1
00:00:14,765 --> 00:00:16,016
இன்னிக்கி வேலை செய்யாத, செய்வியா?

2
00:00:16,100 --> 00:00:18,853
நாம போறதுக்கு முந்தி மேடீ கூட
டைம் ஸ்பெண்ட் பண்ணுவேனு நெனச்சேன்.

3
00:00:18,936 --> 00:00:21,147
நோ, கேஸ் விஷயமா நான்
ஒருத்தர பாக்கனும்.

4
00:00:21,647 --> 00:00:24,316
ரொம்ப நேரமாகாது. அவ
முழிச்சிக்கறதுக்குள்ள வந்துருவேன்.

5
00:00:27,403 --> 00:00:29,739
முந்தா நேத்து ஒரு லேடி கால் பண்ணா.

6
00:00:29,822 --> 00:00:32,116
என் அம்மாவ அவளுக்கு தெரியுமாம்.
அவங்கள கொன்னவங்கள தெரியுமாம்.

7
00:00:32,199 --> 00:00:33,576
நீ நம்பறியா?

8
00:00:33,659 --> 00:00:36,162
மே பீ இதொரு முடிவா இருக்கட்டும்.

9
00:00:37,371 --> 00:00:40,624
அடுக்கப்புறம் தள்ளி வெச்சிடலாம்.
அடுத்து பாத்துக்கலாம்.

10
00:00:41,751 --> 00:00:43,836
உன்ன பார்க்க வந்ததுலருந்து
அந்த புக்க பார்த்திட்டிருக்க.

11
00:00:43,919 --> 00:00:44,754
ஆமா.

12
00:00:45,838 --> 00:00:48,215
டைமுக்கு வந்துருவேன் வந்து
லன்சுக்கு கூப்டு போறேன்.

13
00:00:48,299 --> 00:00:50,634
ஏர்போர்ட் போறதுக்கு முந்தி
பீச்ல கொஞ்ச நேரம் இருக்கலாம்.

14
00:00:51,135 --> 00:00:52,428
மேடீக்கு பிடிக்கும்.

15
00:01:05,775 --> 00:01:08,861
லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் டிபார்மெண்ட்
"மர்டர் புக்" -மர்ஜொரீ ஃபிலிப் லூயி

16
00:01:44,980 --> 00:01:47,566
அப்படியே போகட்டும்னு விட முடியாது

17
00:01:47,650 --> 00:01:50,110
அப்படியே போகட்டும்னு விட முடியாது

18
00:01:50,194 --> 00:01:52,321
அப்படியே போகட்டும்னு விட முடியாது

19
00:01:52,947 --> 00:01:55,199
அப்படியே போகட்டும்னு விட முடியாது

20
00:01:55,282 --> 00:01:57,827
அப்படியே போகட்டும்னு விட முடியாது

21
00:01:58,410 --> 00:02:00,454
அப்படியே போகட்டும்னு விட முடியாது

22
00:02:00,955 --> 00:02:03,165
அப்படியே போகட்டும்னு விட முடியாது

23
00:02:03,249 --> 00:02:04,583
விட முடியாது

24
00:02:10,589 --> 00:02:13,759
பாஷ்

25
00:02:17,680 --> 00:02:19,849
என்ன மாதிரி

26
00:02:23,602 --> 00:02:28,107
சில வருசங்களுக்கு முன்ன என்
கணவர் இறந்ததும் எல்.ஏ போய்ட்டேன்.

27
00:02:28,941 --> 00:02:32,570
இங்க பொறந்தேன். இங்கயே இறக்கனும்.

28
00:02:33,904 --> 00:02:37,199
உன் பேர பேப்பர்ல பாக்கற வரை
நீ ஒரு டிடெக்டிவா வளர்த்திருப்பன்னு

29
00:02:37,283 --> 00:02:39,118
நான் நெனைக்கல.

30
00:02:39,201 --> 00:02:40,286
உன்னோடது மர்ஜோரியோடது.

31
00:02:40,369 --> 00:02:42,496
அந்த கேஸுக்கும் என் அம்மாக்கும்
சம்மந்தமில்ல.

32
00:02:42,580 --> 00:02:46,375
இது ஜஸ்ட் லாயரோட வேலை, புழுதி
வாரி தூத்தி என்னையும் இழுக்கறாங்க.

33
00:02:48,377 --> 00:02:49,795
யார் கொன்னாதுன்னு தெரியும்னு
சொன்ன.

34
00:02:50,296 --> 00:02:54,008
எஸ், சொன்னேன், அட் லீஸ்ட்.

35
00:02:55,593 --> 00:02:58,095
உன் அம்மாவும் நானும் நல்ல
ஃபிரண்ட்ஸ்.

36
00:02:58,178 --> 00:03:02,099
குழந்தையில உன்ன கவனிச்சிக்கிட்டேன்.

37
00:03:03,100 --> 00:03:05,060
கொல்லப்பட்ட இரவு என்ன நடந்துச்சி.

38
00:03:08,606 --> 00:03:09,899
கேர்ஃபுல்லா இருந்தோம்.

39
00:03:10,691 --> 00:03:15,988
ரெகுலரா செய்றத, ரெஃப்ரெல்ஸ் செஞ்சோம்,
நீங்க சொல்வீங்கன்னு கெஸ் பண்ணேன்.

40
00:03:16,906 --> 00:03:19,533
ஹாண்டில் செய்ய முடிஞ்சதவிட அதிக
டேட்ஸ் ஒத்துகிட்டேன்

41
00:03:19,617 --> 00:03:22,244
ரெகுலர்ஸ மர்ஜொரீக்கு குடுத்தேன்.

42
00:03:22,328 --> 00:03:23,329
யார் அது?

43
00:03:25,289 --> 00:03:28,459
இன்னொரு பேரு மிட்ச்.
இவ்ளோ தான் தெரியும்.

44
00:03:29,126 --> 00:03:30,294
எப்படி இருப்பான்?

45
00:03:31,003 --> 00:03:35,507
பிக், டால், சர்ஃபர். பிராட் ஷோல்டர்ஸ்.

46
00:03:35,591 --> 00:03:38,302
அப்டி தான் இருப்பான்.

47
00:03:38,385 --> 00:03:40,638
ட்னேண்ட், சன் ஸ்ட்ரீக்ட் முடி.

48
00:03:40,721 --> 00:03:41,972
உங்கள எப்பவாச்சும் அடிசிருக்கானா?

49
00:03:42,848 --> 00:03:44,350
கொஞ்சம் முரட்டு ஆசாமி தான்.

50
00:03:45,601 --> 00:03:48,354
அவன் கண்ட்ரோல்ல இருக்கறதா
காமிச்சிகிட்டான்.

51
00:03:48,437 --> 00:03:49,521
உங்கள ச்சோக் பண்ணானா?

52
00:03:51,649 --> 00:03:55,653
கழுத்த நெறைய முறை நெரிச்சிருக்கான்
வேறெதுவும் பண்ணல.

53
00:03:55,736 --> 00:03:59,198
அம்மாவ வார்ன் பண்ணலையா?
எந்த மாதிரியான ஆள்னு?

54
00:03:59,281 --> 00:04:02,326
வார்ன் பண்ணேன் முரட்டு ஆளுன்னு.

55
00:04:02,409 --> 00:04:05,746
அந்த நைட்ல அவன் அப்டி
செய்வான்னு எனக்கெப்படி தெரியும்?

56
00:04:05,829 --> 00:04:08,832
மிட்ச மீட் பண்ண அம்மாவ
எங்க அனுப்பி வெச்சீங்க?

57
00:04:09,291 --> 00:04:12,920
சிட்டி சென்டர் ஹோட்டல், டௌன்டவுன்.
ரூம் ஏழு.

58
00:04:14,546 --> 00:04:18,425
லக்கி நம்பர்னு மர்ஜோரி
சொன்னனு எனக்கு ஞாபகமிருக்கு.

59
00:04:20,678 --> 00:04:23,263
அம்மாவ கண்டுபிடிச்சதுக்கப்புறம்
போலீஸ் கிட்ட நீங்க போகலையா?

60
00:04:23,347 --> 00:04:27,226
போலீஸ்ட்ட நாங்க போகல.
போலீஸ்ட்ட நாங்க போகல.

61
00:04:27,309 --> 00:04:28,936
அவங்கள நாங்க நம்பல.

62
00:04:30,813 --> 00:04:31,939
சோ, நீங்க ஒன்னும் பண்ணல?

63
00:04:35,192 --> 00:04:39,405
மர்ஜோரிய பிடிச்சதும் நான்
பயந்து போய் ஊர விட்டு போய்ட்டேன்.

64
00:04:40,030 --> 00:04:42,866
யூனியன் ஸ்டேஷன்லருந்து, யார்னு
சொல்லாம போலீஸுக்கு கால் பண்ணேன்.

65
00:04:42,950 --> 00:04:46,078
டிடெக்டிவ தொடர்புக்கொண்டு.
மிட்ச் பத்தி சொன்னேன்.

66
00:04:46,161 --> 00:04:50,833
அப்புறம் ட்ரெயின் ஏறி போய்ட்டேன்.
டவுன, வாழ்க்கைய விட்டு போனேன்.

67
00:04:51,750 --> 00:04:54,169
அந்த டிடெக்டிவ் யாரு?
பேரு ஞாபகமிருக்கா?

68
00:04:55,087 --> 00:04:59,758
நோ, ஞாபகமில்ல. பேப்பர் பாத்து
தெரிஞ்சிகிட்டேன் அவர் தான் சீஃப்னு.

69
00:04:59,842 --> 00:05:01,969
அது கேஃப்ரேவா? ஜான் கேஃப்ரே?

70
00:05:02,302 --> 00:05:05,556
தெரியல. சாரி. ஞாபகமில்ல.

71
00:05:06,098 --> 00:05:07,766
அது போதும்னு நெனச்சீங்களா?

