1
00:00:14,724 --> 00:00:16,767
நீதிமான்களது புத்தகத்தில்,

2
00:00:16,851 --> 00:00:20,771
கிதியோன் தேவனிடம் போருக்காக
ஆட்களை தேர்வு செய்வது பற்றி கேட்கிறார்.

3
00:00:23,607 --> 00:00:28,279
தேவன், கிதியோனை தன் ஆட்களை நதிக்கு கொண்டு
சென்று நீரைப் பருக வைக்கணும் என்றார்.

4
00:00:30,364 --> 00:00:34,952
தங்கள் வயிற்றால் தவழ்ந்து நாயை போல
குடிப்பவர்கள் பயனற்றவர்கள்.

5
00:00:37,455 --> 00:00:38,914
சிலர் மண்டியிட்டு,

6
00:00:39,582 --> 00:00:43,836
ஈட்டிகளை ஏந்திய கைகளுடன்,
வானை நோக்கும் தங்கள் கண்களால் பருகுவதை

7
00:00:44,962 --> 00:00:46,422
கிதியோன் கண்டார்.

8
00:00:48,966 --> 00:00:50,760
அவர்கள் சிலரே எனினும்,

9
00:00:52,511 --> 00:00:54,597
அவர்கள்தான் தேவைப்பட்டவர்கள்.

10
00:00:55,639 --> 00:00:57,391
போர்ட்ஸ், ஆர்ம்ஸ்.

11
00:00:59,268 --> 00:01:02,104
தயார். குறி பார். சுடு.

12
00:01:04,231 --> 00:01:06,275
பின்னால், பின்னால்.

13
00:01:08,110 --> 00:01:10,988
தயார். குறி பார். சுடு.

14
00:01:12,698 --> 00:01:15,826
இன்சர்லிக் விமானப் படைதளம்.
இரண்டு வாரம் முன்

15
00:01:15,951 --> 00:01:17,328
ஆல்ஃபா, நெருங்கி வா.

16
00:01:24,251 --> 00:01:26,629
கெமிகல் கஹானியை கவனிக்க
அனுமதி கிடைச்சுது.

17
00:01:26,712 --> 00:01:27,838
அட, ஆமாம்!

18
00:01:29,715 --> 00:01:33,594
சிரியாவுக்கு திரும்பிட்டான்.
இன்னொரு தாக்குதல் நிச்சயம்னுது உளவு.

19
00:01:33,677 --> 00:01:34,887
இரு, டானி எங்கே?

20
00:01:34,970 --> 00:01:37,765
மருத்துவ துறைல சலைன் ஏறுது.
அவனுக்குத் தலைவலி.

21
00:01:37,848 --> 00:01:38,682
தலைவலியா?

22
00:01:38,766 --> 00:01:40,392
ஓடினதால உடம்பு தண்ணி வற்றியது.

23
00:01:40,476 --> 00:01:41,560
ஓடினதால அல்ல.

24
00:01:41,644 --> 00:01:43,854
அவனுக்கு எலக்ட்ரோலைட் தரேன். சரியாயிடும்.

25
00:01:43,938 --> 00:01:46,732
அவன் மனைவிக்கு பிரசவம்னு
கலங்கிப் போயிருக்கான்.

26
00:01:46,816 --> 00:01:47,775
பூஸெரின் குழந்தை!

27
00:01:48,526 --> 00:01:50,361
ஆம், ஆம். ஐயோ, லெக்ரான்.

28
00:01:50,444 --> 00:01:52,404
குட்டி பூஸெர் வருவதில் பெருமை.

29
00:01:52,488 --> 00:01:54,490
5 அடி 2 அங்குலம் வளர்ந்துட்டாலும்!

30
00:01:54,573 --> 00:01:56,283
மட்டமானவன். 5 அடி 3 அங்குலம்.

31
00:01:56,367 --> 00:01:58,118
சரி. பசங்களா, போதும்.

32
00:01:58,619 --> 00:02:00,204
டானி, எப்படி இருக்கு?

33
00:02:00,287 --> 00:02:01,956
பிட்புல் நாய் போல, சார்.

34
00:02:02,915 --> 00:02:05,125
அது சரி. அப்ப கோதாவில் இறங்குவோம்.

35
00:02:06,085 --> 00:02:06,961
சரி, பசங்களா.

36
00:02:07,044 --> 00:02:10,881
உள்ளூர் மீன்பிடி படகு மூலமா
கரையிலருந்து 800 மீட்டரில் நுழையறோம்.

37
00:02:10,965 --> 00:02:13,050
நம் இலக்கு நோக்கி கிழக்கே நீந்துவோம்.

38
00:02:13,133 --> 00:02:14,718
அலையேற்றம் 2:32 மணிக்கு.

39
00:02:14,802 --> 00:02:15,928
மத்திய தரைக்கடல்
சிரிய கடற்கரையிலிருந்து 5 கிமீ

40
00:02:16,011 --> 00:02:18,889
இருட்டாக இருக்கும். நிலவொளி 14 சதம்தான்.

41
00:02:29,275 --> 00:02:30,860
சுண்ணாம்பு பாறைக்கு கீழே,

42
00:02:30,943 --> 00:02:33,737
இருபது அல்லது முப்பது
அடியில் சுரங்கங்கள்.

43
00:02:33,821 --> 00:02:35,865
பேட்மேன் மற்றும்
சிக்னோர் படை வந்தால்,

44
00:02:35,948 --> 00:02:37,199
இது சாத்தியமாகாது.

45
00:02:38,075 --> 00:02:41,704
தொடர்புக்கு நல்ல வழி, வாசல்ல ஒருத்தன்,
அதோடு குரல் கொடுப்போர்

46
00:02:41,787 --> 00:02:43,706
வரிசையா, கிளைகளுடன், தேவையானா.

47
00:02:43,789 --> 00:02:48,168
நாம் பாதாள அறையை அடைந்தால், அங்கிருந்து
வாசல் வரை செய்தி தொடர்பு இருக்கணும்.

48
00:02:48,294 --> 00:02:50,546
இந்த சுரங்க வரைபடத்தை நம்பலாமா, சார்?

49
00:02:50,629 --> 00:02:53,132
சிரிய ஜனநாயகப் படைகள்,
இந்த வளாகத்தின் கீழ்

50
00:02:53,215 --> 00:02:55,843
இளமையில் திரிந்தவனை
நமக்கு அனுப்பியிருக்காங்க.

51
00:02:55,926 --> 00:02:57,386
இது பையனுக்கு தனிப்பட்ட பணி.

52
00:02:57,469 --> 00:03:00,639
கஹானி அவன் குடும்பத்துக்கு விஷ வாயு
வைத்தவன். உதவ வரான்.

53
00:03:01,098 --> 00:03:02,099
புரிந்தது.

54
00:03:03,434 --> 00:03:04,810
ஒரு கிமீ இருக்கு, சார்.

55
00:03:06,562 --> 00:03:09,064
தோழர்களே, மேல் தளத்துக்கு வர தயாராகுங்க.

56
00:03:13,152 --> 00:03:15,404
இயங்கு தளம் நல்லாருக்கு. உங்க மதிப்பீடு?

57
00:03:15,487 --> 00:03:17,156
கஹானி கண்காணிக்கப் படறான்.

58
00:03:17,239 --> 00:03:20,492
அந்த வளாகம் கொஞ்சம்
பாதுகாப்பா இருக்கும்னு தோணுது.

59
00:03:20,576 --> 00:03:24,747
ஒரு வேளை தப்பானா, நமக்கு பத்து
நிமிஷத்தில அதிரடிப் படை வந்துடுவாங்க.

60
00:03:25,331 --> 00:03:26,457
நம்பிக்கை இருக்கு.

61
00:03:28,125 --> 00:03:28,959
ஒப்புக்கறேன்.

62
00:03:30,210 --> 00:03:34,131
அமைதியா, உள்ளே போய் வெளியே வரணும்.
வந்ததே யாருக்கும் தெரியக்கூடாது.

63
00:04:05,287 --> 00:04:07,581
பிராவோ பிளாடூன் தரையிறங்கிடாங்களே.

64
00:04:07,665 --> 00:04:12,086
காக்ஸ், அடுத்து வரப்போவதுக்கு
சாதகமா கொஞ்சம் ஓய்வெடுத்துக்கலாம்னார்.

65
00:04:12,795 --> 00:04:15,464
நாம் இங்கே சும்மா வரலைன்னு சொன்னேன்.

66
00:04:15,547 --> 00:04:18,175
இந்தப் பொறுக்கி நமக்குதான்.
நாமதான் ஆல்ஃபா.

67
00:04:18,759 --> 00:04:20,636
-சரியா சொன்ன.
-ரொம்ப சரிதான்.

68
00:04:20,719 --> 00:04:22,304
சரி. நல்லது.

69
00:04:23,555 --> 00:04:25,140
இலக்கில் கவனமிருக்கட்டும்.

70
00:04:26,517 --> 00:04:27,726
பயனுள்ளதாகட்டும்.

71
00:04:43,826 --> 00:04:44,827
போ.

72
00:04:47,538 --> 00:04:48,372
கிளம்புவோம்.

73
00:05:36,128 --> 00:05:38,630
லெக்ரான், ஃப்ளெட்சர், தொடர்பிலிருங்க.

74
00:05:39,840 --> 00:05:41,216
-புரியுது.
-சரி, புரியுது.

75
00:06:24,343 --> 00:06:25,928
அணுகல் இடம், 60 அடி.

76
00:06:42,152 --> 00:06:43,445
ஸீக் எச்சரிக்கிறான்.

77
00:06:44,238 --> 00:06:46,907
நிறுத்து! இஓடியோட வேலை நேரம்.
பேச்சு கூடாது!

78
00:06:56,792 --> 00:06:58,210
வெளிச்சம் அடிக்க போறோம்.

79
00:07:19,940 --> 00:07:21,900
நிலச்சரிவுகளா இருக்கும், சார்!

80
00:07:23,152 --> 00:07:25,112
பாதாள அறை வெடிக்க தயாரா இருக்கு.

81
00:07:25,195 --> 00:07:28,699
வெளியில போய் தொடர்பு ஏற்படுத்துங்க.
அணுகல் கிடைக்கலைன்னு சொல்லு.

82
00:07:28,782 --> 00:07:29,700
சரி, சார்.

83
00:07:34,329 --> 00:07:36,707
எதிரிகள்! எதிரிகள்! வாசலில்!

84
00:07:37,666 --> 00:07:38,709
அங்கு என்ன நிலைமை?

85
00:07:38,959 --> 00:07:41,378
பின்னால நிறைய மோதல்.
பின்பலம் தேவை!

86
00:07:41,461 --> 00:07:44,089
சுடும் அணியை குறுக்கே நிறுத்தறேன்.

87
00:07:44,173 --> 00:07:45,340
-புரியுது.
-கிளம்பு!

88
00:07:46,466 --> 00:07:47,968
லெக்ரான்! என்ன நிலைமை?

