1
00:00:06,111 --> 00:00:07,446
ஷெல்டரில் முன்பு...

2
00:00:07,530 --> 00:00:09,824
ஷிரா, திரும்பவும் போயிடாதே.

3
00:00:09,907 --> 00:00:11,492
குடும்பத்தை கெடுப்பவள் இல்ல.

4
00:00:11,575 --> 00:00:14,203
500,000 ஃபாலோவர்கள
வாங்கினது பக்குக்கு தெரிஞ்சது.

5
00:00:14,286 --> 00:00:16,914
உன்னை கேவலப்படுத்தாட்டி,
காட்டிக் கொடுப்பேன்னான்.

6
00:00:16,997 --> 00:00:18,958
உன்கிட்ட மறுபடியும் பேச விரும்பல.

7
00:00:20,668 --> 00:00:22,294
என் வாழ்வில் நிறைய மரணம்.

8
00:00:22,378 --> 00:00:24,380
ஏன் பிராட் குரல்
கேட்டுகிட்டே இருக்கு?

9
00:00:24,880 --> 00:00:25,881
மிக்கி!

10
00:00:26,715 --> 00:00:28,801
நீயும் மிக்கியும் கிளப்பை கவனிச்சீங்க?

11
00:00:28,884 --> 00:00:31,846
வரைபடம், முகவரி இருக்கு,
என்னிடம் துப்பாக்கி இருக்கு.

12
00:00:31,929 --> 00:00:33,347
அப்போ, நாம இதை செய்வோம்.

13
00:00:36,141 --> 00:00:37,643
உங்க நண்பனை பிடிச்சாங்க.

14
00:00:37,768 --> 00:00:39,311
-ஸ்பூனையா?
-எப்படி உதவுறது?

15
00:00:39,395 --> 00:00:41,772
அவனை பார்த்துக்குறேன்.
நீங்க ஆஷ்லியை கவனிங்க.

16
00:00:47,528 --> 00:00:49,238
-ஸ்பூன்.
-கேண்டி?

17
00:00:53,284 --> 00:00:55,536
ஆஷ்லி! அவளை விடு, அயோக்கிய நாயே!

18
00:00:55,619 --> 00:00:56,453
மிக்கி!

19
00:00:56,537 --> 00:00:58,247
ஆஷ்லியை காப்பாற்றின.

20
00:00:58,706 --> 00:01:01,333
உன் அப்பாவும் பிள்ளைகளை காப்பாற்றினார்.

21
00:01:01,417 --> 00:01:03,085
லூதர் உட்பட.

22
00:01:08,007 --> 00:01:10,092
இந்த கதவை திற! கதவை திற!

23
00:01:19,643 --> 00:01:22,104
இந்த கதவை திற! கதவை திற!

24
00:01:43,208 --> 00:01:45,961
-என்னை விடு.
-இல்லை.

25
00:01:46,045 --> 00:01:49,632
-நீ தப்பிச்சுக்கோ. போ.
-இல்லை, விட்டுட்டு போகமாட்டேன்.

26
00:04:03,807 --> 00:04:09,772
ஹார்லன் கோபென்'ஸ் ஷெல்டர்

27
00:04:14,651 --> 00:04:16,570
உடல்கள் ஏதாவது பார்த்தாங்களா?

28
00:04:16,653 --> 00:04:17,488
இல்லை.

29
00:04:23,702 --> 00:04:25,454
அப்போ லூதர்? ஏதாவது தெரிந்ததா?

30
00:04:25,537 --> 00:04:26,371
இல்லை.

31
00:04:27,748 --> 00:04:29,041
இந்த கேடுகெட்ட பெண்.

32
00:04:29,792 --> 00:04:31,710
நிச்சயமா பேட் லேடி தீ வைக்கல இல்ல?

33
00:04:31,794 --> 00:04:35,089
ஆமா, அது ரொம்ப உறுதி.
குத்து வாங்கி ரொம்ப பிசியா இருந்தாங்க.

34
00:04:35,172 --> 00:04:37,007
அவங்க எப்படியோ தப்பிச்சிருக்கலாம்.

35
00:04:37,591 --> 00:04:38,425
வாய்ப்பே இல்லை.

36
00:04:39,009 --> 00:04:41,386
தீ எங்கும் இருந்தது.
அவங்ககிட்ட போக முடியலை.

37
00:04:41,720 --> 00:04:43,138
உன்னால் முடிந்ததை செஞ்ச.

38
00:04:43,889 --> 00:04:47,476
என் அப்பா பற்றி ஏதோ சொல்ல இருந்தாங்க.

39
00:04:47,851 --> 00:04:48,685
என்ன சொல்லணும்?

40
00:04:49,269 --> 00:04:51,814
எனக்கு தெரியலை.
எப்பவும் தெரியாது, இல்லையா?

41
00:04:53,107 --> 00:04:54,233
ஏன்னா போயிட்டாங்க.

42
00:04:55,943 --> 00:04:57,402
-எல்லாம் என் தப்பு.
-மிக்கி.

43
00:04:58,320 --> 00:04:59,655
கொஞ்சம் நிறுத்து.

44
00:05:01,740 --> 00:05:03,909
மன்னிக்கணும், ஆனா நான் போகணும்.

45
00:05:03,992 --> 00:05:07,663
டிராயின் அம்மா பயப்படுறாங்க,
டிராய் எங்கேன்னு கேட்குறாங்க.

46
00:05:07,746 --> 00:05:10,290
நான் தகவல் தர்றேன். சரியா?

47
00:05:10,749 --> 00:05:11,583
சரி.

48
00:05:18,882 --> 00:05:20,300
-பை.
-பை.

49
00:05:23,512 --> 00:05:24,596
ஹேய், அப்போ...

50
00:05:25,931 --> 00:05:28,225
நாம எல்லாரும் இப்போ வீட்டுக்கு போகணும்.

51
00:05:31,937 --> 00:05:33,939
ஷிரா என்னை தேடுவாங்க, சரியா?

52
00:05:34,815 --> 00:05:35,899
ஆமா, தேடினாங்க.

53
00:05:36,692 --> 00:05:38,819
சேதி அனுப்பினாங்க,
நல்லா இருக்கன்னேன்

54
00:05:38,902 --> 00:05:41,363
ட்வைலைட்ஸ் பார்க்கிறதா சொன்னேன்.

55
00:05:41,822 --> 00:05:43,740
நாம சீக்கிரமா செய்யலாமா?

56
00:05:51,915 --> 00:05:54,293
அப்போ, எல்லாரும் இப்போ வீட்டுக்கு போகணும்.

57
00:05:59,464 --> 00:06:00,299
ஆமாம்.

58
00:06:04,553 --> 00:06:05,387
வீடு.

59
00:06:13,687 --> 00:06:16,565
காசெல்டன்
வார்சிட்டி

60
00:06:17,107 --> 00:06:19,818
ஓ, கடவுளே, ரேச்சல்! ஹாய், நீ வந்துட்ட.

61
00:06:19,902 --> 00:06:22,779
-டிராய் எங்கேன்னு தெரியுமா?
-ஆமா, அங்க இருக்கான்.

62
00:06:22,905 --> 00:06:25,365
-சரி.
-நில்லு. நில்லு, நில்லு.

63
00:06:25,449 --> 00:06:28,035
-ஈமா கூட நட்பா இருக்கியா?
-ஆமா.

64
00:06:28,285 --> 00:06:31,163
என்ன வெறுக்கிறாளா?
பக் மற்றும் அவ அம்மா விஷயத்தில்?

65
00:06:31,830 --> 00:06:33,290
நீதான் பக்கிடம் சொன்னியா?

66
00:06:33,373 --> 00:06:36,168
என்னை வெறுக்கிறாள். சே.
எனக்காக அவகிட்ட பேசுவியா?

67
00:06:36,251 --> 00:06:38,420
உங்க பிரச்சினையில் நுழையமாட்டேன்.

68
00:06:38,503 --> 00:06:40,464
நில்லு. ஹேய், நில்லு, நில்லு, நில்லு.

69
00:06:40,881 --> 00:06:42,299
அவனை பிடிக்கும்னு தோணுது.

70
00:06:42,925 --> 00:06:44,968
பிடிச்சவங்களை அப்படிதான் நடத்துவியா?

71
00:06:45,052 --> 00:06:46,220
விட்னி, நீ சொதப்பின.

72
00:06:46,303 --> 00:06:48,847
அவளை தனியா விடு.
அவள் உன்னை விட நல்லவள்.

73
00:06:52,226 --> 00:06:53,894
-இது.
-உன்னை சொதப்புவேன்.

74
00:06:53,977 --> 00:06:55,354
-போகலாம்.
-குடிக்கலாம்.

75
00:06:59,775 --> 00:07:01,151
போகலாம்! அட.

76
00:07:01,818 --> 00:07:02,653
டிராய்.

