1
00:00:28,050 --> 00:00:31,637
தெம்

2
00:01:18,475 --> 00:01:21,562
நாள் 6

3
00:02:04,813 --> 00:02:07,524
கறுப்பர்
சொர்க்கம்

4
00:02:09,860 --> 00:02:11,528
பள்ளிக்கு போகப் போறதில்லையா?

5
00:02:11,612 --> 00:02:14,323
-நீங்கள் ரேடியோ போட்டீர்களா, அப்பா?
-இல்லை.

6
00:02:15,032 --> 00:02:17,326
நிச்சயமாக, நாம் பள்ளிக்கு போகிறோம்.

7
00:02:18,160 --> 00:02:20,120
கிரேசி ஜீனின் பள்ளி முதல் நாள்.

8
00:02:23,207 --> 00:02:25,209
-தயாரா?
-ஆம்.

9
00:02:32,049 --> 00:02:34,426
-சில பேர் எப்படி?
-முட்டாள்கள்.

10
00:02:34,510 --> 00:02:35,678
அதுதான் சரி.

11
00:02:35,719 --> 00:02:40,641
நாம் கிளம்புகிறோம், முட்டாள்களை மதிக்க
போவதில்லை, சரியா?

12
00:02:43,394 --> 00:02:44,687
நேரா காருக்கு நடங்க.

13
00:02:45,771 --> 00:02:47,314
ஆசிரியர் சொல்வதை கேட்கணும்.

14
00:03:03,080 --> 00:03:04,373
கதவை பூட்டு.

15
00:03:10,879 --> 00:03:12,715
எனக்கு தெரியும், கண்ணே.

16
00:03:12,798 --> 00:03:15,801
-இந்த கண்ராவியை பாருங்கள்.
-கண்ணே, என்னைப் பார்.

17
00:03:16,385 --> 00:03:19,346
-அவர்களுக்கு திருப்தி கொடுக்காதே.
-ஒழியட்டும்.

18
00:03:21,974 --> 00:03:23,809
சரி. இங்கே பார்,

19
00:03:24,893 --> 00:03:27,062
நமக்கு மூன்று வழிகள் இருக்கு.

20
00:03:27,146 --> 00:03:31,400
ஒன்று. வீட்டிற்கு திரும்ப வந்து என்
துப்பாக்கியை எடுத்து அவர்களை சுடலாம்.

21
00:03:33,110 --> 00:03:35,571
சிறை செல்வேன், நீ குழந்தைகளை பிரிவாய்.

22
00:03:35,654 --> 00:03:38,657
நேர்மையாக சொன்னால்,
எனக்கு முதல் வழியில் ஆசை இல்லை.

23
00:03:38,741 --> 00:03:41,326
இரண்டு, நான் உன்னுடன்
வீட்டில் இருக்கிறேன்.

24
00:03:41,744 --> 00:03:43,454
வேலையின் முதல் வாரத்திலா?

25
00:03:45,873 --> 00:03:47,374
வேலை போகும், பிறகு...

26
00:03:48,709 --> 00:03:50,294
அந்த முதல் வழி என்ன?

27
00:03:50,377 --> 00:03:52,254
என்னை பார். என்னை மட்டுமே பார்.

28
00:03:55,966 --> 00:03:57,718
இவ்வளவு கஷ்டப்பட்டதை எல்லாம்,

29
00:03:58,802 --> 00:04:00,846
சில பொம்மைகள் கெடுத்துவிடுமா?

30
00:04:03,057 --> 00:04:06,769
குழந்தைகளை பள்ளியில்
விட்ட பின், நான் வேலைக்கு செல்கிறேன்.

31
00:04:07,352 --> 00:04:09,354
நீ உள்ளே சென்று கதவை மூடு.

32
00:04:10,606 --> 00:04:11,648
சரி.

33
00:04:15,694 --> 00:04:16,737
இதை சமாளிப்போம்.

34
00:04:18,614 --> 00:04:19,698
சமாளிப்போம்.

35
00:05:10,415 --> 00:05:12,876
-இதை என்ன என்பீர்கள்?
-ஒரு தொடக்கம்.

36
00:05:13,293 --> 00:05:16,505
-கேவலமான அலங்காரம்?
-சொல்வது புரியவில்லை.

37
00:05:16,588 --> 00:05:19,466
-என் குழந்தைகள் இதை பார்த்தார்கள்.
-யாரோட தவறு?

38
00:05:19,967 --> 00:05:24,179
இந்த இடம் என்... எங்கள் வீடு.

39
00:05:24,263 --> 00:05:27,558
ஒரு நபர் தனது இடத்தை
அறிய வேண்டியது முக்கியம்.

40
00:05:29,393 --> 00:05:30,686
அது நானாக இருந்தால்,

41
00:05:30,769 --> 00:05:34,398
என்னை விரும்பாத இடத்தில் வாழ்வதை
நினைக்க கூட முடியாது.

42
00:05:35,065 --> 00:05:36,567
தன்னந்தனியாக.

43
00:05:37,484 --> 00:05:39,111
நீ இப்ப தனியாக இருக்கிறாய்.

44
00:05:42,239 --> 00:05:44,867
அவர்கள் வரும் முன்
எல்லாம் முடிந்து விடும்.

45
00:05:45,367 --> 00:05:46,618
அது ஒரு அச்சுறுத்தலா?

46
00:05:46,952 --> 00:05:48,954
நீ சொல்வது புரியவில்லை.

47
00:05:49,037 --> 00:05:50,789
பெட்ஸ்? ஒன்றுமில்லையே?

48
00:05:51,707 --> 00:05:53,250
ஒண்ணுமில்லை, அன்பே.

49
00:05:54,084 --> 00:05:55,210
ஒண்ணுமில்லை.

50
00:05:55,502 --> 00:05:59,214
விரும்பாத இடத்தில் ஏன் வாழ வேண்டும்?

51
00:06:00,966 --> 00:06:02,384
நிஜமாகத்தான்.

52
00:06:04,678 --> 00:06:06,221
வெயில்.

53
00:06:07,014 --> 00:06:08,640
காற்றில் மல்லிகை வாசம்.

54
00:06:09,600 --> 00:06:12,394
-எனக்கு பிடித்திருக்கிறது.
-அப்புறம் குடும்பம்.

55
00:06:13,353 --> 00:06:14,354
பார்த்தாயா?

