1
00:00:06,215 --> 00:00:07,842
கிறிஸ்துமஸ் சீசன்ல வெகாஸ் எல்.ஏ.ஓட
வானிலை

2
00:00:07,925 --> 00:00:09,677
பற்றி என்னோட அபிப்ராயம் வேறயா
இருந்தது.

3
00:00:10,886 --> 00:00:14,974
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு நம்ப வெய்ல்
இல்லனா பனி பொழிவான இடத்துக்கு போகலாம்.

4
00:00:17,643 --> 00:00:20,146
ஜெண்ட்ரீஸ் வெய்ல் இல்ல
ஆஸ்பெனுக்கு போவாங்க.

5
00:00:20,229 --> 00:00:21,313
இது இல்லனா அது.

6
00:00:26,318 --> 00:00:27,236
கேட்டுட்டு இருக்கீங்களா?

7
00:00:28,821 --> 00:00:30,197
நான் பனி உலகத்துக்கே கூட்டிட்டு
போறேன்.

8
00:00:30,781 --> 00:00:31,699
நல்லது.

9
00:00:35,369 --> 00:00:37,455
என்ன யோசிக்குறீங்க, அப்பா?
ஐ.ஏ பத்தி கவலைப்படுறீங்களா?

10
00:00:38,789 --> 00:00:41,000
அது ரொம்ப கஷ்டமாகவும், நேர விரயமும்
ஆகுது.

11
00:00:41,083 --> 00:00:42,543
அதுல நிறைய வேலை பார்க்கனும்.

12
00:00:43,252 --> 00:00:45,880
பீஸ் ஆஃபிஸர்ஸ் பில் ஆஃப்
ரைட்ஸ் ஆக்ட் குடுத்த எந்த உரிமையையும்,

13
00:00:45,963 --> 00:00:48,048
விருப்பம் இல்லாத இந்த கட்டாய
நேர்காணல

14
00:00:48,132 --> 00:00:50,926
சமர்ப்பிக்கறதுனால, நான் இழக்க
போறதில்ல.

15
00:00:51,302 --> 00:00:53,012
லைபார்கர் பத்தி உங்களுக்கு தெரியும்ல

16
00:00:53,763 --> 00:00:54,597
இது என்ன கேள்வி?

17
00:00:55,264 --> 00:00:57,016
உங்களோட புகார் விவரங்கள் இங்கே
இருக்கு.

18
00:00:57,099 --> 00:00:58,434
ஐ.ஏ பத்தி என்ன நினைக்குறீங்கனு
தெரியும்.

19
00:00:59,101 --> 00:01:00,436
நீங்க எப்படி பாக்குறீங்கனு எனக்கு
தெரியல.

20
00:01:00,811 --> 00:01:02,146
இதுக்கு எப்படியும் தண்டனை
நிச்சயம்.

21
00:01:02,897 --> 00:01:04,440
-நான் இத செய்யல.
-சரிதானே.

22
00:01:06,984 --> 00:01:08,444
நம்ப இப்போ ஆரம்பிக்கலாமா?

23
00:01:08,944 --> 00:01:11,280
-நீங்க செல்ஃபோன் வீடியோவ பாத்தீங்களா?
-ஆமாம்.

24
00:01:11,363 --> 00:01:14,825
டிஸ்ட்ரிக்ட் ஆடார்னி ஓஷியாவோட உங்க
தொடர்பு பத்தி அதுல தெளிவா இருக்கா?

25
00:01:14,909 --> 00:01:15,743
ஆமாம்.

26
00:01:17,244 --> 00:01:20,122
இந்த ஃபோடோஸ்ல அந்த என்கவுண்டர்
பத்தின

27
00:01:20,206 --> 00:01:22,333
முக்கியமான காட்சிகள் ஏதாவது இருக்கா?

28
00:01:23,042 --> 00:01:25,961
நடத்தை சரியில்லனு தெளிவா தெரியுது,

29
00:01:26,670 --> 00:01:30,174
மேனுவல்ல குறிப்பிட்டப்படி எல்.ஏ.பி.டி
ஆஃபிஸர்ஸ் பிராசிக்யூடர்ஸோட

30
00:01:30,257 --> 00:01:33,677
ஒத்துழைக்கனும்னு கடமை இருக்கு,
ஆனா நம்பளுக்கு

31
00:01:33,761 --> 00:01:36,055
அதுல பிரச்சனை இருக்கு, சரிதானே?

32
00:01:37,348 --> 00:01:38,724
நான் உங்கள ஒரு கேள்வி கேக்கலாமா?

33
00:01:40,518 --> 00:01:41,811
சம்பந்தம் இருந்தா மட்டும்.

34
00:01:41,894 --> 00:01:44,563
நீங்க கஷ்டப்பட்டு ரெண்டு வருஷம் ஒரு கேஸ
முடிச்சு கொடுத்தாலும், அத டி.ஏ ரொம்ப

35
00:01:44,647 --> 00:01:46,148
சாதாரண
விஷயம்னு உதாசினப்படுத்திருக்காரா?

36
00:01:46,232 --> 00:01:48,651
ஏனா அவங்க நீதி நிலைநாட்டுவதை விட
வெற்றி தோல்வி கணக்கைதான்

37
00:01:48,734 --> 00:01:50,069
பார்ப்பாங்க?

38
00:01:50,611 --> 00:01:52,655
இந்த என்கவுண்டரும் அது மாதிரிதான்.

39
00:01:52,738 --> 00:01:53,864
இததான் காரணமா சொல்றீங்களா?

40
00:01:54,448 --> 00:01:55,282
குறித்திக்கொள்ளப்பட்டது.

41
00:01:55,991 --> 00:01:58,702
என்னால கோபத்தை கட்டுப்படுத்த முடியல,
இதுல என் குற்றம் எதுவும் இல்ல.

42
00:01:58,786 --> 00:02:01,413
ஆனா ஓஷியா 128 ஃபைல் பண்ணலனு
தெரியும்.

43
00:02:03,666 --> 00:02:05,751
-அவருக்கு அவசியம் இல்ல.
-அவரு அதுல சைன் பண்ணிருக்காரா?

44
00:02:06,293 --> 00:02:08,504
-இல்ல, அவரு மறுத்துட்டாரு.
-அவர் பாதிக்கப்பட்டிருக்காரு.

45
00:02:10,506 --> 00:02:13,843
டிபார்ட்மெண்டும் பாதிக்கபட்டிருக்குன்றது
மக்களோட கருத்து.

46
00:02:13,926 --> 00:02:15,344
நான் சீஃப் சப்போர்ட் மீடியேஷனுக்கு

47
00:02:15,427 --> 00:02:17,555
அவசரமா ஒரு மனு எழுதி கொடுக்குறேன்.

48
00:02:18,055 --> 00:02:19,348
போன தடவை மாதிரி.

49
00:02:20,015 --> 00:02:21,016
அடுத்து.

50
00:02:23,519 --> 00:02:25,354
உங்களால யூகிக்க முடியும், டிடெக்டிவ்

51
00:03:17,656 --> 00:03:20,826
பாஷ்

52
00:03:34,298 --> 00:03:37,217
கங்ராட்ஸ்.
எப்படியோ சாதுர்யமா அவள சமாளிச்சிட்டே.

53
00:03:37,885 --> 00:03:39,720
நீ ரொம்ப புத்திசாலிதனமா என்னை
காப்பாத்திட்டே.

54
00:03:40,304 --> 00:03:42,056
நல்லா சமாளிச்சிட்டேனு நினைக்குறேன்.

55
00:03:46,268 --> 00:03:47,186
எப்படி போச்சு?

56
00:03:48,145 --> 00:03:49,104
என் காதுல விழுந்திருச்சி.

57
00:03:51,148 --> 00:03:52,066
ஷிட்.

58
00:03:54,735 --> 00:03:57,196
ஜெஸ்ஸி டேஃப்ரோ கன்'ஸ் அபார்ட்மெண்ட்ல
இருந்ததா ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் காட்டுது,

59
00:03:57,696 --> 00:03:59,740
தெரியாத மாதிரி விளையாட்டு காட்டுறான்.

60
00:03:59,823 --> 00:04:01,575
நம்பளுக்கு தேவையான இடத்தில
மாட்டினான்.

61
00:04:01,659 --> 00:04:04,662
இது கன் கொலையாறத்துக்கு ஒரு வாரம்
முன்னாடி, அவனோட குடிச்சிட்டு இருக்குற

62
00:04:04,745 --> 00:04:05,788
ஜெஸ்ஸியோட பார்டெண்டர் ஐ.டி.

63
00:04:05,871 --> 00:04:08,207
அவனோட அண்ணா மாதிரி ஜெஸ்ஸி ஒரு
போலீஸ் ஆஃபிஸரா ஆகனும்னு நினைச்சான்.

64
00:04:08,916 --> 00:04:09,750
என்ன ஆச்சு?

65
00:04:09,833 --> 00:04:12,252
எக்ஸாம்ல ஃபெயில் ஆயிட்டான்.
அகெடமிக்கு போக முடியல.

66
00:04:13,504 --> 00:04:14,588
தோள்பட்டையில உள்ள சிப்?

67
00:04:15,381 --> 00:04:17,091
நம்பள விட அவன் புத்திசாலினு
நிருபீக்கறதுக்காக இருக்கலாம்.

68
00:04:17,174 --> 00:04:18,133
சந்தேகமே இல்ல.

69
00:04:19,259 --> 00:04:21,679
அவன இங்க ஒரு சாட்சியா விசாரணை
பண்ணலாம். குற்றவாளியா இல்ல.

70
00:04:22,346 --> 00:04:25,766
அவன் ஹாலிவுட்ல ஆர்கிள் கிட்ட இருக்குற ஒரு
அபார்ட்மெண்ட்ல செக்யூரிட்டியா இருக்கான்.

71
00:04:25,849 --> 00:04:27,267
-கார்ட்?
-சூப்பர்வைஸர்.

72
00:04:27,351 --> 00:04:29,812
நல்லது, அவனோட ஆளுங்க முன்னாடி பேச
அவனுக்கு விருப்பம் இல்லாம இருக்கலாம்.

73
00:04:29,895 --> 00:04:30,896
அவன இங்க கூட்டிட்டு வாங்க.

74
00:04:31,313 --> 00:04:32,940
முடிஞ்சா அவனே தானா வர மாதிரி
பண்ணுங்க.

75
00:04:33,983 --> 00:04:35,150
இது சரியான திட்டம்.

76
00:04:35,234 --> 00:04:37,403
ஒரு வேளை அவனோட வாட்ச் அந்த
மார்க்ஸோட ஒத்து போச்சுனா?

77
00:04:37,486 --> 00:04:38,946
அவனோட டி.என்.ஏ-வ ஸ்வாப்
பண்ணலாம்.

78
00:04:39,029 --> 00:04:40,406
-எப்படி எடுப்பீங்க?
-அவரையே கேப்போம்.

79
00:04:40,489 --> 00:04:41,532
அவன் அதுக்கு ஒத்துழைக்கலனா?

80
00:04:41,615 --> 00:04:43,200
ப்ளான் பி, அவன அரெஸ்ட் பண்ணலாம்.