77
00:07:03,028 --> 00:07:05,572
ஹேய்! யோ, ரே!

78
00:07:05,656 --> 00:07:06,823
பிடிச்சாச்சு!

79
00:07:08,909 --> 00:07:10,494
போதும். உன் சட்டை எங்கே?

80
00:07:10,577 --> 00:07:12,913
என்ன, இந்த சட்டையா? அதாவது, மறந்துட்டேன்.

81
00:07:15,832 --> 00:07:17,542
டக்கீலா

82
00:07:17,626 --> 00:07:18,752
என்னை கொல்லு, சகோ.

83
00:07:18,835 --> 00:07:21,505
உன் அம்மா சேதி அனுப்புறாங்க.
கவலைப்படுறாங்க.

84
00:07:21,588 --> 00:07:22,589
அவ கிடக்கிறா.

85
00:07:22,673 --> 00:07:24,007
உனக்கு என்ன பிரச்சினை?

86
00:07:26,593 --> 00:07:27,552
வா.

87
00:07:28,804 --> 00:07:29,846
தொலைஞ்சது.

88
00:07:33,141 --> 00:07:36,228
செல்லம், நிஜமா, என்ன பிரச்சினை.
குடிப்பது பிடிக்காது.

89
00:07:36,311 --> 00:07:39,398
இல்லை. இப்போ பிடிக்குது. இது என் செல்லம்.

90
00:07:39,481 --> 00:07:41,733
சரி. நான்தான். நான்தான்.

91
00:07:41,817 --> 00:07:44,361
என்ன நடக்குதுனு சொல்லு. ப்ளீஸ்.

92
00:07:46,029 --> 00:07:47,364
ஹாங்க் ஹாங்க்!

93
00:07:47,447 --> 00:07:49,157
-சரி. ஆகட்டும். போறேன்.
-இல்லை.

94
00:07:49,241 --> 00:07:51,326
இது பாராட்டு. ஹேய்!

95
00:07:51,410 --> 00:07:52,494
என்ன?

96
00:07:52,577 --> 00:07:54,162
என்னை பிரியப் போறியா?

97
00:07:54,246 --> 00:07:56,164
நீ நிதானமா இருக்குறப்போ பேசுவோம்.

98
00:07:56,248 --> 00:07:59,167
இல்லை, அதை விடு. அவ்ளோதான்.
நமக்குள்ள முடிஞ்சுது.

99
00:08:42,794 --> 00:08:45,047
நியூ ஜெர்சி
டிராகன்ஸ்

100
00:09:05,400 --> 00:09:07,319
அவங்க எப்படியோ தப்பிச்சிருக்கலாம்.

101
00:09:09,988 --> 00:09:10,989
ஓ, கடவுளே.

102
00:09:11,740 --> 00:09:12,574
அட!

103
00:09:14,618 --> 00:09:15,702
ஃபயர் மார்ஷல்

104
00:09:15,786 --> 00:09:17,454
என்னை இங்க சந்திச்சதுக்கு நன்றி.

105
00:09:21,666 --> 00:09:23,293
இங்கதான் நண்பர்கள் ஆனோம்.

106
00:09:24,378 --> 00:09:26,880
ரேச்செல் இல்லாம.
ஈமா லாம்போர்கினியில் நடந்தது.

107
00:09:26,963 --> 00:09:28,715
நட்பாக இருப்பதில் பெருமைபடுறேன்.

108
00:09:30,050 --> 00:09:32,260
நானும் ஈமாவும் முதலில் முத்தமிட்டோம்.

109
00:09:32,344 --> 00:09:34,596
அப்போ எரிச்சு தரைமட்டம் ஆக்குவது நல்லது.

110
00:09:34,679 --> 00:09:35,764
முத்தமிட்டீங்களா?

111
00:09:36,098 --> 00:09:37,474
எதுக்கு திரும்ப வந்தோம்?

112
00:09:39,226 --> 00:09:40,685
ஒரு விஷயம் காட்டணும்.

113
00:09:41,520 --> 00:09:45,065
இரண்டு முறை 46-40 பாரடைஸ். கோட் நாலு

114
00:09:53,740 --> 00:09:55,867
இதுதான் சுரங்கபாதையின் வாயில்.

115
00:09:55,951 --> 00:09:56,993
அடச்சே.

116
00:09:57,077 --> 00:09:58,870
இப்படிதான் உள்ளே போய் வந்தாங்க.

117
00:09:59,538 --> 00:10:02,290
பேட் லேடி, டிலன், பொருட்கள்.

118
00:10:02,374 --> 00:10:04,626
அதனால்தான் அவங்க வந்து போவத
பார்க்க முடியல.

119
00:10:04,709 --> 00:10:08,713
கேரேஜுக்குள் காரை கொண்டு போய்,
கதவை மூடுவாங்க...

120
00:10:08,797 --> 00:10:11,258
-பேட் லேடி பற்றி பயத்த உருவாக்குவாங்க.
-ஆமா.

121
00:10:11,341 --> 00:10:13,260
அது ரொம்ப அதிகம்.

122
00:10:14,344 --> 00:10:16,388
நில்லு! லூதர் அங்க இருந்தால்?

123
00:10:20,058 --> 00:10:21,685
எனக்கு ஞாபகம் வருது.

124
00:10:21,768 --> 00:10:23,770
என் பரிசை கொடுக்க மறந்துட்டேன்.

125
00:10:24,396 --> 00:10:27,441
அப்போ, இது என் சியர்கர்லிகளுக்கு.

126
00:10:27,524 --> 00:10:30,068
பருவத்தின் முடிவில் 4:00க்குஇருட்டுது.

127
00:10:30,777 --> 00:10:31,987
உன் நிறத்தை தேர்ந்தெடு.

128
00:10:32,863 --> 00:10:37,284
நன்றி, ரேச்சல், ஆனா நிச்சயமா
நம்மிடம் ஃபோன்கள் இருக்கு.

129
00:10:37,367 --> 00:10:40,162
ஆமாம். கீழே இருக்கும் சின்ன
ட்ரிகரை அழுத்தணும்.

130
00:10:40,245 --> 00:10:42,664
சேய்! என்ன கருமம் இது?

131
00:10:42,747 --> 00:10:45,375
அறுபது மில்லியன் வோல்ட் ஸ்டன் கன்.

132
00:10:45,459 --> 00:10:46,585
அனுமதி இருக்கா?

133
00:10:46,668 --> 00:10:49,212
அட! நெவாடாவோ ஏதோ.

134
00:10:49,296 --> 00:10:50,505
"யாரும் காயப்பட கூடாது,"

135
00:10:50,589 --> 00:10:53,133
என சொல்ல மாட்டேன்,

136
00:10:53,216 --> 00:10:55,594
ஆனா சொல்ல விரும்பறேன்...

137
00:10:55,677 --> 00:10:57,471
யாரும் காயப்பட விரும்பலை.

138
00:10:59,639 --> 00:11:00,599
தயாரா?

139
00:11:24,039 --> 00:11:26,833
ஒரு சுவிட்ச் இருக்கணும்.
விளக்குகள் இருந்தன.

140
00:11:32,339 --> 00:11:33,381
ஃபால்அவுட்
ஷெல்டர்

141
00:11:36,426 --> 00:11:37,260
நண்பர்களே.

142
00:11:39,763 --> 00:11:42,974
இப்போ ஆஷ்லி துப்பாக்கியை
வெச்சுக்க விரும்புறேன்.

143
00:11:52,526 --> 00:11:54,069
பேட் லேடி வெளிய போயிருக்கணும்.

144
00:11:54,152 --> 00:11:55,654
யாராவது கொண்டு போயிருக்கணும்.

145
00:12:00,492 --> 00:12:03,578
நண்பர்களே, அங்க கீழே ஏதோ இருக்கு.

146
00:12:26,101 --> 00:12:27,102
ஹேய்.

147
00:12:38,822 --> 00:12:40,991
சமீபத்தில் யாரோ இங்க இருந்தாங்க.

148
00:12:56,840 --> 00:12:57,924
இங்க படங்கள் இருக்கு.

149
00:13:06,600 --> 00:13:08,643
நாட்கள் ஒட்டப்பட்டிருக்கு.

150
00:13:10,895 --> 00:13:12,522
இதெல்லாம் என்ன?

151
00:13:16,943 --> 00:13:18,194
நில்லு.

152
00:13:18,403 --> 00:13:20,155
என்ன வீடியோ?

153
00:13:22,115 --> 00:13:23,700
இது விசித்திரமானது.

154
00:13:48,350 --> 00:13:50,560
இதெல்லாம் பிடிக்கவே இல்லை.

155
00:13:53,688 --> 00:13:55,357
அடச்சே, அது லூதர்.

156
00:13:56,024 --> 00:13:56,983
ரத்தம் வருது.

