1
00:00:18,269 --> 00:00:20,688
குட் மார்னிங்க், தூங்குனியா?

2
00:00:21,981 --> 00:00:23,023
கொஞ்சம்.

3
00:00:23,774 --> 00:00:25,151
கொஞ்சம் முட்டை சமச்சேன்.

4
00:00:27,945 --> 00:00:29,613
என்னோட லெஃப்டினண்ட் கிட்ட பேசுனேன்.

5
00:00:30,197 --> 00:00:31,741
நீ என்னோட நாளைக்கு வேலைக்கு வா.

6
00:00:31,824 --> 00:00:32,658
ஹெல்ப் பண்ணு.

7
00:00:33,534 --> 00:00:34,660
என்ன பண்ணணும்?

8
00:00:35,870 --> 00:00:39,373
ஸ்வாட்ல சேந்துக்கோ, கெட்டவங்கள
பிடி.

9
00:00:40,416 --> 00:00:41,333
நிஜம்மாவா?

10
00:00:43,127 --> 00:00:46,547
போன எடு, காபி கொடு,
ஜெராக்ஸ் எடு.

11
00:00:46,964 --> 00:00:48,674
லெஃப்டினனண்ட் பில்லட்டோட பொண்ணு
கூட இத பண்றா.

12
00:00:48,758 --> 00:00:51,427
அப்புறம் என்ன நீ நாள் பூரா
கண்காணிச்சுட்டே இருக்கலாம்

13
00:00:51,761 --> 00:00:53,971
நான் முக்காவாசி நேரம் அங்க
இருக்க மாட்டேன்.

14
00:00:54,305 --> 00:00:57,725
இல்லான்னா உன் அம்மா நாள் பூரா
இங்க உன்ன கண் காணிச்சுட்டே இருப்பா.

15
00:00:58,976 --> 00:01:01,187
-அம்மா சரின்னு சொன்னாளா?
-நேத்து ராத்திரி அவகிட்ட பேசினேன்.

16
00:01:01,854 --> 00:01:02,772
சரி.

17
00:01:05,191 --> 00:01:06,901
அம்மா நான் கௌன்ஸலிங் போணும்னு
சொல்றா.

18
00:01:11,280 --> 00:01:13,240
இன்னும் ரெண்டு நாளைக்கு உனக்கு
எப்படியிருக்குன்னு பாக்கலாம்.

19
00:01:15,993 --> 00:01:16,994
ஆனா நீ சாப்பிடணும்.

20
00:01:18,454 --> 00:01:20,456
போலிஸ்காரன் சாப்டாம வேலைக்கு
போகமாட்டான்.

21
00:01:23,584 --> 00:01:25,503
உனக்கு ஒரு டோஸ்டு கூட பண்ணித் தரேன்.

22
00:01:41,769 --> 00:01:43,270
எல்.ஏ பத்தி என்ன?

23
00:01:44,647 --> 00:01:46,398
அது என்ன காத்தா, லைட்டா?

24
00:01:48,192 --> 00:01:49,693
ஊரு தன் பாட்டுக்கு ஓடிட்டு இருக்கு.

25
00:01:51,362 --> 00:01:53,197
நீ காணாம போன மாதிரி ஃபீல் செய்வ.

26
00:02:01,163 --> 00:02:03,415
மேடிக்கு என்ன் ஆகும்னு தெரியல.

27
00:02:06,877 --> 00:02:08,879
அவள கொடுமை படுத்த போறாங்கன்னா
எப்படி பண்ணுவாங்க.

28
00:02:10,130 --> 00:02:12,216
-என்னால ஒண்ணும் செய்ய முடியல.
-எனக்கும்.

29
00:02:12,299 --> 00:02:13,259
நான் பயந்துட்டேன்.

30
00:02:13,717 --> 00:02:14,718
நானும் தான்.

31
00:02:17,054 --> 00:02:20,516
மார்க்கோட மூவ்மெண்ட எதிர்பாக்காம
நான் இருந்திட்டேன்.

32
00:02:22,893 --> 00:02:23,978
நான் உன்ன காப்பத்தியிருக்கணும்.

33
00:02:24,687 --> 00:02:26,397
நீ எப்பவும் காப்பத்திட்டே இருக்க
முடியாது.

34
00:02:26,480 --> 00:02:27,481
இல்லயா?

35
00:02:28,899 --> 00:02:29,859
ஏன் முடியாது?

36
00:02:32,194 --> 00:02:33,988
ஏதாவது மாறனும், ஹேரி.

37
00:02:35,072 --> 00:02:37,575
இந்த வாழ்க்கை, நாம வாழற முறை.

38
00:02:38,576 --> 00:02:42,663
இப்படி ஏதோ ஒண்ணு நடக்கும்னு
நினைக்கறத தவிர்க்க முடியல.

39
00:02:42,746 --> 00:02:45,499
அது உன்னால இல்ல எலேனார்.
ஜோயி மார்க்ஸ்னால.

40
00:02:45,583 --> 00:02:49,461
என்ன பண்றது, நானும் ரெக்கியும், மார்க்ஸ்
மாதிரி ஆட்கள கான்டாக்ட் பண்ண வெக்கறது.

41
00:02:49,545 --> 00:02:52,172
அவன் ஏரியால நாங்க இருக்கறது
மேடிக்கு ரிஸ்க்.

42
00:02:55,175 --> 00:02:57,636
-நீ ரெக்கிகிட்ட பேசுனியா?
-இன்னும் இல்ல.

43
00:03:00,639 --> 00:03:05,895
பேசினா என்ன பேசறதுன்னு தெரியல,
என்னன்னா...

44
00:03:05,978 --> 00:03:07,438
அவனுக்கு தெரியணும், எலெனார்.

45
00:03:08,606 --> 00:03:10,024
ஆமா, அப்படித்தான் நினைக்கறேன்.

46
00:03:13,277 --> 00:03:15,112
சரி, நான் போணும்.

47
00:03:19,033 --> 00:03:20,576
ஆயுதம் எங்கன்னு ஞாபகம் இருக்கா?

48
00:03:21,201 --> 00:03:23,454
ரெக்கார்ட் கேபினெட், பெட் ரூம் க்லோசட்.

49
00:03:59,907 --> 00:04:02,493
விட முடியாதுன்னு நினைக்கறேன்.

50
00:04:02,576 --> 00:04:05,079
விட முடியாதுன்னு நினைக்கறேன்.

51
00:04:05,162 --> 00:04:07,247
விட முடியாதுன்னு நினைக்கறேன்.

52
00:04:07,873 --> 00:04:09,959
விட முடியாதுன்னு நினைக்கறேன்.

53
00:04:10,626 --> 00:04:12,795
விட முடியாதுன்னு நினைக்கறேன்.

54
00:04:13,337 --> 00:04:15,381
விட முடியாதுன்னு நினைக்கறேன்.

55
00:04:15,881 --> 00:04:18,092
விட முடியாதுன்னு நினைக்கறேன்.

56
00:04:18,175 --> 00:04:19,510
என்னால விட முடியாது

57
00:04:25,516 --> 00:04:28,686
பாஷ்

58
00:04:32,606 --> 00:04:34,775
என்னைப் போல்

59
00:04:38,278 --> 00:04:41,490
பாஷ்! இந்த மாதிரி ஒரு பயங்கர சந்தேக
கைதிக்கு விலங்கு மாட்ட வேணாமா?

60
00:04:41,573 --> 00:04:43,409
காய்ஸ், என் பொண்ணு மேடிய
மீட் பண்ணுங்க.

61
00:04:43,492 --> 00:04:46,787
முதல்ல அப்படித்தான் நெனச்சேன். ஆனா அவ
அழகா இருந்ததால, முடியாதுன்னு தோனிச்சு

62
00:04:48,247 --> 00:04:51,208
டிடெக்டிவ்ஸ் க்ரேட் அண்ட் பேரல்னு
கூப்பிடற ஜான்ஸன் அண்ட் மூர்.

63
00:04:51,291 --> 00:04:53,419
-க்ரேட் அண்ட் பேரல்?
-இதுல யாருன்னு கண்டுபிடி.

64
00:04:53,502 --> 00:04:55,212
மேடி இங்க ரெண்டு நாளைக்கு
உதவி செய்ய வந்திருக்கா.

65
00:04:55,295 --> 00:04:58,424
அப்படியா? இறுதியாக போலிஸ் வேல தெரிஞ்ச
ஒரு பாஷ்.

66
00:04:59,091 --> 00:05:02,219
இவங்க கிட்ட கத்துக்க நிறய இருக்கு.
இந்த ரெண்டு பேரு கிட்ட? அவ்ளோ இல்ல.

67
00:05:02,302 --> 00:05:03,595
நீ இங்க வந்தது நல்லா இருக்கு, மேடி.

68
00:05:03,679 --> 00:05:05,556
-ஆமா, நானும் சொல்றேன்.
-நன்றி.

69
00:05:05,973 --> 00:05:07,141
ஏய், மேடி, வெல்கம்.

70
00:05:07,224 --> 00:05:09,059
-ஹே, ஜெர்ரி.
-அவன் கிட்ட பேசாத.

71
00:05:09,601 --> 00:05:11,520
ஹே, லிஸ், இது என் பொண்ணு, மேடி.

72
00:05:11,603 --> 00:05:12,730
நீ வரேன்னு அம்மா சொன்னா.

73
00:05:12,813 --> 00:05:13,897
-ஹை.
-ஹை.

74
00:05:13,981 --> 00:05:15,983
எனக்கு கொஞ்சம் ஷ்ரெட்டிங் வேல இருக்கு.

75
00:05:16,066 --> 00:05:16,984
சரி, நம்ம செய்யலாம்.

76
00:05:18,360 --> 00:05:19,278
ஹே.

77
00:05:19,653 --> 00:05:21,405
ஹே, அவ எப்படி இருக்கா?

78
00:05:21,488 --> 00:05:24,199
-அவள பொருத்த வரை, நல்லாருக்கா.
-சரி, எலொனெர் எப்படி இருக்கா?

79
00:05:24,283 --> 00:05:26,660
எலெனெர் வாழ்க்கைய ஒரு கஷ்ட
கண்ணோட்டத்துல பாக்கறா.

80
00:05:26,744 --> 00:05:29,246
கடத்தப்பட்ட பொண்ணுக்கு
அப்படித்தான் இருக்கும்.

81
00:05:29,329 --> 00:05:31,749
-வேற ஏதாவது செய்யணுமா.
-நன்றி.

82
00:05:32,332 --> 00:05:33,584
ஜெர்ரி, புதுசா என்ன?

83
00:05:33,667 --> 00:05:36,503
லேயலாவோட விசா ஆப். லீலியட் சரோயன்.

84
00:05:36,962 --> 00:05:39,381
22 வயசுல,4 வருசம் முன்ன இங்க வந்தா.

85
00:05:39,465 --> 00:05:41,550
தனியா, யாரும் யு.எஸ்ல கிடையாது.

