1
00:00:08,843 --> 00:00:10,594
நார்த் கவுன்டி, சான் டியாகோ
இரு வாரம் முன்

2
00:00:10,678 --> 00:00:15,599
ஆக, நான் சொல்வேன், கீழ் கியர் 31-34

3
00:00:16,058 --> 00:00:18,978
-என் பழைய 26-51க்கு பதிலா, சரியா?
-26-51, சரிதான்.

4
00:00:20,104 --> 00:00:22,982
ஆக, பின்னால் அந்த
நெருக்கமான பகுப்பு கேசட்,

5
00:00:23,065 --> 00:00:27,027
அது இனிமையானது, தெரியுமா,
ஏன்னா அந்த பெரிய துள்ளல்.

6
00:00:27,111 --> 00:00:28,446
-நொடிப்பு ஒலி.
-தெரியுமே.

7
00:00:29,280 --> 00:00:31,407
-மென்மையானது.
-அதன் ஒலி அருமை.

8
00:00:31,490 --> 00:00:34,076
ஆம். அட, அதை எடுத்துக் கொண்டு--

9
00:00:34,160 --> 00:00:36,412
தேவையில்லாததை பேச வேணாமே, ஜேம்ஸ்?

10
00:00:38,956 --> 00:00:39,790
செல்லம்...

11
00:00:39,874 --> 00:00:42,376
அவன் பைக்குகளைப் பற்றி பேசவ வரல. விக்டர்.

12
00:00:43,419 --> 00:00:44,879
மனைவி மகள் பத்தி பேச.

13
00:00:47,214 --> 00:00:48,591
நான் நகரை விட்டு போகணும்.

14
00:00:50,926 --> 00:00:51,927
ஆம்.

15
00:00:52,678 --> 00:00:54,555
அதுவும் நல்லதுக்குதானே?

16
00:00:55,556 --> 00:00:56,807
பாரு, ரேசல்.

17
00:00:58,350 --> 00:00:59,560
இல்ல, உனக்கு பயணம் தேவை.

18
00:01:00,394 --> 00:01:01,645
அது நல்லது.

19
00:01:03,355 --> 00:01:04,523
இது பயணம் அல்ல.

20
00:01:12,114 --> 00:01:14,325
வரும் நாட்களில் சிலது கேள்விப் படுவீங்க.

21
00:01:15,242 --> 00:01:17,953
அனேகமா, ஆட்கள் வந்து கேள்வி கேட்பாங்க.

22
00:01:18,037 --> 00:01:20,998
எந்த ஆட்கள்? எதைப் பத்தி நீ பேசற?

23
00:01:22,958 --> 00:01:25,961
லாரென் மற்றும் லூசிதான்

24
00:01:28,422 --> 00:01:29,548
என்னோட ஒளி போல.

25
00:01:32,384 --> 00:01:33,552
அவங்கதான் எல்லாமே.

26
00:01:37,515 --> 00:01:41,185
அவங்களை பாதிக்கிற
மாதிரி நான் ஏதும் செய்ய மாட்டேன்.

27
00:01:41,268 --> 00:01:44,021
அது எங்களுக்கு நல்லாவே தெரியும்.

28
00:01:45,689 --> 00:01:47,149
ஆனா சிலர் துன்பமிழைத்தாங்க.

29
00:01:50,694 --> 00:01:52,988
அதை நான் சரி செய்ய வேண்டியிருக்கும்.

30
00:01:56,534 --> 00:01:58,702
உனக்குத் தேவையானதை செய், ஜேம்ஸ்.

31
00:02:03,249 --> 00:02:05,417
ஷெவி சில்வராடோ ஹைவே 1ல வடக்கே போகுது.

32
00:02:05,501 --> 00:02:06,919
மரின் கவுன்டி
தற்போது

33
00:02:07,002 --> 00:02:09,964
...பல துறைகள், மற்றும் இன்றைய
சான் ஃபிரான்சிஸ்கோ நகர்

34
00:02:10,047 --> 00:02:12,967
மத்தியிலான குண்டுவெடிப்பு
தொடர்பான ஒரு சந்தேக நபரும்.

35
00:02:13,050 --> 00:02:15,636
மேலதிக தகவலை
கேபிடிகேல தொடர்ந்து கேட்கவும்.

36
00:02:19,056 --> 00:02:21,016
-எவ்ளோ தூரத்திலிருக்க?
-நடக்காது.

37
00:02:21,100 --> 00:02:24,436
நம்ம சண்டை இவர்களோடல்ல.
இங்க வா, நான் கூட்டி போறேன் .

38
00:02:24,520 --> 00:02:26,897
லிஸ், நிலைமை தீவிரமாகிவிட்டது.

39
00:02:26,981 --> 00:02:28,566
நான் உன்னிடம் இதை கொண்டு வரல.

40
00:02:28,649 --> 00:02:30,901
-ரீஸ், உன்னை கூப்பிட வர்றேன்.
-முடியாது.

41
00:02:31,902 --> 00:02:34,905
நான் எதிர் திசைல போறேன். நீ போகணும்.

42
00:02:38,284 --> 00:02:40,494
ஸ்டின்ஸன், பாயின்ட் ரீயஸ்ல எல்லா அணிகளும்,

43
00:02:40,578 --> 00:02:43,247
தெற்கே போகணும்.
சந்தேக நபர் உங்க பக்கமா வர்றான்.

44
00:02:43,330 --> 00:02:44,874
புரியுது! ஒண்ணா குவியறோம்.

45
00:02:44,957 --> 00:02:47,001
அது இவனிடம் வேலைக்கு ஆகாது.

46
00:02:54,967 --> 00:02:57,511
எஃப்பிஐ, இது ஸ்டின்ஸன் போலீஸ்.
தயாராயிருக்கோம்.

47
00:02:58,596 --> 00:03:00,639
வாங்க, போவோம். அவனைப் பிடித்தோம்.

48
00:03:04,894 --> 00:03:06,020
அடச்சே.

49
00:04:02,952 --> 00:04:05,162
த டெர்மினல் லிஸ்ட்

50
00:04:18,008 --> 00:04:18,842
அசையாதே!

51
00:04:24,682 --> 00:04:25,933
-துப்பாக்கி!
-துப்பாக்கி!

52
00:04:34,817 --> 00:04:35,818
நகர்கிறோம்!

53
00:04:37,528 --> 00:04:38,362
நகர்கிறோம்!

54
00:04:38,445 --> 00:04:40,030
சாம் ஒன், சுடாதே.

55
00:04:40,406 --> 00:04:42,658
எல்லா அணிகளும், நகராதீங்க. காத்திருங்க.

56
00:04:47,162 --> 00:04:50,499
போய் உள்ளே அலசுங்க.
17, என்ன இருக்குன்னு சொல்.

57
00:04:50,666 --> 00:04:53,127
எஃப்பிஐ, புது தகவல்களை கவனிங்க. எஃப்பிஐ...

58
00:04:53,210 --> 00:04:54,211
போகலாம்.