157
00:13:57,817 --> 00:14:00,862
உன் முகத்தை பார்க்க
ஒரு மருத்துவர் வர்றார்.

158
00:14:01,613 --> 00:14:04,991
என்னை தொடாதே. நாங்க
வீட்டுக்கு போகணும். உடனே!

159
00:14:05,075 --> 00:14:07,952
இனிமே நீயோ, உன் சகோதரனோ,

160
00:14:08,036 --> 00:14:10,372
வேற யாராவதோ காயப்பட விடமாட்டோம்.

161
00:14:10,455 --> 00:14:13,958
ஏன் உன்னை நம்பணும்?
இது அவன் தப்பு.

162
00:14:14,042 --> 00:14:16,461
அவன் ஜன்னல் இடுக்கில்
ஒரு ஆணி இருந்தது.

163
00:14:16,544 --> 00:14:17,420
எனக்கு புரியுது.

164
00:14:17,504 --> 00:14:19,422
உனக்கு பயமா இருக்கும்னு தெரியுது.

165
00:14:19,506 --> 00:14:22,634
ஆனா நீ இப்போ பாதுகாப்பா இருக்க.
நீங்க எல்லாரும்.

166
00:14:26,680 --> 00:14:27,764
யாரோ வர்றாங்க.

167
00:14:27,847 --> 00:14:29,057
அது போலீஸ்.

168
00:14:29,140 --> 00:14:30,100
அவங்கள தடுக்கிறேன்.

169
00:14:30,183 --> 00:14:32,769
அவங்களை சத்தமில்லா
தங்குமிடம் கொண்டு போ.

170
00:14:32,852 --> 00:14:35,271
எல்லாரும், உடனே, வேகமா, வாங்க.

171
00:14:35,355 --> 00:14:36,481
நாங்க வரலை.

172
00:14:36,564 --> 00:14:39,067
எல்லாரும், வேகமா, வாங்க!

173
00:14:41,444 --> 00:14:42,362
வாங்க.

174
00:14:45,031 --> 00:14:46,783
-நான் வரலை!
-வா!

175
00:15:00,004 --> 00:15:00,922
ஓ, கடவுளே.

176
00:15:02,632 --> 00:15:03,967
என்ன? இது என்ன?

177
00:15:05,260 --> 00:15:06,344
அது என் அப்பா?

178
00:15:24,279 --> 00:15:25,739
அது அதிகாரப்பூர்வமானது.

179
00:15:26,156 --> 00:15:27,282
இன்று ஆட முடியாது.

180
00:15:28,032 --> 00:15:29,659
மருத்துவர் அனுமதிக்க மாட்டார்.

181
00:15:29,743 --> 00:15:33,663
நிச்சயமா விட மாட்டாங்க.
12 மணி நேரம் முன் கோமாவில் இருந்த.

182
00:15:40,503 --> 00:15:41,504
எல்லாம் சரியா?

183
00:15:42,255 --> 00:15:45,383
விட்னி மோசமா எதுவோ யூடூயூவில் போட்டாள்.

184
00:15:52,056 --> 00:15:55,393
உண்மைகள் மட்டும். பெருசா சொதப்பினேன்.

185
00:15:56,436 --> 00:16:00,190
என் மனசாட்சியை விற்று உங்க எல்லாரிடமும்
ஒரு ரகசியத்தை சொல்றேன்.

186
00:16:00,607 --> 00:16:03,818
அது, நான் முதலில் இங்க வந்தப்போ,
ஃபாலோவர்ஸ் வாங்கினேன்.

187
00:16:03,902 --> 00:16:05,445
அதாவது, ரொம்ப அதிகமா.

188
00:16:05,528 --> 00:16:08,031
என் சகோதரனிடம் திருடிய பணத்தில்.

189
00:16:08,114 --> 00:16:10,283
அது அவனுக்கு தெரிஞ்சு எல்லாரிடமும்

190
00:16:10,366 --> 00:16:13,828
சொல்வதா மிரட்டினான், பிடிச்ச பெண்ணை
ஒன்று செய்யச் சொன்னான்.

191
00:16:14,329 --> 00:16:16,706
இப்பவும் நான் நேசிக்கும் பெண் அவள்.

192
00:16:18,166 --> 00:16:21,461
இப்போ என் கூட தொடர்பில் இல்லை,
அது நியாயம்தான்.

193
00:16:22,086 --> 00:16:24,005
நான் ரொம்ப நல்ல ஆள் இல்லை.

194
00:16:26,090 --> 00:16:29,177
அப்புறம், நாம எல்லாத்தையும்
வெளிப்படையா பேசுவதால்,

195
00:16:29,260 --> 00:16:32,096
என் சகோதரனின் நண்பனோட உறவு வெச்சேன்

196
00:16:32,180 --> 00:16:34,474
அவன் காதலியை பிரிஞ்ச அடுத்த நிமிஷம்.

197
00:16:35,433 --> 00:16:37,060
அது, ஆமாம். சரி, பை.

198
00:16:37,143 --> 00:16:39,521
ஓ, கடவுளே, ரேச்சல், டிராயை சொல்றாளா?

199
00:16:43,691 --> 00:16:44,943
அப்படி தோணுது.

200
00:16:45,443 --> 00:16:46,694
நீங்க பிரிஞ்சீங்களா?

201
00:16:47,237 --> 00:16:49,781
கிட்டத்தட்ட, ஆனால்...

202
00:16:50,657 --> 00:16:53,243
ஆமாம். தெரியுமா?
ஆமாம், நாங்க பிரிஞ்சோம்.

203
00:16:54,869 --> 00:16:55,912
ரேச்சல், ஸாரி.

204
00:16:55,995 --> 00:16:58,456
பரவாயில்லை. பரவாயில்லை.

205
00:16:58,540 --> 00:16:59,874
சரி, இல்லை, அது இல்லை.

206
00:17:02,043 --> 00:17:03,378
ஆனா சரியாவேன்.

207
00:17:05,004 --> 00:17:07,006
எப்படி இருக்க? நல்லா இருக்கியா?

208
00:17:07,882 --> 00:17:10,385
ஆமா, நல்லா இருக்கேன்.

209
00:17:10,802 --> 00:17:13,680
அதாவது, டிராய், அவன் என்ன யோசிச்சான்?

210
00:17:15,473 --> 00:17:16,307
தெரியலை.

211
00:17:16,975 --> 00:17:19,060
அவன் பெரிய முட்டாள்.

212
00:17:20,478 --> 00:17:23,273
எவ்ளோ காலமா டேட் செய்றீங்க,
சுமார் நாலு?

213
00:17:23,356 --> 00:17:27,986
ஆமா, ரொம்ப நேரமாச்சு.
அது, நான் காசெல்டனில் இருக்கும் வரை.

214
00:17:28,069 --> 00:17:31,197
அப்புறம் இந்த பார்டியில் இருந்தோம்,
சங்கடமாக்கினான்.

215
00:17:32,282 --> 00:17:34,367
என் சகோதரனின் நண்பனோடு உறவு வெச்சேன்

216
00:17:34,450 --> 00:17:36,828
அவன் காதலியை பிரிஞ்ச அடுத்த நிமிஷம்.

217
00:17:38,872 --> 00:17:40,039
அது...

218
00:17:43,793 --> 00:17:44,794
நண்பா, என் சகோதரி?

219
00:17:45,962 --> 00:17:46,963
மன்னிச்சுக்கோ, சகோ.

220
00:17:47,046 --> 00:17:48,590
எனக்கு எதுவும் தெரியலை...

221
00:17:48,673 --> 00:17:50,133
அது ரொம்ப முக்கியமில்லை.

222
00:17:50,216 --> 00:17:53,303
இப்பவும் விசித்திரமானது,
அது என் இரட்டை சகோதரி.

223
00:17:53,887 --> 00:17:56,431
அது இனிமே நடக்காது.
நிஜமா, நான்...

224
00:17:56,514 --> 00:17:59,267
உண்மையில், அதை பற்றி பேசவோ
யோசிக்கவோ விரும்பல.

225
00:17:59,350 --> 00:18:01,269
அதனால், நாம...

226
00:18:01,352 --> 00:18:05,356
ஆமாம், ஆட்டத்தை கவனிப்போம், கேப். சரியா?

227
00:18:16,910 --> 00:18:18,578
என் நம்பர் எப்படி கிடைச்சது?

228
00:18:19,287 --> 00:18:20,413
காத்திருக்காங்க.

229
00:18:36,554 --> 00:18:37,764
கேஎச்எஸ்
கேமல் பிரைட்

230
00:18:37,847 --> 00:18:39,891
விட்னி விஷயத்துக்கு மன்னிக்கணும்.

231
00:18:41,017 --> 00:18:43,144
எனக்கு கவலை இல்லை.

232
00:18:43,227 --> 00:18:45,229
அதாவது, ரேச்சலுக்காக வருந்துறேன்.

