1
00:00:22,606 --> 00:00:24,942
நான் உண்மையில் ஹாலிவுட்
ஸ்டேஷன் வழியாக சென்றேன்.

2
00:00:27,570 --> 00:00:29,530
மோசமான மைக்ரோவேவ் காடு வழியாக.

3
00:00:30,573 --> 00:00:32,408
செய்தி நிறுவன வண்டிகள் எல்லாம்
வரிசையாக நின்று இருந்தன.

4
00:00:34,285 --> 00:00:35,745
கொடூரமான எல்.ஏ.

5
00:00:37,872 --> 00:00:41,000
ஊர் போலீசீன் மீது குற்றம் சாட்டுகிறது,
ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள்.

6
00:00:43,210 --> 00:00:44,253
ஊர் முடிவு செய்வதில்லை.

7
00:00:44,920 --> 00:00:46,088
மக்களுக்கு இதை
பற்றித் தெரியாது.

8
00:00:47,131 --> 00:00:50,760
இந்த வேலையை பற்றி
அவர்களுக்கு தெரியவே தெரியாது.

9
00:00:56,265 --> 00:00:57,933
நான் எலியாஸை ஒன்றும்
செய்யவில்லை, பாஷ்.

10
00:01:01,437 --> 00:01:04,690
அந்த மோசக்கார வழக்கறிஞரைக் கொல்ல
நான் ஒரு தொட்டாவை வீணடிக்க மாட்டேன்.

11
00:01:09,695 --> 00:01:10,613
நான் ஒரு தடவி செய்தேன்.

12
00:01:11,989 --> 00:01:16,243
ஒருவனை கொல்லவேண்டி இருந்தது. எனது
டீம்ஸ் அறிக்கையில்,நீ அதை படித்திருப்பாய்?

13
00:01:18,996 --> 00:01:21,999
ஆஸ்கார் வில்லாநோவா.
ஹிஸ்பானிக் ஆண்.

14
00:01:23,876 --> 00:01:27,588
எல்லாரும், நான் நன்றாக சுட்டேன்
என்றார்கள், உனக்கும் தெரியும்.

15
00:01:31,675 --> 00:01:33,385
ஒவ்வொரு அக்டோபர் 12-உம்,
அவனது பிறந்த நாள்,

16
00:01:33,469 --> 00:01:35,638
அவனுக்கு ஏன் இன்னும் வயதாகவில்லை
என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

17
00:01:39,391 --> 00:01:42,895
எல்லா இரகசியங்களும் இப்போ வெளியே
வரும், பிராங்க். இது உன்னுடைய நேரம்..

18
00:01:47,149 --> 00:01:48,359
நான் எலியாசை கொல்லவில்லை.

19
00:01:50,986 --> 00:01:52,363
நான் பிளாக் கார்டியன்
வேலையைத் தான் செய்தேன்.

20
00:01:56,283 --> 00:01:57,493
நான் அந்த ஒன்றை செய்தேன், பாஷ்.

21
00:01:59,703 --> 00:02:00,788
நான் அதற்காக பெருமையடைய வில்லை.

22
00:02:04,333 --> 00:02:06,043
ஹாரிஸ் சொன்ன மாதிரிதான்
நடந்தது.

23
00:02:10,923 --> 00:02:12,800
காதினுள் கரிக்கோல், கீச்சிடும்
சத்தம் மற்றும் ஒத்துக்கொள்வது.

24
00:02:13,425 --> 00:02:14,426
அந்த நேரத்தில் இருந்த
கோபத்தினால் நடந்தது.

25
00:02:14,760 --> 00:02:15,928
நான் எனக்கு தேவையானவனை
பிடித்துவிட்டதாக நினைத்தேன்.

26
00:02:18,138 --> 00:02:20,349
நான் ரொம்ப கோபமாக இருந்தேன்.

27
00:02:22,309 --> 00:02:24,103
அந்த கின்கைட் சிறுமி, அவளை
நினைத்து கொண்டிருந்தேன்.

28
00:02:25,729 --> 00:02:28,107
எங்கோ கட்டப்பட்டு,
தனியாக. பயந்துக்கொண்டு.

29
00:02:31,402 --> 00:02:33,445
நீயும் அதையே தான் செய்திருப்பாய்,
ஹாரி.

30
00:02:35,155 --> 00:02:36,198
நீ செய்திருப்பாய்.

31
00:02:39,702 --> 00:02:41,495
நம்மைப் போன்ற போலீஸ், நாம்
வேலையை முடிப்போம்.

32
00:02:42,621 --> 00:02:43,497
வேறு யாருக்கு தெரியும்?

33
00:02:45,165 --> 00:02:46,125
டெர்ரி டிரெக்?

34
00:02:47,293 --> 00:02:48,127
எலியாஸ்.

35
00:02:50,880 --> 00:02:52,047
எலியாஸுக்கு தெரியும்.

36
00:02:53,382 --> 00:02:54,300
தெரிந்திருக்க வேண்டும்.

37
00:02:54,508 --> 00:02:55,593
எப்படி எலியாஸுக்கு
தெரிந்திருக்கும்?

38
00:02:56,844 --> 00:02:59,597
என்னை விசாரணையில் வை. எனது
வாழ்க்கையை பாழாக்கிவிடு.

39
00:03:00,306 --> 00:03:01,682
வெள்ளி இரவை பற்றி சொல்.

40
00:03:03,017 --> 00:03:03,976
நான் வீட்டில் இருந்தேன்.

41
00:03:06,437 --> 00:03:09,690
குடித்துக்கொண்டு,உட்குரையில் எத்தனை
விரிசல்கள் என கணக்கிட்டு கொண்டிருந்தேன்.

42
00:03:11,025 --> 00:03:13,944
நினைவு திரும்பியபோது ஒரு காலி குடுவை
மேக்கருடன் தரையில் சுருண்டுக்கிடந்தேன்,

43
00:03:14,028 --> 00:03:17,615
எனது தொலைபேசி ஒலித்துக்கொண்டிருந்தது.
அது எனது கூட்டாளி.

44
00:03:20,534 --> 00:03:22,536
ஏஞ்சல் ஃப்ளைட்டில் இருந்து
ரூக், கீழே வா என்றான்

45
00:03:24,079 --> 00:03:25,080
உன் மனைவி உன்னுடன் இருந்தாளா?

46
00:03:28,125 --> 00:03:29,543
இல்லை. எனது மகன் லியாமுடன்,

47
00:03:31,295 --> 00:03:32,463
அவளது சகோதரி வீட்டில் இருந்தாள்.

48
00:03:35,674 --> 00:03:37,259
ஓ, நான் தனியாக குடிப்பேன், ஹாரி.

49
00:03:38,928 --> 00:03:39,762
நிறைய.

50
00:03:41,388 --> 00:03:42,264
சரி.

51
00:03:46,018 --> 00:03:48,687
நாம் நாளை சேர்ந்துப் போறோம்.

52
00:03:51,190 --> 00:03:52,358
ஒரு பிரதிநிதியை தேடுகிறோம்.

53
00:03:53,317 --> 00:03:56,779
உன்பக்கக் கதையை பதிவு செய்து,
அதை அதிகாரபூர்வம் ஆக்குகிறோம்.

54
00:03:58,489 --> 00:04:00,741
பிரதிநிதி வேண்டாம். எனக்கு
ஒரு வழக்கறிஞர் வேண்டும்.

55
00:04:00,824 --> 00:04:01,659
சரி.

56
00:04:03,494 --> 00:04:04,328
எல்லாமா?

57
00:04:04,703 --> 00:04:05,913
உன்னால் எவ்வளவு
முடியுமோ அவ்வளவு.

58
00:04:07,164 --> 00:04:07,998
பாவி.

59
00:04:10,042 --> 00:04:10,876
எனக்குத் தெரியவில்லை.

60
00:04:12,544 --> 00:04:13,712
உனது மனைவியை அழைக்க வேண்டுமா?

61
00:04:15,547 --> 00:04:16,382
இல்லை.

62
00:04:23,305 --> 00:04:24,890
நீ இங்கேயே இந்த மெத்தை
இருக்கையில் படுத்துக்கொள்ளலாம்.

63
00:04:27,935 --> 00:04:29,144
சரி. நன்றி.

64
00:04:31,730 --> 00:04:32,564
சரி.

65
00:04:34,233 --> 00:04:35,234
ஓ, அடப்பாவி.

66
00:04:49,289 --> 00:04:52,459
துப்பாக்கி உலர்ந்து உள்ளது. நான்
என்னைப் பார்த்துப் பயப்படுகிறேன்.

67
00:05:38,172 --> 00:05:40,716
என்னால் விட்டுவிட முடியாதென்று
நான் நினைக்கிறேன்.

68
00:05:40,799 --> 00:05:43,302
என்னால் விட்டுவிட முடியாதென்று
நான் நினைக்கிறேன்.

69
00:05:43,385 --> 00:05:46,013
என்னால் விட்டுவிட முடியாதென்று
நான் நினைக்கிறேன்.

70
00:05:46,096 --> 00:05:48,599
என்னால் விட்டுவிட முடியாதென்று
நான் நினைக்கிறேன்.

71
00:05:48,682 --> 00:05:51,643
என்னால் விட்டுவிட முடியாதென்று
நான் நினைக்கிறேன்.

72
00:05:51,727 --> 00:05:54,021
என்னால் விட்டுவிட முடியாதென்று
நான் நினைக்கிறேன்.

73
00:05:54,146 --> 00:05:56,732
என்னால் விட்டுவிட முடியாதென்று
நான் நினைக்கிறேன்.

74
00:05:56,815 --> 00:05:58,567
என்னால் விட்டுவிட முடியாது.

75
00:06:03,864 --> 00:06:07,076
பாஷ்

76
00:06:10,913 --> 00:06:12,831
என்னை போல்.

77
00:06:16,251 --> 00:06:19,129
திங்கள்.

78
00:06:27,096 --> 00:06:28,555
நீ மறுபடியும்
ஆரம்பிக்கவேண்டும், ஜெர்ரி.

79
00:06:28,639 --> 00:06:30,349
பால் எங்கே? அந்த உண்மையான பால்.

80
00:06:30,724 --> 00:06:31,975
பாதாம் பால் தான் உண்மையான பால்.

81
00:06:35,229 --> 00:06:36,438
என்னிடம் நிறைய நேரம் உள்ளது.

82
00:06:36,730 --> 00:06:37,731
பசங்க இருக்காங்க.

83
00:06:38,482 --> 00:06:40,609
சரி, நான் இங்கே இருப்பதை அவர்கள்
பார்க்கக் கூடாது என்று நீ நினைக்கிறாய்.

84
00:06:40,734 --> 00:06:42,194
அவர்கள் உன்னை பார்த்ததும்
அவர்களின் எல்லா

85
00:06:42,277 --> 00:06:43,737
கேள்விகளுக்கும் பதில்
சொல்ல எனக்கு விரும்பவில்லை.

