1
00:00:13,848 --> 00:00:15,516
ஓகே. உன்னால நான் நல்லருக்கேன்.

2
00:00:16,434 --> 00:00:18,769
-ஜிஎஸ்ஆருக்கு முக்கியத்துவம் தரலாம்?
-ரோகர் அந்த.

3
00:00:19,437 --> 00:00:21,605
கைல கன்ஷாட் ரெஸிடியூ இருக்கு.

4
00:00:21,689 --> 00:00:23,691
எதையும் ப்ரூவ் பண்ண முடியாது.

5
00:00:23,774 --> 00:00:25,901
யாரு செஞ்சாங்களே அவங்க
கணக்க தீர்த்துடலாம்.

6
00:00:25,985 --> 00:00:27,987
-மொத ஐ ய எடுக்கனும், வீ இல்ல?
-எப்பவும்.

7
00:00:29,321 --> 00:00:30,698
எப்பவும் ஐ ய டாட் பண்ணு.

8
00:00:31,657 --> 00:00:32,825
ஒரே ஷாட் தொளச்சிருக்கு.

9
00:00:36,203 --> 00:00:38,664
டிடெக்டிவ். இத ஒரு முறை
பாருங்க.

10
00:00:39,498 --> 00:00:41,625
-எவ்ளே ரீஸன்டானது?
-ஒன்னுரெண்டு நாள்?

11
00:00:42,293 --> 00:00:43,961
மே பீ அவன் கிங்க்ல இருந்திருப்பான்.

12
00:00:44,587 --> 00:00:46,922
-இது நமக்குள்ள இருக்கட்டும்.
-ரோகர் அந்த.

13
00:00:47,006 --> 00:00:48,466
ஒரு முறை சுத்துமுத்தும் பாத்துறேன்.

14
00:00:50,968 --> 00:00:52,094
டெக்ஸ்ட் அனுப்பியிருக்கான்.

15
00:00:52,428 --> 00:00:53,429
நன்றி.

16
00:01:08,027 --> 00:01:09,987
டிரேக், மார்ரீ.

17
00:01:15,409 --> 00:01:17,703
படம் எடுத்துட்டு, பேக்ல போட்டு குடுங்க.

18
00:01:18,579 --> 00:01:19,413
கொன்னீஃப்.

19
00:01:21,540 --> 00:01:24,543
12:15, ஜார்ஜ் இர்விங்க் செல்லுக்கு
டெக்ஸ்ட் போயிருக்கு.

20
00:01:24,627 --> 00:01:26,712
"சாரி, பார்ட்னர். என்னால தலைகுனிவு."

21
00:01:27,087 --> 00:01:29,215
சோ, சாகறதுக்கு 5 நிமிஷம் முன்னாடி
செத்துப்போன பார்ட்னருக்கு மன்னிப்பு

22
00:01:29,298 --> 00:01:31,801
கேட்டு டெக்ஸ்ட் பண்ணதுக்கபுறம்
சுட்டுகிட்டானா?

23
00:01:31,884 --> 00:01:34,178
-இருக்கலாம்.
-நாலு டவுட், டிடெக்டிவ்?

24
00:01:35,262 --> 00:01:36,972
எனக்கிது தற்கொலைன்னு தோணுது.

25
00:01:37,056 --> 00:01:39,350
இது இவன் ஃபோனா இருந்தா
இவந்தான் மெஸேஜ் அனுப்பியிருக்கனும்.

26
00:01:39,433 --> 00:01:41,852
-ஏன் இப்படி இருக்கக்கூடாது?
-சொல்லுங்க, சார்.

27
00:01:42,394 --> 00:01:44,688
இதொரு பர்னர், ஆஃப்ட்ரால்,
இதுல ஒரே ஒரு மெஸேஜ்தா இருக்கு.

28
00:01:44,772 --> 00:01:46,398
அழுக்காருக்கான்.பர்னரும் வெச்சிருக்கான்.

29
00:01:46,482 --> 00:01:50,110
-அவன் பர்ஸ்னல் ஃபோன் மிஸ்ஸிங்.
-திரும்ப கெடச்சிருக்கலாம் இல்ல.

30
00:01:50,194 --> 00:01:51,237
வேற யாராச்சும் செஞ்சிருக்கலாம்.

31
00:01:51,946 --> 00:01:53,197
ஆல்ரைட். வேறென்ன தோணுது?

32
00:01:54,406 --> 00:01:58,661
சர்வெலியன்ஸ் கன்ஷாட் சத்தத்த
நடுராத்திரி 12.20 க்கு கேட்டிருக்கார்.

33
00:01:59,203 --> 00:02:00,955
அட்டெம்ப்ட் பண்ணா ரெஸ்பான்ஸ் இல்ல.

34
00:02:01,038 --> 00:02:04,917
ஸ்வாட் கூப்டிருக்காங்க.
1.45 க்கு வந்திருக்கு.

35
00:02:05,751 --> 00:02:07,378
30 நிமிஷத்துக்கப்புறம் உள்ள என்ட்ரி.

36
00:02:07,461 --> 00:02:09,797
சம்பவத்தப்ப யாராச்சும் இங்க
இருந்திருந்தா, அவங்க பின் பக்க

37
00:02:09,880 --> 00:02:11,048
கதவு வழியா போயிருக்கலாம்.

38
00:02:11,131 --> 00:02:12,508
ஆல்லேல நம்ம டீம் இருந்திருக்கும்?

39
00:02:14,093 --> 00:02:15,594
தலைய தேட போயிருக்கலாம்.

40
00:02:16,762 --> 00:02:18,639
நம்ம சர்வெலியன்ஸ் பத்தி தெரிஞ்சி,

41
00:02:18,973 --> 00:02:20,558
எப்ப ட்ரிக்கர இழுக்கனும்னு
சரியா தெரிஞ்சிருக்கும்.

42
00:02:20,641 --> 00:02:25,437
சில நேரம், அவங்க நெனச்ச மாதிரி
சாதகமா அமையும், டிடெக்டிவ்ஸ்.

43
00:02:27,731 --> 00:02:31,777
இது அப்படியானதொரு கேஸ்தான்.

44
00:02:33,737 --> 00:02:35,865
உங்க ரிப்போர்ட்ட எதிர்பாக்குறேன்.

45
00:02:42,496 --> 00:02:45,082
-உங்களுக்கு கேட்டுச்சா?
-என்ன கேட்டுச்சி?

46
00:02:45,165 --> 00:02:47,668
இதொரு தற்கொலையா தெரியனும்.
அப்படியும் இருந்திருக்கலாம்.

47
00:02:47,751 --> 00:02:48,836
ஆமா, வெல், உதைக்கனும்.

48
00:02:49,211 --> 00:02:53,299
ரிப்போர்டல யாருக்காகவும் எதையும்
மறைக்க போறதில்ல, டி சீஃபானாலும்.

49
00:03:08,939 --> 00:03:09,940
பாஷ்.

50
00:03:12,401 --> 00:03:13,652
எதாச்சும் தோணுதா?

51
00:03:14,778 --> 00:03:16,030
முப்பது நிமிஷம்.

52
00:03:33,881 --> 00:03:34,882
டேட்?

53
00:03:37,593 --> 00:03:38,594
டேட்?

54
00:04:28,686 --> 00:04:31,855
பாஷ்

55
00:04:45,786 --> 00:04:46,620
அவர மாதிரி.

56
00:04:48,122 --> 00:04:51,125
அடாப்ஸி உறுதிப்படுத்தும் அவன்தானு.

57
00:04:51,208 --> 00:04:52,251
இது பர்ரேல்.

58
00:04:53,711 --> 00:04:54,962
இல்ல.ஷுயூரா சொல்றேன்.

59
00:04:56,839 --> 00:05:00,050
பாக்கெடல ஜூட் சாமி டாலர் அது
பின்னாடி வொய்ஃப் இனிஷியல் இருக்கு.

60
00:05:01,844 --> 00:05:04,054
இந்த கேஸ கையிலெடுத்தப்ப வொய்ஃப்
குடுத்தாங்க.

61
00:05:06,849 --> 00:05:07,808
அவங்களுக்கு சொல்லிட்டேன்.

62
00:05:09,143 --> 00:05:11,020
கை கால் எலும்புகள்ல டார்ச்சர்
செய்யப்பட்டத அவங்களுக்கு.

63
00:05:13,439 --> 00:05:15,274
நான் சொல்லல.

64
00:05:21,613 --> 00:05:24,450
சில்வாக்கு டெக்ஸ்ட் மெஸேஜ் ஒரு
நல்ல தற்கொலை கடிதம்.

65
00:05:24,533 --> 00:05:27,202
இது தற்கொலைன்னா 10 ஃப்ளோர்
பெருமூச்சு விட்டுக்கும்.

66
00:05:27,286 --> 00:05:28,954
ரெண்டு டெட் காப்ஸ், நண்பர்களே.

67
00:05:29,038 --> 00:05:31,457
ஒரு ஹீரோ ஒரு கிரிமினல்
ரிமோர்ஸ் ஓவர்கம் பண்ணனும்.

68
00:05:32,583 --> 00:05:35,335
தற்கொலைன்னு சொல்வாங்க
ஆனா நமக்கு தெரியும் இல்லன்னு.

69
00:05:35,419 --> 00:05:37,755
நாஷுக்கு ரொம்ப பொருந்தும்.
பிரச்சனைய பார்த்திருக்கான்.