233
00:18:45,313 --> 00:18:47,732
டிராய் கூட பல வருஷமா இருந்தா, தெரியுமா?

234
00:18:48,900 --> 00:18:51,611
ஒரு உறவை காலத்தால் அளப்பது சரியில்லை.

235
00:18:53,446 --> 00:18:54,280
ஸ்பூன்.

236
00:18:57,617 --> 00:19:00,453
கேண்டி விஷயம் எப்படி போகுது?

237
00:19:04,123 --> 00:19:05,541
எனக்கு தெரியலை.

238
00:19:09,963 --> 00:19:12,924
அவள் ரொம்ப நல்லவள்,
ரொம்ப பாசமானவள்.

239
00:19:14,759 --> 00:19:18,179
அவளுக்கு அம்மா இருந்தாங்க,
அவ அம்மாட்ட நடந்ததை சொல்ல முடியாது.

240
00:19:18,262 --> 00:19:20,890
யாருகிட்டயும் நடந்ததை சொல்ல முடியாது.

241
00:19:20,974 --> 00:19:22,100
யாருக்கும் தெரியாது.

242
00:19:22,183 --> 00:19:24,602
யாருக்கும் அக்கறை இல்லை.

243
00:19:26,646 --> 00:19:28,856
எதுவும் மாறவில்லை.
எனக்கு முடியலை...

244
00:19:28,940 --> 00:19:30,650
எனக்கு வேணாம்... வேணாம்...

245
00:19:30,733 --> 00:19:32,819
எப்படி எதுவும் மாறாமல் இருக்கும்?

246
00:19:35,530 --> 00:19:39,492
பாரு, என் உயிரை காப்பாத்தினாள்,
அவளோடதை காப்பாத்தணும்.

247
00:19:39,575 --> 00:19:42,954
பிறகு, அவளுக்கு கிடைக்கலை.

248
00:19:44,789 --> 00:19:47,625
அவள் உடலுக்கு என்ன ஆச்சுன்னு கூட தெரியாது.

249
00:19:50,086 --> 00:19:51,796
அவளை ரொம்ப சீக்கிரம் விட்டேனா,

250
00:19:53,006 --> 00:19:54,716
அலை அவளை கொண்டு போனதா?

251
00:19:57,051 --> 00:19:58,803
மிதந்துகிட்டு இருப்பாளா?

252
00:20:00,680 --> 00:20:01,973
அவள் தனியா இருந்தால்?

253
00:20:03,182 --> 00:20:04,851
என் உயிரை காப்பாற்றினாள்.

254
00:20:07,270 --> 00:20:09,230
அது நான் இல்லைன்னு சந்தோஷம்.

255
00:20:11,566 --> 00:20:14,027
நான் சாகாமல் இருப்பதில் சந்தோஷம்.

256
00:20:16,779 --> 00:20:18,531
ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

257
00:20:38,468 --> 00:20:39,927
நாம ஆட்டத்துக்கு போகணும்.

258
00:20:41,971 --> 00:20:42,805
காசெல்டன் உயர்நிலை பள்ளி
ஹோம்கமிங்

259
00:21:12,502 --> 00:21:14,087
எப்போதும் முன்னணி ஸ்கோரர்கள்
1. ஷிரா போலிட்டார்

260
00:21:21,969 --> 00:21:24,639
ஹிலிசன், ரயன், போலிட்டார்

261
00:21:29,519 --> 00:21:30,812
கோ கேமல்ஸ்

262
00:21:41,906 --> 00:21:43,491
-நீ லேட் ஆன.
-பேசாதே.

263
00:21:46,285 --> 00:21:48,246
நெட் மட்டும் போதும்!
போகலாம் கேமல்ஸ்

264
00:21:51,290 --> 00:21:52,500
-போலாம் கேமல்ஸ்!
-போலாம்!

265
00:21:52,583 --> 00:21:56,170
-வாங்க, பசங்களா!
-வாங்க!

266
00:21:57,296 --> 00:21:58,297
தோற்கடிங்க!

267
00:21:58,381 --> 00:22:02,176
இந்த சீசனில் தொடக்கத்துக்கு வரவேற்கிறோம்

268
00:22:02,260 --> 00:22:05,054
போட்டி போடுவது உங்களுக்கு பிடிச்ச
காசெல்டன் கேமல்ஸ்.

269
00:22:05,972 --> 00:22:11,644
...நம்ம பரம எதிரியான முன்னணியில் உள்ள
வெஸ்ட்பிரிட்ஜ் வெஸ்டீஸ்.

270
00:22:11,727 --> 00:22:13,604
பார்க், பார்க், பூ.

271
00:22:13,688 --> 00:22:17,191
ஜிம், இந்த வருஷம் டிராய் டெய்லர்,
பெரும்பாலானவர்கள் வருவதால்,

272
00:22:17,275 --> 00:22:20,528
இந்த குழுவிடம் மக்கள்
பெருசா எதிர்பார்க்குறாங்க.

273
00:22:20,611 --> 00:22:21,863
அது சரி, ஆர்த்தர்.

274
00:22:21,946 --> 00:22:24,407
நிச்சயமா கேமல்ஸ் இறுதி சுற்றுக்கு போவாங்க.

275
00:22:24,490 --> 00:22:26,159
ஆனா அவங்க புதிய பரபரப்பு

276
00:22:26,242 --> 00:22:28,536
முதல் டபுள்யூ எடுப்பாங்களா,

277
00:22:28,619 --> 00:22:31,622
கேமல்ஸ் கூடைப்பந்தின்
மிக்கி போலிட்டார் ஆட்டக்காரர் இல்லாம?

278
00:22:32,039 --> 00:22:33,708
ஜிம், எனக்கு தெரியாது.

279
00:22:33,791 --> 00:22:36,669
ஜிம்கள் பற்றி சொன்னால், இது
வேடிக்கையான மாற்றம்,

280
00:22:36,752 --> 00:22:40,339
எல்லாரும் ஒரு நாள் எப்படி
சாவாங்கன்னு யோசிச்சிருக்கியா.

281
00:22:40,423 --> 00:22:42,049
அதை யோசிக்காமல் இருக்க முடியலை.

282
00:22:42,133 --> 00:22:47,221
நிச்சயமா, இந்த ஆட்டத்தின் பதட்டத்தால்
சாகப் போறோம்!

283
00:22:52,602 --> 00:22:54,437
போட்டியில் டெய்லருக்கு வெற்றி.

284
00:22:54,520 --> 00:22:56,230
பக்லி ரென்னாக்கு பந்தை தர்றார்.

285
00:22:56,314 --> 00:22:59,609
அவரின் உற்ற நண்பர்,
இரட்டை சகோதரர் காசெல்டனின் மோசமான,

286
00:22:59,692 --> 00:23:01,027
விட்னி ரென்னாவுக்கு,

287
00:23:01,110 --> 00:23:03,863
என்னை சொல்லலாம்,
நேற்று டெய்லர் கூட சுற்றின ஆள்.

288
00:23:03,946 --> 00:23:05,323
ஜிம், இது தெரியுமா?

289
00:23:05,406 --> 00:23:08,534
ஆமா. தெரியும். சுவாரஸ்யம்.

290
00:23:12,914 --> 00:23:17,168
கேமல்ஸ்! கேமல்ஸ்! கேமல்ஸ்!

291
00:23:19,128 --> 00:23:21,214
வெஸ்டீஸ் அசுர வெச்சாங்க.

292
00:23:21,297 --> 00:23:22,673
உன் சிறந்த நண்பனின்

293
00:23:22,757 --> 00:23:25,301
சகோதரியோட உறவு வெச்சால்
அப்படிதான் நடக்கும்.

294
00:23:25,384 --> 00:23:28,596
இது, இது, மோசமான ஆட்டத்தின்
மோசமான தொடக்கம்.

295
00:23:28,679 --> 00:23:30,932
இன்று ஒருத்தர் செமையா இருக்கார்.

296
00:23:31,015 --> 00:23:33,517
தடுத்தல்! தடுத்தல்!

297
00:23:47,114 --> 00:23:48,449
என்ன ஒரு பறித்தல்!

298
00:23:48,532 --> 00:23:50,743
பக் டிராய்க்கு நல்லா பாஸ் செஞ்சார்.

299
00:23:50,826 --> 00:23:54,163
கொஞ்சமா திறமை இருப்பவங்க கூட
இதில் ஸ்கோர் செய்யலாம்.

300
00:23:54,247 --> 00:23:57,959
என்ன இது! டிராய் விட்டார்! பயங்கரமானது!

301
00:23:58,042 --> 00:23:59,877
வதந்திகள் சரின்னு தோணுது.

302
00:23:59,961 --> 00:24:03,256
முன்னாள் காதலி, ரேச்சல் கால்ட்வெல்,
இல்லாது டிராய் ஏதுமில்லை.

