1
00:00:07,216 --> 00:00:08,634
உனக்காக நிச்சயம் நான் இருப்பேன்.

2
00:00:09,135 --> 00:00:11,971
மோட்ஸால எனக்கு ஒத்தன தெரியும்.அவன்
எனக்கு ஒரு டேபிள் ஏற்பாடு செய்வான்.

3
00:00:13,097 --> 00:00:14,515
ராத்திரி கூப்பிடுறேன், பேபி.

4
00:00:18,060 --> 00:00:20,563
"ப்ளீஸ் பேபி, எனக்கு ஒருத்தனைத் தெரியும்"

5
00:00:21,313 --> 00:00:23,733
காஸ் கார்டு வாங்க நினைப்பிருக்கா,இல்லைனா
உன்னோட சாம்பல வன்டியில எடுத்து செல்ல

6
00:00:23,816 --> 00:00:25,526
பிளான் பண்ணறதுல பிஸியா இருக்கியா

7
00:00:25,609 --> 00:00:27,278
தோ பாரு ஹேரி,
பெரிய சாமியார் மாதிரி பேசாத,

8
00:00:27,361 --> 00:00:28,654
அங்க எப்படி இருக்கும்னு உனக்கு தெரியாது.

9
00:00:28,738 --> 00:00:31,782
நிறையா பராமரிப்பு வேலை இருக்கும்.
ஆமாம், நான் காஸ் கார்டு வாங்கிட்டேன்.

10
00:00:31,866 --> 00:00:35,202
இப்போவே போலாம், இல்ல அந்த பாலைவனத்த
நடு மத்தியானத்தில கடக்க வேண்டியிருக்கும்.

11
00:00:35,286 --> 00:00:37,204
ஹோல்ட், இது பாஷ்.

12
00:00:38,372 --> 00:00:40,624
எப்போ? அவரை திரும்ப அனுப்புங்க.

13
00:00:42,668 --> 00:00:43,669
-நேஷ்.

14
00:00:43,753 --> 00:00:44,837
-கேஸை அவனே முடிச்சான்னு
சொல்லப்போறானா?

15
00:00:47,757 --> 00:00:48,758
கார்ல்

16
00:00:51,385 --> 00:00:53,846
நீங்க கூப்பிடுவிங்கன்னு எதிர்ப்பார்த்தேன்.
வேகாஸ்க்கு கிளம்பிட்டு இருக்கோம்.

17
00:00:53,929 --> 00:00:54,972
அவனையும் பிக்கப் பண்ணிட்டு போறிங்களா?

18
00:00:55,055 --> 00:00:57,016
கோர்ட்ல அந்த ஒப்படைப்பு வழக்கு
நாளைக்கு காலைல முதல் கேஸ்.

19
00:00:57,099 --> 00:00:59,059
நானும் அதுக்காகத்தான் இங்க வந்தேன்.
ஒரு நிமிஷம் தர முடியுமா?

20
00:00:59,143 --> 00:01:01,103
-ஒரு நிமிஷம் தானே. கண்டிப்பா.
-தனியா பேசலாமா?

21
00:01:05,357 --> 00:01:06,358
உக்காருங்க.

22
00:01:08,068 --> 00:01:12,114
ஒரு நாள் நீங்க என்கிட்டே
டோனி ஆல்லன் பத்தி விசாரிச்சிங்களே?

23
00:01:15,117 --> 00:01:16,035
ஆமா?

24
00:01:18,120 --> 00:01:19,663
என்ன சொல்ல வரிங்க?
எதையாவது சொல்ல மறந்துட்டிங்களா?

25
00:01:20,539 --> 00:01:21,624
சொல்லுங்க.

26
00:01:21,707 --> 00:01:23,834
ஆறுமாசம் முன்னாடி,
நான் ரோந்து போயிருந்தேன்.

27
00:01:24,376 --> 00:01:28,130
நல்ல மாலை நேரம், கார் ஜன்னல் கூட சாத்தல.
ஆல்லனோட வீட்டைக் கடந்து போனேன்,

28
00:01:29,089 --> 00:01:31,258
ஏதோ வாக்குவாதம் செய்ற சத்தம் கேட்டுச்சு.

29
00:01:31,342 --> 00:01:33,677
ரெண்டு ஆண்கள். சத்தத்தை கேட்ட
வரம்பு மீறுற மாதிரி இருந்தது.

30
00:01:33,761 --> 00:01:35,221
நீங்க என்னான்னு பார்க்கலாம்னு போனிங்க?

31
00:01:35,304 --> 00:01:39,058
ஆமா, நான் காரை நிறுத்தினேன்.
ஆல்லன் வீட்டுப் பக்கம் நடந்து போனேன்.

32
00:01:39,141 --> 00:01:43,604
ஆல்லனும் இன்னொருத்தனும் இருந்தாங்க.
அதுவொரு வீட்டு ஆபிஸ் மாதிரி இருந்துச்சு.

33
00:01:44,104 --> 00:01:45,397
எதப்பத்தி, சொல்ல முடியுமா?

34
00:01:45,481 --> 00:01:46,398
பணம், பைனான்ஸ்.

35
00:01:47,149 --> 00:01:49,735
இன்னொரு ஆளு "எங்க என் பணம்"னு
மிரட்டலா கேட்டுட்டு இருந்தான்.

36
00:01:49,819 --> 00:01:52,947
"நான் எமாத்தமாட்டேன், என்னை நம்பு"னு
சொல்ற மாதிரி இருந்தான் ஆல்லன்.

37
00:01:53,030 --> 00:01:54,031
இன்னொருத்தன்?
கேட்ல கையெழுத்து போட்டானா?

38
00:01:54,406 --> 00:01:57,785
வருகைப்பதிவைப் பார்த்தேன், அந்த ராத்திரி
ஆல்லன் வீட்டுக்கு யாரும் வரலை.

39
00:01:58,410 --> 00:01:59,995
அப்போ, அவன் டோனி கூடத்தான் வந்திருக்கனும்.

40
00:02:00,079 --> 00:02:01,705
இதை இப்போதான் சொல்லணும்னு தோணுச்சா?

41
00:02:03,249 --> 00:02:07,002
வேகாஸ்ல ஏதோ கைது நடந்ததா சொன்னிங்க..
அதனால... நான்... என்னா நினைச்சேன்...

42
00:02:07,086 --> 00:02:09,630
மாஃபியா, ரௌடிகள், இப்படி
பலரைப் பத்தி நாம பேசினோம்,

43
00:02:09,713 --> 00:02:12,633
ஆல்லனோட அவன் சண்டைப் போட்டாது,
இப்போதான் எனக்கு ஞாபகம் வந்துச்சு.

44
00:02:13,133 --> 00:02:15,219
அவன்கிட்ட அந்த நோக்கம்
இருந்துது, புரியுதா?

45
00:02:15,302 --> 00:02:16,428
வேகாஸ் நல்லவன் தானே?

46
00:02:16,512 --> 00:02:18,848
அவனேதான். கண்டிப்பா.
அந்த கும்பல் ஆளாத்தான் இருக்கனும்.

47
00:02:19,223 --> 00:02:20,683
ஆறு ஆறு பேரா காமிக்குறேன்
அவனை அடையாளம் காட்டமுடியுமா?

48
00:02:21,767 --> 00:02:23,018
முடியும்னு நினைக்குறேன்.

49
00:02:24,186 --> 00:02:25,145
என் கூட வாங்க.

50
00:02:28,315 --> 00:02:29,400
இதுல எவனும் இல்லை.

51
00:02:29,483 --> 00:02:30,734
-நிச்சயமா?
-கண்டிப்பா.

52
00:02:32,903 --> 00:02:34,613
இவன் தான்.

53
00:02:35,364 --> 00:02:37,032
-உறுதியா தெரியுமா?
-சந்தேகமேயில்லை.

54
00:02:38,200 --> 00:02:40,536
சரி. நாங்க என்னான்னு பார்க்குறோம்.
ரொம்ப நன்றி.

55
00:02:40,619 --> 00:02:43,247
நான் சரியா சொன்னேனா?
அவன் மாஃபியா ஆள்தானே?

56
00:02:43,914 --> 00:02:46,000
பேசுவோம், அவன்கிட்ட அது பத்தி கேட்போம்.

57
00:02:47,293 --> 00:02:48,377
சரி.

58
00:02:49,879 --> 00:02:52,590
நான் போறேன். வேகாஸ்க்கு வாழ்த்துக்கள்.

59
00:02:52,673 --> 00:02:54,049
-நன்றி.
-பரவாயில்லை.

60
00:02:54,133 --> 00:02:56,093
-இங்க வந்ததுக்கு நன்றி.
-ம்ம்ம். பத்திரமா போயிட்டு வாங்க.

61
00:03:04,101 --> 00:03:05,227
ஜோயி மார்க்ஸ்.

62
00:03:30,419 --> 00:03:33,005
என் உள்ளுணர்வு சொல்கிறது, அதை விடாதே

63
00:03:33,088 --> 00:03:35,215
என் உள்ளுணர்வு சொல்கிறது, அதை விடாதே

64
00:03:35,549 --> 00:03:37,760
என் உள்ளுணர்வு சொல்கிறது, அதை விடாதே

65
00:03:38,385 --> 00:03:40,471
என் உள்ளுணர்வு சொல்கிறது, அதை விடாதே

66
00:03:41,138 --> 00:03:43,307
என் உள்ளுணர்வு சொல்கிறது, அதை விடாதே

67
00:03:43,849 --> 00:03:45,893
என் உள்ளுணர்வு சொல்கிறது, அதை விடாதே

68
00:03:46,310 --> 00:03:48,604
என் உள்ளுணர்வு சொல்கிறது, அதை விடாதே

69
00:03:48,687 --> 00:03:50,022
அதை விட மாட்டேன்

70
00:03:56,028 --> 00:03:59,198
பாஷ்

71
00:04:03,077 --> 00:04:05,245
என்னை போல்

72
00:04:16,340 --> 00:04:17,591
நமக்கு இதுக்காக நேரமிருக்கா?

