1
00:00:06,048 --> 00:00:08,926
புதன்கிழமை

2
00:01:30,633 --> 00:01:31,634
அப்போ, அது என்ன?

3
00:01:37,181 --> 00:01:38,390
ரெஜ்ஜியின் சிப்.

4
00:01:39,350 --> 00:01:42,311
இப்படிதான் அவன் அம்மாவிடம் அன்பை
வெளிப்படித்தினான். அல்லது முடிவு செய்தான்.

5
00:01:44,396 --> 00:01:45,648
ஆமா, இல்லை?

6
00:01:47,191 --> 00:01:49,026
மூன்று தடவை திரும்பிய பிறகு
இறுதியாக அவனுக்கு ஆமாம் கிடைத்தது.

7
00:01:53,739 --> 00:01:54,740
அவன் அவளுக்கு கொடுத்தான்.

8
00:01:55,825 --> 00:01:56,826
அவள் எனக்கு கொடுத்தாள்.

9
00:01:58,369 --> 00:01:59,286
அதிஷ்டத்திற்காக.

10
00:02:04,291 --> 00:02:05,417
அவனுக்கு இன்னும் தெரியாது.

11
00:02:06,669 --> 00:02:08,337
முயற்சி செய்து கொண்டே இரு.
நீ வெற்றி பெருவாய்.

12
00:02:12,967 --> 00:02:15,511
நீ ஏன் காத்திருக்கக்கூடாது?
இருவரும் சேர்ந்து வங்கிக்கு போகலாம்.

13
00:02:16,804 --> 00:02:19,139
எனக்கு அவளுடைய அறிவுறுத்தல்கள்
வேண்டும். அந்த உயில்.

14
00:02:20,474 --> 00:02:22,309
அப்படிதான் அவள் எதை
விரும்பினாளோ அதை நாம் செய்யலாம்.

15
00:02:23,769 --> 00:02:24,770
சரி.

16
00:02:25,729 --> 00:02:28,440
எப்படி போகிறது என பார்க்கலாம். நீ என்னை
அழை, நான் உன்னை வந்து சந்திப்பேன்.

17
00:02:30,025 --> 00:02:31,318
எனக்கு தெரியும். நன்றி.

18
00:02:35,573 --> 00:02:36,574
அது ஜெர்ரி.

19
00:02:36,657 --> 00:02:37,658
ஆமாம்.

20
00:02:38,450 --> 00:02:39,618
நீ இங்கேயே இருக்கலாமா?

21
00:02:40,244 --> 00:02:41,829
கண்டிப்பாக. அவன்
புரிந்துக்கொள்வான்.

22
00:02:52,756 --> 00:02:54,133
ஜெர்ரி, உள்ளே வா.

23
00:02:56,719 --> 00:02:58,429
எலியனார், ஜே. என் தம்பி ஊருக்கு வந்து
இருக்கிறான்.

24
00:02:58,512 --> 00:02:59,847
இது கிடைத்தவுடன் என்னை அழை.

25
00:03:01,056 --> 00:03:02,933
ஆமாம், இதற்கு முன்னர் இதை
கேட்டிருக்கிறேன். இது போல இரண்டு உள்ளது.

26
00:03:03,017 --> 00:03:04,226
ஒன்றன் பின்னால் ஒன்று.

27
00:03:04,393 --> 00:03:07,396
அதே மொழி. தம்பி இரண்டு முறையா?
ஃபெடரல் குறிச்சொல்.

28
00:03:07,646 --> 00:03:09,607
க்ரிஃப்பின் அவளை உள்ளே இழுத்து,
அவளை காப்பாற்ற நினைக்கிறான்.

29
00:03:09,732 --> 00:03:11,483
முயற்சி செய்தான். வேறு என்ன?

30
00:03:11,775 --> 00:03:13,193
வெளியே போகும் செய்தி.

31
00:03:13,819 --> 00:03:17,489
காணொளியில் இருந்து ஒரு திரை பிடிப்பு. இந்த
எண்ணுக்கு சனிக்கிழமை இரவு அனுப்பபட்டது.

32
00:03:17,907 --> 00:03:18,991
ஒரு தடுக்கப்பட்ட சந்தாதாரர்.

33
00:03:19,825 --> 00:03:20,826
க்ரிஃப்பின்?

34
00:03:22,369 --> 00:03:23,996
அதை மாக்ஸை பார்க்க சொன்னேன்.
பதினைந்து நிமிடம் கழித்து,

35
00:03:24,079 --> 00:03:25,289
எலியனார் உன்னை அழைத்தாள்.

36
00:03:25,539 --> 00:03:27,750
அவள் உற்சாகமாக இருந்தாள். வெற்றி
கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

37
00:03:32,796 --> 00:03:35,841
முக உணரியை பயன்படுத்தினேன்.
உள்ளூர் மக்கள் யாரும் இல்லை.

38
00:03:36,634 --> 00:03:41,013
ஃபெடரல், ஒரு குறி மேலும் விசாரணைகளுக்கு
ஒரு பதிலில்லாத தொலைபேசி எண்.

39
00:03:42,056 --> 00:03:44,266
யாரோ இவனை ஒரு பேயாக
தொடர்புகொள்ளாமல் வைத்துள்ளார்கள்.

40
00:03:45,976 --> 00:03:48,312
ஒரு பேய் அவளை கொன்றது.
அவளைக்கொன்றது.

41
00:03:48,729 --> 00:03:50,397
ஒரு ஃபெட்டுக்கு பேய்
எலியனாரை உருவாக்குகிறது.

42
00:03:51,231 --> 00:03:54,318
மற்றும், அல்லது அவள் உருவாக்குவதாக
நினைக்கிறாள். இதை அவள் அனுப்புகிறாள்.

43
00:03:55,486 --> 00:03:56,612
க்ரிஃப்பின் அதை
சோதனை செய்கிறான்.

44
00:03:57,404 --> 00:03:59,949
மிகவும் மோசமானவன். திங்கக்கிழமை
காலை, அவளை அழைக்கிறான்.

45
00:04:00,240 --> 00:04:01,241
அவள் இதை எடுக்கிறாள்.

46
00:04:03,786 --> 00:04:04,703
ஞாயிறு விடியற்காலை 2:12 மணி

47
00:04:04,787 --> 00:04:05,621
காணொளி எடுக்கப்பட்டது...

48
00:04:05,704 --> 00:04:07,706
...திரை பிடிப்பை அனுப்புவதற்கு
இருபது நிமிடம் முன்னர்.

49
00:04:09,792 --> 00:04:11,669
குலோபல் சூப் என்ற உணவகத்தில்.

50
00:04:12,962 --> 00:04:14,004
சான் கேப்ரியல்.

51
00:04:14,088 --> 00:04:17,591
இப்போ கிளம்பு,ஒரு மணி நேரத்தை விட
குறைவாக இருக்கு. உன் கூட வர வேண்டுமா?

52
00:04:19,301 --> 00:04:20,803
-நீ வண்டி ஒட்டுகிறாயா?
-சரி.

53
00:04:28,894 --> 00:04:29,895
ஹே.

54
00:04:29,979 --> 00:04:32,690
ரெஜ்ஜியின் ஸ்கைப் கணக்கு,
மூடப்பட்டுள்ளது போல தோன்றுகிறது.

55
00:04:37,444 --> 00:04:38,570
நாம் அவனை கண்டுப்பிடிப்போம்.

56
00:04:39,488 --> 00:04:40,739
நான் ஜெர்ரியுடன் வண்டியில் போகிறேன்.

57
00:04:40,823 --> 00:04:43,158
வண்டி சாவியை அந்த கவுண்டரில்
வைத்துள்ளேன்.

58
00:04:45,494 --> 00:04:46,704
நான் வெளியே போக மாட்டேன்
என்று நினைக்கிறேன்.

59
00:04:47,329 --> 00:04:49,665
அது என்னவோ அதை நீ முடிவு செய்துக்கொள்.
நான் எனது அலைபேசி அருகே இருப்பேன்.

60
00:04:50,290 --> 00:04:51,291
நானும்தான்.

61
00:04:54,336 --> 00:04:55,337
நான் உன்னை நேசிக்கிறேன்.

62
00:04:59,717 --> 00:05:00,718
அப்பா.

63
00:05:31,331 --> 00:05:34,126
என்னால் விட்டுவிட முடியாதென்று
என்று எனக்கு தோன்றுகிறது.

64
00:05:34,209 --> 00:05:36,503
என்னால் விட்டுவிட முடியாதென்று
என்று எனக்கு தோன்றுகிறது.

65
00:05:36,670 --> 00:05:39,548
என்னால் விட்டுவிட முடியாதென்று
என்று எனக்கு தோன்றுகிறது.

66
00:05:39,673 --> 00:05:41,925
என்னால் விட்டுவிட முடியாதென்று
என்று எனக்கு தோன்றுகிறது.

67
00:05:42,009 --> 00:05:44,595
என்னால் விட்டுவிட முடியாதென்று
என்று எனக்கு தோன்றுகிறது.

68
00:05:44,678 --> 00:05:47,139
என்னால் விட்டுவிட முடியாதென்று
என்று எனக்கு தோன்றுகிறது.

69
00:05:47,264 --> 00:05:49,975
என்னால் விட்டுவிட முடியாதென்று
என்று எனக்கு தோன்றுகிறது.

70
00:05:50,100 --> 00:05:51,769
என்னால் விட்டுவிட முடியாது.

71
00:05:57,066 --> 00:06:00,277
பாஷ்

72
00:06:04,156 --> 00:06:06,241
என்னை போல்

73
00:06:14,041 --> 00:06:19,046
கோல்டன் சூப்

74
00:06:28,722 --> 00:06:30,432
ஃபெட்டை-கண்டுபிடி
ஆட்டத்தை நாம் ஆடலாம்.