303
00:24:07,260 --> 00:24:08,803
டைம் அவுட். டைம் அவுட்!

304
00:24:11,597 --> 00:24:14,392
சீக்கிரம், சீக்கிரம்.
அட, பசங்களா. போகலாம்.

305
00:24:14,475 --> 00:24:15,601
சரி, சரி.

306
00:24:15,685 --> 00:24:18,729
டிராய், நீ இங்க இருக்கணும்.
சரியா? நீ இங்கே இருக்கணும்.

307
00:24:18,813 --> 00:24:20,773
நீ நலமா?
எல்லாரும் இங்க இருக்கணும்.

308
00:24:20,856 --> 00:24:22,275
110%, உனக்கு புரிஞ்சுதா?

309
00:24:22,400 --> 00:24:23,234
கேமல்ஸ் 10
கெஸ்ட் 36

310
00:24:23,317 --> 00:24:27,113
அது டைம் அவுட், வெஸ்டீஸ் நம்
பிரியமான கேமல்ஸை நசுக்கியது

311
00:24:27,196 --> 00:24:30,241
முதல் பாதியில்,
36க்கு பரிதாபகரமான 10 புள்ளிகள்.

312
00:24:30,324 --> 00:24:31,659
இப்போதான் யோசிப்போம்,

313
00:24:31,742 --> 00:24:35,121
மிக்கி போலிட்டார் இருந்திருந்தால்,
வேற மாதிரி இருந்திருக்குமா?

314
00:24:35,204 --> 00:24:36,038
தெரியலை,

315
00:24:36,122 --> 00:24:38,332
ஆனா இது எப்படி மோசமாகும்ன்னும்
தெரியல.

316
00:24:44,797 --> 00:24:46,924
மன்னிச்சுக்கோ, பெரிய ஆட்டத்தை விடுற.

317
00:24:47,758 --> 00:24:50,344
இப்போ அது ரொம்ப முக்கியமா தோணலை.

318
00:24:52,847 --> 00:24:54,473
-என்ன?
-கவனிப்பது நல்லது.

319
00:24:54,557 --> 00:24:57,893
முழுசா அனுபவிக்காம இருக்க
உயிர்களை காப்பாற்றுவதில்லை.

320
00:24:58,519 --> 00:25:00,146
சந்தோஷமும் தேவை, மிக்கி.

321
00:25:07,903 --> 00:25:10,865
நாம காத்திருந்த தருணம்.
கவலை வேணாம், நண்பர்களே.

322
00:25:10,948 --> 00:25:16,370
ரேச்சல் கால்ட்வெல் தலைமையிலான
யாசெல்டன் கேமல்ஸ் உற்சாக குழு!

323
00:25:16,454 --> 00:25:18,080
ஆமாம்!

324
00:25:24,128 --> 00:25:25,713
ஹோலாபேக் கேர்ள் செய்றாங்க.

325
00:25:26,213 --> 00:25:28,049
அது போகுது.

326
00:26:14,178 --> 00:26:17,264
-ஓ. இது கருமம், இது கருமம்
-ஓ. இது கருமம், இது கருமம்

327
00:26:18,474 --> 00:26:21,519
-ஓ. இது கருமம், இது கருமம்
-ஓ. இது கருமம், இது கருமம்

328
00:26:26,315 --> 00:26:27,316
...இது கருமம் ...

329
00:26:33,614 --> 00:26:35,199
...வா-ழை-ப-ழ-ம்I

330
00:26:35,282 --> 00:26:37,034
இது கருமம்பிடிச்ச பழம்

331
00:26:55,678 --> 00:26:56,637
ஆமாம்!

332
00:26:57,888 --> 00:27:00,516
பத்து. முழுசா பத்து.

333
00:27:04,186 --> 00:27:06,939
பிரமாதம், அபாரமான ஆட்டம். தாக்குதல்.

334
00:27:07,022 --> 00:27:09,191
கூடைப்பந்து பசங்க செய்வதை பார்க்கணும்.

335
00:27:09,275 --> 00:27:10,860
-எங்க சாம்பியன்கள்?
-மைதானம்!

336
00:27:10,943 --> 00:27:12,611
பார்போம்! ஒன்று, இரண்டு, மூன்று.

337
00:27:12,695 --> 00:27:14,029
-சாம்பியன்ஸ்!
-போகலாம்!

338
00:27:14,989 --> 00:27:16,282
என்ன நடக்குது?

339
00:27:16,740 --> 00:27:17,825
உன் வேலையை பாரு.

340
00:27:17,908 --> 00:27:20,244
ஹேய், என்னை விடாதே. இப்போ வேணாம்.

341
00:28:09,126 --> 00:28:11,045
டிராய், எங்க போற?

342
00:28:26,477 --> 00:28:29,605
உனக்கு என்ன ஆச்சு?
நீ முழுசா கட்டுப்பாட்டில் இல்லை.

343
00:28:29,688 --> 00:28:32,816
நான் கட்டுப்பாட்டில் இல்லையா?
என்னை கேலி செய்றியா?

344
00:28:33,526 --> 00:28:35,361
டிராய். என்ன?

345
00:28:35,528 --> 00:28:36,612
தெரியும்.

346
00:28:37,780 --> 00:28:39,114
அதை பற்றி பேசுற?

347
00:28:39,323 --> 00:28:42,076
உன்னை பற்றியும் போலிட்டார்
அத்தை பற்றியும் தெரியும்.

348
00:28:43,702 --> 00:28:44,828
எனக்கு தெரியாது...

349
00:28:44,912 --> 00:28:46,747
"குடும்பத்தில் பொய் சொல்லமாட்டோம்"?

350
00:28:47,248 --> 00:28:51,335
உங்க இருவரையும் பார்த்தேன்.
ஷிராவின் வீட்டில்.

351
00:28:51,877 --> 00:28:53,712
-டிராய், நான்...
-எப்படி நீ?

352
00:28:53,796 --> 00:28:55,130
என்ன நடக்குது?

353
00:28:56,715 --> 00:28:58,467
மகனே, உன்கிட்ட கேள்வி கேட்டேன்.

354
00:29:04,306 --> 00:29:06,517
நான் ஒரு விஷயம் சொல்லணும்.

355
00:29:08,185 --> 00:29:10,604
இரண்டாவது பாகத்துக்கு வருக!

356
00:29:14,692 --> 00:29:16,026
வாங்க, கேமல்ஸ்!

357
00:29:25,995 --> 00:29:27,204
பின் கதவு! பின் கதவு!

358
00:29:29,248 --> 00:29:30,708
சந்தோஷமா ஏதோ இருக்கு

359
00:29:30,791 --> 00:29:33,627
உன்னோடு பள்ளியில் இருந்தவங்க அவங்களுக்கு

360
00:29:33,711 --> 00:29:36,213
ரொம்ப பிடிச்ச விஷயத்தில்
மோசமா செய்றாங்க.

361
00:29:36,297 --> 00:29:37,548
இன்னொரு ஷூ விழுந்தது,

362
00:29:37,631 --> 00:29:40,718
இப்போ ஏமாற்றம் நமக்கு மட்டுமல்ல, நாய்களே!

363
00:29:45,014 --> 00:29:45,848
போகலாம்!

364
00:29:59,403 --> 00:30:00,696
கேமல்ஸ் 33
கெஸ்ட் 69

365
00:30:08,621 --> 00:30:13,083
வெஸ்டீஸ் வெற்றி, 71 to 33.

366
00:30:13,167 --> 00:30:15,711
இப்போ, உன்னை பற்றி தெரியாது,
ஆனா எனக்கு கவலையில்லை.

367
00:30:16,045 --> 00:30:19,465
இந்த கேமல்ஸ் அதிகமா கெமோமைல்
தேநீர் குடிச்சாங்க போல.

368
00:30:19,548 --> 00:30:21,717
ஏன்னா அது, தோல்வியா இருந்தது.

369
00:30:21,800 --> 00:30:23,510
இது மோசமான நிகழ்ச்சி.

370
00:30:23,594 --> 00:30:25,054
குழப்பமா இருந்தது, மோசம்.

371
00:30:25,137 --> 00:30:28,641
இங்க என்ன செய்றோம்ன்னு தெரியலை,
இங்க ஏன் இருக்கோம்.

372
00:30:28,724 --> 00:30:31,226
என்னை நீக்கினாங்க,
யாருக்கும் கவலையில்லையா?

373
00:30:31,310 --> 00:30:33,771
ஆளுங்க கவலைபடுவாங்க,
ஆனா யாரும் கவனிப்பதில்ல.

374
00:30:33,854 --> 00:30:35,773
இன்று நமக்கு விடுமுறை நாள்.

375
00:30:35,856 --> 00:30:37,691
-எனக்கு...
-குழப்பம் தொடரட்டும்.

