1
00:00:07,071 --> 00:00:09,907
<font face="sans-serif" size="71">நியூ யார்க் டைம்ஸ் மாடர்ன் லவ்
கட்டுரைகள் அடிப்படையில்</font>

2
00:00:09,990 --> 00:00:12,326
<font face="sans-serif" size="71">சில கூறுகள் கற்பனையாக்கப்பட்டுள்ளன</font>

3
00:01:05,045 --> 00:01:09,383
<font face="sans-serif" size="71">மாடர்ன் லவ் டோக்கியோ</font>

4
00:01:34,533 --> 00:01:40,539
<font face="sans-serif" size="71">13 நாட்களுக்கு, அவனை நான் நம்பினேன்</font>

5
00:01:41,123 --> 00:01:42,458
<font face="sans-serif" size="71">தாமதத்துக்கு மன்னிக்கணும்.</font>

6
00:01:45,044 --> 00:01:46,045
<font face="sans-serif" size="71">நல்வரவு.</font>

7
00:01:46,962 --> 00:01:49,048
<font face="sans-serif" size="71">-நானும் காபி குடிக்கிறேன்.
-சரி, சார்.</font>

8
00:02:00,684 --> 00:02:02,478
<font face="sans-serif" size="71">-இதை பாருங்க.
-நிச்சயமா.</font>

9
00:02:02,561 --> 00:02:06,231
<font face="sans-serif" size="71">-இது சரியான படம் இல்லைல்ல?
-நீங்க சொல்றது சரி.</font>

10
00:02:06,982 --> 00:02:08,984
<font face="sans-serif" size="71">-யோஜி சுசூகி?
-அது நான்தான்.</font>

11
00:02:10,319 --> 00:02:14,281
<font face="sans-serif" size="71">ஐம்பது வயது, ரியல் எஸ்டேட் நிறுவன சிஇஓவா?</font>

12
00:02:14,365 --> 00:02:15,699
<font face="sans-serif" size="71">சரி.</font>

13
00:02:17,660 --> 00:02:19,078
<font face="sans-serif" size="71">இங்கே என்ன நடக்குது?</font>

14
00:02:19,703 --> 00:02:21,330
<font face="sans-serif" size="71">தப்பான படத்தை போட்டிருக்காங்க.</font>

15
00:02:22,122 --> 00:02:23,040
<font face="sans-serif" size="71">சரி.</font>

16
00:02:25,918 --> 00:02:28,253
<font face="sans-serif" size="71">க்ளப் தப்பான படத்தை இணைச்சிருப்பாங்க.</font>

17
00:02:29,755 --> 00:02:30,965
<font face="sans-serif" size="71">அவங்களிடம் பேசறேன்.</font>

18
00:02:31,048 --> 00:02:33,258
<font face="sans-serif" size="71">சரி...</font>

19
00:02:42,851 --> 00:02:44,645
<font face="sans-serif" size="71">இங்கே வைங்க.</font>

20
00:02:56,907 --> 00:02:58,534
<font face="sans-serif" size="71">அவங்க மன்னிப்பு கேட்டாங்க.</font>

21
00:02:59,076 --> 00:02:59,952
<font face="sans-serif" size="71">சரி.</font>

22
00:03:00,953 --> 00:03:03,497
<font face="sans-serif" size="71">-குழப்பத்துக்கு சாரி.
-அது பரவாயில்லை.</font>

23
00:03:03,580 --> 00:03:07,001
<font face="sans-serif" size="71">நான் கிளம்பறேன். ஒருவேளை
மீண்டும் சந்திப்பேன்.</font>

24
00:03:20,431 --> 00:03:21,306
<font face="sans-serif" size="71">ஹேய்.</font>

25
00:03:22,057 --> 00:03:23,767
<font face="sans-serif" size="71">நிலைமை புரியுது.</font>

26
00:03:23,851 --> 00:03:25,227
<font face="sans-serif" size="71">அதை ஒருபக்கம் ஒதுக்கிட்டு,</font>

27
00:03:25,310 --> 00:03:28,689
<font face="sans-serif" size="71">நாம இன்னும் பேசலாமா,
உங்களுக்கு பரவாயில்லைன்னா?</font>

28
00:03:28,772 --> 00:03:29,898
<font face="sans-serif" size="71">ஆனால்...</font>

29
00:03:29,982 --> 00:03:35,446
<font face="sans-serif" size="71">ஏன் நமக்கு குற்ற உணர்வு வருது?</font>

30
00:03:36,822 --> 00:03:39,491
<font face="sans-serif" size="71">-நாம சந்திச்ச விதத்திலா?
-ஆமாம்.</font>

31
00:03:41,744 --> 00:03:43,537
<font face="sans-serif" size="71">அது...</font>

32
00:03:44,329 --> 00:03:46,999
<font face="sans-serif" size="71">இளமையா இருந்தா இன்னும் பரவாயில்லையா?</font>

33
00:03:47,082 --> 00:03:53,047
<font face="sans-serif" size="71">திருமணம் முடித்து, குழந்தைகள் பெறும்
உயர்ந்த நோக்கத்தில் டேட்டிங் பரவாயில்லையா?</font>

34
00:03:53,130 --> 00:03:55,340
<font face="sans-serif" size="71">நாம அந்த திட்டத்தில் செயலிழந்ததால்,</font>

35
00:03:55,424 --> 00:03:58,844
<font face="sans-serif" size="71">நாம குற்றமா உணரணுமா?
அப்படித்தான் வேலை செய்யுமா?</font>

36
00:03:59,553 --> 00:04:01,555
<font face="sans-serif" size="71">நான் அதை தோல்வியா கருத மாட்டேன்.</font>