86
00:05:42,176 --> 00:05:43,886
ட்ரிப்க்கான காரணம், டூரிசம்.

87
00:05:44,219 --> 00:05:45,637
விசா கெடைக்க ஒரு ஸ்பான்ஸர் வேணும்.

88
00:05:45,721 --> 00:05:47,473
அவளுக்கு யாரோ/எதுவோ ட்ரிப்புக்கு பணம்
கொடுக்கறத செக் பண்ணு.

89
00:05:47,556 --> 00:05:50,225
"மரீனா ஒரேஷ். வடக்கு கிங்க்ஸ்லே அவென்யு,
ஈஸ்ட் ஹாலிவுட்."

90
00:05:50,309 --> 00:05:51,351
அது சின்ன ஆர்மீனியா.

91
00:05:51,435 --> 00:05:53,854
ஒரேஷ அவ யூ.எஸ்.காண்டாக்டா போட்டுருக்கா.

92
00:05:53,937 --> 00:05:55,898
-அவங்களுக்குள்ள தொடர்புல இருக்கலாம்.
-இருக்கலாம்.

93
00:05:56,231 --> 00:05:57,191
பாஷ்.

94
00:05:57,983 --> 00:05:59,151
எப்போ? எங்க?

95
00:06:00,152 --> 00:06:01,153
வந்திட்டுருக்கோம்.

96
00:06:02,988 --> 00:06:04,239
டீஏவோட ஆபீஸ்ல.

97
00:06:04,656 --> 00:06:06,533
ரைகொவோட லாயர் டீல்செய்ய
விரும்பறான்.

98
00:06:06,617 --> 00:06:08,535
-ஒரே நைட்,ஊர்ல, மாத்திக்க ரெடியாகிட்டான்.
-நீ மாறுவியா?

99
00:06:08,619 --> 00:06:11,288
ஆமா,ஏன் அவனுக்கு இவ்ளோ நேரம் ஆச்சு?

100
00:06:11,371 --> 00:06:12,414
மேடி.

101
00:06:17,127 --> 00:06:19,546
கைதி 9324. மருத்துவமனைக்கு ரிப்போர்ட்
செய்யவும்.

102
00:06:19,630 --> 00:06:20,798
க்ளினிக்.

103
00:06:20,881 --> 00:06:23,509
அப்போ தான் ஜெயில்ல இருக்க மத்தவங்களுக்கு
ரைகோவ் பேசறது தெரியாது.

104
00:06:32,476 --> 00:06:34,103
-எக்ஸாம் ரூம் பீ.
-நன்றி.

105
00:06:49,827 --> 00:06:52,079
என்னதிது? லாயர் எங்க?

106
00:06:52,162 --> 00:06:53,580
-அவனுக்கு லாயர் தேவையில்ல.
-எப்போத்துல இருந்து.

107
00:06:53,664 --> 00:06:56,208
அவன் ஃப்டெரல் ஏஜண்டு வேற, அப்புறம்
ஒரு குற்றமும் பண்ணல.

108
00:06:56,291 --> 00:06:57,292
என்ன கேவல படுத்தற.

109
00:06:57,376 --> 00:06:59,461
நான் சொன்னேன் பாஷ். தவறானவன ஆள
பிடிச்சிருக்கன்னு.

110
00:06:59,545 --> 00:07:01,463
நீ தவறானவன் கிட்ட கன்ன நட்டிருக்க,
டிடெக்டிவ்.

111
00:07:01,547 --> 00:07:02,506
போடா.

112
00:07:02,589 --> 00:07:04,758
நீ தவறானவன் கிட்ட கன்ன நட்டிருக்க

113
00:07:04,842 --> 00:07:06,718
-அவன் நம்ம அண்டர் கவர் ஏஜண்ட்.
-டேஸ்க் ஃபோர்ஸ்.

114
00:07:06,802 --> 00:07:09,179
நீ நம்ம ஆப்பரேஷன கெடுத்ததோட
அவன காம்ப்ரமைஸ் பண்ணிட்ட.

115
00:07:09,263 --> 00:07:10,764
நான் துப்பாக்கிய வைக்கல.

116
00:07:10,848 --> 00:07:12,015
நீ இல்லன்னா, வேற யாரு?

117
00:07:12,099 --> 00:07:13,433
எனக்கு யாரு பண்ணான்னு தெரியாது.

118
00:07:13,517 --> 00:07:15,936
அவன் ஃப்டெறல் ஏஜண்டா இருந்தா
எனக்கென்ன.

119
00:07:16,019 --> 00:07:18,272
நம்ம அவன் வீட்ல கொல பண்ண
பொருள கண்டு பிடிச்சோம்

120
00:07:18,355 --> 00:07:20,315
கொலையுண்டவன் மேல ப்ரிண்ட்ஸ் இருக்கு.

121
00:07:20,399 --> 00:07:23,944
நீ அவனோட ட்ராவல் ரெக்கார்ட்ஸ தந்த, அது
அவன நைட் எல்.ஏல கொண்டு விட்டுருச்சு.

122
00:07:31,535 --> 00:07:33,829
ரொம்ப அழகு. இது போலியான ரெக்கார்ட்ஸ்.

123
00:07:33,912 --> 00:07:35,873
அவன முழுசா நாம இங்க கொண்டு
வர வேண்டியிருந்தது.

124
00:07:35,956 --> 00:07:37,666
நீ ஆப்பரேஷன கெடுத்துட்டே.

125
00:07:37,749 --> 00:07:39,334
சரி எல்லாரும் அமைதியா இருங்க.

126
00:07:39,418 --> 00:07:40,502
நீ யாரு?

127
00:07:40,586 --> 00:07:42,880
இது எப்படி நடத்தலாம்னு
உங்களுக்கு சொல்ல வந்தவன் நான்.

128
00:07:42,963 --> 00:07:44,047
சரி சொல்லு.

129
00:07:44,631 --> 00:07:47,009
திரு.ரைகோவ் மார்க்கோட கம்பெனில
ரகசிய ஏஜன்ட்.

130
00:07:47,092 --> 00:07:49,052
ஒரு நம்பிக்கையான சொத்து, முக்கியமான
தொடர்பு மார்க்ஸ்,

131
00:07:49,136 --> 00:07:51,054
ரஷ்யன் அஸோசியட்ச்களுக்கு இடையில.

132
00:07:51,138 --> 00:07:53,807
ரஷ்யனுங்க போதையும், பொண்ணுங்களையும்
யூஎஸ்க்கு கொண்டு வரானுங்க.

133
00:07:53,891 --> 00:07:56,935
கார்டெல் பார்டர் டன்னல் வழியா,பணமும்,
துப்பாக்கியயும் சவுத்துக்கு அனுப்பறானுங்க.

134
00:07:57,019 --> 00:07:58,854
அவங்க கார்டெல்ஸ வச்சு தொழில்
செய்யறாங்க.

135
00:07:58,937 --> 00:08:00,814
கார்டெல் டெரரிஸ்ட கூட பிசினஸ்
செய்யறாங்க.

136
00:08:00,898 --> 00:08:03,025
அப்புறம் ஒரு நாள், இந்த டன்னல்ஸ்
வழியா வெடிபொருளயும்,தீவீரவாதிகளயும்.

137
00:08:03,108 --> 00:08:05,027
இந்த நாட்டுக்குள்ள கடத்திதுவாங்க.

138
00:08:05,110 --> 00:08:08,405
ஐஎஸ்ஐஎஸ், அல்கைதா.இந்த
அமெரிக்க மண்ணுல.

139
00:08:08,488 --> 00:08:10,324
-உங்களுக்கு புரியுதா?
-ஆமா, எனக்கு புரியுது.

140
00:08:10,407 --> 00:08:13,076
நீ யாருன்னு ஏன் என் கிட்ட சொல்லல?
டீல் என்ன?

141
00:08:13,160 --> 00:08:14,494
நான் ரகசிய ஏஜென்ட்.

142
00:08:14,578 --> 00:08:17,164
நான் வைக்காத ஒரு துப்பாக்கிய, நீ
என் வீட்டுல கண்டு பிடிச்ச.

143
00:08:17,247 --> 00:08:18,999
நான் கேவலமான போலிசுக்காக
வெளிய வரதில்ல.

144
00:08:19,082 --> 00:08:20,584
-நீ என்ன கேவலமானவன்னு சொல்றியா?
-நிரூபி பாக்கலாம்.

145
00:08:20,667 --> 00:08:23,045
போடா, ரைகோவ்.
உன்னோட உண்மையான பேரு என்ன?

146
00:08:23,128 --> 00:08:24,338
உனக்கு சொல்ல மாட்டேன் டா.

147
00:08:24,421 --> 00:08:25,714
நாஙக உனக்கு சொல்ல மாட்டோம்.

148
00:08:25,797 --> 00:08:27,799
இது ரொம்ப முக்கியம். மார்க்ஸ் இத
தொடர்ந்து நம்பணும்.

149
00:08:27,883 --> 00:08:29,718
அவன்யாருன்னு நினைக்கறானோ அவன் தான்
ரைகோவ்

150
00:08:30,677 --> 00:08:32,471
-நீ அவன மறச்சு காப்பத்தறியா?
-ஆமா.

151
00:08:32,554 --> 00:08:34,598
லக்கியா இருக்கறது பிடிக்குது. பொருந்துது
எனக்கு.

152
00:08:35,474 --> 00:08:37,559
மார்க்குக்கு, நாம அவன் கம்பெனிய
ஊடுருவிட்டோம்னு தெரிஞ்சுது,

153
00:08:37,643 --> 00:08:39,937
அவன் எல்லாத்தையும் மூடிட்டு,
ப்ரசினைகளை எரிச்சுடுவான்.

154
00:08:40,020 --> 00:08:41,480
-அவன் அப்படி முன்னாடி சென்ஞ்சுருக்கான்.
-அப்ப நம்ம என்ன செய்யலாம்?

155
00:08:41,563 --> 00:08:42,522
ஒண்ணும் இல்ல.

156
00:08:43,106 --> 00:08:44,483
குற்றம் சாற்றும் இடத்துல, ரைகவோட லாயர்

157
00:08:44,566 --> 00:08:46,860
தேடும் வாரண்ட்ல ஒரு தப்பு இருக்கறதா
ஜ்ட்ஜ சொல்ல வச்சுருவான்.

158
00:08:46,944 --> 00:08:49,696
ஜட்ஜ் திருப்பி விட்டவுடனே
சார்ஜெல்லாம் டிஸ்மிஸ் பண்ணிருவாரு.

159
00:08:49,780 --> 00:08:51,198
-ரைகோவ் ரிலீஸ் ஆகிடுவான்.
-அப்ப நாங்க?

160
00:08:51,281 --> 00:08:52,950
-இங்கஒரு ஹோமிசைட் இன்வெஸ்டிகேசன்
இருக்கு. -சரி.