72
00:05:08,517 --> 00:05:10,853
அனாமத்து கால் பண்ணா போதுமா?

73
00:05:12,021 --> 00:05:15,733
உங்க க்ளோஸ் ஃபிரண்டுக்கு
வேல்யூ அவ்ளோதானா?

74
00:05:16,275 --> 00:05:19,945
பாரு, நான் நெனச்சேன் உனக்கு
இந்த விஷயம் தேவைப்படும்னு.

75
00:05:20,571 --> 00:05:23,615
செத்துட்டிருக்கேன். இப்பவோ அப்பவோ

76
00:05:28,787 --> 00:05:30,873
அதுக்கு முன்னாடி நீங்க
எனக்கு சொல்லித்தான் ஆகனும்.

77
00:05:31,540 --> 00:05:32,624
ஹாரி...

78
00:05:35,127 --> 00:05:37,254
இப்பவாச்சும் சொன்னீங்களே. நன்றி.

79
00:07:07,719 --> 00:07:09,471
-வேணுமா?
-நோ, நன்றி.

80
00:07:10,389 --> 00:07:12,474
மறந்திடுங்கம்மா.
அவன மாத்த முயற்சி செஞ்சேன்.

81
00:07:12,558 --> 00:07:13,934
கம் ஆன், நல்லது தானே.

82
00:07:14,268 --> 00:07:17,312
ராக்கி ரோட் கெலடோ செய்வாங்க,
ஐஸ்கிரீம் குடுத்துருவேன்.

83
00:07:18,897 --> 00:07:20,774
காலையில இன்டர்வியூ எப்டி போச்சி?

84
00:07:21,525 --> 00:07:25,070
ஹோப்ஸ் இல்ல. ஃபாலோ
பண்ணி பார்ப்போம்.

85
00:07:28,949 --> 00:07:31,368
என்ன புஷ் பண்ணி விடு?
அப்பா பிஸி.

86
00:07:33,537 --> 00:07:35,205
-ஓகே?
-ஷுயுர்.

87
00:07:35,289 --> 00:07:36,957
-நான் மேடீ.
-நான் கோரா.

88
00:07:45,299 --> 00:07:46,300
பாருங்க.

89
00:07:46,383 --> 00:07:48,969
இவ்ளோ நடந்ததுக்கு பிறகும்
அவங்கள காப்பாத்த நினைக்கிறீங்க.

90
00:07:49,052 --> 00:07:50,304
அவ என் சின்ன பொண்ணு.

91
00:07:51,096 --> 00:07:52,764
சின்ன பொண்ணா, நாட் அட் ஆல்.

92
00:07:52,848 --> 00:07:54,433
ஆனாலும் எனக்கவ குழந்ததான்.

93
00:07:55,225 --> 00:07:58,270
அவள பத்தி கவலை. உனக்கு.

94
00:07:59,396 --> 00:08:00,606
ஓகே.

95
00:08:01,607 --> 00:08:04,026
இதுக்கெல்லாம் முன்னாடி
உன்ன பத்தி கவலை இருந்தது.

96
00:08:06,320 --> 00:08:07,654
எனக்கு தெரியும்.

97
00:08:10,365 --> 00:08:11,325
ஹாரி,

98
00:08:12,868 --> 00:08:14,578
என் உலகம் இப்ப தலைகீழாயிடுச்சி.

99
00:08:14,661 --> 00:08:17,497
என் வேலை, கல்யாணம்,வேற

100
00:08:19,499 --> 00:08:23,295
எதிர்காலத்த பத்தி ஒன்னும் தெரியாது.

101
00:08:25,547 --> 00:08:29,760
நானும் ரெக்கியும் அப்படி ஆயிட்டோம்.

102
00:08:31,762 --> 00:08:35,307
உனக்கொன்னு தெரியுமா, கப்புள்ஸ்
ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிகிட்டா,

103
00:08:35,390 --> 00:08:37,017
பேச வேண்டிய அவசியமிருக்காது.

104
00:08:38,352 --> 00:08:40,520
தெரியுமா,
நேர்மையா இருந்தா எல்லாம் சரிதான்.

105
00:08:40,604 --> 00:08:42,731
அது என் தப்பு. உளறிட்டேன்.

106
00:08:42,814 --> 00:08:43,732
ரெண்டுமே.

107
00:08:45,484 --> 00:08:48,403
முன்ன செஞ்ச அதே தப்ப திரும்ப
பண்ண மாட்டேன்.

108
00:08:50,614 --> 00:08:52,741
சாரி,
அந்த மாதிரி ஆகும்னு தெரியாது.

109
00:08:52,824 --> 00:08:54,076
ஓகே. புரியுது.

110
00:09:03,210 --> 00:09:04,378
ஹே, கைஸ்.

111
00:09:05,963 --> 00:09:07,005
குரூப் ஹக்?

112
00:09:07,673 --> 00:09:08,799
மேடீ சாண்ட்விச்.

113
00:09:11,635 --> 00:09:13,387
உங்கள மிஸ் பண்றேன்பா.

114
00:09:13,470 --> 00:09:14,513
நானும், ரொம்ப மிஸ் பண்வேன்.

115
00:09:21,144 --> 00:09:26,149
சிட்டி சென்டர் ஹோட்டல்

116
00:09:49,589 --> 00:09:50,424
ரூம் வேணுமா?

117
00:09:53,135 --> 00:09:54,469
எல்.ஏ.பி.டி.

118
00:09:54,928 --> 00:09:57,764
79 லருந்து கோல்ட்கேஸ் ஹோசைட்.

119
00:09:58,598 --> 00:10:01,143
ரெஜிஸ்ட்ரேஷன் ரெகார்ட்ஸ்
எதுவரைக்கும் போகும்?

120
00:10:01,935 --> 00:10:05,230
இந்த இடம் ஓபன் பண்ணதுலருந்து.

121
00:10:05,314 --> 00:10:07,107
53 லருந்து.

122
00:10:08,608 --> 00:10:10,694
சோ, கோல்ட் கேஸ் ஹொம்சைட்?

123
00:10:11,862 --> 00:10:14,489
79ல எந்த கொலைகளும் நடக்கல.

124
00:10:15,032 --> 00:10:16,616
ஞாபகமிருக்கு, நான் இங்க இருந்தேன்.

125
00:10:17,159 --> 00:10:20,162
80ல ரெண்டு கொலைகள் 79 எதுவுமில்ல.

126
00:10:20,245 --> 00:10:21,913
அவ உடம்பு இங்க இல்ல.

127
00:10:21,997 --> 00:10:24,458
கொல்லப்பட்டப்ப இங்க இருந்திருக்கலாம்.

128
00:10:24,541 --> 00:10:26,335
நீங்க சொன்னீங்க 80ல நடந்த
கொலைகள் ஞாபகமிருப்பதா?

129
00:10:26,418 --> 00:10:28,670
கொலைகள் உங்களுக்கு ஞாபகமிருக்கு.

130
00:10:29,546 --> 00:10:33,467
ரெண்டுமே பெண்கள். ஒன்னு அடிபட்டு,
இன்னொன்னு தலை தெறிச்சி.

131
00:10:34,009 --> 00:10:36,428
பிளண்ட் ஃபோர்ஸ் ட்ரோமான்னு
சொல்வாங்க.

132
00:10:36,803 --> 00:10:38,180
எதாவது சால்வ் ஆச்சா?

133
00:10:39,056 --> 00:10:40,974
எதுவும் சால்வ் ஆகல.

134
00:10:43,226 --> 00:10:46,813
ரெஜிஸ்டர்ஸ் கேபினெட்டுக்கு,
திரும்ப வந்திருச்சி.

135
00:10:47,356 --> 00:10:48,815
அதெதுவும் ஆர்டரா இல்ல.

136
00:10:49,358 --> 00:10:51,860
ஒரு சில பக்கங்கள் இங்கயும்
அங்கயுமா மிஸ் ஆகுது.

137
00:10:54,863 --> 00:10:58,241
வெளில கொண்டுவா.
கவுண்டர் வரை கொண்டு வந்தாச்சி.

138
00:11:00,202 --> 00:11:03,580
என் பரிவாரங்கள் இரவு தங்க
இடமிருக்கான்னு என்ஷுயர் பண்ணு.

139
00:11:03,663 --> 00:11:05,332
-ஆமா, நோ பிராப்ளம்.
-ஓகே.

140
00:11:10,587 --> 00:11:11,421
விஸிட்டர்ஸ் ரெஜிஸ்டர்

141
00:11:33,360 --> 00:11:34,361
மிட்ச்.

142
00:11:50,627 --> 00:11:52,295
நீ தேடுறது கெடச்சுதா?

143
00:11:53,880 --> 00:11:55,048
இத வாங்குனா வருத்தமிருக்குமா?

144
00:11:55,382 --> 00:11:57,467
திருப்பி குடுப்பீங்கன்னா தாராளமா.

145
00:11:58,593 --> 00:12:00,345
கொலைகள் ஞாபகமிருப்பதா சொன்னீங்க.

146
00:12:00,429 --> 00:12:02,514
ஃபாக்ஸ் மிட்செல்ன்ற கஸ்டமர
நினைவிருக்குதா?

147
00:12:03,056 --> 00:12:04,850
இல்லை. ஞாபகமில்ல.

148
00:12:04,933 --> 00:12:06,852
ரூம் ஏழுல இன்றிரவு யாரா
தங்கறாங்களா?

149
00:12:07,519 --> 00:12:10,522
ஏழு? இல்ல, காலிதான்.

150
00:12:10,939 --> 00:12:12,065
அதப்பாக்கனுமே.

151
00:12:23,410 --> 00:12:25,162
முன்ன மாதிரி இல்ல.

152
00:12:27,038 --> 00:12:28,165
தெரியும்.

153
00:13:49,955 --> 00:13:53,917
பார்க்க வந்தது சந்தோஷமா இருக்கு.
ரொம்ப பிஸின்னு எனக்கு தெரியும்.