86
00:06:44,321 --> 00:06:45,614
எனக்கு அந்த ரிக் போட்டுக்கொள்ள
கொஞ்சம் உதவி செய்.

87
00:06:55,040 --> 00:06:56,625
உனக்கு உட்கார்ந்து பார்க்கும் வேலை
இருக்கும் என்று நான் நினைத்தேன்.

88
00:06:58,001 --> 00:07:00,129
நான் எந்நேரமும் உன்னருகே இருந்ததை
இழந்து நிற்க்கப் போகிறாயா?

89
00:07:02,047 --> 00:07:03,340
அந்த தாடியை மறக்கமாட்டேன்.

90
00:07:03,423 --> 00:07:04,716
-ஆமாம், சரி. -போ.

91
00:07:10,848 --> 00:07:12,307
உண்மையாகவா? உறுதியாக சொல்கிறாயா?

92
00:07:13,809 --> 00:07:14,726
பை.

93
00:07:32,494 --> 00:07:36,248
கைத்துப்பாக்கி

94
00:07:43,839 --> 00:07:44,756
பிராங்க்?

95
00:08:11,825 --> 00:08:12,659
மாட்டீ?

96
00:08:23,128 --> 00:08:24,046
மாட்டீ.

97
00:08:40,145 --> 00:08:40,979
ஹலோ

98
00:08:41,480 --> 00:08:42,314
எலியனார்?

99
00:08:43,273 --> 00:08:45,067
ரெஜ்ஜி. நன்றி கடவுளே.

100
00:08:49,071 --> 00:08:50,030
அனைவருக்கும் வணக்கம்.

101
00:08:50,113 --> 00:08:54,117
ஓ, உனக்காக இருக்கலாம். நாங்கள்
முண்டங்களாக அலைந்துக் கொண்டிருக்கிறோம்.

102
00:08:54,201 --> 00:08:55,285
டாப்லெஸ் பாரில் முண்டங்களாக
அலைகிறோம்.

103
00:08:55,369 --> 00:08:57,120
ஒரு வயோதிகன் ஆனால் நல்லவன்.

104
00:08:57,204 --> 00:08:59,831
சாண்டியாகோ. இந்த
ஆட்டம் நீ ஆடியிருக்க வேண்டும்.

105
00:08:59,915 --> 00:09:01,250
நான் என்ன செய்யவேண்டும்
என்று நினைக்கிறாய்?

106
00:09:01,375 --> 00:09:05,629
இவர்களை மீண்டும் கூப்பிடு, செய்கிறாயா?
குறிப்பாக இந்த மகிழ்ச்சிகரமான பிராணியை.

107
00:09:05,879 --> 00:09:08,340
அவள் அழகாக இருக்கிறாள்
ஆனால் நல்ல வழியில் இல்லை.

108
00:09:20,811 --> 00:09:23,272
-சொல்லுங்க. மிஸ் டங்கன்,
துப்பறிவாளன் ராபர்ட்சன்.

109
00:09:23,355 --> 00:09:24,398
துப்பறிவாளனே, என்னை இன்று காலை
ஒரு எல்.ஏ.

110
00:09:24,481 --> 00:09:26,108
டைம்ஸ் பத்திரிக்கையாளர் எழுப்பி,

111
00:09:26,191 --> 00:09:28,568
ஹோவர்ட் எலியாஸுடன் எனது
உறவைப் பற்றிக் கேட்டான்.

112
00:09:29,861 --> 00:09:30,862
நீ என்ன சொல்கிறாய்?

113
00:09:30,946 --> 00:09:31,989
அது இணைய தளத்தில் வந்துவிட்டது.

114
00:09:32,990 --> 00:09:34,825
எலியாஸின் வைப்பாட்டி.
எனது பெயர்.

115
00:09:35,367 --> 00:09:37,577
மேம், நான் உனக்கு வாக்குறுதி தருகிறேன்,
அது என்னிடம் இருந்து வரவில்லை.

116
00:09:37,661 --> 00:09:40,205
ஏதோ ஒரு வானொலி தொகுப்பாளன்
எனது கணவனிடம் பேசியுள்ளான்.

117
00:09:41,123 --> 00:09:42,124
இப்போ அவனுக்கும் தெரியும்.

118
00:09:43,000 --> 00:09:44,167
எல்லாருக்கும் தெரியும்.

119
00:09:44,251 --> 00:09:46,420
பாரு, மிஸ் டங்கன்,
மன்னிக்கவும், ஆனால்...

120
00:09:48,338 --> 00:09:49,172
ஹலோ

121
00:09:50,966 --> 00:09:51,842
சோதனை ஆணை மற்றும் ஆணைப்பத்திரம்

122
00:09:51,925 --> 00:09:55,429
ஃப்ரான்சிஸ் ஷீஹானை நாம் கைது செய்ய
தாமதிப்பதால், மிகவும் சாத்தியமான...

123
00:09:55,804 --> 00:09:56,680
கொஞ்சம் வார்த்தை அதிகமாக உள்ளது.

124
00:09:57,306 --> 00:09:58,682
நீ நாவல் ஒன்றும் எழுதவில்லை.

125
00:10:00,017 --> 00:10:01,601
ஆனால் நன்றாக உள்ளது, பியேர்ஸ்.

126
00:10:01,768 --> 00:10:03,937
அந்தக் கால் பிளாசா
காட்சிகளை எத்தனை விதமான

127
00:10:04,021 --> 00:10:05,731
கோணங்களில் சேர்ந்து பார்த்தேன்
என்று எனக்குத் தெரியவில்லை.

128
00:10:05,981 --> 00:10:06,815
ஒன்றுமில்லை.

129
00:10:07,733 --> 00:10:10,110
சுட்டவன் புகைப்பட கருவியை கணக்கில்
கொண்டு சுட்டிருக்கிறான் போலுள்ளது.

130
00:10:10,193 --> 00:10:11,903
எங்கு துழாவுகை இல்லை
என்றுப் பார்த்தால், அவன்

131
00:10:11,987 --> 00:10:12,988
வந்த மற்றும் சென்றப்
பாதையை கண்டுப்பிடிக்கலாம்.

132
00:10:19,745 --> 00:10:21,913
ஏதோ ஒரு பத்திரிக்கையாளன் வைப்பாட்டி
பற்றி சொல்லியிருக்கிறான்.

133
00:10:21,997 --> 00:10:22,831
நான் இல்லை.

134
00:10:24,624 --> 00:10:25,500
ஜெர்ரி.

135
00:10:26,752 --> 00:10:27,586
உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

136
00:10:27,961 --> 00:10:28,837
பார்த்ததற்க்கு நன்றி.

137
00:10:29,671 --> 00:10:31,131
இன்னொரு பார்வையாளர், ரோண்டெல்?

138
00:10:31,631 --> 00:10:33,050
இல்லை, அவன் பணிக்குழுவில்
இருக்கிறான்.

139
00:10:33,550 --> 00:10:34,760
நேற்று இரவு அழைப்பு வந்தது.

140
00:10:38,555 --> 00:10:40,891
இது தான் அவர்களது கடைசி என்று
சிறப்பு ஆசான் கூறுகிறாள்.

141
00:10:41,683 --> 00:10:43,268
நாம் பத்திரிக்கைக்கு
தகவல் கசிந்துள்ளோம்.

142
00:10:43,727 --> 00:10:45,687
நாங்க என்று நீ நினைக்கிறாயா.
நன்றி.

143
00:10:46,188 --> 00:10:47,064
பாஷ்க்கு தெரியுமா?

144
00:10:48,940 --> 00:10:51,818
என்னைப் பற்றிக் கவலைப்படாதே, ஜிம்மி.
நான் முழுமையாக அற்பணித்து விட்டேன்.

145
00:10:55,322 --> 00:10:56,156
திருமதி. ஷீஹான்?

146
00:10:56,365 --> 00:10:57,991
ஆமாம், நான் மார்கரெட்.

147
00:10:58,575 --> 00:11:00,869
நான் துப்பறிவாளன் பாஷ், எல்.யே.பி.டி..
பிராங்க் வீட்டில் இருக்கிறானா?

148
00:11:02,245 --> 00:11:03,330
இருக்கலாம்.

149
00:11:03,914 --> 00:11:05,999
அவன் வேலையில் இல்லை என்றால், அவன்
குடித்துவிட்டு தூங்கியிருக்க வேண்டும்.

150
00:11:06,166 --> 00:11:08,710
ஓ. இந்த முகவரி தான்
எங்களிடம் உள்ளது.

151
00:11:08,835 --> 00:11:11,296
ஆமாம். நாங்கள் பிரிந்துவிட்டோம்.
இரண்டு வருடம் முன்னர்.

152
00:11:12,214 --> 00:11:13,840
அவன் திரும்பி வருவான்,
அப்போப்போ, லியாமைப் பார்க்க.

153
00:11:14,549 --> 00:11:15,592
அவன் சமீபத்தில் வந்தானா?

154
00:11:17,594 --> 00:11:18,595
இது எதைப் பற்றி?

155
00:11:19,054 --> 00:11:21,098
வந்து, நேற்று இரவு அவன் என்னுடன்
இருந்தான், எனது இடத்தில் தங்கினான்.

156
00:11:21,598 --> 00:11:22,599
அப்போ அவன் குடித்திருக்க
வேண்டும்.

157
00:11:22,682 --> 00:11:25,811
இல்லை. அவன் இன்று காலை ஹாலிவுட்
ஸ்டேஷனுக்கு வரவேண்டி இருந்தது.

158
00:11:25,894 --> 00:11:26,895
ஒரு அறிக்கை கொடுப்பதற்காக.

159
00:11:27,771 --> 00:11:28,939
அந்த இறந்துபோன
வழக்கறிஞர் பற்றியா?

160
00:11:29,022 --> 00:11:31,066
பிராங்க்கிற்க்கும் அதற்கும் எந்தத்
தொடர்பும் இல்லை என்று எனக்குத் தெரியும்.

161
00:11:31,149 --> 00:11:32,109
அப்படி அவன் சொல்கிறான்.

162
00:11:33,944 --> 00:11:37,322
அப்போ நீங்க வெட்கப்பட வேண்டும். அந்த
மெல்லிய நீல கொட்டிற்கு இவ்வளவா.

163
00:11:37,406 --> 00:11:39,241
போலீஸ்காரர்கள் ஒருவருக்கு ஒருவர்
உதவிகொள்வார்கள் என்று நினைத்தேன்.

164
00:11:39,366 --> 00:11:40,659
நான் அவனை முதலில்
கண்டுப்பிடிக்கவேண்டும்.

165
00:11:44,162 --> 00:11:45,247
எத்தனை நாளாக அவன்
இப்படி இருக்கிறான்?

166
00:11:45,539 --> 00:11:46,456
நான் உனக்கு சொல்லிவிட்டேன்.