161
00:08:53,033 --> 00:08:55,702
நீங்க உங்க வேலைய பாருங்க .எங்க வேலைல
தலையிட பாக்காதீங்க.

162
00:08:55,786 --> 00:08:57,871
அப்புறம் எங்களுக்கு தகவல்
கொடுத்திட்டெ இருங்க,

163
00:08:57,955 --> 00:09:00,332
அப்போதான் எங்களுக்கு நீங்க என்ன
பண்ணிட்டு இருக்கீங்கன்னு தெரியும்.

164
00:09:00,999 --> 00:09:02,251
ஹேரி, வா, நாம போகலாம்.

165
00:09:05,754 --> 00:09:07,214
தினப்படி ரிபோர்ட்ஸ், ஜெண்டிமென்.

166
00:09:13,512 --> 00:09:15,764
ஹே. உனக்கு இந்த வாரக்கடைசில
பேசாங்கா போணுமா?

167
00:09:15,847 --> 00:09:18,058
கொஞ்சம் ப்ளாக்ஜேக் விளையாடிட்டு.
கொண்டாடிகிட்டு...

168
00:09:18,141 --> 00:09:19,768
அது ஏதோ ஒரு ரைட், ப்ரோ.

169
00:09:19,851 --> 00:09:21,770
எத கொண்டாட? அது என்ன ரைட்?

170
00:09:23,730 --> 00:09:26,650
நேத்து ராத்திரி வேலை முடிஞ்சப்புறம்
பிக் அப் பண்ண அந்த குட்டி.

171
00:09:26,733 --> 00:09:29,695
இல்ல, உன்கிட்ட சொல்லறேன் டா.
அவன் பெண்கள கவர்தல மன்னன்.

172
00:09:30,654 --> 00:09:31,863
ஆமா, சரி தான்.

173
00:09:35,033 --> 00:09:36,159
அவன் உன்ன நம்பல.

174
00:09:37,119 --> 00:09:38,287
ஏன்னு எனக்கு தெரியல.

175
00:09:39,204 --> 00:09:41,123
உனக்கு பேசாஙகா போணுமா. போகலாம்.

176
00:09:42,457 --> 00:09:45,419
சரி. என்கிட்ட பணம் இருக்கு
செலவு செய்ய.

177
00:09:45,502 --> 00:09:47,129
சரி. தெரியும் உன் கிட்டா
இருக்குன்னு.

178
00:09:47,629 --> 00:09:50,299
சரி, நம்ம போகலாம்,
சரியா?

179
00:09:50,382 --> 00:09:54,845
இன்னொரு நாள், இன்னோரு டாலர்.

180
00:10:00,934 --> 00:10:02,102
சரி யாரு தான் துப்பாக்கிய வெச்சா?

181
00:10:02,686 --> 00:10:03,854
ஏன் ரைகோவ ஃப்ரேம் செய்யணும்?

182
00:10:03,937 --> 00:10:06,773
ஆலனையும், ரைகோவையும் ஒழிக்க நெனச்ச
அவன், கம்பெனில இருந்து ஒருத்தன்.

183
00:10:06,857 --> 00:10:10,027
ஆலன் கொலையோ ஏதோ ஒரு கூட்டம் செய்தா
மாதிரி நெனச்ச யாரு ஒரு வெளி ஆளு.

184
00:10:10,110 --> 00:10:11,737
ரைகோவ் ஒரு வழி, அப்படி செய்ய.

185
00:10:11,820 --> 00:10:13,780
-மனைவிக்கு என்ன ஆச்சு?
-அவள நம்ம இன்னும் ரூல் அவுட் பண்ணல.

186
00:10:13,864 --> 00:10:15,449
நம்ம கண்டுபிடிக்காத பணம் இன்னும்
இருக்குன்னு நினைக்கறேன்.

187
00:10:15,532 --> 00:10:16,908
ப்ரபேட் கோர்ட்ல இருந்து ஏதாவது
தகவல் வந்துதா?

188
00:10:16,992 --> 00:10:18,577
இன்னும் இல்ல.
ஆனா நமக்கு தகவல் கிடைக்கும்.

189
00:10:18,660 --> 00:10:19,828
ஜட்ஜ்ஏதாச்சும் செஞ்சார்ன்னா
நமக்கு தெரிய வரும் .

190
00:10:19,911 --> 00:10:21,163
அது லவ்வா இருக்கலாம்.

191
00:10:22,289 --> 00:10:24,583
என்ன? அவ லவ்ல இருக்கறதுனால, அவ
ஆலன ஒதுக்கி வைக்க விரும்புனாளா?

192
00:10:24,666 --> 00:10:26,668
அவ இல்ல. அவன். அவன் காதலி லாய்லா.

193
00:10:26,752 --> 00:10:29,129
என்ன? அவ காதலிகளப் பத்திகவல படறது
இல்லன்னு நெனச்சேன்.

194
00:10:29,212 --> 00:10:30,589
இந்த ஒண்ணப்பத்தி கவல படலாம்.

195
00:10:30,672 --> 00:10:32,883
நமக்கு ஒரு நம்பிக்கையான ஒரு லீட்
எல் ஏல இருந்து கெடச்சுருக்கு.

196
00:10:33,342 --> 00:10:35,302
உங்கள வெயிட் பண்ண வைக்க விரும்பல,
ஜெண்டில்மென்.

197
00:10:53,653 --> 00:10:55,155
ஷ்டோ என்ன?

198
00:10:55,489 --> 00:10:56,990
போலிஸ், கதவ திற.

199
00:11:00,869 --> 00:11:02,412
போடா...

200
00:11:05,290 --> 00:11:07,626
எல்ஏபீடி. நாங்க மரீனா ஒரேஷ தேடுறோம்.

201
00:11:08,251 --> 00:11:09,252
அங்க யாரு?

202
00:11:09,753 --> 00:11:10,754
போலீஸ்.

203
00:11:16,134 --> 00:11:17,135
நான் பாத்துக்கறேன்.

204
00:11:22,265 --> 00:11:23,517
வாரண்ட் இருக்கா?

205
00:11:23,600 --> 00:11:24,851
கொஞ்சம் கேள்விகள்.

206
00:11:25,435 --> 00:11:28,438
என் லாயர கூப்பிடறேன். அவரு கிட்ட
கேளுங்க.

207
00:11:28,522 --> 00:11:30,440
நம்ம லீகல் சிஸ்டத்த பத்தி உங்களுக்கு
பழக்கம்னு நினைக்கிறேன்.

208
00:11:31,733 --> 00:11:33,902
அமெரிக்கன் போலீசால ஒண்ணும்
செய்ய முடியாது.

209
00:11:34,569 --> 00:11:36,988
உங்க குற்றவாளிகளுக்கு தெரியாது,
அவங்களுக்கு எவ்வளவு ஈசின்னு.

210
00:11:37,072 --> 00:11:38,073
அமைதியா இரு.

211
00:11:44,788 --> 00:11:46,623
லாயர் வர வரைக்கும் வெளிய இருங்க.

212
00:11:46,957 --> 00:11:48,792
நம்ம சிஸ்டம் பத்தி உனக்கு தெரியும்,
அது காலகாலாமா ஓடும்

213
00:11:48,875 --> 00:11:50,419
லீகல் ப்ர்ச்சின எல்லாம் தீத்து வைக்க.

214
00:11:51,002 --> 00:11:53,672
-எனக்கு ஒரு லீகல் ப்ரசினையும் இல்ல.
-உனக்கு இருக்கு.

215
00:11:53,755 --> 00:11:55,257
இன்ஸ்பெக்க்ஷன்ஸ், கோட் வயலேஷன்ஸ்.

216
00:11:55,340 --> 00:11:56,967
வீட்லயே ஒரு இல்லீகல் பிசினெஸ்
நடத்தறதுக்கு.

217
00:11:57,717 --> 00:11:59,261
என்ன இல்லீகல் பிசினெஸ்?

218
00:11:59,344 --> 00:12:00,429
அந்த பொண்ணுங்க.

219
00:12:01,221 --> 00:12:03,432
-அவங்க என் கூட தங்கி இருக்காங்க.
-அப்படியா?

220
00:12:03,932 --> 00:12:06,601
இது ஒண்ணும் ரஷ்யா இல்ல. நீ போற
வழியெல்லாம் லஞ்சம் கொடுக்க.

221
00:12:09,521 --> 00:12:10,605
கேளுங்க.

222
00:12:10,689 --> 00:12:14,484
லீலியட் சரோயனோட விஸா அப்லிகேக்ஷன்ல
நீ தான வவுச் பண்ணினே.

223
00:12:15,193 --> 00:12:16,445
அவ எங்க இருக்கலாம்னு ஐடியா இருக்கா?

224
00:12:16,528 --> 00:12:19,698
அவ ரொம்பவருசத்துக்கு முன்னாடி போய்ட்டா.
விசா கெடச்சு, ஆர்மீனியாவுக்கு.

225
00:12:20,323 --> 00:12:21,950
உனக்கென்ன உறவு அவளோட?

226
00:12:22,033 --> 00:12:23,201
குடும்ப நண்பர்.

227
00:12:23,869 --> 00:12:25,203
இந்த சின்ன பொண்ணுக மாதிரியா?

228
00:12:28,665 --> 00:12:29,749
இது மாதிரி.

229
00:12:32,711 --> 00:12:34,254
நீங்க ஏன் லாயேலாவ தேடுறீங்க?

230
00:12:34,337 --> 00:12:35,464
நாங்க ஒரு கொலைய விசாரிக்கறோம்.

231
00:12:35,547 --> 00:12:37,716
டோனி ஆலென்னு ஒருத்தான், அவன்
லாயெலோவோட ஃப்ரண்ட்.

232
00:12:39,509 --> 00:12:40,802
அவனப்பத்தி அவ சொன்னதே இல்ல.

233
00:12:42,554 --> 00:12:44,681
ஜோயி மார்க்ஸ தெரியுமா?

234
00:12:47,267 --> 00:12:48,727
கேள்வி கேட்டது போதும்.

235
00:12:49,352 --> 00:12:50,228
குட்பை.

236
00:13:00,197 --> 00:13:02,115
அவளுக்கு மார்க்ஸ தெரியும்.
அவன் இடமா தான் இருக்கும்.

237
00:13:02,782 --> 00:13:04,910
அவனோட ப்ராஸ்டிட்யூசன் பைப்லைனா
இருக்கும்.

238
00:13:05,494 --> 00:13:06,786
லெயோலா இங்கருந்து தான் ஆரம்பிச்சா.

239
00:13:07,662 --> 00:13:10,499
அந்த பொண்ணுங்க நார்த் வேகாஸ் சாக்கடைக்கு
தான் போயிட்டு இருக்காங்க.

240
00:13:13,293 --> 00:13:18,798
எனக்கு கொஞ்சம் கெட்டில் சிப்ஸும்
செயிண்ட் பாலியும் வாங்கி வா.

241
00:13:19,883 --> 00:13:21,301
நான் ட்ரைவ் பண்ணிட்டு இருக்கேன்.