70
00:05:37,838 --> 00:05:39,089
தற்கொலை நேரத்த வாங்கிடும்.

71
00:05:39,506 --> 00:05:41,050
-எதுக்கு?
-பெரிய பே டேக்குதான்.

72
00:05:41,133 --> 00:05:43,052
தங்கப்பானை ஒட்ட வெக்கிது.

73
00:05:43,427 --> 00:05:46,138
ஆலென்லருந்து உங்க மகன் வரை,
நாஷ்லருந்து இவங்க வரை.

74
00:05:46,221 --> 00:05:48,140
நாஷ் எடுத்த படங்கள பாருங்க.

75
00:05:51,268 --> 00:05:54,271
டோனி ஆலென் இளம் மனைவிய
விட்டு போய்ட்டான்.

76
00:05:54,730 --> 00:05:56,982
அவள கல்யாணம் பண்ணி,
பணத்த எடுத்துட்டு போய்ட்டான்.

77
00:05:57,066 --> 00:06:00,027
இப்ப, வெர்னிகாக்கு ஒரு பார்ட்னர்
தேவை நடக்கறத நிறுத்தவாச்சும்.

78
00:06:00,110 --> 00:06:01,028
நாஷ்.

79
00:06:01,111 --> 00:06:03,363
அவ புருஷன கொன்ன
பணத்துக்கு காத்திருக்கான்?

80
00:06:03,697 --> 00:06:05,991
-ஷுயூரா கோல்ட்பாட் இருந்ததா?
-பெட் கட்றேன்.

81
00:06:06,075 --> 00:06:07,159
எப்படி நாம கண்டுபிடிக்கறது?

82
00:06:07,242 --> 00:06:09,953
விடோவ பாத்திட்டிருக்கோம்.
அவளும் காத்திருக்கா.

83
00:06:10,037 --> 00:06:11,705
எஸ்டேட் செட்டில்மெண்டுக்கு காத்திருக்கா.

84
00:06:11,789 --> 00:06:14,416
பணத்த வெச்சி நம்மல காமிப்பா.
அது மூலமா நாஷ்கிட்ட போலாம்.

85
00:06:15,459 --> 00:06:16,376
பணத்த ஃபாலோ பண்ணு.

86
00:06:18,295 --> 00:06:19,630
பாழாப் போன பணத்த ஃபாலோ செய்.

87
00:06:27,638 --> 00:06:28,764
பாஷ்.

88
00:06:32,893 --> 00:06:34,478
கொன்னீஃப், எச்பினொசாவ தெரியுமா.

89
00:06:34,937 --> 00:06:36,271
யஹ், பிராட் நான் போகனும்.

90
00:06:36,855 --> 00:06:39,066
ஜார்ஜ் இர்விங் கொலைய விசாரிச்ச
ஆர்எச்டி ஃபோர்ஸ்தான்,

91
00:06:39,149 --> 00:06:41,610
எட்டி ஆர்சினியாக்ஸ் கேஸையும்
விசாரிக்குது.

92
00:06:41,693 --> 00:06:43,821
கொலையா இல்ல தற்கொலையா?

93
00:06:44,446 --> 00:06:46,198
இப்பவரை எதுவும் முடிவு
செய்யல.

94
00:06:46,740 --> 00:06:48,659
ரெண்டு ராத்திரிக்கு முன்னாடி,
இர்விங் கொல கேஸுல

95
00:06:48,742 --> 00:06:49,868
நாஷோட பேர சொன்ன.

96
00:06:49,952 --> 00:06:52,162
-செக் பண்ணுஙக?
-பண்றாங்க.

97
00:06:53,497 --> 00:06:55,958
நாஷ் எல்ஏபிடி க்ளவுட்ல விட்டிருக்கான்.
அட் லீஸ்ட் அதொன்னுதான் கெடச்சது.

98
00:06:56,041 --> 00:06:57,042
கதைகள் உண்மை.

99
00:06:57,126 --> 00:06:58,752
-என்ன பண்ணுவான்?
-கரெப்ட்.

100
00:06:59,086 --> 00:07:00,212
புருட்டல்.

101
00:07:00,295 --> 00:07:02,047
நெறைய கேஸுங்க கெடக்குது.

102
00:07:02,131 --> 00:07:04,383
பெரிய, அசிங்கமான புழுக்கள்
இருக்கு, யாரும் தோண்ட ரெடியில்ல.

103
00:07:04,967 --> 00:07:07,469
சோ ஐஏ அவன எதாச்சும் புல்ஷிட்
டெக்னிகாலிட்டில பிடிச்சிருக்கும்.

104
00:07:08,095 --> 00:07:10,347
நாஷ், ஆர்செனிக்கு கன் வித்தானா?

105
00:07:10,430 --> 00:07:11,598
ரகசிய உளவாளி சொன்னார்.

106
00:07:12,015 --> 00:07:13,809
எட்டி ஆர்செனியாக்ஸ் அந்த
உளவாளியா இருக்க வாய்ப்பிருக்கா?

107
00:07:14,518 --> 00:07:16,270
கண்டிப்பா இல்ல.

108
00:07:17,271 --> 00:07:20,607
நெறைய இன்ஃபார்மர்ஸ் வாலண்டியரா
இன்ஃபார்மர் வேலை செய்றாங்க.

109
00:07:21,692 --> 00:07:23,819
சில இடங்கள்ல ஃபோர்ஸ்
பண்ணப்படுறாங்க.

110
00:07:25,112 --> 00:07:27,823
ட்ராஷ் கேன்ல கெடச்சது.
யார்ட்டயோ யூஸ் செஞ்சிருக்காங்க.

111
00:07:27,906 --> 00:07:28,949
அதனாலென்ன? அவன் ஒரு காப்.

112
00:07:29,032 --> 00:07:31,160
ஆர்செனியாக்ஸ் ரிஸ்ட்ல கஃப்
மார்க் இருக்கு.

113
00:07:31,243 --> 00:07:33,662
ஆர்செனியாக்ஸ நாஷ் பேர சொல்ல
சொல்லி நான் ஃபோர்ஸ் செஞ்சனா?

114
00:07:33,745 --> 00:07:36,039
-ஆல்ரைட். அதிப்ப வேணாம்.
-சொன்னியா?

115
00:07:36,540 --> 00:07:37,416
பிஸ் ஆஃப்.

116
00:07:39,418 --> 00:07:41,420
டிடெக்டிவ், இதெங்கப்போகுது?

117
00:07:42,171 --> 00:07:45,382
-பாஷ், எட்கர் ஹாண்டில் பண்றாங்க.
-எங்களுக்கு வேற கேஸ் இருக்கு.

118
00:07:45,465 --> 00:07:48,135
இளம் அண்டர்கவர் ஆஃபிஸரோட
கொலைய விசாரிக்கிறோம்,

119
00:07:48,218 --> 00:07:49,928
மாப்ட் அப் ஆகல, ஃபோர்னோகிராஃபர்
கிட்டதான் இருக்கு.

120
00:07:50,012 --> 00:07:52,472
இருக்குன்னா நமக்கு தெரியனும்,
இதான் சரியான நேரம்.

121
00:07:52,556 --> 00:07:54,600
நாஷ் வீட்டுக்கு இன்னிக்கி வாரண்டி
ட்ராஃப்ட் பண்னனும்.

122
00:07:54,683 --> 00:07:56,226
போறதுக்கான சரியான நேரம் அமையும்
போது உங்களுக்கு கால் பண்றோம்.

123
00:07:56,310 --> 00:07:58,437
மே பீ ரெண்டு பேருக்கும் எதா
கிடைக்கும்.

124
00:07:58,896 --> 00:08:01,648
-கொஞ்சம் ஒத்துழைப்பு கெடச்சா போதும்.
-புரிஞ்சுதா.

125
00:08:13,035 --> 00:08:14,661
ரெண்டு பேரும் எங்கயும் போகாதீங்க.

126
00:08:16,038 --> 00:08:18,665
எப்படி நாஷ், ஆர்செனியாக்ஸ்
இந்த கேஸ்ல கனெக்ட் ஆனாங்க?

127
00:08:18,749 --> 00:08:21,210
வான் நைய்ஸ், நாஷ் அந்த வேலில
எதையோ தூக்கி எறியறத

128
00:08:21,293 --> 00:08:23,587
பார்த்துட்டு சொன்னார்.
நான் பாஸ் பண்ணேன்.

129
00:08:23,670 --> 00:08:27,007
-என்ட இதப்பத்தி சொல்லல ஏன்னா...
-நம்ம கேஸ் இல்ல. ஆர்எச்டி கேஸ்.

130
00:08:27,090 --> 00:08:29,301
வேறெதாவது என்ட சொல்லாம
இருக்குதா?

131
00:08:29,927 --> 00:08:31,386
அப்படி எதுவுமில்ல.

132
00:08:33,555 --> 00:08:36,183
வெர்னிகா ஆலனுக்கு நாம் எக்ஸ்ட்ரா
எஃபோர்ட் போட்டு ஹெல்ப் பண்வோம்.

133
00:08:36,975 --> 00:08:38,393
நான் ரெண்டு ஷிட் குடுக்கலாம்.

134
00:08:38,477 --> 00:08:40,979
-ஜான்ஸன், மூரே, ஃபெர்ராஸ் ராபர்ட்ஸ்.
-பியூட்டிஃபுல்.

135
00:08:41,688 --> 00:08:43,273
-பாஷ்?
-ஆமா.

