1
00:00:00,000 --> 00:00:20,000
<font color="#00ff00">{\an8}Downloaded from - MoviesMod.fit</font>

2
00:00:06,146 --> 00:00:08,396
முன்னதாக

3
00:00:08,896 --> 00:00:11,230
ஹார்ஃபுட்ஸ், எங்கே அவர்கள்?

4
00:00:13,521 --> 00:00:15,271
என் நண்பர்களை பாப்பேன்னு
நினைத்தேன்

5
00:00:15,355 --> 00:00:17,438
நீங்க தேடறது ஒன்று
இருக்கு,

6
00:00:17,480 --> 00:00:19,730
கண்டுபிடிக்கிறது ஒன்று
இருக்குல்ல?

7
00:00:21,771 --> 00:00:23,396
இது... மந்திரம்.

8
00:00:23,480 --> 00:00:27,855
எப்படி கோலை செலுத்துவது
என சொல்லித் தர முடியுமா?

9
00:00:27,938 --> 00:00:32,146
அதற்கு தகுதியானவன் என நிரூபித்தால்,
அதை நீ செலுத்தலாம்.

10
00:00:32,855 --> 00:00:34,605
வலாண்டில் சொல்கிறார், பழைய இடத்தில்

11
00:00:34,646 --> 00:00:37,271
நாள் முழுக்க உங்களுக்காக
பிரார்த்தனையாம்.

12
00:00:37,355 --> 00:00:40,771
விசுவாசிகள் வழிக்கு என் மனதை
மீண்டும் திறந்தது நீங்கதான்.

13
00:00:40,855 --> 00:00:42,771
ஆனால் சேர்ந்து போராடலாம்.

14
00:00:42,855 --> 00:00:45,438
ஒவ்வொரு போரும் வெற்றி பெற
போராட வேண்டியதில்லை.

15
00:00:48,688 --> 00:00:52,688
சிறைச்சாலை காப்பானிடம் தெரிவி
இவன்தான் புரட்சியை தொடங்கியதென.

16
00:00:53,230 --> 00:00:56,063
கற்பாடகர்கள் மலை சொல்வதை
கேட்பதாக சொல்கின்றனர்.

17
00:00:56,146 --> 00:00:58,771
இந்த மோதிரத்துடன், அதை பார்க்க முடியும்.

18
00:00:58,855 --> 00:01:03,563
மலையின் செல்வக்கடலிலிருந்து
கடுகு அளவுகூட நாம் எடுக்கவில்லை.

19
00:01:04,230 --> 00:01:05,563
அவர் மாறிட்டார்.

20
00:01:05,605 --> 00:01:08,605
பேராசை அவர் வழியல்ல.
எப்போதும் இருந்ததில்லை.

21
00:01:08,688 --> 00:01:12,396
சாத்தியமா, அவர் அணிந்திருக்கும்
மோதிரம்...

22
00:01:12,480 --> 00:01:16,188
இல்லை. உங்க மோதிரங்களில் எந்த தவறும்
இருக்க முடியாது.

23
00:01:16,271 --> 00:01:18,855
ஒருவேளை, தவறு மோதிரம்
செய்தவரிடத்தில் இருக்கலாம்.

24
00:01:18,938 --> 00:01:22,730
இந்த அன்னத்தார் பற்றி உங்களுக்கு
நிஜமாக எவ்வளவு தெரியும்?

25
00:01:23,771 --> 00:01:26,605
நீ ட்வார்வென் மோதிரங்களை
மாற்றினாயா இல்லையா?

26
00:01:27,646 --> 00:01:28,646
இல்லை.

27
00:01:28,730 --> 00:01:29,771
நாம் மாற்றினோம்.

28
00:01:35,021 --> 00:01:39,188
ஒன்றாய் மோதிரங்களை முடித்து
நம் தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்யணும்.

29
00:01:39,271 --> 00:01:42,605
ஒன்பது ஏழினை மீட்டெடுக்கணும்.

30
00:01:42,688 --> 00:01:44,730
அவை நம்மனைவரையும் மீட்கணும்.

31
00:01:45,271 --> 00:01:46,646
ஆர்க்ஸ் மோர்டாரில் இல்லை.

32
00:01:46,730 --> 00:01:48,980
அவர்களின் ஒரு படை எரேகியான் செல்கிறது.

33
00:01:49,480 --> 00:01:53,480
கலாட்ரியல் சொன்னது சரி. படையை இந்த கணமே
எரேகியானுக்கு அனுப்ப வேண்டும்!

34
00:01:58,146 --> 00:01:59,813
உன்னை இங்கே கூட்டி வந்தேன்

35
00:01:59,896 --> 00:02:01,271
கைதியாக அல்ல...

36
00:02:01,355 --> 00:02:02,771
ஆனால் சாத்தியமான
கூட்டாளியாக.

37
00:02:02,855 --> 00:02:04,771
ஏனெனில் நமக்கு இருப்பது பொதுவான எதிரி.

38
00:03:21,105 --> 00:03:27,105
தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் :
தி ரிங்ஸ் ஆஃப் பவர்

39
00:04:08,105 --> 00:04:09,105
நீ வாயை மூடு.

40
00:04:09,188 --> 00:04:10,646
நம்மை கைவிடுவோர் என்பர்.

41
00:04:14,105 --> 00:04:15,771
நம்மை அழைப்பதுபற்றி கவலை இல்லை.

42
00:04:15,855 --> 00:04:19,063
அடார் பேயை துரத்த உதவி இறப்பதை
காட்டிலும் எதுவும் பரவாயில்லை.

43
00:05:16,480 --> 00:05:20,688
மனிதர்களின் மோதிரங்களே, ஏன் இன்னும்
என்னை எதிர்க்கிறீர்கள்?

44
00:05:22,271 --> 00:05:25,563
வாழாது, சுவாசிக்காது இருக்கும் உங்களுக்கு

45
00:05:25,646 --> 00:05:28,646
மனமோ, விருப்பமோ இல்லாமல்?

46
00:05:28,730 --> 00:05:32,063
உங்கள் உள்மனதில்
என்ன பெருமை நெய்யப்பட்டுள்ளது,

47
00:05:33,730 --> 00:05:35,480
என் ஆளுமையை எதிர்க்கிறீர்கள்?

48
00:05:39,313 --> 00:05:40,313
மீண்டும்.

49
00:05:41,230 --> 00:05:42,563
அதிகமா வெள்ளி.

50
00:05:43,480 --> 00:05:44,563
இன்னும் மித்ரில்.

51
00:05:45,105 --> 00:05:46,688
இனி மித்ரில் இல்லை.

52
00:05:46,771 --> 00:05:49,230
ட்வார்ஃப்ஸ் விநியோகத்தை
தாமதிக்கின்றனர்.

53
00:05:50,771 --> 00:05:52,105
அப்ப அவர்களை துரத்துங்கள்.

54
00:05:52,188 --> 00:05:55,563
முயற்சித்தோம், பிரபு.
எங்கள் செய்திகளுக்கு பதிலே இல்லை.

55
00:05:55,646 --> 00:05:57,063
நானே எல்லாம் செய்யணுமா?

56
00:05:57,146 --> 00:05:59,146
முடிந்தவரை கடினமாக
உழைக்கிறோம்.

57
00:06:02,688 --> 00:06:05,063
எங்களில் சிலர் கவனித்தோம், நீங்கள்...

58
00:06:05,938 --> 00:06:08,771
சமீபமாக கோபப்படுகிறீர்கள், அரசே.

59
00:06:26,521 --> 00:06:28,355
உங்கள் பெயரென்ன, கொல்லரே?

60
00:06:30,313 --> 00:06:32,813
உங்களுக்கு நினைவில்லையா?

61
00:06:32,896 --> 00:06:34,188
நிச்சயமாக நினைவிருக்கு.

62
00:06:35,730 --> 00:06:38,105
அது, சும்மா... ஒரு நொடி கொடுங்கள்.

63
00:06:38,188 --> 00:06:40,438
-கெலெப்ரிம்போர் பிரபு.
-ஒரு நொடி, என்றேன்!

64
00:06:42,730 --> 00:06:44,480
எல்லாரும் சிறிது ஓய்வெடுங்கள்.

65
00:06:54,271 --> 00:06:57,396
மிர்டானியா. அவள் பெயர் மிர்டானியா.

66
00:06:59,605 --> 00:07:01,855
எல்லாமே நினைவிலிருக்கும்
எதிர்பார்ப்பு கூடாது.

67
00:07:04,688 --> 00:07:09,063
இல்லை, வெறும், எளிமையான
விஷயங்களும் கூட.

68
00:07:10,021 --> 00:07:15,313
முன்பு, நான் என் க்ரீசிங் சுத்தியலை இங்கே
விட்டேன் என சத்தியம் செய்வேன், மேலும்...