75
00:06:30,516 --> 00:06:31,642
நான் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன்.

76
00:06:31,725 --> 00:06:33,143
நாம் உள்ளே வரும் பொழுது ஒரு
கம்பிவாட சரக்கு வண்டி வந்ததா?

77
00:06:34,228 --> 00:06:35,521
அந்த சிறிய நாயுடன் வந்தது.

78
00:06:35,896 --> 00:06:37,773
நமது திட்டத்தை மீண்டும்
யோசிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

79
00:06:38,649 --> 00:06:39,775
எனக்கு சூப் வேண்டும்.

80
00:06:45,114 --> 00:06:48,742
ஹாரி பாஷ். ஜெர்ரி எட்கர்
என்று நான் நினைக்கிறேன்.

81
00:06:50,702 --> 00:06:52,162
சக் டெங்க்.

82
00:06:54,039 --> 00:06:55,207
நீங்கள் இங்கே என்ன
செய்துக்கொண்டிருக்கிறீர்கள்?

83
00:07:00,087 --> 00:07:01,713
நீங்க இங்கே இருக்கவே கூடாது.

84
00:07:07,344 --> 00:07:10,806
பாரு, ஹாரி. என்னால்
கற்பனை செய்ய முடியவில்லை...

85
00:07:10,889 --> 00:07:13,684
சக், உன்னிடம் நான் ஏதும் கேட்கவில்லை.
என்னை துரத்தாதே. இவன் யார்?

86
00:07:13,892 --> 00:07:17,020
ஒரு பெரிய உளவுத்துறை-எதிர்ப்பு
நடவடிக்கையில் கவனிக்கப்படும் நபர்.

87
00:07:17,104 --> 00:07:18,689
நீ இங்கே இருந்து, அவனுக்காக
காத்துக்கொண்டிருக்க போகிறீர்களா ?

88
00:07:18,772 --> 00:07:20,107
உள்துறை பாதுகாப்பு,
புவி அரசியல்.

89
00:07:20,190 --> 00:07:23,986
சாவுக்குறி அதிகமாக உள்ள நேரம் மற்றும்
நீங்கள் நேராக எங்களது இடத்தில் உள்ளீர்கள்.

90
00:07:24,069 --> 00:07:25,654
நல்லது. நாங்கள் உன்னுடன்
காத்திருக்கிறோம்.

91
00:07:26,446 --> 00:07:27,823
அவனது பெண் தனது தாயை இழந்து
இருக்கிறாள்

92
00:07:27,906 --> 00:07:28,907
நீ சாவுக்குறியை பற்றி
பேசுகிறாய்.

93
00:07:32,911 --> 00:07:35,789
அவன் சீன நாட்டவன்.
அவன் சுடவில்லை.

94
00:07:35,873 --> 00:07:37,166
அவனுக்கும் இதற்கும்
சம்பந்தம் இல்லை என்கிறாயா?

95
00:07:37,249 --> 00:07:39,501
நீங்கள் அவனருகே சென்றால்,

96
00:07:39,585 --> 00:07:42,588
எலியனார் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த
வழக்கிற்கு பங்கம் விளைவித்துவிடுவாய்.

97
00:07:43,630 --> 00:07:44,590
நீ அப்படி செய்ய விரும்புகிறாயா?

98
00:07:44,756 --> 00:07:45,757
இல்லை, நான் அப்படி
செய்ய விரும்பவில்லை.

99
00:07:49,386 --> 00:07:52,055
நன்றி. உனக்கு ஏதாவது உதவி
தேவை என்றால் என்னிடம் சொல்.

100
00:07:57,728 --> 00:07:59,938
புதிய பாஷ். உதவிகரமான ஹாரி.

101
00:08:00,022 --> 00:08:02,065
அவன் சரியாக சொல்கிறான். அவங்க
வழக்கை நாம் தொந்தரவு செய்யவேண்டாம்.

102
00:08:02,482 --> 00:08:03,942
அவர்கள் கவனிக்கும் நபரை
நாம் விட்டுவிடலாமா?

103
00:08:04,026 --> 00:08:06,987
ஆட்கொலை நமது துறை. சுட்டவர்களை
தேடி நாம் செல்லலாம்.

104
00:08:11,074 --> 00:08:13,744
இந்த பாழாப்போன கண்டன போராட்டம்
முன் நாம் இருக்கும் வரை.

105
00:08:13,827 --> 00:08:15,370
-ஒரு நொடி இரு, சரியா?
-இதோ உங்களுக்கு.

106
00:08:15,454 --> 00:08:17,706
-மன்னிக்கவும். முட்டயின் வெள்ளை மட்டுமே.
-ஓ, கண்டிப்பாக.

107
00:08:19,416 --> 00:08:20,417
அடக்கடவுளே!

108
00:08:22,085 --> 00:08:23,378
அவன் எனது தொலைபேசியை
திருடிவிட்டான்.

109
00:08:27,341 --> 00:08:28,926
இது அவர் அவசர உத்தரவாக இருந்தது.

110
00:08:29,009 --> 00:08:31,178
ஹோவர்ட் எலியாஸ்.
அதிமுக்கியமான வழக்கு.

111
00:08:31,845 --> 00:08:33,555
லிங்கன் நேற்றிரவு விட்டு சென்றாள்.
இந்த பரிசோதனை

112
00:08:33,639 --> 00:08:35,474
வேலை நேரத்துக்கு பிறகு
நடத்த ஒப்புதல் பெற்றிருந்தது.

113
00:08:35,557 --> 00:08:37,059
பரிசோதனை செய்ய ஒன்றும் இல்லை.

114
00:08:37,434 --> 00:08:38,810
எங்களது விரைவு அஞ்சலருக்கு
உடல் நலக்குறைவு.

115
00:08:38,894 --> 00:08:40,562
நாம் உடமையிலிருந்து உன் ஆதாரங்களை
எடுக்க முடியவில்லை.

116
00:08:40,646 --> 00:08:41,813
அது அங்கேயே இருக்கிறதா?

117
00:08:42,022 --> 00:08:43,732
நான் வரும் பொழுது அத பிடிக்கலைன்னா
அது அங்கே இருக்கும்.

118
00:08:43,815 --> 00:08:45,067
நான் ஒருவனை அனுப்பியுள்ளேன்.

119
00:08:45,150 --> 00:08:47,527
ஆனால் இன்று வரிசையாக
நிறைய வேலை உள்ளது.

120
00:08:47,611 --> 00:08:49,279
வந்து, இதற்கு அதிக முன்னுரிமை
தர வேண்டும்.

121
00:08:49,363 --> 00:08:53,158
நேரடியாக சீஃப் சொன்னார். ஆமாம், எனக்கு
புரிந்தது. முடிந்தவரை சிறப்பாக செய்வேன்.

122
00:08:56,495 --> 00:08:59,164
ஃப்ரான்சிஸ் ஷீஹான்
பற்றி தெரிந்துகொள்ள இன்று

123
00:08:59,248 --> 00:09:01,166
காலை டைம்ஸ் அழைத்தது.
முக்கிய சந்தேக நபர்.

124
00:09:01,959 --> 00:09:05,629
உனது பாஷ் மற்றும் அவனது பணிக்குழு
சல்லடை மாதிரி கசிந்து கொண்டிருக்கிறார்கள்.

125
00:09:06,755 --> 00:09:08,632
அதே பாஷ் தான் ஆர்.ஹெச்.டி-யில்
வெள்ளி இரவு

126
00:09:08,715 --> 00:09:10,342
நடந்த கூத்தின்போது குறுக்கீடு
செய்தான்.

127
00:09:10,759 --> 00:09:12,261
நீ ஷீஹானை பற்றி
இங்கே பேச வரவில்லையா.

128
00:09:12,344 --> 00:09:14,346
நீ மாற்றம் செய்வதாக
வதந்தி வருகிறது.

129
00:09:14,429 --> 00:09:17,891
எனது பிரிவின் வேலைப்பளு பற்றி எப்போதும்
பத்தாவது மாடி புகார் செய்து வருகிறது.

130
00:09:18,517 --> 00:09:21,186
நீ உனது பங்கை சரியாக செய்யாததாக எனது
உத்தரவு ஊழியர்கள் நினைக்கிறார்கள்.

131
00:09:21,436 --> 00:09:22,688
நீ அவர்கள் சொல்வதை
ஒப்புக்கொள்கிறாயா?

132
00:09:27,317 --> 00:09:29,152
துப்பறிவாளர்கள் பென்னட்
மற்றும் பெல்லை உள்ளே அனுப்பு.

133
00:09:36,076 --> 00:09:37,077
சொல்லுங்க சீஃப்.

134
00:09:38,745 --> 00:09:40,998
ரிவர் வாட்சில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பை
நீங்கள் செய்துள்ளதாக நான் கேள்விப்பட்டேன்.

135
00:09:41,081 --> 00:09:42,040
கவனத்தை கவரும் நபர்.

136
00:09:42,124 --> 00:09:45,419
ஆவணம் செய்யப்படாத நபர்,
இரு வெவ்வேறு தருணங்களில்,

137
00:09:45,544 --> 00:09:46,712
ஒரு பழைய நண்பனின் வீட்டை
எரித்ததாக

138
00:09:46,795 --> 00:09:48,130
வீண்பெருமை பேசுவதாக
ஒட்டுக்கேட்கப்பட்டான்.

139
00:09:48,547 --> 00:09:49,715
நம்பத்தகுந்த ஆதரங்களா?

140
00:09:49,798 --> 00:09:52,718
இதற்கு முன் சி.ஐ-களை பயன்படுத்தியுள்ளோம்.
உறுதியான விளைவுகள்.

141
00:09:52,926 --> 00:09:54,678
நம்மிடம் ஒரு விளக்கம்,
ஒரு பெயர் உள்ளது.