59
00:05:00,592 --> 00:05:02,886
அவன் மாட்டறானா? பக்க பலம் வேணுமா?

60
00:05:03,929 --> 00:05:05,597
இங்கே யாருக்கு அதிகாரம்?

61
00:05:07,391 --> 00:05:09,685
என்ன செய்யறே? அதை இப்படி எடுத்து வா.

62
00:05:10,894 --> 00:05:11,895
அடச்சே!

63
00:05:11,979 --> 00:05:12,896
சார், இது மேக்.

64
00:05:12,980 --> 00:05:14,773
அங்கே என்னதான் நடக்குது?

65
00:05:14,857 --> 00:05:17,401
சான் ஃபிரான்ஸிஸ்கோ
பூங்காவிலே ரீஸ் மாட்டினான்.

66
00:05:17,484 --> 00:05:19,445
-ஸ்வாட் வேணுமா?
-ஸ்வாட் போதாது.

67
00:05:19,528 --> 00:05:22,656
பிணை கைதி மீட்பு படை,
எல்லா போர்த்தந்திர படையும் தேவை.

68
00:05:22,740 --> 00:05:25,993
புரியுது. நீங்க சொந்த முகாமை அமைத்து
செயல்படறப்போ சொல்லவும்.

69
00:05:26,076 --> 00:05:27,077
புரிந்தது.

70
00:06:35,145 --> 00:06:38,857
டீர் பார்க், ஃப்ராங்க் வாலி
சந்திப்பில், நிறைய அணிகள் தேவை.

71
00:06:38,941 --> 00:06:41,193
சந்தேக நபரை பார்த்தால் அனைத்து அணியும்

72
00:06:41,276 --> 00:06:42,903
உடனே தெரிவிக்கணும்.

73
00:06:46,532 --> 00:06:47,449
முதல் உதவி

74
00:06:50,661 --> 00:06:51,995
விமான உதவி விரைகிறது.

75
00:06:52,079 --> 00:06:55,290
பூங்காவை காலியாக்க,
ரேஞ்சர்கள் ஒருங்கிணைத்து செயல் படறாங்க.

76
00:06:55,374 --> 00:06:58,877
அனைத்து அணிகளையும்
அனுப்ப உறுதி செய்துக்குங்க. கவனி.

77
00:07:00,087 --> 00:07:00,921
புரிந்தது.

78
00:07:01,004 --> 00:07:04,591
ஸ்டின்ஸன் போலீஸ் உதவுது.
ஸ்டின்ஸன் முதல் முகாம் கீழ் பசுமை வெளியில.

79
00:07:05,801 --> 00:07:08,220
...மோப்ப நாய் படை பதில் என்ன?

80
00:07:08,303 --> 00:07:10,389
ப்ளட்ஹெளண்ட் இருக்கா பார்க்கவும்.

81
00:07:14,351 --> 00:07:16,687
கோரிக்கை புரியுது.
இப்ப இருக்கா பார்க்கறோம்.

82
00:07:49,595 --> 00:07:51,013
மாத்திரைகள் எங்க போச்சு?

83
00:07:56,226 --> 00:07:57,769
நீ எங்கே இருக்கே?

84
00:08:23,587 --> 00:08:24,421
இருக்கட்டும்.

85
00:08:37,267 --> 00:08:39,228
மோப்ப நாய் அணி வந்துவிட்டது.

86
00:08:39,311 --> 00:08:41,396
சந்தேக நபரது வண்டில பிடிபட்ட எல்லா

87
00:08:41,480 --> 00:08:43,232
பொருளும் மோப்ப சோதனைக்கு தேவை.

88
00:08:53,325 --> 00:08:56,536
எல்லா அணிகளும் சுற்றி வளைத்து
தேவையானால் மட்டுமே செயல்படவும்.

89
00:08:59,414 --> 00:09:01,625
பிணை கைதி மீட்பு அணி வரும் வரை காத்திரு.

90
00:09:02,125 --> 00:09:03,335
பிணை கைதி மீட்பு அணி.

91
00:09:19,476 --> 00:09:21,019
இது ரொம்ப மோசம், பென்.

92
00:09:21,103 --> 00:09:23,647
தட்பவெப்பம் குறையுது. ராடார் தடுமாறுது.

93
00:09:23,730 --> 00:09:24,690
-நல்லது.
-நல்லதல்ல.

94
00:09:24,773 --> 00:09:26,441
விஷயம் பிரம்மாண்டமாக போகுது.

95
00:09:26,525 --> 00:09:30,821
கவனி. நிறைய மழை பெய்ஞ்சா, ரீஸ்
ஐ எஸ் ஆரை சமாளிக்க கஷ்டப்பட வேண்டாம்.

96
00:09:31,029 --> 00:09:33,865
ட்ரோன், ஆணை கட்டுப்பாட்டு
அலை பரப்பி, வேலை செய்யாது.

97
00:09:33,949 --> 00:09:36,326
பல நாட்களுக்கு மழை பேய்ந்தால் நல்லது.

98
00:09:36,410 --> 00:09:39,746
அந்த புயல்? ஃப்ராக்மேன்
அதிர்ஷ்டம்னு தான் சொல்லுவேன்.

99
00:09:43,667 --> 00:09:45,585
செய்தி ஹெலிகாப்டர் கிடைச்சா நல்லது.

100
00:09:45,669 --> 00:09:47,921
தகவல் பரிமாற்றத்தை கண்காணிக்க
ரேடியோ இருக்கு.

101
00:09:48,005 --> 00:09:49,339
ஏஓ-வில் இறங்கலாமா?

102
00:09:49,423 --> 00:09:52,384
எஃப்பிஐயை அவனிடம் கொண்டு போகவா?
நாங்க செய்யல.

103
00:09:52,467 --> 00:09:55,178
நீங்க கண்டுபிடிச்சா,
அவன் ஒழிஞ்சான்றது தெரியும்.

104
00:09:55,262 --> 00:09:56,722
நாய்ப் பயல்.

105
00:09:57,222 --> 00:09:59,516
சும்மா காத்திரு, அவன் வேலைய செய்யட்டும்.

106
00:09:59,599 --> 00:10:01,393
அவனை எச்சரித்தேன். நான்...

107
00:10:02,477 --> 00:10:05,689
அவன் அவனா இல்ல.
அவன் தெளிவா சிந்திப்பதில்ல.

108
00:10:06,690 --> 00:10:09,860
மோப்ப நாய் படை, எங்கிருக்கீங்க?
வானிலை மோசமாகுது...

109
00:10:10,777 --> 00:10:14,114
நாய்களுக்கு மோப்பம் போச்சு.
அவனை பிடிப்போம். நேரம் வேணும்.

110
00:10:14,197 --> 00:10:15,657
நமக்கு நேரமில்ல.

111
00:10:15,741 --> 00:10:16,992
சென்டினல், இது மேக்.

112
00:10:17,075 --> 00:10:20,746
ஹைவேல ரோந்தைஇரட்டிப்பாக்கணும் என்று
டோனியிடம் சொல்.