56
00:06:15,355 --> 00:06:17,691
நீயே பதிலை கண்டுபிடித்துவிட்டாய்.

57
00:06:18,525 --> 00:06:22,154
-நான் என் குழந்தைகளை--
-நல்லது, உனக்கு குழந்தையில்லை.

58
00:06:25,449 --> 00:06:26,825
இல்லையா?

59
00:06:31,288 --> 00:06:33,874
வாழ வேறு இடம் கண்டுபிடி, திருமதி. எமரி.

60
00:06:34,666 --> 00:06:39,296
ஏனென்றால் இது உனக்கு நல்லது செய்யும்,

61
00:06:39,379 --> 00:06:41,840
மீண்டும் இது போல் நன்றாக இருக்காது.

62
00:06:43,926 --> 00:06:45,344
உனக்கு தெரியும்,

63
00:06:45,719 --> 00:06:49,014
திருமதி. வெண்டெல், அண்டை வீட்டில்
இருப்பதில் நல்ல விஷயம்,

64
00:06:49,765 --> 00:06:51,683
நான் இருக்குமிடம் உனக்கு தெரியும்.

65
00:07:55,414 --> 00:07:56,707
நன்றி, எமரி.

66
00:07:59,126 --> 00:08:01,545
நல்லது, பார்ட்டியில் பார்க்கலாம்.

67
00:08:10,554 --> 00:08:14,182
இது இந்த மதியம் தான்.
இந்த பார்ட்டிகள் சலிப்பானவை.

68
00:08:14,766 --> 00:08:18,478
பழமைவாத மக்கள் கொஞ்சம் பேர்.
ஒரு குதூகலமும் இல்லை.

69
00:08:20,063 --> 00:08:24,484
வேறு வழி இருந்தால், நான் போக மாட்டேன்,
அரை நாள் வேலையை அனுபவியுங்கள்.

70
00:08:29,489 --> 00:08:30,490
அடுத்த முறை.

71
00:08:30,574 --> 00:08:32,409
எப்படி இருக்கே?

72
00:08:35,912 --> 00:08:39,333
அதை மெதுவாக சொல்ல முடியும்,
அல்லது அதை எழுதுங்கள்.

73
00:08:39,416 --> 00:08:40,625
விற்பனை செய்கிறோம்.

74
00:08:42,961 --> 00:08:47,174
நீங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை
மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

75
00:08:48,759 --> 00:08:50,969
அது தொழில்நுட்ப ரீதியில் குத்தகை இல்லை.

76
00:08:51,053 --> 00:08:53,388
வங்கி அடமானம் இல்லை,

77
00:08:53,472 --> 00:08:57,309
மற்றும் கடன் முதலீட்டு தள்ளுபடி
செய்யப்படுகிறது சமபங்கு இல்லாமல்.

78
00:08:57,851 --> 00:09:00,520
-முதலீட்டு தள்ளுபடி என்றால்--
-கடும்வட்டி.

79
00:09:00,604 --> 00:09:04,900
போனமுறை நான் காம்ப்டனில் அமர்த்திய
கறுப்பு குடும்பத்துக்கும் இதே தொந்தரவு.

80
00:09:04,983 --> 00:09:07,569
தார்சன் அவென்யூவில்
ஜான்சன் குடும்பம் மீது.

81
00:09:08,195 --> 00:09:11,698
புதிய நீக்ரோ குடும்பங்கள்
இங்கே வர போட்டியிடுகின்றன.

82
00:09:11,782 --> 00:09:15,786
சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள்,
இந்த தொல்லை உங்களுக்கு மட்டுமே இல்லை.

83
00:09:18,872 --> 00:09:21,291
அவர்களுக்கு முன்பே எச்சரிக்கை செய்வாயா?

84
00:09:36,390 --> 00:09:39,434
-காம்ப்டன் காவல் துறை.
-சார்ஜென்ட் வீட்லி வேண்டும்.

85
00:09:55,242 --> 00:09:56,910
வேலை செய்ததாக நினைக்கிறேன்.

86
00:09:56,993 --> 00:09:58,870
நீ அன்றிரவு சொன்னது.

87
00:10:01,665 --> 00:10:03,208
அந்த பெண்...

88
00:10:03,291 --> 00:10:05,419
அந்த மக்கள்...

89
00:10:06,294 --> 00:10:07,838
முரடு, ஜார்ஜ்.

90
00:10:10,424 --> 00:10:11,508
என்ன நடந்தது?

91
00:10:17,764 --> 00:10:19,683
எனக்கு தெரியாது, திருமதி வெண்டெல்...

92
00:10:22,060 --> 00:10:25,856
பெட்டி, நீங்கள் அந்த கூட்டத்தில்
சொன்னது...

93
00:10:27,816 --> 00:10:29,734
இல்லையென சொன்னால் அது பொய்...

94
00:10:30,819 --> 00:10:34,531
அதையே நினைத்து
இரவு முழுவதும் விழித்திருந்தேன், தெரியுமா.

95
00:10:35,657 --> 00:10:37,409
சொன்னதை எல்லாம்...

96
00:10:40,078 --> 00:10:41,496
நினைத்திருந்தேன்.

97
00:10:44,624 --> 00:10:46,334
வார்த்தைகள் செயலானால்...

98
00:10:52,883 --> 00:10:54,885
நான் கொரியாவிலிருந்த போது,

99
00:10:56,470 --> 00:11:00,390
சில விஷயங்கள், சிலசமயம்,
செய்யப்பட வேண்டும்.

100
00:11:02,434 --> 00:11:03,351
மற்றும்...

101
00:11:05,979 --> 00:11:08,523
குறிப்பிட்ட வகை மனிதன்

102
00:11:09,774 --> 00:11:11,860
குறிப்பிட்ட விஷயங்களை செய்வான்.

103
00:11:26,333 --> 00:11:28,543
மகிழ்ச்சியூட்டுவது எது தெரியுமா?

104
00:11:32,881 --> 00:11:34,257
ஒரு நாள் விடுமுறை.

105
00:11:36,051 --> 00:11:39,971
ஒரே ஒரு நாள், நான் எந்த முடிவும்
எடுக்காமல் இருக்க வேண்டும்.