167
00:11:47,833 --> 00:11:50,210
இரண்டு வருடமாக. பிளாக்
கார்டியனிலிருந்து.

168
00:11:50,293 --> 00:11:52,003
பிராங்க் அதையும்
செய்யவில்லை, சரியா?

169
00:11:52,170 --> 00:11:53,380
ஐ.ஏ. அவனை விடுவித்து விட்டது.

170
00:11:53,964 --> 00:11:56,883
அவன் அந்த சமயத்தில் வேறு ஏதோ
விஷயத்தில் குழம்பிக் கொண்டிருந்தான்.

171
00:11:56,967 --> 00:11:58,885
அது யாருடைய தப்பும் அல்ல.
அது வெறும்...

172
00:12:03,181 --> 00:12:04,766
அவனுடைய முகவரி
என்னிடம் எங்கோ உள்ளது.

173
00:12:05,642 --> 00:12:07,477
சரி, பொறு, உனக்காக
தேடிக் கொண்டு வருகிறேன்.

174
00:12:15,986 --> 00:12:18,655
ரெண்ட்-ஏ-கார்

175
00:12:39,259 --> 00:12:40,218
அங்கே.

176
00:13:15,128 --> 00:13:15,962
ஹே!

177
00:13:33,021 --> 00:13:35,607
லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையின்
போலீஸ் கமிஷனரின் வாரியம்

178
00:13:35,690 --> 00:13:37,901
பொறுமை, தயவு செய்து. பொறுமை.

179
00:13:37,984 --> 00:13:38,818
தலைவர் பிரட்லே வாக்கர்
போலீஸ் கமிஷனர்

180
00:13:38,902 --> 00:13:40,362
ஒரு இடம் பார்த்து, உட்காருங்க.

181
00:13:42,030 --> 00:13:44,824
எல்.ஏ.பி.டி. ஹோவர்ட்
எலியாஸைக் கொன்றுவிட்டது.

182
00:13:44,950 --> 00:13:47,744
மற்றும் ஏன் மைக்கேல் ஹாரிஸை
துன்புறுத்திய துப்பறிவாளர்கள்

183
00:13:47,827 --> 00:13:50,080
இந்தக் கொலைக்காக ஏற்கன்வே
போலீஸ் காவலில் இல்லை?

184
00:13:50,163 --> 00:13:51,206
மிஸ், நீ முறையாக பேசவில்லை.

185
00:13:51,289 --> 00:13:52,999
மற்றும் ஏன் மார்டின் எலியாஸ்
உள்ளே இழுக்கப்பட்டான்?

186
00:13:53,083 --> 00:13:54,584
எலியாஸுக்கு நீதி. சரியா?

187
00:13:54,668 --> 00:13:56,628
-நீதியில்லை. நிம்மதியில்லை.
-அது சரி.

188
00:13:56,711 --> 00:14:00,799
நீதியில்லை. நிம்மதியில்லை. நீதியில்லை.
நிம்மதியில்லை.

189
00:14:01,216 --> 00:14:02,717
வருகையாளர்.

190
00:14:03,176 --> 00:14:05,262
நீதியில்லை. நிம்மதியில்லை.

191
00:14:05,845 --> 00:14:07,305
இர்வின் இர்விங்

192
00:14:09,224 --> 00:14:11,560
அமைதி. அமைதி, தயவு செய்து!

193
00:14:12,102 --> 00:14:14,312
-நீதியில்லை. நிம்மதியில்லை. -மு...
தயவுசெய்து, அமைதியாக இருங்க.

194
00:14:16,231 --> 00:14:17,274
அமைதியாக இருப்பவர்களிடம் நீ நியாயமாக

195
00:14:17,399 --> 00:14:20,026
நடந்துக் கொல்லவில்லை.
இப்போ, தயவு செய்து.

196
00:14:20,235 --> 00:14:21,069
அடுத்த கேள்வி.

197
00:14:21,611 --> 00:14:22,445
நானா?

198
00:14:24,781 --> 00:14:26,324
சமூக பூங்காக்களில் ஒளிப்படக்கருவியை பற்றி

199
00:14:26,408 --> 00:14:28,159
பேச வந்துள்ளேன். ஆனால்
ஹோவர்ட் எலியாஸ்....

200
00:14:28,702 --> 00:14:31,246
...வழக்கில் என்ன நடந்து கொண்டிருக்கிறது
என்பதையும் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்.

201
00:14:31,329 --> 00:14:32,330
சரி.

202
00:14:36,042 --> 00:14:37,586
என்ன நடக்கிறது என்று
நான் சொல்கிறேன்.

203
00:14:38,128 --> 00:14:41,423
-அந்த எல்.ஏ.பி.டி.... மிஸ், உனக்கு
முறை வரும் பொழுது நீ பேசவேண்டும்.

204
00:14:41,506 --> 00:14:45,385
எல்.ஏ.பி.டி. அவர்கள் விஷயத்தை
அவர்களே விசாரிக்கக் கூடாது.

205
00:14:45,844 --> 00:14:48,013
எங்களுக்கு வெளியில் இருந்து,
நடுநிலையான கண்ணோட்டம் வேண்டும்.

206
00:14:48,346 --> 00:14:50,307
யாராவது இந்த இளவயது பெண்ணை இந்த
அறையை விட்டு அழைத்துச் செல்கிறீர்களா?

207
00:14:50,390 --> 00:14:53,977
எல்.ஏ.பி.டி. இந்த வழக்கை ஃப்.பி.ஐ.
வழங்க வேண்டும். முற்றுப்புள்ளி.

208
00:14:54,060 --> 00:14:58,356
நீதியில்லை. நிம்மதியில்லை. நீதியில்லை.
நிம்மதியில்லை.

209
00:14:58,440 --> 00:14:59,941
இல்லை. என்னை தொடாதீங்க.
என்னை தொடாதீங்க.

210
00:15:00,025 --> 00:15:02,068
அவள் போகட்டும். அந்த
சகோதரி பேசட்டும்.

211
00:15:03,778 --> 00:15:05,238
-ஹே! -என் மேலிருந்து
கையை எடுங்க.

212
00:15:05,322 --> 00:15:06,823
ஆணையர்கள் இங்கிருந்து
செல்லட்டும்.

213
00:15:07,365 --> 00:15:08,950
நாம் போகலாம். அனைவருக்கும்
தான், நாம் போகலாம்.

214
00:15:09,034 --> 00:15:10,118
நீதியில்லை. நிம்மதியில்லை.

215
00:15:10,201 --> 00:15:11,703
இடையூறு செய்பவர்களை
காவலர்கள் கட்டுக்குள்

216
00:15:11,786 --> 00:15:13,330
கொண்டுவரும் வரை அனைவரும்
உட்காருங்கள்.

217
00:15:13,413 --> 00:15:16,541
நீதியில்லை. நிம்மதியில்லை.

218
00:15:20,003 --> 00:15:22,547
நீ ஷீஹானை நேற்று இரவே இங்கு
இழுத்து வந்திருக்க வேண்டும்.

219
00:15:22,631 --> 00:15:23,506
திறனாய்வு முடிவு.

220
00:15:23,590 --> 00:15:24,924
அவன் தனது தொலைபேசிய
அணைத்துவிட்டான்.

221
00:15:25,008 --> 00:15:26,718
அவனது
வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்துட்டான். .

222
00:15:26,801 --> 00:15:28,428
சிலவற்றை அவனது மனைவிக்கு
அனுப்பிவிட்டான்.

223
00:15:28,887 --> 00:15:30,764
அவன் தான் எலியாஸை கொன்றான்
என்பதற்க்கு ஏதாவது ஆதாரம் கிடைத்ததா?

224
00:15:31,556 --> 00:15:33,683
அவன் மறைந்து விட்டான்.
நீ ஏமாந்துவிட்டாய்.

225
00:15:40,774 --> 00:15:43,818
ஓ. ஜே. எட்கர்.
ஏதாவது உதவி தேவையா?

226
00:15:43,943 --> 00:15:45,278
இல்லை, நான் உதவ வந்துள்ளேன்.

227
00:15:45,820 --> 00:15:48,031
இன்னொரு உண்மையான துப்பறிவாளன் தேவை
என்று நீ கேட்டதாக சீஃப் சொன்னார்.

228
00:15:51,284 --> 00:15:53,161
அவன் உன்னிடம் துப்பாக்கியை கொடுத்ததால்

229
00:15:53,244 --> 00:15:54,871
அவன் எலியாஸை கொல்லவில்லை
என்று ஆகிவிடாது.

230
00:15:54,954 --> 00:15:56,122
அவன் ட்ராப்பை பயன்படுத்திருக்கலாம்.
அவனிடம் பாதுகாப்பிற்காக

231
00:15:56,206 --> 00:15:57,457
ஒரு டியூட்டி ஆயுதம் இருக்கும்
என்று எல்லோருக்கும் தெரியும்.

232
00:15:57,540 --> 00:15:58,875
பிறகு ஏன் பிளாக் கார்டியனுக்கு
ஒத்துக்கொள்ள வேண்டும்?

233
00:15:58,958 --> 00:16:00,126
அவன் உன்னை மயக்கிட்டான், பாஷ்...

234
00:16:00,210 --> 00:16:01,419
நான் அப்படி நினைக்கவில்லை.
நான் அவனை நம்புகிறேன்.

235
00:16:01,503 --> 00:16:02,462
அவர்களும் அப்படி
தான் செய்தார்கள்.

236
00:16:02,545 --> 00:16:04,589
ஐ.ஏ.-விடம் ஒரு போலீஸ் பொய் சொல்வது
இது முதல் முறையாக இருக்காது.

237
00:16:04,673 --> 00:16:06,758
நாம் ஷீஹானை வரச் சொன்னோம்,
அதற்கு பதில் அவனே வந்துவிட்டான்.

238
00:16:06,841 --> 00:16:08,677
நமக்கு இன்னும் பதிவு செய்ய
ஒரு அறிக்கை வேண்டும்.

239
00:16:08,760 --> 00:16:11,888
அப்போ, ஜிம்மி,அந்த நீல பேட்டியில் சில துணி
போட்டு கொண்டு, அவனை கூட்டிக்கிட்டு வா.

240
00:16:13,098 --> 00:16:14,849
கோப்பில் இருந்து மற்ற
போலீஸை எடுத்துவிட்டாயா?

241
00:16:15,058 --> 00:16:17,060
-ஆமாம். இது வரை -இது
ஃப்ரான்சிஸ் ஷீஹான்.

242
00:16:17,143 --> 00:16:18,228
எனக்கு தடயத்தை காட்டு.

243
00:16:18,561 --> 00:16:20,146
அவன் எலியாஸை விசாரணையின்
போது பயமுறுத்தியது ஒரு

244
00:16:20,230 --> 00:16:21,815
காணொளியாக இருக்கு.
ஆவணக்காப்பகத்தில் இருக்கு.