89
00:07:49,178 --> 00:07:50,679
லெக்ரான், பின்னால் பார்!

90
00:07:56,351 --> 00:07:57,603
லெக்ரானுக்கு அடி!

91
00:07:57,853 --> 00:07:59,021
போ, போ, போ!

92
00:08:01,315 --> 00:08:03,233
கிளம்பு! கிளம்பு! போ!

93
00:08:04,526 --> 00:08:05,485
இரு!

94
00:08:08,614 --> 00:08:09,489
பதுங்கிடுங்க!

95
00:08:09,948 --> 00:08:11,241
பதுங்கிடுங்க!

96
00:08:13,994 --> 00:08:15,871
பார்ன்ஸ், அந்த பொறுக்கியை கொல்!

97
00:08:18,540 --> 00:08:19,499
ஒழித்துக் கட்டு!

98
00:08:25,130 --> 00:08:25,964
க்ளியர்!

99
00:08:26,048 --> 00:08:28,133
அவங்களைப் பிடி! வெளியே கொண்டு வா!

100
00:08:28,217 --> 00:08:29,801
வருகிறோம்! கீழே போடு!

101
00:08:33,013 --> 00:08:34,973
பாதாள அறைக்குள் பின்வாங்கு! போ!

102
00:08:47,694 --> 00:08:49,613
அவனை கொண்டு வாங்க!
கொண்டு வாங்க!

103
00:08:49,738 --> 00:08:51,865
இடதில் போ! சி சி பி இடதில்!

104
00:08:51,949 --> 00:08:52,824
போ, போ, போ!

105
00:08:53,784 --> 00:08:54,826
நகர்கிறோம்!

106
00:09:01,124 --> 00:09:02,334
பார்ன்ஸ்! காலி செய்!

107
00:09:08,882 --> 00:09:11,218
ஆகட்டும். நான் பார்த்துக்கறேன், சகோதரா!

108
00:09:14,471 --> 00:09:16,306
-கடைசி ஆள்!
-கடைசி ஆள்! ஆமாம்!

109
00:09:17,266 --> 00:09:19,268
என்னிடம் கொடு வா!

110
00:09:29,861 --> 00:09:32,281
சார், எரிபொருள் ஆபத்தை பார்க்கணும்,
இப்ப!

111
00:09:32,614 --> 00:09:35,742
ஹேய்! உங்க ஆட்கள் அமைதியாகணும்!
எவ்ளோ பாதிப்பு, ரெல்?

112
00:09:35,867 --> 00:09:39,037
ரெண்டு பேர் இறந்தாங்க,
பார்ன்ஸ் ஆல மூச்சு கூட விட முடியல.

113
00:09:39,871 --> 00:09:43,041
ஹேய், சகோதரா!
ஹேய், ஹேய், ஹேய்! என்னைப் பார்.

114
00:09:43,667 --> 00:09:46,753
உன்னை இங்கிருந்து கூட்டி போவேன்.
பார்த்துக்கறேன், சகோதரா.

115
00:09:49,965 --> 00:09:51,967
-மேலரிக்கு அடி!
-நிறைய பேர் வர்றாங்க!

116
00:09:57,014 --> 00:09:59,099
பூஸெர்! பின்னால வா! தொடர்பிலிருக்கணும்.

117
00:09:59,182 --> 00:10:01,268
விரைவு அதிரடி படை உடனே வேணும்! போவோம்!

118
00:10:01,893 --> 00:10:04,479
க்ரௌலி! வாசலுக்குப் போ! போ!

119
00:10:04,563 --> 00:10:05,772
போ, போ, போ!

120
00:10:08,025 --> 00:10:10,027
பொறிக் கம்பி. தாண்ட தயாராகு. இதோ இங்கே.

121
00:10:10,110 --> 00:10:11,278
-ஜாக்கிரதை!
-எங்க?

122
00:10:11,361 --> 00:10:13,905
-ஜாக்கிரதை. பொறிக் கம்பி, பார்த்து நட!
-எங்கே?

123
00:10:13,989 --> 00:10:16,742
க்ரௌலி, விசையில் கண்.
என்ன இருக்கு, சொல். இப்ப!

124
00:10:16,825 --> 00:10:17,826
பார்த்துக்கறேன்.

125
00:10:21,246 --> 00:10:22,497
என்ன நிலைமை, பூஸெர்?

126
00:10:22,581 --> 00:10:23,665
வழி தெரியுது.

127
00:10:23,832 --> 00:10:26,084
விரைவு அதிரடி படையை அனுப்பச் சொல்!

128
00:10:32,257 --> 00:10:36,511
படைகள் தொடர்பு தேவை. பலர் மரணம்.
விரைவு அதிரடிப் படையை அனுப்பு. ஓவர்.

129
00:10:37,679 --> 00:10:39,306
வேணாம்! வேணாம்! பின்வாங்கு.

130
00:10:39,806 --> 00:10:41,016
வீரனை நிறுத்து!

131
00:11:16,593 --> 00:11:19,805
ஹேய், பிகாசோ, உன் ஒவியத்தை
காட்டப் போறியா, இல்லயா?

132
00:11:33,527 --> 00:11:34,694
என்னதான் அது?

133
00:11:57,843 --> 00:11:59,803
பறவைக்கு சரியாயிடுமா, அப்பா?

134
00:12:05,934 --> 00:12:06,935
அப்பா!

135
00:12:21,116 --> 00:12:21,950
லூசி!

136
00:12:46,349 --> 00:12:48,810
டானி. நலமா? டானி?

137
00:12:53,857 --> 00:12:55,567
எழுந்திரு, ரீஸ், கூட வா!

138
00:12:58,361 --> 00:13:00,655
ரீஸ்! எழுந்திரு!

139
00:13:03,033 --> 00:13:04,659
கூட வா! எழுந்திரு!

140
00:13:08,205 --> 00:13:10,248
கார்டீஸ், உன்னிடம் வர்றேன்!

141
00:13:17,214 --> 00:13:18,215
கார்டீஸ்!

142
00:13:21,718 --> 00:13:22,719
என் பின்னால் வா!

143
00:13:26,640 --> 00:13:28,183
இப்ப சுடாதே! இப்ப சுடாதே!

144
00:13:28,266 --> 00:13:30,143
-சுடாதே! ப்ளூ! ப்ளூ! ப்ளூ!
-ரீஸ்!

145
00:13:30,227 --> 00:13:31,895
-பேசு கார்டீஸ்!
-எத்தனை பேர்?

146
00:13:31,978 --> 00:13:33,230
சகோதரா, என்ன நிலைமை?

147
00:13:45,575 --> 00:13:47,244
வா. போவோம். போவோம்.

148
00:14:20,986 --> 00:14:23,196
மீட்பு ஹெலிகாப்டர் வருது!
இலக்கை விடுங்க!

149
00:14:23,280 --> 00:14:25,323
-என் கூட இருவர்!
-கார்டீஸ், போவோம்!

150
00:14:25,407 --> 00:14:27,284
-கிளம்பு! கிளம்பு!
-வா, கிளம்பு!

151
00:14:27,367 --> 00:14:29,995
-வா, கிளம்பு.
-உன்னை மீட்கிறோம்!

152
00:14:30,161 --> 00:14:33,206
-ஆகட்டும்.
-சீக்கிரம்! போவோம், போவோம்!

153
00:14:33,290 --> 00:14:36,334
-அதிலிருந்து தப்பி.
-அவங்கள படபடன்னு சுடு!

154
00:14:36,793 --> 00:14:38,670
போவோம்! அவங்களுக்கு உதவுவோம்!

155
00:14:44,467 --> 00:14:46,344
உங்களை ஹெலிகாப்டரில் ஏத்தணும்!

156
00:14:46,428 --> 00:14:47,971
என் ஆட்கள் எண்ணிக்கை தேவை!

157
00:14:48,054 --> 00:14:50,223
புரியுது. இலக்கிலிருந்து விலக்கணும்!

158
00:14:50,307 --> 00:14:51,683
ஆட்களை கடற்கரையிலிருந்து

159
00:14:51,766 --> 00:14:54,519
வெளியேற்றணும்! நீங்கதான் கடைசி ஆள்! உறுதி!

160
00:14:56,855 --> 00:14:58,481
காலை யாராவது கவனிங்க!

161
00:14:58,898 --> 00:15:00,233
நாடித் துடிப்பு இல்ல.

162
00:15:04,362 --> 00:15:06,698
கார்டீஸ்! என்னைப் பார்! பார்!

163
00:15:06,990 --> 00:15:09,409
கார்டீஸ்! கண்ணைத் திற!

164
00:15:09,868 --> 00:15:11,453
என்னோடு இரு, சகோதரா.

165
00:15:11,536 --> 00:15:13,371
-ரத்தப் போக்கை நிறுத்து.
-இரு.

166
00:15:13,455 --> 00:15:15,957
-இன்னும் அழுத்தம்.
-ஆகட்டும், சகோதரா.

167
00:15:49,407 --> 00:15:50,408
ஹலோ?

168
00:15:51,910 --> 00:15:52,911
திருமதி ரீஸ்?

169
00:15:53,536 --> 00:15:56,373
உங்க வீரர், உங்களோடு பேசணும்னு
காத்திருக்கிறார்.

170
00:15:58,958 --> 00:15:59,876
ஜேம்ஸ்?

171
00:16:01,628 --> 00:16:04,422
-லாரென்? லாரென்? நீதானே?
-ஜேம்ஸ், நல்ல வேளை!

172
00:16:05,632 --> 00:16:08,176
குடும்பங்கள ராத்திரி
முழுதும் கூப்பிட்டாங்க.

173
00:16:12,305 --> 00:16:14,683
என்ன ஆச்சு? என்கிட்டே சொல்.

174
00:16:19,229 --> 00:16:21,523
மோசமாக இருக்கு. அவங்க...

175
00:16:24,359 --> 00:16:26,444
எல்லோரும் போயிட்டாங்க.
எல்லாருமே.

176
00:16:27,696 --> 00:16:31,366
நானும் பூஸெரும்தான் மிச்சம்.
மீதி எல்லோருமே...

177
00:16:33,535 --> 00:16:35,537
மத்த யாரும் பிழைக்க முடியல.

178
00:16:37,747 --> 00:16:38,873
மோசமா இருந்தது.

179
00:16:39,958 --> 00:16:40,917
சரி.

180
00:16:44,587 --> 00:16:45,714
ஐ லவ் யு.

181
00:16:46,172 --> 00:16:48,174
வந்துடு... வீட்டுக்கு வந்துடு.

182
00:16:48,883 --> 00:16:52,345
நான்... நான் இங்கே இருக்கேன் உனக்காக.
சரியா?

183
00:17:01,354 --> 00:17:04,232
நான் சிறப்பு ஏஜென்ட்
ராப்ர்ட் பிரிட்ஜர், என்சிஐஎஸ்.