106
00:11:41,681 --> 00:11:45,477
பின்னர் வேறு யாராவது
எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

107
00:11:46,102 --> 00:11:47,562
இந்த குழப்பம் எல்லாம்.

108
00:11:58,281 --> 00:12:00,534
-நான் இப்போது...
-ஓ, கடவுளே, கேளுங்கள்.

109
00:12:00,617 --> 00:12:02,202
உங்களை தாமதப்படுத்தினேன்,

110
00:12:04,996 --> 00:12:08,583
வினியோகம் செய்ததற்கும் வந்ததற்கும் நன்றி.

111
00:12:11,086 --> 00:12:13,129
இன்பம், ஒருபோதும் வேலையில்லை.

112
00:12:13,922 --> 00:12:15,590
என் அம்மா வழக்கமாக சொல்வது.

113
00:12:18,718 --> 00:12:22,681
பெட்டி, எப்போதாவது
ஏதாவது வேண்டியிருந்தால்,

114
00:12:23,473 --> 00:12:24,683
என்னிடமிருந்து,

115
00:12:25,767 --> 00:12:27,018
எதுவானாலும்,

116
00:12:28,436 --> 00:12:30,063
கேட்க தயங்க வேண்டாம்.

117
00:13:35,337 --> 00:13:36,796
இங்கிருந்து கிளம்புவோம்.

118
00:13:36,880 --> 00:13:38,548
ஒன்று காட்ட விரும்புகிறேன்.

119
00:13:39,633 --> 00:13:40,967
வா.

120
00:13:42,636 --> 00:13:43,803
போகலாம்.

121
00:14:02,197 --> 00:14:04,449
-லஞ்ச் நேரம் தெரியும்.
-யாருக்கு?

122
00:14:08,078 --> 00:14:09,204
இங்கே பார்.

123
00:14:32,394 --> 00:14:33,937
-அங்கு யார்?
-ஓடு!

124
00:14:34,020 --> 00:14:34,979
ஓடு!

125
00:14:36,314 --> 00:14:37,482
ஓடு!

126
00:14:38,024 --> 00:14:39,651
சீக்கிரம்! உள்ளே போ!

127
00:14:53,206 --> 00:14:55,458
சொல்லாமல் வந்ததற்காக மன்னியுங்கள்.

128
00:14:55,542 --> 00:14:58,253
தேவை இல்லை. எனக்கு மனிதர்கள் தேவை.

129
00:14:58,336 --> 00:15:01,798
ஜார்ஜியாவில் வீடு பூரா மனிதர்கள்.

130
00:15:01,881 --> 00:15:03,383
கதவு திறந்தேயிருக்கும்.

131
00:15:04,008 --> 00:15:05,176
எவ்வளவு காலமா இங்க?

132
00:15:05,260 --> 00:15:07,554
நீண்ட காலம் இல்லை. சில வாரங்கள்.

133
00:15:08,096 --> 00:15:09,013
மாதங்கள்.

134
00:15:10,348 --> 00:15:12,308
நேரம் இங்கே பறக்கிறது, இல்லையா?

135
00:15:13,393 --> 00:15:16,855
சூரியன் எப்போதும் பிரகாசிப்பது காரணம்
என்று நினைக்கிறேன்.

136
00:15:16,938 --> 00:15:19,941
காலை முடிவதும் மாலை தொடங்குவதும்
தெரியவில்லை.

137
00:15:20,525 --> 00:15:23,278
வட கரோலினாவில் மரம் பார்த்து
நேரம் சொல்லலாம்.

138
00:15:23,737 --> 00:15:27,073
மரத்தின் நிழல் மூலம் என் பெண்கள்
டின்னர் நேரம் அறிவர்.

139
00:15:27,949 --> 00:15:30,869
மரங்கள்... அது இல்லாம வருந்துகிறேன்.

140
00:15:35,790 --> 00:15:38,460
சரி, சொல்லுங்கள்.

141
00:15:38,543 --> 00:15:41,421
மரங்கள் பற்றி பேச வரவில்லை
என்று தெரியும்.

142
00:15:41,504 --> 00:15:43,506
நீ என்னை தேடிக்கொண்டிருந்தாய்.

143
00:15:44,758 --> 00:15:45,842
அப்படி தெரிகிறதா?

144
00:15:45,925 --> 00:15:49,721
இன்னொரு நீக்ரோவை தினமும்
பார்க்க முடிவதில்லை.

145
00:15:49,804 --> 00:15:54,100
ஜன்னலுக்கு வெளியில் தெரிந்த உன்
முகத்தில், பல நாள் தேடினது தெரிந்தது.

146
00:15:55,810 --> 00:15:56,895
ஆமாம்.

147
00:15:57,687 --> 00:15:59,522
எவ்வளவு கடினம் என்று
தெரியும்.

148
00:16:00,398 --> 00:16:03,067
இவ்விடம். இந்த...

149
00:16:05,195 --> 00:16:06,696
மக்கள்.

150
00:16:10,492 --> 00:16:14,746
கேவலமான தந்திரங்கள் அனைத்தையும்
முயற்சித்தனர், எங்களை வெளியேற்ற.

151
00:16:15,914 --> 00:16:18,833
வீட்டை சுற்றி இரவு முழுவதும்
கூச்சலிடுகிறார்கள்.

152
00:16:19,793 --> 00:16:21,711
கார் பாதையில் ஆணி போடுகிறார்கள்.

153
00:16:24,672 --> 00:16:26,591
அஞ்சல் பெட்டியில் கடிதம்.

154
00:16:28,218 --> 00:16:32,555
"கவனம் வை,
உன் குட்டி... கறுப்பர்கள் மீது."

155
00:16:34,265 --> 00:16:35,892
தூங்குவதை நிறுத்தினேன்,

156
00:16:37,435 --> 00:16:38,603
சாப்பிடுவதையும்.

157
00:16:40,522 --> 00:16:42,065
வெளியே போக முடியவில்லை.

158
00:16:42,148 --> 00:16:43,608
பயமாக இருந்தது.

159
00:16:45,109 --> 00:16:48,655
இவை... நம் மூளையை குழப்புகிறது.

160
00:16:51,366 --> 00:16:52,909
பைத்தியமாவேன் என நினைத்தேன்

161
00:16:55,578 --> 00:16:57,288
இறைவனை அங்கீகரியுங்கள்...