245
00:16:21,898 --> 00:16:23,942
அதை போய் எடு. அதை எங்களுக்கு
தருவதற்க்கு தாமதம் செய்யாதே.

246
00:16:24,025 --> 00:16:26,069
வேறு யாராவது கின்கைட் கொலையை
பார்த்து கொண்டு இருக்கீர்களா?

247
00:16:26,528 --> 00:16:27,946
நாம் இங்கே பார்ப்பதால்
யாரும் பார்ப்பதில்லை.

248
00:16:28,029 --> 00:16:29,280
புது கண்கள் அதற்கு
உபயோகமாக இருக்கும்.

249
00:16:29,364 --> 00:16:30,365
நேரம் வீணடிக்க வேண்டாம்.

250
00:16:30,490 --> 00:16:32,659
பிளாக் கார்டியனுக்காக, நாங்கள்
நன்றாக அலசிப் பார்த்து விட்டோம்.

251
00:16:32,742 --> 00:16:34,619
ஆனால் ஷீஹான் பொய் சொல்வதைக்
கண்டுப்பிடிக்க முடியவில்லை.

252
00:16:37,080 --> 00:16:38,915
எலியனார், கொஞ்சம்
பொறுத்திருக்காயா?

253
00:16:39,457 --> 00:16:40,458
-அதை செய்வதில் எனக்கு
ஒரு கஷ்டமும் இல்லை.

254
00:16:40,542 --> 00:16:41,584
-நல்ல யோசனை.

255
00:16:41,668 --> 00:16:44,796
அதற்கு நடுவில், நாம் ஷீஹானின்
வீடு மற்றும் மனைவியை கவனிக்கலாம்,

256
00:16:44,879 --> 00:16:46,214
குடியிருப்பு, வண்டிகள், அவன் சிறுவனின்
பள்ளியருகே

257
00:16:46,297 --> 00:16:48,007
ஒரு ரோந்து வண்டியை நிறுத்துங்க.

258
00:16:48,717 --> 00:16:51,720
-என்ன நடந்தது? -ரெஜ்ஜி இன்று
காலை என்னுடன் பேசினான்.

259
00:16:52,721 --> 00:16:54,013
எனக்கு சில அறிவுரை வேண்டும்.

260
00:16:54,806 --> 00:16:55,640
ரெஜ்ஜி பற்றியா?

261
00:16:55,974 --> 00:16:56,808
மாட்டீ.

262
00:16:57,726 --> 00:16:59,310
-அவள் நலமாக இருக்கிறாளா?
-அவள் நலமாக இருக்கிறாள்.

263
00:17:00,061 --> 00:17:03,898
கேளு, ஹாரி, நீ வேலையாக இருக்கிறாய்
என்று எனக்கு தெரியும். நான் சும்மா...

264
00:17:04,274 --> 00:17:05,108
இல்லை, இல்லை.

265
00:17:05,692 --> 00:17:07,527
டு-பார். விவசாயிகள் சந்தை.
பதினைந்து.

266
00:17:07,610 --> 00:17:08,445
நன்றி, ஹாரி.

267
00:17:14,534 --> 00:17:15,702
கிரேஸ், நீ என்னை
பார்க்க விரும்பினாயா?

268
00:17:15,785 --> 00:17:18,371
ஆமாம், நான் வோஸ்ணிகியின் கியூபோ
புகாரைப் பார்த்து, அதற்கு ஒரு தகுந்த...

269
00:17:18,455 --> 00:17:20,790
... தீர்மானத்தையும் முயற்சி
செய்துக்கொண்டிருந்தேன்.

270
00:17:20,874 --> 00:17:21,791
இப்போ, அவளை உனக்குத் தெரியும்.

271
00:17:22,792 --> 00:17:24,085
நமக்கு உண்மையில்
யாரையாவது தெரியுமா?

272
00:17:24,169 --> 00:17:27,380
இல்லை. என்னுடன் விளையாடாதே, தார்ன்.
நான் அந்த எல்-ஓ-டி-யை எழுதுவேண்டும்.

273
00:17:27,756 --> 00:17:29,174
ஃபை டே ஹிட் எப்படி?

274
00:17:29,758 --> 00:17:30,842
அது ஒரு காப்டனின் வேலை.

275
00:17:32,510 --> 00:17:34,721
உனக்கு ஒரு கோடு தான் இருக்கிறது, கிரேஸ்.
என்னைப் போல.

276
00:17:35,430 --> 00:17:37,182
அது உனக்கு கிடைக்கும் வரை பினாமியாகவே
இருப்பாய் என்று நினைக்கிறேன்.

277
00:17:37,265 --> 00:17:38,266
மன்னிக்கவும்?

278
00:17:39,642 --> 00:17:42,604
எனது இரண்டு பைசா. உண்மையான கேப்டன்
வரும் வரை காத்திருக்கலாம்.

279
00:17:42,896 --> 00:17:45,315
அவருக்கு ஒரு ரசீது தேவைப்பட்டால்,
அப்போ நான் அவனுக்கு தருகிறேன்.

280
00:17:54,949 --> 00:17:56,159
இவ்வார இறுதியில் ஒரு அனுமதிப்பெற்ற
கண்டன

281
00:17:56,242 --> 00:17:58,161
போராட்டம் பற்றி கேள்விப்படுகிறேனே,
அதென்ன?

282
00:17:58,953 --> 00:18:00,622
ஹாலிவுட் ஸ்டேஷனில் முடிவடைகிறது.

283
00:18:02,081 --> 00:18:03,917
இப்போதே நீதி கேட்டு.

284
00:18:04,584 --> 00:18:07,962
அனைத்து ஒதுக்கப்பட மக்களின்
பின்னிப்பிணைந்த விதிகளுக்காக போராட்டம்.

285
00:18:11,049 --> 00:18:12,634
கருப்பார்களின் வாழ்க்கை முக்கியம்
என்று வலியுறுத்துவது போலுள்ளது.

286
00:18:12,717 --> 00:18:13,593
அப்படி இல்லை.

287
00:18:13,843 --> 00:18:15,637
ஆனால் அவர்கள் அங்கே இருப்பார்கள்
என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

288
00:18:16,262 --> 00:18:19,599
"நீதி இப்போதே வேண்டும்." யு.சி.எல்.ஏ.
பட்டபடிப்பு மாணவனின் உத்வேகம்.

289
00:18:20,308 --> 00:18:22,268
-ஓ, கடவுளே. டிசைர் ஜீலி.

290
00:18:23,394 --> 00:18:26,314
இன்று காலை ஆணைக்குழு கூட்டத்தில்
நடந்ததைப் பார்த்து நகரத்தலைவர்...

291
00:18:26,439 --> 00:18:28,483
...இது கலவரத்துக்கு வழி வகுக்கும்
என்று வருத்தமாக இருக்கிறார்.

292
00:18:29,275 --> 00:18:31,528
சரியான வார்த்தை உள்நாட்டு
கொந்தளிப்பு என்று நினைக்கிறேன்.

293
00:18:32,028 --> 00:18:34,322
நீ அதற்கு என்ன பெயர் கொடுத்தாலும்,
நாம் அதை விடமுடியாது ...

294
00:18:34,405 --> 00:18:37,116
இது எதுவாக மாறும் என்று என்னை
தவிர வேறு யாருக்கும் தெரியாது.

295
00:18:38,493 --> 00:18:40,328
நல்லது. நாம் நகரத் தலைவரிடம்
சொல்லிக்கிறேன் நீ ...

296
00:18:40,411 --> 00:18:43,414
ஆனால் கலவர உடையும் முன்கூட்டியே
படையை காண்பிப்பதும்...

297
00:18:43,623 --> 00:18:44,958
முக்கிய நிகழ்வு இல்லாத
வெறும் சொற்பொழிவாக

298
00:18:45,041 --> 00:18:47,502
இருக்கும் அதை வெடிக்க வைக்கும்.

299
00:18:48,878 --> 00:18:52,215
நீங்க சீஃப்-ஆகி மூன்றே
மாதமே ஆன நிலையில்,

300
00:18:52,298 --> 00:18:54,592
உள்நாட்டு கொந்தளிப்பு
வேண்டாம் என்று நினைக்கிறேன்.

301
00:19:00,974 --> 00:19:03,726
என்ன நடக்கிறதோ அதில் சிட்டி
ஹாலும் எல்.ஏ.பி.டி.-யும்

302
00:19:03,810 --> 00:19:06,312
சமமான பங்கு வகிக்க வேண்டும்
என நினைக்கிறேன்.

303
00:19:09,190 --> 00:19:10,191
அப்படியே செய்வோம்.

304
00:19:11,025 --> 00:19:11,901
சீஃப்.

305
00:19:12,610 --> 00:19:13,611
மிஸ் கௌஸ்கி.

306
00:19:28,668 --> 00:19:29,752
அப்போ.

307
00:19:31,963 --> 00:19:34,299
அடிப்படையில். எனது
திருமணம் முடிந்துவிட்டது.

308
00:19:38,469 --> 00:19:40,138
அது நடக்காது என கடந்த
மூன்று மாதமாக நான்

309
00:19:40,221 --> 00:19:42,098
என்னையே முட்டாளாக்கி கொண்டிருந்தேன்.

310
00:19:42,974 --> 00:19:45,393
அவள் ஒன்றும் சிறுமி இல்லை.
அவளிடம் உண்மையை சொல் போதும்.

311
00:19:45,852 --> 00:19:46,853
என்னுடைய தவறு என்றா
சொல்ல வேண்டும்?

312
00:19:48,813 --> 00:19:50,106
நீ அதை செய்ய வேண்டும்?

313
00:19:50,732 --> 00:19:52,108
பெயர் பதிவு செய்யப்படாத எண்

314
00:19:52,191 --> 00:19:53,276
இல்லை.

315
00:19:55,403 --> 00:19:57,530
நீயும் ரெஜ்ஜியும் சேர்ந்து
அவளிடம் பேச வேண்டும்.

316
00:20:00,074 --> 00:20:02,118
ரெஜ்ஜி வரப்போவதில்லை, ஹாரி.

317
00:20:02,744 --> 00:20:03,786
சீன அரசு அவனது கடவுச்சீட்டை பறிமுதல்
செய்துவிட்டது,

318
00:20:03,870 --> 00:20:05,413
அவனால் பயணம் செய்யமுடியாது.

319
00:20:06,748 --> 00:20:08,374
அவன் இரண்டு வாரம்
காவலில் இருந்தான்.

320
00:20:09,292 --> 00:20:10,168
ஏன்?

321
00:20:10,251 --> 00:20:11,169
எனக்கு தெரியாது.

322
00:20:12,170 --> 00:20:15,298
க்ரிஃப்பினுக்காக நான் இங்கே
செய்த வேலையால் இருக்கலாம்.