142
00:09:54,803 --> 00:09:58,348
போண்டிகாஸ். தீப்பற்றவத்து, நிறைய
சம்பாதித்ததாக கூறுகிறான்.

143
00:09:58,473 --> 00:09:59,558
ஒரு ஒப்பந்த தொழிலா?

144
00:09:59,641 --> 00:10:01,560
நாங்கள் ஒரு சில வெவ்வேறு
விசாரணைகளை செய்தோம்.

145
00:10:01,643 --> 00:10:02,853
அவனை பயமுறுத்த விரும்பவில்லை.

146
00:10:02,936 --> 00:10:06,023
நகர்புறத்தில், கட்டுமான இடத்தில், அவன் ஒரு
வெல்டெர் என சி.ஐ. கூறுகிறது.

147
00:10:08,400 --> 00:10:10,736
பாஷுக்கு இதில் ஆர்வம்
உள்ளது, இல்லையா?

148
00:10:11,153 --> 00:10:13,363
காஃப்ப்ரே சம்பந்தமான பழைய வழக்கு,
அத்தீவிபத்தில்

149
00:10:13,447 --> 00:10:14,823
அந்த முன்னாள்-போலீஸ் இறந்துவிட்டான்.

150
00:10:15,157 --> 00:10:16,658
நாங்கள் தொடர்பு கொண்டோம்.

151
00:10:16,742 --> 00:10:18,452
எலியாஸ் வழக்கில்
பாஷ் முழு ஈடுபாட்டுடன் இருக்கான்.

152
00:10:19,077 --> 00:10:22,414
அடுத்த முறை நாம் பேசும் போது அவனையும்
அழைக்கிறேன். நல்ல கண்டுபிடிப்பு.

153
00:10:22,831 --> 00:10:23,832
நன்றி, ஐயா.

154
00:10:28,795 --> 00:10:29,713
கேளு, சீஃப். நான்...

155
00:10:29,796 --> 00:10:32,215
கேப்டன், நான் வதந்திகளுக்கு அவ்வளவு
முக்கியத்துவம் தருவதில்லை.

156
00:10:32,299 --> 00:10:35,510
ஆர்.ஹெச்.டி.யில் மாற்றத்தை நான்
கொண்டு வந்தால், என்னை நம்பு,

157
00:10:36,136 --> 00:10:38,096
உனக்குதான் முதலில்
சொல்லி அனுப்புவேன்.

158
00:10:40,891 --> 00:10:42,184
ஆலன், நீ எதை பற்றி கவலைப்படுகிறாய்
என்று எனக்கு புரியவில்லை.

159
00:10:42,267 --> 00:10:45,228
இன்னும் இது கட்டி முடிக்கப்படவில்லை,
மேற்கட்டிகள் 70% விற்றாகிவிட்டது.

160
00:10:45,312 --> 00:10:46,813
இதை நான் செய்யவில்லை,
எனது குழுமம் செய்தது.

161
00:10:46,897 --> 00:10:49,900
யாரு, ஜெமி லியோனார்ட்? அவனது நிறுவனம்
இரண்டு மாடிகளை எடுத்து கொள்கிறது.

162
00:10:49,983 --> 00:10:52,861
நாம் புது கடனை மறுசீரமைக்க வேண்டும்.
நீ நிறைய கடன் வாங்கியுள்ளாய்.

163
00:10:52,944 --> 00:10:54,237
இது மரபுரிமை பேறு.

164
00:10:54,738 --> 00:10:57,699
நாம் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில்
நன்மை செய்து உள்ளோம். கடன், ஆபத்து.

165
00:10:57,783 --> 00:10:59,284
அப்படி தான் இந்த
நகரம் மாறுகிறது.

166
00:11:06,083 --> 00:11:08,543
வங்கி வேலை செய்ய கொஞ்சம் இடைவெளி
தரவேண்டும். நீ சில பங்கை நகர்த்தவேண்டும்.

167
00:11:08,627 --> 00:11:10,921
நல்லது. உனக்கு எது
தேவையோ அதை செய்யலாம்.

168
00:11:11,213 --> 00:11:13,215
உனது மூன்றாம் கட்ட மேல்தாளின்
இரண்டு சதவீதம் அதற்கு போதுமானது.

169
00:11:13,298 --> 00:11:14,341
இதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.

170
00:11:14,424 --> 00:11:15,717
ஆவணத்தை
அனுப்பு, நான் அதில் கையெளுத்திடுகிறேன்.

171
00:11:16,218 --> 00:11:19,221
அடப்பாவி. இதை பார்.

172
00:11:19,304 --> 00:11:21,098
நன்றாக வண்டியை கழுவினால்
அது சரியாகிவிடும்.

173
00:11:21,306 --> 00:11:22,307
இது வெறும் தூசி தான்.

174
00:11:22,391 --> 00:11:25,394
கடவுளே, முழுவதுமாக செய்துவிடு.
பணத்தை நான் தருகிறேன்.

175
00:11:39,616 --> 00:11:41,993
நீதி இப்போது

176
00:11:47,416 --> 00:11:50,836
கோல்டன் சூப்பின் ஆரம்ப இடம்.
சீட்டாட்டம்.

177
00:11:52,129 --> 00:11:55,757
யார் விளையாடினான், அவர்கள் அங்கே எப்படி
வந்தார்கள் என நாம் சுருக்க வேண்டும்.

178
00:11:56,341 --> 00:11:58,051
சீன நாட்டவன் விளையாடவில்லை.

179
00:11:58,135 --> 00:11:59,219
அவன் விளையாடி இருந்தால்,
எலியனார் அவனது

180
00:11:59,302 --> 00:12:00,303
புகைப்படத்தை முன்னரே எடுத்திருப்பாள்.

181
00:12:00,429 --> 00:12:02,013
அப்போ, அவன் தாமதமாக
தான் வந்தான்.

182
00:12:03,390 --> 00:12:04,558
ஏன்?

183
00:12:09,688 --> 00:12:11,231
பிராட்லி வாக்கர்

184
00:12:14,860 --> 00:12:15,777
நாம் பேச வேண்டும்.

185
00:12:17,028 --> 00:12:17,904
நாம் பேசிக்கிட்டு இருந்தோம்
என்று நினைக்கிறேன்.

186
00:12:19,406 --> 00:12:21,283
நான் உண்டுன்னா, கடைசிவர உண்டு.

187
00:12:21,366 --> 00:12:23,535
அப்படி என்றால் இம்முறை ஆச்சரியம் ஒன்றும்
இல்லை.இந்த தடவை இல்லை

188
00:12:25,829 --> 00:12:27,664
நான் கண்ணுடன் செய்ததற்கு
மன்னிப்பு ஏதும் இல்லை.

189
00:12:27,747 --> 00:12:31,168
நான் இப்போ இனிமேல் என்ன செய்ய
வேண்டும் என்பதை பற்றி பேசுகிறேன்.

190
00:12:31,668 --> 00:12:32,836
இது எப்படி போகிறது?

191
00:12:32,919 --> 00:12:34,212
எலியனாரை யார் கொலை செய்தான் என்பதை
நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

192
00:12:35,797 --> 00:12:36,840
நான் அதை கேட்கவில்லை.

193
00:12:37,299 --> 00:12:38,383
ஆனால் அதுதான் எனது பதில்.

194
00:12:39,759 --> 00:12:42,846
நாம் அங்கு சென்றதும், எப்படி
நடக்கிறது என்று பார்க்கலாம்.

195
00:12:43,388 --> 00:12:45,140
அது போதவில்லை என்றால்,
எனக்கு புரியும்.

196
00:13:53,625 --> 00:13:58,004
நீதியில்லை, நிம்மதியில்லை.

197
00:14:05,720 --> 00:14:07,222
மன்னிக்கவும், எனது சாவியை
இங்கேயே வைத்துவிட்டேன்.

198
00:14:07,889 --> 00:14:10,058
சென்ட்ரலிடம் ஒரு சாட்சி உள்ளது.
அது ஷீஹானை பாரில் வைக்கிறது

199
00:14:10,141 --> 00:14:11,643
கிராண்ட் தெரு.
வெள்ளிக்கிழமை இரவு.

200
00:14:12,686 --> 00:14:13,812
காலவரிசையுடன் ஒத்துப்போகிறதா?

201
00:14:14,187 --> 00:14:15,647
விட்ஸ் கொஞ்சம்
நிலயற்று உள்ளது.

202
00:14:16,314 --> 00:14:18,149
உனது அடையாள அட்டையை
வண்டிநிறுத்தும் இடத்தில் காவலர்கள்

203
00:14:18,233 --> 00:14:19,901
கண்டனர். நீ அதை கீழே விட்டிருக்க வேண்டும்.

204
00:14:20,819 --> 00:14:21,945
மர்மம் விளக்கப்பட்டது.

205
00:14:25,115 --> 00:14:26,116
ஸ்நைடர்.

206
00:14:26,199 --> 00:14:27,200
ஒரு உத்தரவாதமும் இல்லை,
ஆனால் தெற்கு செயலகத்தில் இருந்து வந்த

207
00:14:27,284 --> 00:14:29,869
இந்த பன் நான்கிற்கு முன் உன்
சோதனையை நுழைக்க பார்க்கிறேன்.

208
00:14:30,704 --> 00:14:33,665
என்னால் அதை பார்க்க முடியுமா? நான்
இதற்கு முன் அதை பார்த்ததில்லை.

209
00:14:33,790 --> 00:14:35,458
வாழ்நாள் ஆசை. ஆமாம், அந்த மாதிரி
எனக்கு நிறைய அழைப்பு வரும்.

210
00:14:36,001 --> 00:14:38,128
நாங்கள் அதை நெருங்கும் பொழுது நான்
முன்கூட்டியே தகவல் அனுப்புகிறேன்.