184
00:17:04,816 --> 00:17:08,278
இன்சைர்லிக் தளத்தில், சிறப்பு ஏஜென்ட்
டேனியல் ஸ்டப்ஸோடு

185
00:17:08,361 --> 00:17:13,116
சீல்ஸ் ஏழாம் அணி லெஃப்டினன்ட் கமாண்டர்
ஜேம்ஸ் ரீஸை, நடவடிக்கை எண் 6-4-4,

186
00:17:13,199 --> 00:17:15,744
ஓடின்ஸ் ஸ்வோர்ட் தொடர்பா பேட்டி
காண வந்தேன்.

187
00:17:17,078 --> 00:17:20,290
கமாண்டர், உங்க நடவடிக்கை பற்றி
ஓரளவு சொல்ல முடியுமா?

188
00:17:20,707 --> 00:17:24,294
சிரிய ஜனநாயக படைக்கு உதவ,
டாக்டர் ஜஹான் கஹானியை பிடித்து அவனது

189
00:17:24,377 --> 00:17:26,546
வேதியியல் ஆயுதத்தை உளவு காண வந்தோம்.

190
00:17:26,629 --> 00:17:29,048
-2 வாரம் முன் துப்பு கிடைத்தது.
-யாரிடமிருந்து?

191
00:17:29,758 --> 00:17:32,343
டபாரி மூசா. அலெப்போக்கு வெளியே
ஆயுத வியாபாரி.

192
00:17:33,428 --> 00:17:34,763
எஸ்டிஎஃப் முக்கிய ஆதாரம்.

193
00:17:37,515 --> 00:17:39,809
நடவடிக்கைக்கு முன் சோதனை யார்கூட...

194
00:17:39,893 --> 00:17:41,269
கமாண்டர் வில்லியம் காக்ஸ்.

195
00:17:42,145 --> 00:17:43,146
ஏதும் எச்சரிக்கை?

196
00:17:43,563 --> 00:17:46,566
இல்ல. மூசாவின் உளவு உண்மையாக இருந்தது.

197
00:17:46,649 --> 00:17:49,527
2 வருடத்தில், கஹானியையை
பிடிக்க இரு வாய்ப்புகள் தந்தது,

198
00:17:49,611 --> 00:17:52,030
க்யூஆர்எஃப் கஹானியை எங்காவது கண்டதா?

199
00:17:52,947 --> 00:17:53,948
இல்லை.

200
00:17:54,073 --> 00:17:58,870
குரல் பதிவுகள் படி, தோராயமா நான்கு
நிமிடங்கள் முன் தொடர்பு நின்றது? ஏன்?

201
00:18:00,079 --> 00:18:02,457
எதிர் நடவடிக்கை.
வெடிகள் அணுகல் இடத்தில்.

202
00:18:02,540 --> 00:18:06,044
தொடர்பு துண்டிப்பு, வழக்கமானது.
வளாகத்தில் அடையாளம் தெரிந்ததா?

203
00:18:06,211 --> 00:18:08,129
வெடி இருந்த இடத்தை காட்ட முடியுமா?

204
00:18:08,213 --> 00:18:11,090
-க்யூஆர்எஃப் லேபை கண்டது.
-நடவடிக்கை பற்றி பேசுவோமே.

205
00:18:11,257 --> 00:18:13,009
வெடிகள் எங்கே இருந்தது?

206
00:18:19,432 --> 00:18:20,308
இதோ இங்கே.

207
00:18:21,518 --> 00:18:23,686
கச்சா வெடிகள் மட்டும். சாதாரணமானவை.

208
00:18:23,770 --> 00:18:26,314
எங்களை ஒளிந்து தாக்க விசுவாசிகள்
இருந்தாங்க.

209
00:18:26,397 --> 00:18:27,982
நாங்க வருவது தெரிந்திருந்தது.

210
00:18:28,066 --> 00:18:31,611
கமாண்டர், நடவடிக்கையின் எந்த கட்டத்தில்
தெரிய வந்தது...

211
00:18:31,694 --> 00:18:35,907
சிறப்பு இரண்டாம் நிலை வீரர் டானி
மிட்செல்லுக்கு உடம்பு சரியில்லை என்று?

212
00:18:41,996 --> 00:18:43,164
மன்னிக்கவும், என்ன?

213
00:18:45,166 --> 00:18:48,169
படையின் மிக இளையவரான,
இரண்டாம் நிலை 2 மிட்செலுக்கு

214
00:18:48,253 --> 00:18:50,421
நடவடிக்கையின் போது அவர் வெடியை

215
00:18:50,505 --> 00:18:52,841
வெடிக்கும் முன் ஒரு அனுபவம் ஏற்பட்டது.

216
00:18:55,718 --> 00:18:56,719
கனவான்களே.

217
00:18:58,304 --> 00:19:00,265
நீங்க ஒண்ணை புரிஞ்சுக்கணும்.

218
00:19:00,849 --> 00:19:03,601
என் ஆட்கள் 12 பேர் சவப் பெட்டிகளில்
வீட்டுக்கு போறாங்க.

219
00:19:04,394 --> 00:19:07,188
என்னிடம் டானி மிட்செல் பத்தி கேள்வியா?

220
00:19:08,731 --> 00:19:11,860
சிரிய விடுதலைப் படை வீரன்தான்
பயந்தது. டானி அல்ல.

221
00:19:12,694 --> 00:19:15,947
-குறிப்புகள்ல டானினு குறிப்பிடுது.
-இல்ல. நான் அங்கிருந்தேன்.

222
00:19:16,030 --> 00:19:17,782
-அது டானி அல்ல.
-பொறுமை, கமாண்டர்.

223
00:19:17,866 --> 00:19:19,617
எங்களுக்கு தெரிந்தத சொல்றோம்.

224
00:19:27,584 --> 00:19:30,086
அதிக சத்தமாக உள்ளது பூஸெர்.
அதிக சத்தம்.

225
00:19:30,211 --> 00:19:31,796
ராமிரெஸ், டானிக்கு உதவி தேவை!

226
00:19:31,880 --> 00:19:33,798
டானி! அமைதியா இருந்து தொலை!

227
00:19:34,132 --> 00:19:35,091
நெருப்பு எரியுது!

228
00:19:35,174 --> 00:19:36,634
டானி! என்ன நடக்குது--

229
00:19:52,442 --> 00:19:54,110
அது நடந்தது அப்படி அல்ல.

230
00:19:55,987 --> 00:19:57,947
அதை எதுவும் நான் சொல்லவேயில்லை.

231
00:20:01,159 --> 00:20:03,161
இந்த நேர்காணல் ரொம்ப சீக்கிரம் நடக்குதோ.

232
00:20:03,244 --> 00:20:05,413
-கடற்படை எங்களை--
-கடற்படைனு சொல்லாதீங்க.

233
00:20:05,496 --> 00:20:08,791
சரியா? நீங்க போலீஸாக விரும்பறவங்க.

234
00:20:09,876 --> 00:20:11,586
நடந்தது எனக்கு தெரியும்.

235
00:20:11,669 --> 00:20:14,339
இடம் முழுதும் நிறைய
வெடிகளும், விசுவாசிகளும்,

236
00:20:14,422 --> 00:20:16,424
தடுமாறியது சிரிய விடுதலை படை வீரன்.

237
00:20:20,678 --> 00:20:21,721
என்னிடம் சொல், டானி.

238
00:20:21,804 --> 00:20:23,765
-இங்கே அதிக சத்தம்!
-உன் நிலைமை என்ன?

239
00:20:23,848 --> 00:20:25,808
-பொறுமை, டானி!
-அதிக சத்தம்.

240
00:20:25,892 --> 00:20:29,646
டானி! உன்னை இங்கிருந்து கூட்டி போவேன்.
பார்த்துக்கறேன், சகோதரா!

241
00:20:29,771 --> 00:20:30,855
பார்த்துக்கறேன்.

242
00:20:33,441 --> 00:20:37,654
ஒலிப்பதிவு எல்லாமே மிட்செல்தான்
வெடிக்கச் செய்ததா காட்டுகின்றன.

243
00:20:38,363 --> 00:20:41,783
தயவு செய்து, ஒரு கணம் எடுத்து, பதிவுகளை
பாருங்க.

244
00:20:42,158 --> 00:20:45,244
பிறகு உங்க வாக்குறுதியை மாத்திக்கணுமா
என்று சொல்லுங்க.

245
00:20:46,204 --> 00:20:49,457
நல்லா இருக்கீங்க கமாண்டர்.
இவ்வளவு நடந்த பிறகும்.

246
00:20:50,333 --> 00:20:52,293
கண்டிப்பா, டாக்டர். அவரை பாருங்க.

247
00:20:52,961 --> 00:20:55,546
எங்க ஆளுங்களால எதையும் தாங்க முடியும்.

248
00:20:56,297 --> 00:20:58,800
பொதுவா எப்படி இருக்கீங்க, கமாண்டர்?

249
00:20:59,258 --> 00:21:02,011
மங்கிய பார்வை, தலைவலி,
ஞாபக மறதி ஏதும் இருக்கா?

250
00:21:03,888 --> 00:21:04,889
ஞாபக மறதியா?

251
00:21:05,598 --> 00:21:08,434
மூளைக் கலக்கத்தில்,
உடல் காயங்கள் சீக்கிரம் ஆறும்.

252
00:21:08,518 --> 00:21:10,770
நரம்பியல் உபாதைகளுக்கு அதிக நாள் ஆகும்.

253
00:21:10,853 --> 00:21:12,981
துக்க பதட்டமும், இழப்பும் சேர்ந்தா--

254
00:21:13,064 --> 00:21:15,066
ஏதாவது அறிகுறிகள் தெரியுதா, ரீஸ்?

255
00:21:17,193 --> 00:21:18,945
இல்ல, சார். இல்ல...

256
00:21:20,780 --> 00:21:22,991
இன்னும் சில சோதனைகள் செய்யலாம்.

257
00:21:23,116 --> 00:21:25,827
உண்மைல அதை பல்போவால செய்ய விரும்பறேன்.

258
00:21:25,910 --> 00:21:27,620
இங்க ஒரு எம்ஆர்ஐ எடுக்கணும்.

259
00:21:27,704 --> 00:21:29,914
என் ஆட்கள், வீடு திரும்பிட்டாங்க.

260
00:21:30,873 --> 00:21:33,251
அவங்க குடும்பத்தை நான் சந்திக்கணும்.

261
00:21:35,086 --> 00:21:38,339
அவர் பறக்கத் தடை விதிக்கலன்னா,
ரீஸ் பறக்கலாம்.

262
00:21:39,007 --> 00:21:41,509
அவர் அமெரிக்கா போனதும்,
வார்காம் ஒழுங்கமைக்கலாம்.

263
00:21:44,053 --> 00:21:45,263
சரி, கமாண்டர்.

264
00:21:46,514 --> 00:21:49,517
அடுத்த முறை வரும் வரை, நிதானமாக
இருக்கணும்.