136
00:08:44,524 --> 00:08:46,109
கப் காஃபி கிடைக்குமா.

137
00:08:48,737 --> 00:08:51,031
ஹாரி, நீ லைன்ல இல்ல.

138
00:08:51,114 --> 00:08:53,242
எனக்கொன்னும் தெரியல
உனக்கு கெடச்சிருக்கா.

139
00:08:53,742 --> 00:08:55,452
ஷுயூரா ஃபாலொ பண்ணல், லெயுட்னண்ட்.

140
00:08:55,953 --> 00:08:57,246
எட்கரும் இல்ல.

141
00:08:57,329 --> 00:08:59,331
நானெப்படி இருட்டுல தேடுறேனோ
அதே மாதிரிதான் எட்கரும் நீங்க எப்படி.

142
00:09:03,961 --> 00:09:06,338
என் நண்பன் ஒருத்தன் பாப்கிட்ட
இருக்க ஜிம்ல வேலை செய்றான்.

143
00:09:07,839 --> 00:09:10,884
அவன் சொன்னான், இர்விங் டெய்லி
லன்ச்ல ஒரு பெரிய ஹெவி பேக

144
00:09:11,593 --> 00:09:13,887
தோள்ல தூக்கிட்டு வருவானாம்.

145
00:09:14,721 --> 00:09:17,432
-பேர் நக்கல்ட்.
-கிரீவிங், ஆங்கிரி, நீங்க?

146
00:09:18,392 --> 00:09:20,477
மக்கள் டெஸ்பரேட், டேஞ்சரசும்.

147
00:09:20,978 --> 00:09:23,480
டேமேஜ் பண்ணுவாங்க.

148
00:09:23,981 --> 00:09:25,440
எச்சரிக்கைக்கு நன்றி.

149
00:09:27,985 --> 00:09:29,069
பாஷ்.

150
00:09:38,829 --> 00:09:40,205
சாரி காக்க வெச்சிட்டேன்.

151
00:09:40,789 --> 00:09:42,916
சின்ன இடைவெளில என்ன
சந்திக்கறதுக்கு நன்றி.

152
00:09:43,000 --> 00:09:44,960
-சனிக்கிழம.
-ஒன்னும் பிராப்ளமில்ல.

153
00:09:46,628 --> 00:09:49,256
கண்டு பிடிப்போம்.
எங்க இருப்பான்னு நெனைக்கிறீங்க.

154
00:09:50,966 --> 00:09:52,259
என்ன மனிச்சிடுங்க.

155
00:09:52,968 --> 00:09:56,388
கற்பனை செய்ய முடியல குடும்பம்
ரெண்டு வருஷமா கஷ்டத்துல இருந்திருக்கும்.

156
00:09:57,014 --> 00:09:58,765
டைரக்டர் தேங்க்ஸ் சொல்லிட
சொன்னார்.

157
00:10:00,309 --> 00:10:01,727
அப்ரிஷியேட் பண்றேன்.

158
00:10:02,227 --> 00:10:04,354
உன் ரெகார்ட் அமெண்ட்மெண்டுக்கு
அவர்தான் அனுமதிச்சார்.

159
00:10:04,813 --> 00:10:06,315
உன் கொடி இறங்கிடும்.

160
00:10:06,982 --> 00:10:08,650
எவ்ளோ நேரமாகும்னு தெரியுமா?

161
00:10:09,484 --> 00:10:10,694
உனக்கு பியூரோக்ரஸி தெரியுமே.

162
00:10:12,029 --> 00:10:13,322
எல்லாம் நல்லதுக்கு.

163
00:10:13,405 --> 00:10:14,698
இண்டரிம்ல,

164
00:10:14,781 --> 00:10:17,617
ரெக்கமண்டேஷன் லேட்டர்க
டைரக்டர்தான் கையெழுத்திட்டார்.

165
00:10:18,118 --> 00:10:19,703
எனக்கு நெறைய கதவுகள
தொறந்துச்சி.

166
00:10:25,375 --> 00:10:26,668
நன்றி.

167
00:10:26,752 --> 00:10:29,338
பியூரோக்கு நான் இன்னும்
செய்யலாம்னு நினைக்கிறேன்.

168
00:10:29,796 --> 00:10:32,174
நோ, நோ. நான்...
எனக்கு புரியுது...

169
00:10:34,384 --> 00:10:35,469
புது துவக்கம்.

170
00:10:37,637 --> 00:10:40,223
ஆமாம். புதுசுதான்.

171
00:10:52,944 --> 00:10:54,863
ரோக் கோச்ல என்ன நல்லது?

172
00:10:55,238 --> 00:10:56,823
டகோஸ் அல் பாச்டர்.

173
00:10:56,907 --> 00:10:59,534
இன்னும் அதென்னன்னு எனக்கு
தெரியாது,

174
00:10:59,618 --> 00:11:01,495
எக்ஸ்க்யூஸ் மீ...இத நான்

175
00:11:05,248 --> 00:11:06,541
புர்ரெல் நல்லவன்தான்.

176
00:11:06,625 --> 00:11:09,544
அவனோட முடிவு பாலைவனத்துல
முடிஞ்சிருக்க வேணாம்.

177
00:11:10,087 --> 00:11:11,546
கொலைல மார்க்ஸ டை பண்ணனும்?

178
00:11:11,880 --> 00:11:13,340
ஷுயுரா ட்ரை பண்லாம்.

179
00:11:13,882 --> 00:11:16,009
டோனி மேல இருந்தது புர்ரெலோட,

180
00:11:16,093 --> 00:11:18,303
ரத்தம்னு தெரிஞ்சா மார்க் குழுக்கு
எதிரா ரைகோ சார்ஜ் பண்ணும்,

181
00:11:18,387 --> 00:11:19,554
ஒருத்தருக்காவது வலை விரிக்கலாம்.

182
00:11:19,888 --> 00:11:21,515
டெஸ்டிஃபை பண்ண வேணாம்.

183
00:11:21,598 --> 00:11:25,102
சொன்ன மாதிரி, நான் லக்கி
லுயூக் ரைகோவா இருப்பேன்.

184
00:11:26,603 --> 00:11:28,939
அதனால ஜஸ்ட் நேர்ல பார்த்து
நன்றி சொல்லாம்னு.

185
00:11:29,898 --> 00:11:31,525
எதப்பத்தி சொல்றேன்னு புரியல.

186
00:11:31,608 --> 00:11:32,692
உன்ன நம்பல.

187
00:11:33,193 --> 00:11:35,529
எல்லாம் உன்னோட எக்ஸுக்கு
நடக்குது, தெரியுமில்ல.

188
00:11:36,238 --> 00:11:37,781
இப்பவும் என்ன சொல்றேன்னு
ஒன்னும் புரியல.

189
00:11:38,240 --> 00:11:39,616
நீ அண்ட புளுகன்.

190
00:11:41,284 --> 00:11:43,161
அப்ப நான் கன்ன ரெடி செஞ்சத
நீ நம்பல?

191
00:11:44,371 --> 00:11:47,290
-நோ. அஃபிஷியலா நாம கூல்.
-கேக்க நல்லாருக்கு.

192
00:11:49,000 --> 00:11:51,920
மூனு வாரமா என்ன வேவு பாக்க
உன் வால அனுப்பினது என்னாச்சி?

193
00:11:53,880 --> 00:11:55,132
ஷிட் அது உனக்கு தெரியுமா?

194
00:11:55,799 --> 00:11:58,802
வெல், புத்திசாலி.
காலையிலதா இதுக்குள்ள வந்த.

195
00:12:00,887 --> 00:12:03,140
நிஜமா எனக்கெதாச்சும் செய்ய
நினைக்கிறியா, ரைக்கோ?

196
00:12:03,682 --> 00:12:04,599
டிபெண்ட்ஸ்.

197
00:12:05,058 --> 00:12:07,060
எங்களுக்கு தெரியும் யாரு கன்ன
உன் பாத்ரூம்ல வெச்சாங்கன்னு.

198
00:12:08,478 --> 00:12:09,855
இப்ப தெரிஞ்சிக்க நினைக்கிறேன்.

199
00:12:10,272 --> 00:12:14,234
டோனி மேல எக்ஸ்-லப்ட்
டிடெக்டிவ் ஆர்கெஸ்ட்ராட் அடிச்சிருக்கார்.

200
00:12:14,317 --> 00:12:16,653
ஜோயி மார்க்ஸ் சொன்னதா
வந்த தகவல் இது.

201
00:12:16,736 --> 00:12:17,946
சோ நான் மாட்னேனா?

202
00:12:18,488 --> 00:12:20,365
அவன அடிங்க. ஏன்?

203
00:12:21,074 --> 00:12:23,869
பணம், அன்பு. மே பீ போத்.

204
00:12:24,703 --> 00:12:27,622
வெர்னிகா, டோனி வொய்ஃப் கூட
சேர்ந்து அவன் பண்ணியிருக்கலாம்ல.

205
00:12:28,081 --> 00:12:30,959
-ரெண்டு பேரும் சேர்ந்து பரப்பினதா?
-வொர்க் அவுட் ஆகும்.

206
00:12:31,835 --> 00:12:32,961
உங்களுக்கெதா தெரியுமா?

207
00:12:33,044 --> 00:12:35,839
வெல், லவ் ஏஞ்சலப்பத்தி
எதுவும் தெரியாது.

208
00:12:37,007 --> 00:12:38,300
பணம் குடுத்து ஹெல்ப் பண்லாம்.