242
00:13:21,384 --> 00:13:23,845
என்ன? நண்பா. ஒரு பீர் தானே.

243
00:13:24,179 --> 00:13:26,515
நீ டின்னருக்கு 3 எடுத்துக்கிட்ட, ப்ரோ.

244
00:13:26,598 --> 00:13:28,058
-நிசமாவா?
-நிசமா.

245
00:13:28,141 --> 00:13:29,976
நீ யாரு, என் மனைவியா, வாடா.

246
00:13:31,728 --> 00:13:34,064
-வா. நீயும் ஒண்ணு எடுத்துக்க.
-சரி.

247
00:13:34,147 --> 00:13:36,358
-வா, குஜாலா இருக்கலாம்.
-ஜீஸஸ் க்ரைஸ்ட்.

248
00:13:37,859 --> 00:13:40,195
எனக்கு அந்த... 24 அவுன்ஸ்.

249
00:13:40,570 --> 00:13:41,655
த டால் பாய்.

250
00:13:42,072 --> 00:13:43,073
தாகம்.

251
00:14:03,677 --> 00:14:05,595
ஹே, கேமி, என்னடா?

252
00:14:09,057 --> 00:14:10,350
நான் பாக்கறேன்.

253
00:14:16,606 --> 00:14:18,775
செயிண்ட் பாலி...

254
00:14:20,235 --> 00:14:22,445
ஒரு செயிண்ட் பாலியும் இல்லல்ல.

255
00:14:22,946 --> 00:14:24,948
கேமி, செயிண்ட் பாலி இல்லயா, நைட்டு?

256
00:14:26,032 --> 00:14:29,369
சரி இன்னிக்கு கரோனால செட்டில் ஆக
வெண்டியது தான்,அமிகோ.

257
00:14:30,745 --> 00:14:31,955
பாக்கலாம்.

258
00:14:45,260 --> 00:14:46,094
சை!

259
00:14:57,731 --> 00:14:59,816
ஜார்ஜ்?ஜார்ஜ்!

260
00:15:01,026 --> 00:15:01,985
என் கிட்ட பேசுடா.

261
00:15:02,360 --> 00:15:04,446
ஜார்ஜ்,எங்கடா இருக்க? பேசுடா.

262
00:15:04,779 --> 00:15:06,281
பேசு? எங்க இருக்க?

263
00:15:08,241 --> 00:15:11,328
சை. சை! சை! ச...

264
00:15:12,245 --> 00:15:13,538
நாய்!

265
00:15:15,373 --> 00:15:16,625
சை.

266
00:15:17,667 --> 00:15:20,086
விக்டர் ஃபோர்டீன். ஒரு ஆபீசர்
விழுந்துட்டாரு. திருப்பி சொல்றேன்.

267
00:15:20,170 --> 00:15:21,463
என் பார்டன்ர் சுடப்பட்டாரு.

268
00:15:21,546 --> 00:15:24,341
ஒரு ஆபீசர் விழுந்துட்டார்! ஆர் ஏ
அனுப்புங்க. இப்போ!

269
00:15:24,424 --> 00:15:26,760
எல்லா யூனிட்டும் இருக்கவும்.
ஆபீசருக்கு உதவி வேணும்

270
00:15:26,843 --> 00:15:29,054
-இல்லை
-விக்டர் 14, உன் லொகேஷன் சொல்லு?

271
00:15:29,137 --> 00:15:30,221
சை!

272
00:15:30,305 --> 00:15:32,098
-சை!!
-விக்டர் 14, உன் லொகேஷன் சொல்லு?

273
00:15:48,365 --> 00:15:51,785
நம்ம கோ-க்ரினுக்காக இந்த வேனிட்டி லைட்ஸ
எல்ஈடிக்கு மாத்தணும்.

274
00:15:51,868 --> 00:15:52,911
இர்வ்,

275
00:15:53,662 --> 00:15:58,917
கண்ணாடி பாக்கறபோது மங்கலா வெளிச்சம்
வந்தா போதும்ங்கற வயசுல இருக்கோம்.

276
00:16:14,808 --> 00:16:15,975
இந்த நேரத்ல யாரு?

277
00:16:28,738 --> 00:16:29,906
நான் பாக்கறேன்.

278
00:16:39,249 --> 00:16:41,876
வாஷ்? நான் கார் கூப்பிடல.

279
00:16:43,336 --> 00:16:45,463
சுடுதல்ல ஒரு ஆபீஸர் இன்வால்வ்
ஆகியிருக்கான்.

280
00:16:45,880 --> 00:16:47,882
உங்கள பிக் அப் பண்ணி கூட்டிண்டு வர
எனக்கு ஒரு கால் வந்திருக்கு.

281
00:16:49,050 --> 00:16:50,552
உன் பையன் தான் ஆபீசர்.

282
00:16:52,971 --> 00:16:54,055
அவனுக்கு அடி பட்டுருக்கா?

283
00:16:54,597 --> 00:16:56,349
தெரியல சார். அவங்க சொல்லல.

284
00:17:00,603 --> 00:17:01,688
நான் இப்போ வரேன்.

285
00:17:18,997 --> 00:17:19,998
இர்வ்?

286
00:17:23,793 --> 00:17:27,297
ஒரு ஆபீஸர் சுடுதல்ல இன்வால்வ்
ஆகியிருக்காரு. நான் அந்த சீனுக்கு போணும்.

287
00:17:38,892 --> 00:17:40,518
ரொம்ப நேரம் ஆகாதுன்னு நினைக்கறேன்.

288
00:17:40,602 --> 00:17:42,479
நீ திரும்ப வரும்போது நான் தூங்கிருவேன்.

289
00:17:43,313 --> 00:17:44,606
உன்ன எழுப்பாம இருக்கறேன்.

290
00:18:11,549 --> 00:18:12,592
சீஃப் சில்வா.

291
00:18:13,009 --> 00:18:13,843
சீஃப்.

292
00:18:15,178 --> 00:18:16,513
என்னாச்சு இங்க?

293
00:18:18,348 --> 00:18:20,850
என் பையன எங்க? அவன் யார சுட்டான்?

294
00:18:23,853 --> 00:18:25,230
உங்க பையன் தான் பலியாளி.

295
00:18:28,024 --> 00:18:28,983
பலியாளி?

296
00:18:31,236 --> 00:18:33,279
மன்னியுங்க.

297
00:18:43,122 --> 00:18:44,165
அவன எங்க?

298
00:18:46,251 --> 00:18:47,544
நான் அவன பாக்கணும்.

299
00:19:36,968 --> 00:19:38,052
இர்வ்?

300
00:19:57,947 --> 00:20:02,368
டிடெக்டிவ்ஸ் எச்பினோசா அண்ட் கானிஃப்.
அவங்க தான் விசாரணை நடத்தறாங்க.

301
00:20:02,452 --> 00:20:03,494
சார்.

302
00:20:04,746 --> 00:20:06,539
மனமார்ந்த வருத்தங்கள், சார்.

303
00:21:33,334 --> 00:21:34,377
ஜார்ஜ்.

304
00:21:38,631 --> 00:21:40,091
என் மகனே...

305
00:21:57,567 --> 00:21:59,360
கரோனர் ஆளுக கிட சொல்லுங்க...

306
00:22:04,115 --> 00:22:05,825
அவங்க டாக்குமெண்ட் முடிச்சவுடனே,

307
00:22:06,951 --> 00:22:08,327
என்னோட பையனோட பேட்ஜ் வேணும்.

308
00:22:09,662 --> 00:22:10,705
நிச்சயமா.

309
00:22:19,630 --> 00:22:20,757
செக்யூரிட்டி ஃபுட்டேஜ்?

310
00:22:22,592 --> 00:22:23,634
இரவு, நான்...

311
00:22:24,385 --> 00:22:25,720
இது ஒரு நல்ல ஐடியா மாதிரி தெரியல.

312
00:22:30,683 --> 00:22:31,893
எனக்கு பாக்கணும்

313
00:24:01,440 --> 00:24:04,986
டிஸ்ட்ரிக்ட்அட்டர்னி ஓ'ஷீயா வெளிய
இருக்கார். உள்ளவரலாமான்னு கேக்கறார்.

314
00:24:08,531 --> 00:24:09,699
இல்ல.

315
00:24:32,388 --> 00:24:35,766
லாஸ் ஏனஜலஸ் போலிஸ் டிபார்ட்மெண்ட்
கமாண்ட் போஸ்ட்

316
00:24:39,145 --> 00:24:41,022
சரி. நமக்கேல்லாம் தெரியும்.

317
00:24:41,105 --> 00:24:44,442
டிடெக்டிவ் எச்பினோசாவும் கானிஃபும்
இன்வெஸ்டிகேசன நடத்து வாங்க.

318
00:24:44,525 --> 00:24:47,278
எல்லாரும் அவங்க கூட வேல செய்யுங்க.
ஏதாவது கேள்விகள்?

319
00:24:47,695 --> 00:24:49,864
சரி. நான் இந்த ஃப்ரீஃபிங்க

320
00:24:49,947 --> 00:24:53,242
லெப்டினண்ட் லௌ,ஐ ஏ ஸ்பெஷல் ஆபீசர்
டிவிசனுக்கு கொடுக்கறேன்.

321
00:24:54,410 --> 00:24:59,540
நம்ம இங்க டிஸ்கஸ் பண்றத ரொம்ப
ரகசியமா வெச்சுக்கணும்.

322
00:24:59,624 --> 00:25:00,958
நீங்க சொல்லுங்க.

323
00:25:01,042 --> 00:25:02,126
நன்றி, சீஃப்.

324
00:25:03,085 --> 00:25:06,047
வேலீலயும், மேற்க்கு ப்யூரோவில் உள்ள

325
00:25:06,130 --> 00:25:09,133
சாதாரண உடையில் உள்ள ஆபீஸ்ர்ஸும்,
துணை யுநிட்ஸோடும் விசாரணையில்

326
00:25:09,217 --> 00:25:10,801
ஆபீசர் இர்விங் இன்வெஸ்டிகேசன்ல
ஒர்த்தரா இருந்தாரு

327
00:25:10,885 --> 00:25:13,012
இந்த இன்வெஸ்டிகேசன் அவர் பார்ட்னரையும்
சேத்தா?

328
00:25:13,095 --> 00:25:14,764
ஆமா. எட்வர்ட் ஆர்சீனாக்ஸ்.

329
00:25:15,723 --> 00:25:18,851
கடந்த சில மாசமா, ஆபீசர் இர்விங்
நிறைய ஆதாரங்கள சேத்து வச்சுருந்தாரு,

330
00:25:18,935 --> 00:25:20,728
ஆர்சீனக்ஸ்ஸோட
கிரிமினல் ஆக்டிவிடீஸ்ஸ பத்தி.

331
00:25:20,811 --> 00:25:22,855
அப்போ குற்றத்துக்கு துணை போன
ஒரு குரூப்ப சந்திச்சுருக்கான்.