162
00:16:57,372 --> 00:17:00,333
ஆனால், விஷயங்கள் மெல்ல சீர்பட்டது.

163
00:17:00,416 --> 00:17:02,043
அவர் கூறியது போலவே.

164
00:17:02,877 --> 00:17:03,753
அவர்?

165
00:17:05,338 --> 00:17:06,965
கருப்பு தொப்பி மனிதன்.

166
00:17:07,966 --> 00:17:10,134
பேய் வசம் இருந்து நாம் விடுபடுகிறோம்!

167
00:17:10,218 --> 00:17:13,847
எந்த பேயாலும்
மரணக்கோட்டை தாண்ட முடியாது...

168
00:17:15,515 --> 00:17:17,725
நான் உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன்.

169
00:17:17,809 --> 00:17:19,686
ஆமென்! ஆமென்!

170
00:17:20,061 --> 00:17:22,564
நான் முன்பே செய்திருக்கிறேன்.

171
00:17:24,107 --> 00:17:25,149
என்ன?

172
00:17:27,277 --> 00:17:28,736
அவர்கள் செய்ததை.

173
00:17:32,490 --> 00:17:33,700
செக்ஸ்.

174
00:17:40,081 --> 00:17:41,833
ஏன் உற்சாகமூட்டும் அணியில் இல்லை?

175
00:17:42,834 --> 00:17:44,294
எனக்குத் தெரியாது.

176
00:17:44,377 --> 00:17:46,796
இங்கே வந்ததிலிருந்து என்னை கெஞ்சுகிறார்கள்

177
00:18:00,727 --> 00:18:02,687
இப்படி போடு, நன்றாக இருக்கும்.

178
00:18:09,027 --> 00:18:13,031
சரி. இப்போது உன் உதட்டை இப்படி வை.

179
00:18:26,586 --> 00:18:28,087
கண்களை மூடு.

180
00:18:34,552 --> 00:18:36,179
நீ அணிக்கு முயற்சி செய்.

181
00:18:37,847 --> 00:18:39,891
-நானா?
-ஏன் கூடாது?

182
00:18:40,975 --> 00:18:44,312
நான் பார்த்ததில் அழகான
கறுப்பு நிற பெண் நீதான்.

183
00:18:45,897 --> 00:18:48,066
என் அம்மா எப்போதும் சொல்வது போல்,

184
00:18:48,149 --> 00:18:49,984
"இன்னும் நன்றாக செய்ய முடியும்.

185
00:18:50,860 --> 00:18:53,071
"நீ எப்போதும் நன்றாக இருக்க முடியும்."

186
00:18:57,200 --> 00:18:58,826
இங்கே என்ன செய்கிறீர்கள்?

187
00:18:59,535 --> 00:19:01,537
இங்கே வரலாம் என்று யார் சொன்னார்கள்?

188
00:19:03,998 --> 00:19:05,541
வகுப்பிற்கு செல்கிறேன்.

189
00:19:05,625 --> 00:19:08,294
-அவர்களை விட மேம்பட்டு இரு.
-என்னை விடு!

190
00:19:08,378 --> 00:19:09,963
என்னை விடு!

191
00:19:11,631 --> 00:19:12,507
மன்னித்துவிடு.

192
00:19:12,590 --> 00:19:14,717
நான் உன்னை இழுத்திருக்கக் கூடாது.

193
00:19:14,801 --> 00:19:17,345
-நீ புத்திசாலி.
-உங்களுக்கு என்னை தெரியாது.

194
00:19:17,428 --> 00:19:19,180
இல்லை, தெரியாது.

195
00:19:19,639 --> 00:19:22,850
உன் அப்பா, அம்மா உன்னை இங்கே

196
00:19:22,934 --> 00:19:25,937
இந்த பள்ளியில் இவர்களுடன் சேர்த்தது,

197
00:19:26,020 --> 00:19:28,648
உன்னிடம் சிறந்ததை எதிர்பார்த்து தான்.

198
00:19:38,282 --> 00:19:40,702
நான் முதலில் பயந்தேன்.

199
00:19:41,536 --> 00:19:44,205
ஆனால் அவர் எனக்கு கற்பித்தார்.

200
00:19:45,707 --> 00:19:48,668
விஷயங்கள் உண்மையில் எப்படி
இருக்கிறதென கற்பித்தார்.

201
00:19:49,168 --> 00:19:52,171
அப்பொழுது, என் ஜன்னலுக்கு
வெளியே உள்ள வெள்ளை

202
00:19:52,255 --> 00:19:54,757
மக்கள் மீது நான் என் நேரத்தை வீணாக்கினேன்.

203
00:19:54,841 --> 00:19:58,344
உண்மையில் நான் என் வீட்டை
நன்கு பராமரித்திருக்க வேண்டும்.

204
00:19:58,428 --> 00:19:59,971
அதை சுத்தப்படுத்தி.

205
00:20:02,140 --> 00:20:03,433
இது சுத்தமாக இல்லையா?

206
00:20:08,604 --> 00:20:11,232
சிறிய வயதிலிருந்து, அழுக்கென்றால் பயம்.

207
00:20:11,691 --> 00:20:13,818
நாட்டுபுற பெண், அழுக்குக்கு பயம்.

208
00:20:13,901 --> 00:20:15,403
உங்களால் நம்ப முடியுதா?

209
00:20:17,739 --> 00:20:19,365
அவருக்கு தெரிந்திருந்தது.

210
00:20:19,949 --> 00:20:24,495
இதற்காக வாழ்நாள் முழுதும் நான்
தயாராகி வந்ததாக சொன்னார்.

211
00:20:26,372 --> 00:20:28,082
என்னிடம் தொடங்க வைத்தார்.

212
00:20:29,042 --> 00:20:32,420
ஒரு குளியல், ஒவ்வொரு மணி நேரமும்.
எனக்கு பிடித்திருந்தது.

213
00:20:33,254 --> 00:20:38,885
தேய்த்தேன், தேய்த்தேன், தேய்த்தேன்.

214
00:20:39,552 --> 00:20:41,929
கடவுள் துதி 51:7.

215
00:20:42,013 --> 00:20:43,931
"நான் சுத்தமாக இருப்பேன்.

216
00:20:44,599 --> 00:20:49,812
"என்னைக் கழுவுங்கள், நான் பனியை விட
வெண்மையாக இருப்பேன்."