209
00:12:38,383 --> 00:12:40,260
டோனி கழுவுறதுல நழுவுறது.

210
00:12:40,343 --> 00:12:43,096
டோனி கொஞ்ச பணத்த திருடுவான்னு
ஜோய் நெனச்சான்.

211
00:12:43,180 --> 00:12:45,682
ரொம்ப ஹானஸ்டா இருக்கறவன்
அண்டர்கவர் காப்பா இருக்கலாம்.

212
00:12:46,808 --> 00:12:50,479
திடீர்னு, ரெண்டு வருசம் முன்னாடி,
டோனி திருட ஆரம்பிச்சிட்டான்.

213
00:12:50,562 --> 00:12:51,771
ஆமா, நெறைய.

214
00:12:51,855 --> 00:12:53,690
ஹாண்ட் ஓவர்.
ரெண்டு வருசம் முன்னாடிதானா?

215
00:12:53,773 --> 00:12:55,442
லைலாவ மீட் பண்ணப்ப.

216
00:12:55,525 --> 00:12:56,526
லைலா.

217
00:12:56,610 --> 00:12:57,736
ஆமா.

218
00:12:57,819 --> 00:13:00,071
லவ் கனெக்ஷன் அங்கதான்,மேன்.

219
00:13:00,530 --> 00:13:02,782
ஜோயி டோலியாட புக்க
கோ த்ரூ பண்ண சொன்னப்ப,

220
00:13:02,866 --> 00:13:04,451
பண்ணேன்,
அப்ப இந்த நம்பர் கெடச்சது.

221
00:13:04,534 --> 00:13:07,120
அத வெச்சி அப்டியே நெறைய ட்ராக்
பண்ணும்போது கெடச்சது,

222
00:13:07,204 --> 00:13:09,164
சோ,அப்ப தெரிஞ்சது
இந்த தொடர்பு.

223
00:13:09,247 --> 00:13:11,666
-எப்ளோ?
-மூன்றரை, நாலு மில்லியன் பக்ஸ்.

224
00:13:12,167 --> 00:13:13,960
நோ ஷிட். ரெண்டு வருசத்துலயா?

225
00:13:14,044 --> 00:13:17,714
ஆமா, புரிஞ்சிக்கனும்.
டோனியால ஜோயி பணம் வாஷவுட்.

226
00:13:17,797 --> 00:13:20,509
கிளப்லருந்து, பொண்ணுங்க,
கிரெடிட் கார்ட், டர்க்ஸ் இப்டி.

227
00:13:20,592 --> 00:13:22,052
நெறைய ஒன்னு மாத்தி ஒன்னு.

228
00:13:22,511 --> 00:13:23,845
மார்க்ஸ் என்ன பண்ணுவான்?

229
00:13:24,429 --> 00:13:27,933
அவன் எல்.ஏ போவான் டோனிய
மூஞ்சிக்கு நேரா அக்கியூஸ் பண்வான்.

230
00:13:28,016 --> 00:13:29,684
அஃப்கோர்ஸ், இத, டோனி மறுப்பான்.

231
00:13:30,769 --> 00:13:33,271
எப்பன்னா நாஷ், வெர்னிகா
கனெக்ட் ஆனப்ப.

232
00:13:33,355 --> 00:13:34,648
காத்துவாக்குல கேள்விப்பட்டது.

233
00:13:34,731 --> 00:13:36,650
ஸ்மார்ட் ப்ளே, இல்ல?

234
00:13:36,733 --> 00:13:39,694
டோனி வேக்ட், எல்லாரும் ஜோயி
செஞ்சதா நெனச்சாங்க.

235
00:13:39,778 --> 00:13:41,571
அப்புறந்தான் நீங்க வந்தீங்க,

236
00:13:41,655 --> 00:13:43,698
என் டாய்லெட்ல இருந்த கன்ன
வெளில எடுத்தீங்கன்னு நினைக்கிறேன்,

237
00:13:43,782 --> 00:13:47,202
"பாவமே! இவன் ஜோயிட்ட வேலை
பார்த்து, என்ன குழில தள்ளிட்டான்."

238
00:13:47,285 --> 00:13:49,704
ஆமா, ஆனா பணமெல்லாம் எங்க?
கண்டுபிடிப்பாங்களா?

239
00:13:49,788 --> 00:13:51,748
எனக்கு தெரிஞ்சி இன்னும் அங்க
இருக்கு.

240
00:13:53,458 --> 00:13:54,709
ஹே, நான் போறேன்.

241
00:13:54,793 --> 00:13:57,963
சஸ்பீஷியஸா பப்ளிக்கா தூக்குல
போடுறத அவங்க விரும்ப மாட்டாங்க.

242
00:13:58,964 --> 00:14:01,716
ஹே. லுயூக். லுயூக் கோஷென்.

243
00:14:02,425 --> 00:14:03,927
மீட் பண்ணதுல சந்தோஷம், லுயூக்.

244
00:14:04,970 --> 00:14:06,137
சோ வாட் நெக்ஸ்ட்?

245
00:14:07,013 --> 00:14:08,515
எனக்கான இடத்த தேடணும்.

246
00:14:08,890 --> 00:14:12,227
சில சீரியஸான கொலையைப்
பத்தின விஷயங்கள் கெடச்சிருக்கு.

247
00:14:12,310 --> 00:14:13,395
அதோட பிரட்வா.

248
00:14:13,478 --> 00:14:16,147
ஆமா, அவனுங்களோட.....,
கொண்டு வா.

249
00:14:16,815 --> 00:14:18,817
சோ, நீ ஒரு ட்ரிபிள் ஏஜெண்ட்?
ரஷ்யாக்குமா?

250
00:14:19,317 --> 00:14:21,444
பெரிய வேலை பெரிய ஆளு, பாஷ்.

251
00:14:22,112 --> 00:14:24,281
யூ, உன்ன திரும்ப சந்திக்கிறேன்.

252
00:14:28,159 --> 00:14:29,202
என்ன நியூஸ், பேபி?

253
00:14:49,139 --> 00:14:50,473
அம்ம, எங்க இருந்தீங்க?

254
00:14:51,057 --> 00:14:52,434
முக்கியமான மீட்டிங்ல.

255
00:14:54,769 --> 00:14:56,187
ஷாப்பிங் போறோமா?

256
00:14:56,771 --> 00:14:59,065
காட், மலையிலருந்து இப்பதா வந்தேன்.

257
00:14:59,149 --> 00:15:01,151
உங்கப்பா எப்டிதான் இங்க
இருந்தாரோ தெரியல.

258
00:15:01,234 --> 00:15:02,611
ஸ்கூல் போக ட்ரெஸ் வேணும்.

259
00:15:03,153 --> 00:15:06,323
ஓகே, போலாம். அதுக்கு
முன்ன உனக்கொன்னு காமிக்கணும்.

260
00:15:17,334 --> 00:15:18,418
சூப்பர்.

261
00:15:19,210 --> 00:15:21,921
சோ, கடைசில அவங்க பண்ணது
தப்புன்னு ரியலைஸ் பண்ணிட்டாங்க?

262
00:15:22,005 --> 00:15:24,507
முக்கியமான விஷயம் அவங்க என் ரெகார்ட்ஸ
கிளியர் பண்ணிடாங்க.

263
00:15:24,841 --> 00:15:27,052
முன்னாடி பண்ணத அடைய
ஹெல்ப் பண்ணுது.

264
00:15:27,135 --> 00:15:28,053
ரெக்கீ பத்தி என்ன?

265
00:15:28,803 --> 00:15:30,513
வெல், அவன் புரிஞ்சிப்பான்.
நான் புரிய வெக்கறேன்.

266
00:15:30,597 --> 00:15:32,891
கேஸினோ பத்தி?
நீங்கல்லாம் ஒரு டீம்.

267
00:15:33,475 --> 00:15:35,602
அவனுக்கு நான் சந்தோஷமா இருக்கனும்.

268
00:15:36,227 --> 00:15:38,980
எனக்கு தெரியும், அம்மா,
ஆனா நீங்க இல்லாம என்ன பண்ண?

269
00:15:39,439 --> 00:15:40,440
சரி பண்ணிடலாம்.

270
00:15:40,899 --> 00:15:42,359
போகறதுக்கு ரெடியா?

271
00:15:52,577 --> 00:15:55,121
ஜெர்ரி, நாம் எங்க இருக்கோம்?

272
00:15:55,205 --> 00:15:56,956
ராக் அண்ட் ரோலுக்கு ரெடி.
எங்க இருந்தீங்க?

273
00:15:57,040 --> 00:15:58,041
ரைக்கோ கூட.

274
00:15:58,124 --> 00:16:00,794
பெண்ட்லேல ஒரு பக்கெட்ல
கேஷ் இருந்துச்சி.

275
00:16:00,877 --> 00:16:02,921
டோனி கஸிண்டருந்து திருடினது.

276
00:16:03,004 --> 00:16:04,673
வெர்னிகாக்கு தெரியும், நாஷ் கூட.

277
00:16:05,548 --> 00:16:06,800
அதான் மோடீவ்.

278
00:16:06,883 --> 00:16:10,303
வெர்னிகா தெரிஞ்சிகிட்டாங்க, நாஷ்?
அவங்க ககூட்ஸ்ல இருக்காங்களா?

279
00:16:11,846 --> 00:16:14,307
இருக்கனும். அத நிரூபிக்கனும்.