211
00:14:59,733 --> 00:15:01,109
உன்னால் ஷீஹானை கண்டுப்பிடிக்க
முடியவில்லையா?

212
00:15:02,319 --> 00:15:04,571
உன்னுடன் பேசுவது
கடினமாக உள்ளது, சார்.

213
00:15:05,030 --> 00:15:06,948
நீ உண்மையில் பாஷிடம்
தான் பேசவேண்டும்.

214
00:15:07,032 --> 00:15:08,825
பேசியிருப்பேன்,
அந்த துப்பறிவாளன் நான் செய்த

215
00:15:08,908 --> 00:15:10,118
அழைப்பிற்கு பதில் அளித்திருந்தால்
நன்றாக இருந்திருக்கும்.

216
00:15:13,288 --> 00:15:14,164
ஷீஹான்.

217
00:15:14,247 --> 00:15:16,666
மற்ற காவலர்களால் கண்டுபிடிக்கப்பட
கூடாது என்று நினைக்கும் காவலனா?

218
00:15:17,208 --> 00:15:18,918
அவன் நம்மை வேலை வாங்குகிறான்.

219
00:15:19,002 --> 00:15:21,212
இதைத்தவிர வேறு என்ன சொல்வது என்று
எனக்கு தெரியலை.

220
00:15:23,131 --> 00:15:27,844
இந்த கொலைக்கு தீர்வு வராமல், இந்த
விசாரணை இழுத்து கொண்டே போனால்...

221
00:15:33,850 --> 00:15:35,143
ஆயுதங்கள் என்ன ஆனது?

222
00:15:36,061 --> 00:15:39,189
அவனது துப்பாக்கியை நேற்று இரவு சோதனை
செய்தார்கள். முடிவு இன்று வரவேண்டும்.

223
00:15:39,272 --> 00:15:41,191
தோட்டாக்கள் ஒத்துப்போனால்,
அவ்வளவு தான் முடிந்துவிடும்.

224
00:15:47,113 --> 00:15:48,365
நன்றி, செர்ஜெண்ட்.

225
00:16:01,419 --> 00:16:04,089
இறப்பு சான்றிதள்

226
00:16:12,722 --> 00:16:14,808
மிஸ். பாஷ். லீ ருஸ்ஸோ.

227
00:16:14,891 --> 00:16:17,977
உனது தாயின் பாதுகாப்பு-வைப்பு பெட்டியுடன்
கஷ்டப்படுகிறாய் என்று நான் நினைக்கிறேன்.

228
00:16:18,061 --> 00:16:21,314
நான் அந்த பெட்டியை பார்க்கவேண்டும் ஆனால்
அதை பார்ப்பதை யாரும் பார்க்கக்கூடாது.

229
00:16:21,398 --> 00:16:22,982
துரதிஷ்டவசமா, உயில் சட்டங்கள்...

230
00:16:23,066 --> 00:16:24,984
தனிப்பட்ட நபர்களின் பெட்டிக்கு
தான் அது பொருந்தும்.

231
00:16:25,276 --> 00:16:26,861
இந்த பெட்டி ட்ரஸ்ட்டுக்கு
சொந்தமானது.

232
00:16:26,945 --> 00:16:29,322
எனது அம்மா ஒரு சில மாதங்கள்
முன் மாற்றிவிட்டாள்.

233
00:16:29,698 --> 00:16:32,200
மன்னிக்கவும். எனக்கு
தவறான தகவல் கிடைத்தது.

234
00:16:32,867 --> 00:16:36,788
என்னிடம் ஒரு சாவி மற்றும் ஒரு
இறப்பு சான்றிதழ் உள்ளது.

235
00:16:37,163 --> 00:16:38,206
மாற்று, உனக்கு தெரியும்,

236
00:16:38,289 --> 00:16:41,459
எலியனார் விஷ் குடும்ப அறக்கட்டளைக்கு
நான் தான் வாரிசு அறங்காவலர்.

237
00:16:43,378 --> 00:16:45,088
நல்லது. எல்லாம் சரியாக உள்ளது.

238
00:17:03,148 --> 00:17:04,315
ஆயுள் காப்பீடு

239
00:17:20,832 --> 00:17:24,794
பிறப்பு சான்றிதழ்
மாடெலின் ஜென் பாஷ்

240
00:17:39,642 --> 00:17:43,021
அமெரிக்க நீதித் துறை
தனிப்பட்ட மற்றும் இரகசியமான

241
00:18:35,824 --> 00:18:38,034
-ஹே, திரு. ஷீஹான்.
-ஹே, கோடி.

242
00:18:38,660 --> 00:18:40,036
இதற்காக நன்றி.

243
00:18:40,119 --> 00:18:41,412
சரி, பரவாயில்லை.

244
00:18:43,373 --> 00:18:44,749
பொறு, நீ மறைவில் இருக்கிறாயா.
எனக்கு தெரியும்.

245
00:18:46,793 --> 00:18:50,088
-உன்னால் இதைப் பற்றி பேசமுடியாது.
-தயவு செய்து, வண்டியை ஓட்டு. நன்றி.

246
00:19:00,014 --> 00:19:03,351
ஆமாம், எப்படி ஹாஃப்
பாயில் செய்வது?

247
00:19:03,434 --> 00:19:07,188
நீ அதை ஈடுபாட்டுடன் செய். பெரிய சலுகை,
பாரிசுக்கு ஃபேஷன் வீக்கின் போது பயணம்.

248
00:19:07,272 --> 00:19:08,189
நான் உறுதியாக சொல்கிறேன். ஆனா
காம்ப்ஸ்டாட்கூட்டங்கள்...

249
00:19:08,273 --> 00:19:13,111
...இல்ல. இப்போ, ஒரு முட்டை ஒரு நல்ல
லெப்டினன்ட் முட்டைக்கு உதவும்,

250
00:19:13,194 --> 00:19:16,573
ஆனால் வால்லி செயலகத்தில் இருந்து
அந்தக் வழவழா கொழகோழா முட்டைகள்...

251
00:19:17,574 --> 00:19:20,326
ஹாலிவுட் பிரிவிகள்
மற்றும் 27-டி-எல்-41.

252
00:19:20,410 --> 00:19:22,161
ஆம்புலென்ஸ் இடித்துவிட்டு
ஓட்டம் இப்போது தான் நடந்தது.

253
00:19:22,245 --> 00:19:23,454
ஃபிராங்க்ளின் மற்றும் காக்யூஎங்கா.

254
00:19:23,872 --> 00:19:25,206
இடித்துவிட்டு ஓட்டம். அது
அருகில் தான் உள்ளது.

255
00:19:25,290 --> 00:19:27,083
லெப்டினன்ட், பரவாயில்லை.
மீண்டும் கிராண்ட் ஸ்ட்ரீட்.

256
00:19:27,166 --> 00:19:29,836
6-எல்-20, ஃபிராங்க்ளின்
மற்றும் காக்யூஎங்காவிற்க்கு

257
00:19:29,919 --> 00:19:31,421
இடித்துவிட்டு ஓடியதில் எனக்கு கோட்
த்ரீயின் பதிலை காண்பிக்கவும்.

258
00:19:57,113 --> 00:19:58,156
லெப்டினன்ட்.

259
00:19:58,239 --> 00:19:59,657
பில்லெட்ஸ். ஹாலிவுட்.

260
00:19:59,949 --> 00:20:02,911
அலுவலர் ரோகோ, இது எனது ஆட்கொலை
குழு. மூர், ஜான்சன்.

261
00:20:02,994 --> 00:20:04,579
என்ன நடந்தது? உனக்கு
என்னிடம் என்ன உதவி வேண்டும்?

262
00:20:04,871 --> 00:20:06,873
அடையாள அட்டை
கிளிஃப்டன் கேம்பெல் என்கிறது.

263
00:20:06,956 --> 00:20:09,167
பிரையஸ், ஒப்ரே ஸ்டெஸ்ட்ராமின்
வண்டி ஓட்டுனர்,

264
00:20:09,250 --> 00:20:12,295
வண்டியை நிறுத்தும் பொழுது திரு. கேம்பெல்
அவளது வண்டி மீது மோதிவிட்டார்...

265
00:20:12,378 --> 00:20:14,547
மற்றும் பிறகு ஒரு வெள்ளை
எஸ்யூவி-யால் பார்வை மறைக்கபட்டது.

266
00:20:14,631 --> 00:20:16,007
வண்டி ஓட்டும் போது தகவல்
அனுப்புவதால் வந்த வினை.

267
00:20:16,090 --> 00:20:17,634
ஒரு காவலர் வண்டியை
இங்கே நிருந்துங்க.

268
00:20:17,717 --> 00:20:19,302
இறந்த வரை தென்படாமல் மறையுங்கள்.

269
00:20:19,385 --> 00:20:20,845
பாதசாரி சாட்சியிடம் வண்டியின் ஒரு
அடையாளம்

270
00:20:20,929 --> 00:20:22,639
மற்றும் ஒரு பகுதி வண்டி எண்
உள்ளது.

271
00:20:22,764 --> 00:20:28,019
ஓட்டுனர் வண்டியை நிறுத்திவிட்டு, பறந்து
விட்டான். மக்கள் அந்த சத்தத்தை கேட்டனர்.

272
00:20:28,102 --> 00:20:29,854
ஏதாவது அவங்களை குழப்பி
இருக்க வேண்டுமே.

273
00:20:29,938 --> 00:20:31,147
ஒழுக்கநெறி. நன்னெறி.

274
00:20:31,230 --> 00:20:33,316
-ஆமாம்.
-நீ இதில் தனியாக இருக்கிறாயா, ரோகோ?

275
00:20:33,399 --> 00:20:35,234
ஆமாம். எனக்கு இது பழகிவிட்டது.

276
00:20:35,318 --> 00:20:37,028
இதில் இந்த வார இறுதி வரை இருப்பேன்.
இதோடு முடிந்தது.