37
00:04:01,638 --> 00:04:04,349
<font face="sans-serif" size="71">திருமணம், குழந்தைகள்னா வெற்றியா? நிஜமாவா?</font>

38
00:04:04,433 --> 00:04:06,977
<font face="sans-serif" size="71">சரிதானே?</font>

39
00:04:09,146 --> 00:04:12,858
<font face="sans-serif" size="71">இறக்கும் வரை உங்க வாழ்க்கை எப்படி
இருக்குமென தெரியாதென தோணுது.</font>

40
00:04:14,568 --> 00:04:16,487
<font face="sans-serif" size="71">இறக்கும் தருணமா?</font>

41
00:04:18,363 --> 00:04:22,117
<font face="sans-serif" size="71">"நான் இப்ப இறக்கப் போறேனா?"
என யோசிக்கிறோமா?</font>

42
00:04:22,826 --> 00:04:26,580
<font face="sans-serif" size="71">பிறகு, "நான் இறந்துட்டேன்"னு
யோசிக்கிறோமா?</font>

43
00:04:28,499 --> 00:04:33,504
<font face="sans-serif" size="71">என்னமோ. மரணத்திற்கு பிறகு
எப்படியும் எதுவும் இல்லை.</font>

44
00:04:34,838 --> 00:04:37,216
<font face="sans-serif" size="71">நான் வேறுபட நினைக்கிறேன்.</font>

45
00:04:38,884 --> 00:04:41,386
<font face="sans-serif" size="71">மரணத்துக்கு பிறகு என்ன இருக்கென தெரியலை,</font>

46
00:04:41,470 --> 00:04:45,182
<font face="sans-serif" size="71">என்னால கற்பனை செய்ய முடியாததால,
எதுவும் இல்லைன்னு சொல்ல மாட்டேன்.</font>

47
00:04:56,110 --> 00:04:57,402
<font face="sans-serif" size="71">அது வேடிக்கை.</font>

48
00:04:58,695 --> 00:04:59,863
<font face="sans-serif" size="71">நாம பார்ப்போம்.</font>

49
00:05:01,615 --> 00:05:06,286
<font face="sans-serif" size="71">உங்க கைபேசி எண்ணையாவது
கொடுக்க முடியுமா?</font>

50
00:05:12,042 --> 00:05:16,505
<font face="sans-serif" size="71">090-0145-9638.</font>

51
00:05:25,222 --> 00:05:26,140
<font face="sans-serif" size="71">பை.</font>

52
00:05:41,280 --> 00:05:45,993
<font face="sans-serif" size="71">அதனால்தான் பல விசாரணைகளை நடத்தறோம்.</font>

53
00:05:46,618 --> 00:05:52,457
<font face="sans-serif" size="71">அரசு முடிந்ததை எல்லாம் செய்யும்னு
நாங்க உறுதியளிக்கிறோம்,</font>

54
00:05:52,541 --> 00:05:57,713
<font face="sans-serif" size="71">அந்த உறைந்த உணவுகளை வாங்கிய
நுகர்வோருக்கு ஈடு செய்ய.</font>

55
00:05:58,380 --> 00:06:02,259
<font face="sans-serif" size="71">அப்ப உற்பத்தி தேதிகளை பொய்யாக
கூறியதாக சொல்லும் குற்றச்சாட்டை</font>

56
00:06:02,342 --> 00:06:04,344
<font face="sans-serif" size="71">ஒப்புக் கொள்கிறீர்களா?</font>

57
00:06:06,346 --> 00:06:07,764
<font face="sans-serif" size="71">நான் சொன்னது அது இல்லை.</font>

58
00:06:08,640 --> 00:06:11,643
<font face="sans-serif" size="71">பல விசாரணைகளின் முடிவுகளுக்காக</font>

59
00:06:11,727 --> 00:06:13,812
<font face="sans-serif" size="71">காத்திருக்கிறோம்,</font>

60
00:06:13,896 --> 00:06:16,940
<font face="sans-serif" size="71">அவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்வோம்.</font>

61
00:06:17,024 --> 00:06:20,235
<font face="sans-serif" size="71">விசாரணையை நடத்துவது யார்?</font>

62
00:06:20,319 --> 00:06:22,613
<font face="sans-serif" size="71">பல நிபுணர்கள்.</font>

63
00:06:22,696 --> 00:06:25,574
<font face="sans-serif" size="71">ஆனால் அவர்களை வேளாண்மை
அமைச்சகம் தேர்வு செய்யும்.</font>

64
00:06:25,657 --> 00:06:28,577
<font face="sans-serif" size="71">இது மூன்றாம் தரப்பினரால் செய்யப்பட
வேண்டுமில்லையா?</font>

65
00:06:29,036 --> 00:06:31,038
<font face="sans-serif" size="71">சரி, அது ஏன்னா...</font>

66
00:06:32,039 --> 00:06:36,919
<font face="sans-serif" size="71">உணவின் தரம், மூலப்பொருட்களினால்
தீர்மானிக்கப் படுகிறது.</font>

67
00:06:37,002 --> 00:06:40,255
<font face="sans-serif" size="71">அப்ப, உற்பத்தியாளரை பற்றி கவலை
இல்லை என சொல்றீங்களா?</font>

68
00:06:40,923 --> 00:06:42,925
<font face="sans-serif" size="71">இல்லை. அதனால்தான்</font>

69
00:06:43,926 --> 00:06:48,013
<font face="sans-serif" size="71">இறக்குமதியான மூலப்பொருட்களை
தீவிரமாக விசாரித்த பிறகு</font>

70
00:06:48,096 --> 00:06:51,892
<font face="sans-serif" size="71">எதிர் நடவடிக்கைகளை, அந்த வரிசையில்
கருத்தில் கொள்வோம் என்றேன்.</font>