376
00:30:49,244 --> 00:30:52,414
ஹேய். ஆட்டத்தை விட வேடிக்கையா இருக்க.

377
00:30:53,374 --> 00:30:54,833
அது அச்சுறுத்தலானது.

378
00:30:54,917 --> 00:30:56,752
ஈமா. ஸ்பூன்.

379
00:30:58,962 --> 00:31:02,257
ஹேய். இது மோசமான நிகழ்வு, இல்லையா?

380
00:31:02,841 --> 00:31:06,512
ரேச்சல், நடனம்.
ஆமாம், அது என் வாழ்வை மாற்றியிருக்கலாம்.

381
00:31:06,595 --> 00:31:07,846
ஸ்பூன், நீ ரொம்ப நல்லவன்.

382
00:31:07,930 --> 00:31:09,264
எப்படினு சொல்ல முடியுமா...

383
00:31:11,392 --> 00:31:12,935
-அதுவா?
-ஆமா, அதுவா?

384
00:31:13,018 --> 00:31:15,020
-என்னை மாதிரி.
-தோள்களை பயன்படுத்து.

385
00:31:15,562 --> 00:31:18,899
நீதான் எல்லாம்.
ஏன் முன்பு நாம நண்பர்கள் ஆகலை?

386
00:31:18,982 --> 00:31:21,443
போன வருஷம் வரை ஸ்கூலுக்கு கேப் போட்டேன்.

387
00:31:23,278 --> 00:31:24,613
ஹாய், மிக்கி நண்பர்கள்.

388
00:31:24,697 --> 00:31:27,741
கேக் கொண்டு வந்தேன். கூடைப்பந்து கேக்?

389
00:31:27,825 --> 00:31:29,910
முன்னாடியே, அதாவது

390
00:31:29,993 --> 00:31:33,497
அவன் ஆடப் போவதில்லைன்னு தெரியும் முன்,

391
00:31:33,580 --> 00:31:36,166
அப்பவும் அவன் வேணும்ன்னு நினைக்கலாம்.

392
00:31:36,709 --> 00:31:37,710
கேக்.

393
00:31:38,544 --> 00:31:40,003
நான் யோசிச்சேன்...

394
00:31:40,087 --> 00:31:44,049
இன்றிரவு அவனுக்காக எல்லாருக்கும்
பார்ட்டிக்கு வருவீங்களா?

395
00:31:44,133 --> 00:31:45,676
-நிச்சயமா.
-ஆமா, உறுதியா.

396
00:31:45,759 --> 00:31:49,346
சரி. அருமை. நாம என்ன...
சுமார் 7:00 மணியா?

397
00:31:50,180 --> 00:31:51,765
-7:00 போதும்.
-நல்லது.

398
00:31:51,849 --> 00:31:53,684
நல்லது. நன்றி. ரொம்ப நன்றி.

399
00:31:53,767 --> 00:31:55,769
அங்க சோடாக்கள் இருக்கும்.

400
00:31:55,853 --> 00:31:58,856
அப்புறம், ரேச்சல், உன் நடனம் பிரமாதம்.

401
00:31:59,732 --> 00:32:00,566
நன்றி.

402
00:32:00,649 --> 00:32:02,234
சரி, அப்புறம் சந்திக்கிறேன்.

403
00:32:02,317 --> 00:32:03,193
-பை.
-பை.

404
00:32:04,403 --> 00:32:08,115
ஏஜென்ட் கிட்ட போக இருந்தேன்,
ஆனா நாளைக்கு போறேன்.

405
00:32:08,198 --> 00:32:10,409
-ஏஜென்ட்?
-என் டாட்டூ கலைஞர்.

406
00:32:11,535 --> 00:32:14,329
இதை எடுக்கணும்.
ஒரேயடியா, போதும்.

407
00:32:14,663 --> 00:32:17,291
ஆமா, பட்டாம்பூச்சி. ஏன்?

408
00:32:18,333 --> 00:32:21,253
ஏன்னா அப்படி செய்றாங்க.
அது சரியில்லை.

409
00:32:21,712 --> 00:32:26,300
பிள்ளைகளை காப்பாத்துறாங்க.
நாம, பிள்ளைகளை காப்பாத்துறோம்.

410
00:32:26,800 --> 00:32:28,844
அடித்தளத்தில் அதென்ன படம்?

411
00:32:29,428 --> 00:32:31,388
ரேச்சல், அதே நினைப்பாவே இருக்கு.

412
00:32:31,472 --> 00:32:33,390
ரொம்ப குழப்பமானது.

413
00:32:33,474 --> 00:32:36,518
ஆனா ஆஷ்லி பற்றி யோசி. டிலன்.
அவங்களை காத்தது ஆபியோனா.

414
00:32:36,602 --> 00:32:37,644
அப்புறம் கேண்டி?

415
00:32:40,105 --> 00:32:41,231
அப்போ கேண்டி?

416
00:32:42,733 --> 00:32:47,029
ஏன் கேண்டியை காப்பாத்தாமல்
ஆஷ்லியை காப்பாற்றினோம்?

417
00:32:47,654 --> 00:32:50,491
-மன்னிக்கணும். அப்படி இல்லை...
-பரவாயில்லை. நான்...

418
00:32:53,202 --> 00:32:54,453
நான்... கேட்கிறேன்.

419
00:32:56,538 --> 00:33:00,375
உண்மையில், மிக்கி வீட்டில் உங்களை
சந்திக்கிறேன். சரி.

420
00:33:00,459 --> 00:33:02,503
இல்லை. ஸ்பூன், எங்க போற?

421
00:33:02,586 --> 00:33:04,213
பரவாயில்ல. பிறகு சந்திக்கிறேன்.

422
00:33:04,296 --> 00:33:05,672
ஸாரி, ஸ்பூன். நான்...

423
00:33:18,727 --> 00:33:22,231
கேண்டி

424
00:33:50,008 --> 00:33:50,843
இருக்கீங்க.

425
00:33:52,302 --> 00:33:54,513
என்னை கொல்ல கஷ்டப்படணும்.

426
00:33:54,596 --> 00:33:56,932
இப்போ அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.

427
00:33:57,599 --> 00:33:59,685
மிக்கி, என்னை காப்பாத்தின.

428
00:34:00,727 --> 00:34:01,812
உங்களை கீழே போட்டேன்.

429
00:34:03,230 --> 00:34:07,651
எரியும் அறையிலிருந்து வெளியே கொண்டு வந்த.
டிலன் மீதியை செஞ்சான்.

430
00:34:07,734 --> 00:34:08,944
சுரங்கத்தின் வழியா.

431
00:34:10,654 --> 00:34:11,572
ஆமாம்.

432
00:34:11,655 --> 00:34:16,660
அதை பற்றி சொன்னா, எனக்கு
சொந்தமான ஒன்றை நீ எடுத்த.

433
00:34:17,327 --> 00:34:20,497
அந்த படத்தில் என் அப்பா இருக்கார்.
எனக்கும் சொந்தம்.

434
00:34:20,581 --> 00:34:22,958
ஆனா கடைசியில் நடந்தது
உனக்கு தெரியணும்.

435
00:34:24,293 --> 00:34:29,089
படம் நின்னதுக்கு பிறகு
என்ன நடந்ததுன்னு நீ தெரிஞ்சுக்கணும்.

436
00:34:30,465 --> 00:34:34,678
அநாதை இல்லத்தில் ஆறு பசங்களை
அவசரமா வெளியேற்றினோம்.

437
00:34:34,761 --> 00:34:36,972
லூதர், நிறைய அனுபவிச்சுட்டான்.

438
00:34:37,055 --> 00:34:38,515
இப்போ அந்த அயோக்கியன்

439
00:34:38,599 --> 00:34:43,562
லூதரின் தம்பி, ரிக்கி மேல
கவனமா இருக்கான்.

440
00:34:45,522 --> 00:34:47,107
லூதர் போக விரும்பலை,

441
00:34:47,190 --> 00:34:51,612
அவசரத்தில், உன் அப்பா அந்த பசங்களை
ஜன்னல் வழியா தள்ளினார்,

442
00:34:51,695 --> 00:34:53,447
ஒரு கூரான ஆணி

443
00:34:53,530 --> 00:34:57,326
லூதரின் கன்னத்தில் குத்தி,
முகத்தை கிழித்தது.

444
00:34:58,994 --> 00:34:59,995
அவன் கத்தினான்.

445
00:35:00,746 --> 00:35:04,666
பெரிய குழப்பமானது, நிச்சயமா,
யாரோ போலீஸை கூப்பிட்டாங்க.

446
00:35:05,250 --> 00:35:07,294
மேலே அவங்களை பார்க்க போனேன்,

447
00:35:07,377 --> 00:35:11,757
ஆனா அதற்குள் உன் அப்பா பசங்களை
கீழ்தளத்தில் உள்ள ஓய்வறையில் மறைத்தார்.