277
00:20:38,780 --> 00:20:40,698
நான் கொஞ்சம்
நடந்துவிட்டு வருகிறேன்.

278
00:20:40,782 --> 00:20:41,783
சரி.

279
00:20:43,201 --> 00:20:44,827
இன்று காலை எங்களது லெப்டினன்ட்டை
குழந்தையை போல

280
00:20:44,911 --> 00:20:46,245
பார்த்துக்கொண்டோம். காம்ப்ஸ்டாட்.

281
00:20:46,996 --> 00:20:49,582
நிலையத்துக்கு நாங்கள் திரும்பும்
போது உங்கள் ஒலிபரப்பு வந்தது.

282
00:20:49,666 --> 00:20:51,376
அங்கே சிறிய கேக் இருக்கிறதா?

283
00:20:51,459 --> 00:20:53,586
பெஜெல்ஸ் இருக்கிறது. ஆனால் நாங்க
முன்கூட்டியே எக்ஸ்லட் சாப்பிட்டுவிட்டோம்.

284
00:20:53,670 --> 00:20:55,630
அந்த இடத்தில் உள்ள கோடு
வித்தியாசமாக உள்ளது.

285
00:20:55,797 --> 00:20:56,798
பாரேல்.

286
00:20:58,508 --> 00:20:59,592
இதை பார்.

287
00:21:06,849 --> 00:21:09,227
அலுவலர் ரோகோ. இதில்
ஏதாவது உதவி வேண்டுமா?

288
00:21:09,310 --> 00:21:11,771
அந்த துப்பாக்கி ஒரு தடயம்
என்று நினைத்தால், இருங்க.

289
00:21:11,854 --> 00:21:14,357
என்னை பொறுத்த வரை, எனக்கு இது
ஒரு பெருங்குற்றமாக தோன்றுகிறது.

290
00:21:33,835 --> 00:21:36,879
பாயிண்ட் வருகையை பார்க்கிறான்.
சிறுவன் ஒரு

291
00:21:36,963 --> 00:21:39,674
அடையாளம் தெரியாத ஆண்
பயணியுடன் திரும்புகிறான்.

292
00:21:51,394 --> 00:21:52,854
கால் மணி நேரமாகிவட்டது.

293
00:21:53,187 --> 00:21:54,313
யார் அந்த நண்பன்"

294
00:22:47,325 --> 00:22:48,367
பாஷ்.

295
00:22:48,451 --> 00:22:50,286
இங்கே புல்லார்ட், எஸ்.ஐ.எஸ்.
ஷீஹான் வீட்டிற்க்கு அருகில்?

296
00:22:50,369 --> 00:22:51,412
சரி, என்ன நடக்கிறது?

297
00:22:51,496 --> 00:22:54,957
இரு நிமிடம் முன் ஒரு வண்டி பக்கத்து
வீட்டிற்க்கு சென்றது, இரண்டு கதவுகளும்...

298
00:22:55,166 --> 00:22:58,294
இல்லை. நாம் குறித்த அந்த
சிறுவன் ஒரு அடையாளம் தெரியாத நபருடன்,

299
00:22:58,377 --> 00:23:00,463
உள்ளே செல்கிறான்.
குறைவாகவே தெரிகிறது.

300
00:23:00,546 --> 00:23:03,633
தொப்பி, தலை குனிந்து.
ஷீஹானாக இருக்கலாம்.

301
00:23:04,509 --> 00:23:06,636
எஸ்.ஐ.எஸ். ஷீஹான்
செல்வதை பார்த்துள்ளனர்.

302
00:23:08,262 --> 00:23:09,347
சைரனை போடு.

303
00:23:18,439 --> 00:23:20,191
-எவ்வளவு நேரமாக?
-இப்பொழுது தான்.

304
00:23:20,399 --> 00:23:23,402
சரி, நாம் அங்கே சந்திக்கலாம்.
ஷீஹான்.

305
00:23:25,321 --> 00:23:29,200
ஜிம்மி, நாங்க அங்கே வருமுன் எஸ்.ஐ.எஸ்.
அந்த இடத்தை இடை மறிக்கவேண்டும்.

306
00:23:29,575 --> 00:23:30,701
அவன் மீண்டும் ஓடினால்?

307
00:23:30,785 --> 00:23:31,911
நமக்கு ஒரு சுற்றப்புற
எல்லைக்கொடு உள்ளது.

308
00:23:32,453 --> 00:23:34,622
எனக்கு ஒரு தடுப்புச்சுவருடன்
சந்தேக நபரின் நிலை வேண்டாம்.

309
00:23:34,705 --> 00:23:36,582
வந்து, மறுபடியும் நாம் அவனை
தப்பிக்க விடக் கூடாது.

310
00:23:36,666 --> 00:23:37,667
மாட்டோம்.

311
00:23:38,209 --> 00:23:39,210
சரி.

312
00:23:44,715 --> 00:23:45,550
புல்லார்ட்,

313
00:23:45,633 --> 00:23:47,218
ராபர்ட்சன். நாங்க
வந்துக்கொண்டிருக்கிறோம்.

314
00:23:47,301 --> 00:23:48,594
கேளு, செகன்டரியை டைட் பண்ணு.

315
00:23:48,719 --> 00:23:50,638
உன் பணிநீக்க பிரிவை வைத்து
அருகில் வாடகை வண்டியை தேடச்சொல்.

316
00:23:50,721 --> 00:23:51,764
அங்க தான் பக்கத்தில பார்க் பண்ணியிருப்பான்

317
00:23:51,848 --> 00:23:52,682
அப்படியே செய்கிறேன்.

318
00:23:55,017 --> 00:23:56,602
வந்து, என்ன? ஏதாவது
கேள்வி கேட்கவேண்டுமா?

319
00:24:25,298 --> 00:24:26,257
மார்கரேட்?

320
00:24:26,674 --> 00:24:28,759
-பிராங்க், உனக்கு என்ன வேண்டும்?
-பாரு, நான் சும்மா...

321
00:24:28,843 --> 00:24:30,011
நான் இன்னும் கொஞ்ச நேரத்தில்
போகவேண்டும், சரியா?

322
00:24:30,094 --> 00:24:31,512
போயிட்டுவரேன் என சொல்லவே வந்தேன்.

323
00:24:32,722 --> 00:24:33,806
எல்லாம் முடிந்தது, பிராங்க்.

324
00:24:34,974 --> 00:24:36,684
பாரு, நான் என்னையே
மறைத்துக்கொள்ள வேண்டும்.

325
00:24:37,310 --> 00:24:40,354
நீ இரண்டு வருடம் முன்னரே மறைந்து
விட்டாய். நன்றாக திட்டமிடப்பட்ட திட்டம்.

326
00:24:40,438 --> 00:24:41,898
லியாமிடம் போயிட்டு வருகிறேன் என சொல்ல
வேண்டும். அவனை கட்டிப்பிடிக்க வேண்டும்.

327
00:24:41,981 --> 00:24:44,817
லியாம் பள்ளியில் இருக்கிறான். மழலையர்
பள்ளி. வாரத்துக்கு ஐந்து நாட்கள்.

328
00:24:46,485 --> 00:24:49,739
ஓ, கடவுளே. ஓ, மோசம் போனேன்.

329
00:24:50,198 --> 00:24:51,115
பாவி.

330
00:24:51,240 --> 00:24:52,575
இன்று எத்தனை தடவை குடித்தாய்?

331
00:24:52,658 --> 00:24:54,160
நான் குடிக்கவில்லை. நான் நிறுத்திவிட்டேன்.

332
00:24:54,243 --> 00:24:55,203
நான் நிறுத்தி கொண்டிருக்கிறேன்.

333
00:24:55,286 --> 00:24:56,704
ஓ, கேட்பதற்க்கு நன்றாக உள்ளது.
முதல் நாள்.

334
00:24:56,787 --> 00:24:58,372
பாரு, நீ என்னை நம்ப வேண்டும்
என்று நான் எதிர்பார்க்கவில்லை.

335
00:24:58,456 --> 00:25:00,458
நான் உன்னை நம்புவேன் என்று
நீ எப்படி எதிர்பார்க்கலாம், பிராங்க்?

336
00:25:00,541 --> 00:25:01,542
இப்போது நீ யார் என்றே எனக்கு தெரியாது.

337
00:25:03,377 --> 00:25:06,297
மாகி, என்னை எனக்கே தெரியாது.
சரியா?

338
00:25:06,380 --> 00:25:07,590
அந்த குழந்தை உயிருடன் இருந்தால்

339
00:25:07,673 --> 00:25:09,091
நான் இங்கே இருப்பேன் என்று
நினைக்கிறாயா? உண்மையாகவா?

340
00:25:09,175 --> 00:25:10,468
ஆமாம். அப்படி தான் நினைக்கிறேன்.

341
00:25:11,260 --> 00:25:14,055
நீ இங்கே தான் வரவேண்டும் என்று ரொம்ப
நாளாக முயற்சி செய்துக்கொண்டிருந்தாய்.

342
00:25:14,180 --> 00:25:16,599
-அடப்பாவி. -அந்தக் குழந்தை,
அந்த மைக்கேல் ஹாரிஸ் விஷயம்.

343
00:25:16,724 --> 00:25:19,769
நீ போகவேண்டும் என்ற இடத்திற்க்கு போக
சாக்கு தேடிக்கொண்டு அங்கேயே இருக்கிறாய்.

344
00:25:21,729 --> 00:25:22,897
மன்னித்துவிடு, மாக்ஸ்.

345
00:25:32,490 --> 00:25:34,617
பாஷ். -நீ எஸ்.ஐ.எஸ்.-ஐ
நகர்த்தி கொண்டிருக்கிறாய்.

346
00:25:35,243 --> 00:25:36,369
நிதானமாக இரு, பிராங்க்.

