:13:57,587 --> 00:14:00,966
கஹானி பத்தி எந்த உளவு
வந்தாலும் நடவடிக்கை எடுக்கும் படி

154
00:14:02,634 --> 00:14:05,845
எனக்கு பென்டகன் நிரந்தர உத்தரவிட்டுள்ளது.

155
00:14:06,888 --> 00:14:09,140
அதை மேலே அனுப்பிய அதிகாரி...

156
00:14:10,559 --> 00:14:11,393
யார் அவர்?

157
00:14:14,521 --> 00:14:16,565
லாங்லி கேள்வி மாதிரி இருக்கு.

158
00:14:20,902 --> 00:14:21,987
நன்றி, ஜெரால்ட்.

159
00:14:23,446 --> 00:14:24,281
அவ்ளோதானா?

160
00:14:24,990 --> 00:14:25,824
இப்போதைக்கு.

161
00:14:30,287 --> 00:14:33,498
உங்களை பார்த்தது மகிழ்ச்சி, அட்மிரல்.
மறுபடி பார்ப்பேன்.

162
00:14:40,171 --> 00:14:42,132
கேப்டன் ஹாவர்டை வரச் சொல். இப்போ.

163
00:14:59,190 --> 00:15:03,528
அழைப்பு
வார்காம்

164
00:15:06,573 --> 00:15:09,743
அம்மா, ஜெயிச்சா, எல்லோரையும் போல
மாநில போட்டிக்கு

165
00:15:09,826 --> 00:15:12,412
நமது செலவிலேயே போகணும்னார்
கோச் ஹென்ஸன்.

166
00:15:12,495 --> 00:15:15,832
அது எப்படி நியாயம்? பள்ளி பஸ்ஸை
ஏற்பாடு செய்யக் கூடாதா?

167
00:15:15,915 --> 00:15:17,917
-நான் பேசறேன்.
-சீக்கிரம் வந்துட்டீங்க.

168
00:15:18,001 --> 00:15:20,420
ஹேய். நான்...

169
00:15:23,423 --> 00:15:25,383
ஆக, இருவரும் கவனிங்க, நாம்...

170
00:15:27,052 --> 00:15:28,845
-நாம் கீஸ் போகிறோம்.
-என்னது?

171
00:15:28,928 --> 00:15:30,096
ஆம். இன்றிரவு.

172
00:15:30,180 --> 00:15:32,015
-என்ன?
-டிக்கட் வாங்கிட்டேன்.

173
00:15:33,224 --> 00:15:34,559
போக தயாராகணும் அவ்ளோதான்.

174
00:15:35,602 --> 00:15:37,228
முடியாதுப்பா. போட்டி இருக்கு.

175
00:15:37,312 --> 00:15:39,606
போட்டிலாம் இல்ல. பொருட்களோடு தயாராகு.

176
00:15:40,106 --> 00:15:41,066
ஏதும் பிரச்சினையா?

177
00:15:41,149 --> 00:15:41,983
இல்ல.

178
00:15:43,610 --> 00:15:47,405
இல்ல. எல்லாம் ஓயும்வரை,
இது ஒரு விடுமுறையா இருக்கட்டும்.

179
00:15:48,114 --> 00:15:50,283
-எது ஓயும் வரை?
-கவனி,

180
00:15:50,367 --> 00:15:51,785
குஷியா இருக்கும், சரியா?

181
00:15:51,868 --> 00:15:54,871
-எதுவாயிருந்தாலும் குஷியா இருக்காது.
-சொல்றத கேள்!

182
00:15:57,499 --> 00:16:01,127
நீங்க இருவரும் உங்க பைகளை கட்டுங்க, சரியா?

183
00:16:01,670 --> 00:16:04,881
-ஆகட்டும்! போவோம்!
-புரியலயே. உனக்கு கீஸ் பிடிக்காதே.

184
00:16:26,486 --> 00:16:30,031
ஹேய், நாம் கிளம்பணும். ஹாவர்ட்
கீஸ் போக டிக்கட் வாங்கிட்டான்.

185
00:16:33,493 --> 00:16:35,078
-எப்போ?
-இன்றிரவு.

186
00:16:35,829 --> 00:16:36,913
ஓடி ஒளியப் போகிறான்.

187
00:16:38,581 --> 00:16:39,582
கிளம்ப தயாராவோம்.

188
00:16:53,138 --> 00:16:55,598
கவனி, சகோதரா, நான் நினைத்தது, அதோடு...

189
00:16:57,642 --> 00:16:58,977
இது எப்படி போனாலும்,

190
00:17:00,395 --> 00:17:03,690
ஃபெடரல் போலீஸ் இதை விடாம
விசாரிச்சுட்டே இருக்கும்.

191
00:17:05,817 --> 00:17:09,237
முகவான்மை பாதுகாப்பையும் மீறி,
உன் மீது ஏதும் சுமத்துவாங்க.

192
00:17:10,196 --> 00:17:11,114
திட்டம் இருக்கா?

193
00:17:12,198 --> 00:17:13,032
ஆம்.

194
00:17:18,246 --> 00:17:19,748
மேன்கோரா பத்தி தெரியுமா?

195
00:17:21,374 --> 00:17:23,626
பெரு கரையிலுள்ள சின்ன சர்ஃபிங் நகரம்.

196
00:17:25,086 --> 00:17:27,088
பயங்கர அலை எழும்பும் இடம்.

197
00:17:28,757 --> 00:17:32,677
சுடு நீர் ஊற்று, மண் குளியல், அயஹுவாஸ்கா,
சில ஆஸ்திரேலிய பெண்களோடு.

198
00:17:34,387 --> 00:17:35,930
ஓய்வு பெறுவோருக்கு நல்ல இடம்.

199
00:17:39,559 --> 00:17:40,560
என்னை மன்னி.

200
00:17:41,227 --> 00:17:42,270
எதுக்கு?

201
00:17:44,272 --> 00:17:46,232
உன்னை இதில இழுத்ததுக்கு மன்னி.

202
00:17:47,317 --> 00:17:49,694
என்னை இதில் இழுத்தது அவங்க, சகோதரா.

203
00:17:51,654 --> 00:17:54,157
நீ அல்ல. அதை ஞாபகம் வைத்துக்கொள்.

204
00:17:55,158 --> 00:17:56,159
சரி.

205
00:18:29,692 --> 00:18:31,319
இதைக் கட்டாயம் செய்யணுமா?

206
00:18:58,221 --> 00:18:59,681
-ஏஜென்ட் லாயுன்--
-இரு.

207
00:19:01,891 --> 00:19:03,393
ஹார்னின் கணினில தேடினோம்.

208
00:19:03,476 --> 00:19:08,064
பல கடிதங்களில் பில்லர் மருந்து
ஆர்டி-4895 பத்தி குறிப்பிட்டுருக்கார்,

209
00:19:08,147 --> 00:19:10,149
ரீஸ் படைக்கு மருந்து தந்தது உட்பட.