323
00:20:16,174 --> 00:20:17,300
ரெஜ்ஜி அப்படித்
தான் நினைக்கிறான்.

324
00:20:17,383 --> 00:20:19,594
சீனாவில் ஸ்டான்லி வூ-விடம் ஃபெட்
விசாரித்து கொண்டிருந்தார்களா?

325
00:20:19,677 --> 00:20:20,803
தயவு செய்து.

326
00:20:21,596 --> 00:20:25,516
"பறவை நாகத்தின் தலையின்" வூ பூ டிரையாத்.
அவனை எப்படி யாரும் கவனிக்கவில்லை?

327
00:20:25,642 --> 00:20:28,519
உன்னை மணந்து கொண்ட போது,
ரெஜ்ஜி தனது மாமா மற்றும்

328
00:20:28,603 --> 00:20:29,729
குடும்பவியாபாரத்தில் இருந்து வெளியே
வந்துவிட்டான் என்று சொன்னாயே.

329
00:20:30,438 --> 00:20:32,649
வெளியே வந்தான். திரும்ப
சென்று விட்டான்.

330
00:20:33,900 --> 00:20:35,693
அருமை. எப்போது நீ என்னிடம்
சொல்வதாக இருந்தாய்?

331
00:20:35,777 --> 00:20:39,197
சீனாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட
குற்றம் ஒரு உண்மைச் சம்பவம்.

332
00:20:39,739 --> 00:20:41,199
பல்லாயிரம் வருடங்களாக உள்ளது.ரெஜ்ஜி
நாம் நினைப்பது போல் நினைப்பது இல்லை.

333
00:20:41,282 --> 00:20:42,909
ரெஜ்ஜி என்ன நினைக்கிறான் என்பதைப்
பற்றி எனக்கு கவலை இல்லை.

334
00:20:42,992 --> 00:20:44,035
-சரி.
-ஆனால் நமது மகள்?

335
00:20:44,118 --> 00:20:45,411
எனக்கு தெரியும்.

336
00:20:45,536 --> 00:20:46,579
அதற்காக மக்காவில்
அவனுக்கு வேலை கிடைத்த

337
00:20:46,663 --> 00:20:49,624
பொழுது நானும் மாடியும்
வேகாஸில் இருந்தோம்.

338
00:20:51,042 --> 00:20:52,460
நீ எதற்காக சென்ற வருடம்
திரும்பிச் சென்றாய்?

339
00:20:55,380 --> 00:20:57,882
நான் வந்து, நான் அவனை
விட்டுவிட விரும்பவில்லை.

340
00:21:00,718 --> 00:21:03,096
பிறகு க்ரிஃப்பின் என்னிடம்
ஒரு வகுப்பீடுடன் வந்தான்.

341
00:21:04,013 --> 00:21:07,684
எனது அறிமுக ஆவணங்களைப் பெற,
அவர்கள் தேடுவதைத் தான்...

342
00:21:07,767 --> 00:21:09,018
...வூ குடும்பம் செய்கிறதா என்பதை
தெரிந்துக்கொள்ள உதவி கேட்டான்.

343
00:21:11,020 --> 00:21:11,938
எனக்கு தெரியும்.

344
00:21:13,731 --> 00:21:16,234
எனக்கு தெரியும். ரெஜ்ஜிக்கு அவனது மாமன்
என்ன செய்கிறான் என்பதை காண்பித்தால்,...

345
00:21:16,317 --> 00:21:17,568
...அவன் நம்மிடம் திரும்புவான்
என்று நினைத்தேன்.

346
00:21:19,153 --> 00:21:21,239
ஆனால் அதில் அவனது மாமன்
சம்பந்தப்படவே இல்லை.

347
00:21:21,322 --> 00:21:22,156
அதில்.

348
00:21:22,240 --> 00:21:23,282
அதில்.

349
00:21:25,493 --> 00:21:26,369
ரெஜ்ஜி கண்டுப்பிடித்துவிட்டான்,

350
00:21:27,870 --> 00:21:29,455
எங்களது திட்டம் சிதறி விட்டது.

351
00:21:31,666 --> 00:21:34,252
ஃப்.பி.ஐ. அல்லது நான் என்று
அவன் தேர்வு செய்ய சொன்னான்.

352
00:21:35,670 --> 00:21:37,213
நான் இல்லை, அது உனது
விருப்பம் என்றேன்.

353
00:21:38,715 --> 00:21:40,299
உனது மாமன், அல்லது
மாடி மற்றும் நான்.

354
00:21:41,592 --> 00:21:42,802
நீ சரியாக செய்தாய்.

355
00:21:44,470 --> 00:21:47,140
அவன் எங்களைதான் தேர்ந்த்தேடுப்பான்
என்று என்னை தேற்றிக்கொண்டு இருந்தேன்.

356
00:21:47,223 --> 00:21:49,475
பிறகு, இன்று காலை...

357
00:21:53,021 --> 00:21:54,355
அவன் பெரிய தவறு செய்கிறான்.

358
00:21:56,482 --> 00:21:57,483
நான் அவனைக் காதலித்தேன், ஹாரி.

359
00:22:00,153 --> 00:22:02,613
கடந்த காலம் நம்மை ஆட்கொள்கிறது.

360
00:22:05,742 --> 00:22:07,035
நாம் யார் என்பதை மாற்ற முடியாது.

361
00:22:08,244 --> 00:22:10,204
உனது தவறும் அல்ல,
அவனது தவறும் இல்லை.

362
00:22:10,872 --> 00:22:12,081
மாடிக்கு தான் அடி.

363
00:22:13,499 --> 00:22:15,209
அவள் உறுதியானவள், தாயைப் போல்.

364
00:22:15,752 --> 00:22:16,836
அவள் புரிந்துக்கொள்வாள்.

365
00:22:20,256 --> 00:22:21,924
அவளது தாய் இரண்டு
முறை தோற்றவள் என்று.

366
00:22:22,008 --> 00:22:23,092
ஓ, பரவாயில்லை, எலியனார்.

367
00:22:28,598 --> 00:22:29,932
என்னிடம் என்ன பிரச்சனை?

368
00:22:30,683 --> 00:22:31,601
ஒன்றும் இல்லை.

369
00:22:35,229 --> 00:22:36,230
நீ திரும்பி வரவேண்டும்.

370
00:22:36,397 --> 00:22:38,107
-இல்லை. பரவாயில்லை, எல்ல்ஸ், நீ ஒன்றும்
... இல்லை, பாரு. இது உதவியது.

371
00:22:38,191 --> 00:22:40,777
நான் வந்து... அவளிடம் இன்று
இன்று நான் சொல்லப்போகிறேன்.

372
00:22:40,943 --> 00:22:41,819
எல்ல்ஸ்.

373
00:22:53,748 --> 00:22:54,582
எலியனார்.

374
00:22:55,666 --> 00:22:56,501
தொலைபேசி.

375
00:23:01,297 --> 00:23:02,298
அடப்பாவி!

376
00:23:20,399 --> 00:23:21,901
9-1-1, உங்களது அவசர தேவை என்ன?

377
00:23:22,068 --> 00:23:23,486
துப்பாக்கி குண்டு சுடப்பட்டது.
அலுவலர் கீழே விழுந்துள்ளார்.

378
00:23:24,946 --> 00:23:27,698
விவசாயிச் சந்தையில் டு-பார்ஸ்,
மூன்றாவது மற்றும் ஃபேர்பாக்ஸ்.

379
00:23:28,157 --> 00:23:29,283
எனக்கு ஒரு ஹெலிகாப்டர்
வேண்டும்.

380
00:23:30,159 --> 00:23:33,955
இரு சந்தேகநபர்கள், இரு சக்கர வண்டியில்,
மூன்றாவதில் கிழக்கு நோக்கிச் சென்றார்கள்.

381
00:23:34,372 --> 00:23:35,373
அழைப்பை துண்டிக்காமல் இருங்கள்.

382
00:24:13,369 --> 00:24:14,829
மேலே வர விருப்பம் இல்லையா?

383
00:24:14,912 --> 00:24:16,747
இங்கேயே பேசலாம்
என்று நினைத்தேன்.

384
00:24:16,831 --> 00:24:18,499
இங்கே பல காதுகள்
மற்றும் கண்கள் உள்ளன.

385
00:24:18,583 --> 00:24:20,042
ஆமாம். உனக்கு கஷ்டமாக இருக்கும்.

386
00:24:20,126 --> 00:24:21,169
பாரு, உனது கூட்டாளியை
வெளியே கொண்டுவரும்

387
00:24:21,252 --> 00:24:23,004
வழியை நான் சுலபமாக்க முயற்சி செய்கிறேன்.

388
00:24:23,588 --> 00:24:24,463
அவன் எங்கே இருக்கிறான்?

389
00:24:24,547 --> 00:24:25,965
ஓடிப்போயிடு, சாண்டியாகோ.

390
00:24:26,549 --> 00:24:28,050
எனது வழக்கறிஞரை எனது
கூட்டாளி கொல்லவில்லை.

391
00:24:28,134 --> 00:24:29,260
பிறகு ஏன் அவன் ஓடி ஒளிகிறான் ?

392
00:24:31,387 --> 00:24:32,388
அவன் காணவில்லை என்பது
உனக்குத் தெரியாதா.

393
00:24:32,471 --> 00:24:34,473
அவன் தொலைந்துப் போகவில்லை.
செகண்ட் கால்.

394
00:24:34,557 --> 00:24:35,766
-"செகண்ட் கால்." -ஆமாம்.

395
00:24:35,850 --> 00:24:37,476
நீ ஏன் உனது கேப்டனுக்காக
உதவி செய்யக்கூடாது.

396
00:24:37,560 --> 00:24:39,854
ஃபிராங்க் அங்கே இங்கே பறந்துகிட்டு
இருக்கிறான். ஒரு குற்றவாளியைப் போல.

397
00:24:39,937 --> 00:24:42,356
நீ உனது கூட்டாளிக்கு
உதவினால், எனக்கு உதவு.

398
00:24:42,732 --> 00:24:44,734
நீ நாய்களுடன் படுத்து, தெள்ளுப்
பூச்சியுடன் எழுந்திறிப்பாய்.

399
00:24:45,526 --> 00:24:48,112
ரஃபேல் பெரேஜ் மற்றும் உனது
மற்ற ரம்பர்ட் நண்பர்களைப் போல.

400
00:24:48,196 --> 00:24:49,488
நீ என்ன பேசுகிறாய் என்று
உனக்குத் தெரியவில்லை.

401
00:24:49,572 --> 00:24:52,491
ஆமாம், வந்து, ஒரு வழக்கிற்காக நீ எதையும்
செய்வாய் என்று டிரெக் என்னிடம் சொன்னான்.

402
00:24:52,617 --> 00:24:54,452
ஒரு போலீஸையும் விற்ப்பாய்
என்று சொன்னான்.