347
00:25:36,494 --> 00:25:37,912
இல்லை, எனக்கு புரிந்துவிட்டது.
அவர்களை அங்கே நிறுத்தத்தானே, சரியா?

348
00:25:37,995 --> 00:25:39,830
நீ அப்படி தான் செய்ய வேண்டும்,
அது சரியான முடிவா?

349
00:25:41,082 --> 00:25:42,541
நீ எங்களுக்கு வேறு
வழியே தரவில்லை.

350
00:25:42,625 --> 00:25:44,669
ஆமாம், நான் இப்போ
உனக்கு ஒன்றை தருகிறேன்,

351
00:25:44,752 --> 00:25:46,420
ஏன்னா என் மனைவி இங்கே இருக்கிறாள்,
ஹாரி. சரியா?

352
00:25:46,504 --> 00:25:48,130
உனக்கு புரிந்ததா? என்
மனைவி இங்கே இருக்கிறாள்,

353
00:25:48,214 --> 00:25:49,799
இந்த துப்பாக்கிசூட்டில் அவள்
மாட்டிக்கொள்வதை நான் விரும்பவில்லை.

354
00:25:49,882 --> 00:25:51,217
நாம் இதை பேசித்தீர்த்து கொள்ளலாம்.

355
00:25:51,300 --> 00:25:53,552
இல்லை, நான் இதை பேசித்
தீர்க்கபோவதில்லை. சரியா?

356
00:25:53,636 --> 00:25:57,473
நீ அவர்களிடம் பேசு. அவர்கள்
பின் வாங்க வேண்டும், சரியா?

357
00:25:57,556 --> 00:25:59,308
அவர்கள் பின் வாங்க வேண்டும்.

358
00:26:02,395 --> 00:26:06,732
அவர்களை பின்னால் போக சொல், ஹாரி,
அல்லது நான் தற்கொலை செய்து கொள்வேன்.

359
00:26:06,816 --> 00:26:08,901
இல்லை, நீ அப்படி செய்யக்கூடாது. நான்
உன்னை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறேன்.

360
00:26:12,113 --> 00:26:14,031
ஷீஹானின் அலைபேசி, மீண்டும்
செயல்பட துவங்கியுள்ளது.

361
00:26:15,241 --> 00:26:16,575
நாங்கள் பத்து நிமிட
தூரத்தில் இருக்கிறோம்.

362
00:26:17,952 --> 00:26:19,912
பாஷ், நீ எங்கே இருக்கிறாய்?

363
00:26:19,996 --> 00:26:22,540
மேற்குபக்கமாக, 5-இல்
இருந்து விக்டரியில்.

364
00:26:22,623 --> 00:26:24,583
கேளு, ஹாரி. மார்கரெட்
போக வேண்டும்

365
00:26:24,667 --> 00:26:26,252
அவள் எங்களது குழந்தை, லியாமை
அழைத்து கொண்டு வர வேண்டும்.

366
00:26:26,377 --> 00:26:27,295
பிராங்கி, இல்லை

367
00:26:27,420 --> 00:26:29,714
ஆமாம், நீ போக வேண்டும்.
அவள் போக வேண்டும்.

368
00:26:29,797 --> 00:26:31,841
அவள் லியாமை அழைத்து வர வேண்டும்.
சரி,

369
00:26:31,924 --> 00:26:33,009
அவள் பாதுகாப்பாக இருக்கிறாள் என
தெரிந்தால்...

370
00:26:33,092 --> 00:26:35,928
...போதும். ஆட்டம் முடிந்தது. நான்
வெளியே வந்து கையை உயர்த்திவிடுவேன்.

371
00:26:36,012 --> 00:26:37,722
பிராங்க், உன் மனைவியிடம்
அலைபேசியை கோடு.

372
00:26:39,348 --> 00:26:41,267
பொறு. இதோ இங்கே.

373
00:26:41,976 --> 00:26:43,394
ஹாரி பேசுகிறான். அவனிடம் பேசு.

374
00:26:45,896 --> 00:26:46,939
சொல்?

375
00:26:47,023 --> 00:26:49,442
மார்கரெட், வீட்டை விட்டு வெளியே
வண்டியை ஒட்டி செல்.

376
00:26:49,525 --> 00:26:51,152
பிறகு ஏன்னா நடக்கும்?

377
00:26:51,319 --> 00:26:53,612
வீட்டைவிட்டு வெளியே
வண்டியை ஒட்டி செல்.

378
00:26:53,696 --> 00:26:54,697
நீ ரோந்து வண்டியை பார்த்ததும்
நிறுத்திவிடு.

379
00:26:55,156 --> 00:26:56,449
அவன் தன்னை தாக்கிக்க போகிறான்.

380
00:26:56,532 --> 00:26:58,534
-இல்லை, அவன் செய்ய மாட்டான்.
-உனக்கு தெரியாது.

381
00:26:58,951 --> 00:27:00,161
நான் அதை நடக்க விடமாட்டேன்.

382
00:27:02,121 --> 00:27:03,164
சரி.

383
00:27:08,669 --> 00:27:10,671
ஷீஹானின் மனைவி வீட்டை விட்டு
வண்டியை ஒட்டி செல்கிறாள்.

384
00:27:10,755 --> 00:27:14,050
மறுபடியும், ஷீஹானின் மனைவி வீட்டை
விட்டு வண்டியை ஒட்டி செல்கிறாள்.

385
00:27:15,217 --> 00:27:17,845
மீண்டும் ஒரு முறை, சார். துப்பறிவாளன்
ராபர்ட்சன் இங்கே இல்லை.

386
00:27:18,846 --> 00:27:23,351
ஆனால் அவரும் அதையே சொல்வார். நீங்கள்
ஊடக உறவுத்துறையுடன் பேச வேண்டும்.

387
00:27:26,103 --> 00:27:27,438
அதை உறுதி படுத்து.

388
00:27:28,606 --> 00:27:31,650
துப்பாக்கி சோதனை பிரிவில் இருந்த அழைப்பு?
எங்கே எல்லோரும்?

389
00:27:32,068 --> 00:27:33,819
நம்முடைய முயல் அவனது மனைவியின்
வீட்டில் இருக்கிறான்.

390
00:27:35,363 --> 00:27:37,698
-அது என்ன?
-நமது டைம்ஸ் பேர்வழி, ஆண்டர்சன்.

391
00:27:37,990 --> 00:27:41,452
ஃப்ரான்சிஸ் ஷீஹான் தான் முக்கிய சந்தேக
நபர் என்பதை உறுதிபடுத்த வேண்டும்.

392
00:27:42,119 --> 00:27:44,163
இந்த ஊரில் யாராவது இரகசியம்
வைத்திருக்க முடியுமா?

393
00:27:53,047 --> 00:27:54,048
மனைவி வண்டியில்
சென்றுக்கொண்டிருக்கிறாள்.

394
00:27:57,510 --> 00:27:58,969
தெற்கு நோக்கி நகர்ந்துக்
கொண்டிருக்கிறாள்.

395
00:28:06,977 --> 00:28:09,063
அவந்து அலைபேசி.
அவனுடன் செல்கிறது.

396
00:28:09,146 --> 00:28:10,398
கேட்டுக்கொண்டேன்.

397
00:28:17,238 --> 00:28:19,073
உனது கூட்டாளி அவனை
பயமுறுத்துகிறான்.

398
00:28:19,281 --> 00:28:20,825
அவன் ஏற்கனவே மிகவும்
பயந்துள்ளான்.

399
00:28:20,908 --> 00:28:21,909
உனக்கு அது தெரியாது.

400
00:28:21,992 --> 00:28:23,911
நாம் அதைப் பற்றி பிறகு சண்டையிட்டு
கொள்ளலாம். நீ நெருங்கி விட்டாயா?

401
00:28:23,994 --> 00:28:25,121
மூன்று நிமிடங்கள்.

402
00:28:55,734 --> 00:28:56,652
அவள் தனது வண்டியை ஓரமாக
நிறுத்திவிட்டாள்.

403
00:28:56,735 --> 00:28:58,487
அந்த அலைபேசி. அந்த
வண்டியுடன் நின்றுவிட்டது.

404
00:29:00,656 --> 00:29:03,784
நகராதே! வண்டியை விட்டு வெளியே வா!
மெதுவாக!

405
00:29:05,286 --> 00:29:08,581
கையை தூக்கு. மேலே நான் பார்க்கிற
மாதிரி. சீக்கிரம்!

406
00:29:09,165 --> 00:29:10,416
திரும்பு.

407
00:29:11,792 --> 00:29:13,794
நான் பேசும் இடத்திற்க்கு
பின்னோக்கி நட.

408
00:29:14,670 --> 00:29:16,213
வந்து கொண்டே இரு.

409
00:29:17,590 --> 00:29:19,633
நில். முட்டிங்கால் போடு, மேம்.

410
00:29:19,758 --> 00:29:21,177
-எனது மகன் ...
-முட்டிங்கால்!

411
00:29:22,261 --> 00:29:23,637
உனது கையை பின்னால்
வைத்துக்கொள்.

412
00:29:24,305 --> 00:29:25,973
உனது கணவன் வண்டியின்
உள்ளே இருக்கிறானா?

413
00:29:26,223 --> 00:29:27,933
அவனை தாக்காதே. தயவு செய்து!

414
00:29:35,191 --> 00:29:36,567
அவன் வண்டியில் இல்லை.

415
00:29:46,577 --> 00:29:47,536
நான் அவனை பார்த்து விட்டேன்.

416
00:29:52,166 --> 00:29:55,169
சாம்பல் நிற ஹோண்டா எலிமெண்ட்
ஹெச்சில் மேற்கு நோக்கி நகர்கிறது.

417
00:29:55,669 --> 00:29:57,796
-நாம் நெருங்கி விட்டோம். பின்னாடியே இரு.
-கேட்டுக்கொண்டேன்.