154
00:13:55,085 --> 00:13:56,253
உங்களுக்காக என்ன செய்யனும்?

155
00:13:57,295 --> 00:13:59,506
நாம எங்க நிக்கறோம்னு தெரியனும்,
இர்வ்.

156
00:14:00,423 --> 00:14:03,885
என் கேன்டிடஸி பத்தி ப்ராமிஸ்
பண்ணியிருக்கு.

157
00:14:04,719 --> 00:14:05,971
ஆனா ஒரு விஷயம்,

158
00:14:06,388 --> 00:14:09,140
எதா சேஞ்சஸ் இருந்தா
கண்டிப்பா சிக்கல் வரும்.

159
00:14:10,225 --> 00:14:12,143
கிராண்ட் ஜூரி பத்தி
யோசனையா?

160
00:14:12,602 --> 00:14:14,020
கண்டுபிடிச்சத வெளியிட நாங்க
ரெடி.

161
00:14:15,438 --> 00:14:16,314
சோ, வெளியிடலாம்.

162
00:14:17,274 --> 00:14:19,442
ஃபால் அவுட் மே பீ
இன்டென்ஸ்.

163
00:14:20,277 --> 00:14:22,571
பர்ஸ்னலி உனக்கும் எல்
பிடிக்கும்.

164
00:14:23,446 --> 00:14:26,324
மாவட்ட அட்டர்னிக்கு ஒரு
விஷயம் கிளியர் செய்கிறேன்.

165
00:14:27,284 --> 00:14:31,454
என் மகனை பெருமை படுத்தும் விதமா
இன் ட்ரீம் சீஃபா இருக்க ஒத்துக்கறேன்

166
00:14:31,538 --> 00:14:34,332
இப்போதிருக்கும் சிக்கலை தீர்க்க
டிபார்ட்மெண்ட்டுக்கு உதவுவேன்.

167
00:14:34,708 --> 00:14:37,085
ஆனால் நிரந்தரமா இருக்க
ஒத்துக்க மாட்டேன்.

168
00:14:37,168 --> 00:14:38,795
யார் எலெக்ஷன்ல ஜெயிச்சாலும் சரி.

169
00:14:40,797 --> 00:14:42,215
ஜஸ்ட் கெளம்பிட்டே இருக்கலாம்?

170
00:14:42,299 --> 00:14:43,842
அதானே இன்ட்ரீம்.

171
00:14:46,928 --> 00:14:48,096
வெயிட்ஸ் வீடியோ என்னாச்சி?

172
00:14:50,015 --> 00:14:50,974
அவங்கட்ட இருக்கு.

173
00:14:51,433 --> 00:14:52,392
யாருகிட்ட?

174
00:14:53,935 --> 00:14:54,894
அவங்க.

175
00:14:56,062 --> 00:14:58,440
தி டைம்ஸ்.

176
00:15:02,736 --> 00:15:03,820
நீ பண்லல்ல.

177
00:15:04,446 --> 00:15:05,697
எஸ், நான் தான்.

178
00:15:06,698 --> 00:15:10,785
ஜட்ஜ்மெண்ட் சொல்றதுக்கு முன்னாடி
ஜூரீஸுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கனும்.

179
00:15:10,869 --> 00:15:13,580
வெயிட்ஸ் கைவிலங்க கழட்ட
சொன்னது யார்னு அவங்க தெரிஞ்சிக்கனும்.

180
00:15:13,663 --> 00:15:15,332
ஃபீல்ட் ட்ரிப்புக்கு ஆர்டர் பண்ணது
யார்னு தெரிஞ்சிக்கனும்.

181
00:15:15,415 --> 00:15:17,250
உண்மையில் யார் பொறுப்புன்னு
தெரிஞ்சிக்கனும்.

182
00:15:17,334 --> 00:15:18,293
போடா

183
00:15:19,044 --> 00:15:20,170
சாவடிச்சிடுவேன்!

184
00:15:32,557 --> 00:15:33,558
பாஷ்.

185
00:15:37,646 --> 00:15:39,898
சோ,முந்தைய என் பெல்பென்
அபாயின்மெண்ட் ரவுண்ட்ல

186
00:15:39,981 --> 00:15:40,940
உதவ முடியல,

187
00:15:41,024 --> 00:15:43,693
ஆனா இப்ப அப்படியில்ல
பின்னாடியிருந்து உதவுவேன்.

188
00:15:43,777 --> 00:15:45,320
1980ல ரெண்டு ஓபன் கேஸ்?

189
00:15:45,403 --> 00:15:46,571
குட். க்யூக்.

190
00:15:47,113 --> 00:15:49,282
என்ன க்யூக்?
என்ன பண்ற?

191
00:15:49,366 --> 00:15:50,992
ரெண்டு தீர்க்கப்படாத கேஸ எடுக்கறோம்.

192
00:15:51,743 --> 00:15:54,663
உன் அம்மா கேசு, 1979ல,
இல்ல?

193
00:15:54,746 --> 00:15:58,083
ஆமாம். இந்த ரெண்டு கேஸுக்கும் இதுக்கும்
தொடர்பிருக்கான்னு யோசிக்கிறேன்.

194
00:15:58,166 --> 00:16:01,211
மெமோ குடுத்திருக்கலன்னா, நீயும் எட்கரும்
நாஷ் டாஸ்க் ஃபோர்ஸுக்கு போயிருப்பீங்க.

195
00:16:01,294 --> 00:16:02,671
இதோட எங்க பயணம்?

196
00:16:02,754 --> 00:16:05,340
வெல், இப்போதைக்கு இத ஆர்எச்டி க்கு
அனுப்பறோம், கன் ட்ரேஸ் பண்ண,

197
00:16:05,423 --> 00:16:06,758
நாஷ் தலை வெளி வருதா பார்ப்போம்.

198
00:16:07,467 --> 00:16:10,053
-வெர்னிகா ஆலன் என்னானா?
-நாளைக்கு தெரிஞ்சிடும்.

199
00:16:10,136 --> 00:16:12,055
மொத கண்டுபிடிப்ப, எட்கர்,
ஒன்னா சேர்த்து பார்க்க முயற்சி.

200
00:16:12,138 --> 00:16:13,473
எல்லாமே நல்லா போகுது.

201
00:16:13,556 --> 00:16:16,017
இதுக்கிடையில, வார கடைசில
அம்மா கேஸ் சம்மந்தமா கால் வந்துச்சி.

202
00:16:16,101 --> 00:16:18,478
விட்னஸ் கூட பேசிட்டேன்
புது தகவல் கெடச்சிருக்கு.

203
00:16:18,561 --> 00:16:19,562
கால் வந்துச்சா?

204
00:16:20,563 --> 00:16:21,523
ஆமாம்.

205
00:16:22,440 --> 00:16:24,818
ஹாரி,கேஸுங்க 35 வருசப்பழசு.

206
00:16:24,901 --> 00:16:27,654
அதனாலென்ன. விக்டிம்ஸ விடுங்க?
என்ன சொல்லிச்சி நமக்கு?

207
00:16:27,737 --> 00:16:29,572
தெரியும்.

208
00:16:29,656 --> 00:16:32,117
டெடிகேட்டடா பார்க்க உரஞ்சிபோன
கேஸு டவுண்டவுன்ல இருக்கு.

209
00:16:32,200 --> 00:16:33,993
மே பீ. ஆனா அந்த கேஸுங்க
இதோட ஒத்துப்போகாது.

210
00:16:34,077 --> 00:16:35,912
உங்களுக்கு தெரியும் இதெப்படி
போகும்னு.

211
00:16:35,995 --> 00:16:38,707
கேஸ வெளில எடுத்து, டிஎன்ஏ,
ஃபிங்கர்பிண்ட்ஸுக்கு அனுப்புவாங்க.

212
00:16:38,790 --> 00:16:41,376
எதும் மேஜிக் புல்லட் இல்லன்னா
இந்த கேஸ் திரும்ப கிடப்புலதான்.

213
00:16:41,459 --> 00:16:44,421
சோ, டி என் ஏ ஃபிங்கர்பிரிண்ட்ஸ்
எவிடன்ஸ் இந்த கேஸ்ல எதுவுமில்ல?

214
00:16:44,504 --> 00:16:45,338
ஒன்னுமில்ல.

215
00:16:45,422 --> 00:16:47,632
ஆல்ரைட், என்ன கனெக்ஷன்?
எதுக்கு வெளில எடுத்த?

216
00:16:47,716 --> 00:16:49,718
கனெக்ஷன் ஈஸ் சிட்டி சென்டர்
ஹோட்டல்.

217
00:16:50,385 --> 00:16:51,928
அம்மா ஃபிரண்ட் தொடர்பு
கொண்டாங்க.

218
00:16:52,011 --> 00:16:54,514
செத்த அன்னிக்கி அம்மா அங்க
போனதா சொன்னாங்க.

219
00:16:54,597 --> 00:16:55,807
இது புது தகவல்.

220
00:16:55,890 --> 00:16:56,725
ஓகே.

221
00:16:56,808 --> 00:16:59,227
கொலைய அலசும்போது கவனிச்சது,
அந்த இடம் தான்.

222
00:16:59,310 --> 00:17:03,356
அந்த ரெண்டு கொலைகளும்
இதே இடத்தோட தொடர்பாகுது.

223
00:17:04,149 --> 00:17:07,360
அம்மா இறந்து போன ஏழு மாசம்
கழிச்சி இன்னொரு கொலை நடந்திருக்கு.

224
00:17:07,444 --> 00:17:09,446
இன்னொன்னு ஆறு மாசம் கழிச்சி

225
00:17:09,529 --> 00:17:11,948
செல்மா ஆலில பெட்ஸ்பெர்ட்ல
சுத்தி வெச்சிருந்தது.

226
00:17:12,449 --> 00:17:14,909
அந்த பெட்ஸ்ப்ரெட் சிட்டி
சென்டர் ஹோட்டலோடது.