71
00:06:52,517 --> 00:06:54,436
<font face="sans-serif" size="71">அதுக்கு அர்த்தமே இல்லை.</font>

72
00:06:54,519 --> 00:06:58,607
<font face="sans-serif" size="71">உணவை செய்முறைக்கு உட்படுத்தப்படும்
முன்பு, பொருட்களை தேர்வு செய்யணுமில்ல?</font>

73
00:06:59,233 --> 00:07:02,402
<font face="sans-serif" size="71">செய்முறையின் விவரங்களை தீர்மானிப்பது</font>

74
00:07:02,486 --> 00:07:05,697
<font face="sans-serif" size="71">உற்பத்தியாளரை பொறுத்தது என்கின்றனர்.</font>

75
00:07:05,781 --> 00:07:09,826
<font face="sans-serif" size="71">மோசடியில் பல பொருட்கள் உள்ளடங்கும்,
பாஸ்டா, டம்ப்லிங்ஸ் போல.</font>

76
00:07:09,910 --> 00:07:13,664
<font face="sans-serif" size="71">எல்லாம் வேளாண்மை அமைச்சகத்தால்
அங்கீகரிக்கப்பட்டதுதானே?</font>

77
00:07:13,747 --> 00:07:16,875
<font face="sans-serif" size="71">அங்கீகரிப்பு செயல்பாட்டில் ஏதும்
கவனக்குறைவு இருந்ததா?</font>

78
00:07:16,959 --> 00:07:20,087
<font face="sans-serif" size="71">அல்லது குறிப்பிட்ட உற்பத்தியாளர்களுக்கு
சிறப்பு சலுகையா?</font>

79
00:07:20,712 --> 00:07:23,423
<font face="sans-serif" size="71">என்ன நினைக்கிறீங்க, இயக்குனர் யோஷிமோடோ?</font>

80
00:07:26,969 --> 00:07:31,265
<font face="sans-serif" size="71">சாதோ, மருத்துவ கல்லூரி பரிட்சை மோசடிக்கு
எப்ப நேர்காணல் செய்ய முடியும்?</font>

81
00:07:31,348 --> 00:07:33,225
<font face="sans-serif" size="71">அது...</font>

82
00:07:33,308 --> 00:07:35,686
<font face="sans-serif" size="71">டீன் அல்லது மேலாகவோ பேட்டி எடு.</font>

83
00:07:35,769 --> 00:07:36,645
<font face="sans-serif" size="71">சரி, மேடம்.</font>

84
00:07:37,145 --> 00:07:40,899
<font face="sans-serif" size="71">ஒரு தேதி குறிச்சு, பொருட்களை
தயார் செய், சரியா?</font>

85
00:07:40,983 --> 00:07:41,858
<font face="sans-serif" size="71">புரிஞ்சுது.</font>

86
00:07:42,734 --> 00:07:44,069
<font face="sans-serif" size="71">எப்ப செய்ய முடியும்?</font>

87
00:07:44,778 --> 00:07:47,656
<font face="sans-serif" size="71">அனேகமா நாளை மறுநாள்னு நினைக்கிறேன்.</font>

88
00:07:48,156 --> 00:07:50,200
<font face="sans-serif" size="71">நாளை மதியம் 3 மணிக்கு என்னிடம் கொடு.</font>

89
00:07:53,036 --> 00:07:54,830
<font face="sans-serif" size="71">-புரிந்தது.
-நல்லது.</font>

90
00:08:03,088 --> 00:08:04,214
<font face="sans-serif" size="71">அதெல்லாம் என்ன?</font>

91
00:08:04,298 --> 00:08:06,049
<font face="sans-serif" size="71">கலைத்துறையில் அதிகமா இருந்தது.</font>

92
00:08:06,550 --> 00:08:07,592
<font face="sans-serif" size="71">எனக்கு வேண்டாமே.</font>

93
00:08:07,676 --> 00:08:10,595
<font face="sans-serif" size="71">சரி. இவற்றை என்ன செய்வது?</font>

94
00:08:14,099 --> 00:08:17,144
<font face="sans-serif" size="71">-எங்கே போறே?
-அட்டவணையை பார்க்க போறேன்.</font>

95
00:08:23,775 --> 00:08:26,486
<font face="sans-serif" size="71">ஹேய்! அதை அங்கே விட்டுப் போகாதே.
எடுத்துப் போ.</font>

96
00:08:26,570 --> 00:08:28,280
<font face="sans-serif" size="71">மன்னிச்சிடுங்க. எறிஞ்சிடறேன்.</font>

97
00:08:34,578 --> 00:08:35,495
<font face="sans-serif" size="71">அதோ.</font>

98
00:08:44,004 --> 00:08:45,464
<font face="sans-serif" size="71">சோர்வாக்குது.</font>

99
00:08:46,048 --> 00:08:47,549
<font face="sans-serif" size="71">கிடைச்சுது.</font>

100
00:08:56,767 --> 00:08:59,227
<font face="sans-serif" size="71">நான் என்ன செய்யணும்?</font>

101
00:09:11,698 --> 00:09:14,576
<font face="sans-serif" size="71">-நான் செஞ்சிட்டேன்!
-ஸ்டூடியோல இருந்தா பரவாயில்லை,</font>

102
00:09:14,659 --> 00:09:17,329
<font face="sans-serif" size="71">ஆனால் இது சங்கடமா இருக்கு. மன்னிக்கணும்.</font>

103
00:09:20,207 --> 00:09:21,958
<font face="sans-serif" size="71">நான் ஏன் காத்திருக்கேன்?</font>

104
00:09:22,584 --> 00:09:23,960
<font face="sans-serif" size="71">ஏன் உனக்காக காத்திருக்கேன்?</font>