73
00:04:17,675 --> 00:04:19,009
3:௦௦ மணி வரை செக்-இன் செய்ய முடியாது.

74
00:04:19,093 --> 00:04:20,844
இது வொர்த்தா?
ரைக்காவ் இப்போ நம்மகிட்ட.

75
00:04:20,928 --> 00:04:24,640
கிறிஸ்துமஸ் கேக் மாதிரி, கைல மாட்டுனான்.
நாம் எஃப்பிஐக்கு தான் நன்றி சொல்லணும்.

76
00:04:24,723 --> 00:04:26,225
எஃப்பிஐயே எல்லா வேலையையும் முடிச்சுடாங்க.

77
00:04:27,309 --> 00:04:30,354
ரைக்காவ் மூலமா மார்க்ஸ், மார்க்ஸ் மூலமா
ரஷ்யர்கள் பத்தி என்ன வேணுமோ அது.

78
00:04:30,437 --> 00:04:32,731
பின், தீவிரவாதத்திற்கு எதிரா செய்றாங்களே,
அதுக்கு தேவையான விஷயம் கிடைக்கும்.

79
00:04:32,815 --> 00:04:33,899
சரியா சொன்ன.

80
00:04:33,983 --> 00:04:36,694
இந்த லைலாவை கண்டுபிடிக்கணும்.
அவளுக்கு என்ன தெரியும்னு கேட்கணும்.

81
00:04:37,277 --> 00:04:38,821
இது குடியிருப்பு பகுதி மாதிரி இருக்கே.

82
00:04:38,904 --> 00:04:41,615
டோனி வரி செலுத்தும்போது இதை
ஒரு ஆபீஸ்னு காமிச்சிருக்கான்.

83
00:04:42,157 --> 00:04:43,492
இதை நான் விடமாட்டேன். என்னாது இது?

84
00:04:43,909 --> 00:04:47,162
சோனி ரோலின்ஸ் மற்றும் மைல்ஸ் டேவிஸ்
மைல்ஸோட ஆல்பம்பேக்ஸ்' க்ரூவ்.

85
00:04:47,246 --> 00:04:49,415
அருமை. அப்படின்னா?

86
00:04:49,498 --> 00:04:51,250
"டோக்ஸி". சன்னி எழுதியிருக்கான்.

87
00:04:52,084 --> 00:04:54,128
-இதைப்பத்தி உனக்கு நிறைய தெரியும் போல?
-கொஞ்சம் கொஞ்சம்

88
00:04:54,211 --> 00:04:55,879
இந்த நூற்றாண்டுல வந்த பாட்டு
எதையாச்சும் நீ கேட்டிருக்கியா?

89
00:04:55,963 --> 00:04:57,673
எனக்கு எப்பவுமே பழைய பாட்டுதான்.

90
00:04:57,756 --> 00:04:59,008
நிறுத்து, இங்கதான்.

91
00:05:14,815 --> 00:05:15,816
இதுதான் ஆபீஸ்.

92
00:05:26,493 --> 00:05:27,953
இது தான் வாழ்க்கை, என்ன சொல்ற ஹாரி?

93
00:05:28,037 --> 00:05:29,121
நாமல்லாம் என்னா வாழுறோம் சொல்லு.

94
00:05:29,204 --> 00:05:31,582
ஸ்விம்மிங் பூல், பக்கத்துல அழகான
பொண்ணுங்க என்ன வாழ்க்கைடா இது.

95
00:05:31,665 --> 00:05:33,417
உங்களுக்கு நிஜமாவே வாரன்ட்
தேவையில்லையா?

96
00:05:34,043 --> 00:05:35,669
சார், அவள் எப்படியிருக்கான்னு தெரியனும்.

97
00:05:35,753 --> 00:05:38,172
சமிபத்துல கொலை செய்யப்பட்ட ஒருத்தன்
கூட அவள் ரொம்ப நெருக்கமா இருந்தா.

98
00:05:38,255 --> 00:05:40,257
கொலையா? என்ன கொடுமை சார் இது.

99
00:05:40,591 --> 00:05:41,800
அவ நல்லாயிருக்காளான்னு தெரிஞ்சிக்கனும்.

100
00:05:41,884 --> 00:05:43,802
கடவுள்ட்ட வேண்டிப்போம், நல்லாயிருக்கனும்.

101
00:05:46,096 --> 00:05:47,431
கடைசியா எப்போ பார்த்திங்க அவளை?

102
00:05:47,514 --> 00:05:49,641
பத்து நாள்? ரெண்டு வாரம்?

103
00:05:49,725 --> 00:05:50,893
அவ எப்படி வாடகை தந்தா?

104
00:05:50,976 --> 00:05:52,728
நேரடி டெப்பாசிட், மாசாமாசம் முதல் நாள்.

105
00:05:52,811 --> 00:05:54,646
அடுத்த மாசம் டெப்பாசிட்டை
எதிர்பார்க்க முடியாது.

106
00:05:54,730 --> 00:05:56,482
ஆமா, அவள் திரும்பி வர
மாதிரி தெரியலை.

107
00:05:56,565 --> 00:05:58,525
இங்க வரத்துக்கு முன்னாடி எதாச்சும்
அப்ளிகேஷன் தந்தாளா?

108
00:05:58,609 --> 00:06:00,277
பேங்க் ஸ்டேட்மெண்ட், ரென்ட் அக்ரிமெண்ட்.

109
00:06:00,360 --> 00:06:01,570
இருந்தா நாங்க அதை பார்க்கணும்.

110
00:06:01,653 --> 00:06:02,654
அதை நான் ஆபீஸ்ல வச்சுருக்கேன்.

111
00:06:02,738 --> 00:06:04,448
போகும்போது வாங்கிக்குறோம். நன்றி.

112
00:06:06,909 --> 00:06:08,952
நீச்சல்குள பொண்ணுங்களை எப்போ
விசாரிக்கப் போறோம், ஹாரி?

113
00:06:10,954 --> 00:06:12,331
பாத்திரத்தை கூட கழுவலை.

114
00:06:15,459 --> 00:06:18,712
செல்போன். நம்மால கண்டுபிடிக்க முடியல பாரு.
அதுக்கு தான் தண்ணில போட்டுட்டா.

115
00:06:19,338 --> 00:06:20,297
புத்திசாலி.

116
00:06:25,219 --> 00:06:26,136
என்னது அது?

117
00:06:26,929 --> 00:06:29,640
அர்மேனியன் மொழி. மத சம்மந்தமா
இருக்கலாம்.

118
00:06:32,351 --> 00:06:34,728
சின்னப்பொண்ணு. லைலா?
ஒருவேளை பாட்டி ?

119
00:06:35,229 --> 00:06:38,148
அது லாஸ் ஏஞ்சல்ஸ் இல்லை.
கண்டிப்பா அது ஒரு கிராமம்.

120
00:06:54,957 --> 00:06:55,874
என்னை ஞாபகம் இருக்கா?

121
00:07:00,170 --> 00:07:02,840
லக்கியை அடிச்ச நாய்கள்ல
ஒருத்தன் தானே நீ?

122
00:07:02,923 --> 00:07:04,133
நாங்க லைலாவை பார்க்கணும்.

123
00:07:04,633 --> 00:07:06,927
-போய் அவ வீட்டு கதவ தட்டு?
-வாயைமூடு. அவ போயாச்சு உனக்கு தெரியும்.

124
00:07:07,010 --> 00:07:09,054
-அவள் எங்க போனா?
-எனக்கு தெரியாது.

125
00:07:09,388 --> 00:07:11,598
டோனி செத்து போயிட்டான்னு தெரிஞ்சதும்?
அவள் இங்கேருந்து போய்ட்டா.

126
00:07:11,682 --> 00:07:12,933
-போனதை நீ பார்த்தியா?
-இல்ல.

127
00:07:13,016 --> 00:07:14,059
அப்புறம் எப்படி உனக்கு தெரியும்?

128
00:07:14,852 --> 00:07:16,436
அவ கார் காணாமல் போச்சு. குபீர்னு.

129
00:07:16,520 --> 00:07:17,980
இங்கேயிருந்து அவ வேற எங்க போயிருப்பா?

130
00:07:19,231 --> 00:07:21,441
இப்போ அவளைப் பாதுகாத்தவன் போயிட்டானா?
யாருக்குத் தெரியும்.

131
00:07:21,525 --> 00:07:22,943
அவனை என் பாதுகாத்தவன்னு சொன்ன?

132
00:07:23,026 --> 00:07:26,238
வடக்கு வேகாஸ்ல ஃபாரின் பொண்ணுங்க கூட
கேவலமான சாக்கடையில அவ வேலைப்பார்த்தா.

133
00:07:27,364 --> 00:07:29,741
சாக்கடை.
டோனி தான் அவளை அங்கிருந்து காப்பாத்துனான்

134
00:07:29,825 --> 00:07:30,993
விபச்சார விடுதின்னு சொல்லு.

135
00:07:31,410 --> 00:07:33,078
நான் கேட்ஹவுஸ்ன்னு சொல்வேன்,
ஆனா அவங்க,

136
00:07:35,873 --> 00:07:37,833
சொல்லுங்க, அந்த தகவல் தான் வேணும்.

137
00:07:37,916 --> 00:07:38,959
எத்தனை மணிக்கு?

138
00:07:39,626 --> 00:07:41,753
இன்னைக்கு ராத்திரி தரேன்னு சொன்னாங்க.

139
00:07:41,837 --> 00:07:43,463
இந்த லேடி. மோ.

140
00:07:44,047 --> 00:07:45,757
அந்த வேலையப் பார்த்துட்டு தான் இருக்கேன்.

141
00:07:46,884 --> 00:07:50,220
பேருக்கு ஒரு முகம் போருந்துச்சு.
மௌரீன் ஓ'கிரேடி

142
00:07:50,721 --> 00:07:52,556
துணை போலீஸ். மிஷன் டிவிஷன்.

143
00:07:53,056 --> 00:07:54,266
நல்ல வேலை பார்த்திருக்கிங்க.