69
00:07:16,521 --> 00:07:17,730
அந்த சுத்தியலா?

70
00:07:28,438 --> 00:07:29,438
ஆமாம்.

71
00:07:40,563 --> 00:07:42,646
என் மூளை செயலிழக்கிறது போல.

72
00:07:43,563 --> 00:07:45,646
அல்லது அதன் ஆழத்திற்கு போனதால்,

73
00:07:46,271 --> 00:07:48,688
மீண்டும் வெளிவருவது
பெரிய சுமையாக இருக்கிறது.

74
00:07:50,563 --> 00:07:52,938
ரொம்ப ஆழமாக.

75
00:07:53,896 --> 00:07:56,521
சில சமயம் ஆசையாக இருக்கலாம்

76
00:07:57,771 --> 00:07:59,646
அங்கேயே இருக்கலாம் என,

77
00:08:00,521 --> 00:08:01,938
சிறிது தெளிவைப் பெற.

78
00:08:06,605 --> 00:08:07,813
நான் நலம்தான்.

79
00:08:10,480 --> 00:08:12,521
சிறிது சோர்வாக இருக்கிறேன்.

80
00:08:13,021 --> 00:08:15,855
அப்ப என் செய்தி
உங்களுக்கு பிடிக்காதிருக்கலாம்.

81
00:08:17,855 --> 00:08:19,605
உங்க மக்கள் சந்திக்கணுமாம்.

82
00:08:20,188 --> 00:08:21,438
இல்லை, இல்லை.

83
00:08:22,896 --> 00:08:26,230
நீங்கள் எரேகியானின் பிரபு.
உங்களுக்கு பொறுப்புகளுண்டு.

84
00:08:26,313 --> 00:08:30,105
ஆமாம், என் மிகப்பெரிய பொறுப்பு
மோதிரங்களுக்குத்தான்.

85
00:08:30,855 --> 00:08:35,230
ஒன்பது மோதிரங்களும் முடிவடையும் வரை,
வேறேதும் முக்கியமில்லை.

86
00:08:37,855 --> 00:08:38,855
மிக நன்று.

87
00:08:40,063 --> 00:08:41,188
உங்க விருப்பம்.

88
00:08:42,688 --> 00:08:44,271
இன்னும் இருக்கிறது.

89
00:08:45,813 --> 00:08:48,938
ட்வார்ஃப்ஸ் நம் மித்ரிலை
தாமதமாக்குகின்றனர்.

90
00:08:51,646 --> 00:08:53,688
அதை பார்த்து கொள்கிறாயா?

91
00:08:53,771 --> 00:08:55,188
உடனே.

92
00:09:16,230 --> 00:09:19,146
எல்வன் கொல்லர்களில் சிறந்தவர்
வேலையில் ஆழ்ந்துள்ளார்.

93
00:09:20,396 --> 00:09:24,313
எல்லா விஷயங்களையும் அவருக்கு பதிலாக
நான் கவனிக்கும்படி கேட்டார்.

94
00:09:25,771 --> 00:09:27,355
இப்ப, என்ன பிரச்சினை?

95
00:09:31,438 --> 00:09:32,480
அவரிடம் காட்டு.

96
00:09:33,896 --> 00:09:34,896
என்ன காட்டணும்?

97
00:09:35,771 --> 00:09:39,105
நுழைவாயில் சப்தமாக இருந்தது,
கைவினைஞர்களும் வணிகர்களும்

98
00:09:39,188 --> 00:09:40,438
நகருக்குள் வருபவர்களால்.

99
00:09:40,521 --> 00:09:42,521
ஆனால் நேற்று மாலை
வினோதமாக நின்றது.

100
00:09:42,605 --> 00:09:44,230
ஆற்றைத் தாண்டி தேடும் அணியை

101
00:09:44,313 --> 00:09:46,688
அனுப்பினோம் சாலையில்
தடை உள்ளதா என பார்க்க.

102
00:09:46,771 --> 00:09:48,771
ஆனால் ஒரு வீரன் மட்டுமே
திரும்பினான்.

103
00:09:48,855 --> 00:09:49,855
அவன் எங்கே?

104
00:09:53,771 --> 00:09:58,188
காலையில் கரை சேர்ந்தான். ஏதோ
செய்தி வைத்திருந்தது போலிருந்தது.

105
00:10:05,855 --> 00:10:07,105
அவனை அடக்கம் செய்.

106
00:10:10,521 --> 00:10:11,813
இதை யாரிடமும் காட்டாதே.

107
00:10:19,063 --> 00:10:21,021
கெலெப்ரிம்போர் பிரபுவுக்கு
தெரிவிக்கவா?

108
00:10:21,105 --> 00:10:22,188
வேண்டாம்.

109
00:10:23,021 --> 00:10:26,438
யாரும் அவரை தொந்தரவு செய்ய அனுமதிக்க
கூடாதென என்னிடம் கூறினார்.

110
00:10:27,938 --> 00:10:29,230
கொல்லர்கள் கூட.

111
00:10:30,230 --> 00:10:31,980
கடமைகளிலிருந்து எங்களை
நீக்கினாரா?

112
00:10:33,855 --> 00:10:35,063
ஆமாம், அப்படித்தான்.

113
00:10:37,021 --> 00:10:39,688
அவர் என் பெயரை மறந்த
விஷயமா?

114
00:10:39,771 --> 00:10:41,355
அவரிடம் கடுமையாக இருந்தேன்...

115
00:10:41,855 --> 00:10:44,355
அவர் அவராகவே இல்லை,
மிர்டானியா.

116
00:10:46,646 --> 00:10:49,313
இப்போதைக்கு, நாம் அவரை
தனிமையில் விடவே முடியும்.

117
00:10:50,063 --> 00:10:53,021
அவருக்கு நேரம் கொடு.
பிரார்த்தனை செய்.

118
00:10:54,271 --> 00:10:57,021
வேலை அவரை முடிக்கும் முன்,
அவர் வேலையை முடிக்கட்டும்.

119
00:11:09,813 --> 00:11:11,521
உன்னை நம்பலாமா...

120
00:11:12,355 --> 00:11:15,188
மற்றவர்களும் அவர் விருப்பங்களை
மதிப்பதை உறுதி செய்ய?

121
00:11:16,730 --> 00:11:18,563
நிச்சயமா, பிரபு.

122
00:11:27,105 --> 00:11:30,313
பிரபு, செதுக்கல். உடலில்.

123
00:11:31,188 --> 00:11:32,646
அது என்ன சொன்னது?

124
00:11:39,230 --> 00:11:40,563
"அவன் எங்கே?"

125
00:12:27,396 --> 00:12:30,896
உன் கைதில் நானிருந்த
குறுகிய காலத்தில்,

126
00:12:32,271 --> 00:12:34,688
நீ சௌரானை தேடுவதில்
குறியாக இருந்தாய்.

127
00:12:35,480 --> 00:12:39,021
அதனால் ஆக்கிரமிக்கப்பட்டு
இருந்ததாகக் கூட சொல்லலாம்,

128
00:12:40,521 --> 00:12:42,063
ஒருவர் எப்போதும் இருப்பது போல,

129
00:12:42,146 --> 00:12:44,938
அவன் மனதுக்குள் புகுந்து வந்தவுடன்.

130
00:12:45,646 --> 00:12:47,438
உனக்கு என்னை பற்றி ஏதும்
தெரியாது.

131
00:12:49,938 --> 00:12:51,271
நீ அவனுக்கு அடிபணிந்தாய்.

132
00:12:52,063 --> 00:12:53,396
நான் எதிர்த்தேன்.

133
00:12:53,896 --> 00:12:55,688
சிறிது நேரம் வரை, ஒருவேளை.

134
00:12:58,521 --> 00:13:00,896
ஆனால் விரைவிலேயே,
அவன் உன்னை காண்பான்.

135
00:13:03,021 --> 00:13:07,188
நீ யார் என்பது மட்டுமல்ல,
நீ யாராக இருக்க விரும்புகிறாய் என்றும்.

136
00:13:07,938 --> 00:13:11,980
அவன் கண்கள் துளையிடும்,
அவனுடைய மீதம் உள்ளே நுழையும்.

137
00:13:14,438 --> 00:13:20,105
கொஞ்ச காலத்துக்கு, அவனுடைய சக்தி
உனதானது போல நம்பவும் வைப்பான்.

138
00:13:22,396 --> 00:13:23,980
தடுக்க முடியாத சக்தி...

139
00:13:24,896 --> 00:13:28,521
ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றுவதை
தவிர்க்க முடியாததாக்குகிறது.

140
00:13:29,313 --> 00:13:30,855
வண்ணக்கடல்,

141
00:13:32,188 --> 00:13:35,563
அதற்கு எதிராக மற்ற அனைத்தும்
நிரந்தரமாக தோன்றும்...