81
00:04:44,201 --> 00:04:45,703
ஓகே, கிளம்பலாம்.

82
00:04:45,786 --> 00:04:47,746
பியர்ஸ், ஸ்வாப் பண்ண வாரண்ட் ரெடி
பண்ணு.

83
00:04:54,211 --> 00:04:55,963
உங்களுக்கு தெரியுமா, ரூடி இங்க
வந்தான்.

84
00:04:57,631 --> 00:04:59,091
ஜெஸ்ஸிக்கு கத்து கொடுக்கறதுக்கா
இருக்கும்.

85
00:04:59,675 --> 00:05:01,552
எங்க வேணா சோக்ஹோல்ட் பத்தி
கத்துக்கலாம்.

86
00:05:01,635 --> 00:05:02,678
ஆஃப் தி இண்டர்நெட்.

87
00:05:03,220 --> 00:05:04,054
இருக்கலாம்.

88
00:05:04,763 --> 00:05:06,223
அங்க ரூடியும் இருந்தாரு போலிருக்கு.

89
00:05:07,474 --> 00:05:08,392
அவன்தான் கன்ன முடிச்சிருப்பானா?

90
00:05:08,475 --> 00:05:09,935
அது ஒன்னும் யூகம் இல்ல.

91
00:05:10,019 --> 00:05:11,895
ஜெஸ்ஸியோட ப்ரதர், ஹாலண்ட் மசில்.

92
00:05:11,979 --> 00:05:14,148
ரூடி மேலே இருக்குற சந்தேகத்துக்கு
எந்த ஆதாரமும் இல்ல.

93
00:05:15,649 --> 00:05:16,650
உங்ககிட்ட ஏதாவது இருக்கா?

94
00:05:17,860 --> 00:05:19,361
நீங்க ஏதாவது மறைக்குறீங்களா?

95
00:05:22,573 --> 00:05:23,490
சும்மா ஒரு யூகம்தான்.

96
00:05:31,582 --> 00:05:33,834
உங்க வீட்டுகிட்ட எடுத்த டி.என்.ஏ-வோட
ரிசல்ட் இதோ.

97
00:05:35,252 --> 00:05:36,128
வுடி வுட்ரோ.

98
00:05:36,712 --> 00:05:37,963
அவனத்தான் நான் தேடிட்டு இருந்தேன்.

99
00:05:38,714 --> 00:05:40,090
இன்னும் கார் திரும்பி வரல.

100
00:05:40,924 --> 00:05:42,176
அவன்கிட்ட பேசனும்.

101
00:05:42,509 --> 00:05:44,636
அவன் இடத்துக்கு இத
வாரண்டா யூஸ் பண்ணிக்கோ.

102
00:05:44,720 --> 00:05:46,930
-ஸ்வாப் கன்ஃபர்மேஷன் என்னாச்சு?.
-அதுதான் பாத்திட்டு இருக்கேன்.

103
00:05:47,306 --> 00:05:48,557
பில்லட்ஸ் ஓவர் டைம் பார்க்கனும்.

104
00:05:48,640 --> 00:05:51,310
இந்த டி.என்.ஏ நம்பளுக்கு கூடுதல் நேரம்
வாங்கி கொடுக்கும்னு நினைக்குறேன்.

105
00:05:52,061 --> 00:05:53,437
நீங்க ரொம்ப தன்னம்பிக்கையோட
பேசுறீங்க.

106
00:05:53,520 --> 00:05:54,772
எவ்வளவு கொடுமை நடந்தாலும்.

107
00:05:54,855 --> 00:05:56,857
அதான் நான்.மிஸ்டர்.ஆஃபுல், கம் ஆன்.

108
00:05:57,399 --> 00:05:58,942
பீச்சுக்கு போற வழில பில்லட்ஸ
பிடிக்கலாம்.

109
00:06:02,029 --> 00:06:02,863
கேப்டன் லூய்.

110
00:06:03,405 --> 00:06:04,865
என்ன பார்க்க வந்ததிற்கு நன்றி.

111
00:06:10,037 --> 00:06:12,206
சில செய்திகளை சொல்லிட்டு
போலாம்னு வந்தேன்.

112
00:06:13,540 --> 00:06:15,334
பாஷ் இன்னிக்கு காலையில ஐ.ஏவ
சந்திச்சாரு.

113
00:06:16,376 --> 00:06:17,461
எனக்கு தெரியும்.

114
00:06:17,795 --> 00:06:20,130
பேச்சு வார்த்தை சரியா நடக்கலைனு
சொல்றாங்க.

115
00:06:20,214 --> 00:06:21,048
சுத்தமா சரியில்ல.

116
00:06:21,423 --> 00:06:23,092
எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.

117
00:06:24,051 --> 00:06:25,677
சரியா நடக்காதது ஒன்னும் ஆச்சரியம்
இல்லை.

118
00:06:26,887 --> 00:06:31,225
நான் லெஃப்டினெண்ட் பில்லட்ஸ்கிட்டயும்
பேசிட்டேனு தெரிஞ்சிக்கோங்க.

119
00:06:32,309 --> 00:06:35,479
அவ திறமைசாலிதான், ஆனா ரொம்ப நாளா
ஹாலிவுட்ல இருந்தா.

120
00:06:37,106 --> 00:06:39,775
அவளோட ஆளுங்க அவள வணங்கினாலும்
ஆனா அது எப்பவும் பாஸிட்டிவா இல்ல.

121
00:06:40,484 --> 00:06:43,070
நான் போர்டுக்கு வந்ததிலிருந்து விஷயங்களை
சீக்கிரமே முடிக்க முயற்சி பண்றேன்.

122
00:06:44,947 --> 00:06:48,075
உங்களுக்கு பில்லட்ஸோட தனிப்பட்ட முறைல
தொடர்பு இருந்தது இல்லையா? ஃபாமிலி?

123
00:06:48,534 --> 00:06:49,660
அவளோட
எக்ஸ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

124
00:06:50,744 --> 00:06:51,912
ரொம்ப விவகாரமா இருக்கே.

125
00:06:51,995 --> 00:06:55,415
நானும் லெஃப்டினண்டும் எங்களோட தனிப்பட்ட
வாழ்க்கைக்காக ரொம்பவே மெனக்கெடுவோம்.

126
00:06:55,499 --> 00:06:57,084
கண்டிப்பா தெரியும், இருந்தாலும்?

127
00:06:58,710 --> 00:07:01,588
ஒரு வேளை பிற்காலத்துக்கு இது சிறந்த
வழியா இல்லாம இருக்கலாம்.

128
00:07:02,297 --> 00:07:05,926
சார், நான் முறைகேடா பேச வந்திருக்கேனு
நீங்க நினைக்காம இருந்தா போதும்.

129
00:07:06,718 --> 00:07:08,053
அவ ரொம்ப உயர்ந்தவ.

130
00:07:09,263 --> 00:07:10,347
சொல்லனும்னு அவசியமே இல்ல.

131
00:07:12,099 --> 00:07:13,392
நன்றி, கேப்டன்.

132
00:07:13,475 --> 00:07:16,520
பாஷ் பத்தி ஐ.ஏ. என்ன சொல்றாருனு பாத்து
மேற்கொண்டு யோசிக்கலாம்.

133
00:07:16,603 --> 00:07:17,604
ஆமாம், சார்.

134
00:07:37,416 --> 00:07:39,418
இதுவரைக்கும் நம்ப பார்ட்னர்ஸா வேலை
பார்ப்போம்னுதான் முடிவு பண்ணிருக்கோம்.

135
00:07:40,169 --> 00:07:41,420
அதானே இப்போ பண்றோம்.

136
00:07:44,047 --> 00:07:45,757
நீ என்கிட்ட வந்திருக்கனும், ஜெர்ரி.

137
00:07:46,925 --> 00:07:48,343
எப்போ பண்ண போறீங்க?

138
00:07:48,427 --> 00:07:49,428
யோசிச்சிட்டு இருக்கேன்.

139
00:07:52,055 --> 00:07:56,560
உன் பார்ட்னர்ன்ற முறையில நீ என்ன
நம்பலாம்.

140
00:07:57,603 --> 00:07:59,771
-நீங்க என்ன நம்புறீங்களா?
-யோசிச்சிட்டு இருக்கேன்.

141
00:08:07,404 --> 00:08:08,280
ஹே.

142
00:08:12,492 --> 00:08:14,036
ராபர்ட்ஸன் அண்ட் பியர்ஸ், ஹாலிவுட்
பிரிவு.

143
00:08:14,119 --> 00:08:16,163
-ஜெஸ்ஸி டேஃப்ரோ?
-குற்றம் சாட்டப்பட்டவர்.

144
00:08:16,246 --> 00:08:17,247
உங்களுக்கு என்ன உதவி வேணும்?

145
00:08:17,331 --> 00:08:19,583
உங்களால உதவ முடியும்னு நம்பறோம்.

146
00:08:19,666 --> 00:08:20,876
ஒரு கேஸுக்கு உங்க உதவி தேவை.

147
00:08:20,959 --> 00:08:22,252
கண்டிப்பா செய்யறேன்.

148
00:08:22,336 --> 00:08:24,713
ஒரு பத்து, பதினைந்து நிமிஷம்
கொடுக்க முடியுமா?

149
00:08:25,214 --> 00:08:28,091
இது சரியான நேரம் இல்லை.
கொஞ்ச நேரம் கழிச்சி வர முடியுமா?

150
00:08:28,759 --> 00:08:29,676
நீ என்ன நினைக்குறே?

151
00:08:30,469 --> 00:08:31,803
முடிக்க முயற்சி பண்றாருனு
நினைக்குறேன்.

152
00:08:33,055 --> 00:08:34,640
இருக்கலாம். என்ன ப்ரேக்ல வந்து
பாருங்க.

153
00:08:34,723 --> 00:08:37,184
கண்டிப்பா இப்பவே முடிக்க முடியாதா?

154
00:08:37,267 --> 00:08:39,311
விஷயம் என்னன்னா, நேரம் ரொம்ப
முக்கியம்.

155
00:08:39,394 --> 00:08:40,479
சரி.

156
00:08:40,896 --> 00:08:43,607
ஒரு நிமிஷம் ஸ்டேஷனுக்கு வந்தா
வேல முடியலாம்ல?

157
00:08:43,690 --> 00:08:46,735
பல வழில அதுதான் நல்லது.
பாதுகாப்பு. நாம தேடறது வில்காக்ஸ

158
00:08:46,818 --> 00:08:47,778
நீங்க சொல்றது எனக்கு புரியிது.

159
00:08:47,861 --> 00:08:49,529
டிலாங்ப்ரீல அஞ்சு மணிக்க்கு மீட்
பண்லாம்.

160
00:08:50,113 --> 00:08:52,658
இன்னொரு ஐடியா, நாம ஏன்
இங்கயே பேசக்கூடாது?

161
00:08:53,784 --> 00:08:56,787
நாங்க உங்களுக்கு ஒருத்தர காட்டணும்.