144
00:07:54,349 --> 00:07:55,642
இது ஆரம்பம்தான்.

145
00:07:56,059 --> 00:07:58,228
இன்னைக்கு ராத்திரி பார்ட்டிக்கு
யார் வரான்னு பார்ப்போம்.

146
00:07:58,729 --> 00:08:01,064
-லாவ்வை இனிமேல் எப்போ பார்ப்ப?
-நாளை மறுநாள்.

147
00:08:02,900 --> 00:08:04,526
இதெல்லாம் உனக்கு சரியாப் போகுதா?

148
00:08:04,610 --> 00:08:05,652
பரவாயில்லை. நல்லாதான் போது.

149
00:08:09,406 --> 00:08:10,365
பாரு, எனக்கு...

150
00:08:11,074 --> 00:08:14,203
எனக்கு தெரியும், டிபார்ட்மெண்ட்ல உன்னோட
வழிய அமைச்சுக்க, உனக்கு கஷ்டமா இருக்குன்னு.

151
00:08:14,286 --> 00:08:16,455
உன் திறமையை கண்டுபிடி
என் நிழலை விட்டு வெளியே போ.

152
00:08:19,458 --> 00:08:23,170
இந்த கேஸ் எனக்கு உண்மையாவே
நல்லாப் போகுது தெரியுமா.

153
00:08:23,837 --> 00:08:26,381
பாம்போட தலையப் புடிச்சிட்டேன்னா
போதும். எல்லாம் முடிஞ்சிடும்.

154
00:08:26,465 --> 00:08:27,883
உன்னால முடியும்னு நான் நம்புறேன்.

155
00:08:32,971 --> 00:08:33,931
நன்றி.

156
00:08:41,605 --> 00:08:43,565
இதை பார்த்தா ஒரு கேவலமான
நார்த் வேகாஸ் சாக்கடை மாதிரி இருக்கா?

157
00:08:43,649 --> 00:08:45,859
ரெண்ட்டல் ஆப்ல இந்த அட்ரஸ்
தான் வச்சுருந்தா அவ.

158
00:08:45,943 --> 00:08:47,027
இங்க ஸ்விம்மிங் பூல் இருக்க வாய்ப்பில்லை.

159
00:08:59,790 --> 00:09:00,999
எல்லாரும் அப்படியே உக்காருங்க.

160
00:09:01,875 --> 00:09:03,961
லைலாங்கிற பொண்ணை தேடி வந்திருக்கோம்,

161
00:09:04,628 --> 00:09:06,505
அவ இங்க இருந்திருக்கா,
வேலை பார்த்திருக்கா.

162
00:09:06,588 --> 00:09:07,923
எல்லாரும் வாய மூடிட்டு இருங்க.

163
00:09:08,006 --> 00:09:09,967
இவ எங்கன்னு யாருக்காச்சும் தெரியுமா?
நாங்க அவள்ட்ட பேசணும்.

164
00:09:10,050 --> 00:09:12,261
எதுவும் சொல்லாதிங்க, சொன்னா,
மிஸ்டர் மார்க்ஸ்ட்ட சொல்லிடுவேன்.

165
00:09:12,344 --> 00:09:13,887
அவரு சொன்ன நாக்கை வெட்டிடுவாரு.

166
00:09:13,971 --> 00:09:16,181
நீங்க ஜோயி மார்க்ஸ்க்காக வேலை செய்றிங்க.
இது அவனோட இடம்.

167
00:09:16,265 --> 00:09:17,391
இது என்னோட இடம்.

168
00:09:19,142 --> 00:09:21,144
ஹேய், இங்கிருந்து மரியாதையா போயிடு.

169
00:09:22,104 --> 00:09:24,273
என்ன, எனக்கு கதை சொல்லப் போறியா.
எனக்கு வேற வேலையில்லை, நீ சொல்லு.

170
00:09:24,356 --> 00:09:26,441
நாங்க இங்கேயே தான் இருப்போம்.
அவனோட தொழில் எங்கக் போச்சுன்னு

171
00:09:26,525 --> 00:09:28,068
நீ ஜோயி மார்க்ஸ்ட்ட
சொல்லிக்கோ.

172
00:09:30,696 --> 00:09:33,156
லைலா, நீங்க தேடுற பொண்ணு,

173
00:09:33,240 --> 00:09:36,076
ரெண்டு வருஷமா இங்க வரலை..

174
00:09:36,159 --> 00:09:38,120
-அவ எங்க போனா?
-அவ ஒரு டான்சர். ஸ்ட்ரிப் கிளப்ல பாருங்க.

175
00:09:38,203 --> 00:09:39,246
டால்லிஸ்?

176
00:09:39,329 --> 00:09:40,539
அவ வாடிக்கையாளரை சந்திப்பா.

177
00:09:40,622 --> 00:09:42,082
உன் வாய மூடுறியா நீ?

178
00:09:42,457 --> 00:09:45,085
நீ மூடு. போலீஸ் கிட்ட நீ பேசுனேன்னு
மிஸ்டர் மார்க்ஸ்ட்ட சொல்லிடுவேன்.

179
00:09:45,168 --> 00:09:46,253
பிட்ச்..

180
00:09:46,336 --> 00:09:47,170
ஸ்லட்

181
00:09:47,254 --> 00:09:48,297
கஸ்டமரா?

182
00:09:48,380 --> 00:09:50,424
லீலியட் மேல காதல் வயப்பட்ட கஸ்டமர்.

183
00:09:50,507 --> 00:09:51,758
லீலியட்?
அது தான் அவ நிஜப் பேரா?

184
00:09:51,842 --> 00:09:53,385
லீலியட் சரோயன்.

185
00:09:53,468 --> 00:09:54,720
முட்டாள்

186
00:09:55,345 --> 00:09:56,430
இங்க இல்ல

187
00:09:56,513 --> 00:09:57,931
லீலியட் சரோயன். எங்க இருக்கான்னு தெரியுமா?

188
00:09:58,307 --> 00:10:01,226
தெரியாது. நீங்க கிளம்புரிங்களா. ப்ளீஸ்.

189
00:10:02,894 --> 00:10:04,187
பிட்ச்

190
00:10:04,271 --> 00:10:05,105
வெளியே போங்க!

191
00:10:06,398 --> 00:10:08,150
மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.

192
00:10:08,734 --> 00:10:10,652
அவங்க கடத்திவரப்பட்டவங்க, என்ன நினைக்குற?

193
00:10:10,736 --> 00:10:12,237
அந்த பொண்ணுங்கள்ட்ட யாராச்சும் பேசணும்.

194
00:10:12,321 --> 00:10:15,741
பேசி, அவங்க பாஸ்போர்ட் யார்ட்ட இருக்கு
இதுலேர்ந்து, போகமுடியுமான்னு பார்க்கணும்.

195
00:10:15,824 --> 00:10:17,159
அப்புறம், ஜோயி மார்க்ஸ்?

196
00:10:17,242 --> 00:10:20,245
இது அவனோட இடம், நான் ஃபெல்ட்டன்கிட்ட
சொல்றேன். அவங்க பார்த்துப்பாங்க.

197
00:10:20,954 --> 00:10:23,623
இங்க மக்கள் எப்படி வாழறாங்க?
இது ஒரு கொடூரமான பாலைவனம்.

198
00:10:24,041 --> 00:10:25,250
லாஸ் ஏஞ்செல்ஸ் ஒரு பாலைவனம் தான்.

199
00:10:25,334 --> 00:10:27,336
-ஆனா கடல் இருக்கே.
-இருந்தாலும்கூட பாலைவனம் தான்.

200
00:10:27,711 --> 00:10:29,046
உனக்கு எல்.ஏ. பிடிக்கும்னு நினைச்சேன்.

201
00:10:29,129 --> 00:10:31,048
பிடிக்கும். ஆனா அது என்னான்னு தெரியும்.

202
00:11:09,628 --> 00:11:11,254
ஹேய், புது கண்ணாடி வாங்கலாமா?

203
00:11:12,297 --> 00:11:13,423
ரே-பான்ஸ்?

204
00:11:13,840 --> 00:11:16,593
ரெட்ரோ பொண்ணு. உன் அப்பா மாதிரியே இரு.

205
00:11:16,676 --> 00:11:17,719
அப்படிதான் நினைக்குறேன்.

206
00:11:18,845 --> 00:11:22,349
பாரு. அங்க மொநோகில் ஆப்டிகல் இருக்கு.
படி வழியா போலாம்.

207
00:11:22,891 --> 00:11:24,351
மூணாவது மாடில இருக்கு.

208
00:11:24,434 --> 00:11:25,977
உடற்பயிற்சியா நினைச்சுக்கலாம்.

209
00:11:26,061 --> 00:11:27,437
நான் நிறையா உடற்பயிற்சி செய்றேன்.

210
00:11:27,521 --> 00:11:30,482
செல்போன் மெசேஜ் அனுப்பி அனுப்பி
உன் விரல்கள் செம்ம ஸ்ட்ராங்கா இருக்கு.

211
00:11:31,024 --> 00:11:32,067
நாளைக்கு சிரிக்கவா?
செம்ம ஜோக்.

212
00:11:33,443 --> 00:11:35,153
-விரல் யுத்தம் செய்யலாமா?
-வேண்டாம்ப்பா.

213
00:11:58,593 --> 00:11:59,719
வேற எதாவது?

214
00:12:00,053 --> 00:12:02,389
என்னோட க்ரிஸ்பி க்ரீம் காபி போதும்..

215
00:12:02,764 --> 00:12:04,724
-இந்த நாள் இனிய நாளா அமையட்டும் ஆபிசர்.
-சரி சரி.

216
00:12:40,594 --> 00:12:41,595
ஹலோ, இது ஜார்ஜ்.

217
00:12:41,678 --> 00:12:43,597
விஷயத்தை சொல்லுங்க,
நான் திரும்ப கூப்பிடுறேன்.