227
00:17:14,993 --> 00:17:17,287
கொலைக்கான காரணம்
எல்லா கேஸுலையும் ஒன்னுதானா?

228
00:17:17,370 --> 00:17:20,123
பண்ணவன் ஸ்மார்ட். மூனுமே
மூனு விதம்.

229
00:17:20,206 --> 00:17:23,126
ஒரே க்ளூ அந்த ஹோட்டலும்,
பெண்கள் எல்லோருமே விலைமகள்றதும்.

230
00:17:23,585 --> 00:17:26,045
ஹாரி, ரொம்ப தூரத்து ஷாட்ஸ்.

231
00:17:26,129 --> 00:17:29,174
எதுக்கு ஃபைல்ஸ வெளில எடுத்தேன்.
கொடஞ்சி பார்க்கலாம்னுதான்.

232
00:17:30,383 --> 00:17:31,843
மே பீ அவனோட சைட்ல
லூஸ் பண்லாம்.

233
00:17:31,926 --> 00:17:33,470
-என்ன கலாய்க்கிறியா?
-பாஷ், ஜஸ்ட் டூ.

234
00:17:34,179 --> 00:17:36,639
தி டைம்ஸ் குடுங்க?

235
00:17:37,932 --> 00:17:39,559
மறந்துடுங்க, நண்பா. கம் ஆன்.

236
00:17:41,144 --> 00:17:42,771
பேரல், எப்ப அந்த முட்டிய
காமிச்சீங்க?

237
00:17:42,854 --> 00:17:45,607
-செப்டம்பர்.
-அதோட, கேட் வாக்.

238
00:17:48,693 --> 00:17:50,069
இதுக்கென்ன அர்த்தம்?

239
00:17:50,528 --> 00:17:53,490
என் பே கிரேடுக்கு மேலே நானெதுவும்
சொல்லக்கூடாது. சாரி, நான் செஞ்சேன்.

240
00:17:54,407 --> 00:17:56,409
ஒஷாவோட மேயர் கனவு
கஷ்டத்துல முடிஞ்சுது.

241
00:17:57,202 --> 00:17:58,119
ஆமா.

242
00:18:05,251 --> 00:18:07,462
ஓகே, அல்மோஸ்ட் பண்ணிட்டேன்.

243
00:18:07,545 --> 00:18:09,339
இன்னும் ஒரு மணி நேரத்துல வரனும்.

244
00:18:09,672 --> 00:18:12,675
உன் பிரதர ஷூவோட
ரெடியா இருக்க சொல்லுங்க.

245
00:18:12,759 --> 00:18:17,722
லாஸ் ஏஞ்சல்ஸ் ரீஜினல் க்ரைம் லேப்

246
00:18:18,056 --> 00:18:21,935
ஓகே. சோ, மொத்தம் ஆறு வெப்பன்
அண்ட் 68 ஷெல் கேஸிங்

247
00:18:22,018 --> 00:18:24,562
பேங்க் பிளாசால கெடச்சது.

248
00:18:24,646 --> 00:18:27,649
ரெண்டு குரூப்,
நாஷ் குரூப், மார்க் குரூப்.

249
00:18:27,732 --> 00:18:30,610
இப்போதைக்கு நாஷ் குழுதான்
ப்ரியாரிட்டி.

250
00:18:30,693 --> 00:18:35,240
நாலு வெப்பன்ஸ் கலெக்ட் பண்ணோம்,
இங்க, இங்க, இங்க அண்ட் இங்க.

251
00:18:35,323 --> 00:18:37,534
இதிலிருந்து சப்மெஷின் கன்
ரெக்கவர் செஞ்சாங்க.

252
00:18:38,326 --> 00:18:39,744
இப்ப என்ன இருக்கு?

253
00:18:40,161 --> 00:18:42,872
நாலு வித்தியாசமான வெப்பன்ஸ்,
ஒரு விஷயம் காமனா இருக்கு.

254
00:18:43,248 --> 00:18:44,833
ஆப்லிட்ரேட்டட் சீரியல் கொலை.

255
00:18:44,916 --> 00:18:47,001
எல்லாமே மெட்டல் சான்டர்ல,

256
00:18:47,085 --> 00:18:50,421
ஆனாலும் பாதி கணிச்சி சீரியல்
நம்பர்கள தெரிஞ்சிக்க முடியுது.

257
00:18:50,505 --> 00:18:51,881
ஆனா டைம் எடுக்கும்.

258
00:18:51,965 --> 00:18:53,341
நம்மட்ட டைம் இல்ல, லெஸ்டர்.

259
00:18:53,424 --> 00:18:55,218
அறிவியல ஃபோர்ஸ் பண்ண முடியாது.

260
00:18:55,593 --> 00:18:59,973
சீரியல் நம்பர ரீஸ்டோர் செய்யும்
ஆஸிட் வேலை செய்ய சில நாளாகும்.

261
00:19:00,056 --> 00:19:02,976
ஆனா நாளைக்கு என்ன கூப்பிடலாம்.
வேறெதாச்சும் கிடைக்கலாம்.

262
00:19:03,518 --> 00:19:05,645
அம்மோ பத்தி எதுன்னாலும்
எனக்கு தெரிஞ்சாகனும்?

263
00:19:05,728 --> 00:19:07,689
ஒவ்வொரு வெப்பனையும் கேஸிங்க்ல
ஆரம்பிச்சி கேலிபர் அப்புறம்

264
00:19:07,772 --> 00:19:10,775
லோகேஷன் மேட்ச் பண்ணி பார்க்கனும்.

265
00:19:10,859 --> 00:19:13,278
நாஷ் குழுல எல்லாரும் ரீலோட்
செஞ்சிருக்காங்க.

266
00:19:13,611 --> 00:19:15,154
-நாலு வெப்பன்லயும்?
-கரெக்ட்.

267
00:19:16,239 --> 00:19:18,032
நாஷ் ஒரு ஃபயர் ஆர்ம் டீலர்.

268
00:19:18,116 --> 00:19:19,826
சரியா பொருந்துது பிராஸ
ரீ சைக்கிள் செஞ்சிருக்கலாம்.

269
00:19:19,909 --> 00:19:22,328
அவன் வீட்ல ரீலோடர் பாத்தீங்களா?

270
00:19:23,746 --> 00:19:25,248
நோ எதும் பார்க்கல.

271
00:19:28,585 --> 00:19:31,796
ரிவர் வாட்ச் ரிடயர்மெண்ட் கம்யூனிட்டிக்கு
வரவேற்கிறேன்.

272
00:19:43,516 --> 00:19:45,059
கப் கேக்ஸ்

273
00:20:13,713 --> 00:20:15,632
ஷுயூரா தெரியுமா நீ விரிச்ச வலையில
மாட்டுவாங்களா?

274
00:20:15,715 --> 00:20:16,674
உள்ள வாங்க.

275
00:20:21,930 --> 00:20:24,140
-திரும்பவும் நீதனா.
-ஆமா, நாந்தான்.

276
00:20:26,935 --> 00:20:28,144
எங்க இருந்த?

277
00:20:29,187 --> 00:20:31,731
கர்ரி பிராண்ட். என் ஃபேவரைட்.

278
00:20:32,357 --> 00:20:33,483
ஃபாக்ஸ் மிட்ச்செல்.

279
00:20:35,526 --> 00:20:37,987
மிஸ்டர். ரைட் டூ தி பாயிண்ட்?

280
00:20:39,322 --> 00:20:41,199
-பேரென்ன?
-நீ கேட்டிருக்க.

281
00:20:41,282 --> 00:20:42,492
ஃபாக்ஸ் மிட்ச்செல்.

282
00:20:44,077 --> 00:20:45,995
-மெம்பர் புக்ல இந்த பேரிருக்கு?
-நோப்.

283
00:20:46,496 --> 00:20:47,705
வெல், அப்ப அங்க பதிலிருக்கு.

284
00:20:47,789 --> 00:20:50,667
புக்குல பேரில்லன்னா அப்ப
இந்த கேஸ்ல சம்மந்தமில்ல.

285
00:20:50,750 --> 00:20:52,877
என் அம்மா இறந்தவுடன் உனக்குதான்

286
00:20:52,961 --> 00:20:55,546
அனானிமஸ் கால் மூலமா ஒரு
லேடிகிட்டருந்து கால் வந்துச்சி.

287
00:20:55,630 --> 00:20:59,008
அவங்க அம்மா கொல்லப்பட்ட ஹோட்டல்
பேரு, ரூம் நம்பர் குடுத்திருக்காங்க.

288
00:20:59,092 --> 00:21:01,719
எந்த விதத்துலயாவது உபயோகப்படுமா,
டிடெக்டிவ் கேஃப்ரே?

289
00:21:02,387 --> 00:21:03,680
உறுதியா சொல்ல முடியாது.

290
00:21:04,973 --> 00:21:06,849
எப்படி தெரியும் என்க்கு கால் வந்ததுன்னு?

291
00:21:07,308 --> 00:21:09,268
என் பார்ட்னர் சொன்னாரா.
வேற யாராச்சும் சொன்னாங்களா.

292
00:21:09,352 --> 00:21:12,230
நியூஸ் பேப்பர்ல இருந்த டிடெக்டிவ்
பேருக்கு கால் பண்ணதா சொன்னாங்க.

293
00:21:12,313 --> 00:21:15,400
நீங்க தான் மீடியா காண்டாக்ட்ல இருந்தீங்க,
எல்லா கேஸுலயும் உங்க பேர் இருக்கு.

294
00:21:15,775 --> 00:21:18,361
சிட்டி சென்டர் ஹோட்டல். ரூம் ஏழு.

295
00:21:18,695 --> 00:21:21,572
பாடிய டிஸ்போஸ் பண்றதுக்கு முன்
கொல அங்க தான் நடந்துச்சி.