162
00:08:57,204 --> 00:08:59,248
-சஸ்பெக்ட்டா?
-இருக்கலாம். சாட்சின்னு சொல்லலாம்.

163
00:08:59,331 --> 00:09:00,457
சரி, கேஸ் என்ன?

164
00:09:00,540 --> 00:09:02,751
-நூத்தி எழுபத்தி எட்டு.
-அத கொலைவழக்குன்னு சொல்லுவாங்க இல்ல?

165
00:09:04,378 --> 00:09:05,420
வழக்கு எண் உங்களுக்கு தெரியிது.

166
00:09:05,504 --> 00:09:07,339
நல்லாவே தெரியும்.

167
00:09:09,841 --> 00:09:12,261
நான் என் கார எடுத்துக்கறேன்.
நீங்க திரும்பி வர வேண்டாம்.

168
00:09:12,344 --> 00:09:13,512
-பக்கா.
-சரி.

169
00:09:50,465 --> 00:09:52,009
அவன் இருந்தான்னா, அழச்சிட்டு
வரணுமா?

170
00:09:52,092 --> 00:09:53,176
வேணாம், எனக்கு ஃபோன் பண்ணுங்க.

171
00:09:53,260 --> 00:09:56,805
ஆனா, அவன் வீட்டுக்கு வந்துட்டு மறுபடியும்
போகணும்னு நினைச்சா, அவன விட்ராதீங்க.

172
00:09:56,888 --> 00:09:58,140
ஆங், நாங்க பாத்துக்குறோம்.

173
00:09:58,223 --> 00:09:59,266
நமக்கு இது கெடச்சிருக்கு.

174
00:10:00,142 --> 00:10:01,143
திரும்ப வீட்டுக்கா?

175
00:10:01,226 --> 00:10:04,104
ராபர்ட்சன்ஸும் ஜெஸ்ஸி டேஃபெரோவும்
எப்படி இருக்காங்கன்னு பாக்கணும்.

176
00:10:14,865 --> 00:10:17,909
பயப்படாத, அவனே ஓட்டட்டும்.
அவன் தப்பிச்சுட்டான்னா?

177
00:10:18,243 --> 00:10:21,163
சிலநேரம் முக்கியமான முடிவு எடுத்தே ஆகணும்.
நல்லதே நடக்கும்னு நம்புவோம்.

178
00:10:21,246 --> 00:10:23,957
இந்த வாய்ப்புக்காக பேசப்போறது
சேண்டிகோவா?

179
00:10:24,041 --> 00:10:26,960
அவன் இப்ப பேசினா, அந்த காரணமே போதும்
அவன தொலைச்சு கட்டிடுவோம்

180
00:10:27,044 --> 00:10:29,504
நீங்களும் பாஷும் வேறவேற.
ஆனா சில விஷயத்துல...

181
00:10:29,588 --> 00:10:31,923
அந்த வாக்கியத்தகூட முழுசா சொல்ல
விரும்பல

182
00:10:33,091 --> 00:10:35,218
உங்க பேர் சேண்டியாகோன்னா,
அவங்க ஏன் ஜிம்மினு கூப்பிடறாங்க?

183
00:10:35,302 --> 00:10:37,387
ஜேம்ஸுக்கான ஸ்பானிஷ்தான்
சேண்டியாகோ.

184
00:10:38,138 --> 00:10:39,723
-விளயாடாதீங்க.
-ஹே!

185
00:10:41,266 --> 00:10:46,813
போய்ட்டே இருங்க! போய்ட்டே இருங்க!
போலாம்! வண்டிய எடுங்க! போங்க!

186
00:10:49,107 --> 00:10:50,442
பெரும் தலவலி.

187
00:10:51,401 --> 00:10:54,279
6-டபிள்யூ-51. ஹாலிவுட்டுக்கு
போறதுக்கு விமானம் இருக்கா?

188
00:10:54,905 --> 00:10:58,200
ஹாலிவுட்டுக்கு எதாவது விமானம். வாங்க.
டபிள்யூ-51, ரிக்வஸ்டிங்.

189
00:10:59,034 --> 00:11:00,952
வெஸ்டர்ன் அண்ட் சேண்டா மோனிகால
ஏர் எய்ட்

190
00:11:01,036 --> 00:11:03,121
டபிள்யூ-51, ஏர் எய்ட் தயாராக உள்ள டி.ஏ.சி
ஃப்ரீக்வன்ஸிக்கு செல்லும்படி

191
00:11:03,205 --> 00:11:05,082
கேட்டுக்கொள்ளப்படுகிறது.

192
00:11:05,832 --> 00:11:09,044
ஏர் எய்ட் அண்ட் டபிள்யூ-51,
டி.ஏ.சி டூ, சேனல் 41-க்கு போங்க,.

193
00:11:10,295 --> 00:11:11,213
அவர் அங்க இருக்காரு.

194
00:11:13,548 --> 00:11:15,008
ஏர் ஏய்ட் ஹியர். என்னாச்சு?

195
00:11:16,218 --> 00:11:17,302
அவ மரியாத, ஏர் எய்ட்.

196
00:11:18,261 --> 00:11:19,513
தப்பான எச்சரிக்க. சாரி.

197
00:11:20,138 --> 00:11:22,140
-திரும்பிடுங்க.
-நிச்சயமாவா?

198
00:11:22,557 --> 00:11:24,267
எல்லாரும் குறுக்குவழி வச்சிருக்காங்க.

199
00:11:24,976 --> 00:11:26,186
ஃபவுண்டெயினுக்கு போலாம்னு நெனச்சேன்.

200
00:11:34,653 --> 00:11:37,322
டிடெக்டிவ் பாஷோட சிவில் வழக்குலேர்ந்து
வாக்குமூலத்த நான் ஏன் ஏத்துக்க கூடாது?

201
00:11:37,406 --> 00:11:39,449
சொல்லுங்க மிஸ்.பெனிடெஸ்

202
00:11:39,533 --> 00:11:43,412
அது முரணா இருக்கு. பிரதிவாதியோட நோக்கம்
வெளிப்படையாவும் பாரபட்சமாவும் இருக்கு.

203
00:11:43,495 --> 00:11:46,873
அது டிடெக்டிவ் பாஷோட முரட்டுத்தனத்தோட
பிரச்சனைக்குரிய, பலநாள்

204
00:11:46,957 --> 00:11:50,335
-பழக்கதோஷத்த காட்டுது
-அதுல வேற ஒண்ணுமே இல்ல.

205
00:11:50,419 --> 00:11:51,586
வதந்தி, குற்றச்சாட்டு.

206
00:11:51,920 --> 00:11:53,547
உறுதிமொழிப்படி பாஷோட நீண்ட நாள்
நம்பகத்தன்மைய குற்றம்சாட்ட

207
00:11:53,630 --> 00:11:56,174
அந்த டிரான்ஸ்கிரிப்ட்ல ஒன்னுமே இல்ல.

208
00:11:56,258 --> 00:11:58,385
-கணம் கோர்ட்டார் அவர்களே...
-ஃபோக்ஸ், உங்க கருத்த சொல்லிருக்கீங்க

209
00:11:59,136 --> 00:12:01,638
மிஸ் பெனிடெஸ், பாஷுக்கும் ஹாலண்டுக்குமான
பேச்சுவார்த்தையயும், அவரோட

210
00:12:01,721 --> 00:12:04,724
உத்தேசமான வாக்குமூலத்தையும் தடுக்க,
மிஸ்டர் ஃபோக்ஸோட அறிக்கைய

211
00:12:04,808 --> 00:12:06,601
நா மறுத்தேன் இல்லயா?

212
00:12:06,685 --> 00:12:08,395
யெஸ் யுவர் ஆனர், சரியா அப்படிதான்.

213
00:12:08,478 --> 00:12:12,065
டிடெக்டிவ் பாஷ் குறுக்கு விசாரணை
பன்றத நா தடுக்கல.

214
00:12:12,149 --> 00:12:13,650
என் முடிவு உங்களுக்கு புடிக்கலன்னா,

215
00:12:13,733 --> 00:12:16,153
நீதிபதி நியமிக்கப்படறதுக்கு முன்னாடி,
நீங்க எப்பவேணா ஃபோக்ஸோட மனு ஒப்பந்தத்த

216
00:12:16,236 --> 00:12:17,571
திரும்பவும் படிச்சுக்கலாம்.

217
00:12:17,654 --> 00:12:18,530
மனு மறுக்கப்பட்டது.

218
00:12:18,613 --> 00:12:21,533
-யுவர் ஆனர், ஒருவேள நா ...
-இது ஒரு புது மனு இல்லயா பெனிடெஸ்?

219
00:12:22,200 --> 00:12:23,201
இல்ல, யுவர் ஆனர்.

220
00:12:23,952 --> 00:12:24,995
நீங்க என்ன சொல்றீங்க ஃபோக்ஸ்?

221
00:12:25,078 --> 00:12:26,788
விசாரணைய ஆரம்பிக்க நாங்க தயார்,
யுவர் ஆனர்.

222
00:12:27,497 --> 00:12:30,083
அப்படின்னா அடுத்த வாரம்
விசாரணைய ஆரம்பிக்கலாம்.

223
00:12:38,967 --> 00:12:40,177
என்ன பத்தி நீ மறந்துட்டியா?

224
00:12:42,554 --> 00:12:45,599
யாருமே காபியோ, தண்ணியோ குடுக்க
வரலியா?

225
00:12:46,725 --> 00:12:49,227
வழக்கம் போலதான். ஸாரி, என்ன
வேணும்?

226
00:12:49,311 --> 00:12:51,897
என்ன போகவிடுங்க. நா வேலைக்கு
போகணும்.

227
00:12:51,980 --> 00:12:52,856
கண்டிப்பா.

228
00:12:55,066 --> 00:12:56,693
எட்டி கன் பத்திதான?

229
00:12:56,776 --> 00:12:57,777
நீ ஏன் அத சொல்ற?

230
00:12:58,236 --> 00:12:59,613
அவர கொன்னுட்டாங்கன்னு
கேள்விபட்டேன்.

231
00:13:00,906 --> 00:13:01,865
அவர தெரியுமா?

232
00:13:02,574 --> 00:13:04,951
நாங்க நெருங்குன நண்பர்கள் இல்ல
ஆனா, சேர்ந்து பியர் குடிப்போம்.

233
00:13:05,702 --> 00:13:08,830
ஒன்னு ரெண்டு தடவ, அவர் போதையானப்ப
நா அவர வீட்ல டிராப் பண்ணேன்.

234
00:13:08,914 --> 00:13:10,040
சும்மா டிராப்தான் பண்ணியா?

235
00:13:10,415 --> 00:13:12,125
ஆமா, வழக்கமா அவர் மட்டையாயிடுவாரு.

236
00:13:13,502 --> 00:13:16,546
அவர மாடியேத்தி, உள்ள கொண்டுபோய் வெக்க,
நீ அவருக்கு உதவி பண்ணனுமா?

237
00:13:17,422 --> 00:13:18,256
என்ன சொல்றீங்க?

238
00:13:22,469 --> 00:13:24,804
எனக்கு புரிஞ்சிடுச்சு

239
00:13:25,847 --> 00:13:27,474
உங்களுக்கு கைரேக கெடச்சிருச்சு.