218
00:12:45,265 --> 00:12:46,224
ஹேய்,

219
00:12:47,100 --> 00:12:49,102
நேரம் கிடைச்சா என்னை கூப்பிடு.
கூப்பிடுவியா?

220
00:12:49,978 --> 00:12:52,272
இன்னைக்கு ராத்திரி உன் பிளான் என்னான்னு
உன் அம்மா தெரிஞ்சிக்க விரும்புறாங்க.

221
00:12:58,945 --> 00:13:01,698
உன்னோட க்ரூவி லிட்டில் கேஸை
பார்த்தியா நீ?

222
00:13:01,781 --> 00:13:04,034
எனக்குத் தெரியும்.
அதுல சின்ன கிளீனர் இருந்துச்சு, தெரியும்.

223
00:13:05,035 --> 00:13:06,328
எப்பவும் ரொம்ப முக்கியம் அது.

224
00:13:06,411 --> 00:13:08,288
-காபி வாங்கனுமா நாம?
-கண்டிப்பா.

225
00:13:08,371 --> 00:13:09,789
-போகும்போது வாங்கிக்கலாமா?
-சரி.

226
00:13:09,873 --> 00:13:11,541
-அப்படியே செய்வோம்.
-சரி.

227
00:14:10,308 --> 00:14:11,476
ஹேய், இந்த புது காண்டிராக்ட் நமக்கு

228
00:14:11,560 --> 00:14:14,187
தனித்தனியா தங்குற உத்திரவாதம்
தருதுன்னு நெனச்சேன்.

229
00:14:14,271 --> 00:14:16,273
ஆமா, தருது. எவனோ சொதப்பிட்டான்.

230
00:14:16,773 --> 00:14:18,692
அது இன்னும் கொடுமையா போயிருக்கலாம்.
கிரேட்டோடும், பாரல்லோடும்,இருந்தா.

231
00:14:18,775 --> 00:14:19,609
ஆமாம்.

232
00:14:20,694 --> 00:14:22,487
ஜெர்ரி உன் டூத் பிரஷ் கலர் என்னாது?

233
00:14:22,571 --> 00:14:23,697
நீலம், ஏன் கேட்ட?

234
00:14:25,615 --> 00:14:26,575
சும்மாதான்.

235
00:14:29,286 --> 00:14:30,620
இன்னைக்கு ராத்திரி குடும்பத்தாரை
பார்ப்பியா?

236
00:14:30,704 --> 00:14:31,913
ஆமா, நீயும் வா.

237
00:14:31,997 --> 00:14:33,748
நான் ஸ்பியர்மின்ட்க்கு போலாம்னு இருந்தேன்.

238
00:14:33,832 --> 00:14:35,917
-9:00 மணிக்கு ஹியரிங்.
-நான் வந்துடுவேன்.

239
00:14:41,423 --> 00:14:44,009
ஹேய், ஹனி, மேடி?

240
00:14:44,926 --> 00:14:45,927
அப்பா?

241
00:14:46,469 --> 00:14:50,015
மேடி, என்ன ஆச்சு?
மேடி, என்ன நடக்குது?

242
00:14:50,098 --> 00:14:52,058
நான் ஒன்னு...
நான் ஒன்னு சொல்லணும் உங்கள்ட்ட

243
00:14:52,142 --> 00:14:54,185
அம்மாவும் நானும் நல்லாயிருக்கோம்.
அப்புறம்...

244
00:14:54,269 --> 00:14:56,187
மேடி? மேடி?

245
00:14:56,271 --> 00:14:58,064
ரொம்ப கஷ்டப் படாத.

246
00:14:58,148 --> 00:14:59,566
-யார் நீ?
-ஹாரி?

247
00:15:00,191 --> 00:15:02,485
-உனக்கு என்ன வேணும்?
-போலீஸ்ட்ட போகாத.

248
00:15:02,569 --> 00:15:06,489
அவங்களுக்கு எதாவது ஆச்சு,
உன்னை கொல்லாம விடமாட்டேன்டா.

249
00:15:06,573 --> 00:15:08,575
என்ன ஆச்சு? ஹேரி?
என்ன நடக்குது?

250
00:15:09,826 --> 00:15:12,370
-ஹாரி, சொல்லு என்ன நடக்குது?
-மேடியையும், எலினாரையும் கடத்திட்டாங்க..

251
00:15:12,454 --> 00:15:14,914
-யாரு? எதுக்கு?
-தெரியல. மார்க்ஸ் தான்.

252
00:15:14,998 --> 00:15:16,082
நாம் வேகாஸ் போலீஸ்ட்ட சொல்லலாம்.

253
00:15:16,166 --> 00:15:18,501
இல்ல, இல்ல... போலீஸ் வேணாம்.
அவன் போலீஸ் வேணான்னு சொல்லிட்டான்.

254
00:15:18,585 --> 00:15:19,669
வழக்கமா சொல்றது தானே.

255
00:15:19,753 --> 00:15:23,173
இது என்னான்னு தெரியற வரைக்கும்,
என்னால ரிஸ்க் எடுக்க முடியாது.

256
00:15:24,674 --> 00:15:26,676
இது நம்ம ஊர் இல்லை. எங்க ஆரம்பிக்குரதுன்னு
கூட நமக்கு தெரியாது.

257
00:15:26,760 --> 00:15:27,636
எனக்கு தெரியும்

258
00:15:31,556 --> 00:15:33,350
-எங்க போறோம்?
-எலினார்ஸ் கிட்ட

259
00:15:35,602 --> 00:15:37,729
அவள்ட்ட ஒரு போன் ஆப் இருக்கு.
மேடியோட போனை டிராக் செய்ய.

260
00:15:40,357 --> 00:15:42,317
அங்க போறதுக்குள்ள நம்மள சாகடிச்சுடாதே.

261
00:15:51,660 --> 00:15:53,745
மேல பாத்துட்டேன். லேப்டாப் இருக்கா?

262
00:15:54,204 --> 00:15:55,163
கிட்சன்.

263
00:16:05,924 --> 00:16:07,759
க்லியர். கிடைச்சுட்டு ஹேரி.

264
00:16:08,718 --> 00:16:09,803
பாஸ்வேர்ட் வேணும்.

265
00:16:10,845 --> 00:16:12,847
எ-கே-கு-ஜ டென் இதை முயற்சி பண்ணு.

266
00:16:15,392 --> 00:16:18,269
௦,1,1,௦,௦,1.

267
00:16:19,562 --> 00:16:21,731
-ஓபன் ஆகிட்டு. என்னது அது?
-மேடியோட பிறந்தநாள்.

268
00:16:22,482 --> 00:16:23,400
மேலே போ.

269
00:16:25,694 --> 00:16:26,945
அங்க தான். ஓபன் செய்.

270
00:16:27,404 --> 00:16:30,073
இது ஹோம் செக்யூர்ட்டி சிஸ்டம். ரிவைண்ட்.

271
00:16:32,242 --> 00:16:34,285
வேகமா ஓட்டு, பிளே பண்ணு.

272
00:16:43,920 --> 00:16:46,256
டேய் உங்க ரெண்டுபேரையும்
கொல்லாம விடமாட்டேன்டா

273
00:17:00,395 --> 00:17:03,523
அந்த ட்ராக்கிங் ஆப்.
அது மேடி போன் எங்க இருக்குன்னு காட்டும்.

274
00:17:03,606 --> 00:17:05,191
போனை அவங்க நிறுத்தியிருக்கலாம்
இல்லையா, அவ பேசினதுக்கு அப்புறம்.

275
00:17:05,275 --> 00:17:08,445
போனை இணைக்கிறது. இடத்தை தேடுகிறது
போனை கண்டுபிடிக்க முடியவில்லை

276
00:17:08,528 --> 00:17:09,529
க்ஷிட்

277
00:17:09,612 --> 00:17:11,865
ஹிஸ்டரிய பாரு. போன் பண்ணுனப்போ
அவ எங்க இருந்தான்னு அது காட்டும்.

278
00:17:16,244 --> 00:17:18,788
-ஆமாம்.
-கைல் கேன்யன் ரோடு. ஆஃ.ப் 157.

279
00:17:18,872 --> 00:17:19,873
இந்த இடம் இங்கிருந்து 2௦ மைல் இருக்கும்.

280
00:17:19,956 --> 00:17:21,082
இருட்டுது வேற.

281
00:17:47,317 --> 00:17:48,359
நல்லா சவாரி.

282
00:17:48,985 --> 00:17:50,153
இது என்னோடது.

283
00:18:18,264 --> 00:18:19,140
ஜெர்ரி

284
00:18:26,147 --> 00:18:27,273
இது மேடியோட போன்.

285
00:18:42,914 --> 00:18:44,332
அங்க ஒரு பை இருக்கு.

286
00:18:54,300 --> 00:18:56,553
என்ன கருமம்டா இது?

287
00:18:56,636 --> 00:18:59,597
அது, அது ஒரு கேன் ஓப்பனர்.
பார்த்து இரு தம்பி.

288
00:19:04,185 --> 00:19:05,353
எங்கிருந்து இது வாங்கியிருக்காங்க.

289
00:19:05,436 --> 00:19:06,938
உனக்கு எதுக்குடா அது?

290
00:19:07,021 --> 00:19:08,731
-எனக்கு தெரிஞ்சாகணும்.
-அவங்கள்ட்ட ஒன்னுமில்லை, சரியா?

291
00:19:08,815 --> 00:19:11,693
அதை குற்றசெயல்களுக்கு தான்
பயன்படுத்துவாங்க, நாங்க செய்யலை.

292
00:19:13,486 --> 00:19:14,904
சரி, நாம எங்க போறோம்.?

293
00:19:14,988 --> 00:19:18,491
ஃபிக்ல இருக்குற பழைய வீட்டுக்கு
வாரம் ஒருமுறை பிக்கப். நாளைக்கு இருக்கு.

294
00:19:18,575 --> 00:19:21,578
இன்னைக்கு ராத்திரி சூப்பர் கோர்டோ
புரிட்டோவை விட ரொம்ப பெருசாயிருக்கும்

295
00:19:21,661 --> 00:19:22,996
நீ கூட்டத்தை கட்டுப்படுத்தனும், தம்பி.