296
00:21:21,656 --> 00:21:23,658
உனக்கு தெரியுமா.உன்ட சொன்னாங்களா.

297
00:21:24,033 --> 00:21:27,078
க்ளாஸ் எடுக்காதீங்க என்ன தெரியும்,
எனக்கென்ன சொல்லப்பட்டதுன்னு.

298
00:21:27,161 --> 00:21:30,289
புக்குல இல்லன்னா அப்புறம் கேஸ்ல
இல்லன்னு அர்த்தம், கதைய முடி.

299
00:21:30,707 --> 00:21:33,292
இப்ப நான் வெளில போய் கப் கேக்க
ஸ்மோக் பண்ணிட்டு வர்றதுக்குள்ள

300
00:21:33,376 --> 00:21:34,669
இங்கிருந்து ஓடிரு.

301
00:21:34,752 --> 00:21:37,296
பல வருசமா உன்ட வறேன் அவ
கேஸ் என்னாச்சின்னு விசாரிக்கிறேன்,

302
00:21:37,380 --> 00:21:39,132
உன் புல்ஷிட்ட கேக்கறேன்.

303
00:21:39,966 --> 00:21:43,845
ஆனா எனக்கிப்ப தெரியும், கேஃப்ரே.
எனக்கு தெரியும் நீ குதிச்சிருக்க.

304
00:21:44,512 --> 00:21:48,766
அந்த ஷிட்ட இங்க கூப்டு வந்திருக்கலாமே.
உனக்கு தைரியம் இல்லையா.

305
00:21:49,434 --> 00:21:53,229
போடா சின்னத்தனமானவனே என்
சர்வீஸ்ல 36 கேஸ சால்வ் செஞ்சிருக்கேன்.

306
00:21:53,312 --> 00:21:57,358
சோ, என் பீரியட்ல நீ ஜூனியராதானே
இருந்த மறந்துட்டியா.

307
00:21:57,442 --> 00:21:58,568
ஃபாக்ஸ் மிட்ச்செல் யாரு?

308
00:21:58,901 --> 00:22:01,195
-நான் சொல்றேன்...
-நோ, நான் சொல்றேன்.

309
00:22:02,655 --> 00:22:06,868
அன்னிக்கி நைட் அவன்ட அவ போனா.
அவன்ட போனா, தெரியுமா.

310
00:22:07,410 --> 00:22:08,453
உனக்கு அப்படி சொன்னாங்களா.

311
00:22:10,079 --> 00:22:11,247
ஃபாக்ஸ் மிட்ச்செல் யாரு?

312
00:22:12,415 --> 00:22:13,416
யாரு அவன்?

313
00:22:18,546 --> 00:22:22,467
அவன் ஒரு அலிகேஷன், ஓகே?
அவன் ஒரு ஸ்னிட்ச்.

314
00:22:22,550 --> 00:22:25,386
-ஸ்னிட்ச்சா, யாருக்கு?
-மேஜர் நார்கோட்டிக்ஸ்க்கு.

315
00:22:25,803 --> 00:22:27,472
உனக்கு
அவன விட்ர சொல்லியிருக்காங்க?

316
00:22:27,555 --> 00:22:30,141
எனக்கு மெஸேஜ் வந்தது, ஆமா.
கிளியர்.

317
00:22:30,224 --> 00:22:32,852
அவன் ஒரு பாராட்டுக்குறிய
இன்ஃபார்மர்.

318
00:22:32,935 --> 00:22:37,273
பெரிய அரெஸ்ட், பெரிய சீஸிங், கொகெயின்.
அவன வெச்சிக்கனும்னு நெனச்சாங்க.

319
00:22:37,607 --> 00:22:40,401
-நீ அவன்ட ஆஃப் தி புக்ல கூட பேசல?
-ரைட் திங் பண்ணியிருக்கேன்.

320
00:22:40,485 --> 00:22:43,821
நார்கோட்டிக்ஸ்ட சொன்னேன் அவன
அவெய்லபுளா கேள்வி கேக்க இருக்க சொல்லி.

321
00:22:43,905 --> 00:22:45,406
ரெக்வெஸ்ட நிராகரிச்சிட்டாங்க.

322
00:22:45,490 --> 00:22:47,158
சோ, அப்படியே விட்டுட்ட.

323
00:22:47,784 --> 00:22:50,203
-எனக்கு வேற ஆப்ஷன் இல்ல.
-ஷீட் தட். நோ சாய்ஸ்.

324
00:22:50,286 --> 00:22:52,288
அவன் உண்மையான பேரு என்ன?
எதாச்சும் தெரியுமா?

325
00:22:52,371 --> 00:22:53,998
அஷ்ஷோல்ஸ் என்ட குடுக்கல.

326
00:22:54,082 --> 00:22:56,000
ஜோஸெஃபின் கிண்டி பிளாக் எப்படி?

327
00:22:56,709 --> 00:22:59,587
-அவங்க யாரு?
-என் அம்மா மாதிரி கொலையானவங்க.

328
00:23:00,129 --> 00:23:01,798
-அவங்க பேர கேட்டதில்ல.
-அஃப்கோர்ஸ் இல்ல.

329
00:23:01,881 --> 00:23:03,549
இன்னொரு முனையில நீ ரொம்ப பிஸி.

330
00:23:04,884 --> 00:23:07,887
பாஷ், ஷீட் ஜட்ஜ்மெண்டலா இருக்கு.

331
00:23:07,970 --> 00:23:10,306
டிபார்ட்மெண்ட் பத்தி தெரியும்,
அதோட நடைமுறைகளும் தெரியும்.

332
00:23:10,389 --> 00:23:15,269
உனக்கு ஒரு விஷயம் சொல்லப்பட்டு
க்ளியர் பண்ண சொல்லப்படுது பந்தாடுறாங்க!

333
00:23:16,813 --> 00:23:21,400
அப்ப எப்படி எனக்கது தெரியும் இவன்
கொலையாளியா இருக்க முடியும்னு?

334
00:23:22,693 --> 00:23:24,028
அவ கொல்லப்பட்டிருக்கா.

335
00:23:25,655 --> 00:23:27,782
அந்த கேஸ் ஹாண்டில் பண்ணது? நீ.

336
00:23:28,658 --> 00:23:30,493
என் அம்மாக்கு நீ கெடச்ச.

337
00:23:32,161 --> 00:23:33,579
அவங்களுக்கு சாய்ஸ் இல்ல.

338
00:23:51,931 --> 00:23:53,432
டிஃபெண்டண்ட் ஆலென், அப்.

339
00:23:53,516 --> 00:23:56,435
-கேட் ஒன் திறப்பு!
-இப்ப அட்டெர்னி கான்ஃபரன்ஸ் இருக்கு.

340
00:24:08,114 --> 00:24:10,992
பெர்செர்க்ல, கத்தி கூப்பாடு இருக்கு.

341
00:24:12,243 --> 00:24:13,911
ஒரு ஜத கத்திரிய எடுக்குறான்.

342
00:24:15,705 --> 00:24:21,252
சோ, க்ளோசெட்லருந்து எதையாச்சும்
எடுத்து என் கைகள டிஃபெண்ட் செய்றேன்.

343
00:24:21,794 --> 00:24:24,505
அவன் என்ன பார்த்து சிரிச்சான் அப்புறம்...

344
00:24:25,339 --> 00:24:26,632
நான் அவன குத்திட்டேன்.

345
00:24:26,716 --> 00:24:28,050
ட்ரோஃபியாலயா?

346
00:24:28,134 --> 00:24:28,968
எஸ்.

347
00:24:30,094 --> 00:24:31,637
எத்தன முறை குத்தினீங்க?

348
00:24:33,389 --> 00:24:37,852
ஒன்னு இல்ல ரெண்டு.
நான் டெரிஃபைட் அதனால ஞாபகமில்ல.

349
00:24:37,935 --> 00:24:39,520
என்ன கொன்னுடுவான்னு நெனச்சேன்.

350
00:24:39,604 --> 00:24:41,564
-உயிர் பயம் வந்துடுச்சா.
-ஆமாம்.

351
00:24:45,484 --> 00:24:46,652
சோ, குத்திட்டா போதுமா?

352
00:24:48,154 --> 00:24:49,238
இத வெச்சி காப்பாத்திக்கலாம்.

353
00:24:50,198 --> 00:24:53,784
ஃபாதர் டபக்கியன் பத்தி தோண்டுவோம்.
அவர பத்தி விஷயங்கள சேகரிங்க.

354
00:24:54,202 --> 00:24:55,453
அவரோட சீக்ரெட்ஸ் மொத்தமும்.

355
00:24:56,204 --> 00:25:00,958
இப்போதைக்கு அவர்தான் விக்டிம்.
ட்ரையல் முடியற வரைக்குதான், அப்புறம் நீ.

356
00:25:02,084 --> 00:25:03,127
ஆமா.

357
00:25:14,472 --> 00:25:15,806
டிடெக்டிவ் பாஷ்.

358
00:25:17,767 --> 00:25:18,809
மிஸ். சாண்ட்லர்.

359
00:25:18,893 --> 00:25:20,770
நம்ம வழி திரும்ப குறுக்கிடும்னு சொல்லல?

360
00:25:20,853 --> 00:25:21,938
எஸ், சொல்லல.

361
00:25:22,438 --> 00:25:24,106
உன்ன பொறுத்தவரை நான் ஒரு டைப்,
நானே எனக்கு குழி வெட்டிப்பேன்னு

362
00:25:24,190 --> 00:25:26,234
நினைக்கிற.

363
00:25:27,109 --> 00:25:29,028
திரும்ப திரும்ப நிரூபிக்கறல்ல.

364
00:25:29,737 --> 00:25:31,364
வெர்னிகா ஆலென டிஃபெண்ட் பண்ற?

365
00:25:32,740 --> 00:25:34,450
அவ கூப்டா, நான் போனேன்.