142
00:13:35,646 --> 00:13:38,396
ஒரு மந்த சாம்பல் நிறமாக.

143
00:13:45,688 --> 00:13:47,188
அவன் என்ன உறுதியளித்தான்?

144
00:13:49,146 --> 00:13:50,355
ஒரு படை.

145
00:13:51,938 --> 00:13:53,771
எனக்கு என்ன உறுதி தந்தான்
தெரியணுமா?

146
00:13:55,313 --> 00:13:56,313
எனக்கு கவலை இல்லை.

147
00:13:58,396 --> 00:13:59,396
பிள்ளைகள்.

148
00:14:00,271 --> 00:14:03,896
நாம் இஎஉவ்ரும் விரும்பியதையே
உறுதியளித்திருக்கிறான் போலும்.

149
00:14:04,396 --> 00:14:05,730
பாரு,

150
00:14:07,230 --> 00:14:10,021
அழிக்கப்பட வேண்டியவை அவனது
பொய்கள் அல்ல.

151
00:14:11,771 --> 00:14:13,063
அவனேத்தான்.

152
00:14:14,938 --> 00:14:16,771
அதை செய்ய நான் உதவ முடியும்.

153
00:14:18,730 --> 00:14:20,605
சௌரானை அழிக்க நான்
உதவ முடியும்.

154
00:14:20,688 --> 00:14:23,813
நீ என்ன உதவி வழங்க முடியும்,
ஆர்க்?

155
00:14:39,688 --> 00:14:42,146
மோர்காத்தின் கிரீடம். என்னிடம் கூறினர்...

156
00:14:42,230 --> 00:14:44,271
நடந்ததை பற்றி பல கதைகள் உண்டு,

157
00:14:44,355 --> 00:14:46,980
சில்மரில்ஸ், அதன் அமைப்புகளிலிருந்து
பிரித்த பிறகு.

158
00:14:47,730 --> 00:14:50,938
அதனில் பொருத்த
சௌரானே தீமூட்டிய போது நானிருந்தேன்.

159
00:14:52,271 --> 00:14:54,646
அவன் முடிசூட்டப்பட
முழங்காலிட்டபோது இருந்தேன்.

160
00:14:56,855 --> 00:15:02,271
அதன் சக்தியை உபயோகித்தது நான்தான்,
அவனைக் கொல்ல.

161
00:15:04,605 --> 00:15:06,313
நீ சொல்வது உண்மை எனில்,

162
00:15:08,521 --> 00:15:09,646
ஏன் திரும்பினான்?

163
00:15:09,730 --> 00:15:12,021
ஏனெனில் நான் உன்னை கண்டிருக்கவில்லை.

164
00:15:13,230 --> 00:15:14,938
இதில் என் பங்கு என்ன?

165
00:15:15,021 --> 00:15:18,521
மூன்று எல்வன் மோதிரங்கள்,
உங்க இனம் அழியாமல் காப்பாற்றியதாமே.

166
00:15:19,980 --> 00:15:21,146
அது உண்மையா?

167
00:15:23,480 --> 00:15:28,105
அப்படியெனில், அப்போது
ஒருவேளை ஒன்றாக,

168
00:15:28,188 --> 00:15:30,771
இக்கிரீடமும் மோதிரங்களும்
சக்திவாய்ந்ததா இருக்கும்,

169
00:15:30,855 --> 00:15:33,355
உண்மையாக சௌரானை
நிரந்தரமாக அழிக்க.

170
00:15:35,813 --> 00:15:38,813
இன்னும் என்னிடம் சிக்க மாட்டானென
ஏமாற்றுக்காரன் நம்பறான்.

171
00:15:40,563 --> 00:15:42,771
அவன் எரேகியானில்
ஒளிந்திருப்பது தெரியும்.

172
00:15:44,688 --> 00:15:48,480
உனக்கு தெரியுமென
எனக்கு சந்தேகம்...

173
00:15:55,646 --> 00:15:58,021
ஹால்பிராண்ட்தான் சௌரானென.

174
00:15:59,438 --> 00:16:00,521
அப்படித்தானே?

175
00:16:05,605 --> 00:16:07,771
அந்த நகரின் விதி

176
00:16:08,521 --> 00:16:11,771
இப்போது உன் அகந்தையை
நீ ஒதுக்கும் திறனைப் பொறுத்தது.

177
00:16:14,438 --> 00:16:16,855
நீ அதை செய்யும் உறுதியைத் தேடு.

178
00:16:18,063 --> 00:16:19,271
உன்னால் முடிந்தால்.

179
00:16:34,813 --> 00:16:36,146
நாம் மீண்டும் பேசுவோம்.

180
00:16:51,563 --> 00:16:52,730
சட்டவிரோதமானது.

181
00:16:54,855 --> 00:17:00,521
வன்முறையான புரட்சியை தூண்டி
உயிரிழப்புக்கு காரணமாச்சு.

182
00:17:01,563 --> 00:17:05,480
இறுதியில், ஆனால் மிக அருவருப்பாக,

183
00:17:06,605 --> 00:17:08,605
துரோகக் குற்றம்.

184
00:17:09,980 --> 00:17:15,813
மொத்தத்தில், இந்த கொடூரமான
சட்டமீறல்களுக்கு மரணம்தான் தண்டனை.

185
00:17:15,896 --> 00:17:18,063
-ஆமாம்!
-அதுதான் அதன் முடிவு.

186
00:17:21,438 --> 00:17:23,688
-அவர் சாகத் தகுதியில்லாதவர்.
-இருக்கலாம்.

187
00:17:24,521 --> 00:17:25,521
எனினும்,

188
00:17:27,271 --> 00:17:30,730
நம் ராஜ்ஜியத்திற்கு அவர் விசுவாசமாக
செய்த பல வருட சேவையினால்,

189
00:17:31,855 --> 00:17:35,563
குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட
வேண்டும் என்பது தீர்ப்பு.

190
00:17:43,938 --> 00:17:45,396
விடுவிக்கப்பட வேண்டும்...

191
00:17:48,771 --> 00:17:54,396
விடுவிக்கப்படணும், அதுவும்,
நிச்சயமாக, தன் குற்றங்களை கைவிட்டு

192
00:17:56,063 --> 00:17:59,396
தன் விசுவாசத்தை நியூமெனாரின் உண்மையான
அரசருக்கு அளிக்கணும்.

193
00:18:05,730 --> 00:18:10,271
எலெண்டில், அமாண்டிலின் மகனே,
உன் குற்றங்களை கைவிடுகிறாயா?

194
00:18:23,480 --> 00:18:24,480
கைவிடுகிறேன்.

195
00:18:27,646 --> 00:18:32,438
அர்-ஃபரஸான், நியூமெனாரின்
உண்மையான அரசராக ஏற்கிறாயா?

196
00:18:43,188 --> 00:18:44,396
ஏற்கவில்லை.

197
00:18:45,896 --> 00:18:47,563
உரக்க பேசு, எலெண்டில்,

198
00:18:48,521 --> 00:18:51,063
கூடியுள்ளோருக்கு நீ பேசுவது
தெளிவாக கேட்கட்டும்.

199
00:18:55,646 --> 00:18:56,896
நான் ஏற்கவில்லை!

200
00:18:59,230 --> 00:19:05,105
நியூமெனார் உடைய உண்மையான அரசர்
இப்போது, தன் வாழ்நாள் வரை,

201
00:19:05,188 --> 00:19:08,855
ராணி மிரியெல், டார்- பலான்டிர் மகள்!

202
00:19:11,188 --> 00:19:15,646
இங்குள்ள ஒரே துரோகி
நீங்கள்தான்!

203
00:19:34,105 --> 00:19:35,855
இப்ப இவனை வைத்து என்ன செய்வது?

204
00:19:36,521 --> 00:19:38,563
நீ நிறையவே செய்துட்டே, சிறுவனே.

205
00:19:42,980 --> 00:19:45,938
ஒருவேளை நாம் வேலாரை அவன் விதியை
நிர்ணயிக்க விடலாம்.

206
00:19:47,563 --> 00:19:50,771
விசுவாசிகள் பழைய மரபுகள்படி
வாழ விரும்பினால்,

207
00:19:50,855 --> 00:19:52,313
அதன்படி இறக்கவும் வேண்டும்.

208
00:20:05,771 --> 00:20:06,855
நோரி.

209
00:20:08,355 --> 00:20:10,146
குறட்டையா? யார் குறட்டை
விடுவது?

210
00:20:12,230 --> 00:20:13,605
யாருமில்லை.

211
00:20:13,688 --> 00:20:16,688
நான்... நான் ஏதோ பார்த்தேன்.