105
00:09:24,044 --> 00:09:27,089
<font face="sans-serif" size="71">என்ன? அட வா!</font>

106
00:09:42,145 --> 00:09:44,481
<font face="sans-serif" size="71">வாய்ப்பே இல்லை!</font>

107
00:09:44,981 --> 00:09:46,191
<font face="sans-serif" size="71">நீ விளையாடறியா?</font>

108
00:09:46,691 --> 00:09:49,277
<font face="sans-serif" size="71">ஏன்?</font>

109
00:09:53,115 --> 00:09:54,866
<font face="sans-serif" size="71">அட!</font>

110
00:09:54,950 --> 00:09:58,787
<font face="sans-serif" size="71">நிஜமாவா?</font>

111
00:10:09,965 --> 00:10:11,341
<font face="sans-serif" size="71">நான் பேசணுமா?</font>

112
00:10:12,300 --> 00:10:13,343
<font face="sans-serif" size="71">தேவை இல்லை.</font>

113
00:10:14,302 --> 00:10:16,888
<font face="sans-serif" size="71">உங்களுக்கு வேண்டியதை பேசுங்க.</font>

114
00:10:18,098 --> 00:10:19,099
<font face="sans-serif" size="71">சரி.</font>

115
00:10:28,859 --> 00:10:30,318
<font face="sans-serif" size="71">பிரமாதம்.</font>

116
00:10:31,069 --> 00:10:32,863
<font face="sans-serif" size="71">புதுசு போல இருக்கு.</font>

117
00:10:32,946 --> 00:10:35,282
<font face="sans-serif" size="71">ஆனால் தாங்குமான்னு தெரியலை.</font>

118
00:10:35,824 --> 00:10:37,701
<font face="sans-serif" size="71">இப்போதைக்கு அவ்வளவுதான் முடியும்.</font>

119
00:10:38,243 --> 00:10:40,620
<font face="sans-serif" size="71">தொழில்முறையில் அதை சரி செய்யணும்.</font>

120
00:10:41,580 --> 00:10:42,914
<font face="sans-serif" size="71">மிக்க நன்றி.</font>

121
00:10:46,376 --> 00:10:48,920
<font face="sans-serif" size="71">வேறு எதையாவது சரி செய்யணுமா?</font>

122
00:10:50,589 --> 00:10:51,631
<font face="sans-serif" size="71">நிச்சயமாவா?</font>

123
00:10:52,174 --> 00:10:53,008
<font face="sans-serif" size="71">ஆமாம்.</font>

124
00:10:55,343 --> 00:10:57,762
<font face="sans-serif" size="71">இங்கிருக்கிற வால்பேப்பர்...</font>

125
00:11:02,184 --> 00:11:06,438
<font face="sans-serif" size="71">கொஞ்ச காலமா படுத்துது,
ஆனால் எதுவும் செய்ய முடியலை, விட்டுட்டேன்.</font>

126
00:11:09,357 --> 00:11:11,443
<font face="sans-serif" size="71">முழு சுவரையும் செய்யவா?</font>

127
00:11:12,402 --> 00:11:15,697
<font face="sans-serif" size="71">செய்யலாம்.</font>

128
00:11:23,997 --> 00:11:28,793
<font face="sans-serif" size="71">திரு. சுசூகி, நீங்க ரியல் எஸ்டேட்ல
இருக்கீங்கதானே?</font>

129
00:11:28,877 --> 00:11:29,878
<font face="sans-serif" size="71">ஆமாம்.</font>

130
00:11:31,922 --> 00:11:36,760
<font face="sans-serif" size="71">அதனாலத்தான் ரீமாடல் செய்வது, வீடு
பழுது பார்ப்பது பற்றி இவ்வளவு தெரியுமா?</font>

131
00:11:36,843 --> 00:11:40,305
<font face="sans-serif" size="71">இல்லை. அது பொழுதுபோக்கு. நான் அமெச்சூர்.</font>

132
00:11:41,515 --> 00:11:43,642
<font face="sans-serif" size="71">அப்படியா.</font>

133
00:11:52,734 --> 00:11:55,362
<font face="sans-serif" size="71">உங்களை மொமொகோன்னு கூப்பிடலாமா?</font>

134
00:11:56,863 --> 00:11:57,864
<font face="sans-serif" size="71">நிச்சயமா.</font>

135
00:11:58,990 --> 00:12:02,661
<font face="sans-serif" size="71">அப்ப உங்களை யோஜின்னு கூப்பிடறேன்.</font>

136
00:12:02,744 --> 00:12:03,662
<font face="sans-serif" size="71">நிச்சயமா.</font>

137
00:12:05,038 --> 00:12:07,374
<font face="sans-serif" size="71">டிவி நிலையத்தில் வேலை செய்யறீங்களா?</font>

138
00:12:07,791 --> 00:12:08,750
<font face="sans-serif" size="71">அது சரிதான்.</font>

139
00:12:09,626 --> 00:12:12,128
<font face="sans-serif" size="71">அது கவர்ச்சியான வேலையா இருக்கும், இல்ல?</font>

140
00:12:15,340 --> 00:12:16,800
<font face="sans-serif" size="71">அது சலிப்பான வேலை.</font>

141
00:12:17,551 --> 00:12:18,718
<font face="sans-serif" size="71">சலிப்பா?</font>

142
00:12:19,761 --> 00:12:23,390
<font face="sans-serif" size="71">வேலை மட்டுந்தான். அவ்வளவுதான் சொல்வேன்.</font>

143
00:12:27,978 --> 00:12:30,814
<font face="sans-serif" size="71">வேலையை பற்றி பேச வேண்டாம்.</font>