296
00:19:23,079 --> 00:19:25,498
யாராச்சும் கிட்ட வந்தா,
சுட்டுடு, சொல்றது புரியுதா?

297
00:19:25,582 --> 00:19:26,958
புரியுது, மோ.

298
00:19:28,668 --> 00:19:29,711
புரியுது.

299
00:19:36,134 --> 00:19:37,260
பாஷ்.

300
00:19:37,343 --> 00:19:38,303
டிடெக்டிவ்.

301
00:19:39,012 --> 00:19:40,930
-யார் நீ?
-அது தேவையில்ல.

302
00:19:41,306 --> 00:19:44,934
மார்க்ஸ்ட்ட சொல்லிடு,
யாராச்சும் என் குடும்பத்து மேல கை வச்சா,

303
00:19:45,018 --> 00:19:47,604
ஒரு கீறல் விழுந்தா, உங்களை கொன்னுடுவேன்.

304
00:19:48,313 --> 00:19:50,607
உயிரோட எரிச்சுடுவேன்.

305
00:19:50,690 --> 00:19:55,111
அமைதியா இருங்க டிடெக்டிவ்,
யாருக்கும் எதுவும் ஆகாது.

306
00:19:55,194 --> 00:19:56,321
சொல்லு.

307
00:19:56,404 --> 00:20:00,325
நாளைக்கு காலை, ஹியரிங், முடிஞ்சு,
ரைகாவ் உன் கஸ்டடியில் வந்ததும்.

308
00:20:01,075 --> 00:20:03,453
அவனை எங்ககிட்ட விட்டுடு.

309
00:20:04,746 --> 00:20:08,291
அதை செஞ்சா என் குடும்பத்தை எப்படி
என்கிட்ட திருப்பி அனுப்புவ?

310
00:20:08,374 --> 00:20:10,627
நாங்க சொல்ற மாதிரி செய்.

311
00:20:11,461 --> 00:20:15,173
கலிஃபோர்னியா பார்டர்க்கு முன்னாடி,
ஒரு வொர்க் ஷாப் இருக்கு.

312
00:20:15,506 --> 00:20:19,052
ஆஃப் 15, ப்ரிம். பெட்ரோல்
போடா அங்க நிறுத்து.

313
00:20:19,928 --> 00:20:24,641
பாதுகாப்பு தந்ததுக்கு நன்றின்னு சொல்லி
நெவேடா போலீஸை திருப்பி அனுப்பிடு.

314
00:20:25,016 --> 00:20:28,019
காபி குடிக்க உன் பார்ட்னரை உள்ளே
போக சொல்லு.

315
00:20:29,145 --> 00:20:32,065
நீ பெட்ரோல் போடும்போது சில
விஷயங்கள் நடக்கும்.

316
00:20:32,732 --> 00:20:34,275
ரைகோவ் எங்களோட கிளம்பிடுவான்.

317
00:20:35,318 --> 00:20:36,819
உன் லேடீஸ் வந்து சேருவாங்க.

318
00:20:42,909 --> 00:20:44,035
சரி.

319
00:20:45,662 --> 00:20:48,039
மேடியையும் எலினாரையும் வச்சு,
மார்க்ஸ் ரைகாவ்வை வாங்கப் பார்க்குறான்.

320
00:20:48,122 --> 00:20:49,707
ரைகாவ் காட்டிக்கொடுத்துடுவான்னு பயம்.

321
00:20:49,791 --> 00:20:51,668
எல்லாம் இதுக்காகத் தான் இருக்கும்.

322
00:20:51,751 --> 00:20:53,628
ரைகாவ் வேற ஏதோ பெருசா வச்சிருக்கான்.

323
00:20:54,128 --> 00:20:55,421
நாம வேகாஸ் போலீஸ்கிட்ட சொல்லிடுவோம்.

324
00:20:55,505 --> 00:20:56,756
இல்ல, போலீஸ் வேணாம்.

325
00:20:56,839 --> 00:20:58,508
சரி லோக்கல் போலீஸ் வேண்டாம்.
எஃப்பிஐ கிட்ட போவோம்.

326
00:20:58,591 --> 00:21:01,344
எவனும் வேணாம். இது என்னோட குடும்பம்.

327
00:21:33,876 --> 00:21:34,752
தெருவை பார்த்துக்கோ.

328
00:21:50,143 --> 00:21:51,185
க்ஷிட்

329
00:21:53,896 --> 00:21:54,939
எல்லாரும் கிழ படுங்க.

330
00:22:11,748 --> 00:22:13,332
என்ன? இப்போ தாக்கு. போ.

331
00:22:14,625 --> 00:22:15,835
இப்போ, போ.

332
00:22:16,461 --> 00:22:17,879
போ.

333
00:22:24,927 --> 00:22:26,220
போ, மோ, போ.

334
00:22:26,763 --> 00:22:28,097
காட்

335
00:22:35,730 --> 00:22:36,564
மார்க்ஸ்.

336
00:22:39,275 --> 00:22:42,278
அவனோட ஆட்கள் என்னோட
எக்ஸ்-மனைவியையும் மகளையும் கடத்திட்டாங்க

337
00:22:42,361 --> 00:22:44,864
உன்னை அவன்கிட்ட ஒப்படைச்சா,
அவங்களை விட்டுடுறேன்னு சொல்றான்.

338
00:22:45,490 --> 00:22:46,949
நீ அதை செய்யப்போறியா?

339
00:22:48,451 --> 00:22:49,494
எனக்காக நீ ஒன்னு செய் அப்போ.

340
00:22:49,577 --> 00:22:51,871
எதாச்சும், ஏதாவது ஒன்னு சொல்லு
எனக்கு என் குடும்பம் திருப்பி கிடைக்க.

341
00:22:51,954 --> 00:22:55,333
இல்ல, வேற வழியில்ல, நிச்சயம் நான்
உன்னை ஜோயி மார்க்ஸ்ட்ட அனுப்பிடுவேன்.

342
00:23:00,129 --> 00:23:01,339
யார் இந்த் மட்ஸ்?

343
00:23:06,302 --> 00:23:09,013
சகோதரர்கள், சமோவன்ஸ். டாம், ஜெர்ரி.

344
00:23:09,555 --> 00:23:11,891
அவங்களை அப்படியே கூப்பிடு, ஏன்னா
அவனுங்கப் பேரு யார் வாயிலையும் வராது.

345
00:23:11,974 --> 00:23:13,142
அவனுங்க எங்க இருப்பானுங்க?

346
00:23:14,477 --> 00:23:17,230
டூலே ஸ்ப்ரிங்ஸ், பாலைவனத்து சேஃப் ஹவுஸ்.

347
00:23:17,313 --> 00:23:18,940
இத மாதிரி விஷயம் அங்க தான் நடக்கும்.

348
00:23:19,023 --> 00:23:20,483
அங்க எப்படி போகணும். சொல்லு.

349
00:23:39,502 --> 00:23:40,503
ஹலோ?

350
00:23:40,586 --> 00:23:41,629
லுட்டிநன்ட் லாவ், டெபுயூட்டி
சீஃப் ஐர்விங்.

351
00:23:42,338 --> 00:23:44,173
-சீஃப்.
-நான் என் மகனோட போனை டிராக் செய்றேன்.

352
00:23:44,507 --> 00:23:45,675
அவன் உங்ககிட்ட வந்துட்டானா?

353
00:23:45,758 --> 00:23:47,260
அவரு ப்ரோட்டோகால் படி நடக்குறாரு, சார்.

354
00:23:47,343 --> 00:23:49,804
அவனுக்கு காலைல ஒரு மெசேஜ் அனுப்பினேன்.
இதுவரை பதில் வரலை.

355
00:23:49,887 --> 00:23:51,139
கவலை படாதிங்க சீஃப்.

356
00:23:51,681 --> 00:23:53,391
நாளைக்கு காலைக்குள்ள அவன்
என்கிட்டே பேசியாகணும்.

357
00:23:54,016 --> 00:23:55,268
நாங்களும் தேடுறோம், சார்.

358
00:23:56,519 --> 00:23:57,687
நன்றி லுட்டிநன்ட்

359
00:24:49,739 --> 00:24:51,199
எனக்கு ஒன்னும் தெரியல.

360
00:24:53,242 --> 00:24:54,368
அவங்க அங்க தான் இருக்காங்க.

361
00:26:04,647 --> 00:26:06,607
சோபாவில், முதல் ரூம்ல.

362
00:26:07,358 --> 00:26:10,403
-சமோவன்களா?
-ஆமாம். டிவி பார்க்குறாங்க.

363
00:26:11,487 --> 00:26:13,489
ஒருத்தன்ட்ட துப்பாக்கி இருக்கு.
இன்னொருத்தன் தெரியலை.

364
00:26:16,534 --> 00:26:17,410
எனக்கு ஒரு யோசனை தோணுது.

365
00:26:24,333 --> 00:26:26,043
இது என்ன ஆச்சு இப்ப?

366
00:26:30,840 --> 00:26:32,008
ஆமா அது உனக்கு உதவுறா மாதிரி?

367
00:26:34,010 --> 00:26:35,970
உன் வயித்து வழியா பார்க்க முடியாது, ப்ராஃ

368
00:26:36,304 --> 00:26:37,638
காத்து அடிக்குது, அதனால இருக்கும்.

369
00:26:37,722 --> 00:26:39,348
அப்போ போய் டிஷ்ஷை பாரு.

370
00:26:41,434 --> 00:26:42,810
உன் துப்பாக்கியையும் எடுத்துட்டுப் போ.

371
00:27:10,546 --> 00:27:12,548
-டாமா? ஜெர்ரியா?
-டாம்.

372
00:27:12,631 --> 00:27:13,674
வீட்ல யாரு இருக்கா?

373
00:27:13,758 --> 00:27:14,800
என் சகோதரன்.

374
00:27:15,134 --> 00:27:16,052
வேற யாராச்சும்?