212
00:20:17,688 --> 00:20:21,355
இரகசியத் தீ நம்மிடம் கிசுகிசுக்கும்,
நாம் அதை கேட்கத் தயாரெனில்.

213
00:20:22,438 --> 00:20:24,771
விஷயங்களை சொல்லும். விஷயங்களை காட்டும்.

214
00:20:25,646 --> 00:20:30,313
வரக்கூடிய விஷயங்களை காட்டுமா? அல்லது
நிச்சயமான விஷயங்களை மட்டுமே காட்டுமா?

215
00:20:31,230 --> 00:20:34,896
நாளைய மேகங்களை நேற்றைய சூரிய ஒளி போல்
தெளிவாகக் காட்டும்.

216
00:20:36,605 --> 00:20:40,771
அதன் சக்தியை எப்படி நான் கட்டுப்படுத்த
கற்பது? இருளை எதிர்த்து போராட?

217
00:20:40,855 --> 00:20:43,396
உன்னை எஜமானனாக்கி இரகசியத் தீக்கு
என்ன வேண்டும்?

218
00:20:43,480 --> 00:20:46,313
அதை கட்டுப்படுத்த முடியாவிடில்,
எப்படி உபயோகிப்பது?

219
00:20:49,688 --> 00:20:54,646
இதுவரை நீ சந்தித்த சோதனையிலெல்லாம்
நீ தோற்றாய்.

220
00:20:55,646 --> 00:20:57,771
இப்போது உன் சோதனையில்
தோற்றால்,

221
00:20:59,271 --> 00:21:01,063
வேறொன்று இனி இருக்காது.

222
00:21:02,188 --> 00:21:03,896
நான் என்ன செய்வதென சொல்.

223
00:21:06,730 --> 00:21:09,813
பழைய டாமை தொடர்ந்திடு.
அவன் காட்டுவான்.

224
00:21:17,396 --> 00:21:18,855
நீ ஏன் போய்விடக் கூடாது?

225
00:21:19,438 --> 00:21:21,563
அவர்களை விட்டுவிடு. ஓடிவிடு.

226
00:21:21,646 --> 00:21:23,105
நாம் எங்கேதான் போவோம்?

227
00:21:23,188 --> 00:21:25,563
ஏன்... நீ எங்கு விரும்பினாலும்.

228
00:21:26,771 --> 00:21:30,396
ஹார்ஃபுட்ஸ் ஒவ்வொரு மாதமும்
வாழ புது இடம் கண்டுபிடிப்பர்.

229
00:21:34,480 --> 00:21:39,688
இந்த ஸ்மியல், என் தாயும் அவள் மக்களும்
எனக்காக தோண்டினர்.

230
00:21:39,771 --> 00:21:41,271
நான் அதில்தான் பிறந்தேன்.

231
00:21:44,980 --> 00:21:49,146
மண்வெட்டியை பிடிக்க தெரிந்த நாளிலிருந்து
அந்த மரத்தை கவனித்து கொள்கிறேன்.

232
00:21:52,146 --> 00:21:55,271
அதன் நிழலில் என் ப்ராம்கரை
மணந்தேன்.

233
00:21:58,646 --> 00:22:02,771
போன வசந்த காலத்தில், அவர்
இறந்த போது,

234
00:22:05,271 --> 00:22:06,688
அதன் கீழே அடக்கம்
செய்தேன்.

235
00:22:11,146 --> 00:22:13,146
ஒரு நாள், அவர் அருகே நான்
அடக்கமாவேன்.

236
00:22:21,605 --> 00:22:24,396
இந்த ஸ்மியல்கள் ஒவ்வொன்றுக்கும்
அப்படி ஒரு கதை உண்டு.

237
00:22:30,896 --> 00:22:35,105
பாரு, இந்த இடம், இது நாங்கள்
வாழும் இடம் மட்டுமல்ல.

238
00:22:37,146 --> 00:22:38,313
இது எங்கள் வீடு.

239
00:22:39,646 --> 00:22:41,063
இது நான்.

240
00:22:42,355 --> 00:22:44,438
-நோரி-
-நான் உன்னை இதில் இழுத்து விட்டேன்.

241
00:22:45,521 --> 00:22:48,396
உன்னை காப்பாற்றுவது என் கையில் இருக்கலாம்.

242
00:22:49,230 --> 00:22:50,813
இப்போது நான் சரணடைந்தால்,

243
00:22:50,896 --> 00:22:53,355
பாப்பியையும் வெளியேற்ற
வாய்ப்பிருக்கும்.

244
00:22:57,063 --> 00:23:00,938
உன்னை கேட்க நினைத்தேன்,
ஏன் உன்னை நோபடி என்று அழைக்கின்றனர்?

245
00:23:01,563 --> 00:23:05,646
என் பெற்றோர் தீர்க்கமானவர்கள் இல்லை.
பெயரை தீர்மானிக்க நீண்ட காலமானது.

246
00:23:05,730 --> 00:23:06,938
எவ்வளவு காலம்?

247
00:23:07,021 --> 00:23:08,521
அது, ஓரிரண்டு ஆண்டுகள்.

248
00:23:08,605 --> 00:23:09,730
அது அவ்வளவு காலமல்ல.

249
00:23:10,271 --> 00:23:11,730
ஓரிரண்டு ஆண்டுகள் முன்வரை.

250
00:23:13,063 --> 00:23:14,771
அதற்குள், நோபடி நிலைத்தது.

251
00:23:23,521 --> 00:23:25,063
என்னை ஏன் அப்படி பார்க்கிறாய்?

252
00:23:25,688 --> 00:23:27,938
நான்... நான் கேட்க நினைத்தேன்,

253
00:23:28,021 --> 00:23:30,396
நாங்க எல்லாம் கொலை செய்யப் படலாம்,

254
00:23:30,480 --> 00:23:31,646
நீ போக விரும்பினால்...

255
00:23:31,730 --> 00:23:33,146
பேசுவதை நிறுத்து.

256
00:23:53,646 --> 00:23:55,438
-மெரிமாக்.
-பாப்பி.

257
00:23:57,146 --> 00:23:59,146
இரவு உணவுக்கு பல்லி
உண்டாயா?

258
00:23:59,896 --> 00:24:01,021
ஏன் கேட்கிறாய்?

259
00:24:06,605 --> 00:24:07,813
அவ சொல்வது சரி, நோர்.

260
00:24:08,563 --> 00:24:11,230
பெரிய மனிதர்கள் நம்மை
இந்த அந்நியனுக்காக துரத்தறாங்க.

261
00:24:11,938 --> 00:24:15,146
நீ சரணடை, முழு உலகையும் நீ ஆபத்திலிடலாம்.

262
00:24:15,230 --> 00:24:17,855
ஸ்டூர்கள் மட்டுமல்ல, ஹார்ஃபுட்ஸ் கூட.

263
00:24:17,938 --> 00:24:19,980
உன் தாயும் தந்தையும். டில்லி.

264
00:24:22,688 --> 00:24:24,813
அவர் முக்கியமானவரென
எத்தனை முறை சொன்னாய்?

265
00:24:27,480 --> 00:24:29,605
நிறைய முறை, என நினைக்கிறேன்.

266
00:24:33,146 --> 00:24:37,730
என்ன விஷயம்னா, நோர், விரைவிலேயே, நீ
போதுமான அளவு எதையாவது சொன்னால்,

267
00:24:40,396 --> 00:24:41,730
உன்னை நம்ப தொடங்கறேன்.

268
00:24:49,605 --> 00:24:50,855
நாம் அதற்காக போராடுவோம்.

269
00:24:59,146 --> 00:25:01,688
இருண்ட மந்திரவாதிக்கு அவன்
தடி கிடைச்சாச்சு.

270
00:25:02,646 --> 00:25:06,355
இப்ப, உன்னோடதை நீ தேடும்
நேரம் வந்தாச்சு.

271
00:25:12,855 --> 00:25:14,271
அது எது?

272
00:25:16,271 --> 00:25:20,188
உன் உண்மையான
கோல் கிடைக்கும் உன் மனதின் நோக்கம்,

273
00:25:20,271 --> 00:25:23,146
ரகசிய தீ சேவைக்கு மட்டுமே
எனும் போது .

274
00:25:23,646 --> 00:25:24,938
ஆனால் பல இருக்கின்றனவே.

275
00:25:25,688 --> 00:25:27,646
அதைத் தேடி பல மாதங்கள் செலவிடலாம்.

276
00:25:28,480 --> 00:25:30,230
உனக்கு தேவையான நேரம் உள்ளது.

277
00:25:31,313 --> 00:25:33,938
நீ வேறு எங்கேனும் இருக்க
விரும்பினாலே ஒழிய.

278
00:25:36,313 --> 00:25:39,271
நான் அவளை பார்த்தேன். நோரி.