265
00:21:50,435 --> 00:21:53,021
நல்ல ஓய்வு தேவை. குடிக்கக் கூடாது.

266
00:22:03,906 --> 00:22:05,324
கஹானியை கண்டுபிடிக்கணும்.

267
00:22:11,289 --> 00:22:13,207
கிடைச்சா, தோலை உரிச்சுடுவேன்.

268
00:22:13,916 --> 00:22:14,917
நிச்சயமா.

269
00:22:19,380 --> 00:22:23,509
டானி அதைதான் செய்திருப்பான்.
அந்த 23 வயது பையன், பயங்கரமானவன்.

270
00:22:31,893 --> 00:22:32,894
டானிக்காக.

271
00:22:33,603 --> 00:22:35,188
சகோதரத்துவம் நீடுழி வாழ்க.

272
00:22:45,156 --> 00:22:46,699
விஸ்கி மட்டும், கிடைக்குமா?

273
00:22:55,249 --> 00:22:56,626
யாருக்காக குடிக்கறீங்க?

274
00:23:03,091 --> 00:23:05,134
நீ ராணுவ அடியாளா, இல்ல நிருபரா?

275
00:23:06,094 --> 00:23:09,305
கையில் முத்திரை. ராணுவ வீரர்களை இங்கு
அனுமதிப்பதில்லை.

276
00:23:09,388 --> 00:23:11,265
நீங்க விதியை மீறியதே இல்லையா?

277
00:23:12,391 --> 00:23:14,477
அது விமான படை வீரனுடன் இருந்ததால்.

278
00:23:14,936 --> 00:23:19,440
நேற்றிரவு விமானத்தில் 12 சீல்களின்
சடலங்கள் போனது என்று சொன்னான்.

279
00:23:20,191 --> 00:23:22,360
படை மரியாதை, வரவேற்பு சடங்கு, ஏதுமில்ல.

280
00:23:22,777 --> 00:23:24,195
நல்லது. நீ நிருபர்.

281
00:23:24,529 --> 00:23:26,280
கேட்டி புரனெக். வோல்ட்ஸ்ட்ரீம்.

282
00:23:26,531 --> 00:23:30,284
-அடுத்தது நான் வாங்கறேன் கமாண்டர்.
-நானே வாங்குவேன். நன்றி.

283
00:23:30,368 --> 00:23:31,953
அணிவீரர் பத்தி எழுதறேன்.

284
00:23:32,453 --> 00:23:35,039
சிறப்பு படையை சார்வது பத்தி
தொடர் எழுதினேன்--

285
00:23:35,123 --> 00:23:36,124
படித்திருக்கேன்.

286
00:23:36,207 --> 00:23:39,252
கமாண்டர், மக்கள் இங்க நடக்குறத
தெரிஞ்சிக்க விரும்புறாங்க.

287
00:23:39,335 --> 00:23:42,672
12 சீல்கள் இறந்தார்கள், ஆனா
தலைமையகம் அறிக்கையே தரலயே?

288
00:23:42,839 --> 00:23:44,132
எதை மறைக்கிறாங்க?

289
00:23:47,093 --> 00:23:50,388
நீ எதைத் தேடினாலும் சரி,
என்னிடமோ, பூஸெரிடமோ கிடைக்காது.

290
00:23:50,471 --> 00:23:51,472
பூஸெர் யார்?

291
00:24:02,817 --> 00:24:04,902
ரசியங்கள் சொல்ல மாட்டேன், மிஸ் புரனெக்.

292
00:24:06,404 --> 00:24:08,865
அதுவும் எங்க வேலையை குறை
சொல்றவங்களிடம்.

293
00:24:08,948 --> 00:24:12,451
நான் உங்க வேலையை குறைசொல்லல.
பணிகளை பற்றி கேள்வி கேட்கிறேன்.

294
00:24:22,837 --> 00:24:24,005
உங்க முயற்சிக்கு.

295
00:25:00,374 --> 00:25:02,960
சமமா, திடமா பாஸ்.
சமமா, திடமா.

296
00:25:20,561 --> 00:25:23,314
ரீஸ்! எழுந்துக்கோ!

297
00:25:23,397 --> 00:25:25,274
ரீஸ், எழுந்திரு!

298
00:25:25,650 --> 00:25:27,944
ரீஸ்! எழுந்துக்கோ!

299
00:25:28,069 --> 00:25:29,070
கமாண்டர்.

300
00:25:30,154 --> 00:25:34,367
எல்லாரையும் இறக்கிட்டோம், சார்.
உங்களை சில முறை எழுப்பப் பார்த்தோம்.

301
00:25:59,558 --> 00:26:03,729
நார்த் ஐலண்ட் கடற்படை தளம்
கொரனாடோ, கலிஃபோர்னியா

302
00:26:12,697 --> 00:26:15,241
ஊபர கூப்பிட போறேன்னு சொல்லாதே.

303
00:26:18,369 --> 00:26:21,872
இன்றிரவு விமானத்தில்
வருவதா கேள்விப் பட்டேன். அதான்...

304
00:26:27,920 --> 00:26:29,005
ஓ, நண்பா.

305
00:26:36,178 --> 00:26:37,263
நன்றி, பென்.

306
00:26:39,432 --> 00:26:41,517
-வீட்டுக்கு போகலாம், சகோதரா.
-சரி.

307
00:26:47,940 --> 00:26:50,318
கொஞ்சம் நீ ஓட்டறியா? என் மனசு தெளிவாக?

308
00:27:04,957 --> 00:27:06,917
என்ன நடந்தது சொல்றியா?

309
00:27:07,043 --> 00:27:09,462
உனக்கு எவ்ளோ தெரியும்? அமைப்பு ஏதாவது--

310
00:27:09,545 --> 00:27:11,088
அமைப்பு ஒன்றும் சொல்லல.

311
00:27:11,172 --> 00:27:13,174
அதாவது, அங்க அது ரொம்ப கஷ்டம்.

312
00:27:13,257 --> 00:27:14,091
தெரிந்ததுதானே.

313
00:27:17,803 --> 00:27:18,929
அது ஒரு பொறி.

314
00:27:19,180 --> 00:27:20,264
என்ன சொல்றே?

315
00:27:20,348 --> 00:27:23,309
நம்மை கோர்த்துவிட, கஹானி
பத்தி யாரோ தப்பா உளவு சொன்னாங்க.

316
00:27:25,519 --> 00:27:26,771
இரானியர்கள்.

317
00:27:28,564 --> 00:27:31,275
ரஷ்யர்களா, அஸ்ஸாடாவும் கூட இருக்கலாம்.

318
00:27:31,609 --> 00:27:32,610
அடச்சே.

319
00:27:33,152 --> 00:27:35,654
நம் சமிக்ஞைகளை மாற்றும் திறமை
யாருக்கு இருக்கு?

320
00:27:35,738 --> 00:27:37,198
எதை சொல்றே? இடையூறா?

321
00:27:37,281 --> 00:27:41,077
நம் மின்னியல் ஆவணங்கள் மாற்றுவது.
குரலை மாத்தறது, பொய் செய்திகள்.

322
00:27:43,371 --> 00:27:44,872
சகோதரா, அது...

323
00:27:45,247 --> 00:27:48,417
அது வேற மட்டம், மின்னியல் போர் திறமை.

324
00:27:49,752 --> 00:27:51,712
அது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

325
00:27:56,550 --> 00:27:59,970
எனக்கு பெர்சியா ஹெளசில்
சிலரை தெரியும். ஃபோன் செய்யலாம்.

326
00:28:00,054 --> 00:28:03,349
முக்கியமா ஏதும் தெரியுதா பார்த்து,
அங்கிருந்து தொடங்கலாம்.

327
00:29:11,667 --> 00:29:13,085
போதும், துப்பு.

328
00:29:13,169 --> 00:29:15,713
-இன்னும் முடிக்கல.
-நீ தூங்கும் நேரமாச்சு.

329
00:29:21,677 --> 00:29:22,678
ஹலோ?

330
00:29:23,262 --> 00:29:24,263
அப்பா!

331
00:29:25,890 --> 00:29:27,766
ஹேய், குட்டி.

332
00:29:29,768 --> 00:29:30,895
வந்துட்டீங்க.

333
00:29:33,314 --> 00:29:35,316
அதேதான். வீட்டுக்கு வந்துட்டேன்.

334
00:29:36,192 --> 00:29:38,527
அம்மா நாளை வருவீங்கன்னு சொன்னாங்க, ஆனா

335
00:29:38,611 --> 00:29:40,654
-இன்றே வருவீங்கனு தெரியும்.
-அப்படியா?

336
00:29:41,655 --> 00:29:44,241
உன்னை பாரேன். எவ்வளவு உயரமா இருக்கே.

337
00:29:45,367 --> 00:29:47,995
என் அறையில் புது தலையணை,
பொதி பொம்மைங்க இருக்கு.

338
00:29:48,078 --> 00:29:49,997
-உங்களுக்கு காட்டணும்.
-சரி.

339
00:29:50,080 --> 00:29:54,001
என்னிடம் நல்ல யோசனையும் இருக்கு.
ஒரு நாய் வாங்க விரும்பறேன்.

340
00:29:54,084 --> 00:29:54,919
சரி.

341
00:29:55,002 --> 00:29:57,171
லூசி, படுக்கையில போய் படுத்துக்கோ,

342
00:29:57,254 --> 00:29:59,715
அப்பா வந்து ஒரு நொடியில தூங்க வைப்பார்.

343
00:29:59,798 --> 00:30:01,550
-வந்து பார்ப்பேன்.
-ஆகட்டும்.

344
00:30:07,765 --> 00:30:08,974
போ.

345
00:30:09,934 --> 00:30:11,685
சரி, இதோ வந்து பார்க்கிறேன்.

346
00:30:38,295 --> 00:30:42,508
சரி, உன்னைத் தூங்க வைப்போம்.
எனக்காக காத்திருந்ததற்கு மகிழ்ச்சி. நன்றி.

347
00:30:47,096 --> 00:30:48,222
நீங்க நலம்தானே?

348
00:30:49,473 --> 00:30:51,016
ஆம். நலம்தான்.

349
00:30:51,517 --> 00:30:52,726
அது வலிக்குதா?

350
00:30:53,185 --> 00:30:55,020
இல்ல. அது ஒண்ணுமேயில்ல.

351
00:30:55,646 --> 00:30:56,647
நிஜமாவா?

352
00:30:57,606 --> 00:31:00,025
ஆம். நிஜமாதான். நான் நலம்தான்.

353
00:31:00,776 --> 00:31:02,903
நான் போன பிறகு என்ன படித்தாய்?

354
00:31:02,987 --> 00:31:04,655
தி கேர்ல் ஹூ ட்ராங்க் தி மூன்.

355
00:31:05,072 --> 00:31:06,574
அது மந்திர சக்தி பத்தியது.

356
00:31:07,533 --> 00:31:08,867
படித்து காட்டறீங்களா?