240
00:13:27,891 --> 00:13:29,267
என் உதவி தேவயில்ல.

241
00:13:29,351 --> 00:13:30,560
இது முட்டாள் தனம்.

242
00:13:31,561 --> 00:13:32,646
என்ன பாக்கறீங்களா?

243
00:13:33,104 --> 00:13:34,773
எடிய நா கொன்னதா நினைக்கிறீங்களா?

244
00:13:35,524 --> 00:13:36,399
சைய்

245
00:13:37,025 --> 00:13:38,026
கோவப்படாத.

246
00:13:38,109 --> 00:13:39,319
உன்னோட கைரேக கிடச்சிருந்தா,

247
00:13:39,402 --> 00:13:41,488
இங்க நீயே வர்றதுக்கு
நாங்க உன்ன விட்ருப்போம்னு நினைக்கிறியா?

248
00:13:42,447 --> 00:13:43,448
ஆனா இப்ப எங்களுக்கு தெரியும்.

249
00:13:43,782 --> 00:13:46,034
கைரேக வந்துச்சுன்னா,
உன்னயும் இதுல சேத்துடுவோம்.

250
00:13:49,204 --> 00:13:51,248
அவர் டிராப் பண்ண அன்னிக்கு ராத்திரி
நீ எங்க இருந்த?

251
00:13:52,541 --> 00:13:53,375
அது எப்ப?

252
00:13:53,959 --> 00:13:55,794
-13ம் தேதி, ஞாயித்துக்கிழம ராத்திரி.
-சரி.

253
00:13:57,504 --> 00:13:58,380
ரெண்டு ஞாயித்து கெழம முன்னாடி.

254
00:14:01,424 --> 00:14:04,261
என் தம்பியோட, அவன் வீட்ல
வேர்ல்ட் கப் பாத்துட்ருந்தேன்.

255
00:14:06,805 --> 00:14:07,722
எப்பலேந்து எப்ப வரைக்கும்?

256
00:14:08,682 --> 00:14:10,267
கிட்டத்தட்ட 11:30-க்கு ஆரம்பிச்சிது.

257
00:14:11,393 --> 00:14:14,104
செமிஸ்லேந்து ஃபைனல் வரைக்கும் பாத்தோம்.
நாலுமணி நேரம் தொடர்ச்சியா.

258
00:14:14,187 --> 00:14:16,314
வழக்கமா வேர்ல்ட் கப் மிட் சம்மர்லதான்
நடக்கும் இல்ல?

259
00:14:16,398 --> 00:14:18,024
-ஒவ்வொரு நாலு வருஷமும்?
-புரியல.

260
00:14:18,733 --> 00:14:20,360
இத்தாலி - ப்ரான்ஸ், 2006ல.

261
00:14:22,654 --> 00:14:24,781
சிடானி மடராஸிய தலையால முட்டி,
ரெட் வாங்கினப்ப.

262
00:14:24,864 --> 00:14:26,741
ஆமா, நீங்க ஒரு ரசிகரா?

263
00:14:26,825 --> 00:14:28,451
என்ன ஒரு கேம்!

264
00:14:28,785 --> 00:14:30,787
சிடானி ஒரு நல்ல ப்ளேயர்.

265
00:14:30,870 --> 00:14:31,830
சான்ஸே இல்ல.

266
00:14:31,913 --> 00:14:33,540
அவர் இல்லாம, ஃப்ரான்ஸ்
ஸ்கோர் பண்ண முடியல.

267
00:14:33,623 --> 00:14:34,457
அந்த கேம் ஞாபகமிருக்கு.

268
00:14:34,541 --> 00:14:36,418
-கூடுதல் நேரத்தோட கடைசியா ஒன்னு-ஒன்னு.
-யா.

269
00:14:36,501 --> 00:14:38,128
பெனால்டி கிக்ஸ்ல இத்தாலி ஜெயிச்சுது.

270
00:14:39,588 --> 00:14:40,505
எக்ஸ்க்யூஸ் மீ.

271
00:14:43,592 --> 00:14:46,052
-ராபர்ட்சன்.
-கொஞ்சம் வரீங்களா.

272
00:14:46,136 --> 00:14:47,679
-இப்பவேவா?
-ஆமா.

273
00:14:49,806 --> 00:14:51,850
அதிகார வர்க்கம். ஒரு நிமிஷம் வந்துடறேன்.

274
00:14:52,267 --> 00:14:53,977
ஒரு நிமிஷமா? நா திரும்பி போகணும்.

275
00:14:54,060 --> 00:14:55,061
அதுக்கு முன்னாடியே வந்துடுவேன்.

276
00:15:03,695 --> 00:15:04,613
என்னதான் பிரச்சன?

277
00:15:04,696 --> 00:15:05,989
ரொம்ப வேகமா போறீங்களா?

278
00:15:06,072 --> 00:15:08,658
ஒலிம்பிக்குக்கு தயாரா இருக்கற அலிபி மாதிரி
அவன் எல்லாத்துக்கும் தயாரா இருக்கான்.

279
00:15:09,117 --> 00:15:10,619
அதெல்லாம் தெரிஞ்சாதான்,
தேவயானத எடுத்துக்க முடியும்.

280
00:15:10,702 --> 00:15:12,912
தயாரான சாட்சி ரெக்கார்ட்ல வேணும்.

281
00:15:12,996 --> 00:15:14,539
அது கெடச்சுதுன்னா, இவன் எதுக்கு.

282
00:15:14,623 --> 00:15:16,291
அதுக்கப்பறம் இவன் வேற எதயும்
உங்களுக்கு சொல்லப் போறதில்ல.

283
00:15:16,374 --> 00:15:18,543
நா சரியான ஆளதான புடிச்சிருக்கேன்.

284
00:15:18,627 --> 00:15:22,631
ஒத்துக்கறேன், அவன கைது செஞ்சா,
சம்மந்தப்பட்டங்களுக்கும் தெரிஞ்சிடும்.

285
00:15:22,714 --> 00:15:23,798
அது அவன் வாட்ச் இல்லன்னா,...

286
00:15:23,882 --> 00:15:26,551
அது ஒரு அனுமானம்தான்? இல்ல,
உண்மைலேயே உங்ககிட்ட எதாவது இருக்கா?

287
00:15:26,635 --> 00:15:27,969
நாம இங்க நேரத்த பத்தி பேசிட்ருக்கோம்.

288
00:15:28,053 --> 00:15:29,304
என் விஷயத்துல மறுபடியும்
குறுக்கிடாதீங்க.

289
00:15:34,643 --> 00:15:36,936
ஹே, எதுல விட்டோம்?

290
00:15:37,020 --> 00:15:40,190
ஃபுட் பால் கேம் பத்தி, ,
கேம் பாத்துகிட்ருந்தத பத்தி.

291
00:15:40,940 --> 00:15:42,067
பார்சல் எதாவது ஆர்டர் பண்ணியா?

292
00:15:42,817 --> 00:15:45,487
இல்ல, பியர், சிப்ஸ், மிச்சம் இருந்தது,.

293
00:15:45,570 --> 00:15:46,571
என்ன பியர் அது?

294
00:15:48,156 --> 00:15:49,449
சரியா தெரியல.

295
00:15:49,949 --> 00:15:51,368
எனக்கு என்ன சார் தெரியும்?
எனக்கு ஒரு பட் குடுங்க.

296
00:15:53,203 --> 00:15:54,454
நீ எப்ப வீட்டுக்கு போன?

297
00:15:56,581 --> 00:15:57,624
கிட்டத்தட்ட 9 மணிக்கு.

298
00:15:59,292 --> 00:16:01,378
வேர்ல்ட் கப் 11:30 வரைக்கும்
ஆரம்பிக்கலன்னு சொன்ன.

299
00:16:02,045 --> 00:16:03,672
ஆமா, அடுத்த நாள் காலைல 9 மணிக்கு.

300
00:16:03,755 --> 00:16:05,340
நா போய் படுத்துட்டேன்.

301
00:16:05,965 --> 00:16:07,842
கின்னஸ் ஓவரா குடிச்சுட்டேன்.

302
00:16:07,926 --> 00:16:09,094
-நானும் அப்டி இருந்திருக்கேன்.
-ஆ.

303
00:16:09,636 --> 00:16:11,179
நான் எங்க இருந்தேன்னு
தெரிஞ்சுருச்சுல்ல?

304
00:16:12,263 --> 00:16:14,391
இது கேஸுக்காகவா?

305
00:16:14,474 --> 00:16:16,476
ஆமா

306
00:16:18,186 --> 00:16:19,187
இதப்பாரு

307
00:16:20,271 --> 00:16:21,106
யா

308
00:16:21,606 --> 00:16:23,066
பார்டெண்ட, ஸ்மோக் கட்டர்

309
00:16:23,733 --> 00:16:25,193
கடைசியா எப்போ அங்க போன?

310
00:16:27,362 --> 00:16:29,239
ரெண்டு வாரங்களுக்கு முன்ன
போயிருக்கலாம்.

311
00:16:29,781 --> 00:16:30,615
கன்னோடவா?

312
00:16:32,158 --> 00:16:33,159
யூ ஃப்***

313
00:16:35,036 --> 00:16:37,622
நான் உதவி செய்ய நினைக்கறேன்,
ஆனா நீங்க?

314
00:16:38,998 --> 00:16:40,834
ஃப்**** யூ. நான் கெளம்பறேன்

315
00:16:41,876 --> 00:16:43,044
நீ என்ன பிடிச்சு வைக்க முடியாது

316
00:16:43,128 --> 00:16:45,380
நானே வந்தேன், நானே போய்ருவேன்

317
00:16:45,463 --> 00:16:46,840
இப்போ இல்ல, உன்ன அரெஸ்ட்
செஞ்சுருக்கோம்

318
00:16:46,923 --> 00:16:48,133
-எதுக்கு அரெஸ்ட் செய்யறீங்க?
-ஷீட்.

319
00:16:48,216 --> 00:16:49,509
நான் எதாவது காரணம் யோசிக்கறேன்.

320
00:16:50,510 --> 00:16:51,344
எதுக்கு?

321
00:16:51,428 --> 00:16:53,263
ஏன் அரெஸ்ட்ட தவிர்க்கறன்னு தெரிஞ்சுக்க?

322
00:16:54,764 --> 00:16:55,890
எனக்கு என் போன் வேணும்

323
00:16:55,974 --> 00:16:57,142
உன்ன புக் பண்ண உடனே குடுத்துருவோம்

324
00:16:59,185 --> 00:17:00,854
உன்னோட எல்லா பொருள்களும் வேணும்

325
00:17:01,563 --> 00:17:03,440
வேலட், செல்போன், வாட்ச்

326
00:17:24,002 --> 00:17:26,796
நீ இங்க ஏன் இருக்கன்னு உனக்கு
தெரியுமா?