418
00:30:34,875 --> 00:30:35,876
பிராங்க்.

419
00:30:42,341 --> 00:30:43,342
பிராங்க்.

420
00:30:44,802 --> 00:30:46,136
இன்னொரு வழி இருக்கிறது.

421
00:30:46,595 --> 00:30:47,638
எனக்கு அது தெரியவில்லை.

422
00:30:48,013 --> 00:30:50,558
நீ எலியாஸ்ஸ கொல்லலை. அதை
நிரூபிக்க என்னை விடு.

423
00:30:52,226 --> 00:30:53,227
அதற்கு காலம் கடந்துவிட்டது.

424
00:30:53,310 --> 00:30:54,687
இல்லை, இல்லை, இல்லை.
இல்லை, அப்படி இல்லை.

425
00:30:55,229 --> 00:30:56,146
இல்லை, அப்படி இல்லை.

426
00:30:57,022 --> 00:30:59,358
அது அப்படி என்றால் நாம் நமது நேரத்தை
வீண் அடித்து கொண்டிருக்கிறோம்.

427
00:31:00,859 --> 00:31:02,236
அப்படி தான் சொல்கிறாயா?

428
00:31:05,573 --> 00:31:06,407
லியாம்.

429
00:31:09,410 --> 00:31:10,286
அவனுக்கு என்ன இப்போ?

430
00:31:10,703 --> 00:31:12,788
நீ இப்போ சோதித்துப் பார்,
அவனுக்கு தெரியாமல் இருக்கலாம்.

431
00:31:13,080 --> 00:31:14,540
அது சிறப்பானதாக இருக்கும், பாஷ்.

432
00:31:14,915 --> 00:31:15,791
இல்லை.

433
00:31:16,917 --> 00:31:18,210
அது எப்போதும் நன்றாக
இருந்ததில்லை.

434
00:31:20,212 --> 00:31:21,213
நீ அதை செய்யவில்லை.

435
00:31:23,757 --> 00:31:25,092
நீ அவனிடம்
காண்பிக்க வேண்டும், பிராங்க்.

436
00:31:25,634 --> 00:31:26,969
இன்னொரு விஷயம் பத்தி என்ன?

437
00:31:27,469 --> 00:31:28,929
நீ ஏற்கனவே முதல் அடியை
எடுத்துவிட்டாய்.

438
00:31:29,013 --> 00:31:31,140
ஆனால் இதுக்கு மதிப்பு இல்லை
என்றால் அது என்ன செய்யப்போகிறது.

439
00:31:32,975 --> 00:31:33,976
வில்லாநோவா...

440
00:31:35,269 --> 00:31:36,312
நீ சுட்ட அந்த நபர்...

441
00:31:36,562 --> 00:31:38,480
அவனை நன்றாக சுட்டேன்,
உனக்கு அது தெரியும்.

442
00:31:38,772 --> 00:31:40,524
எனக்கு அது தெரியும்.
எனக்கு தெரியும்.

443
00:31:42,276 --> 00:31:45,321
உனது மகன்? அவனது தந்தை?

444
00:31:46,572 --> 00:31:48,574
அது உனது பிறந்த நாள்
மட்டும் இல்லை, நண்பா.

445
00:31:49,575 --> 00:31:51,035
அது தான் அவனுக்கு எல்லா நாளும்.

446
00:31:52,328 --> 00:31:54,955
அது தான் அவனுக்கு மிச்சமிருக்கும்
வாழ்க்கையின் ஒவ்வொரு நாளின்...

447
00:32:00,419 --> 00:32:01,420
...ஒவ்வொரு நிமிடம்.
வந்துவிடு, பிராங்க்.

448
00:32:04,590 --> 00:32:05,424
வந்துவிடு.

449
00:33:02,773 --> 00:33:04,358
இது மோசமாக இருக்கு, ஹாரி.

450
00:33:06,318 --> 00:33:08,278
எனக்கு தெரியும், சகோதரா.
வந்துவிடு.

451
00:33:27,381 --> 00:33:28,757
நீ அவனை அமைதிப்படுத்தியது.

452
00:33:29,758 --> 00:33:31,176
பழைய காலத்து பாஷ்
மாதிரி இருந்தது.

453
00:33:32,261 --> 00:33:34,763
"நான் உன்னை நம்புகிறேன், ஃப்ராங்கி.
நான் நம்புகிறேன்."

454
00:33:36,014 --> 00:33:37,015
நான் நிஜமாக தான் சொன்னேன்.

455
00:33:37,224 --> 00:33:38,851
ஹே, நண்பா, நீ ஏற்கனவே
ஆஸ்கார் ஜெயித்துவிட்டாய்.

456
00:33:38,934 --> 00:33:39,935
-ஜிம்மி.
-ஹே.

457
00:33:40,018 --> 00:33:41,562
நன்றாக வேலை செய்தாய் என்று
தான் நான் சொல்கிறேன்.

458
00:33:42,604 --> 00:33:44,857
நல்ல வேளை நாம் இன்னொரு
போலீஸை சுடவில்லை.

459
00:33:48,193 --> 00:33:49,361
இதோ குதிரை படை வந்துவிட்டது.

460
00:33:59,246 --> 00:34:01,373
இதற்கு நீ தான் பொறுப்பு, பாஷ்.
இது முழுவதும்.

461
00:34:01,999 --> 00:34:03,000
சரி, எப்படி இருந்தது?

462
00:34:03,083 --> 00:34:05,377
திரு. சிறப்பு பணிக்குழு.
பெரிய மனுஷன்.

463
00:34:05,627 --> 00:34:07,379
எலியாஸை இறந்ததை பார்த்தவுடன்,
எங்களில் ஒருவர் என நினைத்தாய்.

464
00:34:07,463 --> 00:34:08,881
நீங்களும் அப்படி
தானே நினைத்தீர்கள்.

465
00:34:08,964 --> 00:34:11,133
ஆனால் எலியாஸ் பிராங்கியை துரத்திக்கொண்டு
இருந்தான். உனக்கு அது தெரியும், சரியா.

466
00:34:11,216 --> 00:34:12,551
பெரும்பாலான போலீஸ்
தற்காத்துக்கொள்வர்.

467
00:34:12,634 --> 00:34:15,387
உண்மையை கண்டுபிடிக்க போய் எனக்கு
இரண்டு கொலைகள் கிடைத்தது.

468
00:34:16,180 --> 00:34:17,514
அந்த உண்மை? நீ என்ன...

469
00:34:31,570 --> 00:34:32,654
அவளிடம் இருந்து அறிக்கை
வாங்கிவிட்டோம்.

470
00:34:32,738 --> 00:34:33,697
அவன் எங்கே செல்கிறான்?

471
00:34:33,781 --> 00:34:34,865
ஒரு பாதுகாப்பான இடத்திற்க்கு.

472
00:34:35,574 --> 00:34:38,660
எத்தனை நாட்களுக்கு? அவன் மீது எலியாஸ்
கொலைக்காக குற்றம் சுமத்தப்போகிறாயா?

473
00:34:38,827 --> 00:34:41,246
எறியியல் இன்னும் வரவில்லை.
ஆனால் அவன் அதை செய்யவில்லை.

474
00:34:41,705 --> 00:34:43,123
கவலை படாதே, அவனை நான்
வெளியே கொண்டு வருகிறேன்.

475
00:34:58,138 --> 00:34:59,097
பிராங்க்.

476
00:35:00,140 --> 00:35:03,936
நாம் பேசியதை போல பிளாக் கார்டியனிற்க்காக
ஒரு நல்ல வழக்கறிஞரை சேர்த்துக் கொள்.

477
00:35:05,395 --> 00:35:08,148
இதற்க்கிடையே, நீ செய்யவில்லை என்பதை
நிரூபிக்க என்னிடம் 48 மணி நேரம் உள்ளது.

478
00:35:09,983 --> 00:35:11,860
நான் ஒரு போலீஸாக இருப்பதை
விரும்பினேன், ஹாரி.

479
00:35:15,697 --> 00:35:16,740
நிதானமாக இரு, சகோதரா.

480
00:35:22,746 --> 00:35:24,748
நீங்க அவனை அழைத்துச் செல்லுங்கள். நாங்கள்
இங்கே சரி செய்து விட்டு வருகிறோம்.

481
00:35:24,832 --> 00:35:25,833
கண்டிப்பாக.

482
00:36:20,721 --> 00:36:23,223
சனிக்கிழமை இரவு 10:30 மணி. கோல்டன் சூப்
சான் கேப்ரியல். 50கே வாங்கப்பட்டது.

483
00:36:34,443 --> 00:36:36,528
ஹை, நீ டிஃப்பணியின் அலைபேசியை
தொடர்புக்கொண்டுள்ளாய்.

484
00:36:36,612 --> 00:36:37,654
ஒரு தகவலை விட்டுச்செல்.

485
00:36:48,498 --> 00:36:51,335
ரிவர்ஸ் ஃபோன் டைரக்டரி
டிஃப்பணி ஹிசு

486
00:37:04,139 --> 00:37:06,767
டிஃப்பணி ஹிசு

487
00:37:23,408 --> 00:37:26,620
உயில்/அறிவுத்தல்/பொருட்கள்

488
00:37:29,206 --> 00:37:30,290
இது ஒரு அருமையான மோதிரம்.

489
00:37:32,793 --> 00:37:33,794
ஆமாம்.

490
00:37:39,466 --> 00:37:40,425
போர்ரெகோ-டிரைவ்-இன்-தியேட்டர்
தி ஹஸ்ட்லர்

491
00:37:40,509 --> 00:37:41,385
இது என்ன?

492
00:37:44,388 --> 00:37:45,389
கடவுளே.