113
00:10:20,829 --> 00:10:24,249
ரீஸின் பாதி பலம் கூட படையிலுள்ள
எவரின் முழு பலத்தை விட அதிகம்.

114
00:10:24,333 --> 00:10:26,960
உறுதியா இரு. உடனடி செயல் தேவை, லிஸ்.

115
00:10:28,170 --> 00:10:30,797
காட்டில் எது நடந்தாலும் அவன்தான் பொறுப்பு.

116
00:10:31,548 --> 00:10:34,343
சுற்றி வளைப்போர், கவனி.
தென் சாலை அடைப்பு. உறுதி செய்.

117
00:10:34,426 --> 00:10:39,056
கவனி, தங்கையே, எனக்கு தெரிந்து
நம்பிக்கையோட இருப்பவள் நீதான்.

118
00:10:39,639 --> 00:10:41,391
அதே போல இருந்து தொலை.

119
00:10:47,814 --> 00:10:49,316
ஃப்ராக்மேனின் அதிர்ஷ்டம்.

120
00:11:32,692 --> 00:11:34,903
நீங்க போகும் முன்னே வரைஞ்சது, அப்பா.

121
00:11:35,946 --> 00:11:37,906
இதையும் நாம் கடப்போம், சரியா?

122
00:11:47,791 --> 00:11:48,875
ஸ்டீவ் ஹார்ன்

123
00:12:09,146 --> 00:12:10,480
அந்த மணியோசை கேட்குதா?

124
00:12:11,106 --> 00:12:13,567
இன்னும் ஒருத்தர் விட்டாலும்
மோசமாகிவிடும்!

125
00:12:13,650 --> 00:12:15,068
நிமிர்ந்து பார்!

126
00:12:16,194 --> 00:12:17,195
நிமிர்ந்து பாரு!

127
00:12:19,698 --> 00:12:21,199
மணி உன்னை விலக தூண்டுது.

128
00:12:22,784 --> 00:12:24,995
அந்த மணியை அடி, உன் துன்பம் தீரும்.

129
00:12:25,871 --> 00:12:26,913
உன் துன்பம் தீரும்.

130
00:12:26,997 --> 00:12:29,541
நீ விலகினால், இது முடிந்திடும்.

131
00:12:30,709 --> 00:12:34,421
ஆனா நீ விலகினா, எல்லாரும் விலக
வேண்டியிருக்கும்.

132
00:12:34,504 --> 00:12:35,714
ரீஸ், எனக்கு வலிக்குது.

133
00:12:35,797 --> 00:12:39,176
அதை நினைக்காதே பென்,
அதை நினைக்காதே. வலி அங்கில்லை.

134
00:12:39,259 --> 00:12:41,761
சங்கடமா இருப்பதை நீ சகஜமாக்கிக்கணும்.

135
00:12:43,305 --> 00:12:44,556
எதிரி இடத்தில்,

136
00:12:44,639 --> 00:12:47,517
உன் இடது மற்றும் வளதில் இருப்பவனை
தான் நம்பணும்.

137
00:12:47,601 --> 00:12:49,519
அங்க உனக்கு அவங்க மட்டும்தான்.

138
00:12:49,603 --> 00:12:52,689
உண்மை என்னன்னா,
உனக்கு என்னாச்சு தெரியல, ரீஸ்.

139
00:12:52,772 --> 00:12:56,359
உன் பின்னால வருவதையே
வேலையாக்கிகிட்டார், கேப்டன் ஹாவர்ட்.

140
00:12:56,443 --> 00:12:59,029
நீ உன் ஆட்களையோ, உன் குடும்பத்தையோ

141
00:12:59,112 --> 00:13:00,780
பாதுகாக்க முடியல என்பதால்,

142
00:13:00,864 --> 00:13:02,449
எங்க மனசாட்சி உறுத்துது...

143
00:13:02,532 --> 00:13:05,118
அது கேட்குதா ரீஸ்? அதன் விளைவு புரியுதா?

144
00:13:05,202 --> 00:13:06,203
சந்தேகமில்லாம!

145
00:13:06,286 --> 00:13:09,664
ஃப்ராக்மேனான உங்க
அப்பா பெயரை கெடுக்கப் போறியா?

146
00:13:09,748 --> 00:13:10,832
இல்லை, சார்!

147
00:13:12,709 --> 00:13:15,962
அப்போ அவரோட வீரத்தில்
பாதியையாவது காட்டு பார்க்கலாம்.

148
00:13:16,046 --> 00:13:18,423
என் ஆட்களை கைவிடமாட்டேன்னு உறுதி தரேன்.

149
00:13:19,508 --> 00:13:20,759
என்னைக் கைவிடாதே.

150
00:13:54,709 --> 00:13:55,835
முதன்மை அணி வந்தது.

151
00:14:02,217 --> 00:14:05,095
தப்பியவன், வட கிழக்கு
வடக்கே போவதா தெரியுது,

152
00:14:05,178 --> 00:14:08,098
இது நமக்கு புது தேடுமிடம்.
தெற்கிலருந்து புகுந்து,

153
00:14:08,181 --> 00:14:11,393
மார்ஷல் வில்சன், துப்பறிவாளர் கேரிடி
தலைமைல இரண்டாம் முனை

154
00:14:11,476 --> 00:14:13,395
வடக்கிலருந்து வந்து அவனை மடக்கணும்.

155
00:14:13,478 --> 00:14:16,147
வானிலை, சி2 விமானம்,
ட்ரோனுக்கு வழி தந்தது.

156
00:14:16,231 --> 00:14:17,732
வானிலிருந்து கண்காணிப்போம்.

157
00:14:17,816 --> 00:14:21,278
சிக்க வைப்பதோ, அல்லது அவன்
வெப்ப அடையாளத்தை காண்பதோ எளிது.

158
00:14:25,031 --> 00:14:26,366
ஏதும் பிரச்சினையா?

159
00:14:28,660 --> 00:14:31,496
தப்பா நினைக்காதீங்க, சார்.
கமாண்டர் ரீஸை தெரியும்.

160
00:14:31,580 --> 00:14:34,499
அவரோட சீல் அணில வேலை
செய்திருக்கேன். அபாரமானவர்.

161
00:14:34,624 --> 00:14:35,709
முழு தேசபக்தன்.

162
00:14:35,792 --> 00:14:38,336
இப்படி நடப்பது முழுசா அவருக்கு ஒவ்வாதது.

163
00:14:38,837 --> 00:14:41,506
-உன் பெயர் என்ன?
-ஸ்மிட்டி.

164
00:14:41,881 --> 00:14:43,717
உன் முழு தேசபக்தன், ஒரு குண்டை

165
00:14:43,800 --> 00:14:46,761
வெடித்து, சான் ஃபிரான்சிஸ்கோ தெருல
ஒருத்தனை கொன்னான்.

166
00:14:46,845 --> 00:14:50,807
அவனுக்கு மூளைக்காயத்துக்கு,
மூளை கட்டிக்கு சிகிச்சை தரப்படுது.