403
00:24:54,535 --> 00:24:55,578
அடப்பாவி. டிரெக் தான் எனக்கு
நல்ல போலீஸை

404
00:24:55,661 --> 00:24:58,247
விற்க்கமுடியாது என்று கற்றுக்கொடுத்தான்.

405
00:24:58,331 --> 00:24:59,707
ஆமாம், நீ ஒரு போக்கிரி.

406
00:25:01,667 --> 00:25:02,877
நான் அங்கே மேலே இருக்கும் வரை,

407
00:25:03,961 --> 00:25:04,879
நீ கீழே இருப்பாய்.

408
00:25:10,718 --> 00:25:13,721
எல்.ஏ.ஃப்.டி. உப சிகிச்சையாளர்

409
00:25:15,223 --> 00:25:16,432
இது தான் அந்த அந்த அதிகாரியா?

410
00:25:16,515 --> 00:25:17,433
சிட்டி ஆஃப் லாஸ்
ஏஞ்சல்ஸ் உபசிகிச்சையாளர்

411
00:25:17,516 --> 00:25:18,559
சரி, ஐயா, நாங்க அவளை
பார்த்துக்கொள்கிறோம்.

412
00:25:18,643 --> 00:25:20,061
நீங்க தள்ளி இருக்கலாம்.

413
00:25:20,811 --> 00:25:21,687
உங்களுக்கு அடி பட்டிருக்கிறதா?

414
00:25:22,313 --> 00:25:23,147
ஐயா?

415
00:25:23,981 --> 00:25:25,066
ஐயா, உங்களுக்கு அடி
பட்டிருக்கிறதா?

416
00:25:26,442 --> 00:25:27,360
இல்லை.

417
00:25:38,663 --> 00:25:39,914
ஐயா, நீங்க இங்கேயே
கொஞ்ச நேரம் இருங்க.

418
00:25:39,997 --> 00:25:43,167
அவளது பெயர் எலியனார் விஷ். ஃப்.பி.ஐ
வெஸ்ட்உட் அலுவலகத்துடன் பேசுங்க.

419
00:25:43,668 --> 00:25:44,710
எஸ்.ஏ.சி. ஜெய் க்ரிஃப்பின்.

420
00:25:44,961 --> 00:25:46,087
சரி, ஆனால், ஐயா, எங்களது
துப்பறிவாளர்களுக்காக நீங்க தங்கவேண்டும்...

421
00:25:46,170 --> 00:25:48,047
நான் எனது மகளுடன் இருக்க வேண்டும்.
நான் திரும்பி வருவேன்.

422
00:26:24,083 --> 00:26:27,128
மிஸ் ஜீலி? சீஃப் இர்விங் உங்களிடம் கொஞ்ச
நேரம் இருக்குமா என்று கேட்கிறார்?

423
00:26:28,462 --> 00:26:29,463
ஆமாம். கண்டிப்பாக.

424
00:26:37,930 --> 00:26:38,848
மிஸ் ஜீலி.

425
00:26:39,307 --> 00:26:40,558
நான் ஒரு வழக்கறிஞரை
அழைக்க வேண்டுமா?

426
00:26:40,808 --> 00:26:43,853
இல்லை. இல்லை, நாம் இங்கே
சும்மா பேசப்போகிறோம்.

427
00:26:44,061 --> 00:26:44,895
அப்படியா.

428
00:26:46,814 --> 00:26:49,317
காலையில் உனாது திட்டம்
தவறாக வழி நடத்தியது.

429
00:26:50,901 --> 00:26:52,903
நீ எலியாஸிர்க்காக
ஃப்.பி.ஐ அழைக்க வேண்டும்.

430
00:26:53,154 --> 00:26:55,489
அரசியல் உள்நோக்கம் அல்லது வெறுப்புக்
குற்றத்திற்கான எந்த அடையாளமும் இல்லை.

431
00:26:55,573 --> 00:26:57,992
நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து, இல்லை,
அப்படி இருப்பதாக நானும் நினைக்கவில்லை.

432
00:26:58,075 --> 00:26:59,410
நிதானமாக இரு, மிஸ் ஜீலி.

433
00:26:59,785 --> 00:27:01,954
எனது துப்பறிவாளர்களுக்கு தங்களது
வேலையை செய்ய ஒரு வாய்ப்பு கொடு.

434
00:27:02,163 --> 00:27:04,540
ஹாரி பாஷ் வழி நடத்தும்
பணிக்குழுவிர்க்கா?

435
00:27:04,832 --> 00:27:06,042
பாஷ் ஒரு சிறந்த விசாரணையாளர் ...

436
00:27:06,125 --> 00:27:08,419
அவன் எட்டு காவலர்கள்-சம்பந்தப்பட்ட
துப்பாக்கிச் சுடுகளை விசாரித்திருக்கிறான்.

437
00:27:08,919 --> 00:27:12,131
இந்த வெள்ளையன் உண்மையை
அலசி ஆராய்வான் என்கிறாயா?

438
00:27:12,715 --> 00:27:13,549
நான் நம்புகிறேன்.

439
00:27:15,468 --> 00:27:17,678
பிளாக் கார்டியனின்
விசாரணையை எடுக்க ஹோவர்ட்

440
00:27:17,845 --> 00:27:20,222
எலியாஸ் கர்வத்துடன்
இருந்ததால் கொல்லப்பட்டான்.

441
00:27:20,306 --> 00:27:23,059
அதற்கு ஆதாரம் கிடைத்தால், அதன் மீது
நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கிறேன்.

442
00:27:23,559 --> 00:27:25,978
அவமரியாதை இல்லை, சீஃப்,
ஆனால் உறுதியளித்துப் பயனில்லை.

443
00:27:27,730 --> 00:27:31,484
இது உன்னையும் எல்.ஏ.பி.டி.-யையும் விடப்
பெரியது. இப்படி தான் நானூறு வருடமாக ...

444
00:27:31,567 --> 00:27:33,277
...நடக்கிறது மற்றும் நான்
சோர்ந்துவிட்டேன். நான் சோர்ந்துவிட்டேன்.

445
00:27:35,946 --> 00:27:38,616
எதிர்ப்பு வன்முறையாக
மாறினால் யாருக்கு லாபம்?

446
00:27:40,117 --> 00:27:42,370
எல்லாவற்றையும் சிறப்பாக மாற்ற
நீ உதவி செய்வதாக சொன்னாயே.

447
00:27:42,787 --> 00:27:44,163
என்னால் முடியும். நான் செய்வேன்.

448
00:27:46,040 --> 00:27:48,834
இந்த இரைச்சலை எல்லாம் நிறுத்து,
நீயும் அதையே சொல்கிறாயா?

449
00:27:55,216 --> 00:27:56,092
நான் போகலாமா?

450
00:28:04,683 --> 00:28:08,062
சீஃப். வானொலியில் ஒரு துப்பாக்கி-சூடு
இப்பொழுது தான் ஒலிபரப்பப்பட்டது.

451
00:28:08,771 --> 00:28:09,897
அது ஒரு ஃப்.பி.ஐ. முகவர்.

452
00:28:10,815 --> 00:28:11,649
எலியனார் விஷ்.

453
00:28:15,653 --> 00:28:17,029
மோர்ஹவுஸ் ப்ரிபேரேடரி ஹை ஸ்கூல்

454
00:30:42,758 --> 00:30:46,470
பைர்ஃபாக்ஸில் விவசாயி சந்தையில்
டு-பார் உணவகத்துக்கு வெளியே.

455
00:30:46,720 --> 00:30:50,933
கூட்டமாக இருந்த குடியிருப்பில் இருந்து
வந்த துப்பாக்கி-சூடு அழைப்பிற்கு

456
00:30:51,016 --> 00:30:53,310
அவசர குழு சென்று அந்த பெண்ணை
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். .

457
00:30:53,394 --> 00:30:55,521
பாதிக்கபட்டவர் பெயர்
வெளியிடப்படவில்லை...

458
00:30:55,604 --> 00:30:58,816
...மற்றும் அதிகரிகளிடம் தற்போதைக்கு
வேறு எந்த தகவலும் இல்லை.

459
00:30:58,941 --> 00:31:00,484
நாம் அந்த இடத்திற்க்கு
நேரடியாக செல்கிறோம்.

460
00:31:00,568 --> 00:31:04,238
நன்றி, ஜூலி இது மிகவும் விரைவாக நடந்ததாக
சாட்சிகள் அனைவரும் சொல்கின்றனர்.

461
00:31:04,321 --> 00:31:05,406
கருப்பு உடையில் இருவர்,

462
00:31:05,489 --> 00:31:08,367
இரு-சக்கர வாகனத்தை
ஒட்டிக் கொண்டு, துப்பாக்கியால் சுட்டனர்...

463
00:31:08,450 --> 00:31:09,368
ஹாரியிடம் பேசினாயா?

464
00:31:09,827 --> 00:31:11,453
அழைப்பு நேராக குரல்
அஞ்சலுக்குச் சென்றது.

465
00:31:12,454 --> 00:31:15,374
அந்த வாகனம் அங்கே இருந்த வண்டி
நிறுத்தும் இடத்திற்க்கு

466
00:31:15,457 --> 00:31:16,709
விரைவாக சென்று மறைந்து விட்டது.

467
00:31:16,959 --> 00:31:18,627
வேறு எந்த இறப்பும் இல்லை...

468
00:31:26,385 --> 00:31:27,720
மன்னிக்கவும்.

469
00:31:32,016 --> 00:31:32,850
ஹாரி.

470
00:31:33,142 --> 00:31:33,976
கிரேஸை பார்த்தாயா?

471
00:31:34,184 --> 00:31:35,519
-அவள் வெளியே சென்றிருக்கிறாள். ஹாரி...
-நான் திரும்பிப் போக வேண்டும்...

472
00:31:35,603 --> 00:31:36,604
எனக்கு புரிகிறது. போ...

473
00:31:36,687 --> 00:31:37,521
-ஆனால் மாடி...

474
00:31:37,605 --> 00:31:39,023
-நான் அவளை லாடொன்யாவிற்க்கு
அழைத்துச்செல்கிறேன். போ.

475
00:31:48,991 --> 00:31:49,825
வா போகலாம்.

476
00:31:50,367 --> 00:31:52,494
ஹாரி. எனது மேஜையில்
கீழ் தட்டில் உள்ளது.

477
00:32:04,006 --> 00:32:07,301
ஹாரி. உனக்கும் மாடிக்கும்
ஏதாவது வேண்டும் என்றால்...

478
00:32:07,760 --> 00:32:08,886
எனக்கு தெரியும். நன்றி, நண்பா.

479
00:32:24,652 --> 00:32:26,987
ஜிம்மி, நான் கொஞ்ச நேரத்திற்க்கு
இதில் மூழ்கி இருப்பேன்.

480
00:32:27,279 --> 00:32:29,073
சரி. நாங்கள் தொடர்வோம்.