332
00:25:22,939 --> 00:25:26,400
ஹைலேண்ட் பார்க்ல ஆயுதம் துணையோட
இருந்த ஒரு திருட்டுக்கு போயிருக்கான்.

333
00:25:26,484 --> 00:25:28,069
எவ்வளவு போலிசபத்தி பேசிட்டு இருக்கோம்?

334
00:25:28,694 --> 00:25:30,279
கை நிறைய.

335
00:25:30,363 --> 00:25:32,490
இன்வெஸ்டிகேசன், ஆரம்ப நிலையில இருக்கு.

336
00:25:32,573 --> 00:25:33,699
பேரு?

337
00:25:33,783 --> 00:25:36,661
ஒரு பெண் ஆபீசர், மௌரீன் ஓ'க்ராடி

338
00:25:37,286 --> 00:25:41,749
மத்தவங்கள பத்தி, விவரம்,செல்ல பேரு, ஆடியோ
டேப் எல்லாம் இருக்கு. எல்லாம் ஆண்கள்.

339
00:25:41,832 --> 00:25:43,793
யாருன்னு எங்களுக்கு தெரிஞ்சப்புறம்
உனக்கும் தெரியும்

340
00:25:44,502 --> 00:25:47,213
ஜார்ஜ் இர்விங் போனது,நான் பொய்
சொல்ல போறதில்ல, நம்ம ரொம்ப பாதிச்சுருக்கு.

341
00:25:47,296 --> 00:25:49,548
நாங்க டீ.ஏ.க்கு போறதுக்கு முன்னாடி,
இன்த சம்பவம் நடன்திருச்சு.

342
00:25:49,632 --> 00:25:50,967
நம்ம எங்க இருக்கோம்னு தெரியல.

343
00:25:51,050 --> 00:25:52,134
சரி.

344
00:25:52,218 --> 00:25:56,180
அது ஆயுதம் தாங்குன திருட்டா இல்ல ஏதாவது
கூட்டதிட்டமான்னு தெரியல.

345
00:25:56,264 --> 00:25:58,849
ஆபீசர் இர்விங் தவறான நேரத்துல
தவறான இடத்துல.

346
00:25:58,933 --> 00:26:01,269
இல்ல ஒரு அசிங்கமான போலீசால
செய்யபட்ட கொலை.

347
00:26:02,061 --> 00:26:04,981
இர்விங் ஐஏவுக்கு வேலசெஞ்சார்னு அவங்க
கண்டுபிடிச்சாங்கனு சொல்ல எவ்ளோ சான்ஸ்?

348
00:26:05,481 --> 00:26:07,984
ஆபீசர் இர்விங் அவரு சந்தேகத்துக்கு
இடமா இருக்கோம்னு நம்பவேயில்ல.

349
00:26:08,442 --> 00:26:10,152
ஐ ஏ எவ்வளவு இன்வால்வ் ஆகியிருக்கு?

350
00:26:10,569 --> 00:26:12,280
இது ஆர் ஹெச் டீ இன்வெஸ்டிகேசன்.

351
00:26:12,363 --> 00:26:15,408
ஆனா ஜார்ஜ் இர்விங் நம்ம ஆளு.எவ்வளவு
முடியுமொ அவ்வளவு உதவி செய்யறோம்.

352
00:26:15,491 --> 00:26:16,742
சரி, நம்ம என்ன பண்ணலாம்?

353
00:26:16,826 --> 00:26:19,078
நம்ம முதல் நடவடிக்கை என்ன?
அவங்கள உள்ள கூட்டிட்டு வரணுமா?

354
00:26:19,161 --> 00:26:20,454
வெயிட் அன்ட் வாட்ச்ன்னு சொல்றேன்.

355
00:26:20,538 --> 00:26:22,456
ஆபிசர் இர்விங அண்டர் கவர்ல இருந்தாருன்னு
அவங்களுக்கு தெரியலன்னா,

356
00:26:22,540 --> 00:26:24,834
அது அப்படியே இருக்கட்டும்

357
00:26:24,917 --> 00:26:29,255
சரி. ஆர்ஹெச்டீ ஒ'க்ரேடியவும்,
ஆர்சீனக்சையும் கண்காணிப்ல வெச்சுருக்காங்க.

358
00:26:29,338 --> 00:26:30,756
எனக்கு அவன் கூட பேசணும்.

359
00:26:32,633 --> 00:26:33,884
ஆர்டீனக்ஸ் கிட்ட.

360
00:26:36,012 --> 00:26:39,515
ஆபீசர் இர்விங் என்னோட பையன்.

361
00:26:44,937 --> 00:26:45,855
சீஃப்.

362
00:26:48,024 --> 00:26:49,859
சரி நம்ம 2 பேரும் வெளியே போணும்.

363
00:27:05,624 --> 00:27:07,209
ஜார்ஜ கொன்னதுயாருன்னு அவனுக்கு
தெரியலாம்.

364
00:27:08,044 --> 00:27:10,546
உனக்கு ரூல்ஸ் தெரியும். நீங்க இன்வால்வ்
ஆக முடியாது.

365
00:27:11,130 --> 00:27:13,966
எஸ்பினோசாவும் கானிஃபும் இன்வெஸ்டிகேசன
நடத்திட்டு இருக்காங்க.

366
00:27:14,050 --> 00:27:15,301
அவங்க வேலய பாக்காட்டும்.

367
00:27:15,384 --> 00:27:16,761
என்ன ஓரங்கட்ட பாக்காத,ப்ராங்க்.

368
00:27:16,844 --> 00:27:18,888
நான் அந்த சைட்லயும் இருந்துருக்கேன். இது
எப்படி வேல செய்யும்னு தெரியும்.

369
00:27:18,971 --> 00:27:19,972
நீ என்ன வாயடச்சுட்ட.

370
00:27:21,891 --> 00:27:24,268
வீட்டுக்கு போய் மனைவி கூட இரு.

371
00:27:24,352 --> 00:27:26,812
அவளுக்கு இந்த ந்யூஸ் ரிப்போர்ட்டர்ட்ட
இருந்து போகக்கூடாது.

372
00:27:26,896 --> 00:27:28,481
நீ அங்க இருக்கணும். இங்க இல்ல.

373
00:27:30,399 --> 00:27:32,151
நான் உனக்கு அப்பப்ப தகவல் கொடுக்கரேன்.
சத்தியமா.

374
00:27:52,380 --> 00:27:53,631
தூங்கக் கூட முடியல?

375
00:27:57,259 --> 00:27:59,678
டெபுடி சீஃப் இர்விங்கோட பையன
இன்னிக்கு ராத்திரி கொன்னுட்டாஙக.

376
00:28:00,221 --> 00:28:02,056
ஒரு திருட்டுக்கு நடுவுல போய்ட்டான்.

377
00:28:02,139 --> 00:28:03,766
கன்வீனியன்ஸ் ஸ்டோர்ல.

378
00:28:04,975 --> 00:28:05,935
ரொம்ப மோசம்.

379
00:28:11,399 --> 00:28:12,358
உனக்கு அவன தெரியுமா?

380
00:28:14,693 --> 00:28:16,112
சும்மா ஒரு ஹை சொல்ற அளவுக்கு.

381
00:28:17,613 --> 00:28:19,615
ஹாலிவுட்ல பேட்ரோல் வேலை பண்ணிட்டு
இருந்தான்.

382
00:28:19,698 --> 00:28:22,201
போன விண்டர்ல டவுண்டௌனுக்கு
ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்க.

383
00:28:23,786 --> 00:28:24,912
கமேண்ட் ட்ராக்.

384
00:28:27,623 --> 00:28:28,958
அவன் தெரு வேலையிலுருந்து நீக்க பட்டான்.

385
00:28:32,962 --> 00:28:34,130
அப்புறம் இது.

386
00:28:38,717 --> 00:28:40,553
எல்லா யூனிட்ஸும்,
இது எண்ட்-ஆஃப்-வாட்ச் ப்ராட்காஸ்ட்

387
00:28:40,636 --> 00:28:43,264
போலீஸ் ஆபீசர் 2, ஜார்ஜ் இர்விங,

388
00:28:43,639 --> 00:28:46,225
சீரியல் நம்பர் 37346.

389
00:28:47,059 --> 00:28:52,022
ஜூலை 24, 2015, ஆபீசர் இர்விங்
ட்யூட்டீல இருக்கும் போது கொல்லப்பட்டார்

390
00:28:55,609 --> 00:28:58,571
ஆபீசர் இர்விங் லாஸ் ஏஞ்சலஸ் போலிஸ்
அகடமில இருந்து பட்டாதாரியானவன்

391
00:28:58,654 --> 00:29:00,656
நவம்பர் 3, 2012.

392
00:29:01,657 --> 00:29:03,909
அவருடைய முதல் அசைன்மண்ட்
-ந்யூட்டன் டிவிசன்.

393
00:29:04,577 --> 00:29:07,830
ப்ரொபேஷன் முடித்த பிறகு, ஹாலிவுட்
டிவிசனுக்கு மாற்றம் செய்யப்பட்டார்,

394
00:29:07,913 --> 00:29:09,498
பிறகு வேலி நார்கோடிக்ஸுக்கு.

395
00:29:12,668 --> 00:29:15,171
ஆபீசர் இர்விங்
தைரியத்தோடு வேலை பார்த்தார்,

396
00:29:15,254 --> 00:29:18,757
அவர் வாழ்க்கையையே பணயம் வைத்து லாஸ்
ஏஞ்சலஸ் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க.

397
00:29:19,258 --> 00:29:23,137
அவருடன் அவர் அப்பா, டெபுடிசீஃப் இர்வின்
இர்விங் வாழ்ந்து வந்தார்.

398
00:29:23,220 --> 00:29:24,930
அவருடைய அம்மா, கான்ஸ்டஸ் இர்விங்.

399
00:29:33,939 --> 00:29:36,734
ஆபீசர் ஜார்ஜ் இர்விங்,
லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில்

400
00:29:36,817 --> 00:29:40,571
லாஸ் ஏஞ்சலஸ் போலிஸ் டிபார்ட்மெண்ட்
உங்களுடைய சர்வீசுக்கு எங்கள் நன்றி.

401
00:29:41,113 --> 00:29:43,782
உங்களுடைய தியாகத்தை,
அவர்களால் மறக்க முடியாது.

402
00:29:51,624 --> 00:29:57,546
ஆபிஸர் இர்விங,
எண்ட்-ஆஃப்-வாட்ச், ஜூலை 24, 2015.

403
00:29:58,088 --> 00:29:59,131
குட் நைட்.

404
00:30:09,099 --> 00:30:11,101
ஒரு போலிஸ் ஆபீசர்,நேற்று இரவு
கொல்லப்பட்டார்.

405
00:30:11,810 --> 00:30:13,020
ஆமாம், கேள்வி பட்டோம்.