167
00:14:50,890 --> 00:14:53,351
இந்த ஜேம்ஸ் ரீஸ் உனக்கு தெரிந்த நபரல்ல.

168
00:14:54,102 --> 00:14:56,730
இப்ப, அவனை பிடிக்க
நீங்க உதவணும், அவ்ளோதான்.

169
00:14:56,813 --> 00:15:00,025
இதில வேற யாருக்காவது
பிரச்சினை இருந்தா இப்பவே சொல்லுங்க.

170
00:15:00,108 --> 00:15:01,985
ஸ்மிட்டி சொன்னதன் அர்த்தம்,

171
00:15:02,777 --> 00:15:06,364
ஜேம்ஸ் ரீஸ் அத்து மீறி செய்வதால்,
எங்க வேலை கஷ்டமாகும்.

172
00:15:06,448 --> 00:15:09,075
அதன் படி, ஸ்மிட்டி, வேடிக்கை பார்க்கணும்.

173
00:15:09,159 --> 00:15:11,161
-நான் வரேன்--
-விபரீதம் வேணாம்.

174
00:15:11,244 --> 00:15:12,662
அங்கே மோசமா நடந்தா,

175
00:15:13,496 --> 00:15:15,415
பழியை நீ ஏத்துப்பேன்னு தெரியணும்.

176
00:15:17,292 --> 00:15:18,918
ராணுவ கட்டுப்பாட்டு அறைல இரு.

177
00:15:19,002 --> 00:15:21,880
-ஒரு ஆள் குறையலாம்--
-நீ கண்காணிக்கலாம்.

178
00:15:21,963 --> 00:15:23,423
நான் வரப் போறேன்.

179
00:15:23,923 --> 00:15:25,842
நாங்களே பார்த்துக்கறது நல்லது.

180
00:15:27,302 --> 00:15:29,095
குவான்டிகோல போர்தந்திரம் கற்றேன்.

181
00:15:29,179 --> 00:15:33,141
பிழைக்கும் வழி, பழக்கமாதல்,
தூர இட வழி காணுதலில் தகுதி பெற்றவன்.

182
00:15:33,224 --> 00:15:36,436
உங்களுக்கு தடையா இருந்தா,
என்னை விட்டுவிட ஒப்புக்கறேன்.

183
00:15:41,775 --> 00:15:44,110
புரியுது. கிளம்ப தயாராகுங்க.

184
00:15:44,194 --> 00:15:45,278
அங்கே சந்திப்போம்.

185
00:15:50,825 --> 00:15:52,952
பை லேசாக இருக்கட்டும். மூணு நாள் மூட்டை.

186
00:15:53,078 --> 00:15:54,371
பழக்கமாவதா?

187
00:15:55,622 --> 00:15:57,666
பாய் ஸ்கெளட்ல பதக்கம் தந்தாங்களா?

188
00:15:58,124 --> 00:16:00,752
ஈகிள் ஸ்கெளட், மேக், அவங்களுக்கு தெரியுமா?

189
00:16:04,214 --> 00:16:07,717
பார், நாம் ரீஸை பிடிப்பது
எவ்ளோ முக்கியம்னு தெரியும்.

190
00:16:09,177 --> 00:16:11,346
ஆனா, அவன் எவ்ளோ தூரம் போவானு தெரியும்ல?

191
00:16:12,222 --> 00:16:14,307
நமக்கு உதவ ஆள் கிடையாது--

192
00:16:14,391 --> 00:16:15,642
உதவிக்கு ஆளா?

193
00:16:16,601 --> 00:16:19,437
-நான் சொல்றது--
-நீ யார் கிட்ட பேசறதா நினைப்பு?

194
00:16:20,522 --> 00:16:23,566
அவனை முடக்கினேன். ரீஸுக்கு அடிபட்டிருக்கு.

195
00:16:23,650 --> 00:16:25,610
இப்ப அதிக பலம் நம் பக்கம் இருக்கு.

196
00:16:33,368 --> 00:16:35,078
அது ஈகிள் ஸ்கெளட்னு தெரியும்.

197
00:16:37,414 --> 00:16:40,166
ஏஜென்ட் லாயுன், தப்பியவர் கடற்படை சீலா?

198
00:16:40,250 --> 00:16:42,127
...டெடெஸ்கோ கொலைக்கு தொடர்பா?

199
00:16:42,210 --> 00:16:44,379
ஜேம்ஸ் ரீஸ் தன் ஆட்களை சிரியால கொன்றாரா?

200
00:16:44,462 --> 00:16:47,257
-ஏதும் கருத்து?
-என் கேள்விக்கு ஏன் பதில் இல்ல?

201
00:17:05,984 --> 00:17:07,402
ஹெச்ஆர்டி, இது சென்டினல்.

202
00:17:07,485 --> 00:17:11,072
ஐஎஸ்ஆர் தேடும் தளத்தில் ஒரு
வெப்ப அடையாளத்தை காண்கிறது.

203
00:17:11,156 --> 00:17:12,282
புரிந்ததா? ஓவர்.

204
00:17:12,365 --> 00:17:14,617
சரி. நல்லது. புரிந்தது. வருகிறோம்.

205
00:17:55,366 --> 00:17:57,410
ட்ரைடன்ட் பதக்கம் பெறுவோம் பசங்களா.

206
00:18:13,468 --> 00:18:14,928
சென்டினல், வந்துட்டோம்.

207
00:18:15,011 --> 00:18:17,764
அடையாளம் தெரியாத
மொபைல் சிக்னல் உயிர் பெற்றது.

208
00:18:17,847 --> 00:18:19,557
ஜிபிஎஸ் தகவலை அனுப்பறோம்.

209
00:18:20,725 --> 00:18:23,186
ரொம்ப கிட்ட, சார்.
அந்த முகடுக்கு அப்புறம்.

210
00:18:24,687 --> 00:18:26,606
சரி. போவோம். என்னோடு வாங்க.

211
00:18:36,407 --> 00:18:39,869
ஹெச்ஆர்டி, இது சென்டினல்.
அந்த சிக்னல் ஒரே இடத்தில் இருக்கு.

212
00:18:39,953 --> 00:18:41,204
இருபது மீட்டர் முன்.

213
00:18:45,375 --> 00:18:46,459
பத்து மீட்டர்.

214
00:18:51,256 --> 00:18:52,549
அஞ்சு மீட்டர்.

215
00:19:02,100 --> 00:19:03,601
ஹேய், சுத்தி வளைங்க.

216
00:19:16,322 --> 00:19:17,323
லாயுன்.

217
00:19:19,826 --> 00:19:20,994
உஷார், உஷார்.

218
00:19:24,163 --> 00:19:26,624
-அதை தொடாதே.
-நான் புதுசல்ல.

219
00:19:26,708 --> 00:19:28,877
வெடி நிபுணரே, இது வெடியா இருக்கலாம்.

220
00:19:28,960 --> 00:19:30,545
பார்ப்போம். பயமற்ற வீரா.

