1
00:00:39,208 --> 00:00:40,583
‎அது சிக்கலானது, டேவிட்.

2
00:00:40,666 --> 00:00:45,083
‎ஏன் இது சிக்கலா இருக்குன்னா, நீ தினமும்
‎ஒரு உதவாக்கரை டென்டிஸ்ட் கிட்ட போற.

3
00:02:05,083 --> 00:02:06,666
‎நீரிழிவுக்கு வாய்ப்புள்ள பெண்ணின் ரத்தம்.

4
00:02:30,375 --> 00:02:31,208
‎நிஜமாவா?

5
00:03:58,291 --> 00:04:00,250
‎"சூட்டிகையான, அழகான, புத்திசாலியான,

6
00:04:23,833 --> 00:04:27,916
‎"உடலுறவுக்கு தகுதியற்றவர்.
‎காரணம் முந்தைய விவாகரத்தின் மன அழுத்தம்."

7
00:04:31,208 --> 00:04:33,083
‎"உன்னுள் சிவப்பு அரசி இருக்காளா?"

8
00:04:33,166 --> 00:04:37,041
‎"நம்மிடமிருந்து ரத்தம் எடுப்பவரின்
‎தலைக்கு குறி வைக்கிறியா?"

9
00:04:37,125 --> 00:04:39,083
‎"இளம் வேட்டைக்காரர்களை தேடுகிறோம்…"

10
00:04:47,083 --> 00:04:48,875
‎காயஸ்த பிரிவு மெலிந்த பெண்ணுக்கு--"

11
00:06:55,708 --> 00:06:57,333
‎இது தான் உன் வாய்ப்பு.

12
00:07:30,833 --> 00:07:34,083
‎மிருத்யுஞ்சய்

13
00:07:34,166 --> 00:07:37,250
‎ஹெமலின்

14
00:08:08,666 --> 00:08:12,875
‎ஆனால், சார், ஹெமலின் 3.0
‎அதிகத் திறனுள்ளது.

15
00:08:22,583 --> 00:08:23,708
‎ஹெமலின்

16
00:08:25,041 --> 00:08:27,291
‎எனக்கு நிரந்தர தீர்வு வேணும்.

17
00:08:29,958 --> 00:08:34,083
‎சோதனைகள் அதிகாரபூர்வம் இல்லாதது,
‎அதனால ரிசல்ட் வரதுக்கு நேரம் எடுக்கும்.

18
00:08:46,500 --> 00:08:53,416
‎ரூமி

19
00:09:03,041 --> 00:09:06,750
‎குருதியியல்

20
00:09:12,916 --> 00:09:13,958
‎உதவி தேவையா?

21
00:09:24,875 --> 00:09:26,333
‎இது ஒரு மருத்துவமனை.

22
00:11:08,666 --> 00:11:10,958
‎அப்போது கிழக்கு சிவந்திருந்தது.

23
00:11:38,208 --> 00:11:40,125
‎தினசரி நாளிதழ்

24
00:11:55,833 --> 00:11:58,250
‎துப்பாக்கியை எடு, உறுதி மொழி செய்

25
00:12:22,583 --> 00:12:24,375
‎லேக் போலீஸ் ஸ்டேஷன்

26
00:13:42,708 --> 00:13:44,208
‎யாரும் அவனை நம்பலை.

27
00:16:21,666 --> 00:16:23,083
‎இது உன்னோடதா இருக்காது.

28
00:18:51,833 --> 00:18:53,083
‎அது சுலபமா முடிஞ்சிருச்சு.

29
00:19:02,750 --> 00:19:05,083
‎நான் எதையும் செய்யலை.

30
00:19:05,166 --> 00:19:06,666
‎நீ தான் செய்தே, டாக்டர் ராய்.

31
00:20:32,916 --> 00:20:37,500
‎எனக்கு தெரியணும். இது என்னது?

32
00:21:20,541 --> 00:21:23,083
‎காதலியா? இல்லை, காதலி இல்லை.

33
00:21:23,708 --> 00:21:24,791
‎அது வந்து,

34
00:22:04,875 --> 00:22:06,833
‎நான் கொஞ்சம் புதிரானவன்தான்.

35
00:22:11,833 --> 00:22:13,000
‎உன்னை வித்தியாசமா காட்டுது!

36
00:22:13,791 --> 00:22:14,625
‎தனித்துவமா.

37
00:22:14,708 --> 00:22:15,708
‎தனித்துவமாவா?

38
00:23:36,416 --> 00:23:37,500
‎நீங்களும் நானும்…

39
00:23:39,708 --> 00:23:40,958
‎வாய்ப்பிருக்கு, சரியா?

40
00:23:42,333 --> 00:23:43,458
‎வாய்ப்பா?

41
00:23:46,333 --> 00:23:48,916
‎சரியா? சரின்னு சொல்லு.

42
00:24:23,000 --> 00:24:24,375
‎உறுதியா சொல்றேன்.

43
00:27:36,500 --> 00:27:39,666
‎அப்படினா, நாம வெளில போய் பேசலாம்,
‎இது மூடும் நேரம்.

44
00:27:39,750 --> 00:27:41,666
‎இது மூடும் நேரமல்ல.

45
00:28:49,083 --> 00:28:51,416
‎காலைல என்னால எழுந்துக்க முடியாது.
‎ராத்திரி ஆந்தை போல விழித்திருப்பேன்.

46
00:29:06,791 --> 00:29:08,416
‎விட்டமின் டி அவசியம்.

47
00:30:51,958 --> 00:30:53,916
‎நல்ல ஷாவா இரு, பாட்ஷா.

48
00:31:31,750 --> 00:31:32,708
‎அப்படி எடைபோடாதீங்க.

49
00:31:32,791 --> 00:31:34,541
‎அது மருத்துவ காரணம்.

50
00:33:32,583 --> 00:33:34,000
‎ஏன் மான்ஸ்டர்கள் பூண்டை வெறுக்கிறார்கள்

51
00:33:34,083 --> 00:33:36,625
‎அவர்களது பலவீனம் - வெள்ளி

52
00:35:45,916 --> 00:35:47,125
‎தரவு.

53
00:35:47,208 --> 00:35:48,625
‎தரவு பிரிப்பு.

54
00:35:59,500 --> 00:36:00,791
‎உனக்கு என்ன பிடிக்கும்?

55
00:36:17,750 --> 00:36:18,583
‎நிஜமாவா?

56
00:37:36,416 --> 00:37:37,833
‎உயிர் வாழும் அளவு.

57
00:37:37,916 --> 00:37:40,208
‎செழிக்க முடியும் போது வாழும் அளவு ஏன்?

58
00:40:11,541 --> 00:40:12,875
‎சரியாத்தானே இருக்கே?

59
00:40:13,416 --> 00:40:14,333
‎ஆமாம்.

60
00:40:15,666 --> 00:40:16,500
‎நிச்சயமா?

61
00:41:42,916 --> 00:41:45,541
‎இன்னிக்கு வந்ததுக்கு நன்றி.

62
00:42:08,750 --> 00:42:11,458
‎உனக்கும் எனக்கும் மட்டும்.

63
00:47:28,708 --> 00:47:33,708
‎வசனங்கள் மொழிபெயர்ப்பு
‎வெங்கட் கிருஷ்ணமாச்சாரி