210
00:19:11,067 --> 00:19:13,278
மூளைக் கட்டி பத்தி பில்லருக்கு தெரியும்.

211
00:19:13,361 --> 00:19:16,948
அதோட இல்ல, சர். அவருக்கு இந்த
சோதனைக்கு பணமும் தந்தாங்க.

212
00:19:17,031 --> 00:19:18,700
ஃபின்சென் பட்டியலை அலசினாங்க.

213
00:19:18,783 --> 00:19:21,411
குளோபல் சிஸ்டம்ஸ் பிளஸ்,
ஜெரால்ட் பில்லரோடது.

214
00:19:21,494 --> 00:19:24,122
எஸ்எக்ஸ்ஏ கன்சல்டிங்,
அது லெனார்ட் ஹாவர்டுடையது.

215
00:19:24,914 --> 00:19:26,958
அங்கே இருப்பது, பில் காக்ஸுடையது.

216
00:19:27,041 --> 00:19:30,712
சால் ஆக்னன், மார்கஸ் போய்கினுக்கு
மத்த நிறுவனங்களிலும் தொடர்பு.

217
00:19:30,795 --> 00:19:33,423
இன்னொன்னு, ஓபெரான் அனலிடிக்ஸ்.

218
00:19:33,506 --> 00:19:35,425
-அது யாரோடது?
-தெரியல.

219
00:19:36,175 --> 00:19:38,761
வார்காமை கேட்டால், தெரிஞ்சுக்கலாம்.

220
00:19:39,387 --> 00:19:40,930
இதை என்சிஐஎஸ்ஸிடம் தரணும்--

221
00:19:41,014 --> 00:19:43,975
என்சிஐஎஸ் ஏஜென்ட் ஜாஷ் ஹோல்டர்,
ஹார்னின் ஆள், சர்.

222
00:19:44,058 --> 00:19:47,103
நாம் நேரடியா முகாமிலுள்ள
தொடர்புகள் மூலம் போகணும்.

223
00:19:47,186 --> 00:19:49,898
இவங்க உயர் அதிகாரிகள்.
நடவடிக்கை விதிகள் இருக்கு.

224
00:19:49,981 --> 00:19:51,733
ஜேம்ஸ் ரீஸ் இங்கிருக்கான்.

225
00:19:52,483 --> 00:19:55,528
அவன் இப்ப இருப்பது கொரனாடோவில.
அவன் பட்டியல் இருக்கு.

226
00:20:00,909 --> 00:20:02,035
சரியா?

227
00:20:03,578 --> 00:20:06,497
டெப்டுலா, நீ ரீஸ் வீட்ல இரு.
ஏதாவது நடந்தா, சொல்.

228
00:20:06,581 --> 00:20:08,416
-என்ன நடக்குது?
-நீ ஹாவர்டை கவனி.

229
00:20:08,499 --> 00:20:12,295
புரனெக்குக்கு ஒரு ஆள் வை.
மேக், நீ காக்ஸை கவனி. போலீசுடன் ஒத்துழை.

230
00:20:12,378 --> 00:20:14,088
முகவரே, துப்பை கொடுத்தது நான்.

231
00:20:14,172 --> 00:20:17,634
சும்மா உட்கார்! அதிர்ஷ்டம் இருந்தா,
நீ கதை முடிவை காணலாம்.

232
00:20:23,222 --> 00:20:25,183
என்ன செய்தாய்ன்னு சொல்வியா?

233
00:20:25,266 --> 00:20:27,477
உண்மையில், நான் எதுவும் செய்யல.

234
00:20:27,560 --> 00:20:29,020
அப்போ ஏன் ஓடுகிறாய்?

235
00:20:30,146 --> 00:20:33,107
இந்த அட்மிரலுக்கு எதிலோ
தொடர்பிருக்கு. ஏதோ...

236
00:20:33,775 --> 00:20:37,278
மோசமானது. தன்னை பாதுக்காக்க
என்னிடம் வேண்டினார். நானும்--

237
00:20:39,280 --> 00:20:43,534
அப்போ மோசமா உணர்ந்தேன், அதான்--
ஜெரால்ட் நம்மை நன்றாக கவனித்தார்.

238
00:20:44,786 --> 00:20:47,413
நமக்கு ஆதரவளித்து,
பதவி உயர்வுக்கு எழுதினார்--

239
00:20:47,497 --> 00:20:48,665
எவ்ளோ அம்பலமானே?

240
00:20:48,748 --> 00:20:52,627
இது அதைப் பத்தி அல்ல, ஆன்.
இது பலனளிக்காது. நிச்சயமா இங்க இல்ல.

241
00:20:53,211 --> 00:20:54,796
-கீஸ்லயா?
-அப்பா!

242
00:20:54,879 --> 00:20:57,006
ஓட்டுனரிடம் இதோ வர்றேன்னு சொல்.

243
00:20:59,509 --> 00:21:00,885
தயவு செய்து, ஆன், தயவு--

244
00:21:00,969 --> 00:21:03,221
அப்பா, இது டாக்சி அல்ல. இது எஃப்பிஐ.

245
00:21:08,101 --> 00:21:11,145
இருக்கட்டும். நான் பார்த்துக்கறேன்.

246
00:21:11,229 --> 00:21:13,106
சரி, பொறு, வர்றேன்.

247
00:21:17,735 --> 00:21:21,447
சிலதை ஒழுங்கு படுத்தறேன்.
உங்களுக்கு என்ன வேணும் முகவரே?

248
00:21:25,243 --> 00:21:26,995
எங்கயோ போறீங்களா, கேப்டன்?

249
00:21:41,759 --> 00:21:45,680
கொரனாடோ கிளைச் சாலைகளில்,
அரை கிலோமீட்டர் வாகன வரிசையா?

250
00:21:45,763 --> 00:21:49,934
தப்பா நினைக்காதீங்க, முகாமை விட்டதுமே,
கொரனாடோவிலருந்து வெளியேறிட்டீங்க.

251
00:22:09,954 --> 00:22:11,706
எவ்ளோ மோசமான நாள் இது.

252
00:22:11,789 --> 00:22:13,458
ஒரு கிறுக்கு சீல் ஓடிட்டான்,

253
00:22:13,541 --> 00:22:17,795
அவன் இல்லாத இடத்தில்
எஃப்பிஐ கதவை தட்டிக்கிட்டுருக்கு.

254
00:22:17,879 --> 00:22:19,839
நாங்க வாரன்டோட வந்த ஃபெடரல் முகவர்கள்--

255
00:22:19,922 --> 00:22:21,382
என் முகத்தில் காட்டாதே.

256
00:22:21,466 --> 00:22:25,928
முத்திரை குத்திய காகிதத்தை காண்பித்தாள்
பயப்படுவேன்னு நினைச்சியா?

257
00:22:26,012 --> 00:22:29,057
நான் சொல்லாம என் கட்டடத்துக்குள் நீங்க
வரக் கூடாது.