221
00:19:30,628 --> 00:19:32,255
-படுங்க! படுங்க!
-ஐயோ.

222
00:19:35,925 --> 00:19:36,926
ஐயோ.

223
00:19:42,724 --> 00:19:43,933
எத்தனை பேர்னு சொல்.

224
00:19:44,017 --> 00:19:45,476
-கிரேஸி, எழுந்தாயா?
-ஆம்.

225
00:19:45,560 --> 00:19:47,103
-டீ, நீ எழுந்தாயா?
-ஆம்.

226
00:19:47,186 --> 00:19:48,605
-ஓல்சன், எழுந்தாயா?
-ஆம்!

227
00:19:48,688 --> 00:19:50,315
இல்ல, என் யை எடுத்திட்டான்.

228
00:19:50,398 --> 00:19:52,233
கண்டோம். உன்னிடமிருந்து கிழக்காக.

229
00:20:05,079 --> 00:20:07,332
ஹெச்ஆர்டி, பல வெப்ப அடையாளங்கள் இருக்கு.

230
00:20:07,415 --> 00:20:09,500
-புரியுது. அதில் எது ரீஸ்?
-தெரியல.

231
00:20:22,180 --> 00:20:23,598
ஓடை படுகையில் இருக்கான்.

232
00:20:27,518 --> 00:20:30,229
ஓடைப் படுகையில் பல வெப்ப
அடையாளங்கள் தெரியுது.

233
00:20:36,819 --> 00:20:39,864
தடியன் பேட்டரிகளை வெச்சி ஏமாத்துகிறான்.

234
00:20:41,616 --> 00:20:42,659
இங்கே இல்லை.

235
00:20:43,284 --> 00:20:44,243
அதோ இருக்கான்.

236
00:20:44,327 --> 00:20:46,663
உனக்கு வடமேற்கில். மேல் பரப்பிற்கு
போகிறான்.

237
00:20:46,746 --> 00:20:48,748
போவோம். போவோம். மேலே.

238
00:20:49,457 --> 00:20:50,541
சீக்கிரமா போவோம்!

239
00:20:59,926 --> 00:21:01,302
நீங்கதான் ஆடணும், அப்பா.

240
00:21:03,012 --> 00:21:04,681
ஆகட்டும், நான் தொட்டேன்.

241
00:21:07,558 --> 00:21:11,479
ஹெச்ஆர்டி, கிட்ட நெருங்கறீங்க,
80 மீட்டர். நேரா போகிறான்.

242
00:21:24,409 --> 00:21:25,535
ஆம்.

243
00:21:25,618 --> 00:21:26,869
ஜேம்ஸ் ரீஸ்!

244
00:21:28,413 --> 00:21:32,041
நான் எஃப்பிஐ சிறப்பு முகவர் டோனி லாயுன்.

245
00:21:32,917 --> 00:21:34,752
கையை தூக்கிக் கொண்டு வாங்க.

246
00:21:36,170 --> 00:21:37,672
கீழே வந்துடுங்க, கமாண்டர்.

247
00:21:41,342 --> 00:21:43,094
உங்களை வளைச்சுட்டோம், ரீஸ்.

248
00:21:45,972 --> 00:21:48,766
ரீஸ்! என்னிடம் வந்து பேசுங்க.

249
00:21:50,351 --> 00:21:52,270
ஆயுதம் ஏதுமில்ல. நாம மட்டும்.

250
00:21:52,353 --> 00:21:53,855
நாம் பேசி தீர்க்கலாம்.

251
00:21:54,772 --> 00:21:58,067
உங்க வலி தெரியும்.
இப்படி இருக்க தேவையில்லை.

252
00:22:00,069 --> 00:22:02,739
உங்களை பாதுகாப்பா
கூட்டிப் போய், உதவி தரணும்.

253
00:22:07,994 --> 00:22:09,328
அவன் போகிறான்.

254
00:22:11,205 --> 00:22:12,582
சுடாதே! சுடாதே!

255
00:22:13,499 --> 00:22:14,751
யாராவது பார்த்தீங்களா?

256
00:22:14,834 --> 00:22:17,170
இல்ல, சார். ஆனா மேலேதான் இருக்கான்.

257
00:22:17,253 --> 00:22:18,671
நாம் போவோம்.

258
00:22:18,755 --> 00:22:20,798
நாங்க போறோம். என்னோட வாங்க, மேலே.

259
00:23:09,013 --> 00:23:10,348
முடியுமா, சகோதரா?

260
00:23:13,643 --> 00:23:16,270
அது அவன்தான். அவன் நமக்கு
நேரம் தர மாட்டான்.

261
00:23:18,106 --> 00:23:19,607
ஆயுதங்கள் பலம் போதுமா?

262
00:23:20,191 --> 00:23:21,400
ஆம்.

263
00:23:21,484 --> 00:23:24,862
எண்ணம் துல்லியமானாதான்
ஆயுதம் துல்லியமாகும்.

264
00:23:24,946 --> 00:23:27,115
இப்போ, அவன் மண்டையை தகர்.

265
00:23:28,783 --> 00:23:31,869
ஆகட்டும் பாஸ், நேரம் போகுது. சுடு.

266
00:23:31,953 --> 00:23:33,538
எண்ணத்தில துல்லியம் வேணும்.

267
00:23:33,621 --> 00:23:35,873
நீங்க அங்கிருப்பது தெரியும். ரீஸ்!

268
00:24:13,119 --> 00:24:14,704
எங்க போனான்? குதிச்சுட்டானா?

269
00:24:14,787 --> 00:24:16,581
அவன் குதிச்சுதான் இருக்கணும்.

270
00:24:17,373 --> 00:24:21,210
ஓரத்தை சுத்தி, இல்ல திரும்பி போயிட்டான்.
நாம எப்படியோ விட்டுட்டோம்.

271
00:24:22,628 --> 00:24:24,172
அட! இங்கே ஒண்ணு இருக்கு.

272
00:24:37,768 --> 00:24:38,978
இதன் அர்த்தம் என்ன?

273
00:24:40,188 --> 00:24:41,981
அவன் சுட வாய்ப்பு இருந்தது, லாயுன்.

274
00:26:48,274 --> 00:26:52,111
பிணை கைதி மீட்பு, ஆணை கட்டுப்பாடு
அலை, ஸ்வாட் முடிவா நிறுத்தப் பட்டது.

275
00:26:52,194 --> 00:26:54,613
வானிலை சரியானதும் மீண்டும் தொடர்வோம்.

276
00:26:54,697 --> 00:26:55,906
கேட்டது, சென்டினல்.

277
00:26:55,990 --> 00:26:57,325
ஸ்வாட் முனை கேட்டது.

278
00:26:58,034 --> 00:27:01,746
நனையாம பத்திரமா இருங்க. கண்காணிப்பு
ஆரம்பித்ததும் தொடர்பு கொள்வோம்.

279
00:27:01,829 --> 00:27:05,624
நனையாம இருப்பது சாத்தியமில்லை.
கூடாரத்தில் இரவு இனியதாகட்டும்.