357
00:31:09,493 --> 00:31:12,580
அப்பா ரொம்ப களைப்பா இருக்கார்.
அவர் தூங்கட்டும், சரியா?

358
00:31:12,788 --> 00:31:16,083
அவர் குளிக்கணும், ஏன்னா அவர் மேல
துர்நாற்றம் அடிக்குது.

359
00:31:19,837 --> 00:31:20,796
சரிதான்.

360
00:31:23,716 --> 00:31:25,467
அது என்ன, புது ஓவியமா?

361
00:31:25,593 --> 00:31:28,554
அடேங்கப்பா, உன் திறமை
அதிகமாகுதே. இதைப் பாரேன்.

362
00:31:28,637 --> 00:31:29,972
என் குடும்பம்

363
00:31:30,055 --> 00:31:31,307
நீயா இதை வரைந்தாய்?

364
00:31:31,390 --> 00:31:35,227
-நீங்க போகும் முன்னே வரைந்தேன், அப்பா.
-இதை முன்பு பார்த்ததில்லை.

365
00:31:35,603 --> 00:31:36,812
நான் காண்பித்தேனே.

366
00:31:37,646 --> 00:31:39,064
உங்களுக்கு பிடித்தது.

367
00:31:42,985 --> 00:31:44,069
வேடிக்கையா பேசறீங்க.

368
00:31:44,278 --> 00:31:47,781
நான் வேடிக்கையானவன்.
எப்பவுமே வேடிக்கையானவன்தான்.

369
00:31:48,115 --> 00:31:50,576
என் குட்டி பொண்ணு சிரிப்பதற்காக.

370
00:31:52,911 --> 00:31:54,371
-நல்லிரவு.
-ஐ லவ் யு.

371
00:31:54,830 --> 00:31:55,873
ஐ லவ் யு.

372
00:32:03,547 --> 00:32:04,548
சரி.

373
00:32:09,136 --> 00:32:11,096
உன்னை நான் அழைத்து வந்திருக்கணும்.

374
00:32:16,518 --> 00:32:19,480
பரவாயில்லை. பென் வந்தான்.

375
00:32:23,692 --> 00:32:27,363
என்னிடம் சொன்ன ஒரே விஷயம், உங்களுக்கு
தலையில அடி பட்டிருக்கு,

376
00:32:27,446 --> 00:32:29,156
ஓய்வு எடுக்கணும்னு மட்டும் தான்.

377
00:32:31,116 --> 00:32:34,828
அது என்ன பார்த்துக்கணும், ஜேம்ஸ்.
போக நேரம் குறிக்கிறேன்.

378
00:32:34,912 --> 00:32:35,913
நல்லா இருக்கேன்.

379
00:33:13,909 --> 00:33:17,538
-ராமிரெஸ்! இரு! நான் உன்னிடம் வர்றேன்.
-அவ்ளோதான்!

380
00:33:17,621 --> 00:33:19,790
ரீஸ்! ஆகட்டும், எழுந்திரு!

381
00:33:24,920 --> 00:33:26,422
என்ன நினைக்கறீங்க, அப்பா?

382
00:33:27,506 --> 00:33:28,507
அப்பா!

383
00:33:30,259 --> 00:33:31,176
ஜேம்ஸ்?

384
00:33:33,512 --> 00:33:34,346
என்ன?

385
00:33:34,722 --> 00:33:37,891
வீட்ல உங்க முதல் நாளை, நானும்
அம்மாவும் திட்டமிட்டோம்.

386
00:33:38,809 --> 00:33:43,480
அப்பா கிட்ட நாம புதுசா செய்யும்
செயல்திறனை பத்தி சொல்லி ஆரம்பிக்கலாமா?

387
00:33:43,564 --> 00:33:46,900
நீங்க போனபின், ஸ்டாண்ட்-அப்
பேடில் போர்டிங் செய்தோம்.

388
00:33:46,984 --> 00:33:49,528
அது சர்ஃபிங், ஸீ-கேயகிங் ரெண்டும்
இணைந்தது போல.

389
00:33:49,862 --> 00:33:50,863
அது ரொம்ப ஜாலி.

390
00:33:51,530 --> 00:33:56,160
அப்பா நம்ம கூட வர விரும்புவாரான்னு
கேட்கலாம்.

391
00:33:56,326 --> 00:33:58,620
வர விருப்பமா அப்பா?
உங்களுக்கு பிடிக்கும்.

392
00:33:58,704 --> 00:34:00,289
போன முறை சர்ஃபிங்ல...

393
00:34:01,749 --> 00:34:03,667
சொதப்பினேன். ஞாபகமிருக்கா?

394
00:34:05,085 --> 00:34:09,590
அது சுலபம். நாம் லா ஹோல்லா கோவ்ல
விடியற்காலை ஆரம்பிச்சா,

395
00:34:09,757 --> 00:34:12,259
அலைகள் இருக்காது, தண்ணி சமமா இருக்கும்.

396
00:34:12,342 --> 00:34:14,511
நல்ல திட்டமா தோணுது. நாம போவோம்.

397
00:34:14,595 --> 00:34:17,264
கொஞ்சம் ஸ்டாண்ட்-அப் போர்டிங் செய்வோம்.

398
00:34:17,973 --> 00:34:19,641
அருமை. அது ஜாலியா இருக்கும்.

399
00:34:20,768 --> 00:34:21,685
சரி.

400
00:34:22,936 --> 00:34:26,440
உலகப் புகழ் இலவங்கப்பட்டை சுருளைகள்.
இதை சாப்பிடுவோமா?

401
00:34:26,523 --> 00:34:28,400
அது... தாங்க... சூடாக இருக்கு!

402
00:34:28,484 --> 00:34:29,735
அட கடவுளே!

403
00:34:32,237 --> 00:34:34,865
-ஒண்ணுமில்லயே?
-ஒண்ணுமில்லை. மன்னிக்கவும்.

404
00:34:39,203 --> 00:34:40,788
என்னிடம் சொல், உங்க--

405
00:34:43,123 --> 00:34:44,374
அது வார்காமிலிருந்து.

406
00:34:47,628 --> 00:34:48,796
நான் ரீஸ்.

407
00:34:51,507 --> 00:34:54,176
இல்ல, சார். சாத்தியமற்றது.

408
00:34:57,387 --> 00:34:58,931
சரி, சார், இதோ வர்றேன்.

409
00:35:06,396 --> 00:35:09,900
என் மேஜையில இன்று இருக்கணும்.
நாளை அல்ல, இன்று. நான் போகணும்.

410
00:35:09,983 --> 00:35:11,693
-ரீஸ்.
-கேப்டன், பூஸெர் எங்கே?

411
00:35:11,777 --> 00:35:14,780
மன்னி. காரோனர் உடலை கொண்டு
போனார். கூட்டம் இருக்கு.

412
00:35:14,863 --> 00:35:17,574
முப்பது நிமிடத்தில்.
ரீஸ், உன்னிடம் வருவேன்.

413
00:35:17,658 --> 00:35:20,202
கமாண்டர் ரீஸ்.
சிறப்பு ஏஜென்ட் ஹோல்டர், என்சிஐஎஸ்.

414
00:35:21,286 --> 00:35:22,162
-சார்--
-போங்க.

415
00:35:31,421 --> 00:35:35,843
உங்க கிட்ட சில கேள்விகள் கேட்கணும்,
பெட்டி ஆஃபீசர் விக்கரோட...

416
00:35:37,135 --> 00:35:38,220
மனநிலை பத்தி.

417
00:35:42,850 --> 00:35:45,352
அவனோடு நேத்து இருந்தேன். நல்லா இருந்தானே.

418
00:35:46,895 --> 00:35:49,273
அவன் தன்னை தானே சுட்டுக்க வாய்ப்பே இல்ல.

419
00:35:50,816 --> 00:35:52,526
-மன்னிக்கணும். நேற்றா?
-ஆம்.

420
00:35:53,360 --> 00:35:56,780
நேத்து ஒண்ணா இன்சர்லிக்கிலிருந்து
வந்தோம். நல்லாயிருந்தான்.

421
00:35:59,116 --> 00:36:00,117
கமாண்டர்.

422
00:36:01,285 --> 00:36:02,286
இருக்காது--

423
00:36:02,494 --> 00:36:05,622
வாய்ப்பில்லை. விக்கர்ஸ்
சுட்டுக் கொண்டது ரெண்டு நாள் முன்.

424
00:36:05,706 --> 00:36:07,708
மன்னிக்கணும், நீங்க சொல்றது தப்பு.

425
00:36:08,292 --> 00:36:10,961
-ஹேய், ஒன்னு சொல்லவா? நிதானிங்க.
-சொல்!

426
00:36:11,253 --> 00:36:13,255
கமாண்டர் இப்பத்தான் திரும்பினார்.

427
00:36:13,380 --> 00:36:15,257
ஆம், விக்கர்ஸுடன். நேற்று.

428
00:36:17,551 --> 00:36:18,552
சரி.

429
00:36:18,844 --> 00:36:23,432
பெட்டி ஆஃபீசர் விக்கர்ஸ், உடல்களுடன்
ரெண்டு நாள் முன் வீட்டிற்கு வந்தார்.

430
00:36:24,099 --> 00:36:26,435
பின் இரவில், உயிரை மாய்த்துக் கொண்டார்.

431
00:36:27,561 --> 00:36:29,271
பகுதியினர் காலைல பார்த்தாங்க.

432
00:36:29,354 --> 00:36:32,232
காட்சிக்கு முதல்ல வந்தது கொரனாடோ போலீஸ்.

433
00:36:32,566 --> 00:36:34,234
உண்மைல வருந்தறேன், கமாண்டர்.

434
00:36:35,277 --> 00:36:36,612
சமமா, திடமா பாஸ்.

435
00:36:37,404 --> 00:36:38,655
சமமா, திடமா.

436
00:36:55,380 --> 00:36:56,381
ரீஸ்.

437
00:36:57,549 --> 00:37:00,802
இன்று இதை செய்ய வேண்டாம்.
கொஞ்சம் நேரம் எடுத்துக்கோ.

438
00:37:00,886 --> 00:37:03,221
-காத்திருக்கணும்னா, செய்கிறேன்.
-சரி.

439
00:37:03,972 --> 00:37:07,142
நடைமுறை உளவு பத்தி உங்கள்
கவலைகளுக்கு உறுதுணையாகிறோம்.

440
00:37:07,225 --> 00:37:08,268
வாங்க.

441
00:37:08,393 --> 00:37:09,353
தண்டாலுக்கு தயாரா?

442
00:37:09,519 --> 00:37:10,395
தயார்!

443
00:37:10,562 --> 00:37:11,897
-ஒண்ணு!
-ஒண்ணு!

444
00:37:11,980 --> 00:37:12,814
-2!
-2!

445
00:37:13,023 --> 00:37:16,652
சார், ஆல்ஃபா பிளாடூன் மேல
திட்டமிட்ட தாக்குதல்னு நினைக்கிறேன்.