481
00:32:33,410 --> 00:32:34,244
அடப்பாவி!

482
00:32:43,212 --> 00:32:44,296
நிறுத்து. நிறுத்து.

483
00:32:45,964 --> 00:32:48,634
மாட்ஸ். அம்மாவின் தொலைபேசியின்
கடவுச் சொல் என்ன?

484
00:32:50,177 --> 00:32:51,428
ஓ-ஆறு-ஒன்று-மூன்று.

485
00:32:54,390 --> 00:32:55,474
ஜூன் 13-ஆம் தேதி.

486
00:34:07,004 --> 00:34:08,213
எலியனார். இது ஜெய்.

487
00:34:08,922 --> 00:34:11,300
எனது சகோதரன் ஊருக்கு வந்திருக்கிறான்.
இது கிடைத்தவுடன் என்னை அழை.

488
00:34:21,059 --> 00:34:21,894
அவன் அவளை உருவாக்கினான்.

489
00:34:22,978 --> 00:34:24,897
சரி. ஆனால்... இது வந்து?

490
00:34:26,690 --> 00:34:27,566
ஏன்?

491
00:34:30,486 --> 00:34:31,320
பாஷ் வந்துவிட்டான்.

492
00:34:37,409 --> 00:34:40,370
-அவள் என்ன செய்துக் கொண்டிருக்கிறாள்?
-துப்பறிவாளனே, என்னை மன்னிக்கவும்.

493
00:34:40,454 --> 00:34:41,789
நீ தான் அவளை தாக்குதலுக்கு
ஆளாக்கினாய்.

494
00:34:41,872 --> 00:34:42,956
இல்லை, இது திடீர் என்று நடந்தது.

495
00:34:43,040 --> 00:34:45,542
நீ அவளை விட்ட இடத்தில்
இருந்து தான் இது வந்தது.

496
00:34:45,834 --> 00:34:47,085
எலியனார் எங்கள்
குழுவில் ஒருத்தி.

497
00:34:47,961 --> 00:34:50,631
அலுவலகமே வருத்தத்துடன் இருக்கிறார்கள்.
என்னை விட யாருக்கும் அதிகம் இல்லை.

498
00:34:53,008 --> 00:34:54,301
எங்களை எங்க வேலையைச்
செய்ய விடுங்க.

499
00:34:55,677 --> 00:34:56,887
அவளைக் கொன்ற வேலையையா.

500
00:34:59,598 --> 00:35:00,933
நீங்கள் இருவரும் எதற்காக
சந்தித்தீர்கள்?

501
00:35:02,768 --> 00:35:04,061
அவள் எனது குழந்தையின் தாய்.

502
00:35:07,397 --> 00:35:09,399
முகவர் வாங்க் உங்கள்
அறிக்கையை எடுப்பார்.

503
00:35:09,566 --> 00:35:11,693
உங்களுக்கு தெரிந்ததை
சொன்னால் உதவியாக இருக்கும்.

504
00:35:11,777 --> 00:35:12,903
அது ஒரு ஒத்தை-அடிப்
பாதைப் போல இருக்கிறதே?

505
00:35:13,403 --> 00:35:16,114
இல்லை. எங்களால் என்ன
முடியுமோ அதைப் பகிர்வோம்.

506
00:35:17,407 --> 00:35:18,784
மன்னிக்கவும், துப்பறிவாளனே.

507
00:35:20,619 --> 00:35:21,829
வண்டி அங்கே உள்ளது.

508
00:35:25,082 --> 00:35:27,417
ஹே, பாஷ். அவளது தொலைபேசி எங்கே
இருக்கிறது என்று தெரியுமா?

509
00:35:28,293 --> 00:35:29,127
இல்லை.

510
00:35:36,093 --> 00:35:37,094
எனது தந்தை சுடப்பட்டார்.

511
00:35:38,387 --> 00:35:39,221
ஜாக்.

512
00:35:45,686 --> 00:35:46,645
உனக்கு பசிக்கிறதா?

513
00:35:48,897 --> 00:35:50,315
ஏதாவது குடிக்க வேண்டுமா?

514
00:35:55,612 --> 00:35:57,281
அவளை அழைக்க வேண்டும் என்று
நினைத்துக் கொண்டிருந்தேன்.

515
00:35:59,867 --> 00:36:01,994
இந்த கொடுமையான சம்பவம் நடன்ததுன்னு
அவள் கிட்ட சொல்லுங்க.

516
00:36:17,926 --> 00:36:18,802
நன்றி.

517
00:36:34,776 --> 00:36:36,528
எத்தனை நாள் வேண்டுமானாலும்
அவள் இங்கே தங்கலாம்.

518
00:36:37,988 --> 00:36:38,906
ஹாரி எப்படி இருக்கான்?

519
00:36:39,281 --> 00:36:40,616
கொஞ்ச நேரம்தான்
அவனை பார்த்தேன்.

520
00:36:46,079 --> 00:36:48,165
உனது மேஜைக்கு அழைத்தேன்,
பார்ரெல் எடுத்தான்.

521
00:36:49,207 --> 00:36:51,335
எலியாஸ் பணிக்குழுவிர்க்காக நீ
வேலை செய்வதாக அவன் கூறினான்.

522
00:36:52,127 --> 00:36:53,003
அது ஹாரி.

523
00:36:54,796 --> 00:36:56,924
நான் அவர்களுக்காக ஆவண வேலைகளைச்
செய்கிறேன். ஆனால்...

524
00:36:58,550 --> 00:37:01,637
உனக்கு இது தேவையா. எங்களுக்கு,
இந்த ஆபத்து தேவையா?

525
00:37:03,305 --> 00:37:04,139
பொய் சொல்லாதே.

526
00:37:30,123 --> 00:37:31,500
கடவுளே.

527
00:37:54,564 --> 00:37:55,941
உன்னை காக்க வைத்தற்க்கு
மன்னிக்கவும்.

528
00:38:00,654 --> 00:38:02,990
இம்மாதிரி சமயங்களில் மனஅழுத்தம்
நீரிழப்பு செய்து விடும்.

529
00:38:04,825 --> 00:38:05,659
நான் நன்றாக இருக்கிறேன்.

530
00:38:08,036 --> 00:38:10,372
சரி. நாம் ஆரம்பிக்கலாம்.

531
00:38:13,667 --> 00:38:18,171
இன்றைய தேதி மார்ச் 27-ஆம் தேதி,
2017, மற்றும் நேரம் சரியாக 13:30.

532
00:38:18,255 --> 00:38:19,881
எனது பெயர் லுலு வாங்க்
சிறப்பு முகவர்.

533
00:38:19,965 --> 00:38:22,634
பைர்ஃபாக்ஸ் மற்றும் மூன்றாவது தெருவில்
குற்றம் நடந்த இடத்திற்க்கு வெளியே

534
00:38:22,718 --> 00:38:26,304
நிறுத்தப்பட்டுள்ள, ஒரு ஃப்.பி.ஐ. நடமாடும்
கட்டளை வாகனத்தினுள் தற்போது இருக்கிறேன்.

535
00:38:26,430 --> 00:38:28,306
இந்த வாகனத்தில் என்னுடன்...

536
00:38:31,393 --> 00:38:34,521
ஹாலிவுட் பிரிவு, எல்.ஏ.பி.டி.,
ஹாரி பாஷ், துப்பறிவாளன் III.

537
00:38:35,022 --> 00:38:37,566
நான் நடமாடும் களப் படையை வெளியே
எடுத்து, பிரச்சனையின் தீவிரத்தை

538
00:38:37,649 --> 00:38:40,986
குறைப்பதில் புதிய விஷயங்கள்
தெரிந்தவர்களை அங்கே அனுப்புகிறேன்.

539
00:38:44,448 --> 00:38:45,282
சீஃப்?

540
00:38:46,825 --> 00:38:48,201
மன்னிக்கவும். மேலே சொல்.

541
00:38:48,493 --> 00:38:51,163
சி.என்.என். இங்கே இருக்கும்
சமயத்தில், தேவை இருந்தாலே ஒழிய,

542
00:38:51,246 --> 00:38:53,165
கலவர அங்கி பற்றிய எந்த துப்பும்
வேண்டாம் என்று நினைக்கிறேன்.

543
00:38:53,373 --> 00:38:54,291
பாஷ் எப்படி இருக்கிறான்?

544
00:38:56,501 --> 00:38:58,754
அவன் இன்னும் பெட்களிடம்
பேசிக்கொண்டு இருக்கிறான்.

545
00:39:00,130 --> 00:39:01,298
அவன் முன்னாள் மனைவிக்கு
நெருங்கி இருந்தானா?

546
00:39:03,467 --> 00:39:04,718
அவனைப் விட்டுப் பிரிந்து சென்றாலும்
அவனிடத்தில் அவளுக்கு நன்மதிப்பு உண்டு.

547
00:39:26,198 --> 00:39:27,032
துப்பறிவாளனே.

548
00:39:28,575 --> 00:39:29,576
அவளை இழந்து நிற்போம்.

549
00:39:31,119 --> 00:39:33,163
எனது மகளின் சில பொருட்களை
நான் எடுக்க வேண்டும்.

550
00:39:33,497 --> 00:39:34,331
கண்டிப்பாக.

551
00:39:48,512 --> 00:39:49,554
இது தேவையேயில்லை என்
உன்னிடம் சொல்வதற்க்கு

552
00:39:49,638 --> 00:39:51,473
எனக்கு உரிமை இல்லை
என்று சொல்லமுடியாது.

553
00:39:53,850 --> 00:39:55,519
நீ கொலைக்காக வேலை செய்கிறாயா
அல்லது நடவடிக்கைக்காகவா?

554
00:39:55,602 --> 00:39:57,646
இரண்டும். நான் எலியனாரின்
கையாளாக இருந்தேன்.

555
00:39:59,606 --> 00:40:01,191
இந்த வழக்கை பற்றி
அவள் ஏதாவது சொன்னாளா?

556
00:40:01,900 --> 00:40:04,069
எனக்கு தெரிந்ததை எல்லாம் நான்
முகவர் வாங்கிடம் சொல்லிவிட்டேன்.

557
00:40:04,694 --> 00:40:05,570
சரி .

558
00:40:08,115 --> 00:40:10,659
வேறு யாருக்காவது இன்றைய அவளுடன்
நடந்த உனது சந்திப்பு பற்றி தெரியுமா?

559
00:40:12,369 --> 00:40:13,286
யாராவது.

560
00:40:13,411 --> 00:40:14,412
நாங்க ஆரம்பிக்கிறோம்.

561
00:40:15,080 --> 00:40:16,498
சீனாவில் இருந்து அவளது
கணவன் அவளை அழைத்தான்.

562
00:40:16,581 --> 00:40:17,457
அவனது கடவுச்சீட்டை அவர்கள்
பறிமுதல் செய்துவிட்டார்கள்.