258
00:22:32,477 --> 00:22:35,897
இருந்தாலும், பரவாயில்ல முகவரே.
என்னிடம் மறைக்க ஏதுமில்லை.

259
00:22:38,191 --> 00:22:41,319
அவங்களை உள்ளே விடு.
ஃபெடரல் முகவர்கள் தானே.

260
00:22:42,737 --> 00:22:43,905
போங்க. முன்னே போ.

261
00:22:50,078 --> 00:22:51,621
எது வேணுமோ எடுத்துக்கலாம்.

262
00:22:52,830 --> 00:22:54,207
இங்கே வந்தது ஏன், தெரியும்.

263
00:22:54,791 --> 00:22:58,669
உங்க கேள்விகளுக்கு இது பதில் கொடுக்கும்னு
நினைக்கறேன்.

264
00:23:00,880 --> 00:23:05,009
தப்பான இடத்திற்கு வந்ததை பற்றி உனக்கு
தெரியும்போது,

265
00:23:05,718 --> 00:23:09,055
உங்களை அனுப்பிய நாயிடம், போய்
முட்டிக்கச் சொல்லுங்க.

266
00:23:19,357 --> 00:23:20,441
என்ன நிலைமை, மேக்?

267
00:23:20,942 --> 00:23:22,276
ஹாவர்ட்ஸை காணலை.

268
00:23:22,360 --> 00:23:25,905
மூட்டை கட்டியாச்சு, மயாமிக்கு டிக்கட்,
ஆனா விமானத்தில் ஏறவில்லை.

269
00:23:25,988 --> 00:23:29,075
காக்ஸை காணோம்.
கூடிய சீக்கிரம் கண்டுபிடிப்போம்.

270
00:23:46,592 --> 00:23:48,636
இன்றிரவு நல்லாதானே இருக்கே, பில்?

271
00:24:01,399 --> 00:24:03,359
ஜேம்ஸ் ரீஸ் இன்னும் கிடைக்கவில்லை

272
00:24:07,780 --> 00:24:11,742
இல்ல. அதுக்கு நீ பொறுப்பு இல்லை.
யாரும் அதை எதிர்பார்க்கவில்லை.

273
00:24:24,130 --> 00:24:25,089
சில்லரை வெச்சுக்கோ.

274
00:24:55,661 --> 00:24:57,455
அப்ப, இது எப்படிதான் போகும்?

275
00:26:23,291 --> 00:26:25,001
பழைய துயரம் ஞாபகம் இருக்கா?

276
00:26:25,084 --> 00:26:26,043
சொல்லு?

277
00:26:26,127 --> 00:26:29,839
நான் அதை போலவே ஒண்ணு கண்டெடுத்தேன்,
180 கிலோ "சனியன்."

278
00:26:29,922 --> 00:26:35,177
கேடர் கடற்கரைல இதை சுமந்தப்போ, எங்களை
தோத்தாங்குளின்னு சொன்னது நினைவிருக்குமே.

279
00:26:36,095 --> 00:26:38,264
-கை உடைந்து போச்சு.
-அப்படியா?

280
00:26:39,682 --> 00:26:41,058
வலி எப்படினு தெரியும்.

281
00:26:42,977 --> 00:26:44,478
ரீஸ், உனக்கு என்ன வேணும்?

282
00:26:46,439 --> 00:26:47,815
வேற யாருக்கு தெரியும் சொல்.

283
00:26:56,991 --> 00:26:58,576
பச்சைக் கொடி காட்டியது பில்லர்.

284
00:27:00,077 --> 00:27:03,539
ஹாவர்ட் நுண்ணிய விவரங்களை
நெறிப்படுத்தி, செயலாக்க உதவினார்.

285
00:27:03,622 --> 00:27:05,750
வினியோகஸ்தர்கள்? மருத்துவர்கள்?

286
00:27:06,876 --> 00:27:09,211
அவங்க வெறும் கட்டளைகள பின்பற்றினாங்க.

287
00:27:10,421 --> 00:27:13,049
உங்களுக்கு பி12 வைடமின்
தருவதா நினைச்சாங்க.

288
00:27:13,674 --> 00:27:16,677
சோதனை பத்தி எங்களுக்கு
மட்டும்தான் தெரியும்.

289
00:27:19,972 --> 00:27:23,392
நாம ஓய்வு பெற்றதும் என்ன தருவாங்க என்று
உனக்கு தெரியுமே.

290
00:27:25,227 --> 00:27:26,729
முழு வாழ்வையே தந்தாலும்,

291
00:27:28,314 --> 00:27:30,441
உனக்கு கிடைப்பதோ பென்சனும், துடுப்பும்.

292
00:27:31,567 --> 00:27:33,819
"உங்க சேவைக்கு நன்றி." வார்த்தைகளே.

293
00:27:39,325 --> 00:27:41,285
நீ சகோதரத்துவத்தின் ஒரு அங்கம்.

294
00:27:41,827 --> 00:27:43,579
அதுதான் உனக்கு கிடைத்தது.

295
00:27:45,539 --> 00:27:47,666
உன் சகோதரர்களை வெளிநாட்டுக்கு

296
00:27:48,417 --> 00:27:53,130
போய், அங்கே, குகைகளில்,
செத்துத் தொலைக்கச் சொன்னாய்.

297
00:27:55,591 --> 00:27:58,427
ஆகட்டும், என்ன அது?
நீயே அதைச் செய்ய முடியாதா?

298
00:28:02,640 --> 00:28:03,641
ஹேய்.

299
00:28:04,642 --> 00:28:07,520
எங்க பயிற்சியில,
நாங்க கனத்தை தனியா சுமக்கல.

300
00:28:07,603 --> 00:28:10,606
எப்பவும் பக்கபலமா
நண்பர்கள் சூழ்ந்து இருந்தாங்க.

301
00:28:11,899 --> 00:28:14,402
அணி தேவைப்படும்போது,
அவர்களை கூப்பிடலாம்.

302
00:28:16,612 --> 00:28:18,114
உன் அணி எங்கே, பில்?

303
00:28:25,329 --> 00:28:26,622
இப்ப பாரம் உன்னிடம்.

304
00:29:36,609 --> 00:29:39,028
ஐயோ, ரீஸ். என்ன செய்தாய்?

305
00:29:39,862 --> 00:29:41,739
-சரி, கேப்டன் ஹாவர்ட்.
-வேணாம்.

306
00:29:43,824 --> 00:29:45,409
எனக்காக ஒண்ணு செய்வாயா?

307
00:29:45,493 --> 00:29:48,037
நான் செய்தது வெறும் அலுவலக வேலை, ரீஸ்.

308
00:29:50,122 --> 00:29:53,000
உனக்கு என்னை தெரியும். ஜேம்ஸ், நான்--

309
00:29:53,876 --> 00:29:57,129
என் வேலை மெத்தனமானது.
தயை செய்து, ரீஸ்.