280
00:16:16,434 --> 00:16:17,936
அந்த ஜம்ப் எப்டி வந்ததுன்னு தெரியல.

281
00:16:18,853 --> 00:16:19,729
மை கட்.

282
00:16:20,730 --> 00:16:22,524
கொன்னீஃப், எச்பினொசா இருக்காங்களா?

283
00:16:22,607 --> 00:16:24,651
-பண்ண முடியுமா ஷுயூரா?
-நாம ஒத்துழைப்போம்னு சொல்லுங்க.

284
00:16:26,444 --> 00:16:27,445
ஆமா?

285
00:16:27,529 --> 00:16:29,614
ஒன் ஹவர்ல நாஷ் வீட்டுக்கு வரனும்.

286
00:16:29,698 --> 00:16:31,408
45 நிமிஷத்துல நாம அங்கிருப்போம்.

287
00:16:31,491 --> 00:16:32,575
நோ வே.

288
00:16:34,244 --> 00:16:35,370
போகலாம்.

289
00:16:38,456 --> 00:16:39,749
நம்மல முந்த முடியுமா?

290
00:16:41,251 --> 00:16:43,128
மாஸ்டர் பெட்ரூம் போகனும்.

291
00:16:43,211 --> 00:16:44,421
-போகனுமா?
-ஆமாம்.

292
00:16:44,504 --> 00:16:45,880
-ஏன்?
-ஜஸ்ட் நம்பு.

293
00:16:55,390 --> 00:16:57,976
லபிடி. செர்ச் வாரண்ட். கதவ திறங்க.

294
00:16:58,768 --> 00:17:01,187
எப்பவும் உன்னோட பூட்ஸ் கால்
நல்லா வேலை செய்யும். இப்ப செய்ங்க.

295
00:17:09,070 --> 00:17:11,448
நீங்க முன்னாடி பாத்துக்கோங்க.
நாங்க பின்னாடி போறோம்.

296
00:17:12,490 --> 00:17:13,533
கிளியர்.

297
00:17:14,492 --> 00:17:15,368
கிளியர்.

298
00:17:19,873 --> 00:17:23,376
நோ, ஷிட். நாம் இத ட்ரில் பண்னனும்.

299
00:17:23,460 --> 00:17:24,294
பத்திரம்.

300
00:17:24,377 --> 00:17:26,838
-என்ன,பூபி ட்ராப் பண்ணதா?
-இருக்கலாம்.

301
00:17:26,921 --> 00:17:29,090
நெறைய கார்டல் மூவி
பாத்திருப்ப.

302
00:17:31,634 --> 00:17:32,969
அதப்பாரு.

303
00:17:40,685 --> 00:17:41,686
கிளியர்.

304
00:17:43,229 --> 00:17:45,899
ஷிட் ஷூஸ்.
அண்ணந்து மட்டமானதுபோல.

305
00:17:46,357 --> 00:17:48,401
வெளில போய், ஃபோட்டோஸ் ஸ்டார்ட்.

306
00:18:05,960 --> 00:18:08,463
கொன்னீஃப், எச்பினொசா எம்ப்டி
கன்ன எடுத்திருக்காங்க.

307
00:18:09,672 --> 00:18:11,800
நாம லேட். காத்துல பறந்திருப்பான்.

308
00:18:13,259 --> 00:18:17,263
ஹாரி, இங்க என்ன போய்ட்டிருக்கு?
என்ன இருந்திருக்கனும், பார்ட்னர்?

309
00:18:35,907 --> 00:18:37,826
-நாஷ் ஆலென கேஸ் பண்ணனும்.
-ஆமா.

310
00:18:38,952 --> 00:18:40,787
அப்டிதா பணத்த பத்தி தெரிஞ்சிருக்கும்.

311
00:18:44,707 --> 00:18:46,376
வெர்னிகாவோட சேர்ந்து கொன்னுட்டான்.

312
00:18:48,044 --> 00:18:50,004
ஃபோடோஸ் புரூவ் பண்ணியிருக்கும்.

313
00:18:50,380 --> 00:18:51,714
இதெல்லம் ஒத்துக்க முடியாது.

314
00:18:52,382 --> 00:18:53,591
நோ ஷிட்.

315
00:18:54,968 --> 00:18:55,927
யாரிது?

316
00:19:00,390 --> 00:19:01,599
இர்விங்.

317
00:19:02,976 --> 00:19:04,769
-இர்விங்கோட பண்ணியா?
-ஆமா.

318
00:19:05,770 --> 00:19:07,188
என்ன கருமண்டா, ஹாரி?

319
00:19:07,814 --> 00:19:09,023
அவனுக்கு இதுல எப்டி சம்மந்தம்?

320
00:19:11,192 --> 00:19:14,362
கேஸ் இப்போ கனெக்ட் ஆகுது.
ஜார்ஜும் நாஷோட ஆளூ.

321
00:19:14,946 --> 00:19:16,698
அண்டர்கவர்னு சொன்னாங்க.

322
00:19:16,781 --> 00:19:19,200
உங்க இஷ்டத்துக்கும் தனியா
இன்வெஸ்டிகேஷம் ஓடுது.

323
00:19:19,284 --> 00:19:20,201
ஆமா.

324
00:19:20,285 --> 00:19:23,454
ஷிட், ஹாரி! என்ன நடக்குது?
எனக்கு சொல்லனும்.

325
00:19:23,538 --> 00:19:25,081
சாரி, சொல்லல.

326
00:19:25,164 --> 00:19:26,416
ஷிட், ஐ ஆம் பிஸ்ஸுட்.

327
00:19:27,125 --> 00:19:28,543
வொர்ஸ்டா பிஸ்ஸுட்.

328
00:19:35,216 --> 00:19:36,134
நான் சரி பண்ணிடறேன்.

329
00:19:37,093 --> 00:19:38,428
கவுண்ட் பண்றேன்.

330
00:19:40,513 --> 00:19:43,266
எல்லாத்தையும் கண்டுபிடிச்சி,
சரியா வரிசைப்படுத்தி

331
00:19:43,349 --> 00:19:44,809
அடுக்கி வெக்கனும்.

332
00:19:45,602 --> 00:19:47,103
கேஸ ஃபோட்டோஸ் முடிச்சிரும்.

333
00:20:00,950 --> 00:20:02,452
வேலைக்கு திரும்பனும்?

334
00:20:02,827 --> 00:20:03,953
நோப்.

335
00:20:08,666 --> 00:20:10,126
டின்னர தயார் செஞ்சதுக்கு நன்றி.

336
00:20:11,210 --> 00:20:12,587
பழைய நாடகள் மாதிரி.

337
00:20:13,421 --> 00:20:15,298
-பேஸப்ளா இருந்துச்சி.
-அதவிட பெட்டரா.

338
00:20:15,840 --> 00:20:19,052
சோ நம்ம பொண்ணு எப்டியிருக்கா?
டின்னருக்கு அவ பிட் க்ளம் .

339
00:20:20,553 --> 00:20:21,638
அவ ஓகே.

340
00:20:22,305 --> 00:20:25,683
அவ ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ மிஸ் பண்றா.
மே பீ அவ இப்ப ஸ்கைப்ல இருப்பா.

341
00:20:25,767 --> 00:20:28,061
ஆமா, தெரியும்
உன்ன இங்க வெச்சிக்க முடியாது.

342
00:20:28,144 --> 00:20:29,812
எனக்கு தெரியும் நீ வீட்டுக்கு போ.

343
00:20:29,896 --> 00:20:30,939
நாம்.

344
00:20:31,564 --> 00:20:33,024
இன்னும் டேன்ஞர்ல இருக்கேனா?

345
00:20:33,608 --> 00:20:34,692
இல்ல.

346
00:20:35,485 --> 00:20:36,945
ஆனா கவலையா இருக்கு.

347
00:20:37,028 --> 00:20:39,197
ரெக்கீ வர்ற வரைக்கும்,
இங்க தங்கலாமே?

348
00:20:39,280 --> 00:20:40,239
பாக்கலாம்.

349
00:20:44,494 --> 00:20:47,872
-க்ரிஃபின்ன பார்த்தேன்.
-ஓ? என்ன சொன்னான்?

350
00:20:48,331 --> 00:20:51,125
-என் ரெகார்ட்ஸ க்ளோஸ் பண்றாங்க.
-கிரேட்.

351
00:20:51,209 --> 00:20:54,837
டைரக்டரோட ரெகமெண்டேஷன் லெட்டர்
எனக்கு குடுத்தான்.

352
00:20:54,921 --> 00:20:56,631
அவங்க பண்னனும்.வாழ்த்துகள்.

353
00:20:57,298 --> 00:20:59,425
-மேடீக்கு சொன்னியா?
-காமிச்சேன்.

354
00:20:59,509 --> 00:21:02,178
-ஓ? என்ன சொன்னா?
-அவளுக்கு சந்தோஷம்.

355
00:21:03,012 --> 00:21:04,722
அவளும் கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆனா.

356
00:21:05,682 --> 00:21:07,266
ஜஸ்ட் ஷுயுரா தெரியல
அவங்கம்மாவப் பொறுத்து.

357
00:21:09,310 --> 00:21:11,688
அவங்களும் ஷுயூரா இல்லையே.

358
00:21:12,522 --> 00:21:16,818
ரொம்ப நாள் கழிச்சி நான்
நெறைய எக்ஸைட்டடா இருக்கேன்.

359
00:21:19,362 --> 00:21:20,530
உனக்கு நன்றி சொல்லிக்கிறேன்.