563
00:40:17,541 --> 00:40:18,542
உனக்கு அது தெரியுமா?

564
00:40:29,010 --> 00:40:29,845
அது எங்கே?

565
00:40:30,846 --> 00:40:31,888
போர்ரெகோ ஸ்பிரிங்ஸ்.

566
00:40:33,598 --> 00:40:34,432
ரொம்ப அழகாக உள்ளது.

567
00:40:42,232 --> 00:40:43,275
நான் இந்த படத்தை எடுத்தேன்.

568
00:40:47,112 --> 00:40:47,988
கொஞ்ச நேரம் நான் தனியாக
இருக்க வேண்டும்.

569
00:40:49,239 --> 00:40:51,324
கண்டிப்பாக. அவசரமெதும் இல்லை.

570
00:41:25,358 --> 00:41:26,526
இப்போதான் பாஷ் பற்றி
கேள்விப்பட்டேன்.

571
00:41:28,153 --> 00:41:28,987
சரி.

572
00:41:33,909 --> 00:41:36,203
ஷீஹானின் வாக்குமூலம். என்ன
இருக்கிறது என்று பார்க்கலாம்.

573
00:41:59,517 --> 00:42:02,145
போலீஸ். எங்களிடம் உங்களது வீட்டை
சோதனையிட ஒரு ஆணைப்பத்திரம் உள்ளது.

574
00:42:05,273 --> 00:42:06,983
அவன் ஒரு சந்தேக நபர்.
அதை உடைத்தெறி .

575
00:42:17,452 --> 00:42:18,286
தெளிவாக உள்ளது.

576
00:42:18,536 --> 00:42:19,371
தெளிவாக உள்ளது.

577
00:42:19,621 --> 00:42:20,455
தெளிவாக உள்ளது.

578
00:42:27,337 --> 00:42:29,756
நன்றாக பார். ஷீஹானுக்கு
நிறைய நண்பர்கள் உள்ளனர்.

579
00:42:29,839 --> 00:42:31,967
விசுவாசம் எங்கே இருக்கிறது
என்று உனக்கு தெரியாது.

580
00:42:35,720 --> 00:42:36,596
சரி, வேலையை ஆரம்பிக்கலாம்.

581
00:42:37,305 --> 00:42:40,392
புகைப்படங்களுக்கு பிறகு ஆணைப்பத்திரம்
சொல்வதைப் போல், ஃப்ரான்சிஸ் ஷீஹான்

582
00:42:40,475 --> 00:42:42,894
எங்கு சென்றிருக்கிறான் என்பதை
நன்றாக அலசித் தேடுங்கள்.

583
00:42:43,311 --> 00:42:45,730
திரு. வெர்நானின் முகத்தை
தரையில் இடிப்பது தான்

584
00:42:45,814 --> 00:42:47,774
துப்பறிவாளன் ரூகரின்
வழக்கமான உத்தியா?

585
00:42:47,857 --> 00:42:48,733
இல்லை, ஐயா.

586
00:42:49,526 --> 00:42:52,279
யாரையும் தரையில் முகத்தை இடித்தது
பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.

587
00:42:53,863 --> 00:42:55,907
திரு. வெர்நோன் எதுக்கு
நிலையாக இருக்க முடியலை,

588
00:42:55,991 --> 00:42:57,409
எதுக்கு அவன் ஆடிக்கிட்டே இருந்தான்,

589
00:42:57,492 --> 00:42:58,994
.அவனால் சரியாக மூச்சு விட முடியாததன்

590
00:42:59,077 --> 00:43:00,787
காரணத்தினாலா என்று
எப்போதாவது உனக்கு தோன்றியதா?

591
00:43:02,956 --> 00:43:04,791
அவனால் மூச்சு விட முடியவில்லை என்றால்,
அவனால் எப்படி மூச்சு விட முடியவில்லைன்னு

592
00:43:04,874 --> 00:43:08,670
பேசிக் கொண்டே சொல்லியிருக்க மாட்டான்.
சரியா?

593
00:43:08,753 --> 00:43:10,422
காணொளி ஓடிக்கொண்டிருப்பதை
அவன் கவனிக்க வில்லையா?

594
00:43:10,755 --> 00:43:12,299
என்ன? இது வேடிக்கையாக
இருக்கிறதா?

595
00:43:13,383 --> 00:43:15,218
இல்லை, அப்படி இல்லை.
நீ என்னை கேட்கிறாயா,

596
00:43:15,302 --> 00:43:17,095
இதெல்லாம் எனக்கு
பொருத்தமற்றதாக தெரிகிறது.

597
00:43:18,888 --> 00:43:21,516
நீ, எனது கூட்டாளிக்கு
எல்லா குப்பையும் தருவாய்,

598
00:43:21,599 --> 00:43:24,519
நீ உனது மூன்றாவதை அடைய அவனை
இந்த குப்பையில் அனுப்பினாயா.

599
00:43:24,894 --> 00:43:28,356
தவறான நடத்தை, ஆனால் ஆபத்து
என்று சொல்லும் அளவுக்கு இல்லை.

600
00:43:46,291 --> 00:43:47,125
ஓ, ஆமாம்.

601
00:43:47,792 --> 00:43:48,626
ஏதாவது கிடைத்ததா?

602
00:43:58,595 --> 00:44:01,806
துப்பறிவாளன் ரூக்கருக்கு அவனது
ஒரு முன்னாள் காதலியிடம் இருந்து

603
00:44:01,890 --> 00:44:02,766
குடும்ப வன்முறை புகார்
வந்தது தெரியுமா?

604
00:44:02,849 --> 00:44:05,894
அப்படி நடக்கவே இல்லை மற்றும் அவள் பொய்
சொல்கிறாள் என்பது உனக்குத் தெரியுமா,

605
00:44:05,977 --> 00:44:07,771
முட்டாள்! எலியாஸ்.

606
00:44:07,854 --> 00:44:09,314
-ஃபிராங்க்...
-அடப்பாவி.

607
00:44:09,689 --> 00:44:12,359
யாராவது ஒரு நாள் உன்
ஆட்டத்தை நிறுத்துவார்கள்.

608
00:44:12,442 --> 00:44:14,152
-ஓ, வாவ். -அமைதியாக இரு, ஃபிராங்க்.
உட்கார்.

609
00:44:14,235 --> 00:44:16,404
-அது ஒரு அச்சுறுத்தல். -இல்லை,
நான் விளக்கி முடித்துவிட்டேன்.

610
00:44:50,730 --> 00:44:52,315
உனக்கு ஏதாவது தேவை
என்றால், என்ன அழை.

611
00:44:53,066 --> 00:44:54,192
-நான் செய்வேன். -சரி.

612
00:45:02,617 --> 00:45:03,451
நன்றி.

613
00:45:04,494 --> 00:45:05,829
நீ நலமாக இருக்கிறாயா, ஹாரி?

614
00:45:13,128 --> 00:45:14,295
நீ இதை ஜெர்ரியிடம் கொடுக்கிறாயா?

615
00:45:15,964 --> 00:45:16,965
அவனிடம் சொல் நான்...

616
00:45:17,841 --> 00:45:19,008
அவனிடம் கடவு சொல்லி தருகிறேன்.

617
00:45:19,092 --> 00:45:20,135
என்ன செய்வதென்பது அவனுக்கு தெரியும்.

618
00:45:25,807 --> 00:45:26,683
நன்றி.

619
00:46:24,866 --> 00:46:25,992
மாட்ஸ், எங்கே போகிறாய்?

620
00:46:26,576 --> 00:46:27,452
எனது அறை.

621
00:46:32,415 --> 00:46:33,708
உனக்கு தேவை என்றால்,
நாம் பேசலாம்.

622
00:46:35,835 --> 00:46:37,170
நீ ஏன் அவ்வளவாக
வருத்தப்படவில்லை?

623
00:46:40,006 --> 00:46:41,007
ஓ, தேனே, நான் வந்து...

624
00:46:41,090 --> 00:46:42,759
நானும் அம்மாவும் ஹாங்காங்கிற்கு
சென்றிருக்க வேண்டும்.

625
00:46:42,842 --> 00:46:45,887
இங்கே இல்லாமல் அங்கே சென்றிருந்தால்
இதெல்லாம் நடந்திருக்காது.

626
00:46:45,970 --> 00:46:49,015
இல்லை, இது உனது தவறு இல்லை.

627
00:46:49,766 --> 00:46:50,767
நான் அவளை் பார்க்க
விரும்புகிறேன்.

628
00:46:50,850 --> 00:46:53,436
இல்லை, தேனே. நீ அவளை பார்க்க
வேண்டாம். இதைப் போன்று இல்லை.

629
00:46:54,687 --> 00:46:56,189
அவள் எங்கே இருக்கிறாள்
என்று எனக்கு தெரியும். நான்

630
00:46:56,272 --> 00:46:58,149
கவலைப்படவில்லை. உன்னால் என்னை
உள்ளே அழைத்துச் செல்லமுடியும்.

631
00:46:58,441 --> 00:47:00,109
அது ஒரு நல்ல யோசனையாக
தெரியவில்லை.

632
00:47:05,532 --> 00:47:06,491
ரெஜ்ஜிக்கு தெரிந்திருக்க
வேண்டும்.

633
00:47:07,283 --> 00:47:08,117
நான் அவனிடம் சொல்கிறேன்.

634
00:47:08,535 --> 00:47:10,328
அவனிடம் இப்போது பேச
விரும்பவில்லை.

635
00:47:10,912 --> 00:47:11,746
ஏன்?

636
00:47:13,206 --> 00:47:14,040
அது பாதுகாப்பாக இருக்காது.

637
00:47:16,417 --> 00:47:17,252
பாதுகாப்பு.

638
00:47:17,835 --> 00:47:18,711
நீ என்ன...

639
00:47:19,462 --> 00:47:21,256
ரெஜ்ஜி அம்மாவை காதலிக்கிறான்.
அவன் என்னை நேசிக்கிறான்.

640
00:47:22,090 --> 00:47:24,300
எனக்கு... நீ அதை ஏன் சொன்னாய்?

641
00:47:24,384 --> 00:47:27,303
இல்லை. தேனே, நான்...

642
00:47:36,813 --> 00:47:37,647
அடப்பாவி.

643
00:47:42,110 --> 00:47:42,944
கடவுளே.

644
00:48:01,462 --> 00:48:05,508
பாஷ், இப்போதுதான் செய்தி கிடைத்தது.
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

645
00:48:08,886 --> 00:48:13,349
ஹாரி. கடவுளே. மன்னித்துவிடு.
நாங்கள் அனைவரும்...

646
00:48:15,810 --> 00:48:17,395
பாஷ், ஆர்.ஹெச்.டி.-யில்
இருந்து பெல்.

647
00:48:17,895 --> 00:48:19,647
ரிவர் வாட்சில் ஒரு பி.ஓ.ஐ.
உள்ளது.