280
00:27:22,224 --> 00:27:23,934
கடவுளே, இதை பாருங்க.

281
00:27:25,144 --> 00:27:29,023
போச்சுடா, ரீஸ்!நீ ஒரு பாதுகாப்பு
அரணை சமாளிச்சிருக்கே!

282
00:27:29,106 --> 00:27:31,108
மருத்துவ பெட்டி இருக்கணுமே.

283
00:27:40,117 --> 00:27:41,118
அடச்சே.

284
00:27:52,129 --> 00:27:55,049
15 நிமிட சிவப்பு அவசர சுடர்

285
00:28:59,905 --> 00:29:01,449
ஐயோ!

286
00:29:14,336 --> 00:29:17,756
அனைவரும் பருகுவோம் அட்மிரலை போற்றி

287
00:29:18,382 --> 00:29:21,719
கேப்டனின் வீரத்தை இங்கே நாம் ஏற்றி

288
00:29:22,553 --> 00:29:26,015
கமாடோருக்கு மேலும் புகழை சாற்றி

289
00:29:26,849 --> 00:29:29,852
சொல்லி வைப்போம் வீரதீரத்தின் வேகத்தை

290
00:29:30,561 --> 00:29:34,273
தலை சாய்த்து வணங்குவோம் தியாகத்தை

291
00:29:34,356 --> 00:29:37,568
ஒவ்வொரு கடற்படை வீரனின் சாகசத்தை

292
00:29:38,694 --> 00:29:42,490
துணிந்து போய் எதிரியை எதிர்ப்பான் முன்னே,

293
00:29:43,365 --> 00:29:46,660
தாக்கும் தீரன் என்றும்
துப்பாக்கியின் பின்னே

294
00:29:48,204 --> 00:29:53,000
தாக்கும் தீரன் என்றும்
துப்பாக்கியின் பின்னே

295
00:29:58,756 --> 00:30:00,925
உனக்கு இன்னும் ஆட்கள் வேணுமா, செல்லம்?

296
00:30:01,675 --> 00:30:04,011
இல்ல, கமாண்டர். நாங்க சமாளிப்போம்.

297
00:30:04,094 --> 00:30:06,639
குழந்தைக்கு முதல்
சிம்ம சொப்பனமா இருக்கும்.

298
00:30:06,722 --> 00:30:09,141
என் லூசிக்கு சரியாயிடும்னு சொல்லுங்க.

299
00:30:09,266 --> 00:30:10,976
அவ பலமானவ, தைரியமானவ.

300
00:30:11,936 --> 00:30:13,229
அவ அம்மாவை போலவே.

301
00:30:17,525 --> 00:30:20,569
இல்ல, அது கொடுங்கனவு அல்ல. வயிறு உப்புசம்.

302
00:30:21,570 --> 00:30:22,696
அவ அப்பா போல.

303
00:30:26,784 --> 00:30:29,620
நீ பக்கத்து அறைல இருந்தா கூட
நான் உனக்காக ஏங்கறேன்.

304
00:30:34,208 --> 00:30:35,209
ஹேய், செல்லம்?

305
00:30:37,920 --> 00:30:39,588
கேட்குதுனு சொன்னேன், கமாண்டர்.

306
00:30:51,642 --> 00:30:54,353
இது நல்லா முடியப் போறதில்ல.
உங்களுக்குத் தெரியும்தானே?

307
00:30:59,942 --> 00:31:02,444
நீங்க பேசறத கேட்டோம்.
அங்க இருப்பது தெரியும்.

308
00:31:04,697 --> 00:31:05,739
மறந்துடுங்க.

309
00:31:07,074 --> 00:31:08,742
மறுபடி பதில் சொல்ல மாட்டான்.

310
00:31:12,997 --> 00:31:15,332
நீங்க என்னை சுட்டிருக்கலாம், சுடவில்லை.

311
00:31:17,293 --> 00:31:19,128
உங்களுக்கு ஏதோ ஆச்சுனு தெரியும்,

312
00:31:19,211 --> 00:31:21,505
ஆனா நான் எதிரி இல்லன்றது தெரிஞ்சிருக்குமே.

313
00:31:21,589 --> 00:31:22,923
நாங்க யாரும் எதிரி இல்ல.

314
00:31:23,882 --> 00:31:25,551
எங்க வேலையை மட்டும் செய்யறோம்.

315
00:31:27,720 --> 00:31:29,013
களைப்பாயிருக்கீங்க.

316
00:31:29,930 --> 00:31:31,223
உங்களுக்கு அடிபட்டது.

317
00:31:35,019 --> 00:31:36,770
எதுக்கு இப்படி பழகினீங்க.

318
00:31:39,857 --> 00:31:42,443
ஐயோ, இங்க ஒன்னும் ஜாலியா இல்ல.

319
00:31:47,615 --> 00:31:51,285
நீங்க எப்ப வேணாலும் போகலாம்,
ஏஜென்ட் லாயுன்.

320
00:31:58,667 --> 00:32:02,087
பரிதாபமா, நீங்க இல்லாம நான்
திரும்ப முடியாது, அதுவே என் ஆசை.

321
00:32:03,756 --> 00:32:06,675
இப்படியே போனா, யாராவது இங்க சாவாங்க.

322
00:32:08,677 --> 00:32:10,596
அது உங்களுக்கு பிடிக்காதே.

323
00:32:14,224 --> 00:32:18,020
ஆனா, இறுதியா, தற்செயல், விதி
எப்படி வேணுமானாலும் சொல்லிக்கலாம்,

324
00:32:19,605 --> 00:32:20,689
அதுவே நடக்கும்.

325
00:32:22,441 --> 00:32:24,360
ரீஸ், இது முடிவில்லாம போக முடியாது.

326
00:32:27,071 --> 00:32:28,989
கடைசி வரையல்ல. வேலை முடியும் வரை.

327
00:32:33,077 --> 00:32:34,286
அது எப்போ?

328
00:32:39,083 --> 00:32:42,419
என் குடும்பத்தை கொன்ன ஆட்கள் சாகும் வரை.

329
00:32:43,754 --> 00:32:45,047
எந்த ஆட்கள், ரீஸ்?

330
00:32:51,679 --> 00:32:55,099
தெரியுமா, என் அப்பா போர்
எளிமையானதுன்னு சொல்வார்,

331
00:32:55,182 --> 00:32:56,517
"அதுதான் எளிது.

332
00:32:59,144 --> 00:33:02,272
வீட்டுக்கு திரும்புவதுதான் கஷ்டமானது.

333
00:33:04,233 --> 00:33:07,653
நல்ல தந்தையா, கணவனா இருப்பது,

334
00:33:07,736 --> 00:33:09,822
சீல் வீரனா இருப்பதை விட கடினம்."

335
00:33:11,323 --> 00:33:12,491
எனக்கு அது புரியல.

336
00:33:16,578 --> 00:33:19,081
நான் என் குழந்தையை
கையிலேந்தும் தருணம் வரை.