279
00:25:40,230 --> 00:25:41,605
அவள்...

280
00:25:41,688 --> 00:25:46,021
எப்படியோ, அவளை விரைவில் நான் காணாதவரை,
இறப்பாளென தெரியும்.

281
00:25:46,105 --> 00:25:47,313
இருவரும் இறப்பார்கள்.

282
00:25:48,396 --> 00:25:50,313
இறக்கும் பலர் வாழத் தகுந்தவர்கள்.

283
00:25:51,230 --> 00:25:53,063
வாழும் சிலர் இறக்க தகுந்தவர்கள்.

284
00:25:54,188 --> 00:25:55,771
அதை அவர்களுக்குத் தர நீ யார்?

285
00:25:56,646 --> 00:25:59,563
அவள் பாதுகாப்பாக இருப்பது
தெரிந்ததும், திரும்புவேன்.

286
00:25:59,646 --> 00:26:02,355
இல்லை. உன்னால் முடியாது.

287
00:26:04,230 --> 00:26:09,105
ஒரு பாதை இரண்டாகும் நேரங்கள் உண்டு,
நீ தேர்வு செய்தாக வேண்டும்.

288
00:26:10,855 --> 00:26:14,938
இப்போது விலகினால், இந்த பாதைக்கு
நீ திரும்பவே முடியாது.

289
00:26:16,021 --> 00:26:17,396
வேறு வழியே இல்லையா?

290
00:26:18,855 --> 00:26:20,980
சௌரான் மேற்கில் எழுகிறான்.

291
00:26:21,480 --> 00:26:23,396
கிழக்கில் ஒரு இருள் மந்திரவாதி.

292
00:26:23,480 --> 00:26:25,980
மத்திய பூமியிலுள்ள அனைவரும்
ஆபத்திலுள்ளனர்.

293
00:26:26,730 --> 00:26:28,938
அவர்கள் விதிக்கு அவர்களை
கைவிடுவாயா?

294
00:26:31,438 --> 00:26:32,896
அவள் என் தோழி.

295
00:26:34,271 --> 00:26:37,396
உன் தோழியா அல்லது உன் விதியா?

296
00:26:39,896 --> 00:26:41,230
தேர்வு உன்னுடையது.

297
00:27:06,563 --> 00:27:09,396
ஆகட்டும், உழைப்பை அதில்
போடு.

298
00:27:38,855 --> 00:27:39,855
அரசே.

299
00:28:05,688 --> 00:28:07,271
என்னை அழைத்தீர்களா, அப்பா?

300
00:28:09,480 --> 00:28:10,480
இல்லை.

301
00:28:12,021 --> 00:28:13,105
அழைத்தார்.

302
00:28:17,063 --> 00:28:20,480
ஏழு மோதிரங்கள் நன்றாக சேவை செய்வதை
காண்கிறேன், இளவரசர் ட்யுரின்.

303
00:28:22,896 --> 00:28:26,480
யாருக்கோ நன்றாக சேவை செய்கின்றன.
அது நிச்சயம்.

304
00:28:26,563 --> 00:28:28,271
சூழ்நிலைகள் மாறிவிட்டன.

305
00:28:28,355 --> 00:28:31,646
எரேகியானுக்கு படையெடுப்பு அச்சுறுத்தலென
இப்போதுதான் அறிந்தேன்.

306
00:28:32,355 --> 00:28:35,980
மித்ரில் இல்லாமல், மீதி சக்தி மோதிரங்கள்
முழுமை ஆகாதிருக்கலாம்.

307
00:28:36,813 --> 00:28:38,146
இன்னும் வேண்டும்.

308
00:28:39,355 --> 00:28:40,896
அதுவும் உடனே.

309
00:28:41,646 --> 00:28:43,230
நான் எவ்வளவு வழங்கணும்?

310
00:28:43,313 --> 00:28:44,688
உங்களால் எதுவும் செய்ய...

311
00:28:44,771 --> 00:28:46,855
எது எவ்வளவு?

312
00:28:48,230 --> 00:28:51,105
உங்கள் சுரங்க நடவடிக்கைகளை
விரிவாக்குகிறீர்கள் என அறிவேன்

313
00:28:52,688 --> 00:28:55,896
நாங்கள் நிலையான மர விநியோகம்
செய்ய முடியும்

314
00:28:55,980 --> 00:28:59,646
தளங்கள், சுரங்க கம்பங்கள் கட்ட உதவ.

315
00:29:01,146 --> 00:29:04,313
அல்லது கஸாத் டூமுக்கு விருப்பமா...

316
00:29:05,980 --> 00:29:07,438
விலைமதிப்பற்ற ஏதேனும்?

317
00:29:11,063 --> 00:29:16,605
அப்பா, முதலில் இதை தனியாக விவாதிப்பது
விவேகமில்லையா?

318
00:29:17,396 --> 00:29:18,855
விவாதிக்க ஏதுமில்லை.

319
00:29:20,438 --> 00:29:22,063
நான் ஏற்கனவே முடிவு செய்தாச்சு.

320
00:29:25,396 --> 00:29:26,396
அப்புறம்?

321
00:29:27,730 --> 00:29:29,105
இல்லையென்பதே பதில்.

322
00:29:30,980 --> 00:29:34,855
கெலெப்ரிம்போர் பிரபுவிடம்
என் வருத்தங்களை தெரிவியுங்கள்.

323
00:29:44,355 --> 00:29:45,355
அரசர் ட்யுரின்.

324
00:29:46,938 --> 00:29:48,855
இளவரசே. வருகிறேன்.

325
00:30:00,438 --> 00:30:01,646
அவூலேவுக்கு நன்றி.

326
00:30:03,521 --> 00:30:07,688
ஒரு நொடி, உங்க மனநிலையயை இழந்துட்டீங்களோ
என பயந்தேன்.

327
00:30:09,105 --> 00:30:10,105
அதற்கு மாறாக.

328
00:30:15,938 --> 00:30:17,855
இதைவிட நல்ல மனநிலையில் இருந்ததில்லை.

329
00:30:18,521 --> 00:30:20,105
ஆனால் கவலை படாதே, மகனே.

330
00:30:21,980 --> 00:30:22,938
அவர்கள் திரும்புவர்

331
00:30:23,563 --> 00:30:24,563
திரும்புவரா?

332
00:30:26,563 --> 00:30:27,563
சொன்னது கேட்டிலே.

333
00:30:29,146 --> 00:30:30,896
மத்திய பூமி இல் போர் வருகிறது.

334
00:30:32,063 --> 00:30:37,146
மித்ரில் ஆயுதங்களையும் கவசங்களையும்
ஏந்தும் படையை

335
00:30:37,230 --> 00:30:39,188
வெல்லவே முடியாது.

336
00:30:39,271 --> 00:30:41,230
நம் விலையை சொல்லலாம்.

337
00:30:42,480 --> 00:30:43,855
உங்களுக்கு பைத்தியமா?

338
00:30:44,938 --> 00:30:47,480
முழு உலகமே பைத்தியமானது, மகனே.

339
00:30:49,938 --> 00:30:53,938
ஆனால் அதன் கட்டுப்பாட்டை எடுப்பது
நம் கைகளில் உள்ளது.

340
00:30:55,271 --> 00:30:59,855
தன் பணிக்குழுக்களை இரட்டிக்க நார்வியிடம்
சொல். நாம் தோண்டுவதை விரிவாக்கறோம்.

341
00:31:00,688 --> 00:31:01,688
அப்பா.

342
00:31:03,938 --> 00:31:05,271
மோதிரம், அதை கழற்றுங்கள்.

343
00:31:06,271 --> 00:31:07,480
மாட்டேன்.

344
00:31:10,313 --> 00:31:11,396
அது என்னுடையது.

345
00:31:13,105 --> 00:31:14,230
எனக்கு சொந்தமானது.

346
00:31:15,480 --> 00:31:16,480
மாட்டேன்.

347
00:31:18,188 --> 00:31:20,021
நீங்கள் அதற்கு சொந்தம்.

348
00:31:22,230 --> 00:31:26,813
வேறு மாதிரியாக இருந்தால்,
தயவுசெய்து, நிரூபித்து காட்டுங்கள்.

349
00:31:31,521 --> 00:31:32,688
அதை கழற்றுங்கள்.

350
00:31:42,771 --> 00:31:46,396
உன்னிடம் நான் எதுவும் நிரூபிக்க
அவசியமில்லை, பையா.

351
00:32:07,396 --> 00:32:09,605
அப்போது அவர் நமக்கு
வேறு வழி விடவில்லை.

352
00:32:11,105 --> 00:32:14,605
தேவைப்பட்டால் அந்த சுரங்கத்திற்கு
முன்பு படுத்துக் கொள்வோம்.