375
00:27:17,219 --> 00:27:19,889
-அவன் என்ன துப்பாக்கி வச்சுருக்கான்.
-ஏ.44.

376
00:27:56,717 --> 00:27:58,969
நீ நகர்ந்தா, செத்துடுவ.

377
00:28:00,471 --> 00:28:03,265
மெதுவா, தரையில படு.

378
00:28:22,118 --> 00:28:22,952
க்ளியர்

379
00:28:25,287 --> 00:28:26,580
ஒண்ணுமில்ல.

380
00:28:28,457 --> 00:28:29,583
நாம பத்திரமா இருக்கோம்.

381
00:28:29,667 --> 00:28:31,585
-அப்பா!
-ஒண்ணுமில்ல, பேபி, இட்ஸ் ஓகே.

382
00:28:38,843 --> 00:28:39,969
என்ன செய்ற ஹேரி?

383
00:28:40,052 --> 00:28:42,471
நான் ஃபெல்டன்னை கூப்பிடுறேன்.
வந்து இவனுகங்களை அள்ளிட்டுப் போக.

384
00:28:42,555 --> 00:28:45,099
சரி. பொறு. அதுக்கு முன்னாடி,
நான் உன்கிட்ட பேசலாமா?

385
00:28:45,182 --> 00:28:46,725
-ஓகே
-பேசலாம்.

386
00:28:47,143 --> 00:28:49,603
நான் வந்துடுறேன் இரு.
நாங்க வந்துடுவோம், சரியா?

387
00:28:49,937 --> 00:28:51,605
-பிரச்சனையில்லையே, ஜெர்ரி?
-நான் பாத்துக்குறேன்.

388
00:29:02,366 --> 00:29:03,451
எலினார்?

389
00:29:07,329 --> 00:29:08,581
எனக்கு நடுக்கம் நிற்கலை.

390
00:29:10,541 --> 00:29:12,001
பரவாயில்லை.

391
00:29:13,961 --> 00:29:16,922
சரியாகிடும்.

392
00:29:17,506 --> 00:29:19,925
வேணாம், நீ போலீஸை கூப்பிடாதே
அது வேண்டாம், புரியுதா?

393
00:29:21,844 --> 00:29:24,513
எலினார், உனக்கும், நம் மகளுக்கும்

394
00:29:24,597 --> 00:29:26,265
இவ்ளோ செஞ்சதுக்கு அப்புறம்
இவனுகளை அப்படியே விட முடியாது.

395
00:29:26,348 --> 00:29:29,268
நம்ம பொண்ணு சாட்சியா இருக்க முடியாது
அதுவும் ஜோயி மார்க்ஸ்க்கு எதிரா.

396
00:29:29,351 --> 00:29:30,936
-நாம இருக்கோம், நாம பாதுகாப்போம்.
-வேணாம்.

397
00:29:31,020 --> 00:29:32,563
நீ வேற வழியைப்
பாரு. இதுக்கு. புரியுதா?

398
00:29:32,646 --> 00:29:35,357
ஏன்னா நானும் சாட்சி சொல்லமாட்டேன்
என் மகளும் சொல்ல மாட்டா.

399
00:29:37,943 --> 00:29:41,447
சரி, அப்போ, நீயும் மேடியும் நாளை
காலையே வேகாஸை விட்டுப் போகணும்.

400
00:29:41,530 --> 00:29:42,364
எங்க போறது?

401
00:29:42,448 --> 00:29:45,242
எல். ஏவுக்கு, என் இடத்துக்கு.
இதெல்லாம் சரியாகுற வரை.

402
00:29:50,289 --> 00:29:51,332
சரி.

403
00:29:54,793 --> 00:29:57,880
ஜெர்ரி, எலினாரையும் மேடியையும்
கார்க்கு கூட்டிப்போ.

404
00:29:57,963 --> 00:29:59,715
அவங்க வீட்டுக்கு போய்
தேவையானத எடுத்துகிட்டு

405
00:29:59,798 --> 00:30:01,550
அப்புறம் ஹோட்டலுக்கு போயிடலாம்.

406
00:30:03,511 --> 00:30:04,512
ஹாரி?

407
00:30:06,514 --> 00:30:08,599
போங்க. நான் சீக்கிரம் வந்துடுறேன்.

408
00:30:33,749 --> 00:30:36,961
என் பொண்ணு தலையில துப்பாக்கி வச்ச நீ.

409
00:32:35,287 --> 00:32:36,538
மேல் தாழ்ப்பாள் லேசா இருக்கமாயிருக்கும்.

410
00:32:36,955 --> 00:32:37,956
நான் பார்த்துக்குறேன்.

411
00:32:38,040 --> 00:32:39,208
பிணை ஹியரிங், இன்னைக்கு காலைல தான்.

412
00:32:39,291 --> 00:32:42,211
மதியம் எல்.ஏ வர ரோட்ல இருப்போம்.
ராத்திரி சாப்பிட வீட்டுக்கு வந்துடுவேன்.

413
00:32:42,294 --> 00:32:44,046
அதுவரை எதுவும் நடக்காதுன்னு நம்புறேன்.

414
00:32:44,129 --> 00:32:47,132
எலினார். எதுவும் நடக்காது, பயப்படாதே.

415
00:32:48,384 --> 00:32:51,387
ஏர்போர்ட்ல உங்களை அழைக்க பில்லட்ஸ்
சில போலீஸை அனுப்புவாரு.

416
00:32:51,470 --> 00:32:53,681
உங்களை என் வீட்டுக்கு கூட்டிப்போவாங்க
அப்புறம் பார்த்துப்பாங்க.

417
00:32:54,765 --> 00:32:56,642
சரி.

418
00:32:58,060 --> 00:32:59,561
அப்பா, எங்களோட வந்துடுங்கப்பா.

419
00:32:59,645 --> 00:33:00,479
ஹனி, என்னால முடியாதும்மா.

420
00:33:00,562 --> 00:33:03,190
-வேணாம்ப்பா, ப்ளிஸ்
-முடியாது, கண்ணா.

421
00:33:04,233 --> 00:33:05,984
இங்க எனக்கு வேலை இருக்கு. .

422
00:33:06,568 --> 00:33:07,945
நான் வாக்குத்தரேன்.

423
00:33:08,570 --> 00:33:10,948
இவனுங்க யாரும் இனிமேல் உன்னை
தொந்தரவு செய்ய மாட்டாங்க.

424
00:33:12,491 --> 00:33:14,743
-என்னை நம்புவியா?
-நம்புறேன்.

425
00:33:14,827 --> 00:33:15,911
இப்போப்பாரு,

426
00:33:16,453 --> 00:33:19,206
உன் அம்மா ரொம்ப கோவமா இருக்காங்க.
அது சரியானதும் கூட.

427
00:33:19,289 --> 00:33:23,377
ஆனா, தெரிஞ்சே உன்னை ஆபத்துல அப்பா
சிக்க வைக்கமாட்டேன். புரியுதா.

428
00:33:24,962 --> 00:33:25,879
எனக்கு தெரியும் அது.

429
00:33:27,840 --> 00:33:29,425
எங்களுக்காக நீங்க திரும்பி
வருவிங்கன்னும் தெரியும்.

430
00:33:38,767 --> 00:33:39,852
ராத்திரி, வீட்ல இருப்பேன் நான்.

431
00:33:42,312 --> 00:33:43,939
நாங்க செக்யூரிட்டி செக் தாண்டி போகணும்.

432
00:33:46,483 --> 00:33:48,986
எலினார், ரெக்கார்ட் கேபினட்ல
ஒரு க்ளோக் இருக்கு.

433
00:33:49,069 --> 00:33:51,238
பெட்ரூம் அலமாரில, ஒரு 12-காஜ்
துப்பாக்கி மேல் ஷெல்ப்ல இருக்கு.

434
00:33:51,321 --> 00:33:53,365
அது எங்க இருக்குன்னு உனக்கு சொல்றேன்.

435
00:33:53,449 --> 00:33:54,283
சரியா?

436
00:33:56,493 --> 00:33:57,369
சரி.

437
00:34:09,757 --> 00:34:10,924
டிடெக்டிவ் பாஷ்?

438
00:34:11,008 --> 00:34:14,219
உங்களிடம் ஒப்படைப்பதற்கு முன்
டேவ் வார்ரன், ரைகாவ்விற்காக வாதாடுகிறார்.

439
00:34:14,303 --> 00:34:16,180
என்ன? நீங்க வாதாடவில்லையா?

440
00:34:16,263 --> 00:34:17,222
அமாம், எதுக்காக?

441
00:34:17,306 --> 00:34:18,932
கொலைக்கான ஆயுதத்தை நீங்க எடுத்து
என் கட்சிகாரரோடதுன்னு சொல்லிட்டிங்க.

442
00:34:19,016 --> 00:34:22,269
அது எப்படி வந்துச்சு, யார்ல வந்துச்சு
இதெல்லாம் இன்னொரு நாள் பார்க்கலாம்.

443
00:34:22,352 --> 00:34:25,606
அவரை எப்படி எல்.ஏக்கு கூட்டிப்போரிங்க?
பாதுகாப்புக்கு உத்திரவாதம் வேணும்.

444
00:34:25,689 --> 00:34:27,232
வழில எங்கேயும் நிறுத்தாம. நேரா எல்.ஏ.

445
00:34:28,025 --> 00:34:29,485
அதுதான் நான் கேக்க ஆசைபட்டேன்.

446
00:34:32,237 --> 00:34:36,575
டாக்கெட் 6205. ஸ்டேட்டும் லூகாஸ் ரைகாவும்

447
00:34:36,658 --> 00:34:37,701
நன்றி, டெஸ்.

448
00:34:39,995 --> 00:34:42,539
இது பிரதிவாதியை ஒப்படைக்கும் ஹியரிங்
அரசு தரப்பு, தயாரா?

449
00:34:42,623 --> 00:34:43,749
அரசு தாயார், நீதிபதி அவர்களே.