144
00:12:40,490 --> 00:12:43,243
<font face="sans-serif" size="71">போன வருட தரவு மட்டுமா?</font>

145
00:12:44,077 --> 00:12:45,036
<font face="sans-serif" size="71">ஆமாம்.</font>

146
00:12:47,747 --> 00:12:52,002
<font face="sans-serif" size="71">அந்த புள்ளிவிவரம் "தற்செயல்"னு
பல்கலைக்கழகம் சொன்னா?</font>

147
00:12:53,378 --> 00:12:57,340
<font face="sans-serif" size="71">எப்பவும் ஆண்களுக்கு சலுகை தரப்பட்டுள்ளது
தெளிவா இருக்கு, சரியா?</font>

148
00:12:58,592 --> 00:13:01,595
<font face="sans-serif" size="71">ஆண், பெண் விண்ணப்பதாரர்களிலுள்ள
ஏற்றத்தாழ்வை</font>

149
00:13:01,678 --> 00:13:05,181
<font face="sans-serif" size="71">நிரூபிக்க, கடந்த பத்து வருட
புள்ளிவிவரங்களாவது நமக்கு வேணும்!</font>

150
00:13:07,642 --> 00:13:11,396
<font face="sans-serif" size="71">வேறு எப்படி அவங்களை மடக்கறது?</font>

151
00:13:14,733 --> 00:13:16,067
<font face="sans-serif" size="71">நான் திரும்ப செய்யறேன்.</font>

152
00:14:46,408 --> 00:14:47,409
<font face="sans-serif" size="71">ஹேய்.</font>

153
00:14:50,995 --> 00:14:52,539
<font face="sans-serif" size="71">இது என்னது?</font>

154
00:14:52,622 --> 00:14:55,750
<font face="sans-serif" size="71">வாடகைக்கு எடுத்தேன். வேக மாற்றத்திற்காக.</font>

155
00:14:56,543 --> 00:14:57,752
<font face="sans-serif" size="71">ஆஹா.</font>

156
00:15:04,259 --> 00:15:06,094
<font face="sans-serif" size="71">-கேம்பிங் போறோமா?
-ஆமாம்.</font>

157
00:15:08,805 --> 00:15:11,599
<font face="sans-serif" size="71">இது என் முதல் முறையா இருக்கும்.</font>

158
00:15:59,439 --> 00:16:01,733
<font face="sans-serif" size="71">இவைதான் என்னிடம் இருக்கு.</font>

159
00:16:02,734 --> 00:16:04,861
<font face="sans-serif" size="71">கவலை வேண்டாம். அதுவே போதும்.</font>

160
00:16:06,279 --> 00:16:08,448
<font face="sans-serif" size="71">உங்களுக்கு எது வேணும், யோஜி?</font>

161
00:16:11,576 --> 00:16:13,077
<font face="sans-serif" size="71">ஒன்றை தேர்ந்தெடு.</font>

162
00:16:13,703 --> 00:16:15,288
<font face="sans-serif" size="71">உங்க மக்கா இருக்கும்.</font>

163
00:16:17,332 --> 00:16:19,417
<font face="sans-serif" size="71">அப்ப நான் இதை எடுத்துக்கறேன்.</font>

164
00:16:20,627 --> 00:16:22,921
<font face="sans-serif" size="71">சரி, அப்ப நான் இதை எடுத்துக்கறேன்.</font>

165
00:16:52,033 --> 00:16:53,701
<font face="sans-serif" size="71">டென்ட் எங்கே?</font>

166
00:17:03,336 --> 00:17:05,004
<font face="sans-serif" size="71">நாம பின்னாடி போய் பார்ப்போம்.</font>

167
00:17:08,758 --> 00:17:09,717
<font face="sans-serif" size="71">எனக்கு தோணுது...</font>

168
00:17:12,804 --> 00:17:14,556
<font face="sans-serif" size="71">இந்த திசையில் இருந்ததுன்னு.</font>

169
00:17:22,105 --> 00:17:24,440
<font face="sans-serif" size="71">நாம திரும்பி போனாலும், அங்கே போக முடியாது.</font>

170
00:17:25,191 --> 00:17:27,277
<font face="sans-serif" size="71">நாம ஏற்கனவே வழி தொலைஞ்சுட்டோம்.</font>

171
00:17:45,879 --> 00:17:51,217
<font face="sans-serif" size="71">மோசடியில் பல பொருட்கள் உள்ளடங்கும்,
பாஸ்டா, டம்ப்லிங்ஸ் போல.</font>

172
00:17:51,885 --> 00:17:55,597
<font face="sans-serif" size="71">எல்லாம் வேளாண்மை அமைச்சகத்தால்
அங்கீகரிக்கப்பட்டதுதானே?</font>

173
00:17:55,680 --> 00:17:59,309
<font face="sans-serif" size="71">அங்கீகரிப்பு செயல்பாட்டில் ஏதும்
கவனக்குறைவு இருந்ததா?</font>

174
00:17:59,851 --> 00:18:02,729
<font face="sans-serif" size="71">குறிப்பிட்ட உற்பத்தியாளர்களுக்கு
சிறப்பு சலுகையா?</font>

175
00:18:03,354 --> 00:18:07,525
<font face="sans-serif" size="71">என்ன நினைக்கிறீங்க, இயக்குனர் யோஷிமோடோ?</font>

176
00:18:10,194 --> 00:18:12,238
<font face="sans-serif" size="71">ஏற்கனவே அதை கேட்டுட்டீங்க.</font>

177
00:18:17,952 --> 00:18:20,163
<font face="sans-serif" size="71">நான் முழுமையான பதிலை ஏற்கனவே சொல்லியாச்சு.</font>

178
00:18:20,747 --> 00:18:22,290
<font face="sans-serif" size="71">உங்களுக்கு நினைவில்லையா?</font>