353
00:32:16,230 --> 00:32:18,313
முழு படையையும் நமக்கெதிராக அழைப்பார்.

354
00:32:18,813 --> 00:32:20,105
செய்யட்டும்!

355
00:32:20,646 --> 00:32:24,438
தன் மகன்மீது படையை ஏவுமளவு
அம்மோதிரத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால்,

356
00:32:24,521 --> 00:32:28,480
கஸாத் டூமில் ஒவ்வொரு ட்வார்ஃபுக்கும்
தெரியும், அவர் ஆளத் தகுதியற்றவர் என.

357
00:32:28,563 --> 00:32:29,730
கிரீடத்தை பறிப்பார்கள்.

358
00:32:32,896 --> 00:32:35,188
எப்படி அவரைப்பற்றி இப்படி
பேச முடியும்?

359
00:32:36,355 --> 00:32:37,605
ட்யுரின்.

360
00:32:37,688 --> 00:32:39,938
அவரை அவமானப்படுத்துவது
பற்றி பேசுகிறாய்.

361
00:32:41,313 --> 00:32:42,646
அவரை அழிப்பது பற்றி.

362
00:32:42,730 --> 00:32:46,646
உன் அளவு நானும் அவரை
நேசிக்கிறேன்.

363
00:32:47,230 --> 00:32:50,980
அவூலேக்கு தெரியும், என் தந்தையை விட
இருமடங்கு அவர் சிறந்தவர்.

364
00:32:52,313 --> 00:32:55,438
ஆனால் அந்த அரியணையிலுள்ள ட்வார்ஃப்
உன் தந்தை இல்லை.

365
00:32:56,063 --> 00:33:00,980
அவர் அந்த மோதிரத்தை அணிந்திருக்கும்வரை,
மற்ற குரல்கள் கேட்காது, நமதும்கூட.

366
00:33:01,063 --> 00:33:03,771
இந்த மலையிலுள்ள ஒவ்வொரு
ட்வார்ஃபுக்கும் ஆபத்து!

367
00:33:05,230 --> 00:33:06,313
ட்யுரின்!

368
00:33:08,105 --> 00:33:09,188
ட்யுரின்?

369
00:33:13,188 --> 00:33:14,938
ட்யுரின், நீ...

370
00:33:15,438 --> 00:33:17,105
என்னால் செய்ய முடியாது.

371
00:33:18,896 --> 00:33:21,063
என்னால் அதை செய்ய முடியாது, டீஸா.

372
00:33:24,355 --> 00:33:28,688
அவரை பார்க்கிறேன்,
அவரின் கண்களில், நான்...

373
00:33:32,688 --> 00:33:34,355
என் தந்தையை இன்னும் பார்க்கிறேன்.

374
00:33:36,938 --> 00:33:40,605
தொலைந்து, தொலைவில், ஆம்,
ஆனால் அவர் இன்னும் உள்ளே இருக்கிறார்.

375
00:33:44,480 --> 00:33:48,355
எப்போதும் குகை முடிவில்
ஒளியைப் பார்த்தாயே, அன்பே.

376
00:33:49,855 --> 00:33:50,855
வா.

377
00:33:56,771 --> 00:34:01,021
நாம் இப்போது செயல்படவில்லை எனில்,
அதை அடையவே மாட்டோம்.

378
00:34:02,813 --> 00:34:07,063
தன்னையும் அழித்துக்கொண்டு,
ராஜ்ஜியத்தையும் அழித்து விடுவார்.

379
00:34:24,271 --> 00:34:29,855
விடியற்காலையில், நீ கடலில் தள்ளப்படுவாய்,
புயல் சோதனை எதிர்கொள்ள.

380
00:34:32,521 --> 00:34:34,688
நாம் பேசுகையில் கடல் புழு
அழைக்கப்படுது.

381
00:34:38,688 --> 00:34:40,063
அர்-ஃபரஸான் இடம் பேசினேன்.

382
00:34:40,980 --> 00:34:43,396
விசுவாசிகளை இன்னும் எதிர்க்க
அவர் விரும்பலை.

383
00:34:44,271 --> 00:34:47,938
கருணை காட்ட அவர் இன்னும் தயார்,
நீ உறுதியளித்தால்...

384
00:34:48,021 --> 00:34:49,688
அவருக்கு விசுவாசம் காட்டினாலா?

385
00:34:53,438 --> 00:34:58,188
ஒருவனின் நேர்மையை கைவிடக் கேட்பது,
கருணை என்றாகாது.

386
00:35:03,271 --> 00:35:07,063
இந்த குடும்பம் இழந்த அனைத்திற்கும் பிறகு,
உன்னையும் இழக்க முடியாது.

387
00:35:08,896 --> 00:35:10,355
தயவு செய்து, அப்பா.

388
00:35:13,896 --> 00:35:15,063
தயவு செய்து.

389
00:35:20,855 --> 00:35:22,563
பெருமையை விடுங்கள்.

390
00:35:24,896 --> 00:35:27,855
இது எல்லாத்திற்கும் பிறகு,
நீ காண்பது பெருமையெனில்...

391
00:35:33,730 --> 00:35:36,146
நாம் பேச எதுவுமே இல்லை.

392
00:35:49,021 --> 00:35:50,646
இப்படி சொல்வீர்களென்றார் அரசர்.

393
00:35:52,771 --> 00:35:56,771
அவர் மீதான உங்கள் வெறுப்பு
என் மீதான வெறுப்பானதாம்,

394
00:35:58,188 --> 00:36:00,480
நிரந்தரமாக என் குரல் கேட்காது போனதாம்.

395
00:36:03,438 --> 00:36:05,980
அதனால் அவர் முன்பு மண்டியிட்டு,

396
00:36:07,771 --> 00:36:09,021
கெஞ்சினேன்,

397
00:36:09,105 --> 00:36:12,188
தலையை தரையிலிட்டு வணங்கி,
அவளிடம் செல்லும் வாய்ப்புக்கு.

398
00:36:28,813 --> 00:36:30,313
நான் தவறில்லை என நம்புகிறேன்.

399
00:36:32,021 --> 00:36:33,563
நீங்கள் இங்கிருக்க கூடாது.

400
00:36:33,646 --> 00:36:34,855
ஃபரஸானுக்கு தலை வணங்கு.

401
00:36:36,230 --> 00:36:37,480
கட்டளை இடுகிறேன்.

402
00:36:38,813 --> 00:36:41,688
நியூமெனார் நீடிக்க வேண்டுமெனில்,
உன் போல மனிதர்கள் தேவை.

403
00:36:42,855 --> 00:36:46,105
விலைமதிப்பற்ற அனைத்திற்காகவும்
போராடுவோர். விசுவாசமானோர்.

404
00:36:47,396 --> 00:36:50,230
விசுவாசத்தை வாழவில்லை எனில்
அது விசுவாசமே இல்லை.

405
00:36:52,188 --> 00:36:56,771
என் மனதில், நீங்கள்தான் இந்த ராஜ்ஜியத்தின்
உண்மை வாரிசு என தெரியும்.

406
00:36:58,271 --> 00:37:00,105
அந்த விஷயத்தை மறுக்க முடியாது.

407
00:37:01,396 --> 00:37:04,480
செய்தால், நீங்கள் காப்பாற்ற
விரும்பும் மனிதாக இருக்க மாட்டேன்.

408
00:37:04,563 --> 00:37:05,896
நீ தவறாக இருந்தால்?

409
00:37:07,396 --> 00:37:09,938
அப்போது முழு மனதோடு
இறந்து போவேன்,

410
00:37:10,021 --> 00:37:12,105
கோழைத்தனமான இதயத்தோடு
வாழ்வதை விட.

411
00:37:15,480 --> 00:37:17,063
என் இதயம் என்னாகும்?

412
00:37:24,230 --> 00:37:28,980
நான் உயிர் பிழைக்க வேண்டும் என்பது
வேலார் உடைய விருப்பமாக இருந்தால்...

413
00:37:32,271 --> 00:37:33,688
அப்போது உயிர் பிழைகும்.

414
00:37:39,230 --> 00:37:40,646
அப்படி இல்லையெனில்?

415
00:37:51,021 --> 00:37:53,230
"கடல் நியாயமானது."

416
00:38:16,688 --> 00:38:17,688
படி!

417
00:38:28,271 --> 00:38:29,355
டீஸா?

418
00:38:37,980 --> 00:38:41,355
டீஸா, நாங்கள் அரசர்
கட்டளையின் பேரில் வந்தோம்.

419
00:38:41,438 --> 00:38:42,646
அதனால், தயவுசெய்து நகரு,

420
00:38:43,563 --> 00:38:46,730
இல்லையேல், உன்னை நகர்த்துவதை தவிர
வேறு வழியில்லை.