493
00:37:48,433 --> 00:37:51,186
இர்வின் துறைமுகத்தில் இருந்து நான்
கிளம்புவதற்க்கு ஒரு இரவு முன், நீ வந்து...

494
00:37:52,688 --> 00:37:54,147
என்ன, நான்கு வயது இருக்குமா?

495
00:37:57,693 --> 00:37:59,569
இறுதி இரவு என்றுமே
கடினமாக இருக்கும்.

496
00:38:02,948 --> 00:38:04,825
போர்ரெகோ ஸ்பிரிங்ஸ் வாலி இன்ன்.

497
00:38:07,160 --> 00:38:09,496
ஏதோ ஒரு காரணத்துக்காக உங்க
அம்மாவுக்கு அந்த படம் போக வேண்டும்

498
00:38:09,579 --> 00:38:10,664
என்ற யோசனை
இருந்தது.

499
00:38:11,748 --> 00:38:12,749
ஒரு டிரைவ்-இன்.

500
00:38:13,709 --> 00:38:14,710
அது உண்மையா?

501
00:38:14,918 --> 00:38:18,213
ஆமாம், அது இருந்தது.
2003-இல் அவ்வளவாக இல்லை.

502
00:38:21,758 --> 00:38:24,511
ஊருக்கு வெளியே அவள் ஒன்றை
பார்த்ததாக சத்தியம் செய்தாள்.

503
00:38:24,594 --> 00:38:28,223
அப்போ சூரியன் அஸ்தமனமான பிறகு
மூவரும் ஆட்டின் மீது எறினோம்.

504
00:38:28,306 --> 00:38:29,599
மெதுவா. ஆடு?

505
00:38:29,683 --> 00:38:31,184
ஒரு அட்டக் கருப்பு ஜி.டி.ஓ.

506
00:38:32,352 --> 00:38:33,645
அது ஒரு வாகனம் என்று
நினைக்கிறேன்.

507
00:38:33,729 --> 00:38:36,314
இல்லை. அது ஒரு வாகனம் இல்லை.
ஒரு மிருகம்.

508
00:38:37,107 --> 00:38:38,483
'67 போண்டியாக்.

509
00:38:39,985 --> 00:38:40,986
மற்றும் அதற்கு பெயர் வைத்தாயா?

510
00:38:41,069 --> 00:38:44,281
ராக்டாப், வி-8. நான்கு
வேகம் கொண்ட வண்டி.

511
00:38:45,741 --> 00:38:47,576
மாட்ஸ், அந்த மாதிரி வண்டிகளுக்கு
பெயர் தேவை.

512
00:38:47,659 --> 00:38:50,620
அதன் புகைப்படம் இங்கே தான்
எங்கேயேயோ வைத்துள்ளேன்.

513
00:38:52,581 --> 00:38:53,582
எது எப்படியோ.

514
00:38:55,667 --> 00:38:59,838
முதுகில் கூட்டாஞ்சோறு கூடை, நீ உனது
தாயின் மடியில், வார்ப்பூட்டிக்கொண்டு.

515
00:39:00,797 --> 00:39:03,008
மேலிருந்து கீழே, முடியில் காற்று அடித்து
கொண்டிருந்தது.

516
00:39:03,091 --> 00:39:04,092
ட்ரைவ்-இன் நோக்கி சென்றோம்.

517
00:39:05,927 --> 00:39:07,095
அங்கே சென்றவுடன்,

518
00:39:08,263 --> 00:39:09,222
திரைப்படம் இல்லை.

519
00:39:09,806 --> 00:39:10,807
முடிவிட்டார்களா?

520
00:39:11,016 --> 00:39:13,435
அது இல்லவே இல்லை. அவள்
பொய் சொல்லியிருந்தாள்.

521
00:39:14,728 --> 00:39:16,063
அது அருமையான முடிவு.

522
00:39:18,023 --> 00:39:20,358
ஒரு கூட்டாஞ்சோறு.
எனது இறுதி இரவில்.

523
00:39:21,443 --> 00:39:25,113
ஆனால் அது அழகாக இருந்தது.
அருமையான காட்சி.

524
00:39:25,864 --> 00:39:29,117
ஒரு தெளிவான இரவு. வானத்தில்
விண்மீன்கால் நிறைந்து இருந்தது,

525
00:39:30,869 --> 00:39:32,621
மற்றும் நாங்கள் மூவர்
மட்டுமே அங்கே இருந்தோம்.

526
00:39:32,788 --> 00:39:36,124
இந்த பெரிய நீல போர்வையில்
உட்கார்ந்திருந்தோம்.

527
00:39:39,669 --> 00:39:43,256
ஸ்டார்ஸ் அண்ட் ஸ்ட்ரைப்ஸில் இருந்து
என் நண்பன் எனக்கு செய்து அனுப்பினான்,

528
00:39:44,841 --> 00:39:47,177
மற்றும் சில வருடம் கழித்து உனது
அம்மாவிற்கு நான் அனுப்பினேன்.

529
00:39:50,180 --> 00:39:51,932
இறுதியாக நாம் ஒன்றாக
குடும்பமாக இருந்த சமயமா.

530
00:40:00,899 --> 00:40:03,276
நான் போவதில் அவளுக்கு
சம்மதமா என்று கேட்டேன்.

531
00:40:04,027 --> 00:40:06,404
வந்து, எனது வயது,
வயதாகும் பொழுது,

532
00:40:06,947 --> 00:40:09,908
பயிற்சி அதிகாரியாக பணியை
முடித்திருக்கலாம். ஆனால்...

533
00:40:13,161 --> 00:40:14,663
அவளுக்கு அதில் சம்மதம் என்றாள்.

534
00:40:15,872 --> 00:40:18,792
அவளை நான் நம்பவில்லை என்றால், நான்
விண்மீன்களை நம்புவேன் என்றாள்.

535
00:40:19,751 --> 00:40:21,336
உங்கம்மா ஒரு
சூதாட்டக்காரி மாதிரி.

536
00:40:24,422 --> 00:40:25,423
ராபர்ட்சன் என்னை அழை.

537
00:40:28,760 --> 00:40:30,220
அப்போ, நாங்கள் அங்கே
உட்கார்ந்திருந்தோம்,

538
00:40:32,222 --> 00:40:33,431
எரிநட்சத்திரங்கள் இல்லை.

539
00:40:34,099 --> 00:40:35,892
அவள் பத்து வரை
எண்ணுவதாக கூறினாள்.

540
00:40:36,726 --> 00:40:40,313
அது வந்தவுடன், நான்
அப்கானிஸ்தான் போகலாம் என்றாள்.

541
00:40:40,689 --> 00:40:42,482
ஒரு எரிநட்சத்திரமும் இல்லைன்னா,
நான் வீட்டிலேயே இருக்கணும்.

542
00:40:44,109 --> 00:40:45,110
நீ ஒன்றை பார்த்தாயா.

543
00:40:45,443 --> 00:40:46,444
ஒன்று மட்டும் அல்ல.

544
00:40:48,238 --> 00:40:51,116
பத்து, இருபதாகவும் இருக்கலாம்.

545
00:40:58,165 --> 00:40:59,207
உனக்கு தெரியுமா, மாட்ஸ்,

546
00:41:01,710 --> 00:41:03,044
அதை மறுபடியும் செய்திருந்தால்,

547
00:41:04,754 --> 00:41:05,881
நான் சென்றிருக்க மாட்டேன்.

548
00:41:09,593 --> 00:41:10,802
நாம் சில முடிவுகளை எடுப்போம்.

549
00:41:11,428 --> 00:41:13,930
சில சமயம் தவறாக இருக்கும்,
சிலசமயம் சரியாக இருக்கும்.

550
00:41:17,100 --> 00:41:18,435
நீ உன்னால் முடிந்ததை
சிறப்பாக செய்.

551
00:41:25,066 --> 00:41:26,568
நான் கண்டிப்பாக உனது
தாயை விரும்பினேன்.

552
00:41:47,297 --> 00:41:48,298
தூங்க போகிறேன்.

553
00:41:48,632 --> 00:41:49,633
சரி.

554
00:42:15,992 --> 00:42:16,868
பாஷ்.

555
00:42:16,952 --> 00:42:20,205
"ஜிம்மி, நீ சரியாக சொன்னாய்," என்று
உன்னிடம் எதிர்பார்க்கவில்லை.

556
00:42:20,538 --> 00:42:23,959
"ஜிம்மி, நீ சொன்னதில் தவறில்லை,"
என்று சொன்னாலே எனக்குப் போதும்.

557
00:42:24,459 --> 00:42:26,753
விளையாட்டு வேண்டாம்.
இப்போ வேண்டாம்.

558
00:42:28,672 --> 00:42:29,839
எறியியல் வந்து விட்டது.

559
00:42:30,382 --> 00:42:33,009
ஹோவர்ட் எலியாஸிடம் இருந்த தோட்டா

560
00:42:33,093 --> 00:42:34,052
ஷீஹானின் சேவை
ஆயுதத்துடன் ஒத்துப்போனது.

561
00:42:35,303 --> 00:42:36,596
அவன் உனக்கு கொடுத்த ஒன்பதும்.

562
00:42:41,768 --> 00:42:43,019
எனக்கு ஒரு நல்ல
குறுக்கு வழி தெரியும்.

563
00:42:43,186 --> 00:42:44,854
-என்ன?
-பரவாயில்லை.

564
00:42:45,563 --> 00:42:46,564
கொக்கியை போட்டுக்கொள்.

565
00:42:48,692 --> 00:42:50,360
ஷீஹான் எலியாஸை கொன்றான்.

566
00:42:51,861 --> 00:42:53,154
நாம் அதற்கு தீர்வு
கண்டோம், பாஷ்.

567
00:42:54,406 --> 00:42:55,407
நாம் தேடிக்கொண்டிருந்தவனை
கண்டுபிடித்துவிட்டோம்.
ுப் போதும்.