450
00:34:43,832 --> 00:34:45,542
பிரதிவாதிக்கு டேவிட் வாரன் வாதாடுவார்.

451
00:34:45,626 --> 00:34:46,919
யுவர் ஹானர். நான் பேசலாமா?

452
00:34:47,002 --> 00:34:49,046
கலிபோர்னியா அரசிடம் தன்னை
ஒப்படைக்க பிரதிவாதி

453
00:34:49,129 --> 00:34:51,715
தன் உரிமையை கோருகிறார்.

454
00:34:51,799 --> 00:34:52,716
சரி. நோட்டட்.

455
00:34:53,217 --> 00:34:54,718
டெஸ், அடுத்து என்ன?

456
00:35:08,565 --> 00:35:09,775
உங்க கூடவே இருக்கேன்.

457
00:35:10,692 --> 00:35:11,693
ஹாரி.

458
00:35:14,029 --> 00:35:14,863
சொல்லுங்க சார்.

459
00:35:17,950 --> 00:35:21,370
சொல்லுங்க சார், இன்னைக்கு மதியம்,
அவன் தீர்ப்பு வந்த உடனே... ஹேய்!

460
00:35:22,037 --> 00:35:22,955
மார்க்ஸ்

461
00:35:23,705 --> 00:35:25,707
என் குடும்பத்துக் கிட்ட இனி வந்த,

462
00:35:25,791 --> 00:35:28,585
உன் நரம்பை வெட்டி, நடக்க முடியாம
சேர்ல நகர வச்சுடுவேன்.

463
00:35:34,216 --> 00:35:36,593
நேத்து ராத்திரி என்ன நடந்ததுன்னு
என்கிட்டே நீ சொல்ல மாட்ட இல்லையா.

464
00:35:36,677 --> 00:35:38,345
சரியா சொன்ன. நான் சொல்ல மாட்டேன்.

465
00:35:50,232 --> 00:35:51,233
பாஷ்.

466
00:35:51,942 --> 00:35:54,987
லீலியட் சரோயனை தேடி நாங்க
வாகன சோதனை செய்தோம். மாட்டுச்சு.

467
00:35:55,070 --> 00:35:57,573
2012 அல்டிமா, இதான் அதோட பதிவு அட்ரஸ்.

468
00:35:58,657 --> 00:36:00,409
டோனி ஆல்லனோட வேகாஸ் ஆபீஸ்.
கார் எங்கன்னு தேடுறியா?

469
00:36:00,492 --> 00:36:02,703
நாங்க கண்டு பிடிச்சிட்டோம்.
ஒருவாரமா எங்க கண்காணிப்புல இருக்கு.

470
00:36:02,786 --> 00:36:04,454
கிரேஹவுண்ட் ஸ்டேஷன்ல விட்டுட்டா.

471
00:36:04,538 --> 00:36:06,123
ஷிட். அவ எங்க வேணும்னாலும் இருக்கலாம்.

472
00:36:06,206 --> 00:36:08,542
அவ கைரேகைய நாங்க ப்ராஸஸ் பண்ணறோம்.
ஒரு வேளை அவ திரும்பி வந்தா.

473
00:36:08,625 --> 00:36:10,836
-நன்றி.
-டிடெக்டிவ், நம்ம டீல்லை மறந்துடாதிங்க.

474
00:36:10,919 --> 00:36:12,087
ரைகாவ் விஷயத்துல நாம் பார்ட்னர்ஸ்.

475
00:36:12,170 --> 00:36:15,048
அவன் மார்க்ஸ் பத்தின ரகசியத்தை சொன்னா,
நீங்க எனக்கு தான் முதல்ல சொல்லணும்.

476
00:36:15,132 --> 00:36:16,008
சரி.

477
00:36:16,425 --> 00:36:19,344
நெவேடா ட்ரூப்பர்ஸ் உங்களுக்காக
மாநில எல்லை வரை வருவாங்க.

478
00:36:19,428 --> 00:36:20,387
அதுக்கு நன்றி.

479
00:36:27,394 --> 00:36:28,395
எதுக்காக இவ்ளோ சந்தோஷம்?

480
00:36:28,478 --> 00:36:29,688
ஏன் இருக்க கூடாது?

481
00:36:29,771 --> 00:36:32,274
கொலைக்கான அதிக பட்ச தீர்ப்பு
உன்னை கவலைப்பட வைக்கலை?

482
00:36:32,357 --> 00:36:34,776
-எனக்கு ஒரு பாதுகாப்பு இருக்கு.
-நாங்க வேற மாதிரி கேள்விப்பட்டோம்.

483
00:36:34,860 --> 00:36:36,737
டோனி ஆல்லனை நான் ஏன் கொல்லனும்.

484
00:36:36,820 --> 00:36:39,323
ஜோயி மார்க்ஸ் கொல்லச் சொன்னான்.
அதனால நீ கொலை செஞ்ச, காரணம்.

485
00:36:39,406 --> 00:36:41,199
என் வழக்கறிஞர் அந்த சர்ச் வாரண்ட்டை
ஒண்ணுமில்லாம ஆக்கிடுவாரு.

486
00:36:41,283 --> 00:36:43,535
உன்னையும் தான் பாஷ்,
அந்தத் துப்பாக்கியை வச்சதுக்காக.

487
00:36:43,619 --> 00:36:45,787
துப்பாக்கி போகும், நான் விடுதலையாவேன்.

488
00:36:45,871 --> 00:36:48,415
அது நடக்காது. ஆனா அதுநடந்தா,
அப்புறம் என்ன?

489
00:36:48,498 --> 00:36:51,209
ஜோயி மார்க்ஸை பொறுத்தவரை,
நீ சாகப்போற.

490
00:36:51,293 --> 00:36:53,712
எங்கப் போனாலும் சரி.
தெருவுலயோ இல்ல சிக்னல்லையோ

491
00:36:54,212 --> 00:36:56,298
-நீ ஒத்துழைக்கலை, அதான் நடக்கும்.
- வாய மூடுடா.

492
00:37:15,776 --> 00:37:19,071
ரைகாவ், லூக்.
ஒரு 187ல் வேகாஸை விட்டு வெளியேறுகின்றனர்

493
00:37:19,404 --> 00:37:23,742
கீக்கோ, அவனை தனியா வைக்கணும்,
நூறு சதவிதம் தனிமையில்.புரியுதா?

494
00:37:23,825 --> 00:37:25,452
போலீஸ் அவனை கூட்டி போக வரும் போது,

495
00:37:25,535 --> 00:37:29,331
அவன் ஜான் டோ லாட்ஜ்ல பாதுகாப்பா
இருக்குற மாதிரி ஏற்பாடு செய்.

496
00:37:37,297 --> 00:37:38,173
ஹாரி.

497
00:37:38,840 --> 00:37:40,634
இப்போ இல்ல, மேன்க், நான்
வீட்டுக்குப் போறேன்.

498
00:37:40,717 --> 00:37:42,177
பில்லட்ஸ் உன்னைப்பார்க்கணுமாம்.

499
00:37:42,260 --> 00:37:45,806
"உடனடியா, அவன் இந்த இடத்துல
காலை வச்சதும். ஏபிபி"

500
00:37:45,889 --> 00:37:48,350
-என்னைப்பார்க்காத மாதிரி நடிக்கிறியா?
-முடியாது, நண்பா.

501
00:37:48,433 --> 00:37:52,104
"தொல்லைபிடிச்ச பாஷோட தலை எனக்கு
வேணும்."அவள் சொன்ன வார்த்தைகள்.

502
00:37:52,187 --> 00:37:53,063
க்ஷிட்

503
00:38:00,487 --> 00:38:01,488
லூட்டினட்

504
00:38:02,322 --> 00:38:04,992
எனக்கு முழுசா ரிப்போர்ட் தராமல்?
இங்கிருந்து போறியா நீ?

505
00:38:05,075 --> 00:38:07,119
நான் வீட்டுக்குப்போகணும்.
என் குடும்பம் காத்துட்டு இருக்கு.

506
00:38:07,202 --> 00:38:08,161
எப்படி இருக்காங்க?

507
00:38:08,578 --> 00:38:11,039
இன்னைக்கி காலையில் ஏர்போர்ட் கூடிப்
போகும் போது ரொம்ப பயந்திருந்தாங்க.

508
00:38:11,123 --> 00:38:12,833
அது எனக்கு புரியுது.

509
00:38:12,916 --> 00:38:16,044
நேத்து ராத்திரி சில முடிவுகள் ஏன்
அவசர கதியில எடுக்கப்பட்டதுன்னும் புரியுது.

510
00:38:16,128 --> 00:38:17,337
நான் பாராட்டுறேன்.

511
00:38:17,421 --> 00:38:20,716
ஆனால் நீ எலினார் கிட்ட பேசு,
அவளை சாட்சி சொல்ல வை.

512
00:38:21,717 --> 00:38:24,970
குற்றவாளிகளை அப்படியே விடுறது தப்பு.
நீ கேட்டியேன்னு பொறுத்துக்கிட்டேன்.

513
00:38:25,053 --> 00:38:26,179
அவள் மனசை மாத்திக்க மாட்டாள்.

514
00:38:26,263 --> 00:38:27,764
அவங்க ஜெயில்ல இருக்க வேண்டியவங்க.

515
00:38:27,848 --> 00:38:31,852
பாருங்க, இது நடந்த பிறகு, ஜோயி மார்க்ஸ்
யாரையும் சும்மா விடமாட்டான்.

516
00:38:31,935 --> 00:38:33,812
அவங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும்.

517
00:38:35,856 --> 00:38:37,524
உங்களுக்கு முழு ரிப்போர்ட் வேணுமா?

518
00:38:40,068 --> 00:38:41,194
இல்ல. வேண்டாம்.

519
00:38:42,404 --> 00:38:44,489
இது எதுவும் நம்மை திரும்பி வந்து
தாக்காமல் இருந்தால் போதும்.

520
00:38:44,573 --> 00:38:45,407
வராது.