406
00:30:14,188 --> 00:30:16,607
-உங்களுக்கு அவர தெரியுமா?
-இல்ல. கொஞ்சம்.

407
00:30:17,358 --> 00:30:20,611
லிசாவ பாக்கா எல்லாம் ரெடியா?
உன்ன போற வழில ட்ராப் பண்ணிடுறேன்.

408
00:30:20,694 --> 00:30:21,695
இது சனிக்கிழமை.

409
00:30:22,112 --> 00:30:24,323
ஒரு கேஸ் பத்துட்டு இருக்கேன்.
போணும்.

410
00:30:24,406 --> 00:30:25,533
நான் என் பொருளை எடுத்துக்கறேன்.

411
00:30:28,953 --> 00:30:30,663
க்ரேஸ் அவங்கள பருந்து போல பாத்துப்பா.

412
00:30:31,163 --> 00:30:32,540
ஆமா, எனக்கு அது ஓகே தான்.

413
00:30:32,915 --> 00:30:35,459
ஆபத்து நீங்கிட்டா போல இருக்கு. நாங்க
வீட்டுக்கு போணும்.

414
00:30:35,543 --> 00:30:38,379
எனக்கு அதப்பத்தி சரியா தெரியல.
நான் என்ன சொல்லறேன்னா,

415
00:30:38,462 --> 00:30:39,922
இன்னும் ரெண்டு நாள் கூட இரு.

416
00:30:41,090 --> 00:30:43,092
உங்களுக்கு நாங்க இங்க இருக்கறது
பிடிக்குது.

417
00:30:43,175 --> 00:30:44,426
ஆமா, பிடிக்குது.

418
00:30:45,469 --> 00:30:46,637
வா கட்டி பிடிச்சுக்கலாம்.

419
00:30:50,099 --> 00:30:51,559
-ஜாலியா இரு.
-பை.

420
00:31:17,960 --> 00:31:19,003
நன்றி.

421
00:31:35,311 --> 00:31:37,479
-என் பின்னாடி யாரோ வராங்க.
-ஆமா

422
00:31:39,732 --> 00:31:41,859
நேத்து நைட் என்ன ஆச்சு?

423
00:31:42,401 --> 00:31:44,278
உன் ப்ரண்டு ஒரு ஸ்பை.

424
00:31:44,987 --> 00:31:47,823
ஜார்ஜ்? முடியாது.
உனக்கெப்படி அது தெரியும்.

425
00:31:47,906 --> 00:31:52,119
அவன் ஐஏக்கு வேல செஞ்சுக்கிட்டுருந்தான்

426
00:31:52,661 --> 00:31:56,081
அவன நீ நம்ம குரூப்புக்கு கூட்டிட்டு
வந்துட்ட. முட்டாள்

427
00:31:56,915 --> 00:31:58,000
ச்சை

428
00:32:01,670 --> 00:32:03,922
சரி, நம்ம என்ன பண்ணா போறோம்?

429
00:32:05,090 --> 00:32:06,550
யு ரெப்ட் அப்,ரைட்?

430
00:32:06,884 --> 00:32:08,010
ஆமா.

431
00:32:08,385 --> 00:32:10,471
திங்கள்கிழமை ஒரு ஃபார்மல்
ஸ்டேட்மெண்ட் விடணும்.

432
00:32:12,806 --> 00:32:14,975
உன்னோட ரெப்புகிட்ட,ஐஓடீ
போணும்னு சொல்லு.

433
00:32:15,684 --> 00:32:17,561
ஆனா நான் ட்யூட்டில காயமடையல.

434
00:32:17,645 --> 00:32:20,105
இமோஷனல் ஸ்ட்ரெஸ். பார்ட்னர்
இறந்தததுல.

435
00:32:20,856 --> 00:32:22,900
அது ஹியரிங்க டிலே பண்ணும்.

436
00:32:24,234 --> 00:32:25,319
சரி.

437
00:32:27,821 --> 00:32:30,532
உன்னோட குழுவ விட்டுக்க்கொடுத்தா
உன்ன விட்டுடறதா சொல்லுவாங்க.

438
00:32:31,867 --> 00:32:34,161
அவங்க சொல்றத கேக்காத.

439
00:32:35,329 --> 00:32:38,290
ஆமா.அது எப்படின்னு தெரியும். நன்றி.

440
00:32:38,666 --> 00:32:40,668
ஆமா, நீ சலனப்பட்டா.

441
00:32:41,335 --> 00:32:43,462
துப்பாக்கில உன்னோட ப்ரிண்ட்ஸ்
இருந்தது.

442
00:32:43,545 --> 00:32:44,672
அது என்னன்னா...

443
00:32:44,755 --> 00:32:47,508
மெதுவா பேசு.

444
00:32:50,719 --> 00:32:52,638
நீ ட்ராப் ஹவுஸ எடுத்தப்போ?

445
00:32:53,514 --> 00:32:54,682
அதே துப்பாக்கிதான்.

446
00:32:58,394 --> 00:33:00,688
-நீ ஒரு நாய்.
-ஆமா.

447
00:33:01,772 --> 00:33:05,526
அதனால நீ டீல கட் ப்ண்ணினா
அந்த ஆயுதம் திரும்பி தோன்றும்.

448
00:33:06,068 --> 00:33:10,364
போலீஸ் நீ உன் பார்ட்னர
செட் அப் பண்ணிட்டன்னு தெரிஞ்சுப்பாங்க.

449
00:33:35,556 --> 00:33:38,142
மிஸ்.விஷ்.ஸ்பெஷல் ஏஜெண்ட் ஜே கிரிஃப்ஃபின்.

450
00:33:39,518 --> 00:33:40,769
ஏதாவது ஐடி பாக்கணுமா?

451
00:33:41,395 --> 00:33:44,773
இல்ல. தேவையில்லை. ப்யூரோன்னு
உன்ன மேல எல்லா எடத்திலயும் எழுதியிருக்கு.

452
00:33:47,443 --> 00:33:48,527
உனக்கென்ன வேணும்?

453
00:33:48,610 --> 00:33:50,529
உன முன்னாள் புருசன் ஒரு
கேஸ்ல இருக்கான்.

454
00:33:50,612 --> 00:33:53,031
அது எங்க ஆப்பரேஷன்ல இன்னும்
சிக்கலாயிடுச்சு.

455
00:33:53,407 --> 00:33:54,658
என்ன ஆப்பரேஷன்?

456
00:33:55,659 --> 00:33:57,035
கௌண்டர் டெரரிசம்.

457
00:33:57,911 --> 00:33:59,705
அவன் கண்டுபிடிச்சத நமக்கு
கொடுக்கணும்.

458
00:34:00,831 --> 00:34:01,915
அப்படி செய்ய சொன்னியா, அவன் கிட்ட?

459
00:34:02,499 --> 00:34:04,710
அப்படி கொடுக்கற அசூரன்ஸ் எல்லாம்
மதிக்கப்படறதில்ல.

460
00:34:06,712 --> 00:34:08,338
அதனாலென்ன, அவன நான் உளவு
பார்க்கணமா?

461
00:34:08,422 --> 00:34:11,592
அவன் கொடுக்க வேண்டிய விஷயத்ததான்
நாங்க கேக்கறோம்.

462
00:34:14,678 --> 00:34:15,512
இல்ல.

463
00:34:18,682 --> 00:34:21,518
ஏதோ ஒரு அவமான சூழ்நிலைல, நீ 10 வருசம்
முன்னாடி ப்யூரோவ ரிசைன் பண்ட்ட இல்ல.

464
00:34:21,894 --> 00:34:25,314
அது ஒரு போக்கர் கடன்.
நான் ஒரு ப்ராடுலயும் கலந்துக்கல.

465
00:34:25,397 --> 00:34:27,024
அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல.

466
00:34:27,649 --> 00:34:29,526
என் தப்ப உணர்ந்து நா ரிசைன்
பண்ணிட்டேன்.

467
00:34:31,153 --> 00:34:34,865
என்ன கேட்டா இது ஒரு
தவறான சார்ஜ்.

468
00:34:36,867 --> 00:34:38,452
ஒரு நல்ல ஏஜண்ட வேஸ்ட் பண்ணிட்டாங்க.

469
00:34:38,994 --> 00:34:41,705
எல்லாம் நடந்து முடிஞ்சாச்சு. இதுக்கும்
ஹேரிக்கும் என்ன சம்பந்தம்?

470
00:34:42,372 --> 00:34:44,041
நீ திரும்பி வர விரும்பறயா.

471
00:34:45,793 --> 00:34:48,003
திரும்ப? ப்யூரோக்கா?

472
00:34:48,879 --> 00:34:50,756
நீ போக்கர் விளையாடறது வருமானத்துக்கு
தான்னு நினைக்கறேன்.

473
00:34:50,839 --> 00:34:52,549
ஏன்னா உன்னவேற யாரும் எடுத்துக்கமாட்டாங்க.

474
00:34:52,633 --> 00:34:54,802
உன் ப்யூரோ ரெக்கார்ட்ல சிகப்பு
மார்க் போட்டாச்சு.

475
00:34:55,177 --> 00:34:56,428
என்னால அத மாத்த முடியும்.

476
00:34:57,054 --> 00:34:58,597
எங்களுக்கு உதவி பண்ணு,நாங்களும்
செய்யறோம்.

477
00:34:58,680 --> 00:35:01,642
நான் என் பழைய புருசன உளவு வெச்சா
நீ என் ரெக்கார்ட சரி பண்ணுவே.

478
00:35:02,309 --> 00:35:03,936
ப்யூரோவால உன்ன திரும்ப எடுத்துக்க
முடியாது.

479
00:35:04,520 --> 00:35:06,355
இந்த ப்ரொஃபைலரஸ தேடிகிட்டு

480
00:35:06,438 --> 00:35:08,607
வெளிய நிறைய ஏஜென்ஸிஸ் இருக்கு
மிஸ்.விஷ்.

481
00:35:16,615 --> 00:35:17,658
இங்க.

482
00:35:41,682 --> 00:35:43,058
டிடெக்டிவ் லாஸ் ஏஞ்செலஸ் போலிஸ்
-2997.

483
00:35:44,351 --> 00:35:46,979
போலி டேப், ஷெல் கேசிங்ஸ்
மற்றும் சாட்சிகள்

484
00:35:47,062 --> 00:35:50,482
போன நைட் வேன் நைஸ்ல
களேபரம் ஆரம்பிக்கிறத குறிப்பிடுகிறது

485
00:35:50,566 --> 00:35:51,692
கஷ்ட காலம்.

486
00:35:52,067 --> 00:35:53,026
ஏதாவது நியூஸ்?

487
00:35:53,110 --> 00:35:56,822
ஆமா, 3 வித்தியாசமான கேசிங்க்ஸ்
அவங்களுக்கு கிடச்சுதுன்னு கேள்விபட்டேன்.

488
00:35:57,155 --> 00:35:58,490
ஒரு துப்பாக்கில இருந்து..