310
00:29:58,672 --> 00:29:59,673
ஜேம்ஸ்.

311
00:30:00,508 --> 00:30:01,550
குடும்பம் உண்டு.

312
00:30:02,676 --> 00:30:03,719
எனக்கும்தான்.

313
00:30:05,221 --> 00:30:06,472
ராமிரெஸுக்கும் உண்டு.

314
00:30:07,348 --> 00:30:09,558
-கார்டீஸுக்கும் உண்டு.
-வேணாம்.

315
00:30:09,642 --> 00:30:14,897
உன் கணவன் என் பிளாடூனுக்கு செய்த வேலையால்,
டானி மிட்செல் தன் பிள்ளையை பார்க்க முடியல.

316
00:30:14,980 --> 00:30:17,900
அந்த காரணத்தை இப்ப சொல்ல
முடியாது, கேப்டன்.

317
00:30:17,983 --> 00:30:21,904
இப்ப, நான் சொல்றத செய்யப் போறியா இல்லையா?

318
00:30:24,198 --> 00:30:25,783
முடியாது, ரீஸ். நான்...

319
00:30:29,745 --> 00:30:30,579
சரி.

320
00:30:31,163 --> 00:30:32,748
-என்னை மன்னி.
-புரியுது.

321
00:30:33,958 --> 00:30:34,959
நன்றி.

322
00:30:35,668 --> 00:30:39,213
என் பிள்ளையை கொல்ல காரணமானாய்.
இப்ப உன் பிள்ளையை கொல்கிறேன்.

323
00:30:39,296 --> 00:30:40,923
வேணாம், ரீஸ். இல்ல. ரீஸ்.

324
00:30:41,006 --> 00:30:42,633
-என்ன செய்றே?
-இல்ல, வேணாம்!

325
00:30:42,716 --> 00:30:45,344
-அவனைப் பிடி! வேணாம், ரீஸ்!
-முடியாது!

326
00:30:45,427 --> 00:30:47,596
-நிறுத்தித் தொலை!
-முடியாது!

327
00:30:48,264 --> 00:30:49,265
தயவு செய்து.

328
00:30:53,227 --> 00:30:55,104
தயவு செய்து. நிறுத்து.

329
00:30:55,646 --> 00:30:56,814
-ரீஸ்.
-எழுந்துக்கோ.

330
00:30:57,314 --> 00:30:58,983
ஆகட்டும், எழுந்துக்கோ.

331
00:30:59,066 --> 00:31:01,485
நான் சொல்றத கேளு. தயவு செய்து கேள். சரி.

332
00:31:02,778 --> 00:31:04,321
உனக்கு ஒரு வாய்ப்பு.

333
00:31:04,405 --> 00:31:06,824
இப்ப உனக்கு ஒரு வாய்ப்பு தர்றேன்.

334
00:31:06,907 --> 00:31:08,909
உன் வாழ்க்கையில் ஒரு நல்லது செய்.

335
00:31:10,035 --> 00:31:14,164
உன் மனைவி, பிள்ளை பசிஃபிக்ல
முழுகுவதை தவிர். உன்னால் முடியும். சரியா?

336
00:31:14,248 --> 00:31:15,249
சரி.

337
00:31:15,332 --> 00:31:16,584
நீ செய்யலாம்.

338
00:31:22,798 --> 00:31:23,882
நீ செய்யப் போறியா?

339
00:31:28,554 --> 00:31:31,098
சரி. நான் செய்கிறேன்.

340
00:31:31,181 --> 00:31:32,391
நீ நல்லவன்.

341
00:31:33,183 --> 00:31:34,226
கடவுளே, எனக்கு உதவு.

342
00:31:39,273 --> 00:31:40,608
ஹாவர்ட் சுத்தமாகட்டும்.

343
00:31:42,568 --> 00:31:44,528
அது முடியற வரை அவங்களை போக விடாதே.

344
00:31:45,946 --> 00:31:48,073
இரு, நீ எங்கேதான் போற?

345
00:31:49,074 --> 00:31:50,075
வீட்டுக்கு.

346
00:31:51,243 --> 00:31:52,745
"வீட்டுக்கு"னா என்ன அர்த்தம்?

347
00:31:54,830 --> 00:31:55,998
அவங்களை பார்க்கணும்.

348
00:32:36,664 --> 00:32:38,082
உனக்கு என்ன வேணும், ரீஸ்?

349
00:32:43,462 --> 00:32:47,216
நீ காயப் படணும்னு நினைக்கவே இல்ல.
எப்பவும் நோக்கம் அது அல்ல.

350
00:32:49,426 --> 00:32:53,055
தேவையானதைத் தவிர
நீ எதுவும் செய்வேன்னு எனக்குத் தோணல.

351
00:32:54,932 --> 00:32:58,060
போரின் சில அம்சங்கள் அழகற்றவை.

352
00:32:58,727 --> 00:33:02,690
சரி, ஆனா நீ இப்போ போரில் இல்லை.
வீட்டிலிருக்க. வித்தியாசம் இருக்கு.

353
00:33:04,024 --> 00:33:05,025
இனியும் அல்ல.

354
00:33:39,309 --> 00:33:42,521
நன்றி லெஃப்டினன்ட்.
ஏதாவது தெரிஞ்சா சொல்றோம்.

355
00:33:43,313 --> 00:33:47,276
கொரனாடோ போலீஸ் அரசுத் துறையோடு
ஒருங்கிணைந்து செயல்படுது.

356
00:33:48,110 --> 00:33:49,528
அட்மிரல் பத்தி ஏதும் உண்டா?

357
00:33:49,611 --> 00:33:54,158
வினியோக குறிப்பு, சோதனை முடிவு, எல்லாம்
இயல்பா. பிரதிகள் வேறு எடுத்திருக்கான்.

358
00:33:55,033 --> 00:33:59,705
சீல்ஸ் மீது சோதனை செய்த தடயங்களை
ஏன் பில்லர் போட்டுக் கொடுக்கணும்?

359
00:34:02,833 --> 00:34:04,084
என்ன இது?

360
00:34:10,257 --> 00:34:11,717
பேச இடம் வேணும்.

361
00:34:13,177 --> 00:34:14,887
டோனி. கொஞ்சம் பேசலாமா?

362
00:34:16,472 --> 00:34:18,432
-உட்கார்.
-பரவாயில்ல.

363
00:34:19,391 --> 00:34:21,727
நீ யார், என்னை இப்படி ஏன் செய்கிறாய்?

364
00:34:22,770 --> 00:34:24,188
பிஜான் ஆஸாட். டிசிஐஎஸ்.

365
00:34:26,899 --> 00:34:28,025
கொஞ்ச நேரம் கொடுங்க.

366
00:34:33,447 --> 00:34:34,990
உன்னை நிறுத்த சொல்லிட்டாங்க.

367
00:34:35,657 --> 00:34:36,575
புரியலயே?