366
00:25:35,284 --> 00:25:38,287
அதெனக்கு ஒரு வாய்ப்பு க்ரிமினல்
கோர்ட் ஸ்கில் டஸ்ட வெளிப்படுத்த.

367
00:25:38,371 --> 00:25:41,666
இது மாதிரி ஹை புரஃபைல் கேஸ்,
மேக்ஸிமம் மீடியா. பர்ஃபெக்ட்.

368
00:25:42,625 --> 00:25:45,503
ஜெயிக்கிற இல்ல தோக்கற,
இத வெச்சி சிட்டில என்ன செய்வ.

369
00:25:45,878 --> 00:25:48,089
நான் கேள்விபட்டது, அவ ஒடஞ்சிட்டா.

370
00:25:48,172 --> 00:25:51,842
அதப்பத்தி எனக்கு கவல இல்ல.
அவ வேறெதையோ இதோட லிங்க் பண்றா.

371
00:25:53,261 --> 00:25:55,471
எப்படியோ, இது பணத்தப் பத்தி இல்ல.
இதொரு சேலன்ஞ்.

372
00:25:56,264 --> 00:25:58,266
ஹானஸ்ட்லி, உன் பேர கேட்டதும்...

373
00:25:58,349 --> 00:25:59,225
கேட்னிப்ட்.

374
00:25:59,642 --> 00:26:01,310
நீங்க ரெண்டு பேரும் மேட் ஃபார் அதர்.

375
00:26:01,394 --> 00:26:03,062
என்னால இத அனுமதிக்க முடியாது.

376
00:26:04,981 --> 00:26:06,315
கெரிகோரி கெஹோ ஜட்ஜ்

377
00:26:06,399 --> 00:26:07,733
டிஃபெண்டண்ட் பிளீட அவர் செஞ்சார்?

378
00:26:07,817 --> 00:26:09,443
நாட் கில்ட்டி, யுவர் ஹானர்.

379
00:26:10,069 --> 00:26:11,112
நாட் கில்ட்டி.

380
00:26:14,031 --> 00:26:17,285
நாங்க பேசினதென்னன்னா சாட்சிகள
விசாரிக்காமா இக்னோர் செஞ்சது.

381
00:26:17,827 --> 00:26:20,663
இந்த கேஸோட டிடெக்டிவ் மேல
மிஸ்கண்டக்ட் கம்ப்ளெய்ண்ட் இருக்கு.

382
00:26:20,997 --> 00:26:22,665
சில மாசத்துக்கு முன்னாடி சிவில் கேர்ட்ல

383
00:26:22,748 --> 00:26:25,918
ஏற்கனவே சொல்லியிருக்கேன்
இப்ப அத ஃபுல்லா புரூவ் பண்ணப்போறேன்.

384
00:26:26,627 --> 00:26:28,587
-ஆரம்பிக்கலாம்.
-நெவர் எண்டட்.

385
00:26:40,182 --> 00:26:41,142
ஓ.ஐ.சி நார்கொடிக்ஸ் டிவிஷன்

386
00:26:41,225 --> 00:26:42,059
ஆமா?

387
00:26:45,438 --> 00:26:47,523
-என்ன செய்யனும்?
-நேரம் ஒதுக்கினதுக்கு நன்றி.

388
00:26:47,606 --> 00:26:49,025
ஹாலிவுட் ஹோம் சைட்ல வேலை.
நான்...

389
00:26:49,108 --> 00:26:50,067
நீ யாருன்னு எனக்கு தெரியும்.

390
00:26:57,366 --> 00:26:58,951
சோ, நான் இந்த கேஸ் பாக்கறேன்.

391
00:26:59,035 --> 00:27:02,163
கெடப்புல போட்ட கேஸ். 70, 80 கள்ல
நடந்த சீரியல் கொலைகள்.

392
00:27:02,872 --> 00:27:04,999
இப்ப அது சாட்சிகளோட வெளில வருது.

393
00:27:05,082 --> 00:27:08,878
மேஜர் பார்ட்ல வேலை செய்றது
சிஐக்கு நல்ல பேரக்குடுக்கும்.

394
00:27:08,961 --> 00:27:11,297
அப்ப இந்தாளு இழந்தது திரும்ப வரும்.

395
00:27:12,256 --> 00:27:14,091
இப்பொதைக்கு 40 வருசம் முன்ன
கதைய பாக்கறோம்.

396
00:27:14,175 --> 00:27:17,011
சோ, இந்த சிஐ எந்த கேசையும்
பாக்கறதில்ல.

397
00:27:17,928 --> 00:27:19,096
அண்ட் அவர் பேரு வேணுமில்ல.

398
00:27:20,598 --> 00:27:23,559
எதா ஒரு ச்னிட்ச் பாக்ஸ்ல
கெடச்சிருக்கும், ரைட்?

399
00:27:25,061 --> 00:27:27,355
எத்தன வருசமாச்சிங்கறது முக்கியமில்ல.

400
00:27:27,438 --> 00:27:30,524
கமேண்ட் ஸ்டாஃப் அப்ரூவல் வேணும்
சிஐ ஃபைல்ஸ புரட்டிப்பார்க்க.

401
00:27:30,608 --> 00:27:31,692
அப்ரூவல் இருக்கா?

402
00:27:34,070 --> 00:27:36,989
என்ட என்ன இருக்குன்னா ஒரு லேடிய
கொன்னு டம்ப்ஸ்டர்ல போட்டு போயாச்சி.

403
00:27:37,073 --> 00:27:39,492
இன்னொன்னு அடிச்சி கொன்னிருக்கு
மூனாவது தலையில தாக்கியிருக்கு.

404
00:27:39,575 --> 00:27:41,535
யாருமே இதப்பத்தி எதுவும் சொல்லல

405
00:27:41,619 --> 00:27:44,246
ஒரெ ஒரு ஆளுக்கு வேணா
இதப்பத்தி தெரிஞ்சிருக்கலாம்

406
00:27:44,330 --> 00:27:46,415
அவன் நார்கோட்டிக்ஸ் கேஸ் பார்த்தான்.

407
00:27:51,504 --> 00:27:55,716
நான் இருந்தப்ப மூனு முறை
இந்த புல்ஷிட்ட எழுத வேண்டியிருந்தது.

408
00:27:56,217 --> 00:27:59,345
அவன் ஒருத்தன் அடுத்தவங்க பெண்ட்
ஆனா ரொம்ப சந்தோஷப்படுவான்.

409
00:28:00,137 --> 00:28:02,807
-எனக்கு சிலது தெரியும்.
-ஆமா, கம்ப்ளீட் அஷ்ஷோல்ட்.

410
00:28:03,557 --> 00:28:07,603
ரேங்கிங்ல முன்னேறி அவன்
கேப்டன் வரைக்கும் போனான்.

411
00:28:09,230 --> 00:28:12,441
போன வருஷம் ஹாலிவுட் டிவிஷன்
டிடெக்டிவ் அவனோட ஆஸ, பிளேட்

412
00:28:12,858 --> 00:28:15,111
கிளாஸ் விண்டோல விட்டெறிஞ்சான்.

413
00:28:16,070 --> 00:28:17,863
ரைட் இது வாட்ச் ஆஃபிஸ்ல நடந்தது.

414
00:28:18,239 --> 00:28:19,657
என்னோட நாள முழுசா எடுத்தது.

415
00:28:21,409 --> 00:28:23,577
நைட் மேஜர் ஆப்ரேஷன் இருக்கு.

416
00:28:24,745 --> 00:28:26,789
ப்ளானிங்காக சீக்கிரம் வந்துட்டேன்.

417
00:28:26,872 --> 00:28:30,042
ரொம்ப நேரம் எடுக்கும் அதனால
ஸ்டேக்கிங் கேஃபெய்ன் வேணும்.

418
00:28:30,418 --> 00:28:32,378
பிரேக் ரூம்லருந்து எதாச்சும்?

419
00:28:32,461 --> 00:28:35,339
ஃப்ரெஷ் பாட் ப்ரூ பண்ணிக்கிறேன்.
கொஞ்ச நேரமெடுக்கும்.

420
00:28:38,134 --> 00:28:40,511
நன்றி.பிளாக் எடுத்துக்கறேன்.

421
00:28:41,345 --> 00:28:42,847
ஓகெ. பேக் எ பிட்.

422
00:29:08,289 --> 00:29:09,790
மிட்ச்செல்

423
00:29:25,431 --> 00:29:27,308
இன்ஃபார்மர் ஃபாக்ஸ் மிட்ச்செல்
அலைஸ் அர்னோ எப்பெர்சன்

424
00:29:27,391 --> 00:29:29,935
மேஜர் கொகெய்ன் பஸ்ட் கார்டெலுக்கு
அவன் பர்ஸ்னல் தெரிய வாய்ப்பிருக்கு...

425
00:29:31,437 --> 00:29:35,357
லா என்ஃபோர்ஸ்மெண்ட் ரீலொகேஷன்
வெரிஃபிகேஷன் ஃபார்ம்

426
00:29:36,817 --> 00:29:37,985
கைட் பண்ணும்.

427
00:29:53,792 --> 00:29:56,962
21 டன் கொகெய்ன் சீஸ் பண்ணி
ட்ரக் ஸ்டேஷ்ல ஃபெர்னான்டோ வேலி

428
00:29:57,046 --> 00:29:58,589
வேர்ஹவுஸ்ல இருக்கு

429
00:30:16,732 --> 00:30:19,068
ஹே பார்ட்னர். எங்க போயிருந்த?

430
00:30:19,151 --> 00:30:20,402
டொவுன்டவுன். என்ன விஷயம்?

431
00:30:21,070 --> 00:30:23,239
ஒரு விஷயம் நாம கண்டிப்பா
அலசி பார்த்துடனும்.

432
00:30:23,322 --> 00:30:24,156
சொல்லு.

433
00:30:24,240 --> 00:30:27,826
ஃபயர் ஆர்ம்ஸ் நாஷ் டீம், பேங்க்ல யூஸ்
செஞ்ச வெப்பன் நம்பர்ஸ எடுத்துடுச்சி.