337
00:33:22,334 --> 00:33:24,878
இருந்தாலும், ரெண்டையும்
செய்ய விரும்பினேன்.

338
00:33:27,506 --> 00:33:28,716
இரண்டுமாக இருக்க.

339
00:33:34,179 --> 00:33:35,597
அவளை என்னிடம் பிரிச்சாங்க.

340
00:33:43,188 --> 00:33:46,483
சான் ஃபிரான்சிஸ்கோல நீங்க செய்தத
அப்பா என்ன சொல்லியிருப்பார்?

341
00:33:53,240 --> 00:33:56,243
இப்படிதான் சொல்லியிருப்பார்.
ஒருத்தனை வன்முறைக்கு

342
00:33:57,828 --> 00:34:02,541
தள்ளுவது தப்பு, தூய்மைக்கான வன்முறையில்
அவன் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவன் எனில்.

343
00:34:21,059 --> 00:34:22,060
கமாண்டர்?

344
00:34:25,481 --> 00:34:26,565
ரீஸ்?

345
00:34:30,652 --> 00:34:31,653
அடச்சே.

346
00:34:43,999 --> 00:34:45,542
ஹெச்ஆர்டி, இது சென்டினல்.

347
00:34:45,626 --> 00:34:49,463
ஆணை கட்டுப்பாட்டு அலை, ஐஎஸ்ஆரை
இயக்க முயல்கிறோம். காத்திருக்கவும்.

348
00:34:49,546 --> 00:34:51,965
புரியுது, சென்டினல். அக் கண்காணிப்பு தேவை.

349
00:35:08,023 --> 00:35:09,024
ஏதோ கண்டுபிடித்தேன்.

350
00:35:11,026 --> 00:35:13,445
அழுந்திய மண். நசுங்கிய இலைகள்.

351
00:35:13,529 --> 00:35:14,655
இங்க தூங்கியிருக்கான்.

352
00:35:17,991 --> 00:35:19,034
அடச்சே.

353
00:35:21,411 --> 00:35:23,539
கீழே போக கடின வழியை நாடியிருக்கணும்.

354
00:35:23,997 --> 00:35:25,958
புல் தரையில் கொஞ்ச ரத்தம்.

355
00:35:26,041 --> 00:35:28,544
வடக்கேதான் போறான், ஆனால் பாதைகள் மாறின.

356
00:35:28,919 --> 00:35:31,046
குறுகிய அடிகள். கில்லாடிக்கு காயம் போல.

357
00:35:31,171 --> 00:35:32,965
நமக்கு திசை தெளிவாகுது.

358
00:35:33,048 --> 00:35:35,175
கண்டுபிடிக்க லோகிக்கு கிட்ட இருக்கலாம்.

359
00:35:35,259 --> 00:35:38,178
-லோகி?
-ஆணை கட்டுப்பாட்டுக்கு காத்திருக்க வேணாம்.

360
00:35:39,513 --> 00:35:41,139
இப்ப தேடும் எல்லை குறைந்தது.

361
00:35:41,974 --> 00:35:43,851
நாமே கண்காணிக்கலாம்.

362
00:35:49,022 --> 00:35:50,357
சரி. தயாராகுங்க.

363
00:35:51,567 --> 00:35:54,444
லோகி வேலையை செய்யும்.
மறுபடி வேட்டையில் இறங்குங்க.

364
00:36:18,927 --> 00:36:21,054
ஆகட்டும், வந்து காட்டித் தொலை.

365
00:37:52,771 --> 00:37:54,147
ஹேய், வாலு.

366
00:38:14,126 --> 00:38:15,752
ஓ, போக வேணாம்.

367
00:38:56,001 --> 00:38:59,004
போச்சு! லோகி காலி, ஆனா அவனை
பிடித்தோம். வடக்கில ஒரு கி.மீ.

368
00:38:59,087 --> 00:39:01,339
சரிதான். விரைவோம். போங்க.

369
00:39:19,858 --> 00:39:21,401
ஸ்வாட் முனை, இது ஹெச்ஆர்டி.

370
00:39:21,860 --> 00:39:24,404
அவனை பிடித்தோம். தலத் தகவல் அனுப்பறோம்.

371
00:39:24,488 --> 00:39:27,074
கேட்டது, ஹெச்ஆர்டி. உங்களிடம் வர்றோம்.

372
00:41:14,848 --> 00:41:15,932
கைகளைத் தூக்கு!

373
00:41:16,933 --> 00:41:17,934
கைகளைத் தூக்கு!

374
00:41:18,977 --> 00:41:20,270
எல்லோரும் பின்னே!

375
00:41:25,192 --> 00:41:27,944
உங்க ஆட்கள் பின்னே போகட்டும்.
எல்லோரும் பின்னே.

376
00:41:32,490 --> 00:41:34,159
சொன்னது கேட்டதா. பின்னால போங்க.

377
00:41:35,035 --> 00:41:36,119
பின்னால போங்க!

378
00:41:38,121 --> 00:41:40,540
எல்லோரும் பின்னே. எல்லோரும் பின்னே.

379
00:41:42,083 --> 00:41:43,335
-ஆகட்டும்.
-இதோ.

380
00:41:44,502 --> 00:41:47,505
நீங்க கடற்படை. நான் தரை படை.
ஆனா ரத்தம் சிவப்புதான்.

381
00:41:48,465 --> 00:41:50,508
அப்படி உங்களுக்கு பிடிக்காதே. பொறுமை.

382
00:41:51,384 --> 00:41:52,677
நீங்க என்ன, தரைப்படையா?

383
00:41:54,095 --> 00:41:55,639
சீல்களுக்கும் தீரர்கள் தேவை.

384
00:41:58,975 --> 00:42:00,602
அப்ப, இது என்னனு தெரியும்.

385
00:42:01,603 --> 00:42:03,230
நீங்க சுட்டா, இது வெடிக்கும்.

386
00:42:03,313 --> 00:42:06,816
உங்க ஆட்கள் பின்னால போகணும்.
ஹெச்ஆர்டிய அங்கயே இருக்க சொல்.

387
00:42:13,031 --> 00:42:14,783
அது முடியாது, கமாண்டர்.

388
00:42:26,544 --> 00:42:28,880
அதை கீழே போடுங்க, கமாண்டர்.

389
00:42:28,964 --> 00:42:30,340
உங்களை கொல்ல வைக்காதீங்க.

390
00:42:33,760 --> 00:42:35,679
ஹெச்ஆர்டி நிலையில் இருக்கு.

391
00:42:55,365 --> 00:42:56,700
அதை செய்யாதீங்க!

392
00:43:03,123 --> 00:43:04,749
-பின்வாங்கு!
-போ! போ! போ!

393
00:43:09,629 --> 00:43:10,630
மேக்!

394
00:45:20,593 --> 00:45:21,594
சரி.

395
00:45:38,111 --> 00:45:39,487
வேணாம். வேணாம்.

396
00:45:41,739 --> 00:45:44,284
தரைப் படையே. ஆகட்டும்.
எழுந்துக்க தரை படையே!