368
00:34:36,658 --> 00:34:39,203
உன் அணி தன் துறைக்கு
திருப்பி அனுப்பப்படுது.

369
00:34:39,286 --> 00:34:43,415
எஃப்பிஐ பென்டகனில் நடந்த தவறை
விசாரிக்கும், எதிர்மாறா அல்ல.

370
00:34:43,499 --> 00:34:44,541
அது சரிதான்.

371
00:34:44,625 --> 00:34:48,003
உண்மைல, முகவரே, உங்களை வழக்கிலருந்து
விடுவிக்க இஷ்டமில்லை.

372
00:34:48,086 --> 00:34:50,380
எனக்குத் தெரிந்து நல்லா நடத்தறீங்க.

373
00:34:50,881 --> 00:34:52,466
-அகல கால் வெச்சீங்க.
-அகல காலா?

374
00:34:52,549 --> 00:34:55,636
அட்மிரல் தன் ஆட்கள் மீதே சட்ட விரோத
சோதனை செய்தார்.

375
00:34:55,719 --> 00:34:57,846
அது சட்ட விரோதமல்ல. விதிப்படியல்ல.

376
00:34:57,930 --> 00:34:59,515
நீ இதைப் பத்தி பேசறே.

377
00:35:00,265 --> 00:35:04,186
பில்லர் சோதனையை செய்ய
அவசர பயன் அதிகாரத்தை கொண்டிருந்தார்.

378
00:35:07,272 --> 00:35:11,318
அந்த சோதனை சட்ட விரோதமானதல்ல.
ஆனா, மூடிமறைக்கும் வேலையா நினைக்கிறோம்.

379
00:35:13,320 --> 00:35:15,030
இருவரும் அலுவலகத்தில் பேசுங்க.

380
00:35:23,539 --> 00:35:27,584
பில்லர், அவன் ஆட்கள் பத்தி உன்னிடமுள்ளதை
டிசிஐஎஸ்க்கு கொடுத்துடு.

381
00:35:29,837 --> 00:35:31,463
பிறகு விடுமுறையில போயிடு.

382
00:35:33,173 --> 00:35:34,675
ரீஸ் இன்னும் வெளியில்.

383
00:35:35,801 --> 00:35:36,927
குறுகிய விடுமுறை.

384
00:35:37,678 --> 00:35:40,222
யாரும் உன்னை இதில
மண்டையை பிச்சுக்க சொல்லல.

385
00:35:40,848 --> 00:35:45,227
வாஷிங்டன் லாஸ் ஆஞ்சலசை கூப்பிட்டது.
தேடுவோர் படையை மேற்கொள்ள அனுப்பறாங்க.

386
00:35:47,813 --> 00:35:50,357
வழக்கு ஆரம்பத்திலிருந்தே
அவங்க பார்த்திருக்கணும்.

387
00:36:05,372 --> 00:36:07,291
இது ஏன் உனக்கு எவ்வளவு முக்கியம்?

388
00:36:07,374 --> 00:36:08,834
-என்னது?
-இந்த செய்திக் கதை.

389
00:36:09,751 --> 00:36:14,006
உனக்கு புகழ் ஈட்டவா, அல்லது ஏதாவது
மாற்றத்தை ஏற்படுத்தும்னு நினைக்கிறாயா?

390
00:36:14,089 --> 00:36:16,758
நான் செய்வதில எனக்கு
லட்சியம் இருக்கக் கூடாதா?

391
00:36:16,842 --> 00:36:18,135
நீ தேர்ந்தெடுக்கணும்னா.

392
00:36:28,437 --> 00:36:33,025
என் நாலு வயதில், என் அப்பா
சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் முரண்பட்டார்,

393
00:36:33,609 --> 00:36:35,444
ஜியோபிங் ஆட்சிக்கு எதிரானார்.

394
00:36:36,278 --> 00:36:39,406
எனவே, என் அம்மாவை, என்னை, சகோதரனை
அமெரிக்கா அனுப்பினார்.

395
00:36:41,992 --> 00:36:43,368
பிறகு நான் அவரை பார்க்கல.

396
00:36:45,579 --> 00:36:49,207
எனது ஆறாம் வயதில், என் வீட்டை இழந்தேன்,

397
00:36:49,291 --> 00:36:51,877
என் மொழியை, என்
பெயரையும் கூட இழந்தேன்,

398
00:36:52,502 --> 00:36:55,172
எல்லாம் என் அப்பாவின்
உறுதியான முரண்பாட்டால்.

399
00:36:56,965 --> 00:37:00,510
ஆக, ஆம், நான் உண்மை முக்கியமென
நினைக்கிறேன்.

400
00:37:03,096 --> 00:37:05,641
டேவிட் மற்றும் கோலியாத்தின் சண்டையில்.

401
00:37:06,308 --> 00:37:09,353
இதில் ரீஸ் யார்?
டேவிட் அல்லது கோலியாத்?

402
00:37:15,651 --> 00:37:17,277
அது எனக்கு இன்னும் புரியல.

403
00:37:35,003 --> 00:37:36,672
இன்று விந்தையா ஒண்ணு நடந்தது.

404
00:37:39,383 --> 00:37:43,553
பென்டகன் ஆர்டி-4895ஐ அங்கீகரித்திருக்கு
என்று கண்டுபிடித்தோம்.

405
00:37:44,930 --> 00:37:48,934
மேலும் வினோதம், ஃபின்சென் அம்பல படுத்த
முடியாத ஒரு கூட்டாளி உண்டு.

406
00:37:49,017 --> 00:37:51,061
ஹார்ன் கூட இன்னுமொரு
நபர் இருக்கார்.

407
00:37:52,354 --> 00:37:53,355
பென்டகனா?

408
00:37:57,109 --> 00:37:58,485
அதுதான் உன் கோலியாத்.

409
00:38:02,739 --> 00:38:05,367
போகணும். என் அணியை
வழக்கிலருந்து நீக்கினாங்க.

410
00:38:06,034 --> 00:38:07,244
நான் என்னாவது?

411
00:38:11,081 --> 00:38:15,085
உன் செய்திக் கதையை முடித்து
உடனடியா வெளியிடு, புரனெக்.

412
00:38:36,106 --> 00:38:39,109
வீட்டுக்கு போ. வீட்டை
லாஸ் ஆஞ்சலஸ் வரும் வரை பாக்கறேன்.

413
00:38:52,289 --> 00:38:55,792
ஃஎப்பிஐ, கார்ட், ஃபின்சென்
கொடுப்பனவுகளுக்கான ஆதாரம் இருக்கு

414
00:38:55,876 --> 00:38:58,170
அது ஓடின்ஸ் ஸ்வார்ட்டோட
ஒத்துப்போகுது, ஆனா

415
00:38:58,253 --> 00:39:01,006
ஆர்டி4895க்கான அங்கீகாரம்,
லொரைன் ஹார்ட்லேயின் பெயரில்.