360
00:21:22,073 --> 00:21:23,449
உதவ முடிஞ்சதுல சந்தோஷம்.

361
00:21:23,866 --> 00:21:25,535
பியூரோ உன்ன நம்புனதுல சந்தோஷம்.

362
00:21:27,203 --> 00:21:30,164
இன்னிக்கி ரைகோவ பார்த்தேன்.
அவங்க ஏஜெண்ட் கெடச்சிட்டான்.

363
00:21:30,248 --> 00:21:31,833
கிரிஃபினும் அதான் சொன்னான்.

364
00:21:31,916 --> 00:21:34,252
அட் லீஸ்ட் குடும்பம் இப்ப
நெருக்கமாகும்.

365
00:21:40,466 --> 00:21:41,718
ரெக்கீ எப்படி?

366
00:21:42,385 --> 00:21:43,886
அவண்ட எதுவும் சொன்னியா?

367
00:21:45,221 --> 00:21:46,848
ஈமெயில்லதான் பேசினோம்.

368
00:21:47,515 --> 00:21:48,933
நேர வித்தியாசத்துக்கு இதான் ஈசி.

369
00:21:49,308 --> 00:21:52,812
-காண்டாக்ட்ல இருக்கறது தெரியாது.
-அடுத்த வாரம் வீட்டுக்கு வரான்.

370
00:21:53,855 --> 00:21:56,149
அவன் வரும்போது வெயிட் பண்ணி
அவனுக்கு சொல்லலாம்.

371
00:22:12,248 --> 00:22:15,793
-நான் நெனச்சேன் அரெஸ்ட் பண்னதா.
-அந்தாளு இல்ல, அதனால விட்டுட்டாங்க.

372
00:22:16,502 --> 00:22:19,088
-யாரையாச்சும் சந்தேகப்படுறீங்களா?
-சில லிங்க் வெச்சி ஃபாலோ பண்றோம்.

373
00:22:19,172 --> 00:22:21,799
கார்ல் நாஷ்கிட்ட பேசலாம்னு வந்தோம்,
ஆனா இன்னிக்கி வேலைக்கு வரல.

374
00:22:22,216 --> 00:22:24,010
உலகத்துல அவன் ஒருத்தந்தான்
இருக்கானா பேசுறதுக்கு?

375
00:22:24,093 --> 00:22:26,345
இந்த கேஸ்ல அவனொரு
இண்ட்ரஸ்ட் உள்ள ஆளூ.

376
00:22:27,430 --> 00:22:29,807
-யோசிக்க முடியல ஏன்.
-அவன எப்டி தெரியும்?

377
00:22:30,516 --> 00:22:31,893
ஜஸ்ட் ஹலோ சொன்னேன்.

378
00:22:31,976 --> 00:22:35,063
உனக்கு தெரியுமானு தெரியல,
அவனோட பாஸ்ட் நல்லால்ல.

379
00:22:35,605 --> 00:22:36,606
ரியலி?

380
00:22:36,689 --> 00:22:39,984
அவன ஃபோர்ஸ் செஞ்சி ரிசைன் பண்ணான்.
கரப்ஷன். புரூட்டாலிட்டி.

381
00:22:41,027 --> 00:22:42,403
எனக்கு தெரியாது.

382
00:22:42,487 --> 00:22:44,822
பெரிய டெட்டி பியர் மாதிடி
ஹார்ம்லெஸா இருந்தான்.

383
00:22:44,906 --> 00:22:46,949
ஹிட்டன் ஹைலேண்ட எப்பவும்
செக் பண்ணனும்.

384
00:22:47,033 --> 00:22:49,035
-கண்டிப்பா எதா இருக்கும்.
-அவன பாத்தா...

385
00:22:49,494 --> 00:22:51,037
-இருக்கு, நன்றி.
-ரைட்.

386
00:22:51,120 --> 00:22:53,372
கால் பண்ணு.
அவன்ட நாங்க பேசனும்.

387
00:22:53,456 --> 00:22:57,043
பாக்க அப்டி இருப்பான், நம்பு,
வெரி வயலெண்டான ஹிஸ்ட்ரி இருக்கு.

388
00:23:00,088 --> 00:23:01,964
மை காட்.
நாஷ் என் ஹஸ்பெண்ட கொன்னானா.

389
00:23:02,673 --> 00:23:04,634
அவந்தான் மொத இடத்துல இருக்கான்.

390
00:23:05,927 --> 00:23:07,553
-வார்ன் பண்னதுக்கு நன்றி.
-யூ ஆர் வெல்கம்.

391
00:23:07,637 --> 00:23:09,180
-பத்திரமா இருங்க.
-கண்டிப்பா.

392
00:23:22,318 --> 00:23:24,028
அவங்க ஸ்ட்ரைக் ஆகல,
பேனிக ஆயிட்டாங்க.

393
00:23:24,112 --> 00:23:26,614
சாதகமா வேல செய்யுது.
அவங்க ரிஸ்க் எடுக்க மாட்டாங்க.

394
00:23:26,697 --> 00:23:29,158
நாஷ தொடர்புக்கொள்ள நெனச்சா,
நேர்லதான் பண்ணுவாங்க.

395
00:23:29,242 --> 00:23:30,827
ஸ்டேக் அவுட்? எப்டி வேல செய்யுது?

396
00:23:30,910 --> 00:23:34,372
மூனு ஷிஃப்ட். ஒன்னு இன்,
ஒன்னு அவுட், கவர் பண்ணியிருக்கு.

397
00:23:34,455 --> 00:23:35,957
கேட்டட் கம்யூனிட்டிய விரும்பறேன்.

398
00:23:36,040 --> 00:23:38,251
டெலிவரி செய்ய எதா ஆர்டர்
பண்னனும்.

399
00:23:40,002 --> 00:23:41,754
கிரேட். எவ்ளோ நேரம் பிடிக்கும்?

400
00:23:42,255 --> 00:23:43,339
பெர்ஃபெக்ட்.

401
00:23:44,173 --> 00:23:45,842
என் அக்கவுண்ட்ல சார்ஜ் பண்ணிரு.

402
00:23:52,473 --> 00:23:53,891
-பாஷ்.
-கெய்ஷா ரஸல்.

403
00:23:53,975 --> 00:23:57,395
-ஒரு நிமிஷம், டிடெக்டிவ்?
-இல்ல என் அம்மா கொலைப்பத்தி.

404
00:23:57,478 --> 00:23:59,522
லுயூக் ரைக்கோ மாட்னதப்பத்தின
கேஸ்.

405
00:23:59,605 --> 00:24:01,274
ஞாயிறன்னிக்கி வேலை செய்வீங்களா?

406
00:24:01,357 --> 00:24:02,942
ம்ம்ம், உங்களப்போல.

407
00:24:03,025 --> 00:24:05,611
ரைக்கோ ரிலீஸ் ஆயிட்டான்
ஏன்னா வாரண்ட் ஸ்ட்ராங்கா இல்ல.

408
00:24:05,695 --> 00:24:08,322
கொலை செஞ்ச ஆயுதத்த
அவன் வீட்லருந்து எடுத்துமா?

409
00:24:08,406 --> 00:24:10,908
கன் எக்ஸ்குளுடட். வேலையிருக்கு.

410
00:24:10,992 --> 00:24:12,201
அன்னெட்டி திரும்ப கூப்டாங்க.

411
00:24:12,660 --> 00:24:14,579
-அன்னெட்டீ?
-அவ நம்பர் குடுத்திருக்கேன்.

412
00:24:16,956 --> 00:24:17,999
பிஸி.

413
00:24:18,082 --> 00:24:20,835
இறந்த கதைய உங்கம்மா சொன்னாங்க.

414
00:24:25,047 --> 00:24:26,215
அப்புறம்.

415
00:24:26,299 --> 00:24:27,884
சின்ன வயசு வீட்டுக்கு வருவாங்களாம்.

416
00:24:28,426 --> 00:24:32,054
அவங்க அப்செட் ஏன்னா அவங்க குடுத்த
ரெட் ஸ்னேக்கர்ஸ திருடிட்டாங்களாம்.

417
00:24:32,138 --> 00:24:35,433
அந்த திருடன் உன்ன ரொம்ப அடிச்சானாமே
உன்மேல பழி.

418
00:24:38,060 --> 00:24:39,478
உண்மைதான், டிடெக்டிவ்?

419
00:24:40,980 --> 00:24:42,565
சண்ட போட தயாரானேன்.

420
00:24:43,065 --> 00:24:45,568
உன்ன அப்டி பாக்க அவங்களுக்கு கஷ்டமா
இருந்ததா அன்னெட்டிகிட்ட சொல்லியிருக்காங்க

421
00:24:45,651 --> 00:24:47,820
ரொம்ப டிடெர்மைண்டா இருந்திருக்காங்க
திரும்ப உன்ன வீட்டுக்கு கூப்டு வர.

422
00:24:47,904 --> 00:24:50,573
-அதுக்கு முன்னயே அவங்க அத...
-குட் டே, மிஸ். ரஸ்ஸல்.

423
00:25:13,429 --> 00:25:14,931
கலாய்க்கிறீங்களா?

424
00:25:23,940 --> 00:25:24,899
கொன்னீ.

425
00:25:26,108 --> 00:25:28,527
வர்றதுக்கு முன்னாடி கால் பண்ணனும்.