327
00:17:27,213 --> 00:17:30,008
தெரியும், ஒரு குப்பையோட குப்பையா
இருக்கேன்

328
00:17:31,718 --> 00:17:34,179
எட்வர்ட் கன்ன கொலை செஞ்சதுக்கான
உன்ன புக் பண்ணியிருக்காங்க

329
00:17:34,262 --> 00:17:36,598
வேடிக்கையா இருக்கு. உங்கள்ல
ஒருத்தர்தான் கொன்னதா கேள்விப்பட்டேன்.

330
00:17:36,973 --> 00:17:38,516
-உனக்கு காய்ச்சல் அடி எதாவது பட்டிருக்கா?
-இன்னும் இல்ல.

331
00:17:38,600 --> 00:17:40,852
இந்த எடத்துல இருக்கும் போது
பாதுகாப்பு இல்லின்னு பயப்படறியா?

332
00:17:40,935 --> 00:17:43,480
இந்த ம****** ஒன் டு ஒன்
போற வரைக்கும் இல்ல.

333
00:17:46,399 --> 00:17:47,859
இப்போ இவன் உன் கஸ்டடில இருக்கான்

334
00:17:48,943 --> 00:17:49,861
என் அழைப்பு

335
00:17:52,697 --> 00:17:55,533
நீங்க சிண்டி வாக்நரக் கூட்டுருக்கீங்க
மெசேஜ் குடுங்க.

336
00:17:56,868 --> 00:17:59,788
மிஸ், வாக்நர், இது டிடெக்டி பாஷ்,
லாஸ் ஏன்ஜெல்ஸ் போலீஸ் டிபார்ட்மெண்ட்.

337
00:17:59,871 --> 00:18:02,916
நீங்க சீக்கிரம் போன் பண்ணா
நல்லாயிருக்கும். நன்றி

338
00:18:03,666 --> 00:18:05,835
ஹாரி, நாங்க அவனப் பிடிச்சுட்டோம்

339
00:18:06,169 --> 00:18:07,670
சரியா

340
00:18:11,007 --> 00:18:11,841
வந்து பாரு

341
00:18:13,426 --> 00:18:16,387
இந்த எடங்கள்லதான்
ஷார்கி கடைசியா தென்பட்டிருக்கார்

342
00:18:16,471 --> 00:18:17,764
அதோ பி.எம்.டபுள்யூ

343
00:18:18,556 --> 00:18:20,141
ப்ளேட் இல்ல, மொரேனோ இல்ல

344
00:18:20,225 --> 00:18:22,852
-கொஞ்சமாவது நம்பிக்கை வை
-வேல நடந்துட்டு இருக்கு

345
00:18:22,936 --> 00:18:24,229
அதே கார்.

346
00:18:24,312 --> 00:18:26,606
ஹய் லாண்ட். பொவல நோக்கிப் போகுது.

347
00:18:26,689 --> 00:18:28,608
நிச்சயமா காருக்குள்ள ரெண்டு பேர்
இருக்காங்க.

348
00:18:29,067 --> 00:18:30,318
டைம் கோட கவனி

349
00:18:30,401 --> 00:18:32,153
ஆனாலும் ப்ளேட் இல்ல மொரீனோ
இல்ல

350
00:18:32,529 --> 00:18:34,239
பொறுமை

351
00:18:39,410 --> 00:18:40,411
மொரீனோ?

352
00:18:40,495 --> 00:18:43,456
பத்து நிமிஷம் கழிச்சு வந்துருக்கு

353
00:18:47,168 --> 00:18:48,253
சாவி மொரீனோ

354
00:18:48,336 --> 00:18:50,338
எல்லாமே அவந்தான்

355
00:18:50,421 --> 00:18:52,173
அதோ. ப்ளேட்ஸ் பாரு?

356
00:18:52,757 --> 00:18:54,384
ஆமா, திருடியிருக்காங்க

357
00:18:54,884 --> 00:18:56,010
நல்ல வேல

358
00:18:56,094 --> 00:18:57,095
அப்போ போய் மொனீனோவ
எடுத்துட்டு வரலாமா?

359
00:18:57,178 --> 00:18:58,471
வேணாம்

360
00:18:59,013 --> 00:19:01,057
என்ன பிரச்சனை? நாம தான்
கண்டுபிடிச்சாச்சே.

361
00:19:01,140 --> 00:19:03,476
அவ எத ரொம்ப சுலபமா உடச்சுருவான்

362
00:19:03,560 --> 00:19:06,646
மொரீனோவப் பத்தி தெரியும்ன்னு அவனுக்குத்
தெரியும் முன்ன வுட்ரோவ கேள்வி கேக்கணும்

363
00:19:06,729 --> 00:19:08,565
இருந்தாலும் இது நல்ல வேலைதான்

364
00:19:09,148 --> 00:19:11,484
ஆமா, இது ஒரு அற்புதமான வேலை.

365
00:19:11,985 --> 00:19:13,736
தேவைப்படும்போது வாரண்ட் குடுத்துரலாம்.

366
00:19:18,408 --> 00:19:20,159
சேதம் எதுவும் இல்ல.
நான் உண்மையச்சொல்லிட்டேன்.

367
00:19:20,243 --> 00:19:22,412
இரு, ,நான் நிறுத்தறேன்.

368
00:19:22,495 --> 00:19:24,622
நான் கொஞ்ச நேரத்துல உன்ன பார்க்கறேன்.
என்ன சரியா?

369
00:19:28,585 --> 00:19:29,419
பியர்ஸ்

370
00:19:32,005 --> 00:19:34,257
ஹே பியர்ஸ், இன்னும் அந்த வாட்ச்சுல
குச்சிங்க இருக்கா?

371
00:19:34,340 --> 00:19:35,383
நான் அதப்பார்த்தேன்

372
00:19:35,758 --> 00:19:36,968
போன மாசமா?

373
00:19:37,051 --> 00:19:38,094
நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா.

374
00:19:38,177 --> 00:19:39,762
ருடி டஃபெரோ வருவார்

375
00:19:39,846 --> 00:19:40,930
சரிதான்.

376
00:19:43,725 --> 00:19:44,559
ராபர்ட்ஸன்

377
00:19:46,728 --> 00:19:47,729
ஒரு நிமிஷம்

378
00:19:47,812 --> 00:19:49,981
மார்ம், ரூடி ப்ரேக் ரூம்ல இருக்கார்.

379
00:19:50,064 --> 00:19:52,150
இப்போ ஆக்டிக் கோச் என்ன
சொல்லறாருன்னு போய் பார்க்கலாம்

380
00:19:52,233 --> 00:19:53,318
நாங்க அங்க வந்துடறோம்

381
00:19:54,235 --> 00:19:55,278
ஜிம்மி,அவன பிடிக்கப்போறியா,
விடப்போறியா?

382
00:19:57,238 --> 00:19:59,616
அவன விட்டுரலாம் அவன்
எங்க போறான்னு பார்க்கலாம்

383
00:20:00,617 --> 00:20:01,784
அவன் தப்பு செய்யட்டும்

384
00:20:09,959 --> 00:20:11,461
-பாஷ்
-ரூடி.

385
00:20:12,128 --> 00:20:14,088
நான் இங்க பிரச்சனைய எதிர்பார்த்து வரல

386
00:20:15,173 --> 00:20:16,174
அது உன்னத்தொடர்ந்து வருதா?

387
00:20:16,257 --> 00:20:17,300
என் தம்பி எங்க?

388
00:20:17,383 --> 00:20:19,052
அது என்னோட கேஸ் இல்ல,
அவர் கேஸ்

389
00:20:20,678 --> 00:20:22,305
மிஸ்டர். டாஃப்ரோ, என்ன உதவி வேணும்?

390
00:20:22,764 --> 00:20:24,974
இத நிறுத்திக்கறது நல்ல ஆரம்பமா
இருக்கும்

391
00:20:25,558 --> 00:20:27,852
அவன் குற்றத்த நிரூபிங்க, இல்ல
விட்டுருங்க

392
00:20:28,770 --> 00:20:30,605
-48 மணி நேரங்கள் இருக்கு.
-உனக்கு எதுவும் இல்ல.

393
00:20:31,147 --> 00:20:32,565
அது மாறப்போறதில்ல.

394
00:20:33,399 --> 00:20:35,610
இது ஜெஸ்ஸி பத்தி இல்ல, இல்லையா
பாஷ்?

395
00:20:36,194 --> 00:20:38,613
இது உனக்கு நல்ல உணர்வுதான

396
00:20:40,531 --> 00:20:41,574
அவன விட்டுரு

397
00:20:43,034 --> 00:20:43,993
நீ என்ன சொல்லற பாஷ்?

398
00:20:44,077 --> 00:20:46,037
நீதான் இதுக்கு பொறுப்பான ஆபீசர்
ஆனா நம்மட்ட இவன

399
00:20:46,120 --> 00:20:48,247
பொறுத்துக்கற அளவு பொறுமை
இல்லதான்.

400
00:20:53,461 --> 00:20:54,587
சரி.

401
00:20:55,505 --> 00:20:56,422
அவன விட்டுடறோம்

402
00:20:58,049 --> 00:20:59,759
டிடெக்டிவ் பாஷ்சுக்கு நன்றி சொல்லு

403
00:21:07,850 --> 00:21:09,644
இன்னொரு திருப்தியில்லாத
வாடிக்கையாளர்

404
00:21:10,520 --> 00:21:11,729
வேற விதமான வாடிக்கையாளர்கூட
இருக்காங்களா?

405
00:21:17,694 --> 00:21:19,320
-உன் கிட்ட என்ன இருக்கு?
-நிறைய இல்ல.

406
00:21:19,404 --> 00:21:20,655
வுட்ரோவுக்கான அறிகுறி இல்லையா.

407
00:21:21,447 --> 00:21:23,449
டெக்ஸ்டர் அண்ட் கார்டன பத்தி ஒரு
கேள்வி.

408
00:21:24,242 --> 00:21:25,910
ராத்திரிக்கு மூணாவது குழு வேணுமா இல்ல...

409
00:21:25,994 --> 00:21:28,121
அவங்க ஓவர் டைம் போட்டுக்கட்டுமா?
சரி போட்டுக்கட்டும்.

410
00:21:28,746 --> 00:21:30,039
அங்க எதாவது நடக்குதா?

411
00:21:30,123 --> 00:21:33,418
டாப்ஸ் எக்ஸ் போகால பார்த்தேன்
அவ என்ன கூப்டக்காத்திருக்கேன்

412
00:21:33,918 --> 00:21:35,503
ரூடி அவன் தம்பிய கூட்டிட்டுப்போய்ட்டான்

413
00:21:35,920 --> 00:21:38,423
ராபர்ட்ஸன் ஜெஸ்ஸி வாட்சில இருக்கற
டி என் ஏக்காக காத்திருக்கான்..

414
00:21:38,506 --> 00:21:42,593
ஒரு உண்மையான போலீஸ்தான் சஸ்பெக்
டுன்னு தெரிஞ்சா நான் சந்தோஷப்படுவேன்

415
00:21:43,720 --> 00:21:44,721
ரூடிய சொல்லறியா?

416
00:21:45,304 --> 00:21:46,514
ஒரு வாக்குமூலம்

417
00:21:47,557 --> 00:21:48,558
அது கஷ்டமா இல்ல

418
00:21:49,600 --> 00:21:50,768
உன்ன காலைல வந்து சந்திக்கறேன்.