434
00:30:27,910 --> 00:30:29,662
பார்ஷியல்தான் ஆனா,

435
00:30:29,745 --> 00:30:31,830
மத்த ரெண்டுல முழு சீரியல் கெடச்சிருக்கு.

436
00:30:31,914 --> 00:30:36,627
நாஷ் எஸ்.ஐ.ஜி எம்பிஎக்ஸ் ஒ கிரேடி
பெரெடா.

437
00:30:36,710 --> 00:30:38,045
ஏ.டி.எஃப் ல ரன் பண்ணு?

438
00:30:38,128 --> 00:30:39,338
இது வந்திருக்கு.

439
00:30:39,421 --> 00:30:42,883
ரெண்டும் ஃபெடெரல் ஃபயர் ஆர்ம்
நாஷ் பேர்ல குடுத்த ஒரிஜினல் லைசென்ஸ்.

440
00:30:42,967 --> 00:30:45,010
-லெஜிட் எடுத்தாச்சா?
-கம்ப்ளீட்டா லெஜிட்.

441
00:30:45,094 --> 00:30:47,137
கென்யான் கண்ட்ரி ஆளுக்கு செகண்ட்
ஹாண்ட்ல வித்திருக்கு,

442
00:30:47,805 --> 00:30:50,516
அதொரு லெஜிட் ஹண்டிங் பிரெசெர்வ்
கன் ரேன்ஞ்.

443
00:30:50,599 --> 00:30:51,559
ஓகே.

444
00:30:51,642 --> 00:30:54,603
ஏடிஎஃப் ரெகார்ட்ஸ்ல ரெண்டு வெப்பனும்
போன வருஷம் பர்க்லரில

445
00:30:54,687 --> 00:30:56,438
ஹண்டிங் பிரெசெர்வ்ல திருடப்பட்டதா
ரெகார்ட் ஆயிருக்கு.

446
00:30:56,981 --> 00:30:59,191
செவரல் கன்ல அதுவும்
திருடப்பட்டதா இருக்கு.

447
00:30:59,275 --> 00:31:00,359
சோ, அது திருடப்பட்டிருந்தா,

448
00:31:00,442 --> 00:31:02,820
ஒரிஜினல் டீலர்ட் பொசெஷனிருக்கும்
இல்ல குழுல ஒருத்தர்ட இருக்கனும்

449
00:31:02,903 --> 00:31:03,862
அப்படின்னா?

450
00:31:03,946 --> 00:31:05,489
பெரிய கோ இன்ஸிடெண்டா
இருக்கில்ல?

451
00:31:05,948 --> 00:31:08,534
என்ன வார்த்த அது? குஹோட்ஸ்?
அதான் இது.

452
00:31:08,617 --> 00:31:09,451
எக்ஸாக்ட்லி.

453
00:31:09,535 --> 00:31:11,745
அப்படின்னா, நாஷ் கன்ன இவங்களுக்கு,

454
00:31:11,829 --> 00:31:14,873
வித்திட்டு திரும்ப திருடி,
சீரியல் நம்பர்ஸ,

455
00:31:14,957 --> 00:31:16,000
அவன் குழுக்கு குடுத்திருக்கனும்.

456
00:31:16,834 --> 00:31:20,045
என்ன சொல்றேன்னா, ஒரிஜினல்
பையர், இன்ஷுரன்ஸ் எடுத்திருக்கனும்.

457
00:31:21,171 --> 00:31:23,716
-வெப்பன்ஸ லாண்ட்ரிக்கு போடுற மாதிரி.
-வேறெதோ இருக்கு.

458
00:31:23,799 --> 00:31:27,261
பேங்க்ல யூஸ் பண்ணதெல்லாமே
அம்மோ வெப்பன்ஸ்?

459
00:31:27,344 --> 00:31:29,680
ரீலோட்ஸ். எப்படின்னா, எல்லா கன்
ரேன்ஞுக்கும் ரீலோடர் இருக்கு, இல்லன்னா

460
00:31:29,763 --> 00:31:31,682
ரீ சைக்கிள் அம்மோ விற்கப்பட்டிருக்கு.

461
00:31:31,765 --> 00:31:33,392
சோ, நேர்ல போய் அவன்ட பேசலாம்.

462
00:31:33,475 --> 00:31:34,810
மே பீ நாஷ் பத்தி டீடெய்ல்ஸ்
கிடைக்கும்.

463
00:31:34,893 --> 00:31:36,562
இதான் பிளான்...

464
00:31:39,315 --> 00:31:40,149
இதத் தவிர.

465
00:31:42,109 --> 00:31:43,110
-டொனால்ட் பேனர்?

466
00:31:43,193 --> 00:31:44,987
-எட்டு மாசமுன்ன நியூட்ரல் ரீசன்ல
செத்துட்டார்.

467
00:31:45,070 --> 00:31:46,864
அப்ப கன் கேம்ப்ப கூப்டேன்.

468
00:31:46,947 --> 00:31:49,199
பிஸினஸ் க்ளொஸ் பண்ணிட்டதா
ரெகார்டட் வாய்ஸ் சொல்லுச்சி.

469
00:31:50,451 --> 00:31:51,869
அதையும் செக் பண்ணிப்போம்.

470
00:32:34,703 --> 00:32:35,663
செயின் கட் ஆகுது.

471
00:32:36,205 --> 00:32:37,331
பிராபப்ள் ஏன்னா.

472
00:32:38,666 --> 00:32:39,833
எனக்கு வேலை செய்து.

473
00:32:51,512 --> 00:32:53,514
க்ளேஸ்ட்
நோ ட்ரஸ்பாஸிங்.

474
00:32:54,556 --> 00:32:55,557
இந்த பக்கமா புல் பண்ணு.

475
00:33:08,237 --> 00:33:09,780
நடந்து போவோம்.

476
00:33:10,322 --> 00:33:11,740
ட்யூப இழுத்துடுவோம்.

477
00:33:29,133 --> 00:33:31,427
-பேக் அப்?
-வெயிட் பண்லாம் எதா கிடைக்கும்.

478
00:34:38,243 --> 00:34:39,828
-பாஷ்!
-ஐ ஆம் குட்!

479
00:35:34,299 --> 00:35:37,678
வெர்டிக்கலா போக கூடாதில்ல!
தெரியுமில்ல, உனக்கு தெரியாதா பாஷ்?

480
00:35:38,262 --> 00:35:40,639
அது உன்ன பொறுத்தது, நாஷ்,
அப்படி இருக்க வேண்டியதில்ல!

481
00:35:41,265 --> 00:35:45,519
ஷீட்கிங் பாயிண்டெங்க? ட்ரையல்?
ஜெயில்?

482
00:35:46,019 --> 00:35:47,229
ஷீட் தட்.

483
00:35:47,729 --> 00:35:48,939
இங்க சாக போற?

484
00:35:52,901 --> 00:35:53,735
ஹாண்ட் க்ரெனடெஸ்
எக்ஸ்ப்ளொசிவ்

485
00:35:53,819 --> 00:35:55,279
டீல் போடுவமா, ஹாரி?

486
00:35:55,904 --> 00:35:57,656
வெர்னிகாவ உனக்கு குடுக்கறேன்!

487
00:35:57,990 --> 00:36:01,785
ஆமா! படங்கள், டேப்ஸ்,
எடுத்துட்டு வந்த எல்லாமே இங்கிருக்கு.

488
00:36:02,244 --> 00:36:04,621
எல்லாத்தயும் நான் அழகா
பார்ஸல் பண்ணி குடுக்கறேன்!

489
00:36:05,038 --> 00:36:09,084
இல்லன்ன ஸ்வாட்டுக்கு வெயிட் பண்ற
நேரத்துல எல்லாத்தையும் எரிச்சிடலாம்!

490
00:36:09,167 --> 00:36:10,752
எப்போதுமே டீ வேணும், நாஷ்!

491
00:36:10,836 --> 00:36:13,797
வெப்பன்ஸ கீழ போடுங்க.
அப்டிதான் நாம ஆரம்பிக்கனும்.

492
00:36:13,881 --> 00:36:16,216
புல்ஷிட்! ஆரம்பி?

493
00:36:17,426 --> 00:36:19,928
டிஏ கிடைக்கும், ரைட்டிங்க்ல எழுது!

494
00:36:20,012 --> 00:36:22,764
ஸ்வாட் வந்தா,
உன்ன பேக்ல அள்ளிட்டு போகும்!

495
00:36:22,848 --> 00:36:25,767
நான் கன்ன கீழ போடுறேன்!
நீயும் போடு!

496
00:36:25,851 --> 00:36:28,186
புல்ஷிட்!
எப்டி இது வேலை செய்யும்!

497
00:36:33,066 --> 00:36:34,026
பாஷ்!

498
00:36:52,961 --> 00:36:53,962
ஷிட்!

499
00:37:19,112 --> 00:37:20,113
ஷிட்.

500
00:37:24,034 --> 00:37:26,495
-இவன் செத்தான்.
-விலங்கு மாட்டி கொண்டு போங்க.

501
00:37:36,296 --> 00:37:37,381
எங்க போற?

502
00:37:37,464 --> 00:37:38,548
வெர்னிகா எவிடன்ஸ் எடுக்க.

503
00:37:38,632 --> 00:37:40,175
நோ, நோ, நோ, ஹாரி, கம் ஆன்.

504
00:37:40,258 --> 00:37:42,260
அத மறந்துடு. அவ வொர்த் இல்ல.
கம் ஆன்.

505
00:39:10,223 --> 00:39:12,684
சோ, ஆர்.எச்.டிலருந்து வெளி
வந்தாச்சி.

506
00:39:12,768 --> 00:39:14,770
டெக்னிகலா இன்னும் புக்ஸ்ல இருக்க,

507
00:39:14,853 --> 00:39:16,897
ஆனா இதுலருந்து இந்த கேஸ
அவங்க பார்த்துப்பாங்க.