217
00:20:55,902 --> 00:21:00,156
நான் சுத்தமானேன்,
பின்னர் அறை சுத்தமாயிற்று

218
00:21:00,239 --> 00:21:03,284
மற்றும் சமையலறை சுத்தமாக இருந்தது...

219
00:21:06,329 --> 00:21:07,580
சரி,

220
00:21:08,164 --> 00:21:10,958
பிறகு என் சிறுவர்களை சுத்தம் செய்தேன்.

221
00:21:11,584 --> 00:21:13,628
...மனிதனை சந்தித்து...

222
00:21:14,670 --> 00:21:18,049
ஒரு தாயின் வேலை ஒருபோதும் முடியாது.

223
00:21:18,966 --> 00:21:20,927
கிரேசி வயது போலிருக்கிறார்கள்.

224
00:21:24,764 --> 00:21:26,891
சிறுவர்களுக்கு என்ன வயது?

225
00:21:26,974 --> 00:21:28,643
என்ன செய்கிறேன்?

226
00:21:29,227 --> 00:21:30,895
திருமதி ஜான்சன்?

227
00:21:35,650 --> 00:21:37,735
அவர்கள் பள்ளியில் இருக்கிறார்களா?

228
00:21:42,198 --> 00:21:45,409
ரோலண்ட், சிறுவர்கள் எங்கே?

229
00:21:45,493 --> 00:21:47,245
"...நிலத்தை விட்டு வெளியேறும் வழி."

230
00:21:47,328 --> 00:21:51,165
...அவர் ஒரு பன்றி கூட்டம்,
உண்பதை பார்த்தார்.

231
00:21:51,249 --> 00:21:53,167
அருகே பிசாசுகளிடம் கூறினார்,

232
00:21:53,251 --> 00:21:56,254
"பன்றி கூட்டத்துக்குள்
நாம் நுழையலாம் என்று."

233
00:21:56,337 --> 00:21:59,966
இயேசு சென்று அசுத்த ஆவிகளுக்கு
அனுமதி அளித்தார்...

234
00:22:06,347 --> 00:22:07,849
அதோ அங்கே.

235
00:22:25,366 --> 00:22:27,660
கடவுள் விடுவிப்பதற்காக இருக்கிறார்.

236
00:22:35,126 --> 00:22:37,003
அம்மா, கடவுள் வந்தார்.

237
00:22:38,629 --> 00:22:39,922
கடவுள் புகழ் பாடு.

238
00:22:41,465 --> 00:22:42,758
இயேசு புகழ் பாடு.

239
00:22:44,051 --> 00:22:45,344
அவர் நாமத்தை போற்று.

240
00:22:45,428 --> 00:22:46,387
ஆமென்.

241
00:23:21,714 --> 00:23:22,715
என்ன?

242
00:23:24,342 --> 00:23:26,427
முடியவே முடியாதோ என் நினைத்தேன்.

243
00:23:29,972 --> 00:23:32,767
உன்னிடம் விஸ்கி இருக்கிறதா?

244
00:23:34,435 --> 00:23:36,187
என் சொந்த சரக்கில் இருக்கும்.

245
00:23:45,238 --> 00:23:47,531
அமைதி, கனவான்களே.

246
00:23:49,742 --> 00:23:52,828
உங்களுக்கு தெரியும்,
முதல் உலகப் போரின் போது,

247
00:23:52,912 --> 00:23:54,080
காலாட்படை வீரன்...

248
00:23:54,163 --> 00:23:56,916
இப்போது இன்னும் அதிகமாக பொருந்தும்.

249
00:23:59,460 --> 00:24:03,673
இரண்டாம் போரான தி மார்ன் மற்றும் சாமில்,

250
00:24:03,756 --> 00:24:06,759
கடவுள் தந்த உறுப்புகளோடு,
முழுமையாக திரும்பினேன்.

251
00:24:06,842 --> 00:24:08,511
அசாதாரண சாதனை.

252
00:24:08,594 --> 00:24:12,765
ஆனால், கடந்த வாரம்,
நாம் இன்னும் ஒரு பெரிய போரில் வென்றோம்.

253
00:24:12,848 --> 00:24:16,936
ஜென்டில்மேன், நமக்கு பென்டகான்
ஒப்பந்தம் கிடைத்தது.

254
00:24:19,021 --> 00:24:21,107
உண்மையில் உங்களுக்கு தான் நன்றி.

255
00:24:21,190 --> 00:24:24,610
நன்றி சொல்லும் எங்கள் வழி

256
00:24:24,694 --> 00:24:28,864
இங்கு அனைத்து பொறியாளர்களுக்கும்
லாபத்தில் கொஞ்ச சதவிகிதம் கொடுப்பது.

257
00:24:31,826 --> 00:24:34,328
தோழர்களே. நன்றி.
நல்ல இரவாக இருக்கட்டும்.

258
00:26:12,051 --> 00:26:15,096
மிஸ் பெட்டி. இந்த வழியில் செல்லுங்கள்.

259
00:27:00,349 --> 00:27:01,475
எலிசபெத்...

260
00:27:05,479 --> 00:27:06,689
ஹாய், அப்பா.

261
00:27:09,692 --> 00:27:10,943
ஜேன் பசங்க எப்படி?

262
00:27:11,527 --> 00:27:13,863
நீங்கள் தொடர்பில்...

263
00:27:15,239 --> 00:27:16,699
நன்றாக இருக்கிறார்கள்.

264
00:27:18,033 --> 00:27:20,953
எரிச்சலூட்டுவார்கள். அனைத்து
சிறுவர்களையும் போல.

265
00:27:21,495 --> 00:27:22,955
நீயும்...

266
00:27:23,831 --> 00:27:24,707
கிளார்க்.

267
00:27:26,333 --> 00:27:28,294
குழந்தைகள்?

268
00:27:29,462 --> 00:27:31,255
இல்லை. எங்களால்...

269
00:27:31,922 --> 00:27:33,924
எங்களால் நேரம் ...

270
00:27:35,050 --> 00:27:37,011
சமீபத்தில் மிகவும் பணிமிகுதி.

271
00:27:37,094 --> 00:27:39,138
வேலை தேட வேண்டும் என்று சொல்லாதே.

272
00:27:39,221 --> 00:27:41,640
இல்லை, அப்படி எதுவும் இல்லை.