419
00:21:59,819 --> 00:22:00,653
ஜோ எங்க?

420
00:22:01,696 --> 00:22:04,699
நான் சம்னெர்ஸ் ரிஃப்டுல ஸ்கெட்டில்
க்ராப அழிச்சுட்டேன், அது தோத்துருச்சு

421
00:22:12,665 --> 00:22:13,499
எதாவது வேலை செய்யுதா?

422
00:22:14,917 --> 00:22:16,586
ஆமா அப்பபோ கொஞ்சம் கொஞ்சம்

423
00:22:17,003 --> 00:22:18,337
கொஞ்ச நாள்ல விட்டுட்டு போய்ருவேன்

424
00:22:19,964 --> 00:22:22,216
-என்னாச்சு?
-வைஃபை பிரச்சனை.

425
00:22:22,675 --> 00:22:25,011
இது என்னோட ஏரியா கெடையாது, சாம்

426
00:22:25,511 --> 00:22:28,473
கீக் ஸ்குவாட் வந்து சில சோதனைகள
செஞ்சாங்க

427
00:22:28,806 --> 00:22:31,684
யாரோ என்னோட மோடம
ஹாக் பண்ணியிருக்காங்களாம்

428
00:22:31,768 --> 00:22:33,644
பெரிய ஃபைல்கள டவுன்லோட்
செய்யறாங்களாம்.

429
00:22:33,728 --> 00:22:35,313
வெளையாட்டில. இது மோசம்

430
00:22:35,396 --> 00:22:37,940
நான் கொஞ்ச அதிக பாண்ட்வித்
வாங்கினேன்.

431
00:22:38,024 --> 00:22:41,069
ஆனா வீக்கெண்ட்ல இன்னும்
பிரச்சனையாகுது.

432
00:22:42,320 --> 00:22:43,905
வெள்ளிக்கிழமை ராத்திரிலேர்ந்து

433
00:22:43,988 --> 00:22:48,201
பிரச்சனையாகுது, ஞாயிறு பின் மதியம்
சரியாயிடுது

434
00:22:49,368 --> 00:22:50,453
எனக்கு இன்னும் புரியல.

435
00:22:50,536 --> 00:22:52,872
-அது உங்க வீட்டுலேர்ந்துதான் வருது,ஜெர்ரி.
-அதுன்னா எது?

436
00:22:53,289 --> 00:22:54,290
டவுண்லோடிங்.

437
00:22:59,670 --> 00:23:00,505
ஒவ்வொரு வீக் எண்டுமா?

438
00:23:00,963 --> 00:23:02,173
வெள்ளிலேர்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை

439
00:23:04,759 --> 00:23:07,136
-நான் அத கவனிக்கறேன் சாம்.
-நன்றி.

440
00:23:21,067 --> 00:23:23,194
-என்கிட்ட பேசு.
-மன்னிச்சிரு.

441
00:23:24,403 --> 00:23:26,531
பார்க்கலாம். நீ என்ன நெனச்சுட்டு இருக்க?

442
00:23:28,116 --> 00:23:29,242
நம்மட்ட இண்டெர்நெட் இருக்கு.

443
00:23:30,618 --> 00:23:32,662
-வேகமா இல்ல.
-எதுக்கு வேகம்?

444
00:23:34,997 --> 00:23:37,917
நான் என் பொறந்தநாளைக்கு கேட்டிருந்த
ரோசெட்டா ஞாபகம் இருக்கா?

445
00:23:38,000 --> 00:23:39,085
மொழி பாடங்களா?

446
00:23:40,294 --> 00:23:41,629
அவை ரொம்ப விலையாச்சே

447
00:23:42,964 --> 00:23:45,883
ஆன்லைன்ல ஃப்ரீயா கெடச்சுச்சு,
ஆனா டவுண்லோட் செய்ய ரொம்ப நேரமாகுது.

448
00:23:45,967 --> 00:23:48,052
இது ஃப்ரி இல்ல, திருட்டு

449
00:23:50,847 --> 00:23:51,722
இப்போவே நிறுத்திரு

450
00:23:53,432 --> 00:23:54,267
சரி

451
00:23:58,187 --> 00:23:59,188
என்னென்ன மொழிங்க?

452
00:24:01,482 --> 00:24:03,776
சைனீஸ், ரஷ்யன், கேலிக்

453
00:24:05,069 --> 00:24:06,070
கேலிக்கா?

454
00:24:42,481 --> 00:24:43,524
உங்க நகரம்.

455
00:24:45,401 --> 00:24:46,277
அது உங்களோடது.

456
00:24:48,571 --> 00:24:52,825
எனக்கு இந்த மாதிரி பிரபல செஃப்களோ
ஸ்பீட் டயல்ல, ரெஸ்டாரென்ட்களோ கிடையாது.

457
00:24:56,537 --> 00:24:58,289
ஸ்பீட் டயல்ல யாரை வெச்சிருக்க?

458
00:25:01,292 --> 00:25:04,045
ரெண்டு கரோக்கே பார்ஸ், ஒரு மசாஜ்
எடம்.

459
00:25:06,672 --> 00:25:08,549
இது என்னோடத விட அதிக சுவாரஸ்யமா
இருக்குன்னு நினைக்கறேன்.

460
00:25:10,509 --> 00:25:11,677
எப்பவாவது கரோக்கே போயிருக்கீங்களா?

461
00:25:13,721 --> 00:25:16,265
எனக்கு இசை மேல ரொம்ப மரியாத உண்டு
அதை என் குரலால குறைக்க விரும்பல.

462
00:25:17,767 --> 00:25:18,851
என்ன மாதிரி இசை?

463
00:25:19,727 --> 00:25:20,686
எல்லா வகையானதும்.

464
00:25:21,187 --> 00:25:22,897
உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஏதாவது
இருக்கா?

465
00:25:31,155 --> 00:25:33,324
லே மிஸ்டியே டெஸ் வோக்ஸ் பல்கரேஸ்

466
00:25:34,075 --> 00:25:36,535
பல்கேரியன் பெண்கள் குழு. "கவால் ஸ்விவி?"

467
00:25:37,536 --> 00:25:38,537
உனக்கு தெரியுதே.

468
00:25:40,081 --> 00:25:42,833
அது ஒரு தீம் ம்யூசிக் வீராங்கனை
இளவரசி

469
00:25:45,378 --> 00:25:46,254
க்ஸேன

470
00:25:46,671 --> 00:25:49,131
பத்து வயசுல எல்லா எபிசோடும்
பார்த்தேன்.

471
00:25:53,594 --> 00:25:54,762
அற்புதம்.

472
00:25:55,972 --> 00:25:58,099
சுவையானது, லாரண்ட். எப்பவும்போல
வெற்றி.

473
00:25:58,182 --> 00:26:00,434
இன்றைய மாலைப்பொழுதுக்காக
மீண்டும் நன்றி.

474
00:26:00,518 --> 00:26:02,687
சீப்புக்கு எப்பவும் இங்க ஒரு டேபிள்
உண்டு.

475
00:26:02,770 --> 00:26:04,522
அவரு இல்லாம கூட நீங்க தாராளமா
வரலாம்.

476
00:26:05,189 --> 00:26:06,023
எப்போ வேணும்னாலும்.

477
00:26:06,107 --> 00:26:07,275
நான் அப்டி வரலாம்.

478
00:26:16,075 --> 00:26:17,285
உங்களுக்கான டேபிளா?

479
00:26:19,912 --> 00:26:21,038
அவரு நீண்டகால நண்பர்.

480
00:26:22,790 --> 00:26:23,791
நான் என்ன நினைச்சேனா...

481
00:26:25,584 --> 00:26:27,378
"இந்த மாலைப்பொழுதுக்கு விசேஷமா
ஏதாவது செஞ்சா என்ன?"

482
00:26:31,173 --> 00:26:32,091
நன்றி.

483
00:26:36,304 --> 00:26:37,430
இன்னொன்ணு எடுத்துக்கலாம்.

484
00:26:40,683 --> 00:26:41,600
எடுக்கலாம்.

485
00:26:43,644 --> 00:26:46,314
ஆமா அவங்ககிட்ட அவன் என்ன சொன்னான்னு
உனக்கு எப்டி தெரிஞ்சுது?

486
00:26:48,733 --> 00:26:49,567
உனக்கு தெரியாது.

487
00:26:50,818 --> 00:26:52,987
அவன் என்ன சொன்னான்னு உனக்கு
தெரியாது.

488
00:26:53,070 --> 00:26:55,656
அவனோட கதை தனி,
அதுல உறுதியா இருக்கான்.

489
00:26:55,740 --> 00:26:56,991
அப்டி அவன்கிட்ட இல்லாட்டி

490
00:26:57,366 --> 00:27:00,244
அவங்க வேற ஏதாவது வெச்சிருந்தாங்கன்னா,
அதை அவன் மேல சுமத்திருவாங்க.

491
00:27:00,328 --> 00:27:02,413
அப்போ என்ன சொன்னான்னு யாருக்கு
தெரியும்?

492
00:27:02,496 --> 00:27:03,539
எனக்கு தெரியும்.

493
00:27:03,622 --> 00:27:05,750
அவன், 'எனக்கு வக்கீல் வேணும்னு'
சொல்லிருப்பான்.

494
00:27:06,125 --> 00:27:07,293
அவங்க அவன்மேல குற்றம் சுமத்தல,
ஏன்னா

495
00:27:07,376 --> 00:27:09,378
என்ன சொல்லணும்னு
அவனுக்கு நல்லா தெரியும்.

496
00:27:10,963 --> 00:27:12,590
முதல்ல, அவனை ஏன் பிடிச்சிட்டு
போனாங்க?

497
00:27:13,549 --> 00:27:14,800
மீன்பிடி பயணம்.

498
00:27:15,843 --> 00:27:17,470
ஏதோ கிடைச்சிருக்கறதா அவங்க
நினைச்சாங்க,

499
00:27:17,803 --> 00:27:20,681
அவங்களுக்கு தேவையானது கிடைக்கல,
கிடைக்கவும் கிடைக்காது.

500
00:27:35,071 --> 00:27:36,030
நாம, ஓக்கேதானே?

501
00:28:03,766 --> 00:28:05,434
வாலிபால். பயணம். அணி.

502
00:28:08,354 --> 00:28:10,981
கடைசில உங்க அம்மாவ பிடிச்சிட்டேன்.
அவங்க கிடைக்கறது கஷ்டமா ஆயிருச்சு.

503
00:28:11,065 --> 00:28:11,941
எனக்கு தெரியும், சரியா?

504
00:28:13,401 --> 00:28:15,444
நான் அவங்கள உன்னை பிரயாண குழுவுல
சேர்றதுக்கு ஒப்புக்க வெச்சேன்.

505
00:28:15,528 --> 00:28:18,322
நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

506
00:28:18,406 --> 00:28:21,158
சரி, ரொம்ப அதிகமான நன்றிகள்.
இப்போ எனக்கு குற்ற உணர்வா இருக்கு.