426
00:25:29,570 --> 00:25:30,988
லாக்ஸ சேன்ஞ் பண்ணிட்டியா?

427
00:26:02,436 --> 00:26:04,981
மறைக்கப்பட்ட தீவு

428
00:26:05,064 --> 00:26:08,567
-ஹெல்ப்?
-ஆலெனுக்கு டெலிவரி.

429
00:26:08,651 --> 00:26:09,735
ஓகே.

430
00:26:14,323 --> 00:26:16,742
திருமதி ஆலன், எதிர்பாக்கறீங்களா?

431
00:26:17,910 --> 00:26:18,995
மேல போங்க.

432
00:26:42,268 --> 00:26:44,395
லுக் அலைவ், பார்ட்னர், கோர்ட் சர்வீஸ்.

433
00:26:44,729 --> 00:26:45,688
என்னதிது?

434
00:26:46,105 --> 00:26:47,606
ஆலென் கேஸ் ஜட்ஜ் வெர்னிகாக்கு

435
00:26:47,690 --> 00:26:49,775
ஃபார்மல் லெட்டர் இஷ்யூ
செஞ்சிருக்காங்க.

436
00:26:49,859 --> 00:26:51,110
இதுக்குதான அவ வெயிட் பண்றா?

437
00:26:51,193 --> 00:26:53,946
டோனியோட வங்கி கணக்குகள
அவ ட்ரான்ஸாக்ஷன் செய்யலாம்.

438
00:26:54,030 --> 00:26:55,364
ஆறு வங்கிகள்.

439
00:26:55,948 --> 00:26:56,907
விலாசம்?

440
00:26:56,991 --> 00:26:58,868
பேருங்க, விலாசம், எல்லாமே.

441
00:26:58,951 --> 00:27:01,329
-விலாசம் குடுங்க.
-விலாசம் போதுமா?

442
00:27:02,288 --> 00:27:03,414
ஆமா, போ.

443
00:27:03,497 --> 00:27:04,999
-864, வடக்கு...
-அடுத்து.

444
00:27:05,541 --> 00:27:07,543
-தெரு பேரும் வேணாமா?
-வெறும் நம்பர்ஸ் போதும்.

445
00:27:08,210 --> 00:27:09,628
-225.
-அடுத்து.

446
00:27:09,712 --> 00:27:11,297
-160.
-அவ்ளோதான்.

447
00:27:11,380 --> 00:27:13,382
-அது என்னது?
-அதுலதான் பணமிருக்கு.

448
00:27:14,133 --> 00:27:15,801
விலாசம் மேட்ச் ஆகுது?
தெரு சொல்லு?

449
00:27:15,885 --> 00:27:18,512
160 சேன் ஃபெர்னாண்டோ ரோட், சைல்மார்.

450
00:27:18,846 --> 00:27:22,058
ஃபர்ஸ்ட் நேஷ்னல் பஸிஃபிக் வங்கி.
இங்க சேஃப் டெபாஸிட் பாக்ஸ் இருக்கு.

451
00:27:22,141 --> 00:27:24,226
நாலு மில்லியன் பக்ஸ் வெக்க
பெருசாதான் இருக்கனும்.

452
00:27:24,310 --> 00:27:25,144
ஆமா.

453
00:27:25,227 --> 00:27:27,646
வெர்னிகா ஃபார்மாலிடிஸ் முடிக்க
கோர்ட்ல இருந்தாங்களா?

454
00:27:27,730 --> 00:27:29,690
டிஜிடல் நோட்டீஸ்தான்.
இருந்தாங்களான்னு சொல்லப்படல.

455
00:27:29,774 --> 00:27:30,941
எப்ப நடந்துச்சி?

456
00:27:31,025 --> 00:27:34,028
-காலையில ஒன் ஹவர் முன்னாடி.
-நாம் இத செக் பண்ணனும்.

457
00:27:46,082 --> 00:27:48,250
வெர்னிகா, வீட்ல இருக்காங்களா?

458
00:27:49,085 --> 00:27:51,962
-ஆமா, சார். கெளம்பல
-அவங்கட்ட பேசனும், கூப்பிடுங்க.

459
00:28:02,056 --> 00:28:03,057
பதிலில்ல.

460
00:28:06,727 --> 00:28:08,145
-கிளிப் போர்ட் குடுங்க.
-நான்...

461
00:28:10,815 --> 00:28:12,650
ஷிட், நேத்து நைட் டெலிவரி நடந்திருக்கு.

462
00:28:12,733 --> 00:28:14,735
-ஸ்கிரீன்ல அவ போற ரூட் பாரு.
-நமக்கு பர்மிஷனில்ல...

463
00:28:14,819 --> 00:28:16,987
இது ஹோமிசைட் இன்வெஸ்டிகேஷன்.
புரிஞ்சுதா?

464
00:28:17,071 --> 00:28:18,072
இப்ப பண்ணியாகனும்.

465
00:28:21,992 --> 00:28:24,453
நேத்து நைட் 8:10 லருந்து
ரன் பண்ணுங்க.

466
00:28:24,829 --> 00:28:25,663
ஓகே.

467
00:28:32,795 --> 00:28:35,172
ஓ, மேன்.அவன்ட நம்பர் வாங்குறா.

468
00:28:44,181 --> 00:28:45,850
ரொம்ப லைட்டா தெரியுது.

469
00:28:47,351 --> 00:28:49,103
கேடுகெட்டவ, ஓடிட்டா.

470
00:29:49,788 --> 00:29:50,789
இங்க இருக்கா.

471
00:29:54,960 --> 00:29:55,836
ஆமா, புடிச்சிட்டோம்.

472
00:30:03,761 --> 00:30:04,637
ஃபர்ஸ்ட் நேஷ்னல் பஸிஃபிக் வங்கி

473
00:30:04,720 --> 00:30:05,679
நன்றி.

474
00:30:11,894 --> 00:30:13,562
-பாஷ்.
-பாஷ், ஒரு பிரச்சனை.

475
00:30:13,646 --> 00:30:14,813
சீஃப், இப்ப என்னால பேச முடியாது.

476
00:30:14,897 --> 00:30:16,232
ஓ கிராடி அவ கூந்தல பிடிச்சிட்டான்.

477
00:30:16,315 --> 00:30:18,192
-எப்ப?
-நேத்து நைட். எங்க இருக்க?

478
00:30:19,568 --> 00:30:20,653
சைல்மார் வங்கில.

479
00:30:20,736 --> 00:30:23,322
தங்க பானைய வெர்னிகா
எடுக்க வருவான்னு நெனச்சோம்.

480
00:30:23,405 --> 00:30:24,490
அப்டியே நம்மல நாஷ்கிட்ட விட்ரும்.

481
00:30:24,573 --> 00:30:26,283
-சரி, நடக்கறத எனக்கு தெரியப்படுத்துங்க.
-ஓகே.

482
00:30:27,326 --> 00:30:28,661
வெர்னிகா ஆள் வெச்சிருக்கலாம்.

483
00:30:28,744 --> 00:30:30,246
-யார?
-நாஷும் அவன் ஆளும்.

484
00:30:30,329 --> 00:30:31,455
சோ, வெர்னிகா அண்ட் நாஷ்.

485
00:30:31,539 --> 00:30:32,873
அவங்க ஒன்னா இருக்கனும்
இல்ல எதிரெதிரா இருக்கனும்?

486
00:30:32,957 --> 00:30:33,874
கண்டுப்பிடிப்போம்.

487
00:30:34,583 --> 00:30:38,295
மிர்ஸஸ்.ஆலென், உங்க லாயர்'
லாக் ஸ்மித்த அரேன்ஞ் பண்ணியிருக்கார்,

488
00:30:38,379 --> 00:30:40,714
சில நிமிஷ வேலையிருக்கு
பாக்ஸ் ஓபன் பண்றதுக்கு முன்ன.

489
00:30:40,798 --> 00:30:41,799
நன்றி.

490
00:30:53,769 --> 00:30:55,813
வாஷ கார் கொண்டு வர சொல்லு. இப்ப.

491
00:31:34,560 --> 00:31:36,395
ஓகே, கவனமா கேளு, போகியிருக்கு.

492
00:31:36,478 --> 00:31:37,479
ஆமா, யாரது?

493
00:31:37,563 --> 00:31:38,897
வெகாஸ். மார்க்கோட ஆளு

494
00:31:38,981 --> 00:31:39,815
ஓஒ.

495
00:31:51,535 --> 00:31:53,662
-உதவட்டுமா?
-ஆமா.

496
00:31:54,121 --> 00:31:55,122
அக்கவுண்ட எப்படி தொறக்கறது?

497
00:31:55,497 --> 00:31:57,750
சில டாக்குமெண்ட்ஸ ஃபில் பண்ணனும்.

498
00:31:57,833 --> 00:31:58,876
ஆல்ரைட்.

499
00:32:01,795 --> 00:32:02,921
வெளில இருப்பேன்.

500
00:32:03,005 --> 00:32:05,674
சோ, நீங்க முடிச்சதும் சொல்லுங்க,
பாக்ஸ வெளில எடுத்து தரேன்.

501
00:32:05,758 --> 00:32:07,176
நன்றி. ரொம்ப கைண்ட்.

502
00:32:39,958 --> 00:32:42,127
பாக்ஸ பிரேக் பண்ணா என்னாகும்?

503
00:32:42,211 --> 00:32:44,380
நோ. ட்ரில் பண்ணிதா தொறக்கலாம்.