273
00:27:41,724 --> 00:27:44,393
வெறும் அக்கம் பக்க நடவடிக்கைகள்.

274
00:27:45,102 --> 00:27:46,395
அங்கு...

275
00:27:47,688 --> 00:27:48,856
காம்ப்டனில்.

276
00:27:50,357 --> 00:27:51,650
இன்னும் அங்கேதானா?

277
00:28:01,202 --> 00:28:02,495
இன்னும் பெர்டினாண்ட்.

278
00:28:03,579 --> 00:28:04,622
நிச்சயமாக.

279
00:28:05,956 --> 00:28:08,000
அதை உடைக்க விருப்பமில்லை.

280
00:28:09,043 --> 00:28:11,128
கிரிசெல்டா பிரிவால் வருந்துகிறது.

281
00:28:12,213 --> 00:28:13,172
உன்னிடம் இன்னும்--

282
00:28:13,255 --> 00:28:16,050
இல்லை. அதை ரொம்ப காலம்
முன் விட்டொழித்தேன்.

283
00:28:18,928 --> 00:28:20,638
பெட்ஸ், ஏன் திரும்ப வந்தாய்?

284
00:28:26,936 --> 00:28:28,687
கான்சுலா நீ வந்ததை சொன்னாள்.

285
00:28:28,771 --> 00:28:30,439
நீ எப்படி இருக்கிறாய், அம்மா?

286
00:28:30,523 --> 00:28:31,690
சுமாரா நன்றாக.

287
00:28:31,774 --> 00:28:33,609
உன்னை அடையாளமே தெரியவில்லை.

288
00:28:34,485 --> 00:28:37,029
காலம் என்னவெல்லாம் செய்யுது, முகத்துக்கு.

289
00:28:42,034 --> 00:28:43,536
உன் அப்பாவிற்கு பதில் சொல்.

290
00:28:44,245 --> 00:28:46,205
ஏன் திரும்பி வந்தாய், எலிசபெத்?

291
00:28:47,581 --> 00:28:50,167
உங்கள் தொடர்ச்சியான
கடின உழைப்புக்காக நன்றிகள் பல

292
00:28:59,343 --> 00:29:00,302
ஹென்றி?

293
00:29:01,303 --> 00:29:04,682
அரை நாளை அனுபவிப்பாய் என்று நினைத்தேன்.
நான் செய்வேன்.

294
00:29:04,765 --> 00:29:07,560
சார், சிறிது பானம் தேவை என நினைத்தேன்.

295
00:29:08,018 --> 00:29:12,064
திரு. ஸ்டோடின் டோஸ்ட், கம்பெனி,
மிக தாராளமானது, சார்.

296
00:29:12,147 --> 00:29:14,400
ஆமாம், அதாவது...

297
00:29:15,442 --> 00:29:19,947
நான், நம்மை... சிறிது கடின
சூழ்நிலையில் பார்க்கிறேன்.

298
00:29:20,030 --> 00:29:20,906
சார்...

299
00:29:20,990 --> 00:29:24,618
நான் உண்மையில் ஸ்டோடிடம்
சொல்லவில்லை, புரிகிறதா?

300
00:29:25,494 --> 00:29:27,454
அதாவது, நம் புது பொறியாளர் ஒரு...

301
00:29:29,206 --> 00:29:30,499
நீக்ரோ என்று.

302
00:29:31,584 --> 00:29:32,751
அதேதான்.

303
00:29:34,169 --> 00:29:37,548
நான், சொல்ல வேறு ஒரு நல்ல நேரம் வரும்
என நினைக்கிறேன்.

304
00:29:37,631 --> 00:29:41,427
கண்டிப்பாக, நீங்கள் சொல்வது சரி.
கடின சூழ்நிலை. புரிகிறது.

305
00:29:41,510 --> 00:29:43,804
பிரமாதம். உன் மீது நம்பிக்கை உண்டு.

306
00:29:43,887 --> 00:29:46,265
இங்கிருந்து பின்புற வாசலுக்கு வழி உண்டு.

307
00:29:46,348 --> 00:29:47,975
மன்னியுங்கள், சார்?

308
00:29:48,976 --> 00:29:50,144
நன்றி.

309
00:29:53,564 --> 00:29:54,565
கனவான்களே.

310
00:29:56,984 --> 00:29:59,945
ஹென்றி எமரி, சார்.
ஹெல்-ரெய்சிங் 370 பட்டாலியன்.

311
00:30:01,071 --> 00:30:02,364
பெயரை போல செய்தாயா?

312
00:30:02,448 --> 00:30:04,116
பேயோட்டினோமே அவர்களை '45ல்.

313
00:30:05,200 --> 00:30:06,327
ஓ, அப்படியா.

314
00:30:06,410 --> 00:30:07,745
ஹேய்-ஹோ.

315
00:30:07,828 --> 00:30:09,788
ஹென்றி எமரியை சந்தியுங்கள்.

316
00:30:09,872 --> 00:30:11,248
ஆமாம், நான்...

317
00:30:11,332 --> 00:30:13,709
நீ இங்கே என்ன செய்கிறாய், மகனே?

318
00:30:13,792 --> 00:30:16,420
ஃபேயட்வில்லில் பட்டம் பெற்ற பொறியாளர்.

319
00:30:16,503 --> 00:30:18,881
ஹென்றியின் குடும்பம் காம்ப்டனில் உள்ளது.

320
00:30:18,964 --> 00:30:20,674
-சரி.
-கிழக்கு காம்ப்டன்.

321
00:30:21,425 --> 00:30:23,761
-சரி.
-நீங்கள் ஆர்ல்ஸில் இருந்தீர்களா?

322
00:30:23,844 --> 00:30:24,887
இருந்தேன்.

323
00:30:25,679 --> 00:30:28,307
உங்களது முதல் போரின் சில
அகழிகள் இன்னும் உள்ளது

324
00:30:29,600 --> 00:30:33,520
அதை பார்த்திருக்கிறாயா? அவை
மலம் கழிக்கதான் லாயக்கு.

325
00:30:35,147 --> 00:30:35,981
ஆமாம்.

326
00:30:36,065 --> 00:30:37,524
என் விருப்பத்தை கேட்டால்

327
00:30:37,608 --> 00:30:40,861
அது அங்கு உங்களுடன் அகழிகளில்
இருக்க வேண்டும்,

328
00:30:40,986 --> 00:30:42,655
ஆனால் எனக்கு சப்பை கால்.