521
00:38:47,534 --> 00:38:49,745
-போ, உன் குடும்பத்தோடு இரு.
-நன்றி, சார்,

522
00:38:56,626 --> 00:38:57,627
அப்பா.

523
00:38:57,711 --> 00:38:59,629
என் வீட்டுல நீங்க என்ன செய்றிங்க?

524
00:39:02,049 --> 00:39:03,467
ஹேய், வீடு செட் ஆகுதா உங்களுக்கு?

525
00:39:03,550 --> 00:39:04,760
நாங்க எக்ஸ்ட்ரா ரூம்ல இருக்கோம்.

526
00:39:04,843 --> 00:39:06,428
நல்லது. டவல்ஸ் கிடச்சதா?

527
00:39:06,511 --> 00:39:07,929
எப்போதும் இருக்குற இடத்துல இருக்கு.

528
00:39:08,013 --> 00:39:09,181
நான் கொஞ்சம் உணவு வாங்கிட்டு வந்தேன்.

529
00:39:09,723 --> 00:39:11,349
-என்ன இருக்கு?
-மெக்ஸிக்கன்

530
00:39:11,433 --> 00:39:14,478
போஃயூட்டோ மாஸ், எல்.ஏவின் சிறந்த
உணவகம்.

531
00:39:14,561 --> 00:39:16,146
அப்புறம் உனக்கு புது போன் ஒன்னு.

532
00:39:17,939 --> 00:39:19,149
நன்றி, அப்பா,

533
00:39:20,525 --> 00:39:21,526
போய் நீ அதை செட்அப் செய்யலாமே?

534
00:39:21,610 --> 00:39:23,195
நானும் அம்மாவும் உணவை
எடுத்து வைக்கிறோம்.

535
00:39:23,278 --> 00:39:24,237
சரிப்பா.

536
00:39:26,156 --> 00:39:27,574
நான் தட்டுகளை எடுத்து வரேன்.

537
00:39:40,754 --> 00:39:41,963
அவ எப்படி இருக்கா?

538
00:39:42,047 --> 00:39:46,009
தெரியல, பார்க்க நல்லா தான் தெரியுறா.
உள்ளே எப்படி ஃபீல் பன்னுறாளோ.

539
00:39:46,802 --> 00:39:49,763
மனோதத்துவ துறையில் ஒரு தோழி இருக்கா
விருப்பமில்லாம என்ன அனுப்பிச்சாங்களே.

540
00:39:49,846 --> 00:39:52,224
நான் வேணும்னா அவள்ட்ட பேசவா?
அவள் இவள்ட்ட பேசுவா, என்ன சொல்ற?

541
00:39:52,307 --> 00:39:54,684
ரெண்டு நாள் பார்ப்போம்,
அப்புறம் முடிவு செய்வோம்.

542
00:39:54,768 --> 00:39:56,019
ஒப்படைப்பு எப்படி போச்சு?

543
00:39:56,478 --> 00:39:59,147
வழக்கம்போல, ரைகாவ் சரணடைந்தான்.
அவனை கூட்டி வந்தோம், ஒப்படைச்சாச்சு

544
00:39:59,231 --> 00:40:00,732
அப்போ நாங்க வீட்டுக்குப்போகலாமா?

545
00:40:01,691 --> 00:40:02,526
இப்போ முடியாது.

546
00:40:05,779 --> 00:40:07,072
இதை எங்க கண்டுப்பிடிச்ச?

547
00:40:07,781 --> 00:40:11,368
லினென் க்லோஸட் பின்னாடி.
நாம காட்டலினா ட்ரிப் போனாப்போ.

548
00:40:12,160 --> 00:40:15,205
ஒரு மத்தியமேற்கு பெண். பறக்குற மீன்
இருக்குன்னு நீ நம்பவே இல்லையே.

549
00:40:15,288 --> 00:40:16,498
இப்பவும் நான் நம்பலை.

550
00:40:19,709 --> 00:40:21,795
-சமையலறையை சரி செஞ்சிட்ட போல.
-ஆமாம்.

551
00:40:24,297 --> 00:40:25,382
நல்லாயிருக்கு.

552
00:40:29,427 --> 00:40:31,096
இங்க திரும்ப வந்தது, ஒரு மாதிரி இருக்கு.

553
00:40:32,055 --> 00:40:33,265
அது உண்மையில்லை தானே.

554
00:40:33,348 --> 00:40:36,518
தன்னுடைய களைந்த முகமுடியில் ஒரு கண்
மட்டும் தெரிய, வீட்டிலிருந்து ஓடுகிறான்.

555
00:40:36,601 --> 00:40:39,479
சுவற்றில் மோதி, அவன் முகமுடி களைந்தது.

556
00:40:39,563 --> 00:40:41,106
ரைலி, நீ உருப்புடவே மாட்ட.

557
00:40:42,607 --> 00:40:44,234
-ஹேய், நேத்து ராத்திரி நடந்தது தெரியுமா?
-என்னா?

558
00:40:44,317 --> 00:40:46,444
அங்கே யாரையாச்சும்
விட்டுட்டுடிங்களா?

559
00:40:46,528 --> 00:40:48,655
இல்ல, ப்ரோ, அது வெறும் சீலிங்.

560
00:40:48,738 --> 00:40:50,866
-அவங்களோட கவனம் திரும்புது.
-என்னோடதும் தான்.

561
00:40:51,741 --> 00:40:54,369
அந்த சுவத்து தூசி,
என் மூக்குல ஏறிட்டு.

562
00:40:54,452 --> 00:40:56,329
அதுனால கேன்சர் வரும். கார்சினோஜெனிக்.

563
00:40:59,666 --> 00:41:01,626
-அது என்ன?
-உன்னோட முடிவு.

564
00:41:03,378 --> 00:41:04,337
அப்படியா, நன்றி.

565
00:41:05,130 --> 00:41:06,089
ஆமா.

566
00:41:12,512 --> 00:41:13,555
கேப்!

567
00:41:14,139 --> 00:41:16,099
-கேப்.
-எப்படி போகுது?

568
00:41:16,433 --> 00:41:20,061
நல்ல போகுது. இப்போதைக்கு.
நீங்க எல்லாரும் எப்படி இருக்கிங்க?

569
00:41:20,812 --> 00:41:22,022
ஒன்னும் பெருசாயில்லை.

570
00:41:24,024 --> 00:41:25,317
ஐர்விங்,

571
00:41:25,734 --> 00:41:27,652
நேத்து ராத்திரி நீ கலக்கிட்டேனு
கேள்வி பட்டேன்.

572
00:41:27,736 --> 00:41:29,404
ஆமா, நீங்க இவன பார்த்திருக்கணும்.

573
00:41:29,487 --> 00:41:32,699
ரோண்டா ரௌஸி மாதிரி இந்த
குண்டனை தூக்கிப் போட்டான் பாரு.

574
00:41:33,533 --> 00:41:36,119
அமாம், நன்றி. நானும் நினைச்சேன்.

575
00:41:36,620 --> 00:41:39,998
ரொம்ப நன்றி இந்த
டினேரோவுக்கு.

576
00:41:40,373 --> 00:41:41,416
டி நாடா.

577
00:41:42,918 --> 00:41:46,213
இனி எல்லாம் நல்ல நேரம். நல்ல நேரம்.

578
00:41:49,841 --> 00:41:53,845
நமக்கு புது கதவுகளை திறக்கும் பல
சாவிகள் உன்கிட்ட இருக்கு இப்போ.

579
00:41:59,100 --> 00:42:00,352
அதுல நானும் ஒருத்தங்கிறது, சந்தோசம்.

580
00:42:00,435 --> 00:42:02,729
ஓ. நோ. சாரி.

581
00:42:03,521 --> 00:42:05,023
நீ இன்னும் எங்களில் ஒருத்தன் இல்லை.

582
00:42:06,983 --> 00:42:08,068
என்ன, நான் இல்லையா?

583
00:42:10,904 --> 00:42:14,074
இல்லை, அதுக்கு முன்னாடி.
நீ இன்னொன்னு செய்யனும்.

584
00:42:15,408 --> 00:42:19,287
எங்களுக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்கு,

585
00:42:19,371 --> 00:42:22,374
நாங்க அதை தி அயர்ன்
ரோடியோன்னு சொல்வோம்.

586
00:42:24,876 --> 00:42:28,380
ரோடியோ? என்னா சொல்றிங்க,
அப்படின்னா குதிரை ஒட்டணுமா என்ன?

587
00:42:28,463 --> 00:42:30,048
அமாம், கிட்டத்தட்ட.

588
00:42:30,131 --> 00:42:32,634
சரி, சரி,
எனக்கு குதிரை ஓட்ட தெரியாதே...

589
00:42:34,719 --> 00:42:36,471
அப்போ இதை ஓட்டு.

590
00:43:00,829 --> 00:43:02,580
வா வா.. உன் சட்டையை கழட்டு.

591
00:43:02,664 --> 00:43:05,208
அடுத்த இருபது வருசத்துக்கு உனக்கு எண்ணெய்யே
படாத ஒரு இடம்.

592
00:43:10,005 --> 00:43:12,674
நீங்க எல்லாரும் இதை செஞ்சிங்களா? நிஜமா?

593
00:43:12,757 --> 00:43:14,676
எல்லாரும், ஓ'கிரேடி கூட.

594
00:43:16,011 --> 00:43:17,470
நான் அதைப் பார்த்திருக்கணும்.

595
00:43:33,862 --> 00:43:35,363
ஷிட், மேன்.

596
00:44:21,076 --> 00:44:22,952
போடா, மேலே போ.

597
00:45:03,576 --> 00:45:04,994
ஓட்டு அதை!

598
00:45:44,159 --> 00:45:46,202
-என்ன எழவுடா இது?
-அது ஒரு வயர்.

599
00:45:46,286 --> 00:45:47,704
சீட்

600
00:45:49,122 --> 00:45:50,165
உன்னால துடைக்க முடியுமா அதை?

601
00:45:50,832 --> 00:45:51,791
அவனை பிஸியா வச்சிருங்க.