489
00:35:59,241 --> 00:36:01,410
கேங்பேங்கர்க்கு மிக்சட்ப்ராஸதான்
எதுவும் சொல்லல.

490
00:36:01,910 --> 00:36:03,912
அதான் தலையெழுத்து, இல்ல?

491
00:36:03,996 --> 00:36:05,372
அவன் டெஸ்க்குக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆறான்.

492
00:36:05,455 --> 00:36:08,625
கேங்க்பேங்கர்னால ஏதோ ஒரு திருட்டுல
செத்து போறான்.

493
00:36:08,709 --> 00:36:10,335
அந்த வெட்ஸ் எல்லாம் இராக்ல இருந்து
வீட்டுக்கு திரும்பறா மாதிரி.

494
00:36:10,419 --> 00:36:13,005
புயல்ல தப்பிப்பாங்க, ஆனா த்யேட்டர்ல
எதவது ஒரு பித்து பிடித்தவன்

495
00:36:13,088 --> 00:36:16,800
ஆடியன்ஸ ஆட்டோமேட்டிக் ரைபிள் வச்சு
ஸ்ப்ரே பண்ணி அவங்க செத்துருவாங்க.

496
00:36:16,884 --> 00:36:19,428
ஒரு கேவலமான வீடியோ கேம்.

497
00:36:20,679 --> 00:36:22,931
ஒரு ஐஏ கேப்டன், சீன்ல இருந்ததா
சொன்னாங்க.

498
00:36:23,599 --> 00:36:26,184
ஆமா, இப்ப என்ன அதுக்கு? அவங்க
ஜார்ஜ பாக்கறாங்களா?

499
00:36:26,643 --> 00:36:28,228
உன்னோட கணிப்பும் என்ன போல தான்.

500
00:36:29,771 --> 00:36:30,772
அப்புறம் பாக்கலாம்.

501
00:36:36,528 --> 00:36:37,696
ஹே. டிடெக்டிவ் பாஷ்?

502
00:36:39,531 --> 00:36:40,532
பியர்ஸ்.

503
00:36:40,866 --> 00:36:42,034
என்னோட தப்புன்னு நினச்சுட்டே இருக்கேன்.

504
00:36:42,826 --> 00:36:43,660
எப்படி?

505
00:36:43,744 --> 00:36:46,622
போன வருக்ஷம், நாம வெயிட்ஸ்ஸ தடுத்து
நிறுத்தினப்ப,

506
00:36:46,705 --> 00:36:49,625
ஜார்ஜ் தப்பான ப்ளேட்ட வச்சுட்டான்,
நம்ம நிறுத்த முடிஞ்சது.

507
00:36:49,708 --> 00:36:50,667
ஞாபகம் இருக்கு.

508
00:36:51,960 --> 00:36:53,211
நான் இத அப்படியே விட்டுருக்கணும்.

509
00:36:53,879 --> 00:36:55,505
நாங்க இன்னும் பார்ட்னரா இருந்திருப்போம்.

510
00:36:56,006 --> 00:36:58,008
ஜார்ஜ் இங்கதான் இருப்பான், பேட்ரொல்ல.

511
00:36:58,884 --> 00:36:59,885
அவன் உயிரோட இருப்பான்.

512
00:36:59,968 --> 00:37:01,303
அத உன் நினைப்புல இருந்து தூக்கு.

513
00:37:01,386 --> 00:37:02,804
அவன் பேராவலோடு இருந்தான்.
பேட்ரொலிருந்து வெளிய வர ஆசப்பட்டான்

514
00:37:02,888 --> 00:37:05,098
இது எல்லாம் நேரம்தான்.
உன் தப்பு இல்ல.

515
00:37:07,935 --> 00:37:08,977
சேஃபா இரு.

516
00:37:19,071 --> 00:37:20,948
-சோக நாள்.
-ஆமா.

517
00:37:21,573 --> 00:37:24,368
வந்ததுக்கு நன்றி. இந்த புக்ஸ் பத்திதான்
சொல்லிட்டு இருந்தேன்.

518
00:37:25,077 --> 00:37:26,536
ஆமா, வீட்ல ஒண்ணு இருக்கு.

519
00:37:27,537 --> 00:37:30,540
அதே எடிஷன். அது ஒரு புது டெஸ்டமெண்ட்
ஆர்மீனியன்ல.

520
00:37:33,669 --> 00:37:36,296
ப்ரேயர்ஸ் ஆஃப் செயிண்ட் க்ரேகொரி

521
00:37:38,674 --> 00:37:39,967
உன் பொண்ணு மதசார்புள்ளவ.

522
00:37:42,344 --> 00:37:44,054
உனக்கு வேற ஒண்ணு காட்டறேன்.

523
00:37:44,137 --> 00:37:45,597
இந்த சர்ச்ச அடையாளம் கொள்ள முடியுமா?

524
00:37:46,056 --> 00:37:49,893
ஆமா. அது சர்ப் சோரவார், யீரவன்ல.

525
00:37:50,394 --> 00:37:52,521
ஆர்மீனியால இது ரொம்ப
பழைய சர்ச்.

526
00:37:53,021 --> 00:37:54,690
என்னதிது?என்ன சொல்லுது.

527
00:37:55,023 --> 00:37:56,942
இந்த புக் யாரோடதுன்னு சொலுது.
பாக்கலாம்.

528
00:37:57,734 --> 00:38:02,155
"அவர் லேடி, க்வீன் ஆஃப் மார்டியர்ஸ்,
ஆர்மீனியன் கேத்தலிக் சர்ச்."

529
00:38:02,739 --> 00:38:03,907
யீரெவன்ல கூடவா?

530
00:38:04,574 --> 00:38:05,617
பாயில் ஹைட்ஸ்.

531
00:38:31,226 --> 00:38:32,728
ஆமா, இதெல்லாம் எங்களோடது.

532
00:38:33,729 --> 00:38:34,896
உங்களுக்கு எப்படி கிடைச்சுது?

533
00:38:34,980 --> 00:38:37,649
நாங்க தேடிகிட்டு இருக்கிற ஒரு சின்ன
பொண்ணு வெச்சிருந்தா.

534
00:38:37,733 --> 00:38:38,984
லீலியட் சரோயன்.

535
00:38:39,317 --> 00:38:40,944
அவ அபார்ட்மெண்ட்ல பாத்தோம்.

536
00:38:42,362 --> 00:38:44,197
அவளுக்கு லெய்லான்னும் பேரு இருக்கு.

537
00:38:46,158 --> 00:38:48,744
-அவ ப்ர்ச்சினையில இருக்காளா?
-எங்க கூட இல்ல.

538
00:38:48,827 --> 00:38:52,831
ஆனா அவ ஏதோ ஆபத்துல இருக்கா
லாஸ் வேகாஸ் ஆர்மீனியன் கேங்க்ஸ்டர்ஸ் கூட

539
00:38:52,914 --> 00:38:54,416
இது ரொம்ப கவல கொடுக்கற ந்யூஸ்.

540
00:38:54,916 --> 00:38:56,126
அவள தெரியுமா உங்களுக்கு?

541
00:38:57,586 --> 00:38:59,171
அவ எங்க இருப்பான்னு தெரியுமா?

542
00:38:59,671 --> 00:39:02,049
அவ லாஸ் வேகாஸ் போறதா சொன்னா.

543
00:39:02,674 --> 00:39:06,094
அவளுக்கு புக்ஸ் கொடுத்தேன்.
எதோ ஒரு அமைதி கொடுக்கும்

544
00:39:06,178 --> 00:39:07,387
வீட்டை ஞாபகப்படுத்தும்.

545
00:39:09,264 --> 00:39:11,892
அது என்ன 2 வருசத்துக்கு முன்னாடிதான?

546
00:39:11,975 --> 00:39:13,435
அதுக்கப்புறம் அவள பாக்கல?

547
00:39:15,062 --> 00:39:17,189
சில மாசத்துக்கு முன்னாடி கூப்டா.

548
00:39:18,523 --> 00:39:20,525
அவளுக்கு நிச்சயமாகிட்டதா சொன்னா.

549
00:39:20,609 --> 00:39:21,777
யாரோட?

550
00:39:22,778 --> 00:39:23,987
அவ சொல்லல.

551
00:39:25,614 --> 00:39:28,158
இந்த சர்ச்ல கல்யாணம் நடத்திக்க
முடியுமான்னு தெரிஞ்சுக்க கேட்டா.

552
00:39:28,241 --> 00:39:29,618
என்னால நடத்த முடியுமானு கேட்டா.

553
00:39:31,536 --> 00:39:32,954
நான் சரின்னு சொன்னேன்.

554
00:39:33,497 --> 00:39:35,123
அப்புறம் அவ கூப்பிடவே இல்ல.

555
00:39:36,541 --> 00:39:39,211
அவளுக்கு எல்.ஏல ஏதாவது
ப்ரண்ட்ஸ், குடும்பம் இருக்கா?

556
00:39:40,962 --> 00:39:42,506
எனக்கு தெரிஞ்சு இல்ல.

557
00:39:43,590 --> 00:39:46,968
உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சாலொ,
அவ கூப்டாலோ,

558
00:39:47,052 --> 00:39:48,720
எங்கள கூப்பிடுங்க.

559
00:39:50,305 --> 00:39:51,264
கட்டாயமா.

560
00:39:54,935 --> 00:39:56,269
அது எப்படி?

561
00:39:56,353 --> 00:39:59,272
மிஸஸ் ஆலனுகு தெரியுமா, அவ புருசன் அந்த
லாலிபாப்ப கட்டிக்க ப்ளான் பண்ணான்னு.

562
00:39:59,356 --> 00:40:00,607
எல்லா பணத்தையும் எடுத்துக்கிட்டு?

563
00:40:00,690 --> 00:40:03,401
அவளுக்கு மத்த பெண்கள பத்தி கவல இல்ல.
என்னா அவன் அவங்க கிட்ட சீரியசா இல்ல.

564
00:40:03,485 --> 00:40:04,694
கல்யாணம் சீரியசா?

565
00:40:04,778 --> 00:40:06,154
ஹார்ட் அட்டாக் மாதிரி, ப்ரோ.

566
00:40:06,238 --> 00:40:08,532
அது அப்படித்தான். ஹார்ட் அட்டாக்.

567
00:40:15,413 --> 00:40:16,331
உள்ள வா.

568
00:40:18,750 --> 00:40:19,876
அவங்க போய்ட்டாங்க.

569
00:40:22,045 --> 00:40:23,380
அவங்க திரும்ப வருவாங்களா?

570
00:40:25,298 --> 00:40:27,676
நிச்சயமா அவங்க கிட்ட
பேசவிருப்பம் இல்லயா?

571
00:40:28,593 --> 00:40:30,137
எனக்கு அப்படியே போயிறணும்

572
00:40:31,096 --> 00:40:32,806
நான் அந்த ஆளோட காலைல பேசுனேன்.