448
00:35:11,840 --> 00:35:12,674
அட.

449
00:35:18,096 --> 00:35:21,808
என்கிட்ட உணவு, சிங்க்,
குளியலறை, படுக்கை இருந்தது.

450
00:35:21,892 --> 00:35:25,896
ஆனா ரொம்ப முக்கியமா, அது முழுசா
சத்தம் வெளியே போகாதது.

451
00:35:25,979 --> 00:35:28,857
போலீஸ் கதவுக்கு முன் நடந்து போயிருக்கலாம்

452
00:35:28,941 --> 00:35:32,319
உள்ளே ஆள் இருப்பது தெரிஞ்சிருக்காது.

453
00:35:33,403 --> 00:35:36,740
இந்த வேலைக்கு உன் அப்பாதான் பொறுப்பு.

454
00:35:38,241 --> 00:35:39,159
எவ்ளோ வயசு?

455
00:35:39,242 --> 00:35:42,663
உன் அப்பாவுக்கு?
இப்போ உன்னோட அதே வயசு.

456
00:35:45,666 --> 00:35:47,125
அடுத்து என்ன நடந்தது?

457
00:35:47,626 --> 00:35:51,171
அந்த பசங்களை காப்பாத்த
பாதுகாப்பு அறையில் அடைச்சப்போ,

458
00:35:51,254 --> 00:35:54,174
ரிக்கிக்கு ஆஸ்துமா இருப்பது
எங்களுக்கு தெரியாது.

459
00:36:00,138 --> 00:36:01,139
அப்புறம்...

460
00:36:02,516 --> 00:36:05,727
அவனுக்கு பிரச்சினை வந்தது,
அவனிடம் இன்ஹேலரும் இல்லை.

461
00:36:09,940 --> 00:36:11,400
அட.

462
00:36:12,150 --> 00:36:15,904
யாராவது உதவுங்க! யாராவது உதவுங்க!

463
00:36:16,989 --> 00:36:22,077
இல்லை. உதவுங்க. அவனால்
சுவாசிக்க முடியலை. யாராவது!

464
00:36:26,289 --> 00:36:29,334
போலீஸிலிருந்து தப்பிச்சதும்

465
00:36:29,418 --> 00:36:32,587
அந்த கதவை திறந்தோம்...

466
00:36:34,965 --> 00:36:35,966
ரிக்கி போயிட்டான்.

467
00:36:40,470 --> 00:36:44,266
அதுக்கு பிறகு, தங்குமிட கதவுகளை
வெல்ட் செய்து அடைத்தோம்.

468
00:36:44,349 --> 00:36:47,728
பிறகு காப்பாற்றிய பிள்ளைகளை

469
00:36:47,811 --> 00:36:50,689
தற்காலிக தங்குமிடத்துக்கு அனுப்பினோம்.

470
00:36:50,772 --> 00:36:52,691
-நீங்க ஆஷ்லிக்கு செஞ்ச மாதிரி.
-ஆமா.

471
00:36:52,774 --> 00:36:55,861
ஆஷ்லிக்கு கென்ட் அடையாளம் கிடைத்தது,

472
00:36:55,944 --> 00:37:00,240
அவளுக்கு நிரந்தர வீடு கிடைக்கும் வரை
அவளை வெளிப்படையாக விட திட்டமிட்டோம்.

473
00:37:01,450 --> 00:37:04,202
ஆனா லூதர், அவனை தேத்த முடியலை

474
00:37:04,286 --> 00:37:06,747
நடந்ததுக்கு எல்லாம் உன் அப்பாவை
குற்றம் சொன்னான்.

475
00:37:08,415 --> 00:37:11,043
பழிவாங்க விரும்பினான்.

476
00:37:11,126 --> 00:37:12,627
அதனால், காத்திருந்தான்.

477
00:37:13,378 --> 00:37:17,340
உன் அப்பா அமெரிக்கா திரும்பி வர
காத்திருந்தான்.

478
00:37:18,300 --> 00:37:23,430
ரிக்கி போல உன் அப்பாவும்
கஷ்டப்படணும்னு நினைச்சான்.

479
00:37:24,723 --> 00:37:26,141
ஆனா எப்படி செய்தார்?

480
00:37:26,224 --> 00:37:28,018
ஆம்புலன்ஸை திருடினான்.

481
00:37:28,935 --> 00:37:34,733
ஆபியோனா டிரக் ஓட்டுவதை வெறுக்கும்
இன்னொருவர் கிடைத்தார்.

482
00:37:37,944 --> 00:37:41,948
இதனால்தான் புட்சர் புகைப்படத்தை
உன்கிட்ட காட்டினேன்.

483
00:37:42,032 --> 00:37:44,159
உணர்வுகளை அளப்பதற்காக மட்டுமல்ல.

484
00:37:44,242 --> 00:37:46,369
ஆனா ரொம்ப முக்கியமா, எச்சரிக்க...

485
00:37:46,453 --> 00:37:47,704
அவன் என் புட்சரென.

486
00:37:50,123 --> 00:37:53,126
ஆமா, லூதர்தான் உன் புட்சர்.

487
00:37:54,419 --> 00:37:56,671
என் அப்பா உயிரோட இருப்பதா
ஏன் சொன்னீங்க?

488
00:37:57,672 --> 00:38:00,967
என் வாழ்க்கையில் நிறைய பேரை
இழந்திருக்கேன்.

489
00:38:01,051 --> 00:38:03,929
நான் நேசித்த எல்லாரையும் இழந்தேன்.

490
00:38:04,012 --> 00:38:06,681
நான் மட்டும் சாபம் மாதிரி
உயிரோட இருக்கேன்.

491
00:38:07,432 --> 00:38:11,103
ஆனா போனவங்க போயிட்டாங்க.
இதுக்கு பரிகாரம் இல்லை.

492
00:38:11,186 --> 00:38:15,857
வெளி உலகிலிருந்து என்னை நேசிச்சவங்க
யாரும் என்னை வந்து பார்க்கலை.

493
00:38:15,941 --> 00:38:19,778
அவங்க ஆவிகளை பார்க்கலை,
அவங்க குரல்களை கேட்கலை.

494
00:38:22,322 --> 00:38:25,909
உன் அப்பாவை தவிர. அவன் குரல் கேட்குது.

495
00:38:26,660 --> 00:38:30,622
ராத்திரியில் அவன் குரல் கேட்கும்.
என்னை கூப்பிடுவான்.

496
00:38:30,705 --> 00:38:33,667
அப்புறமா திடீர்னு, என் வாழ்வில் நீ வந்த.

497
00:38:34,292 --> 00:38:38,255
மிக்கி, அது தற்செயல் இல்லை. அது விதி.

498
00:38:41,216 --> 00:38:43,260
அப்போ, நிஜமா இறந்துட்டார், இல்லையா?

499
00:38:46,429 --> 00:38:47,514
அப்படி தோணுது.

500
00:38:48,515 --> 00:38:50,433
ஆனா நீ, உயிரோட இருக்க.

501
00:38:50,517 --> 00:38:54,146
அப்புறம் ஆபியோனா,
நான் பிறப்பதுக்கு முன்னாடி இருந்தது,

502
00:38:54,229 --> 00:38:57,524
அது தொடரும், நான் போன பிறகும் இருக்கும்.

503
00:38:58,358 --> 00:39:00,235
ஆனா அந்த ஜோதி என்கிட்ட வந்தது.

504
00:39:01,278 --> 00:39:05,157
ஒரு நாள், உங்களில் ஒருவரிடம்
இந்த ஜோதி வரும்.

505
00:39:06,491 --> 00:39:07,325
எங்களில் ஒருவரா?

506
00:39:09,327 --> 00:39:11,496
மன்னிக்கணும், ஆனா நான் போகணும்.

507
00:39:11,580 --> 00:39:14,082
லூதர், அவன் இன்னும் முடிக்கலை.

508
00:39:15,000 --> 00:39:16,543
உங்களை மீண்டும் பார்ப்பேனா?

509
00:39:18,962 --> 00:39:21,173
என்னாலும் அதுக்கு பதில் சொல்ல முடியாது.

510
00:39:35,937 --> 00:39:39,858
வாழ்த்துக்கள்
மிக்கி!

511
00:40:02,505 --> 00:40:03,340
மிக்கி?

512
00:40:03,924 --> 00:40:08,303
போயிட்டார். நிஜமா போயிட்டார்.

513
00:40:09,721 --> 00:40:11,973
அது உண்மையாக கூடாதுன்னு
நினைத்தேன், ஆனா...

514
00:40:12,182 --> 00:40:13,308
தெரியும்.

515
00:40:14,893 --> 00:40:15,894
எனக்கும்.

516
00:40:18,730 --> 00:40:19,981
அவரை ரொம்ப மிஸ் செய்றேன்.