508
00:39:17,814 --> 00:39:19,775
ஒழுங்கு நடவடிக்கைல பேசி உங்க
ரெண்டு பேருக்கும்,

509
00:39:19,858 --> 00:39:22,486
நான் கொஞ்ச நாள் அவகாசம்
தரனும்னு பிரஸ்கிரைப் செஞ்சிருக்கேன்.

510
00:39:22,986 --> 00:39:25,489
-கொஞ்ச நாள் வீட்ல இரு.
-நன்றி, லுயுட்டினண்ட்.

511
00:39:25,572 --> 00:39:27,699
அடுத்த திங்கள், நீ ரொடேஷனுக்கு வரனும்.

512
00:39:30,285 --> 00:39:31,995
-புரிஞ்சுதா, ஹாரி?
-ஆமா, காட் இட்.

513
00:39:34,956 --> 00:39:37,542
ஹாரி, ஏற்கனவே நீ வெகேஷன்ல?
கட்டம் கட்டியாச்சி.

514
00:39:39,002 --> 00:39:41,963
மொத்தத்துல ஒரே ஒரு லூஸ் எண்ட்
கிடைக்குமான்னு யோசிக்கிறேன்.

515
00:39:42,047 --> 00:39:43,090
லைலா?

516
00:39:43,465 --> 00:39:46,009
ஆமா. ஆச்சரியமா இருக்கு
அவ்ளோ பணத்தோட எங்கிருக்கா.

517
00:40:20,377 --> 00:40:22,170
கடைசி பட்சிய புடிச்சிருவோம்.

518
00:40:33,431 --> 00:40:36,518
ஜார்ஜ் டி. இர்விங்
போலீஸ் ஆஃபிஸர் -07.24.2015

519
00:40:48,280 --> 00:40:49,281
பாஷ்.

520
00:40:49,698 --> 00:40:51,533
சாரி, சீஃப், நான் தலையிடல.

521
00:40:59,624 --> 00:41:01,042
வாட்ச் பண்ண நெனச்சேன்.

522
00:41:02,878 --> 00:41:05,046
அன்வெயிலிங் சண்டே வரைதான்.

523
00:41:05,130 --> 00:41:06,131
திரும்ப வரலாம்.

524
00:41:07,174 --> 00:41:08,300
அவசியமில்ல.

525
00:41:23,356 --> 00:41:24,608
"அவ்ளோ மோசமா"

526
00:41:25,650 --> 00:41:26,693
எக்ஸ்க்யூஸ் மீ?

527
00:41:26,776 --> 00:41:29,654
மொத நாள் ஹோட்டல் ரூம்ல
இப்டிதான் சொன்ன.

528
00:41:29,738 --> 00:41:30,989
"நான் மோசம்னு."

529
00:41:32,741 --> 00:41:34,284
எதப் பத்தி பேசிட்டிருக்கோம், பாஷ்?

530
00:41:34,367 --> 00:41:35,493
அர்னோ எப்பெர்சன்.

531
00:41:35,911 --> 00:41:37,037
யாரு?

532
00:41:37,120 --> 00:41:39,998
அலைஸ் ஃபாக்ஸ் மிட்ச்செல்.

533
00:41:45,420 --> 00:41:47,756
அந்த பேர கேள்விப்பட்டதில்ல.

534
00:41:47,839 --> 00:41:49,758
உன் படத்த ஸ்னிட்ச் ஃபைல்ல
பார்த்தேன்.

535
00:41:51,426 --> 00:41:53,803
அந்த ஃபைல் பத்தி நாம பேச
வேணாம்.

536
00:41:54,804 --> 00:41:56,932
-அவன் எங்க?
-எங்கிருக்கான்னு உனக்கு தெரியும்.

537
00:41:57,265 --> 00:41:59,559
-எனக்கு தெரியாது.
-ஆனா அவன் யாருன்னு தெரியுமில்ல.

538
00:41:59,643 --> 00:42:02,479
நார்கோட்டிக்ஸ்ல இருந்தப்ப அவனோட
மேஜர் கேஸ்ல சேர்ந்து வொர்க் செஞ்சேன்.

539
00:42:02,562 --> 00:42:05,565
92ல வேர்ஹவுஸுக்கு 21
டன் கொகெய்ன் வந்துச்சி.

540
00:42:06,399 --> 00:42:09,694
அதால டிபார்ட்மெண்ட்ல ஒன்னு,
ரெண்டு ஸ்டெப் மேல போயிருப்ப.

541
00:42:11,112 --> 00:42:14,532
நெறைய இன்ஃபார்மர்ஸ யூஸ் செஞ்சோம்.
அப்டிதான் ஹாண்டில் பண்ண முடியும்.

542
00:42:15,158 --> 00:42:18,161
-அவன்ட உங்களுக்கென்ன வேலை ?
-மர்ஜோரி லோயி கொலை.

543
00:42:19,120 --> 00:42:20,121
என் அம்மா.

544
00:42:21,289 --> 00:42:22,374
ஜீஸஸ்.

545
00:42:25,293 --> 00:42:27,128
எப்பர்சன்ன உன் அம்மா கொலையோட
முடிச்சு போடுறியா?

546
00:42:27,212 --> 00:42:28,046
அவன்தான்.

547
00:42:28,129 --> 00:42:31,383
டிபார்ட்மெண்டும் டி.ஏ ஆஃபிஸும்
அவன காப்பாத்திடுச்சி.

548
00:42:31,466 --> 00:42:33,385
ரிலொகேஷன் புரோகிராம்ல போட்டாங்க.

549
00:42:34,511 --> 00:42:37,514
அம்மா கொலையில வேற விக்டிம்ஸும்
இருக்கலாம்.

550
00:42:45,313 --> 00:42:48,483
இன்ஃபார்மர்ஸுக்கு பல விஷயங்கள்
தெரிய வாய்ப்பிருக்கு.

551
00:42:48,566 --> 00:42:50,402
கிரேட் ரேஷ்னலிஸம்.

552
00:42:51,361 --> 00:42:54,614
அப்படி எதாச்சும் அவன் செஞ்சிருந்தா
எனக்கு தெரியனும்னு அவசியமில்ல.

553
00:42:54,698 --> 00:42:55,532
வேற யாருக்காச்சும்.

554
00:42:55,615 --> 00:42:57,951
ஆனா இந்த கேஸுக்கு அவன் ரொம்ப
அவசியம்

555
00:42:58,034 --> 00:43:00,537
சில கொலையான பொஸிஷன
தெரிஞ்சிக்க தேவையிருக்கு.

556
00:43:00,912 --> 00:43:02,497
அவனுக்கு ஃப்ரீ பாஸ் இருக்கு.

557
00:43:03,623 --> 00:43:04,833
நம்ப முடியல.

558
00:43:05,917 --> 00:43:08,586
போன வாரம், காப் ஒருத்தனோட
கொலப்பத்தி சொன்ன,

559
00:43:09,170 --> 00:43:12,257
உங்க மகன, அதுல
சம்மந்தப்படுத்த பார்த்தாங்க.

560
00:43:13,091 --> 00:43:14,968
நம்பறதுக்கு அவ்ளோ கஷ்டப்பட
வேணாம்.

561
00:43:18,555 --> 00:43:21,516
ரீலொகேஷம் ஃபைல் அக்ஸஸ் இல்ல
ஆனா உன்ட இருக்கு.

562
00:43:21,933 --> 00:43:23,310
நீ தான் சீஃப் ஆஃப் போலீஸ்.

563
00:43:26,855 --> 00:43:29,024
என்ன கிடைக்கும்னு பாக்கறேன்.
கால் பண்றேன்.

564
00:43:29,107 --> 00:43:30,567
-எப்ப?
-சீக்கிரம்.

565
00:43:39,075 --> 00:43:42,620
மொர்ரோ பே

566
00:43:48,960 --> 00:43:49,961
என்னய்யா விசேஷம்?

567
00:43:50,503 --> 00:43:52,756
பெரிய திமிங்கலத்த தேடுறேன்.
இங்கிருக்கானா?

568
00:43:52,839 --> 00:43:53,882
டேவ்.

569
00:43:55,050 --> 00:43:57,677
நோ, அவன் இங்கில்ல.

570
00:43:57,761 --> 00:43:59,387
ரியலி? இங்க இருப்பேன்னு சொன்னான்.

571
00:44:00,138 --> 00:44:01,431
இம்பாசிபிள்.

572
00:44:01,973 --> 00:44:02,807
எப்படி?

573
00:44:03,683 --> 00:44:05,352
அவன் செத்துட்டான்.

574
00:44:05,935 --> 00:44:07,479
ஆமா, அவனுக்கு கேன்ஸர்.

575
00:44:09,397 --> 00:44:11,649
-எப்ப?
-ரெண்டு வருஷம் முன்ன.

576
00:44:13,068 --> 00:44:17,530
வித்தியாசமா இருந்திருக்கு செக் செஞ்சான்.
அஞ்சு வாரத்துல செத்துட்டான்.

577
00:44:17,614 --> 00:44:18,865
சீக்கிரமா.

578
00:44:23,328 --> 00:44:25,330
-அவனுக்கு நண்பர்கள்?
-இல்ல.

579
00:44:26,790 --> 00:44:30,001
-ஃபியுனரலுக்கு போனீயா?
-ஆமா, போனேன். ஏன்?

580
00:44:33,338 --> 00:44:34,297
இவனா?

581
00:44:34,381 --> 00:44:35,799
ஆமா, டேவ் அரோன்.

582
00:44:35,882 --> 00:44:36,716
பிக் வேவ் டேவ்

583
00:44:59,364 --> 00:45:02,117
டேவிட் அரோன்சன்
டிச. 6 1944-அக். 19 2012

584
00:45:04,744 --> 00:45:06,037
ஜெயிச்சிட்ட இல்லையா?