446
00:37:17,819 --> 00:37:20,405
என் படை கஹானியை 2018லிருந்து துரத்துது,

447
00:37:20,656 --> 00:37:23,909
அப்ப ரெண்டு க்யுட்ஸ் படை
லெஃப்டினன்ட்களை கொன்றது.

448
00:37:24,034 --> 00:37:26,536
அலெப்போல என் ஆளுக்கு
தப்பான உளவை தந்திருக்காங்க.

449
00:37:27,120 --> 00:37:28,288
இது ஒரு பொறி.

450
00:37:28,413 --> 00:37:31,041
சோகோம், சிஐஏ மூசாவை தேடுகின்றன.

451
00:37:31,458 --> 00:37:33,877
சிரியாவில் நடவடிக்கைகள்
நிறுத்தப் பட்டுள்ளன,

452
00:37:35,170 --> 00:37:38,632
ஆனா, எனக்குத் தெரிய வேண்டியது,
நடவடிக்கையில என்ன ஆச்சு?

453
00:37:41,051 --> 00:37:42,052
சார்?

454
00:37:42,135 --> 00:37:45,055
நீங்க மட்டும்தான் நேரில் கண்ட சாட்சி.

455
00:37:45,138 --> 00:37:47,349
ஃபைலில் இருக்கிற எதுவும் சரியா இல்ல.

456
00:37:51,395 --> 00:37:52,562
ஃபைல் சரியா இருக்கு.

457
00:37:53,730 --> 00:37:57,693
குரல் பதிவை யாரோ மாத்தியிருப்பதை
புரிஞ்சுகிட்டா விஷயம் இருப்பது தெரியும்.

458
00:37:57,901 --> 00:38:00,445
தெரியாம கேட்கிறேன்.
இதுவே உங்க நம்பிக்கையா?

459
00:38:00,529 --> 00:38:04,700
சிரிய விடுதலைப் படை வீரன் தடுமாறி,
கச்சா வெடியை வெடித்தான் என்பது.

460
00:38:05,117 --> 00:38:06,994
-அதிகாரி மிட்சல் அல்ல என்பது?
-ஆம்.

461
00:38:07,661 --> 00:38:10,247
ஆம், சார். நான் இப்பவும் அதைத்தான்
சொல்றேன்.

462
00:38:10,580 --> 00:38:13,542
நான் சரின்னா, நம் ஆட்களை அங்கு
வேலை செய்ய விட கூடாது.

463
00:38:13,625 --> 00:38:15,919
அந்த தொழில்நுட்பம் யாரிடம்னு கண்டறிந்து,

464
00:38:16,003 --> 00:38:19,965
நம்மை சிக்க வைக்கும் அளவு திறமை
கொண்டது யார் என்று தெரியும் வரை.

465
00:38:22,300 --> 00:38:26,513
என்னிடம் சொல், பெட்டி ஆஃபீசர் விக்கர்ஸ்
வீட்டில் என்ன நடந்தது.

466
00:38:26,722 --> 00:38:32,144
என்சிஐஎஸ் படி, நீங்க விக்கர்ஸ்
இறந்த நேரத்தை பத்தி கேள்வி எழுப்பறீங்க.

467
00:38:34,396 --> 00:38:38,942
நான் கேள்வி கேட்டது, சார், பூஸெர் தன்னைத்
தானே ஏன் சுட்டுக்கணும் என்று.

468
00:38:41,194 --> 00:38:43,572
ஆனா, என் காலவரிசை கொஞ்சம் சரியில்ல.

469
00:38:43,989 --> 00:38:47,451
நடவடிக்கையின் போது, கமாண்டருக்கு
தலையில பலமா அடி பட்டுது.

470
00:38:49,202 --> 00:38:51,413
சில பின்விளைவுகளோடு சமாளிக்கிறார்.

471
00:38:51,788 --> 00:38:54,791
அந்த "பின்விளைவுகள்"

472
00:38:55,709 --> 00:38:58,170
நடவடிக்கைகள் பற்றிய நினைவை குழப்புமா?

473
00:38:58,253 --> 00:39:00,213
அந்த நடவடிக்கையை மறக்க முடியாது, சார்.

474
00:39:01,757 --> 00:39:02,758
இல்ல, சார்.

475
00:39:09,139 --> 00:39:10,932
பாருங்க, ரீஸ்,

476
00:39:12,100 --> 00:39:14,644
உங்க அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன்.

477
00:39:16,063 --> 00:39:19,858
தேர்ந்தெடுக்கப் பட்ட துப்பாக்கி சுடும்
வீரரா இருந்து, படை கமாண்டராவது

478
00:39:19,941 --> 00:39:23,612
சாதாரண விஷயமல்ல.
40 வயதில், முன்னணி படையில இருக்கீங்க.

479
00:39:25,572 --> 00:39:27,657
ஆனா, நீங்க முதல்ல சரியாகணும்.

480
00:39:32,621 --> 00:39:35,582
தாடி வளர்ந்தா எல்லாருமே தப்பா
பேசுவாங்கன்னு உனக்கு தெரியும்.

481
00:39:36,249 --> 00:39:38,752
எல்லார் கண்ணும் நம்ம மேலதான் இருக்கு.

482
00:39:40,087 --> 00:39:41,254
குறிப்பா இப்போ.

483
00:39:43,965 --> 00:39:44,800
சரி, சார்.

484
00:39:45,967 --> 00:39:48,178
பிளாடூன்ல இருந்த எல்லா சீல்களுக்கும்

485
00:39:48,261 --> 00:39:51,181
விக்கர்ஸ் உட்பட,
வெள்ளி நட்சத்திரம் கிடைக்குமாம்.

486
00:39:51,264 --> 00:39:52,099
பெண்களே, வாங்க!

487
00:39:52,182 --> 00:39:55,268
பாதுகாப்பு செயலாளரே
இறுதிச் சடங்குக்கு வர்றாங்க.

488
00:39:55,352 --> 00:39:57,437
குடும்பங்கள் அதை போற்றுவது உறுதி.

489
00:39:58,105 --> 00:39:59,397
உறுதியானதா, சார்?

490
00:40:00,816 --> 00:40:03,401
-பதக்கம் பத்தியா?
-பூஸெர் இறப்புக்கு காரணம்.

491
00:40:03,652 --> 00:40:05,654
கொரோனர் கிட்ட தெளிவா கேட்டுட்டேன்.

492
00:40:06,363 --> 00:40:09,574
தானே சுட்ட துப்பாக்கி காயம்னு
உறுதி செய்தாங்க. 9 மிமீ.

493
00:40:11,618 --> 00:40:13,120
சார், மன்னியுங்க, சார்.

494
00:40:14,037 --> 00:40:15,956
படை துப்பாக்கியாலா சுட்டுக்கொண்டான்?

495
00:40:16,665 --> 00:40:17,791
சொந்த சிக் துப்பாக்கி.

496
00:40:18,625 --> 00:40:20,752
அது பிளாடூன் தந்த பரிசா?

497
00:40:23,630 --> 00:40:27,050
ரீஸ், இந்த இறுதிச் சடங்குகளுக்கு
போவது உனக்கு பரவாயில்லையா?

498
00:40:28,176 --> 00:40:30,804
நீங்க இல்லாததுக்கு
ஒரு காரணம் சொல்லிக்கலாம்.

499
00:40:30,887 --> 00:40:32,055
வருகிறேன், சார்.

500
00:40:48,029 --> 00:40:49,156
புயல் வருகிறது.

501
00:40:51,408 --> 00:40:53,493
நீ பேச வேணாம்னா, அங்க உட்கார்ந்து,

502
00:40:53,869 --> 00:40:58,165
நான் படகைச் செலுத்துவதை பார்.
அதுவும் நல்லா இருக்கும்.

503
00:41:00,417 --> 00:41:02,502
இந்த குண்டில் ஏதும் தப்பாக தெரியுதா?

504
00:41:13,388 --> 00:41:14,389
எந்த மாதிரி?

505
00:41:16,725 --> 00:41:17,726
அதன் கேலிபர்.

506
00:41:18,977 --> 00:41:20,312
சிக் எனக்கு பிடிக்கும்.

507
00:41:21,229 --> 00:41:24,357
பூஸெர், அவனது அபிமான பிஸ்டல்,
தனிப்பட்ட 1911-45.

508
00:41:27,652 --> 00:41:30,780
அவனுக்கு 9மிமீ துப்பாக்கி
பிடிக்காது. அதை வெறுத்தான்.

509
00:41:33,533 --> 00:41:36,203
நாங்க எப்போதும் சிறப்புகளை விவாதிப்போம்.

510
00:41:37,120 --> 00:41:38,872
9மிமீ எதிரா 45.

511
00:41:40,457 --> 00:41:42,125
பெரிய அளவு மேகஸீன் வேணுமா?

512
00:41:42,209 --> 00:41:44,502
அல்லது அதிக தூரம் சுடக் கூடியது வேணுமா.

513
00:41:44,586 --> 00:41:46,379
வெளிநாட்டில, 45ஐ விரும்பினான்.

514
00:41:46,463 --> 00:41:48,882
ஒண்ணை ஒழிக்கணுமா, ஒழிச்சுடுன்னு சொல்வான்.

515
00:41:48,965 --> 00:41:52,677
அதில் ஓட்டைகள் போட கூடாது, வாள்
சண்டைக்கு பேனாக் கத்தி உதவாது.

516
00:41:54,846 --> 00:41:59,392
நான் நம்பல. பூஸெர் சிக் துப்பாக்கியில
உயிரை மாய்த்துக் கொண்டிருக்க முடியாது.

517
00:42:00,227 --> 00:42:01,311
வழியே இல்ல.

518
00:42:02,604 --> 00:42:04,147
யார் நம்மை ஏமாற்றினாலும்...

519
00:42:07,984 --> 00:42:10,946
சான்றுகளை போலியாக்கலாம்,
பூஸெரை போலியாக்க முடியாது.

520
00:42:13,990 --> 00:42:17,661
சீல்ஸை கொல்ல க்யுட்ஸ்க்கு
கொரனாடோவில் ஆசாமிகள் இருக்காங்களா?

521
00:42:19,204 --> 00:42:20,997
அதைத்தானே சொல்கிறாய்.

522
00:42:21,248 --> 00:42:22,582
யாருக்கோ இருக்காங்க.

523
00:42:25,543 --> 00:42:26,544
நான் பார்க்கலாமா?

524
00:42:33,593 --> 00:42:35,387
"சகோதரத்துவம் நீடூழி வாழ்க."

525
00:42:35,679 --> 00:42:36,888
அடிச்சு சொல்றேன்.

526
00:42:36,972 --> 00:42:38,807
நான் அணிகளுக்காக ஏங்கறேன்.

527
00:42:42,811 --> 00:42:46,398
பூஸெர் படை துப்பாக்கியை பயன்படுத்தி
ஏதோ சொல்ல வந்தானோ.