179
00:18:30,048 --> 00:18:33,426
<font face="sans-serif" size="71">நீங்க நல்ல, நீண்ட இடைவெளி எடுங்களேன்.</font>

180
00:18:48,358 --> 00:18:51,611
<font face="sans-serif" size="71">நாங்க அலுவலகம் திரும்பறோம்.
நீங்க எப்படி?</font>

181
00:18:52,153 --> 00:18:56,366
<font face="sans-serif" size="71">நான் திரும்ப போகலை.</font>

182
00:18:56,449 --> 00:18:57,700
<font face="sans-serif" size="71">நேரா வீட்டுக்கு போறேன்.</font>

183
00:18:57,784 --> 00:19:00,161
<font face="sans-serif" size="71">சரி. நல்லிரவாகட்டும்.</font>

184
00:19:00,244 --> 00:19:01,245
<font face="sans-serif" size="71">உனக்கும்.</font>

185
00:19:06,751 --> 00:19:08,294
<font face="sans-serif" size="71">-குட் நைட்.
-பார்ப்போம்.</font>

186
00:19:08,378 --> 00:19:09,379
<font face="sans-serif" size="71">நிதானி.</font>

187
00:19:37,615 --> 00:19:39,742
<font face="sans-serif" size="71">எங்களுடன் பயணித்ததற்கு நன்றி.</font>

188
00:19:39,826 --> 00:19:43,037
<font face="sans-serif" size="71">தயவுசெய்து உறுதியாக எதையும்
விட்டுப்போகாதீர்கள்.</font>

189
00:19:46,290 --> 00:19:47,333
<font face="sans-serif" size="71">ஹேய்!</font>

190
00:19:47,417 --> 00:19:48,501
<font face="sans-serif" size="71">சொல்லு?</font>

191
00:19:48,584 --> 00:19:50,378
<font face="sans-serif" size="71">-மன்னிக்கணும்.
-சொல்லுங்க?</font>

192
00:19:51,337 --> 00:19:53,881
<font face="sans-serif" size="71">நீங்க திரு. யோஜி சுசூகியா?</font>

193
00:19:54,549 --> 00:19:55,550
<font face="sans-serif" size="71">நான்தான்.</font>

194
00:20:04,267 --> 00:20:05,518
<font face="sans-serif" size="71">அது...</font>

195
00:20:10,773 --> 00:20:12,316
<font face="sans-serif" size="71">இதை கொஞ்சம் பார்க்கறீங்களா?</font>

196
00:20:13,609 --> 00:20:16,529
<font face="sans-serif" size="71">ஆமாம், அது நான்தான்.
அது என் டேட்டிங் க்ளப் கோப்பு.</font>

197
00:20:17,572 --> 00:20:18,865
<font face="sans-serif" size="71">அப்படியா.</font>

198
00:20:19,991 --> 00:20:21,451
<font face="sans-serif" size="71">இது எங்கே கிடைத்தது?</font>

199
00:20:23,953 --> 00:20:24,954
<font face="sans-serif" size="71">அது...</font>

200
00:20:25,913 --> 00:20:29,083
<font face="sans-serif" size="71">இது போன்ற பிரதியை அன்று எங்கோ தொலைத்தேன்.</font>

201
00:20:29,751 --> 00:20:32,462
<font face="sans-serif" size="71">அது தனிப்பட்டது என்பதால் கவலைப்பட்டேன்.</font>

202
00:20:34,422 --> 00:20:36,257
<font face="sans-serif" size="71">இதுதான்னு நினைக்கிறேன்.</font>

203
00:20:37,425 --> 00:20:40,053
<font face="sans-serif" size="71">நினைக்கிறீங்களா? எல்லாமே அதே தானே.</font>

204
00:20:42,388 --> 00:20:43,347
<font face="sans-serif" size="71">அப்ப சரி.</font>

205
00:20:56,652 --> 00:20:58,112
<font face="sans-serif" size="71">யோஜி.</font>

206
00:20:59,155 --> 00:21:00,031
<font face="sans-serif" size="71">சொல்லுங்க?</font>

207
00:21:01,574 --> 00:21:03,284
<font face="sans-serif" size="71">யோஜி சுசூகி.</font>

208
00:21:03,993 --> 00:21:04,994
<font face="sans-serif" size="71">என்ன?</font>

209
00:21:07,080 --> 00:21:09,082
<font face="sans-serif" size="71">பெயரை சொல்லி பார்க்கிறேன்,
அவ்வளவுதான்.</font>

210
00:21:21,302 --> 00:21:23,429
<font face="sans-serif" size="71">சரி. முடிஞ்சுது.</font>

211
00:21:38,611 --> 00:21:39,987
<font face="sans-serif" size="71">நான் கடைக்கு போறேன்.</font>

212
00:22:15,773 --> 00:22:16,983
<font face="sans-serif" size="71">இல்லை.</font>

213
00:22:17,900 --> 00:22:19,986
<font face="sans-serif" size="71">இப்படி இல்லை.</font>

214
00:22:27,535 --> 00:22:28,494
<font face="sans-serif" size="71">மன்னிக்கணும்.</font>

215
00:22:41,716 --> 00:22:42,800
<font face="sans-serif" size="71">நல்வரவு.</font>

216
00:23:04,614 --> 00:23:08,868
<font face="sans-serif" size="71">இல்லை. அப்படியே காணாம போயிட கூடாது.</font>

217
00:24:06,926 --> 00:24:09,011
<font face="sans-serif" size="71">மன்னிக்கணும். என்னை தேடி வந்தீங்களா?</font>

218
00:24:09,887 --> 00:24:11,806
<font face="sans-serif" size="71">வேறு கடைக்கு போயிட்டேன்.</font>