421
00:38:52,938 --> 00:38:54,021
மன்னிச்சிடு.

422
00:39:10,021 --> 00:39:12,271
அது எங்களை பயமுறுத்தி
இருக்கணுமா?

423
00:39:13,980 --> 00:39:14,980
இல்லை.

424
00:39:16,146 --> 00:39:17,230
அவை பயப்பட.

425
00:39:47,771 --> 00:39:49,313
உன்னை நேசிக்கிறேன்.

426
00:39:50,438 --> 00:39:51,730
என்னை பிறகு நேசி.

427
00:39:54,771 --> 00:39:56,271
இது தொடக்கம்தான்.

428
00:39:57,146 --> 00:40:00,021
அவர்கள் திரும்புவர். இன்னும்
நிறைய பேர் வருவார்கள்.

429
00:40:02,438 --> 00:40:03,771
அப்போது, தயாராக
இருப்போம்.

430
00:40:35,771 --> 00:40:41,355
பூமிக்குறிய அதிகாரத்தை கைவிட்டு,
வேலாரின் தீர்ப்பை ஏற்கிறாயா?

431
00:40:46,605 --> 00:40:48,355
அவர்கள் தீர்ப்பை ஏற்கிறேன்.

432
00:40:50,396 --> 00:40:51,563
அவனை உள்ளை வீசுங்கள்.

433
00:41:15,230 --> 00:41:16,438
விடுவியுங்கள்!

434
00:41:20,896 --> 00:41:23,480
அவரது குற்றம் என் பெயரால்
செய்யப்பட்டதென்பதால்,

435
00:41:25,438 --> 00:41:28,646
அவர் இடத்தில் வேலாரின் தீர்ப்பை
சந்திக்கும் உரிமை எனது.

436
00:41:33,605 --> 00:41:36,938
-அவனாக இருக்க வேண்டும். பிடியுங்கள்.
-இல்லை, இல்லை, இல்லை!

437
00:41:38,230 --> 00:41:39,230
மகாராணி?

438
00:41:42,021 --> 00:41:44,855
அவள் சரிதான். எல்லாம் அங்கிருக்கு.
நீங்கள் செய்யணும்.

439
00:41:45,771 --> 00:41:46,855
இது உண்மையா?

440
00:41:48,230 --> 00:41:49,730
சட்டப்படி, ஆமாம்.

441
00:41:51,771 --> 00:41:53,021
அப்படியே ஆகட்டும்.

442
00:41:55,188 --> 00:41:56,938
இல்லை, என்னை கூட்டிப் போங்கள்.

443
00:41:57,938 --> 00:41:59,313
என்னை கூட்டிப் போங்கள்.

444
00:42:01,105 --> 00:42:02,730
மிரியெல், நீங்க... கூடாது...

445
00:42:02,813 --> 00:42:05,646
நாம் விசுவாசிகளை பாதையில்
நடக்க வேண்டுமெனில்,

446
00:42:07,480 --> 00:42:09,896
நான்தான் முதல் அடி எடுத்து
வைக்க வேண்டும்.

447
00:43:06,855 --> 00:43:09,521
-வந்து விட்டது! பாருங்கள்!
-அடிவானமருகே.

448
00:43:09,605 --> 00:43:10,813
ஆமாம், இப்போது வருகிறது.

449
00:44:31,980 --> 00:44:34,771
வேலார் அவளை கருதியுள்ளனர்...

450
00:44:42,855 --> 00:44:44,355
-அதோ அவள்!
-நிரபராதி!

451
00:44:46,313 --> 00:44:47,313
என் ராணி.

452
00:44:54,438 --> 00:45:00,188
டார் மிரியல், கடலின் அரசிக்கு வணக்கம்!

453
00:45:00,271 --> 00:45:05,438
ராணி மிரியெல் வாழ்க! ராணி மிரியெல் வாழ்க!

454
00:45:05,521 --> 00:45:09,313
ராணி மிரியெல் வாழ்க! ராணி மிரியெல் வாழ்க!

455
00:45:09,396 --> 00:45:12,771
-ராணி மிரியெல் வாழ்க.
-கடலின் அரசி வாழ்க.

456
00:45:13,730 --> 00:45:15,646
ராணி மிரியெல் வாழ்க.

457
00:45:52,896 --> 00:45:55,646
ஆமாம். ஹால்ப்ராண்ட் தான் சௌரான்.

458
00:45:55,730 --> 00:45:59,438
எரேகியானில் மோதிரங்கள் செய்ய இருக்கிறான்,
என் இனம்மீது ஆதிக்கம் செலுத்த.

459
00:46:00,313 --> 00:46:02,730
-உன் இனமும்.
-மத்திய பூமியில் ஒவ்வொரு இனமும்.

460
00:46:02,813 --> 00:46:05,480
ஆனால் பணி முடிவடையும் வரை
தப்பிக்க முயல மாட்டான்.

461
00:46:06,688 --> 00:46:10,563
அது நமக்கு கண நேர நன்மையைத்
தருகிறது.

462
00:46:11,188 --> 00:46:12,105
நமக்கா?

463
00:46:15,355 --> 00:46:16,438
என்னை திறந்து விடு.

464
00:46:37,980 --> 00:46:43,563
நாம் பேசுகையில், எல்ராண்ட் லிண்டானினின்று
எல்வ்ஸ் படையுடன் வேகமாக கிளம்புகிறான்.

465
00:46:46,188 --> 00:46:49,521
மற்றும் நென்யா, என் மோதிரம்.

466
00:46:51,771 --> 00:46:52,771
அப்படியா.

467
00:46:53,355 --> 00:46:56,938
அவன் வந்ததும், அவன் நகரத்தை
அடைத்து விடுவான்,

468
00:46:57,021 --> 00:47:00,438
கெலெப்ரிம்போரை சௌரானின் பிடியிலிருந்து
விடுவித்து, பின் சேர்ந்து,

469
00:47:01,688 --> 00:47:02,605
உரூக்,

470
00:47:04,730 --> 00:47:08,188
நீயும் நானும் உலகிலிருந்து சௌரானின்
தடயங்களை அழிப்போம்.

471
00:47:09,105 --> 00:47:10,480
திரும்பாதிருக்க.

472
00:47:11,188 --> 00:47:12,396
அதன் பிறகென்ன?

473
00:47:13,188 --> 00:47:15,938
அவன் ஸ்பரிசமறிந்த மோதிரங்கள்
அழிக்கப்பட வேண்டும்.

474
00:47:16,438 --> 00:47:18,730
அதாவது, உரூக்கிற்கு என்ன?

475
00:47:20,313 --> 00:47:23,355
உங்கள் அரசர் எங்களை அமைதியாக
வீடு திரும்ப அனுமதிப்பாரா?

476
00:47:24,605 --> 00:47:27,605
அல்லது மோர்டார் மீது படையெடுக்கும்
திட்டத்தை தொடருவாரா?

477
00:47:29,480 --> 00:47:33,730
இருள் உங்களை மட்டுமல்லாமல்
எல்வன் ராஜ்ஜியத்தையே வென்றுள்ளது.

478
00:47:34,355 --> 00:47:35,355
கடைசியில்,

479
00:47:35,438 --> 00:47:39,813
உன் நல்லொழுக்கத்தை நிரூபிக்கும்
பிரயத்தனம், சௌரானிற்கு வசதியாகிவிடும்.

480
00:47:40,980 --> 00:47:42,396
நீ பொய் சொல்கிறாய்.

481
00:47:43,396 --> 00:47:45,188
ஏதோ வெளிப்படுத்துவேன்
என நம்பி.

482
00:47:45,855 --> 00:47:47,896
நீ ஏற்கனவே வெளிப்படுத்தி விட்டாய்

483
00:47:47,980 --> 00:47:52,105
நீ செய்வாயென நான் நம்பியதையும்,
அதைவிட அதிகமாகவும்.

484
00:48:04,313 --> 00:48:05,563
சரி, சரி.

485
00:48:07,438 --> 00:48:08,855
நேரமாகி விட்டது!

486
00:48:11,438 --> 00:48:14,646
எரேகியான் முழுதுமே இப்போது சௌரான்
கட்டுப்பாட்டில் இருக்கும்.

487
00:48:16,230 --> 00:48:19,938
உன் பிள்ளைகளின் படைக்கு மேல்
தேவைப்படும் அதற்கு முற்றுகை இட.

488
00:48:20,021 --> 00:48:24,063
நான் சௌரானின் சக்திக்கு
சவால் விடுவேனென நினைத்தாயா

489
00:48:24,146 --> 00:48:25,688
ஒரு ஒற்றைப் படையுடன்?