504
00:32:44,922 --> 00:32:46,048
ப்ரோபேட் ப்ரஸீடிங்.

505
00:32:46,548 --> 00:32:48,967
இப்ப, என்ன அக்கவுண்ட் ஓபன்
பண்ணனும்?

506
00:32:49,051 --> 00:32:51,345
என் வாலெட்ட மறந்துட்டு வந்துட்டேன்.

507
00:32:51,428 --> 00:32:52,763
அடுத்த முறை செய்றேன்.

508
00:33:03,440 --> 00:33:04,858
அவங்கள நான் உள்ள பாக்கல.

509
00:33:05,359 --> 00:33:07,611
ஆனா யாரோ ட்ரில் பண்ணி வெளில
எடுத்திருக்காங்க.

510
00:33:07,695 --> 00:33:09,321
புரபேட் ஸ்டஃப்னு சொன்னாங்க.

511
00:33:09,405 --> 00:33:11,949
அவதான். வெயிட் பண்லாம்.

512
00:33:12,032 --> 00:33:13,033
ஆல்ரைட்.

513
00:33:16,161 --> 00:33:18,122
சோ, இப்ப என்ன பிளான்,
பெயில்?

514
00:33:18,205 --> 00:33:21,583
விட்டுத் தள்ளு. இது நம்ம பணம்.
விடப்போறதில்ல.

515
00:33:22,501 --> 00:33:24,002
உன்ட பேட்ஜ் இருக்கு.அவங்கட்ட
இல்ல

516
00:33:24,086 --> 00:33:25,421
பிளே பண்ணுவோம்.

517
00:33:25,504 --> 00:33:26,380
ரோகர் அந்த.

518
00:33:58,996 --> 00:34:00,038
கோ.

519
00:34:28,400 --> 00:34:30,235
எனக்கு அது வேணும், கொண்டு வா.

520
00:34:31,653 --> 00:34:34,656
-மிஸ்டர். மார்க் பேசனுமாம்.
-எனக்கெதுவும் பேச வேணாம்.

521
00:34:34,740 --> 00:34:36,784
ஓடலாம்னு நினைக்காத, லேடி.
கீழ கூப்டு போறேன்.

522
00:34:41,830 --> 00:34:45,083
மேடம், ப்ளீஸ் கார்ல ஏறுங்க.

523
00:34:46,001 --> 00:34:48,003
வெர்னிகா, ப்ளீஸ்.

524
00:34:48,796 --> 00:34:51,632
நான் ஹர்ட் பண்ண போறதில்ல.
ஜஸ்ட் பேசலாம்.

525
00:34:51,715 --> 00:34:53,592
ரெண்டு பேருமா வொர்க் பண்ணுவோம்.

526
00:34:53,675 --> 00:34:56,762
பேசறதுக்கொன்னுமில்ல.
உன்னோட சூட்கேஸ்.எடுத்துக்கோ.

527
00:34:56,845 --> 00:34:58,722
கார்ல ஏறு.

528
00:34:58,806 --> 00:35:01,016
ஷிட். கோ, நவ், கோ, கோ, கோ!

529
00:35:07,940 --> 00:35:10,442
போலீஸ்! இருக்காங்க!
எல்லாரும்!

530
00:35:10,526 --> 00:35:12,152
கெட் டவுன்! இப்ப! எல்லாரும் டவுன்!

531
00:35:12,236 --> 00:35:13,946
நோ, இது ரிப் ஆஃப்.
நாஷ் கூட வேலை செய்றவங்க.

532
00:35:14,029 --> 00:35:16,323
-டோனிய கொன்னிருக்காங்க.
-அடிச்சிருவேன்!

533
00:35:16,406 --> 00:35:19,493
-வெப்பன போடுங்க, ஹர்ட் ஆகக்கூடாது.
-கீழ போடுங்க.

534
00:35:19,576 --> 00:35:20,911
வேணுமா, வந்து எடுத்துக்கோ!

535
00:35:20,994 --> 00:35:22,037
பில்லி, வேணாம்.

536
00:35:23,121 --> 00:35:24,998
ஓ கிரேடி, அங்க போ. இப்ப! கோ!

537
00:35:44,268 --> 00:35:46,520
ஹோலி ஷிட், அது அவங்கதான்
அது மார்கோட ஆளு.

538
00:35:46,603 --> 00:35:48,897
-அவங்களுக்கெப்படி தெரிஞ்சது?
-நாம தெரிஞ்சிகிட்ட மாதிரி.

539
00:35:48,981 --> 00:35:50,065
கால் பேக் அப்ல.

540
00:35:55,028 --> 00:35:56,989
6-வில்லியம்-23, 211 ப்ராக்ரஸ்ல

541
00:35:57,072 --> 00:35:59,366
ஃபர்ஸ்ட் நேஷ்னல் பஸிஃபிக் வங்கி
பிளாஸா பார்க்கிங் லாட்ல,

542
00:35:59,449 --> 00:36:00,993
160 சேன் ஃபெர்னாண்டோ ரோட்.

543
00:36:01,076 --> 00:36:03,996
சந்தேகமா ஆர்ம்ட் டேன்ஞரும்.

544
00:36:04,079 --> 00:36:05,497
அது டிடெக்டிவ் எட்கர், சார்.

545
00:36:06,164 --> 00:36:07,040
சீக்கிரம் போ.

546
00:36:08,333 --> 00:36:09,585
கடைசி வாய்ப்பு!

547
00:36:09,668 --> 00:36:13,255
அவள விட மாட்டோம்.
வாழனும்னா வெப்பன கீழ போடு!

548
00:36:25,392 --> 00:36:26,268
கீழ குணி!

549
00:36:36,278 --> 00:36:37,112
அப்!

550
00:36:38,155 --> 00:36:38,989
பாரு!

551
00:37:21,490 --> 00:37:22,491
என்னதிது?

552
00:37:23,450 --> 00:37:24,451
யூ பிட்ச்.

553
00:37:36,588 --> 00:37:37,589
எழுந்துரு!

554
00:37:38,173 --> 00:37:39,174
நோ!

555
00:37:43,011 --> 00:37:44,179
கம் ஆன்.

556
00:37:44,262 --> 00:37:46,181
கெட் பேக்! பின்னாடி போ!

557
00:37:48,684 --> 00:37:50,185
குணி! குணிங்கறேன். குணி.

558
00:37:52,396 --> 00:37:53,689
பின்னாடி போ!

559
00:38:04,157 --> 00:38:06,159
வேன நிறுத்து! வேன நிறுத்து!

560
00:38:06,243 --> 00:38:10,872
ஸ்லைட் ஓவர், ஸ்லைட் ஓவர், இப்ப!

561
00:38:10,956 --> 00:38:13,041
-கதவ தொற.
-ஓகே, ஓகே, ஓகே.

562
00:38:13,125 --> 00:38:14,584
கதவ தொற. ஸ்லைட் ஓவர்.

563
00:38:15,210 --> 00:38:16,211
கெட்...

564
00:38:19,423 --> 00:38:20,298
ஷிட்.

565
00:38:22,676 --> 00:38:25,012
6-வில்லியம்-23, 187,மேற்கு சேன்
ஃபெர்னாண்டோ ரோட்ல சந்தேகமா இருக்கு.

566
00:38:25,095 --> 00:38:26,096
அய்யோ! அய்யோ!

567
00:38:26,179 --> 00:38:27,889
சஸ்பெக்டுக்கு அடிபட்டிருக்கும்.

568
00:38:27,973 --> 00:38:29,641
ஹோஸ்டேஜ் இருக்கு
ஆர்ம்டு அண்ட் டேன்ஞரஸ்.

569
00:38:51,830 --> 00:38:52,998
உயிரோட இங்க ஒன்னு.

570
00:39:00,088 --> 00:39:01,048
பிடிச்சிக்கொண்டு வாங்க.

571
00:39:02,841 --> 00:39:03,884
எழுத்திரு.

572
00:39:03,967 --> 00:39:05,761
நான் காப்!

573
00:39:05,844 --> 00:39:08,513
காப்பா.
உன்ன அரெஸ்ட் பண்றேன்.

574
00:39:11,224 --> 00:39:12,434
அவளுக்கு ஆர்ஏ கொண்டு வாங்க.

575
00:39:24,488 --> 00:39:25,322
அடி பட்டிருக்கா?

576
00:39:26,448 --> 00:39:27,282
நோ.

577
00:39:32,996 --> 00:39:34,456
இங்க என்ன பண்ற?

578
00:39:35,957 --> 00:39:37,626
ப்ரொடெக்டிவ் கஸ்டடி.

579
00:39:39,836 --> 00:39:42,798
ஆஃபிஸர், ஸ்டேஷன் கூப்டு போயி,
ரூம்ல விடுங்க.

580
00:39:42,881 --> 00:39:45,175
பண்ண முடியாது.
எந்த தப்பும் பண்னலையே.

581
00:39:45,258 --> 00:39:46,384
பாதிப்படஞ்சது நான்தான்.

582
00:39:59,314 --> 00:40:00,524
பணம் எங்க?

583
00:40:25,799 --> 00:40:28,135
நாப்கின்ஸ் வேணும், கிவ் மீ...
அங்க தரையில.

584
00:40:28,218 --> 00:40:30,095
அந்த நாப்கின்ஸ் போது, சரி.

585
00:40:32,681 --> 00:40:33,515
காட்.

586
00:40:33,598 --> 00:40:34,683
இன்னும் கொஞ்சம் குடு.