219
00:24:12,348 --> 00:24:14,183
<font face="sans-serif" size="71">புதுப்பிக்கிறது முடிஞ்சுது,</font>

220
00:24:15,726 --> 00:24:17,311
<font face="sans-serif" size="71">அதனால் கொஞ்சம் செலவழித்தேன்.</font>

221
00:24:18,980 --> 00:24:20,356
<font face="sans-serif" size="71">நல்ல வேளை.</font>

222
00:24:21,774 --> 00:24:25,319
<font face="sans-serif" size="71">கிறுக்கு எண்ணங்கள் வந்ததா தோணிச்சு.</font>

223
00:24:26,445 --> 00:24:27,613
<font face="sans-serif" size="71">கிறுக்கா? எது போல?</font>

224
00:24:30,366 --> 00:24:31,409
<font face="sans-serif" size="71">ஒன்றுமில்லை.</font>

225
00:24:32,868 --> 00:24:34,078
<font face="sans-serif" size="71">சொன்னதை மறந்துடுங்க.</font>

226
00:24:46,966 --> 00:24:48,426
<font face="sans-serif" size="71">நீங்க சரி, தெரியுமா.</font>

227
00:24:48,968 --> 00:24:53,931
<font face="sans-serif" size="71">நான் யோஜி சுசூகி இல்லை.
ரியல் எஸ்டேட் நிறுவன சிஇஓவும் இல்லை.</font>

228
00:24:54,682 --> 00:24:56,809
<font face="sans-serif" size="71">நான் புகலிடத்தில் தங்கியிருக்கேன்.</font>

229
00:24:58,185 --> 00:24:59,145
<font face="sans-serif" size="71">எனக்கு வீடில்லை.</font>

230
00:25:01,856 --> 00:25:03,649
<font face="sans-serif" size="71">என்ன பெற நினைச்சீங்க?</font>

231
00:25:04,900 --> 00:25:07,153
<font face="sans-serif" size="71">-பணமா?
-அப்படி ஏதுமில்லை.</font>

232
00:25:07,653 --> 00:25:12,241
<font face="sans-serif" size="71">டேட்டிங் க்ளப்பிலிருந்து பிரதி கிடைச்சுது,
எனக்கு ஆசை.</font>

233
00:25:13,576 --> 00:25:18,372
<font face="sans-serif" size="71">ஒரு முறை சந்தோஷத்தை அனுபவிக்க
நினைச்சேன் போல.</font>

234
00:25:20,666 --> 00:25:23,461
<font face="sans-serif" size="71">எனக்கு கவலையே இல்லை.</font>

235
00:25:24,337 --> 00:25:29,633
<font face="sans-serif" size="71">நீங்க யோஜி இல்லைன்னா பரவாயில்லை.</font>

236
00:25:30,343 --> 00:25:32,887
<font face="sans-serif" size="71">நாம சந்திச்சதிலிருந்து எத்தனை நாட்களாச்சு?</font>

237
00:25:34,096 --> 00:25:35,431
<font face="sans-serif" size="71">பதிமூன்று.</font>

238
00:25:36,390 --> 00:25:38,267
<font face="sans-serif" size="71">ஏற்கனவே பதிமூன்று நாட்களாச்சா?</font>

239
00:25:39,727 --> 00:25:41,187
<font face="sans-serif" size="71">நேரம் எப்படி பறக்குது.</font>

240
00:25:49,070 --> 00:25:50,112
<font face="sans-serif" size="71">வருந்துகிறோம்.</font>

241
00:25:50,196 --> 00:25:54,533
<font face="sans-serif" size="71">நீங்கள் டயல் செய்த எண் துண்டிக்கப்பட்டது
அல்லது இனியும் சேவையில் இல்லை.</font>

242
00:25:55,743 --> 00:25:58,871
<font face="sans-serif" size="71">வருந்துகிறோம். நீங்கள் டயல் செய்த எண்...</font>

243
00:26:08,672 --> 00:26:13,969
<font face="sans-serif" size="71">நீங்கள் டயல் செய்த எண் துண்டிக்கப்பட்டது
அல்லது இனியும் சேவையில் இல்லை.</font>

244
00:26:15,096 --> 00:26:16,597
<font face="sans-serif" size="71">வருந்துகிறோம்...</font>

245
00:27:14,447 --> 00:27:16,991
<font face="sans-serif" size="71">ஆமாம், ஒரு ஆள் இருந்தார்.</font>

246
00:27:17,575 --> 00:27:20,327
<font face="sans-serif" size="71">பெயரில்லாத ஐம்பதுகளிலுள்ள ஆண்.</font>

247
00:27:21,454 --> 00:27:23,205
<font face="sans-serif" size="71">அவருக்கு என்ன ஆச்சென யோசிக்கிறேன்.</font>

248
00:27:23,289 --> 00:27:26,959
<font face="sans-serif" size="71">சமீபத்தில் அவரை பார்க்கலை.</font>

249
00:27:29,336 --> 00:27:32,673
<font face="sans-serif" size="71">சமீபத்தில் நல்ல உடையணிந்து,
உற்சாகமாக இருந்தார்.</font>

250
00:27:33,299 --> 00:27:36,760
<font face="sans-serif" size="71">அவர் சாதாரண வாழ்க்கைக்கு
திரும்பியிருப்பாரென நினைத்தேன்.</font>

251
00:27:38,762 --> 00:27:43,017
<font face="sans-serif" size="71">ஆனால், அவர் போன்ற ஆட்களுக்கு
மீண்டும் ஒத்துப் போவது கடினம்.</font>

252
00:28:59,718 --> 00:29:02,263
<font face="sans-serif" size="71">இத்தனை காலமாக வெச்சுக்கிட்டதுக்கு
மன்னிக்கணும்.</font>