573
00:40:32,889 --> 00:40:35,100
இன்னும் கொஞ்ச நாள்ள இங்க இருக்கும்

574
00:40:36,226 --> 00:40:37,644
எதுக்கு இவ்ளோ நாளாகுது?

575
00:40:38,353 --> 00:40:41,773
அது ஒரு பாப்புலர் பாஸ்போர்ட்.
டைம் எடுக்கும்.

576
00:40:42,983 --> 00:40:43,984
சரி.

577
00:40:45,652 --> 00:40:47,904
உங்க அன்புக்கு நன்றி, ஃபாதர்.

578
00:40:48,905 --> 00:40:51,158
நீங்க என்ன எடுத்துக்கலனா, என்ன
பண்ணியிருப்பேனு தெரியாது.

579
00:40:51,700 --> 00:40:54,786
நான் உனக்கு நன்றி சொல்லணும், லீலியட்.
உன்னோட பெருந்தன்மைக்கு.

580
00:40:55,245 --> 00:40:56,288
ஒரு டோக்கன்.

581
00:40:57,414 --> 00:40:59,374
என்னால திருப்பித்தர முடியாது,
சர்ச் கூட.

582
00:40:59,457 --> 00:41:02,169
நீ போற இடத்துக்கு போன அப்புறம்
எனக்கு சொல்லு.

583
00:41:02,252 --> 00:41:04,171
நான் யார் கூடவாவது சேத்து
விடறேன்.

584
00:41:05,755 --> 00:41:08,383
-நான் எங்க போறன்னு உங்களுக்கு தெரியாது
-எனக்கு தெரிய வேண்டாம்.

585
00:41:08,967 --> 00:41:12,262
நம்ம சைனீஸ் மாதிரி.நம்ம எல்லா இடத்துல
இருக்கோம்.

586
00:41:14,014 --> 00:41:15,348
நான் உனக்கு ஒரு கார்ட் போடறேன்.

587
00:41:15,974 --> 00:41:16,808
சரி.

588
00:41:28,570 --> 00:41:31,823
நீ என்கிட்ட பொய் சொல்லிட்ட.

589
00:41:35,035 --> 00:41:36,286
முழு நேரமும்.

590
00:41:39,289 --> 00:41:41,208
ஜார்ஜும் நீ இத தெரிஞ்சுக்கணும்னு
விரும்பல.

591
00:41:42,834 --> 00:41:44,252
அவன் நீ கவல படக்கூடாதுன்னு
நினச்சான்.

592
00:41:50,425 --> 00:41:51,801
நம்ம பையன சொல்லாதீங்க.

593
00:41:53,553 --> 00:41:56,723
இது அவன் முடிவு.
இதத்தான் அவன் விரும்பினான்.

594
00:41:56,806 --> 00:42:01,019
உன்னுடைய ஆசீர்வாதம் இல்லாம எதுவும்
நடந்திருக்காது.

595
00:42:05,649 --> 00:42:09,778
இது கமேண்ட் ட்ராக்குக்கு ஒரு வேக பாதை.
அவனுக்கு இதுதான் வேணும்னு நீ நெனச்ச.

596
00:42:13,365 --> 00:42:15,617
அவன் பாதுகாப்பா இருக்கணும்னு
நெனச்சேன்.

597
00:42:19,204 --> 00:42:20,956
அப்படி நடக்க இதுதான் ஒரு வழி.

598
00:42:28,630 --> 00:42:30,090
நீ என் பையன கொன்னுட்ட.

599
00:42:33,051 --> 00:42:34,511
அது நியாயமில்ல. கானி.

600
00:42:35,470 --> 00:42:39,349
நீ அவன கொன்னுட்ட.

601
00:42:42,644 --> 00:42:44,604
உன்ன பாத்துக்குட்டு நிக்க முடியல.

602
00:43:23,351 --> 00:43:25,103
-ஐஸ்?
-ஐஸ் வேண்டாம்.

603
00:43:28,315 --> 00:43:29,983
-க்ரேஸ் கால்?
-ஆமா.

604
00:43:30,400 --> 00:43:33,236
ஒரே வயத்துல பிறந்தவங்க மாதிரி
மேடியும் லிசாவும் ஒட்டிக்கிட்டாங்க.

605
00:43:33,903 --> 00:43:34,946
நல்லது.

606
00:43:35,613 --> 00:43:37,240
நான் அவள காலைல பிக்அப் பண்றேன்.

607
00:43:38,074 --> 00:43:39,868
-இன்னிக்கு எப்படி இருந்துச்சு?
-மோசமில்ல.

608
00:43:41,036 --> 00:43:42,412
கொஞ்சம் முன்னேற்றம் இருக்கு.

609
00:43:43,580 --> 00:43:45,040
நம்ம விக்டிமோட கேர்ல் ஃப்ரண்ட்.

610
00:43:45,540 --> 00:43:46,583
அவதான் கொன்னவளா?

611
00:43:47,125 --> 00:43:48,376
அதான் எண்ணமா இருக்கும்.

612
00:43:49,377 --> 00:43:50,712
இன்னிக்கு எப்படி இருந்துச்சு?

613
00:43:52,047 --> 00:43:54,174
முழு நாளும் உக்காந்துகிட்டு
போர் அடிக்குதா?

614
00:43:54,591 --> 00:43:57,385
ஆமா அப்படித்தான், நான் கார கடன் வாங்க
வேண்டியதா போச்சு.

615
00:43:58,845 --> 00:43:59,971
என்ன அப்படி பாக்காத.

616
00:44:00,055 --> 00:44:02,599
எஃப்பீஐல மாட்டுனதுதான் கிட்டத்தட்ட
நடந்தது.

617
00:44:07,062 --> 00:44:10,815
நான் எக்கோ பார்க்ல என்ஜாய் பண்ணிட்டு
இருந்தேன், லேக்க பாத்துகிட்டு.

618
00:44:10,899 --> 00:44:14,778
யாரு என் பக்கவாட்டுல நிக்கறதுன்னு பாத்தா
ஸ்பெஷனல் ஏஜன்ட் ஜே க்ரிஃப்ஃபின்.

619
00:44:15,195 --> 00:44:18,156
அந்த நாயா? நிஜமாவா?
அவனுக்கு என்ன வேணும்?

620
00:44:19,866 --> 00:44:22,202
-அவனுக்கு நான்உன்ன உளவு பாக்கணும்.
-என்ன?

621
00:44:22,285 --> 00:44:24,746
உங்க இன்வெச்டிகேசன் பத்தி அவனுக்கு
சொல்லணும்.

622
00:44:27,207 --> 00:44:31,002
அவன் என்னோட ரெக்கார்ட்ல இருக்க
சிகப்பு மார்க்க எடுக்க்றேன்னு சொன்னான்.

623
00:44:31,086 --> 00:44:35,006
நான் திரும்ப ஆரம்பிக்கலாம்,எங்கேயாவது
லா என்ஃபோர்ஸ்மெண்ட்ல

624
00:44:35,090 --> 00:44:36,925
நம்ப முடியல. அவன் கிட்ட என்ன சொன்ன?

625
00:44:38,176 --> 00:44:39,344
நான் அவன போகச் சொன்னேன்.

626
00:44:40,261 --> 00:44:41,471
சந்தோசம்.

627
00:44:41,554 --> 00:44:43,098
என் முன்னாள் கணவன பத்தி
நான் என்ன வேணா நினைக்கலாம் ஆனா,

628
00:44:43,181 --> 00:44:45,517
என்னோட குழந்தையோட அப்பாவ,
நான் உளவு பார்க்க போறதில்லை.

629
00:44:48,144 --> 00:44:49,354
அவன திங்கட்கிழமை கூப்பிடு.

630
00:44:50,355 --> 00:44:52,399
-அவனுக்கு என்ன சொல்ல?
-உன் மனச மாத்திக்கிட்டன்னு சொல்லு.

631
00:44:52,482 --> 00:44:54,776
ஆனா உன் ரெக்கார்ட் பத்தி
எழுத்துல வேணும்னு சொல்லு.

632
00:44:55,777 --> 00:44:58,321
நான் ஒருநல்ல கேஸ்ல வேல செய்யறேன்னு
சொல்லு. அவனுக்கும் வேணும்கிற மாதிரி.

633
00:44:58,947 --> 00:45:02,617
அவன் டீல எழுத்து மூலமா கொடுத்தா
மட்டும் நீ அவனுக்கு கொடு,

634
00:45:22,303 --> 00:45:23,513
குட் ஈவினிங், மேடம்.

635
00:45:25,056 --> 00:45:26,266
லேட்டா டிஸ்டர்ப் பண்றதுக்கு மன்னியுங்க.

636
00:45:26,724 --> 00:45:28,726
ஒரு ஓநாய் ஹைலேண்ட்ஸ்ல பாத்தோம்.

637
00:45:28,810 --> 00:45:32,897
பெட் வச்சு இருக்கவங்கள வீட்டுக்குள்ள
வச்சுக்க சொன்னோம்.

638
00:45:33,773 --> 00:45:36,526
நீங்க ஓநாயோட அசிங்கத்த உங்க பின்
தோட்டத்துல பாத்தீங்களா?

639
00:45:38,361 --> 00:45:39,821
ஓநாய் அசிங்கம்?

640
00:45:40,363 --> 00:45:44,409
அது எப்படி இருக்கும்னு கூட
தெரியாது.

641
00:45:45,577 --> 00:45:47,662
நீங்க பின் தோட்டத்துல போய் செக் பண்ணுங்க.

642
00:46:00,467 --> 00:46:02,886
இது ஒரு நல்ல ஆச்சர்யம், ஆபீசர்.

643
00:46:04,095 --> 00:46:05,638
உங்க லாயர் என்ன சொல்றாரு?

644
00:46:06,890 --> 00:46:08,933
-நம்ம எப்ப போறோம்?
-சீக்கிரமே.

645
00:46:09,851 --> 00:46:11,644
கொஞ்ச நேரம் ஆகும்னு சொன்னேன்.

646
00:46:13,855 --> 00:46:15,231
என்ன தவறு?

647
00:46:17,567 --> 00:46:18,485
ஒண்ணும் இல்ல.

648
00:46:19,110 --> 00:46:20,820
வெயிட் பண்ணி டயர்டா ஆகிருச்சு.

649
00:46:21,863 --> 00:46:23,615
நம்ம கிட்டத்தட்ட வந்துட்டோம்,
கண்ணே.

650
00:46:24,240 --> 00:46:25,992
வந்தாச்சு

651
00:46:29,662 --> 00:46:30,872
சரி.

652
00:46:33,917 --> 00:46:35,752
உனக்கு தங்க விருப்பம் இல்லயா?

653
00:46:37,253 --> 00:46:38,296
முடியாது.

654
00:46:38,880 --> 00:46:41,132
நிச்சயமா அங்க ஒரு ஓநாய் இருக்கு.

655
00:46:42,342 --> 00:46:43,301
சரி,