528
00:42:47,023 --> 00:42:48,566
அவன் வந்தனம் சொல்லும் வழி.

529
00:42:52,779 --> 00:42:53,780
இருக்கலாம்.

530
00:43:02,455 --> 00:43:06,876
நீ, லாரென், மற்றும் லூஸ் வார இறுதி
படகு சவாரிக்கு ஏன் போக கூடாது,

531
00:43:07,669 --> 00:43:11,047
அடிவானத்துக்கு கான்-டிகி போல போகலாமே?

532
00:43:12,007 --> 00:43:13,925
மார்கோ ராஞ்சுக்கு படகு சவாரி.

533
00:43:15,010 --> 00:43:16,219
கொஞ்சம் ஓய்வெடு.

534
00:43:20,473 --> 00:43:22,225
என் மனநிலை சரியில்லைன்னு தோணுதா?

535
00:43:25,729 --> 00:43:26,646
இல்ல.

536
00:43:30,817 --> 00:43:33,945
உன் மூளை ரொம்ப குழம்பிப்
போயிருக்குன்னுதான் தோணுது.

537
00:43:36,489 --> 00:43:38,658
அதை சொன்னாலும், நான் உன் சகோதரன்.

538
00:43:39,951 --> 00:43:43,496
ஏதோ சரியில்லன்னு தோணினா,
எதுவா இருந்தாலும்...

539
00:43:44,831 --> 00:43:45,957
என்னை அழை.

540
00:43:48,043 --> 00:43:48,877
அது தெரியும்.

541
00:43:49,586 --> 00:43:52,297
நல்லது. இன்னும் ஒரு பியர்.

542
00:44:18,865 --> 00:44:21,493
வோல்ட்ஸ்ட்ரீம் தாக்கம் தரும் நிருபர்
கேட்டி புரனெக்கை அமர்த்தியது

543
00:44:27,332 --> 00:44:29,542
மறக்கப் பட்ட வீரர்கள்:
அமெரிக்காவின் சிறப்பு போராளிகள்

544
00:44:37,717 --> 00:44:39,219
கேட்டி புரனெக்கை தொடர்பு கொள்க

545
00:44:49,896 --> 00:44:53,483
நாம் இன்சர்லிக்கில் சந்திக்கும்போது,
நான் தனியாக இருந்தேனா?

546
00:44:57,654 --> 00:45:00,323
தனியாக இருந்தேனா?

547
00:45:04,119 --> 00:45:06,371
உங்களிடம் நான் கேட்பதில் நியாயமில்லை.

548
00:45:07,622 --> 00:45:10,792
நீங்கள் அனைவரும் செய்த
தியாகத்தை பாராட்டுகிறேன்.

549
00:45:11,751 --> 00:45:13,837
இன்று தேசமே உங்களோடு துக்கப் படுகிறது,

550
00:45:14,546 --> 00:45:15,547
நன்றி சொல்கிறது,

551
00:45:16,214 --> 00:45:19,384
சமூகத்தின் போற்றப் படுபவரை
நாம் கெளரவப் படுத்துவோம்.

552
00:45:20,260 --> 00:45:21,803
வெள்ளி நட்சத்திர பெறுனர்,

553
00:45:22,554 --> 00:45:25,056
பெட்டி ஆஃபீசர் முதல் நிலை
விக்டர் ராமிரெஸ்.

554
00:45:26,766 --> 00:45:27,976
தயார். காண்க.

555
00:45:29,769 --> 00:45:31,438
போர்ட். ஆர்ம்ஸ்.

556
00:45:33,606 --> 00:45:36,526
தயார். குறிபார். சுடு.

557
00:45:38,611 --> 00:45:40,363
பின்னால. வலது.

558
00:45:42,490 --> 00:45:45,243
தயார். குறிபார். சுடு.

559
00:45:46,327 --> 00:45:49,789
யுனைடெட் ஸ்டேட்ஸ்
கடற்படை சிறப்பு போர் கட்டளை

560
00:45:58,965 --> 00:46:01,301
வேதியியல் ஆயுதங்களுக்கு ஈரானுடன் தொடர்பு

561
00:46:02,552 --> 00:46:04,429
தேசமே உங்களோடு துக்கப் படுகிறது...

562
00:46:04,512 --> 00:46:05,346
ஈராக்

563
00:46:05,430 --> 00:46:11,186
...நன்றி சொல்கிறது, நாம் ஒரு போற்றப்
படும் ஒருவரை கெளரவிக்கும் போது.

564
00:46:11,811 --> 00:46:13,438
வெள்ளி நட்சத்திர பெறுனர்,

565
00:46:14,105 --> 00:46:16,524
இரண்டாம் நிலை சிறப்பு போராட்ட வீரர் ,

566
00:46:17,525 --> 00:46:18,735
டானல்ட் மிட்சல்.

567
00:46:18,902 --> 00:46:21,571
தயார். குறிபார். சுடு.

568
00:46:31,664 --> 00:46:33,041
செய்திகள் இல்லை

569
00:46:33,750 --> 00:46:36,836
உங்களிடம் நான் கேட்பது
நியாயமற்றது என தெரியும்.

570
00:46:37,420 --> 00:46:40,548
நீங்கள் அனைவரும் செய்த
தியாகத்தை போற்றுகிறேன்.

571
00:46:42,675 --> 00:46:45,720
இன்று, நாம் இழந்த வெள்ளி நட்சத்திர
பெறுனர்,

572
00:46:45,887 --> 00:46:49,516
பெட்டி ஆஃபீசர் எர்னஸ்ட் "பூஸெர்" விக்கர்ஸை
கெளரவ படுத்துகிறோம்.

573
00:46:57,565 --> 00:46:58,983
-கமாண்டர் ரீஸ்.
-மேடம்.

574
00:47:01,819 --> 00:47:05,156
திருமதி ரீஸ். அட்மிரலின் மனைவி
உங்களை பற்றி விவரமா சொன்னார்.

575
00:47:05,949 --> 00:47:08,743
உள்ளூர் போட்டிகளில்
எல்லோரையும் தோற்கடித்தீர்களாம்.

576
00:47:09,244 --> 00:47:11,079
நான் பார்க்க கொடுத்து வைக்கல.

577
00:47:11,329 --> 00:47:13,039
நன்றி, மேடம் செக்ரடரி.

578
00:47:14,916 --> 00:47:16,543
உங்க கணவரோடு தனியா பேசலாமா?

579
00:47:16,793 --> 00:47:17,794
கண்டிப்பா.

580
00:47:24,801 --> 00:47:26,553
நான் அரசியல்வாதியல்ல.

581
00:47:26,886 --> 00:47:30,640
மனதில் பட்டதை சொல்வேன்,
பத்திரிகை, பொதுஜனம் பத்தி கவலை இல்லை.

582
00:47:30,723 --> 00:47:31,683
ஆம், மேடம்.

583
00:47:32,600 --> 00:47:37,230
ஆக, நீங்களும் இந்த குடும்பங்களும்
மீண்டெழுந்து நிற்க தேவையானதை

584
00:47:37,313 --> 00:47:40,275
சொன்னால், அது நிறைவேற்றப் படும்
என்பதை அறிவீர்கள்.

585
00:47:41,693 --> 00:47:42,694
நன்றி, மேடம்.

586
00:47:46,739 --> 00:47:49,033
நேவி க்ராஸ் பதக்கத்துக்கு
பரிந்துரைக்கிறேன்.

587
00:47:49,367 --> 00:47:51,744
-வேணாம். எனக்கு தகுதி இல்ல.
-தகுதி இருக்கு.

588
00:47:52,453 --> 00:47:55,373
ரேஞ்சர்களால் உங்களை வெளியில்
இழுக்க முடியலையாம்.

589
00:47:55,456 --> 00:47:57,542
உங்க ஆட்களுக்கு உதவறதில் முனைந்தீர்களாம்.

590
00:48:00,169 --> 00:48:03,464
பகுதிக்கு திரும்பும் சீல்கள்,
என்ன நடந்தாலும், அவர்களோடு

591
00:48:03,548 --> 00:48:05,967
நாம் இருப்போம் என்பதை உறுதிப் படுத்துது.

592
00:48:06,050 --> 00:48:08,386
மேடம், சீல்களை அனுப்பறீங்களா?

593
00:48:10,221 --> 00:48:13,558
உளவுக் குறைபாட்டை களைய,
நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கலயா?

594
00:48:13,641 --> 00:48:15,059
மூசாவை கண்டு பிடித்தோம்.

595
00:48:15,351 --> 00:48:18,980
தலையில் சுடப்பட்டு, க்யுட்ஸ் படை
பணம் அவரது பாக்கெட்டில்.

596
00:48:23,276 --> 00:48:27,030
நான் கஹானியின் அடுத்த நடவடிக்கையை
கவனிக்கிறேன். நான் இருக்கணும்...

597
00:48:28,281 --> 00:48:29,532
அவனை கண்டுபிடிக்கும்போது.

598
00:48:30,825 --> 00:48:33,620
கஹானி சாகும்போது, உங்களுக்கு
முதலில் தெரியும்.

599
00:48:41,085 --> 00:48:42,795
இருபது டாலர் நோட் இருக்கா?

600
00:48:44,881 --> 00:48:45,965
ஜேம்ஸ்.

601
00:48:47,133 --> 00:48:49,510
குழந்தை பராமரிப்பாளருக்கு தர சில்லரை
இருக்கா?

602
00:48:51,679 --> 00:48:52,889
நினைக்கிறேன், நாம்...

603
00:48:53,348 --> 00:48:55,725
-பேபாலில் தரலாம்.
-இறுதி சடங்கில் கூட்டமில்ல.

604
00:48:56,100 --> 00:48:58,686
மேலரியின் மனைவி வரக் கூட இல்லை. அதாவது,

605
00:48:59,562 --> 00:49:01,439
பூஸெருக்கு இன்னும் கெளரவம் தேவை.

606
00:49:06,194 --> 00:49:09,030
எம்ஆர்ஐ எடுக்க கிளினிக்கிடம் பேசினாயா?

607
00:49:10,698 --> 00:49:11,699
ஜேம்ஸ்?

608
00:49:11,991 --> 00:49:13,034
நல்லா இருக்கேன்.

609
00:49:58,579 --> 00:49:59,580
ஜேம்ஸ்.

610
00:50:08,005 --> 00:50:10,091
இதைக் கடந்துடுவோம், சரியா?

611
00:50:16,347 --> 00:50:17,890
நான் நலம், செல்லம், நலம்.

612
00:50:17,974 --> 00:50:19,892
நல்லா தான் இருக்கேன்.

613
00:50:35,158 --> 00:50:36,367
என்ன? என்ன?

614
00:50:36,451 --> 00:50:40,246
அந்த சாம்பல் நிற வண்டி தெரியுதா?
அதோ அங்கே, இப்பதான் பார்க் ஆனது.

615
00:50:40,997 --> 00:50:43,166
சடங்கிலிருந்தது, நம்மை தொடர்ந்தது.