253
00:29:04,431 --> 00:29:05,349
<font face="sans-serif" size="71">கவலை இல்லை.</font>

254
00:29:06,392 --> 00:29:07,685
<font face="sans-serif" size="71">இது உங்களோடது, யோஜி.</font>

255
00:29:16,235 --> 00:29:17,194
<font face="sans-serif" size="71">இந்தாங்க.</font>

256
00:29:20,197 --> 00:29:21,490
<font face="sans-serif" size="71">நன்றி.</font>

257
00:29:25,327 --> 00:29:27,288
<font face="sans-serif" size="71">எல்லா இடத்திலும் உங்களை தேடினேன்.</font>

258
00:29:28,455 --> 00:29:30,958
<font face="sans-serif" size="71">தேடினீங்களா? எங்கே?</font>

259
00:29:32,668 --> 00:29:34,336
<font face="sans-serif" size="71">நீங்க இருக்கக்கூடிய இடங்களில்.</font>

260
00:29:35,713 --> 00:29:36,714
<font face="sans-serif" size="71">நிஜமாவா?</font>

261
00:29:43,804 --> 00:29:48,559
<font face="sans-serif" size="71">எங்கும் உங்களை தேடியும்
நீங்க கிடைக்கவே இல்லை.</font>

262
00:29:49,059 --> 00:29:51,937
<font face="sans-serif" size="71">முதலிலிருந்தே இது மாயையோ</font>

263
00:29:52,021 --> 00:29:56,609
<font face="sans-serif" size="71">என்றுகூட நான் நினைத்தேன்.</font>

264
00:30:01,739 --> 00:30:03,449
<font face="sans-serif" size="71">உங்களுக்கு இரவு உணவு வேணுமா?</font>

265
00:30:04,158 --> 00:30:05,701
<font face="sans-serif" size="71">நிறைய தர முடியாது.</font>

266
00:30:28,182 --> 00:30:31,685
<font face="sans-serif" size="71">இறப்பதை பற்றிதான் யோசிக்கிறேன்.</font>

267
00:30:32,978 --> 00:30:36,940
<font face="sans-serif" size="71">நான் நல்லா இருப்பேனா,
மோசமா இருப்பேனான்னு தெரியலை.</font>

268
00:30:38,108 --> 00:30:40,402
<font face="sans-serif" size="71">ஆனால் அதை மனதிலிருந்து அகற்ற முடியலை.</font>

269
00:30:41,362 --> 00:30:44,907
<font face="sans-serif" size="71">அது படிப்படியாக நம்பிக்கையா மாறுது.</font>

270
00:30:48,077 --> 00:30:50,913
<font face="sans-serif" size="71">எனக்கும் அப்படி தோணுது.</font>

271
00:30:51,955 --> 00:30:53,415
<font face="sans-serif" size="71">எல்லாருக்கும் அப்படிதான்.</font>

272
00:30:55,918 --> 00:30:58,962
<font face="sans-serif" size="71">ஆமாம். நீங்க சொல்றது சரிதான்.</font>

273
00:31:02,508 --> 00:31:07,221
<font face="sans-serif" size="71">இறந்த பிறகு என்ன நடக்கும்னு யாருக்கும்
தெரியாதுன்னு நீங்கதான் சொன்னீங்க.</font>

274
00:31:09,723 --> 00:31:11,517
<font face="sans-serif" size="71">நான் ஒத்துக்கறேன்.</font>

275
00:31:13,477 --> 00:31:16,021
<font face="sans-serif" size="71">ஆனால் இந்த கணத்தில்,</font>

276
00:31:18,023 --> 00:31:19,233
<font face="sans-serif" size="71">உயிரோட இருக்கேன்.</font>

277
00:31:22,528 --> 00:31:26,323
<font face="sans-serif" size="71">நாளை என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது.</font>

278
00:31:28,784 --> 00:31:30,202
<font face="sans-serif" size="71">அல்லது ஒரு மணி நேரத்திலும்.</font>

279
00:31:32,329 --> 00:31:33,747
<font face="sans-serif" size="71">அல்லது ஒரு நிமிடத்தில்.</font>

280
00:31:39,253 --> 00:31:40,254
<font face="sans-serif" size="71">அதனால,</font>

281
00:31:42,256 --> 00:31:44,049
<font face="sans-serif" size="71">நாம அதேதான், தெரியுதா?</font>

282
00:31:49,054 --> 00:31:53,517
<font face="sans-serif" size="71">இந்த கணத்தில் நம்பிக்கை இருக்கு.</font>

283
00:32:07,239 --> 00:32:10,617
<font face="sans-serif" size="71">புயல் வீசப்போகுது போலிருக்கு.
நாம சுத்தம் செய்வோம்.</font>

284
00:34:50,110 --> 00:34:51,904
<font face="sans-serif" size="71">மக் அடிச்சிட்டு போயிடுச்சு.</font>

285
00:34:53,697 --> 00:34:54,656
<font face="sans-serif" size="71">என்ன?</font>

286
00:34:55,532 --> 00:34:56,742
<font face="sans-serif" size="71">நீங்க எனக்கு தந்தது.</font>

287
00:35:01,496 --> 00:35:03,206
<font face="sans-serif" size="71">அதைப்பற்றி கவலை படாதீங்க!</font>

288
00:35:19,640 --> 00:35:22,809
<font face="sans-serif" size="71">அதை மறந்திடுங்க! அது போகட்டும்!</font>

289
00:40:05,175 --> 00:40:07,177
<font face="sans-serif" size="71">வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்</font>

290
00:40:07,260 --> 00:40:09,262
<font face="sans-serif" size="71">படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்</font>