507
00:28:21,242 --> 00:28:22,076
எதுக்கு?

508
00:28:22,952 --> 00:28:24,662
அவங்கள கன்வின்ஸ் பண்ண
வேண்டிய தேவையிருக்கல.

509
00:28:24,745 --> 00:28:26,455
தெரியும். போன வாரமே அவங்க என்கிட்ட
இது உங்க இஷ்டம்தான்னு சொன்னாங்க.

510
00:28:28,416 --> 00:28:29,834
-நைட்.
-நைட்.

511
00:28:59,447 --> 00:29:00,489
நம்ப பையன பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?

512
00:29:00,906 --> 00:29:02,825
ஒண்ணுமே இல்லை. பேய்
மாதிரி மறைஞ்சிட்டான்.

513
00:29:03,492 --> 00:29:06,912
காப்பி வேணும்னா, கண்டிப்பா தேவைப்படும்,
பீச் பக்கத்தில அந்த எடத்தில நல்லாருக்கும்.

514
00:29:07,496 --> 00:29:08,330
நன்றி

515
00:29:09,331 --> 00:29:10,499
பேக் அப்புக்கு நாங்க இருக்கட்டுமா?

516
00:29:10,583 --> 00:29:11,542
ஒரு பேய்க்கா? வேணாம்.

517
00:29:11,959 --> 00:29:13,043
போ, போய் கொஞ்சம் தூங்குங்க.

518
00:29:20,342 --> 00:29:23,596
நீங்க சொன்னா சரி, இர்வ்,
உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.

519
00:29:26,056 --> 00:29:27,600
சரி, பிரச்சினை இதுதான், ஜோ.

520
00:29:30,019 --> 00:29:31,020
நேரம் தப்பிருச்சு

521
00:29:32,563 --> 00:29:34,231
பாஷ்க்கு எதிரான இந்த ஐ.ஏ. புகார்,

522
00:29:34,899 --> 00:29:36,484
எதிர்மறை
விளைவ உண்டாக்கியிருக்கலாம்.

523
00:29:36,567 --> 00:29:38,486
இப்போ விசாரணைக்கு போகப்போற
அந்த கொலை கேஸ் விஷயத்தில.

524
00:29:41,030 --> 00:29:42,114
சார்ஜென்ட் ஸ்னைடர்.

525
00:29:43,407 --> 00:29:44,742
அவங்களுக்கு நல்ல கேஸ்
கிடைச்சிருக்கு.

526
00:29:44,825 --> 00:29:47,286
ரொம்ப கவனத்தோட நியாயமா
நடந்துக்கறவங்க.

527
00:29:47,369 --> 00:29:48,746
நிச்சயமா அப்டிப்பட்டவங்கதான்

528
00:29:49,747 --> 00:29:51,790
சும்மா குறுக்குல பூந்துட்டு
நாம குழப்ப வேணாம்னு தோணுது.

529
00:29:51,874 --> 00:29:53,042
மோசமான போலீஸ் மாதிர
நடந்துகிட்டு.

530
00:29:56,545 --> 00:29:59,131
டிபார்ட்மென்ட் உண்மையில இது "ஆதாரமற்றது"
அப்டீன்னு இருக்கணும்னு நம்பிட்டு இருக்கு.

531
00:29:59,465 --> 00:30:01,008
அல்லது குறைஞ்சபட்சம், "தீர்க்கப்படாத".

532
00:30:01,091 --> 00:30:04,261
இர்வ், நாம ஸ்னைடர்-அ அவ வேலைய
செய்யட்டும்னு விட்ற வேணாமா?

533
00:30:04,345 --> 00:30:05,387
நிச்சயமா.

534
00:30:06,096 --> 00:30:07,890
இதுல நீங்கதான் முடிவு செய்யணும்,
என்ன செய்யணுமோ அதை நீங்க செய்யணும்.

535
00:30:07,973 --> 00:30:09,850
ஆனா நீங்களே சொல்லுங்க...

536
00:30:12,520 --> 00:30:14,021
பத்து வருஷங்கள்ல
33 கொலை கேஸ்கள தீர்த்த ஒரு

537
00:30:14,104 --> 00:30:17,608
டிடெக்டிவ் சும்மா இருக்கறத,
கொஞ்சம் நாள்னாகூட

538
00:30:18,275 --> 00:30:19,485
நீங்க உண்மையில விரும்புவீங்களா?

539
00:30:23,364 --> 00:30:24,448
கொஞ்சம் அமைதியா இரு, ஜோ.

540
00:30:25,658 --> 00:30:27,368
இதுல உங்க நேரத்தை அதிகமா வீணடிக்காதீங்க.

541
00:30:28,244 --> 00:30:29,286
இது பாஷ் பத்தி.

542
00:30:30,704 --> 00:30:33,457
அவரு ரொம்ப சீக்கிரமாவே உங்களுக்கு
காரணத்தை கொடுப்பாரு,

543
00:30:33,541 --> 00:30:37,086
அப்டி நடக்கறபோது, இந்த
டிபார்ட்மென்ட் 100% உங்கள ஆதரிக்கும்.

544
00:30:40,214 --> 00:30:41,173
மேடி எப்டி இருக்காள்?

545
00:30:42,591 --> 00:30:43,634
அவ நல்லா இருக்கா.

546
00:30:44,385 --> 00:30:45,427
அவங்க அம்மாவ மிஸ் பண்றா.

547
00:30:48,305 --> 00:30:50,432
அந்த சயின்ஸ் ஃபேர்ல ஜாக்
எப்டி பெர்ஃபாம் பண்ணினான்?

548
00:30:50,849 --> 00:30:52,726
சிட்டியிலயே மூணாவது எடத்தை
பிடிச்சிட்டான்.

549
00:30:54,103 --> 00:30:55,062
ரொம்ப நல்ல விஷயம்.

550
00:30:56,939 --> 00:30:58,315
டெக்ஸ்டர் எப்டி காபி
போடறாருன்னு பாக்கலாமா?

551
00:30:59,400 --> 00:31:00,651
போலாம் நல்லாத்தான் இருக்கும்.

552
00:31:00,734 --> 00:31:01,735
நம்ப பேய் கண்ணுல பட்டான்னா,

553
00:31:02,069 --> 00:31:04,488
என்னை ரோவர்ல கூப்பிடுங்க அவனோட
தனியா சமாளிக்காதீங்க

554
00:31:04,572 --> 00:31:05,781
நான் எப்போ அப்டி செஞ்சிருக்கேன்?

555
00:31:06,198 --> 00:31:07,032
உடனே வந்திடறேன்.

556
00:31:21,880 --> 00:31:22,715
பாஷ்.

557
00:31:22,798 --> 00:31:25,801
நீங்கதானே ஒரு ஃப்ளையர்-அ அனுப்பின
டிடெக்டெவ் ஒரு டார்க் க்ரே எஸ்.யு.வி.-ல?

558
00:31:26,135 --> 00:31:26,969
யாரு பேசறது?

559
00:31:27,469 --> 00:31:28,929
ஹெக்டர், ஆர்ச்சர் டோவிங்லேந்து.

560
00:31:29,305 --> 00:31:31,974
ஏதோ கிடைச்சிருக்கலாம்னு தோணுது.
நீங்க வந்து பார்த்தா நல்லாருக்கும்

561
00:31:32,391 --> 00:31:34,435
முடிஞ்ச அளவு சீக்கிரமா வரேன்,
உடனே முடியாது

562
00:31:34,518 --> 00:31:35,561
அதை எங்க கண்டுபிடிச்சீங்க?

563
00:31:35,644 --> 00:31:36,979
ஸ்டியோ சிட்டில, அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ்
கேரேஜ்ல

564
00:31:37,062 --> 00:31:39,023
வினைலேண்ட் அன்ட் வென்ச்சுரா பக்கத்தில

565
00:31:39,732 --> 00:31:41,233
சரியான முகவரிய டெக்ஸ்ட் பண்ணுங்க.

566
00:31:41,817 --> 00:31:44,278
வர வரை தடயத்துக்காக பாதுகாப்பா வைங்க
-கண்டிப்பா

567
00:31:48,407 --> 00:31:52,161
சரி, இந்த எடத்தை நான் சுத்தம்
பண்ணப்போறேன் அதுக்கு அப்றமா அப்றம், பேபி.

568
00:31:54,705 --> 00:31:55,706
உன்னை அப்றம் கூப்பிடறேன்.

569
00:32:04,256 --> 00:32:05,090
அடச்சே

570
00:32:05,466 --> 00:32:07,718
உதவி தேவை. துப்பாக்கி சூடு நடந்திருக்கு.

571
00:32:08,344 --> 00:32:11,555
காபி பார், பிராட்வாக் பக்கத்தில,
என் பார்ட்னரை நான் கவனிக்கல.

572
00:32:19,772 --> 00:32:20,939
சிக்ஸ் வில்லியம் ட்வென்டிடூ

573
00:32:21,523 --> 00:32:24,193
அதிகாரிக்கு உதவி தேவை சுடப்பட்டிருக்காங்க.
சஸ்பெக்ட் விழுந்து கிடக்கறான்.

574
00:32:24,276 --> 00:32:28,364
நான் எக்ஸ்பிரஸோ யுவர்செல்ஃப்ல இருக்கேன்.
ஓஷன்பிரன்ட் வாக், வெனீஸ்ல, உள்ள காபி பார்.

575
00:32:28,697 --> 00:32:30,699
எனக்கு பாராமெடிக்ஸ், சூப்பர்வைஸர்
தேவை.

576
00:32:36,747 --> 00:32:37,956
உனக்கு ஒன்ணும் இல்லையே பார்ட்னர்?

577
00:32:43,045 --> 00:32:44,338
திரும்பவும் எல்லாத்தையும் விளக்கி
சொல்லுங்க.

578
00:32:44,755 --> 00:32:45,923
அவனை சுடணும் இல்லாட்டி...

579
00:32:46,006 --> 00:32:48,425
இந்த தடவை நீங்க சுட்டதுலேந்து
தொடங்குங்க.

580
00:32:57,309 --> 00:32:58,477
அது அவ்ளோ சிக்கலானதா
இல்லை.

581
00:32:58,560 --> 00:33:00,312
-அவன் உங்களை பாத்து சுடலயா?
-இல்லை அவன் சுடல.

582
00:33:01,313 --> 00:33:03,232
அவன்கிட்ட ஆயுதம் இருந்தது
தெரிஞ்சுதா?

583
00:33:03,315 --> 00:33:04,733
அவன் துப்பாக்கி எடுக்கப்போனதை
நா பாத்தேன்.

584
00:33:07,653 --> 00:33:09,988
அப்புறம் அவன் கீழ விழுந்தபோது,
துப்பாக்கி கீழ விழுந்துது.

585
00:33:12,074 --> 00:33:13,784
இந்த ஒட்டு மொத்த விஷயத்துக்கும்
ரெண்டு மூணு நொடிங்கதான் ஆகியிருக்கும்.

586
00:33:13,867 --> 00:33:16,036
சுடறதுக்கு முன்னாடி ஆயுதத்தை
நீங்க பாக்கலதானே?