616
00:50:46,502 --> 00:50:47,962
-நிச்சயமாவா?
-நிச்சயம்.

617
00:50:48,880 --> 00:50:51,257
உள்ளே போ. லூசியை அழைத்து வா.

618
00:51:28,544 --> 00:51:30,129
-ஹேண்ட்ஸ் அப்!
-அட கடவுளே!

619
00:51:31,798 --> 00:51:33,341
மன்னிக்கணும், கமாண்டர்.

620
00:51:35,426 --> 00:51:38,095
அணியிலிருந்து தனியாக
உங்களிடம் பேச விரும்பினேன்.

621
00:51:45,019 --> 00:51:47,021
டீ இல்ல ஏதாவது கொண்டு வரட்டுமா?

622
00:51:48,439 --> 00:51:49,982
இன்னும் காட்டமா ஏதாவது?

623
00:51:50,650 --> 00:51:52,109
ஒரு பாட்டில் மது இருக்கணும்--

624
00:51:52,193 --> 00:51:54,987
-பரவாயில்ல. சீக்கிரம் முடிந்திடும்.
-எனக்கு வேணாம்.

625
00:51:55,154 --> 00:51:57,657
நன்றி. நடந்ததுக்கு வருந்தறேன்.

626
00:51:59,534 --> 00:52:01,077
நான் லூசியை தூங்க வைக்கணும்.

627
00:52:01,994 --> 00:52:02,912
சரி.

628
00:52:09,377 --> 00:52:11,170
அது எப்படியோ இருந்தது.

629
00:52:12,255 --> 00:52:14,966
கடந்த 18 மாதங்களை உள்முகாம்கள்,
தளங்களில் கழித்தேன்,

630
00:52:15,049 --> 00:52:17,009
முகத்தில யாரும் துப்பாக்கியை நீட்டல.

631
00:52:19,679 --> 00:52:22,139
இருந்தும் என்னை தொடர்பு கொண்டதற்கு நன்றி.

632
00:52:23,182 --> 00:52:25,977
கடந்த ரெண்டு வருடமா, உங்க படை ஆறுமாத போர்,

633
00:52:26,102 --> 00:52:28,479
பயிற்சி என மாறி மாறி பெறுகிறது.

634
00:52:28,563 --> 00:52:30,731
அது 67% குறைவான வேலையற்ற நிலை--

635
00:52:30,815 --> 00:52:32,942
ஆப்டெம்போ விகிதங்களை விவாதிக்க வரல.

636
00:52:33,025 --> 00:52:35,403
இன்சர்லிக்ல நான் யார்கூட
இருந்தேன்னு கேட்டேன்.

637
00:52:35,486 --> 00:52:38,197
இல்ல, நீங்க அதை அதை பத்தி கேட்கலையே,
அப்படி தானே?

638
00:52:38,406 --> 00:52:39,740
அதாவது, குறிப்பா.

639
00:52:41,284 --> 00:52:44,871
உங்க நண்பர் இறப்பை பார்த்தேன்.
பெட்டி ஆஃபீசர் விக்கர்ஸ். 'பூஸெர்'?

640
00:52:44,954 --> 00:52:47,540
போலீஸ் அறிக்கையின் நகல் கிடைத்தது.

641
00:52:48,207 --> 00:52:50,001
இது அவரது மரணச் சான்றிதழ்.

642
00:52:52,420 --> 00:52:53,629
தேதியைப் பாருங்க.

643
00:53:00,636 --> 00:53:04,765
நான் இன்சர்லிக்ல உங்களை சந்தித்த அதே
நாள், அவர் கொரனாடோல இறந்தார்.

644
00:53:05,099 --> 00:53:09,145
உங்க படையின் போர் பணிகளை பார்த்தேன்,
அதிக வேலை, களைப்பு காரணமா

645
00:53:09,228 --> 00:53:12,607
உங்க ஆட்கள் இறந்திருந்தா அது உங்க தப்பல்ல.

646
00:53:12,690 --> 00:53:14,734
ஆனால், அதற்கு பொறுப்பானவர்களை--

647
00:53:14,817 --> 00:53:15,943
நீங்க போகலாம்.

648
00:53:16,569 --> 00:53:19,614
நான் உங்களுக்கு எதிரியா தோணலாம்,
ஆனா, உண்மையே தேவை.

649
00:53:19,697 --> 00:53:23,075
சிதைந்த அமைப்பு உங்களை,
உங்க ஆட்களை மோசமான நிலையில்--

650
00:53:23,159 --> 00:53:27,455
உன் நேரத்துக்கு நன்றி, மிஸ் புரனெக்.
நீங்க என்னை வந்து பார்த்ததுக்கு நன்றி.

651
00:53:32,126 --> 00:53:35,296
சரி, நான் அடுத்த வாரம்வரை ஊரில் இருப்பேன்.

652
00:53:35,671 --> 00:53:37,882
ஆக, உங்க மனசு மாறினா...

653
00:53:42,386 --> 00:53:43,512
நன்றி.

654
00:54:03,532 --> 00:54:05,034
கஹானியை கண்டுபிடிக்கணும்.

655
00:54:07,495 --> 00:54:09,455
கிடைச்சா, தோலை உரிச்சுடுவேன்.

656
00:54:09,789 --> 00:54:11,415
சகோதரத்துவம் நீடூழி வாழ்க.

657
00:54:12,583 --> 00:54:14,126
சகோதரத்துவம் நீடூழி வாழ்க.

658
00:54:39,610 --> 00:54:40,695
லெஃப்டினன்ட் கமாண்டர் ஜேம்ஸ் ரீஸ்

659
00:54:58,629 --> 00:55:01,215
அந்த நடவடிக்கையில்
எனக்கு ஏதோ நடந்திருக்கு.

660
00:55:06,262 --> 00:55:07,888
அந்த கிளினிக்கை அழைக்கணும்.

661
00:55:25,448 --> 00:55:27,867
-எங்க்ராம்னா என்ன தெரியுமா?
-இல்ல தெரியாது.

662
00:55:27,950 --> 00:55:30,244
மூளை ஆய்வில் முக்கியத்துவம் படைத்தது.

663
00:55:30,327 --> 00:55:33,164
நினைவலைகளை பார்க்கும்படி பதிப்பது.

664
00:55:33,372 --> 00:55:36,042
நல்ல உடல்நிலையை காண உதவும் பதிவு இது,

665
00:55:36,250 --> 00:55:37,918
நினைவெல்லாம் தனிப்பட்ட வரைபடம்.

666
00:55:38,294 --> 00:55:41,047
ஆனா, நம் மன அலைகள் அலைக்கழிக்கப் பட்டால்,

667
00:55:41,338 --> 00:55:43,215
அது கலங்கலா காட்சியளிக்கும்.

668
00:55:43,299 --> 00:55:45,384
பழைய நினைவு புதியதன் மீது படியும்.

669
00:55:46,677 --> 00:55:50,056
ஆக, போன வருட நினைவு
நேத்து நடந்தது போல தெரியும்.

670
00:55:50,139 --> 00:55:54,101
-உங்க மூளை வித்தியாசத்தை அறியாது.
-அடிபட்டதால் அப்படி ஆகுமா?

671
00:55:54,310 --> 00:55:57,646
ஆகலாம். உங்க அனுமதியோடு
நாங்க உன்னிப்பா பார்க்கப் போறோம்.

672
00:56:01,734 --> 00:56:04,195
இந்த ஸ்கேன் மூளையின்
விரிவான வரை படத்தை தரும்.

673
00:56:04,278 --> 00:56:07,573
ஒரு மணியை விட குறைந்த நேரம்.
முடிந்ததும் வந்து பார்க்கிறோம்.

674
00:56:25,925 --> 00:56:27,635
ஆரம்பிக்க தயார், ஜேம்ஸ்.

675
00:56:28,135 --> 00:56:29,136
புரியுது.

676
00:56:51,826 --> 00:56:53,953
நல்லா செய்றீங்க ஜேம்ஸ். தளர்வா இருங்க.

677
00:56:54,036 --> 00:56:56,914
ஸ்கேனின் அதிக நேர இரண்டாம் கட்டம்
ஆரம்பமாகுது.

678
00:57:16,308 --> 00:57:17,977
ராமிரெஸ், மிட்சலுக்கு உதவி தேவை.

679
00:57:18,060 --> 00:57:20,062
-ரொம்ப சத்தம்.
-டானி. கிட்ட போகாதே.

680
00:57:20,146 --> 00:57:22,606
-ரொம்ப சத்தம், ராம்!
-இல்ல, நாம் இதை...

681
00:57:22,898 --> 00:57:23,899
டானி!

682
00:57:24,191 --> 00:57:25,025
-வேணாம்.
-ஹேய்.

683
00:57:25,109 --> 00:57:26,110
டானி!

684
00:57:26,902 --> 00:57:29,155
கூடாது!

685
00:57:34,326 --> 00:57:35,703
டானி, வேணாம்!

686
00:57:54,763 --> 00:57:56,056
முடிந்ததா, டாக்டர்?

687
00:58:45,981 --> 00:58:47,942
இப்படிதான் பூஸெரை கொன்னீங்களா?

688
00:58:49,485 --> 00:58:50,819
கோழைகளின் வழி.

689
01:00:42,639 --> 01:00:44,808
லெஃப்டினன்ட் கமாண்டர் ஜேம்ஸ் ரீஸ்

690
01:00:55,778 --> 01:00:59,365
லாரென் ரீஸ் தொடர்பு. பீப்
சத்தத்துக்கு பின் செய்தியை பதியுங்க.

691
01:01:00,699 --> 01:01:02,826
லாரென், நான்தான்... நான். அது உண்மை.

692
01:01:02,910 --> 01:01:05,245
கொல்ல பார்த்தாங்க.
என் துப்பாக்கி அவங்களிடம்.

693
01:01:05,329 --> 01:01:08,582
லூசியுடன், இப்ப வீட்டை
விட்டு வெளியேறு. பத்திரமானதும் அழை.

694
01:01:14,713 --> 01:01:15,964
ஆகட்டும்! நகரு!

695
01:01:17,299 --> 01:01:20,636
-இது 9-1-1, உங்க அவசரம் என்ன?
-நான் கமாண்டர் ரீஸ்.

696
01:01:20,719 --> 01:01:23,806
423, கேமேன் தெருவுக்கு
ரோந்து படையாட்களை அனுப்பணும்.

697
01:01:24,264 --> 01:01:26,725
மறுபடி சொல்றேன், 423 கேமேன் தெரு.

698
01:02:40,591 --> 01:02:42,092
இல்ல. இல்ல.

699
01:03:16,668 --> 01:03:17,711
மன்னிக்கணும்.

700
01:04:50,679 --> 01:04:52,681
வசனங்கள் மொழிபெயர்ப்பு
கைனூர் சத்யன்

701
01:04:52,764 --> 01:04:54,766
படைப்பு மேற்பார்வையாளர்
சுதா பாலா