517
00:40:20,565 --> 00:40:21,775
வருந்தறேன்.

518
00:40:25,195 --> 00:40:28,073
மிக்கி, உன்னை நினைச்சு
பெருமைபட்டிருப்பார்.

519
00:40:31,076 --> 00:40:32,702
அவர் இல்லாமல் என்ன செய்வேன்?

520
00:40:34,329 --> 00:40:37,624
வழி கிடைக்கும். நிச்சயமா.

521
00:40:45,924 --> 00:40:47,092
சரி...

522
00:40:49,970 --> 00:40:53,932
பிடிச்சாலும் இல்லாட்டியும்
வாழ்க்கை தொடரும்.

523
00:40:58,353 --> 00:40:59,271
நல்லா இருக்கியா?

524
00:41:01,690 --> 00:41:02,607
ஆமாம்.

525
00:41:04,317 --> 00:41:05,151
சரி.

526
00:41:11,825 --> 00:41:13,368
உன் முகத்தில் அடித்தேனா?

527
00:41:13,451 --> 00:41:14,577
-அடிச்சியா?
-ஆமாம்.

528
00:41:15,537 --> 00:41:16,913
-இதோ.
-நன்றி.

529
00:41:16,997 --> 00:41:18,290
ஓ, கடவுளே.

530
00:41:20,625 --> 00:41:22,627
-இது தட்டா...
-ஓ, கடவுளே.

531
00:41:22,919 --> 00:41:23,837
ஓ, கடவுளே.

532
00:41:23,920 --> 00:41:25,338
அதை சின்னதாக்க போறேன்.

533
00:41:29,884 --> 00:41:31,052
-ஒன்று...
-நிஜமாவா?

534
00:41:31,136 --> 00:41:32,721
-... இரண்டு, மூன்று.
-வா!

535
00:41:41,146 --> 00:41:43,231
இருவரும் ஒரே விஷயத்தை செய்றாங்க!

536
00:41:43,315 --> 00:41:46,568
இந்த கருமம் வாழைப்பழம் என்றேன்
வா-ழை-ப்-ப-ழ-ம்

537
00:41:46,651 --> 00:41:47,485
மன்னிக்கணும்.

538
00:41:48,778 --> 00:41:50,739
பாடும் போது அவர் இடை அசைவதை பாருங்க.

539
00:41:51,614 --> 00:41:53,199
அவருக்கு பாட்டு பிடிச்சிருக்கு.

540
00:41:53,283 --> 00:41:56,328
க்வென் ஸ்டெஃபனி,
ஒரு தலைமுறையின் எடுத்துக்காட்டு.

541
00:41:56,411 --> 00:41:58,788
ஹேய், இன்னைக்கு ஆட்ட நேரம் எங்க இருந்த?

542
00:41:59,581 --> 00:42:00,874
நாளைக்கு, சரியா?

543
00:42:02,125 --> 00:42:07,714
இன்றிரவு, அதெல்லாம் மறந்து,
சும்மா... இது.

544
00:42:08,465 --> 00:42:09,299
நிச்சயமா.

545
00:42:12,552 --> 00:42:13,386
நன்றி.

546
00:42:14,637 --> 00:42:16,056
ஹேய், சோடா தர முடியுமா?

547
00:42:16,723 --> 00:42:18,141
-சரி.
-நன்றி.

548
00:42:18,224 --> 00:42:19,434
இரண்டு கேமல்ஸ், வேகமா.

549
00:42:22,187 --> 00:42:25,273
-திராட்சை, எலுமிச்சை.
-எலுமிச்சை, ப்ளீஸ்.

550
00:42:25,357 --> 00:42:26,399
கருமம் வாழைப்பழம்

551
00:42:26,483 --> 00:42:27,692
என்னன்னு தெரிஞ்சது.

552
00:42:27,776 --> 00:42:29,361
வா-ழை-ப்-ப-ழ-ம்.

553
00:42:29,444 --> 00:42:33,990
இந்த கருமம் வாழைப்பழம்
வா-ழை-ப்-ப-ழ-ம்

554
00:42:34,074 --> 00:42:38,119
இந்த கருமம் வாழைப்பழம் என்றேன்
வா-ழை-ப்-ப-ழ-ம்

555
00:42:38,203 --> 00:42:40,455
இந்த கருமம் வாழைப்பழம் என்றேன்

556
00:42:40,538 --> 00:42:42,499
-அந்த சத்தம் எப்படி?
-டீச்சர்கள்.

557
00:42:42,582 --> 00:42:45,543
இந்த குழாய் நேரா டீச்சர்கள் அறை
சிங்குக்கு போகுது.

558
00:42:45,627 --> 00:42:47,212
விசித்திரமானதை கேட்டேன்.

559
00:42:50,382 --> 00:42:54,469
இரவில் அவன் குரல் கேட்கும்.
என்னை கூப்பிடுவான்.

560
00:42:55,720 --> 00:43:00,392
ரிக்கி போல உன் அப்பாவும்
கஷ்டப்படணும்னு நினைச்சான்.

561
00:43:06,147 --> 00:43:08,233
ஹேய், மிக்கி? மிக்கி?

562
00:43:08,858 --> 00:43:09,734
மிக்கி?

563
00:43:11,236 --> 00:43:12,529
எங்க போறான்?

564
00:43:12,612 --> 00:43:14,489
-ஹேய், நில்லு.
-பின்னால் போ.

565
00:43:17,075 --> 00:43:17,909
நல்லது.

566
00:43:18,535 --> 00:43:19,369
ஹலோ!

567
00:43:20,870 --> 00:43:21,704
ஹலோ?

568
00:43:30,630 --> 00:43:31,548
ஹாய், ஹேனா.

569
00:43:31,631 --> 00:43:33,174
கசின் ராப் வந்தார்.

570
00:43:33,591 --> 00:43:34,634
என்ன சொல்ற?

571
00:43:35,176 --> 00:43:36,636
பிராட் பெட்டியை திறந்தாங்க.

572
00:43:38,388 --> 00:43:39,514
நில்லு, என்ன?

573
00:43:39,597 --> 00:43:42,350
அது பிணவறையில் இருக்கு.
அவங்க காலையில் திறக்கலாம்.

574
00:43:42,725 --> 00:43:44,853
இல்லை. உடனே வர்றேன்.

575
00:44:09,586 --> 00:44:11,212
அப்பா குரல பேட் லேடி கேட்டாங்க.

576
00:44:11,296 --> 00:44:12,672
நீ என்ன சொல்ற?

577
00:44:12,755 --> 00:44:14,591
அதான் உயிரோட இருப்பதா சொன்னாங்க.

578
00:44:14,674 --> 00:44:17,260
இறந்தவங்க குரலை அவங்க கேட்டதில்லை,

579
00:44:17,343 --> 00:44:19,304
ஆனா அவர் குரலை கேட்டாங்க, அது உண்மை.

580
00:44:20,472 --> 00:44:22,515
ஏன்னா பாரு, இங்கேயும்,

581
00:44:22,599 --> 00:44:25,226
சத்தம் போகாத அறையா இருந்தாலும்
குழாய்கள் இருக்கு.

582
00:44:25,310 --> 00:44:26,519
ஆசிரியர்கள் கொதி அறை

583
00:44:26,603 --> 00:44:29,397
குழாய் வழியாக சத்தம் கேட்பது போல.

584
00:44:29,481 --> 00:44:34,110
பாருங்க, பழிவாங்க என் அப்பாவை கொல்வது
லூதருக்கு ரொம்ப சுலபமா இருந்தது.

585
00:44:34,194 --> 00:44:38,156
ஆனா அவரை பிடிச்சு ரிக்கி மாதிரி
வருந்த வைப்பது...

586
00:44:44,579 --> 00:44:46,623
இந்த அறையில்தான் ரிக்கி இறந்தான்.

587
00:44:47,499 --> 00:44:48,333
அடச்சே.

588
00:44:53,046 --> 00:44:54,506
இந்த வெல்டிங் புதுசு.

589
00:45:10,688 --> 00:45:11,523
அப்பா.

590
00:45:14,442 --> 00:45:15,276
அப்பா.

591
00:45:17,195 --> 00:45:18,029
ஹலோ?

592
00:45:20,490 --> 00:45:23,201
அப்பா! அப்பா!

593
00:45:26,496 --> 00:45:29,082
அப்பா! அப்பா!

594
00:45:59,821 --> 00:46:01,698
அடச்சே.

595
00:47:20,360 --> 00:47:21,194
அப்பா.

596
00:47:24,113 --> 00:47:24,947
மிக்கி?

597
00:47:33,581 --> 00:47:35,541
ஹார்லன் கோபென் நாவல் அடிப்படையிலானது

598
00:48:46,487 --> 00:48:48,489
வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar

599
00:48:48,573 --> 00:48:50,575
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்