490
00:48:45,646 --> 00:48:48,813
சந்தேகமில்லாமல் அவன் யாரென
நீ உறுதி செய்தாய்,

491
00:48:49,813 --> 00:48:51,813
யார் உன் மோதிரத்தை அணிந்தாரென சொன்னாய்,

492
00:48:53,521 --> 00:48:55,230
எரேகியான் வீழும்.

493
00:48:56,355 --> 00:48:57,855
அதனுடன் சௌரானும்.

494
00:48:59,021 --> 00:49:00,021
இல்லை.

495
00:49:02,938 --> 00:49:04,688
இதுதான் அவனுக்கு
தேவையாக இருக்கும்.

496
00:49:07,271 --> 00:49:09,396
சௌரானுக்கு சொந்த படை
இல்லை,

497
00:49:10,771 --> 00:49:12,980
அதனால் உன் படையை இங்கே ஈர்த்துள்ளான்.

498
00:49:15,021 --> 00:49:17,146
நீ எரேகியானை தாக்க அவன்
விரும்புகிறான்.

499
00:49:17,230 --> 00:49:19,771
அவளை கட்டுங்கள். பிறகு
பயனுள்ளவளாக இருப்பாள்.

500
00:49:20,855 --> 00:49:24,271
-கெஞ்சி கேட்கிறேன். முட்டாளாக இருக்காதே.
-கீழே இறங்கு.

501
00:49:24,355 --> 00:49:26,605
இதை செய்யாதே. அவன் ஈர்ப்புக்கு
மயங்காதே.

502
00:49:26,688 --> 00:49:28,271
அவனை மூச்சு திணற செய்வேன்.

503
00:49:29,105 --> 00:49:30,105
இல்லை!

504
00:49:31,146 --> 00:49:34,188
நீ செய்யக் கூடாது.
இதெல்லாம் அவனது திட்டம்!

505
00:49:35,188 --> 00:49:36,771
இதையே சௌரான் விரும்புகிறான்!

506
00:49:37,605 --> 00:49:39,105
இதுதான் அவனுக்கு தேவை!

507
00:49:39,896 --> 00:49:41,521
இந்த வழி. வா.

508
00:50:12,980 --> 00:50:14,980
தள்ளு! நகரு!

509
00:50:16,521 --> 00:50:17,563
பலமாக!

510
00:50:28,980 --> 00:50:30,230
மணிகளை அடியுங்கள்.

511
00:50:31,271 --> 00:50:32,480
தாக்குதலில் உள்ளோம்!

512
00:50:33,271 --> 00:50:36,105
வாயில்களை மூடுங்கள்!
பாலத்தை உயர்த்துங்கள்!

513
00:51:18,355 --> 00:51:19,813
எப்படி உன் முன்னேற்றம்?

514
00:51:21,605 --> 00:51:22,938
அது உனக்கு கேட்கலையா?

515
00:51:23,938 --> 00:51:26,605
வெளியே. முற்றுகை மணி
போல் ஒலித்தது.

516
00:51:27,396 --> 00:51:30,313
உறுதியளிக்கிறேன், நகர விஷயங்கள்
கட்டுப்பாட்டில் உள்ளன.

517
00:51:32,063 --> 00:51:33,896
அதை நானே தீர்மானிக்கிறேன்.

518
00:51:36,438 --> 00:51:37,938
நீ இங்கிருக்க வேண்டும்,
நண்பா.

519
00:51:39,230 --> 00:51:41,938
நான் எங்கிருக்க வேண்டும் என
நீ சொன்னது போதும்!

520
00:51:51,730 --> 00:51:54,396
என்னை போக விடு, நண்பா.

521
00:52:00,271 --> 00:52:02,063
கோபுரத்திலிருந்து இப்போது போ,

522
00:52:02,146 --> 00:52:04,480
மத்திய பூமி மனிதர்கள் வீழும் போது,
உறுதியாக,

523
00:52:04,563 --> 00:52:06,938
பார்த்த அல்லது காணா உலகின்
ஒவ்வொரு ஆன்மாவும்

524
00:52:07,021 --> 00:52:10,271
தெரிந்து கொள்வர், நீ தான் அவர்கள்
மரணத்திற்கு காரணமென.

525
00:52:10,355 --> 00:52:12,271
இன்னும் ஒன்பது மோதிரங்கள் செய்யணும்!

526
00:52:36,771 --> 00:52:37,896
சிறந்த குதிரை.

527
00:53:07,813 --> 00:53:10,438
-நிச்சயமாக.
-இது குதிரைதான்.

528
00:53:13,396 --> 00:53:14,730
பல நூற்றாண்டுகளாக,

529
00:53:16,230 --> 00:53:18,938
சக்தி வாய்ந்த பொருட்களை
செய்ய முயன்றேன்.

530
00:53:21,313 --> 00:53:22,271
ஆனால் தோற்றேன்.

531
00:53:22,896 --> 00:53:24,230
அதன் உண்மை என்னவெனில்,

532
00:53:25,313 --> 00:53:28,313
நான் எரேகியான் வந்தது வேலாருக்கு
நீ தேவை என்பதால் அல்ல,

533
00:53:30,646 --> 00:53:31,813
ஆனால் எனக்கு தேவை.

534
00:53:33,771 --> 00:53:34,771
நான்...

535
00:53:41,855 --> 00:53:44,105
என்னால் இனி மோதிரங்களை செய்ய முடியாது.

536
00:53:47,896 --> 00:53:49,688
மித்ரில் இல்லாமல், நான்...

537
00:53:52,480 --> 00:53:53,730
நிதானித்திடு.

538
00:53:55,230 --> 00:53:56,855
நான் கஸாத் டூமிற்கு போனேன்.

539
00:54:01,480 --> 00:54:02,896
மித்ரில் தாது.

540
00:54:04,688 --> 00:54:07,230
நார்வியே அதை தூளாக சுத்திகரித்தார்.

541
00:54:09,271 --> 00:54:11,355
சுரங்கத்தில் கிடைத்த
தூய தாதுவிலிருந்து.

542
00:54:11,438 --> 00:54:13,771
ஒவ்வொரு மோதிரத்திற்கும்
ஒன்பதில் ஒரு பங்கு.

543
00:54:15,146 --> 00:54:16,480
போதுமானதாக இருக்கும்.

544
00:54:20,021 --> 00:54:22,396
இப்போது நெருங்கிட்டோம், கெலெப்ரிம்போர்.

545
00:54:24,271 --> 00:54:26,480
செய்ய நினைத்த விஷயத்தை அடைய மிக அருகில்.

546
00:54:28,230 --> 00:54:31,605
நான் சத்தியம் செய்கிறேன்,
என் அழியாத உயிர் மீது,

547
00:54:32,355 --> 00:54:36,021
இந்த யுகத்தின் வரலாறு எழுதப்படும் போது,
சில்மரில்ஸ்,

548
00:54:37,563 --> 00:54:38,563
அது...

549
00:54:42,480 --> 00:54:44,855
அவை வரலாற்றில் பெருசாக எழுதப்படாது.

550
00:54:47,563 --> 00:54:49,271
ஆனால் உன் மோதிரங்கள்,

551
00:54:51,271 --> 00:54:52,855
சக்தி மோதிரங்கள்,

552
00:54:54,896 --> 00:55:00,605
மத்திய பூமியில் அவைதான்
சிறந்த உருவாக்கங்களாக கருதப்படும்.

553
00:55:01,855 --> 00:55:03,063
ஆமாம்.

554
00:55:03,146 --> 00:55:07,480
இப்போது கைவிடாதே, நீ வெற்றியை
அடையப் போகும் இந்த தருணத்தில்.

555
00:55:12,646 --> 00:55:15,396
அதை உபயோகி, நண்பா.

556
00:55:17,521 --> 00:55:18,521
அருமையான
ஃபியனோர்.

557
00:55:20,563 --> 00:55:21,563
நீயும் அருமை..

558
00:55:26,438 --> 00:55:31,480
கடைசியாக ஒரு முறை.

559
00:55:59,271 --> 00:56:01,146
ஒரு கவிதை எழுதினேன்,
ஆனால் உன் அழகு

560
00:56:01,230 --> 00:56:04,063
நான் எழுதக்கூடிய எதையும் மறைக்குமென பயம்.

561
00:56:22,605 --> 00:56:23,688
வாங்க, குழந்தைகளே!

562
00:57:30,605 --> 00:57:31,855
ஆமாம்!

563
00:57:36,271 --> 00:57:40,188
அங்கே நகருங்கள். ஆகட்டும்! ஆகட்டும்!

564
00:57:57,521 --> 00:57:58,521
விடுவியுங்கள்!

565
01:00:13,646 --> 01:00:15,646
வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா சுப்ரமணியன்

566
01:00:15,730 --> 01:00:17,730
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்

567
01:00:18,730 --> 01:00:38,730
<font color="#00ff00">{\an8}Downloaded from - MoviesMod.fit</font>