397
00:46:15,899 --> 00:46:18,610
எழுந்துக்க தரைப்படையே.
எனக்காக எழுந்துக்க.

398
00:46:21,946 --> 00:46:23,114
மேக்!

399
00:46:25,408 --> 00:46:26,409
மேக்!

400
00:46:33,541 --> 00:46:34,417
எழு, தரை படையே!

401
00:46:39,839 --> 00:46:41,424
சரி. சரி.

402
00:46:42,342 --> 00:46:44,344
நீ நலம். உனக்கு ஒண்ணுமில்ல.

403
00:46:45,637 --> 00:46:46,471
ஒண்ணுமில்ல.

404
00:46:47,555 --> 00:46:50,433
நீ நலம், தரைப்படையே. உனக்கு ஒண்ணுமில்ல.

405
00:46:54,562 --> 00:46:55,563
மேக்!

406
00:47:00,235 --> 00:47:01,069
மேக்!

407
00:47:04,072 --> 00:47:05,490
-மேக்!
-உதவி. உதவி.

408
00:47:05,573 --> 00:47:07,116
ஸ்வாட் முனை, கேட்குதா?

409
00:47:08,785 --> 00:47:10,203
எப்படி இருக்கா, டீ?

410
00:47:11,204 --> 00:47:12,914
மூச்சு இருக்கு, ஆக்ஸிஜன் இழப்பு.

411
00:47:12,997 --> 00:47:14,457
மேக். மேக். மேக்.

412
00:47:14,541 --> 00:47:15,750
ரீஸ் எங்கே?

413
00:47:17,710 --> 00:47:18,962
உனக்கு உதவறேன், மேக்.

414
00:47:19,045 --> 00:47:20,880
ரீஸை யாரும் பார்த்தீங்களா?

415
00:47:21,506 --> 00:47:23,758
பிழைக்கணும், பிழைக்கணும், மேக்.

416
00:47:31,266 --> 00:47:35,061
ஏதோ வெடிப்பால் ஏற்பட்ட சேற்றுச் சரிவு,

417
00:47:35,186 --> 00:47:38,898
இன்று காலை ஏற்பட்டது.
நிச்சயப் படுத்த படலன்னாலும், முதல்ல வரும்

418
00:47:38,982 --> 00:47:41,985
அறிக்கைகள் ஜேம்ஸ் ரீஸ்
இறந்திருக்கலாம் என்கின்றன.

419
00:47:46,781 --> 00:47:47,782
ஐயோ.

420
00:47:54,789 --> 00:47:57,625
ஹேய். உன்னை போக தானே சொன்னேன்.

421
00:48:03,172 --> 00:48:04,340
அப்பாடா.

422
00:48:22,775 --> 00:48:23,860
மன்னி, லிஸ்.

423
00:48:45,882 --> 00:48:47,133
இதுக்கு நன்றி.

424
00:48:51,638 --> 00:48:54,223
கேட்டி புரனெக் பத்தி ஏதும் தெரிஞ்சுதா?

425
00:48:54,307 --> 00:48:55,391
அந்த நிருபரா?

426
00:48:56,476 --> 00:48:57,894
அவ உயிரோடிருக்கா.

427
00:49:01,564 --> 00:49:04,984
ஹார்னிடம் அவ்வளவு நெருங்கும் அளவுக்கு
அவளுக்கு கதை முக்கியம் போல.

428
00:49:05,068 --> 00:49:06,235
ரொம்ப தைரியம்தான்.

429
00:49:18,039 --> 00:49:19,666
அவங்களை காட்டில பார்த்தேன்.

430
00:49:21,292 --> 00:49:22,460
லாரென் மற்றும் லூசி.

431
00:49:27,090 --> 00:49:28,549
நல்ல விஷயம்.

432
00:49:28,633 --> 00:49:31,469
உன்னை இயங்க வைத்தது.
உன்னை பார்த்துக்கறாங்க.

433
00:49:32,220 --> 00:49:33,262
இல்ல, அது...

434
00:49:34,764 --> 00:49:38,017
அதே காலை திரும்ப திரும்ப நினைவுக்கு வருது.

435
00:49:40,144 --> 00:49:41,854
விவரங்கள் வேறாக, ஆனா...

436
00:49:43,189 --> 00:49:44,065
அது...

437
00:49:49,445 --> 00:49:51,114
அதை நான் மறந்தாகணும்.

438
00:49:52,240 --> 00:49:53,241
ஏன்?

439
00:49:54,492 --> 00:49:55,993
எனக்கு தடையா இருக்கு.

440
00:49:58,538 --> 00:49:59,539
எனக்கு புரியுது.

441
00:50:00,456 --> 00:50:01,624
நஜாஃப்க்கு பிறகு,

442
00:50:02,083 --> 00:50:04,794
என் காயங்கள் ஆற 18 மாதங்கள் ஆனது, ஆனா...

443
00:50:05,420 --> 00:50:08,840
ஊன்று கோல் எடுக்கப் பட்டும்,
நான் விமானம் ஓட்ட முடியல.

444
00:50:10,174 --> 00:50:13,594
என் சக பைலட் சாம்,
விபத்தைப் பத்தியே நினைப்பேன்.

445
00:50:14,721 --> 00:50:16,431
செஞ்சதுக்கு என்னையே திட்டுவேன்.

446
00:50:18,015 --> 00:50:20,518
வேற மாதிரி செய்திருக்காலாமேன்னு
யோசிப்பேன்.

447
00:50:23,646 --> 00:50:25,440
சொல்ல வர்றது தெரியுதா, ரீஸ்...

448
00:50:26,399 --> 00:50:31,654
உன் நினைவுகளில் வருவதெல்லாம்,
மூளை கட்டியினால் மட்டுமல்ல.

449
00:50:33,281 --> 00:50:37,535
அதன் ஒரு பகுதி, உன் இழப்பை
பத்தியதாக இருக்கலாம்.

450
00:50:45,001 --> 00:50:47,545
அதோட நீ எத்தனை பேரை கொன்னாலும்,

451
00:50:48,463 --> 00:50:50,089
அவங்க எல்லாரையுமே கொன்னாலும்,

452
00:50:52,925 --> 00:50:55,303
இவங்க திரும்பி வரப் போறதில்ல.

453
00:51:20,244 --> 00:51:21,996
குதிக்குமிடம் எவ்வளவு தூரத்தில்?

454
00:51:24,457 --> 00:51:26,250
கிட்ட போனதும் சொல்றேன்.

455
00:51:51,359 --> 00:51:52,819
குதிக்கலாம்.

456
00:51:56,739 --> 00:51:58,241
ஹேய்! லிஸ்!

457
00:52:07,250 --> 00:52:08,709
ரோல் டைட்.

458
00:54:45,366 --> 00:54:47,368
வசனங்கள் மொழிபெயர்ப்பு
கைனூர் சத்யன்

459
00:54:47,451 --> 00:54:49,453
படைப்பு மேற்பார்வையாளர்
சுதா பாலா