587
00:33:16,620 --> 00:33:17,746
நான் பார்க்கல.

588
00:33:17,830 --> 00:33:20,791
ஆனா அவன் உடல் மொழி தெளிவா
இருந்துச்சு. அவன் ஆயுதம் வெச்சிருந்தான்.

589
00:33:20,874 --> 00:33:22,209
அவன் என்னை சுடற நோக்கத்தில இருந்தான்.

590
00:33:22,918 --> 00:33:23,794
சரி.

591
00:33:26,088 --> 00:33:27,464
இப்போ, மறு படியும் முதல்லேந்து
தொடங்கலாம்.

592
00:33:28,549 --> 00:33:30,092
ராத்திரி அங்க இருந்த குழு போயிருச்சு.

593
00:33:32,136 --> 00:33:34,096
காபி வாங்க போக எவ்ளோ நேரம் ஆச்சு?

594
00:35:12,319 --> 00:35:13,570
-ஹே.
-ஹே.

595
00:35:13,654 --> 00:35:14,655
எட்கர் எப்டி இருக்கான்?

596
00:35:14,738 --> 00:35:16,907
அவன் இன்னும் எஃப்.ஐ.டி.கூடதான் இருக்கான்.
அவன் வந்த பிறகு நான் உள்ள போவேன்.

597
00:35:16,990 --> 00:35:18,325
சரி என்னை போன்ல கூப்பிடுங்க.

598
00:35:19,618 --> 00:35:20,744
ஏதாவது கண்டுபிடிச்சீங்களா?

599
00:35:20,828 --> 00:35:22,246
டாப்ஸ்-ம் மொரேனோவும் போயிட்டாங்க.

600
00:35:22,913 --> 00:35:24,414
கண்காணிப்பை ரொம்ப சீக்ரமா
தொடங்கிட்டீங்க.

601
00:35:24,498 --> 00:35:26,250
ஆமாம், எதையும் எதிர்பார்க்காதீங்க.

602
00:35:26,792 --> 00:35:28,001
அவங்க பணம் அவங்களுக்கு
கிடைச்சிருச்சு

603
00:35:28,085 --> 00:35:29,086
டாட்ஜ்கிட்டேந்து எதுவும்
கிடைக்கறதுக்கு இல்லை.

604
00:35:31,880 --> 00:35:33,799
-என்ன?
-அவங்க ஸ்பெஷல் ஃபோர்சஸ்.

605
00:35:34,800 --> 00:35:36,635
-அதனால?
-அதனால அவங்க ஜெர்ரிய துரத்த முடியும்.

606
00:35:37,010 --> 00:35:38,470
-பே பேக்.
-உண்மையாவா, ஹாரி?

607
00:35:38,554 --> 00:35:40,389
அவங்க எதுக்கு வந்தாங்களோ
அது கிடைச்சிருச்சு.

608
00:35:40,472 --> 00:35:42,224
அவங்க குட்டு வெளிபட்ருச்சு, அவன்
போலீஸ்.

609
00:35:42,683 --> 00:35:43,725
-அது பைத்தியக்காரத்தனம்.

610
00:35:43,809 --> 00:35:45,227
-என்கிட்ட, ஆர்.ஹெச்.டி. அப்டிதான்
சொன்னாங்க.

611
00:35:45,310 --> 00:35:46,687
அது கிரிமினல் அச்சுறுத்தல கிளப்பல.

612
00:35:48,772 --> 00:35:50,649
அவன கவனிக்க ரெண்டு
ஹாலிவுட்காரங்கள போடறேன்.

613
00:35:50,732 --> 00:35:51,608
ப்ளீஸ்.

614
00:35:53,527 --> 00:35:55,112
-எட்கர் எப்டி இருக்கான்?
-அவரு நல்லாத்தான் இருக்காரு.

615
00:35:56,530 --> 00:35:57,990
மொரேனோவ பிக்அப் பண்ணலாமா?

616
00:35:58,073 --> 00:35:58,991
ரொம்ப தாமதமாயிருச்சு, சகோதரா.

617
00:35:59,700 --> 00:36:00,701
அவங்க காத்துல பறந்துட்டாங்க.

618
00:36:15,424 --> 00:36:17,050
உன்னை ரொம்ப படத்தி எடுத்துட்டாங்க
போல இருக்கே சகோதரா.

619
00:36:18,510 --> 00:36:19,803
முகத்தில சுருக்கம் தெரியுதே?

620
00:36:20,345 --> 00:36:21,346
ரொம்ப ஓட்டாதீங்க, ஹாரி.

621
00:36:22,431 --> 00:36:23,557
எப்டி சமாளிச்சே?

622
00:36:25,183 --> 00:36:26,310
ஏதோ ஒரு விதமா சமாளிச்சிட்டேன்.

623
00:36:36,111 --> 00:36:36,987
பசிக்குதா?

624
00:36:39,072 --> 00:36:39,907
சாப்டாகணுமே.

625
00:37:08,477 --> 00:37:10,103
நான் நினைச்சதைவிட அதிகமா
தொல்லபடுத்துது.

626
00:37:11,063 --> 00:37:11,980
நாஷ்-அ விடவா?

627
00:37:14,566 --> 00:37:15,651
இது வேற மாதிரியானது.

628
00:37:16,902 --> 00:37:17,945
இது சொந்த விஷயம்.

629
00:37:18,654 --> 00:37:20,781
முகத்துக்கு நேரா, நெருக்கமான ரேஞ்ச்.

630
00:37:21,448 --> 00:37:22,407
அவன்தான் முதல்ல செயல்ப்பட்டான்.

631
00:37:23,200 --> 00:37:24,034
வேற வாய்ப்பே இல்லை.

632
00:37:25,577 --> 00:37:26,411
எனக்கு அதிர்ஷ்டம்.

633
00:37:27,788 --> 00:37:30,207
நான் தயாரா இல்லை. நானே
ஆச்சரியப்பட்டேன்.

634
00:37:32,292 --> 00:37:34,753
சர்வைவல், பயிற்சி கைகொடுத்துச்சு.

635
00:37:38,256 --> 00:37:41,134
நீயே உன்னை கேட்டுக்கோ, நீ செய்யாம
இருந்திருக்கலாம்னு ஏதாவது இருக்கா?

636
00:37:41,802 --> 00:37:43,303
அவனை நான் முன்னாடியே
பாத்திருக்கலாம்.

637
00:37:45,097 --> 00:37:46,139
ஒரு வேளை நான் அவனை
பிடிச்சிருக்கலாம்...

638
00:37:46,223 --> 00:37:48,725
அவன்தான் காரணம், ஜெர்ரி, நீ
விரும்பல.

639
00:37:51,103 --> 00:37:51,937
அப்டிதான் நினைக்கறேன்.

640
00:37:53,814 --> 00:37:58,235
கேள்வி கேட்டுக்கோ.
எல்லா கோணத்துலயும் ஆழமா அலசு.

641
00:37:59,778 --> 00:38:01,446
மொத்த விஷயமும் மனப்பாடமா
தெரிஞ்ச பிறகு,

642
00:38:03,573 --> 00:38:04,825
அதை அப்டியே பூட்டி வெச்சுக்கோ,

643
00:38:05,826 --> 00:38:07,828
பாக்கற மத்த மோசமான விஷயங்களோட
சேத்து.

644
00:38:09,788 --> 00:38:12,332
-அது நம்பளவிட்டு போகாதா?
-இல்ல, போகாது.

645
00:38:13,500 --> 00:38:14,501
நாம அதோடதான் வாழ்ந்தாகணும்.

646
00:38:16,169 --> 00:38:18,171
இது எனக்கு வேற எதை எல்லாம்
எதிர் நோக்கணும்னு நினைவுபடுத்துது.

647
00:38:18,255 --> 00:38:20,632
-பி.எஸ்.எஸ்.
-ச்சே.

648
00:38:20,716 --> 00:38:22,259
பெரிய கேள்விய நினைவுல வெச்சிசுக்க.

649
00:38:22,884 --> 00:38:24,636
"நீங்க நல்லா தூங்கறீங்களா டிடெக்டிவ்?"

650
00:38:24,720 --> 00:38:25,679
குழந்தை மாதிரி

651
00:38:26,179 --> 00:38:27,973
செய்திகளப்பாக்காத.

652
00:38:28,056 --> 00:38:29,933
நிஜமாவா? அவங்க நம்ப பக்கம்
இல்லையா?

653
00:38:36,606 --> 00:38:38,025
நான் துப்பாக்கியப்பாக்கல,
ஹாரி.

654
00:38:38,525 --> 00:38:39,526
அவன் ஒன்ணு வெச்சிருக்கான்னு தெரியும்.

655
00:38:45,741 --> 00:38:46,658
உனக்கு தெரிஞ்சு இருந்துது.

656
00:38:48,118 --> 00:38:49,411
கண் சிமிட்ற நேரந்தான் வெயிட் பண்ணேன்.

657
00:38:50,078 --> 00:38:52,205
லாடோன்யா ஜாக், ஜோ-வ தானே
வளக்கறாங்க.

658
00:39:06,803 --> 00:39:07,637
ஹே.

659
00:39:08,305 --> 00:39:09,222
எட்கர் எப்டி இருக்கார்?

660
00:39:09,723 --> 00:39:10,807
சமாளிச்சுட்டு இருக்கான்

661
00:39:11,850 --> 00:39:13,977
கேளுங்க அவர்கிட்ட...

662
00:39:15,353 --> 00:39:16,354
சொல்லணும்னு உங்களுக்கு தெரியும்.

663
00:39:16,980 --> 00:39:17,814
என்ன விஷயம்?

664
00:39:18,148 --> 00:39:20,734
நான் என் டெக்-ல இல்லை
நான் ஒரு நெருப்பை பாத்துட்டு இருக்கேன்.

665
00:39:21,151 --> 00:39:23,487
யாராவது கூப்பிட்டு இருப்பாங்கன்னு
உறுதி செஞ்சுக்க விரும்பினேன்.

666
00:39:23,570 --> 00:39:24,571
அரை மணி நேரத்துக்கு முன்பு

667
00:39:25,155 --> 00:39:26,156
என்ன பிரச்சினை நடந்துட்டு இருக்கு?

668
00:39:26,239 --> 00:39:28,575
ரிவர் வாட்ச் ரிடயர்மன்ட் கம்யூனிட்டி.

669
00:39:29,451 --> 00:39:30,327
யார் தலைமையில நடக்குது?

670
00:39:30,786 --> 00:39:32,704
இதுவரையில, டார்னெல்.

671
00:39:33,205 --> 00:39:34,790
நான் அங்க ஒரு ஆள பாக்க போயிருக்கேன்.

672
00:39:34,873 --> 00:39:36,666
ஓய்வு பெற்ற டிடெக்டிவ் ஜான் கேஃப்ரி.

673
00:39:37,584 --> 00:39:40,253
டார்னிகிட்ட பேசும்போது அவரு அதுலேந்து
வெளிய வந்துட்டாரான்னு கேளுங்க.

674
00:39:40,712 --> 00:39:41,630
எங்கிட்ட சொல்லுங்க, சரியா?