416
00:39:03,008 --> 00:39:05,635
2 கோடி டாலர் மதிப்புள்ளது

417
00:39:19,232 --> 00:39:21,068
-ஹலோ?
-ஹேய், ஜார்ட், நான்தான்.

418
00:39:22,694 --> 00:39:24,362
என்னிடம் ரீஸ் கதை இருக்கு.

419
00:39:24,446 --> 00:39:28,742
ஆம், கேட்டேன். தி அட்லான்டிக்குக்கா?
ஆக, யாரையோ அழ வைக்கப் போறியா என்ன?

420
00:39:28,825 --> 00:39:30,077
பெரிய விஷயம், ஜார்டன்.

421
00:39:30,619 --> 00:39:34,414
லொரைன் ஹார்ட்லே ஒப்பமிட்ட அவசர பயன்
அங்கீகாரம் என்னிடம் இருக்கு.

422
00:39:34,498 --> 00:39:38,752
ரீஸ் மற்றும் அவன் ஆட்கள் மேல்
ரகசிய சோதனையை ஏவி, கட்டிகள் தந்தாள்.

423
00:39:38,835 --> 00:39:40,087
கடவுளே.

424
00:39:40,170 --> 00:39:42,422
இன்னும் கேட்டா, இந்த மூடி மறைப்பு,

425
00:39:42,506 --> 00:39:45,717
ஸ்டீவ் ஹார்ன் தன் முதலீட்டை பாதுகாக்க
தந்த லஞ்சத்தால்.

426
00:39:45,801 --> 00:39:47,511
டிஃபென்ஸ் செக்ரட்டரிக்கும் பணமா?

427
00:39:47,594 --> 00:39:51,723
ஒரு பங்குதாரரை எஃபிஐ அம்பலமாக்க முடியல.
ஹார்ட்லேயே தொடர்பானதால்,

428
00:39:51,807 --> 00:39:54,559
படிப்பவங்க, என் முடிவுக்கே வருவாங்க.

429
00:39:54,643 --> 00:39:57,813
இல்ல அவளை, தான் செய்ததுக்கு
பதில் சொல்லவாவது வைக்கணும்.

430
00:39:59,940 --> 00:40:04,027
வோல்ட்ஸ்ட்ரீமின் ஆதாயம், உடனடி பதிப்பு.
எவ்ளோ சீக்கிரம் பதிப்பிக்கலாம்?

431
00:40:04,861 --> 00:40:08,323
அனுப்பு. எல்லாம் இருந்தா,
ஒரு மணி நேரத்தில் போட்டுடலாம்.

432
00:40:08,865 --> 00:40:09,866
அப்படியே.

433
00:40:12,452 --> 00:40:14,412
ரகசிய சோதனைகள் மற்றும் பங்கு லஞ்சங்கள்:
ஜேம்ஸ் ரீஸுக்கு எதிரா லொரைன் ஹார்ட்லே போர்

434
00:40:14,496 --> 00:40:15,497
எழுதியது கேட்டி புரனெக்

435
00:40:17,499 --> 00:40:18,917
அனுப்பு

436
00:40:19,000 --> 00:40:20,669
அனுப்பப் படுகிறது...

437
00:40:20,752 --> 00:40:22,087
தகவல் அனுப்பப் பட்டது.

438
00:40:51,867 --> 00:40:55,537
இது உன் அபிமானம், ஆனா எனக்கு
புது இரவு சட்டை கிடைத்ததா தோணுது.

439
00:40:55,620 --> 00:40:56,705
நீ என்ன நினைக்கிற?

440
00:40:58,081 --> 00:41:01,668
என் வாழ்க்கையில ஒரு நல்ல முடிவாவது
எடுத்திருக்கேன்னு தோணுது.

441
00:41:04,462 --> 00:41:05,797
நிச்சயமாகவா?

442
00:41:06,840 --> 00:41:08,884
-75 சதம்னு வெச்சுக்க.
-அதிக பேச்சு.

443
00:41:17,517 --> 00:41:18,685
கர்ப்பமாயிருக்கேன்.

444
00:41:22,397 --> 00:41:23,815
இப்ப கொடுத்த முத்தத்திலா?

445
00:41:24,399 --> 00:41:27,402
-கர்ப்பம் என்றால் என்ன அர்த்தம்?
-கர்ப்பம் என்று.

446
00:41:27,485 --> 00:41:29,529
ஆக, நீ வீட்டுக்கு வரணும்.

447
00:41:30,113 --> 00:41:30,989
நிச்சயமாகவா?

448
00:41:31,072 --> 00:41:33,200
கிட்டத்தட்ட 75, 80 சதவீதம் நிச்சயம்.

449
00:41:42,459 --> 00:41:43,460
உனக்காக ஏங்கறேன்.

450
00:41:53,637 --> 00:41:55,305
நீ பிரமாதமான தாய் ஆவாய்.

451
00:41:58,433 --> 00:42:00,977
பையனா இருந்தா மேத்யூனு பேர் வெச்சா என்ன?

452
00:42:03,313 --> 00:42:04,356
மேத்யூ?

453
00:42:06,191 --> 00:42:07,943
எனக்கு பிடிச்ச பெயர் கன்னர்.

454
00:42:08,026 --> 00:42:09,027
கன்னரா?

455
00:42:10,111 --> 00:42:11,655
-பெண்ணா இருந்தா?
-கேஜ்.

456
00:42:12,405 --> 00:42:13,949
-பெண்ணுக்கு கேஜா?
-ஆம்.

457
00:42:14,532 --> 00:42:15,575
லூசி எப்படி?

458
00:42:18,078 --> 00:42:19,412
பிடிச்சிருக்கு. லூசி.

459
00:42:34,469 --> 00:42:35,470
ஜேம்ஸ்.

460
00:42:41,476 --> 00:42:42,519
லாரென்?

461
00:42:52,904 --> 00:42:53,738
ஜேம்ஸ்.

462
00:42:54,489 --> 00:42:58,201
குடும்பங்களுக்கு ராத்திரி முழுக்க ஃபோன்
பண்ணாங்க. என்ன ஆச்சு?

463
00:42:58,910 --> 00:42:59,911
என்னிடம் சொல்.

464
00:43:00,578 --> 00:43:01,579
அப்பா.

465
00:43:05,292 --> 00:43:06,459
வா.

466
00:43:07,919 --> 00:43:09,087
வந்து பார்க்கணுமா?

467
00:43:09,754 --> 00:43:13,383
உனக்கு தலையில் அடிபட்டிருக்குன்னு
மட்டும் தான் சொன்னாங்க,

468
00:43:13,466 --> 00:43:14,759
நீ ஓய்வு எடுக்கணுமாம்.

469
00:43:14,843 --> 00:43:15,885
ஆகட்டும்.

470
00:43:20,515 --> 00:43:21,349
ஐ லவ் யு.

471
00:43:21,433 --> 00:43:24,728
திரும்ப கூட்டிட்டு வா.
அவன்... இடதில் இருக்கான்.