329
00:30:44,239 --> 00:30:45,532
சார், நேரமாக்க மாட்டேன்.

330
00:30:45,616 --> 00:30:47,284
அறிமுகமாக விரும்பினேன்.

331
00:30:47,368 --> 00:30:48,661
அறிமுகப்படுத்தி கொண்டாய்.

332
00:30:49,328 --> 00:30:52,581
நீ ஒரு சொத்து ஹென்றி.
புத்திசாலித்தனம் மற்றும் தைரியம்.

333
00:30:52,665 --> 00:30:55,084
வேறு ஏதாவது திறமை ஒளிந்திருக்கிறதா?

334
00:30:56,043 --> 00:30:57,753
அவர் பட்டை தீட்டாத வைரம்.

335
00:30:57,836 --> 00:31:01,215
பார்த்தவுடன் கண்டேன். ஏமாற்றம்
தர மாட்டார், திரு. ஸ்டோட்.

336
00:31:07,513 --> 00:31:11,016
நாங்கள் நஷ்டத்திற்கு
விற்க நினைத்தாலும் கூட.

337
00:31:11,100 --> 00:31:12,726
உங்கள் சிறிய கடனுடன்,

338
00:31:12,810 --> 00:31:15,479
நாங்க வேறு இடம் போகலாம்
இந்த தொந்தரவில்லாமல்.

339
00:31:15,562 --> 00:31:18,607
ஒருவேளை இங்கே, ஹான்காக் பார்க் வரலாம்.

340
00:31:18,691 --> 00:31:20,693
நாம் அதிகம் பார்த்து கொள்ளலாம்.

341
00:31:20,776 --> 00:31:21,694
பார்க்கவே வேணாம்.

342
00:31:22,486 --> 00:31:25,030
எங்களை பார்க்க வரவில்லை...

343
00:31:25,114 --> 00:31:27,991
இப்போதைக்கு முன் பார்த்து எவ்வளவு காலம்?

344
00:31:28,867 --> 00:31:30,411
அதே பழைய எலிசபெத்.

345
00:31:30,494 --> 00:31:32,413
ஏழு வருடம், நான் கேட்கவில்லை--

346
00:31:35,541 --> 00:31:36,959
கிளார்க் பணிபுரிகிறார்.

347
00:31:37,543 --> 00:31:40,421
எங்களுக்கு உதவியில்லை, கடன் தான் வேண்டும்.

348
00:31:41,255 --> 00:31:42,923
மிகவும் தாமதமாவதற்கு முன்பு.

349
00:31:43,507 --> 00:31:46,844
நீ வந்தது நல்லது. என்னால் உதவ முடியும்.

350
00:31:46,927 --> 00:31:50,889
கான்சுலா, என் செக் புத்தகம்
கொண்டு வருகிறாயா?

351
00:31:50,973 --> 00:31:52,850
-இப்போதே, திரு. ஹேபர்.
-நன்றி.

352
00:31:56,562 --> 00:31:57,604
உறுதியாக?

353
00:31:59,732 --> 00:32:01,233
மீண்டும் வந்தாள், எஸ்தர்.

354
00:32:28,552 --> 00:32:29,803
வருந்துகிறேன்.

355
00:32:31,847 --> 00:32:33,599
நன்றி, கான்சுலா.

356
00:32:37,352 --> 00:32:39,146
இரவு தங்கி செல்.

357
00:32:40,397 --> 00:32:42,316
இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய்.

358
00:32:42,399 --> 00:32:44,359
மிக அரிதாக வந்தாய்.

359
00:32:46,653 --> 00:32:50,491
இதை இரவு உணவுக்கு பிறகு வைத்து கொள்ளலாம்.

360
00:32:52,159 --> 00:32:54,036
நீ குளிக்க ஏற்பாடு செய்யட்டுமா?

361
00:32:54,119 --> 00:32:55,871
அது பயண அலுப்பை சரியாக்கும்.

362
00:32:57,206 --> 00:32:58,499
நான்...

363
00:32:59,041 --> 00:33:01,627
கிளார்க் கவலைப்படுவார், நான்...

364
00:33:05,589 --> 00:33:08,926
உன் அம்மா உனக்கு ஏதோ வேண்டும்
என நினைக்கிறாள்.

365
00:33:11,595 --> 00:33:14,848
அந்த காரணத்தினால் தான்,
நீ வந்ததாக நினைக்கிறாள்.

366
00:33:16,141 --> 00:33:17,142
அப்படி இல்லை.

367
00:33:17,226 --> 00:33:18,352
என்ன சொன்னாய்?

368
00:33:22,356 --> 00:33:23,440
வருந்தினேன்.

369
00:33:29,196 --> 00:33:30,906
நிஜமாக வருந்தினாய், இல்லையா?

370
00:33:50,509 --> 00:33:52,970
செக் எழுதி தருகிறீர்களா?

371
00:33:55,639 --> 00:33:58,600
இங்கு நீ மீண்டும் வரக்கூடாது
என வேண்டறேன், பெட்டி.

372
00:35:30,776 --> 00:35:33,111
நான் உனக்கு ஒன்று காட்ட வேண்டும்.

373
00:35:33,195 --> 00:35:34,321
-என்ன? இப்போதா?
-ஆமாம்.

374
00:35:34,404 --> 00:35:36,239
-இரவு உணவு?
-அது இருக்கட்டும்.

375
00:35:37,908 --> 00:35:39,701
பெண்கள், வாருங்கள்! போகலாம்!

376
00:35:41,036 --> 00:35:43,705
நான் வைத்திருந்த சிக்கன்
எடுத்து கொண்டீர்களா?

377
00:35:43,789 --> 00:35:46,166
நண்பரோடு வெளியேவே சாப்பிட்டு விட்டேன்.

378
00:35:46,833 --> 00:35:49,044
அடுத்தநாள் இன்னும் நன்றாக இருக்குமே?

379
00:35:49,544 --> 00:35:51,838
-நீ எங்கே போனாய்?
-எப்போது வந்தீர்கள்?

380
00:35:54,091 --> 00:35:55,425
ஒரு மணி நேரம் முன்பு?

381
00:35:56,510 --> 00:35:58,345
அப்போதுதான் தவற விட்டிருப்பேன்.