472
00:43:32,694 --> 00:43:33,862
உன்னிடம் வர்றேன்!

473
00:43:35,405 --> 00:43:36,406
போ!

474
00:43:39,034 --> 00:43:39,993
டானி, வேணாம்!

475
00:43:43,038 --> 00:43:45,248
அப்பா. அப்பா.

476
00:43:46,416 --> 00:43:47,625
எல்லாம் சரிதானே?

477
00:43:47,709 --> 00:43:50,837
ஹேய்! கணவு கண்டது போதும்!
கண்ணை திற!

478
00:43:56,051 --> 00:43:57,469
முடிச்சாச்சுன்னு சொன்னே.

479
00:43:58,928 --> 00:44:01,723
மூணு பணிகள் முன்.
மூணு பணிகள் முன்.

480
00:44:01,806 --> 00:44:05,060
-எனக்கு இந்த பேச்சு வேணாம்.
-லூசியிடம் நான் என்ன சொல்வது?

481
00:44:05,143 --> 00:44:07,979
-நான் என்ன சொல்லணும்?
-அவளிடம் உண்மையை சொல்.

482
00:44:08,813 --> 00:44:11,691
அங்கே நான் சண்டையிட்டது
உன்னையும் அவளையும் காக்க.

483
00:44:11,775 --> 00:44:13,568
நமக்கே தெரியும் அது அபத்தம்னு.

484
00:44:13,651 --> 00:44:16,529
அங்க நீங்க போனா உங்களுக்காக சண்டையிடறீங்க.

485
00:44:20,325 --> 00:44:21,618
லாரென், திரும்பி வா.

486
00:44:24,496 --> 00:44:26,748
"இதைவிட அழகான காட்சி இருக்க முடியாது,

487
00:44:27,499 --> 00:44:30,502
ஆனா, அதை காண யாருமே இல்ல,
அந்த குட்டி பையனைத் தவிர,

488
00:44:30,585 --> 00:44:32,670
ஜன்னல வெறித்து பார்த்துட்டிருந்தான்.

489
00:44:33,296 --> 00:44:37,550
மத்த பிள்ளைகள் காணாத பரவசங்கள் எண்ணற்றதை
அனுபவித்திருக்கான்,

490
00:44:37,634 --> 00:44:40,845
ஆனா, அவன் ஜன்னல் வழியா பார்த்துட்டிருந்தது

491
00:44:40,929 --> 00:44:43,431
அவனுக்கு எப்போதும்
தடை செய்ய வேண்டிய ஒன்று."

492
00:44:46,810 --> 00:44:49,104
அத்தியாயம் 17. "வெண்டி வளர்ந்த பின்..."

493
00:44:50,730 --> 00:44:54,359
-அப்பா! ஜெயித்தேன்! ஸ்பெல்லிங் போட்டில.
-பூட்சை கழற்று, லூசி.

494
00:44:54,442 --> 00:44:56,820
என்ன சொன்னேன்?
பயிற்சி துல்லியமாக்கும்.

495
00:44:57,654 --> 00:44:59,656
அருமை! கண்ணு, கேடயம் வாங்கினாய்.

496
00:44:59,739 --> 00:45:01,699
கடைசி வார்த்தை டிஸப்பியர்.

497
00:45:02,700 --> 00:45:06,454
அந்த பொண்ணுக்கு ரெண்டு 'பி'ன்னு தெரியல.
ஆனா எனக்கு தெரியும்.

498
00:45:06,538 --> 00:45:07,622
அதான் தெரியுமே.

499
00:45:11,209 --> 00:45:12,419
டிஸப்பியர்.

500
00:45:13,628 --> 00:45:14,629
டி...

501
00:45:15,797 --> 00:45:16,798
ஐ...

502
00:45:18,341 --> 00:45:19,342
எஸ்...

503
00:45:20,510 --> 00:45:21,594
ஏ...

504
00:45:21,678 --> 00:45:22,971
போதும், போகணும்.

505
00:45:23,513 --> 00:45:24,514
பி...

506
00:45:25,682 --> 00:45:26,683
பி...

507
00:45:27,851 --> 00:45:28,852
இ...

508
00:45:29,310 --> 00:45:30,311
ஏ...

509
00:45:47,120 --> 00:45:48,371
ஹேய்.

510
00:45:48,455 --> 00:45:49,831
கிட்டத்தட்ட தூங்கிட்டாள்.

511
00:46:18,818 --> 00:46:21,488
த்ரீமா
கேட்டி செய்தி

512
00:46:21,571 --> 00:46:27,577
ஹார்ட்லே அதை அங்கீகரித்தாள்.

513
00:47:15,333 --> 00:47:19,087
இல்ல. அணி மூன்று நாளை கிளம்புது.
அவங்களை வழியனுப்பணும்.

514
00:47:28,429 --> 00:47:29,556
அறைல தனியா பேசணும்.

515
00:47:31,224 --> 00:47:33,184
முடிந்ததும் சொல்றேன்.

516
00:47:40,233 --> 00:47:42,026
உன்னை ரொம்ப நேரம் கூப்பிட்டேன்.

517
00:47:42,110 --> 00:47:45,822
இன்று எப்படிப் பட்ட குழப்பத்திலே
முழுகினோம் என்பது தெரியாதா?

518
00:47:47,865 --> 00:47:49,617
எனக்கு ஓரளவு தெரியும், சார்.

519
00:47:53,955 --> 00:47:58,334
ஹார்ட்லே சுயநலமிகளுக்கு பலியாக்க
பார்த்தா, ஆனா நான் உங்க ஆட்டத்தை ஆடினேன்.

520
00:48:01,879 --> 00:48:06,384
வேற என்ன இருக்கு? நமக்கு ஏதாவது வேணும்.
இந்த பெண்மணி ஏதோ சதி செய்யறா.

521
00:48:08,511 --> 00:48:09,554
என்ன அது?

522
00:48:18,187 --> 00:48:19,397
இது உங்களுக்கு, சார்.

523
00:48:25,194 --> 00:48:26,029
ஆம்?

524
00:48:26,738 --> 00:48:27,864
அட்மிரல் பில்லர்.

525
00:48:30,742 --> 00:48:33,369
உன் முழு பணியிலயும் ஜாக்கிரதையா நடந்தாய்,

526
00:48:34,120 --> 00:48:36,247
திரை பின்னால் மறைந்து,

527
00:48:37,165 --> 00:48:39,334
மற்றவர்களை உனக்காக சண்டையிட ஆணையிட்டு.

528
00:48:41,252 --> 00:48:44,922
என் மகள், உன்னை விட அதிக
தாக்குதலை சந்தித்தது, இன்று புரிந்தது.

529
00:48:48,551 --> 00:48:50,928
ஆக, அதை நான் சரி செய்ய நினைத்தேன்.

530
00:48:51,012 --> 00:48:52,930
நீ பெரிய ஆளுனு நினைப்பா?

531
00:48:54,057 --> 00:48:55,558
நீ முக்கியமானவன்னு நினைப்பா?

532
00:48:56,100 --> 00:48:57,935
நீ ஒண்ணுமே இல்ல.

533
00:48:58,353 --> 00:49:02,065
காற்றில் பறக்கும் காய்ந்த சருகு.

534
00:49:02,857 --> 00:49:04,067
சரிதானே?

535
00:49:06,152 --> 00:49:09,280
க்ளேமோர் கண்ணி வெடியில்,
700 உலோக உருளைகள்.

536
00:49:10,531 --> 00:49:12,992
அதில் இரண்டு கண்ணி வெடிகள்
உன்னை குறி வைத்தா,

537
00:49:13,076 --> 00:49:17,914
அது 1400 உலோக குண்டுகள், 1400.

538
00:49:18,498 --> 00:49:22,877
நீ கொலை செய்த சீல்கள்
ஒவ்வொருத்தருக்கும் ஒரு நூறு.

539
00:49:24,128 --> 00:49:25,755
எதைப் பத்தி பேசறே நீ?

540
00:49:31,010 --> 00:49:32,887
எனக்கு வேற வழி இல்ல, சார்.

541
00:49:41,646 --> 00:49:43,314
ரீஸ். கமாண்டர்!

542
00:49:45,191 --> 00:49:46,442
இதைச் செய்யாதே!

543
00:49:47,485 --> 00:49:48,736
கேட்குதா?

544
00:49:48,820 --> 00:49:50,196
நீ உறுதியா எதிர்க்கணும்--

545
00:49:56,077 --> 00:49:59,580
இது வார்காமையும் மீறியது.
உனக்குத் தெரியுமா?

546
00:50:00,581 --> 00:50:03,918
இப்ப வேற யார் இதில தொடர்புனு
சொல்றேன், ஆனா நான் இறந்தா...

547
00:50:05,420 --> 00:50:06,629
நான் இறந்தா...

548
00:50:10,133 --> 00:50:11,134
உனக்கு தெரியாது.

549
00:50:11,217 --> 00:50:14,929
சரி, சும்மா பேச்சுக்கு
வெச்சுக்குவோம், அட்மிரல்,

550
00:50:16,264 --> 00:50:17,765
எனக்கு ஏற்கனவே தெரியும்.

551
00:50:24,272 --> 00:50:27,191
துரோகி
ஹாவர்ட்

552
00:50:40,913 --> 00:50:42,248
அதை யாராவது பார்த்தீங்களா?

553
00:50:42,331 --> 00:50:46,586
என்ஏபியின் வடமேற்கு மூலையில் வெடி.
வார்காம் எரிந்தது, உச்சி மாடியில்.

554
00:50:46,669 --> 00:50:49,213
அதை அடை. ஒண்ணொண்ணா.

555
00:51:01,768 --> 00:51:04,604
ரீஸ் முகாமில் இருக்கானா?
பார்த்த சான்று இருக்கா?

556
00:51:05,730 --> 00:51:09,817
இது அட்மிரலின் அலுவலகம்.
ஒரு மாதிரி தொலை வெடிப்பா இருக்கணும்.

557
00:52:02,578 --> 00:52:03,579
ரீஸ்!

558
00:52:30,106 --> 00:52:33,192
ஹேய்! இரு, உனக்கு
என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியும்.

559
00:52:33,276 --> 00:52:36,070
உனக்கு நடந்தது தெரியும்.
என்ன செய்தாங்கனு தெரியும்.

560
00:52:36,153 --> 00:52:37,655
நீ இங்க இருக்கக் கூடாது.

561
00:52:37,738 --> 00:52:41,117
ஏன் உன் குடும்பத்தை கொன்னாங்க.
ஹார்னின் சான்று இருக்கு.

562
00:52:43,786 --> 00:52:45,079
அதோட பில்லர்.

563
00:52:46,330 --> 00:52:47,582
மாட்டினாங்க, ரீஸ்.

564
00:52:49,542 --> 00:52:52,128
இப்ப நீதியை வேலை செய்ய விடு.

565
00:52:54,714 --> 00:52:56,090
நான்தான் நீதி.

566
00:53:01,345 --> 00:53:02,346
விட மாட்டேன்.

567
00:53:04,724 --> 00:53:06,684
உன்னை இதைத் தொடர விட மாட்டேன்.

568
00:53:35,463 --> 00:53:37,173
மறுபடி சொல்லப் போவதில்லை.

569
00:53:39,550 --> 00:53:40,801
என் பட்டியலில் சேராதே.

570
00:54:12,583 --> 00:54:15,294
-சொல்லு?
-என்ன நடக்குது? ஒரு மணி நேரமாச்சே.

571
00:54:15,378 --> 00:54:17,213
நீ சொல். நான் காத்துட்டிருக்கேன்.

572
00:54:18,172 --> 00:54:21,050
-காத்திட்டிருக்கியா?
-இணையம் வேலை செய்வது இப்படி.

573
00:54:21,133 --> 00:54:24,095
எதையாவது எனக்கு
அனுப்பினாதானே நான் பதிப்பிக்கலாம்.

574
00:54:25,262 --> 00:54:26,514
நான் அனுப்பினேன்.

575
00:54:27,181 --> 00:54:30,226
பெறுனர்: ஜார்டன் க்ராஃப் - கதை

576
00:54:30,893 --> 00:54:31,811
இல்ல, நீ அனுப்பல.

577
00:54:36,482 --> 00:54:37,942
ஜார்டன், நான் போகணும்.

578
00:54:38,025 --> 00:54:41,529
வேணாம், கேட்டி. மறுபடி இப்படி
செய்யாதே, புண்ணியமாகட்டும்.

579
00:55:10,057 --> 00:55:13,436
உன் செய்தி கதையை படிச்சேன்,
மிஸ் புரனெக். அது அட்டாகாசம்.

580
00:55:18,190 --> 00:55:20,067
துரதிருஷ்டவசமா, அது தப்பு.

581
00:55:23,946 --> 00:55:27,116
விலகிப் போக விரும்பினா,
உன்னை கண்டுக்க மாட்டோம்.

582
00:55:28,242 --> 00:55:32,163
ஆனா, அரை குறை கதையை பத்திரிகைல
சொல்ல, நீ சாதாரண பத்திரிகையாளரல்ல.

583
00:55:34,498 --> 00:55:36,000
உனக்கு உண்மை தெரியணும்னா...

584
00:55:38,294 --> 00:55:39,336
முழு உண்மைக்கு,

585
00:55:40,129 --> 00:55:42,381
நான் வெளிப்படையான நேர்காணலுக்கு தயார்.

586
00:55:44,050 --> 00:55:45,301
உனக்கு ஆர்வமிருந்தா.

587
00:57:33,742 --> 00:57:35,744
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்

588
00:57:35,828 --> 00:57:37,830
படைப்பு மேற்பார்வையாளர்
சுதா பாலா