382
00:35:59,388 --> 00:36:01,848
டெஸ்மண்ட் இல் ஒரு விற்பனை இருந்தது.

383
00:36:01,932 --> 00:36:03,642
ஷாப்பிங்கை குறை, பெட்ஸ்.

384
00:36:04,518 --> 00:36:07,104
சமையலறைக்கு புதிய வால்பேப்பர் தேவை.

385
00:36:08,021 --> 00:36:10,816
அங்கு நன்றாக இல்லை, அதனால்...

386
00:36:12,734 --> 00:36:15,946
நடக்கும் எதையும் கவனிப்பீர்கள்
என எதிர்பார்க்கவில்லை.

387
00:36:16,446 --> 00:36:18,824
உன் கூட்டத்திற்கு வர நினைத்தேன்.

388
00:36:18,907 --> 00:36:22,619
கூட்டம். எல்லோரும் இருந்தார்கள்,
நான் முட்டாள் போல் தோன்றினேன்.

389
00:36:22,703 --> 00:36:24,579
பிரமாதம் என மார்டி சொன்னார்.

390
00:36:25,998 --> 00:36:29,418
அதை விட என்ன முக்கியமாக இருந்தது?

391
00:36:29,835 --> 00:36:31,712
சிறிது ஒய்வு தருவியா, பெட்ஸ்?

392
00:36:31,795 --> 00:36:35,298
எப்போதும் ஏதாவது, உங்களுக்கு வேறு இடம்--

393
00:36:35,382 --> 00:36:36,633
ஹேய், இதை பார்.

394
00:36:37,467 --> 00:36:38,468
ஒரு அதிசயம்.

395
00:36:40,178 --> 00:36:44,599
மின்சாரம், எரிவாயு,
நீ கேட்ட கார், மற்றும் அனைத்தும் தான்.

396
00:36:45,475 --> 00:36:48,311
ஆமாம், கிளார்க்,
நீ உழைத்து இதற்கு பணம் செலுத்து.

397
00:36:49,021 --> 00:36:52,065
அந்த பணம் வங்கி கணக்கிற்கு
செல்கிறதா, இல்லை...

398
00:36:52,649 --> 00:36:54,234
ஓ, கடவுளே!

399
00:37:06,621 --> 00:37:07,956
சரி.

400
00:37:13,420 --> 00:37:15,630
கூட்டத்திற்கு வராததற்கு வருந்தறேன்.

401
00:37:16,798 --> 00:37:19,384
அங்கு என்னை எதிர்பார்த்தாய்,
மன்னித்துவிடு.

402
00:37:19,843 --> 00:37:20,886
கிளார்க்...

403
00:37:23,096 --> 00:37:24,806
அங்கு நீங்கள் தேவையில்லை.

404
00:37:25,682 --> 00:37:27,642
நீங்க வர விரும்பணுமென நினைத்தேன்.

405
00:37:51,458 --> 00:37:52,793
நான் இதோ வருகிறேன்.

406
00:37:57,047 --> 00:37:58,048
திருமதி எமரி?

407
00:37:58,131 --> 00:37:59,966
அவரே பார்க்கணும் என நினைத்தேன்.

408
00:38:00,717 --> 00:38:03,011
-பார்க்க?
-நான் பேசுவது புரியும்.

409
00:38:03,095 --> 00:38:04,012
லக்!

410
00:38:05,305 --> 00:38:07,474
இப்படி வந்ததற்காக மன்னியுங்கள்.

411
00:38:23,615 --> 00:38:26,034
உங்கள் குழந்தைகள் எங்கே திருமதி ஜான்சன்?

412
00:38:26,118 --> 00:38:29,663
பையன்களா? அவர்களது அத்தை
வீட்டில் மாலையில் இருப்பார்கள்.

413
00:38:29,746 --> 00:38:31,581
இது கட்டுகதை!

414
00:38:31,665 --> 00:38:34,042
அது போதும்! லக்!

415
00:38:35,752 --> 00:38:36,962
ஆனால் நான் பார்த்தேன்...

416
00:38:44,719 --> 00:38:46,805
முன்பு இங்கே என்ன நடந்தது?

417
00:38:46,888 --> 00:38:48,431
என்னிடம் சொல்ல வந்தீர்கள்.

418
00:38:48,515 --> 00:38:52,227
-நீங்கள் சொல்லலாம்.
-அவர் சொல்ல முடியாது, திருமதி எமரி.

419
00:38:52,310 --> 00:38:54,563
ஒரு வார்த்தை பேசவில்லை.

420
00:38:55,522 --> 00:38:57,232
அவர் திரும்பியதிலிருந்து.

421
00:38:59,192 --> 00:39:00,694
வா, கண்ணே.

422
00:39:02,404 --> 00:39:03,780
ஆனால் நான் பார்த்தேன்...

423
00:39:27,179 --> 00:39:29,973
"அவர்கள் கவனிக்கிறார்கள்,"
டிக் கிசுகிசுத்தார்.

424
00:39:30,891 --> 00:39:35,103
"'மீண்டும் நிலத்திற்கு போகலாம்'
பதிலளித்தான் க்ரீன்ஷெவ்.

425
00:39:35,187 --> 00:39:38,315
"'நீங்கள் பார்க்க நாங்கள்
இங்கு நிற்கிறோம்,

426
00:39:38,398 --> 00:39:42,402
"'கடல் கொந்தளித்து நுரையோடு வெள்ளையாக
பின்னால் இருக்கும் போது,

427
00:39:42,485 --> 00:39:45,238
"'அவர்கள் நம்மை தெளிவாக
நுரைக்கு மேலே காண்பார்கள்.'

428
00:39:46,531 --> 00:39:49,201
'"உண்மையை சொல்கிறாய்,' என்றான் டிக்.

429
00:39:50,076 --> 00:39:54,122
"'எங்களுடன் கரையேறு, சரியான வேகத்தில்."'

430
00:39:59,336 --> 00:40:00,879
கடின சூழ்நிலையில் இல்லையா?

431
00:40:01,421 --> 00:40:03,173
க்ரீன்ஷெவ் அவனை காப்பான்.

432
00:40:03,590 --> 00:40:05,258
அல்லது தன்னை காத்து கொள்வான்.

433
00:44:00,326 --> 00:44:02,328
வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா

