1
00:00:21,063 --> 00:00:22,940
-பாஷ்.
-பாஷ். ஐவெர்சன்.

2
00:00:25,025 --> 00:00:26,277
ஐவெர்சன்.

3
00:00:28,195 --> 00:00:29,989
காலங்காத்தால 4 மணிதான் ஆகுது.

4
00:00:30,072 --> 00:00:32,074
லக்கி ரைகாஃப் இடத்தை
சோதனை இட வாரண்ட் வந்திருக்கு.

5
00:00:32,158 --> 00:00:33,576
நாங்க இப்பவே போக போறோம்.

6
00:00:33,659 --> 00:00:35,661
ஸ்ட்ரிப் ஜாய்ண்ட் ரைகாஃப் ஆ?

7
00:00:35,745 --> 00:00:38,164
ஆமா, உன் தோஸ்த்,
ஜோயி மார்க்ஸோட ஆள்.

8
00:00:38,581 --> 00:00:39,790
உனக்கு எப்படி வாரண்ட் கிடைச்சுது?

9
00:00:39,874 --> 00:00:42,168
நீ எங்க கிட்ட கொடுத்த
கைரேகைல துப்பு கிடைச்சுது.

10
00:00:43,419 --> 00:00:46,130
டோனி ஆலென் ஜாக்கெட்ல
ரைகாஃப் கைரேகை இருந்துதா?

11
00:00:46,213 --> 00:00:48,466
அட்ரஸ மெஸேஜ் பண்ணறேன்,
நீங்கவர்றீங்களா?

12
00:00:48,549 --> 00:00:50,593
இல்ல திரும்ப
தூங்கணும்னாலும் தூங்கு.

13
00:00:50,676 --> 00:00:52,178
நான் வர்றதுக்கு முன்னாடி எதையும் பண்ணாத.

14
00:00:52,261 --> 00:00:54,138
உனக்காக காத்திருக்க முடியாது, பாஷ்.

15
00:00:55,473 --> 00:00:56,432
வந்துட்டானுங்க.

16
00:01:21,415 --> 00:01:22,458
ஐவெர்சன்.

17
00:01:24,001 --> 00:01:25,002
பாஷ். இங்க வா.

18
00:01:25,377 --> 00:01:27,087
இங்க என்ன பண்ணிட்டிருக்க?
ஸ்வாட் வந்திருக்காங்களா?

19
00:01:27,171 --> 00:01:28,631
நீ சந்தோஷப்படுவனு நினைச்சேன்.

20
00:01:28,714 --> 00:01:30,466
நாம முதல்ல அந்த ஆள் கிட்ட பேசணும்?

21
00:01:30,841 --> 00:01:32,510
ஆலெனோட ஜாக்கெட்ல
அவன் கைரேகை இருந்ததனால

22
00:01:32,593 --> 00:01:33,803
அவன்தான் கொன்னானு சொல்ல முடியாது.

23
00:01:33,886 --> 00:01:37,348
ரைகாஃபை, ஏற்கனவே போதை
விபச்சாரம் சம்பந்தமா தேடிட்டிருக்கோம்.

24
00:01:37,431 --> 00:01:38,933
அவன் ஆலெனை கொலையும் பண்ணிருந்தா?

25
00:01:39,016 --> 00:01:40,017
பாரு. நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும்,

26
00:01:40,100 --> 00:01:41,727
உனக்கு என்ன தேவையோ அது உனக்கு
கிடைக்கும்.

27
00:01:41,811 --> 00:01:43,395
உனக்கு என்ன தான் வேணும்?

28
00:01:43,479 --> 00:01:46,232
ஜோயி மார்க்ஸ். ரைகாஃப் நம்மள
அவன்கிட்ட போய் சேர்ப்பான்.

29
00:01:46,315 --> 00:01:48,108
இது பைத்தியக்காரதனம்.
இது என்னோட கேஸ்.

30
00:01:48,192 --> 00:01:50,152
உனக்கு பேர் வரணும்னு
நீ அகல கால் வெக்கற.

31
00:01:50,236 --> 00:01:51,153
உனக்கு ஒண்ணு தெரியுமா?

32
00:01:51,237 --> 00:01:53,405
நான் உன்னை இங்க கூப்பிட்டதுக்கு
நீ சந்தோஷ படணும்.

33
00:01:53,489 --> 00:01:55,199
நான் இதை கண்டுப்பிடிச்சேன்னு
உனக்கு கடுப்பு.

34
00:01:55,282 --> 00:01:57,535
சரி, வாங்க எல்லாரும், கிளம்பலாம்.

35
00:01:58,702 --> 00:01:59,954
கிளம்புங்க.

36
00:02:57,970 --> 00:02:59,096
எல்லாரும் கவனமா
இருக்கீங்களா?

37
00:03:08,898 --> 00:03:10,566
-போ, போ, போ!
-ஸைட் ரூம்ல ஆள் நடமாட்டம் தெரியுது.

38
00:03:10,649 --> 00:03:12,276
திரும்பவும்சொல்லறேன், பக்கவாட்டுல இருக்குற
பெட்ரூம்ல ஆள் நடமாட்டம் தெரியுது.

39
00:03:15,487 --> 00:03:16,989
-சரி!
-தரைக்கு வாங்க!

40
00:03:17,072 --> 00:03:19,241
-சரி, சரி, சரி!
-தரைல படுங்க!

41
00:03:19,325 --> 00:03:20,618
ஹார்மனி, அமைதியா இரு.

42
00:03:20,701 --> 00:03:21,702
- தரைக்கு வாங்க. படுக்கையிலிருந்து
தரைக்கு வாங்க!

43
00:03:21,785 --> 00:03:23,078
-சரி.

44
00:03:23,162 --> 00:03:24,330
ஒண்ணும் பிரச்சனை இல்லை.

45
00:03:24,413 --> 00:03:26,206
அமைதியா இரு,?

46
00:03:26,290 --> 00:03:28,375
சரியா
ஹே, சும்மா இருய்யா! எல்லாம் ஓகே!

47
00:03:28,459 --> 00:03:30,961
-எதிர்த்து போராட முடியாது.
-ஹே பிங்கி, ஒண்ணுமில்லை!

48
00:03:31,045 --> 00:03:32,338
சரி, பேபி.

49
00:03:32,421 --> 00:03:33,464
ஹார்மனி, சாதாரணமா இரு.

50
00:03:33,547 --> 00:03:36,133
அப்படி தான் இருக்கேன்.

51
00:03:36,467 --> 00:03:38,928
இப்பயாவது எதுக்கு இப்படி
பண்ணறீங்கனு சொல்லறீங்களா?

52
00:04:29,561 --> 00:04:32,731
பாஷ்

53
00:04:36,652 --> 00:04:38,821
எனக்கு பிடிக்கும்

54
00:04:41,991 --> 00:04:44,493
தேடறத நாங்க பார்த்துக்கறோம். நீ
லக்கி மேல கண் வெச்சுக்குறயா?

55
00:04:44,576 --> 00:04:45,619
சரி.

56
00:04:46,036 --> 00:04:48,414
-நாம சொதப்பக்கூடாது, ஐவெர்சன்.
-சரி.

57
00:04:53,502 --> 00:04:55,629
உங்க அழகான தூக்கத்தை
கெடுத்ததுக்கு மன்னிச்சுடுங்க.

58
00:05:05,180 --> 00:05:08,434
மிஸ்டர்.எல்.ஏ.பீ.டீ. என்ன அன்னிக்கு ராத்திரி
நடந்ததுக்காக பழி வாங்கறீங்களா?

59
00:05:08,517 --> 00:05:09,810
நாங்க சுத்திப் பார்த்துட்டு வர்றோம்.

60
00:05:09,893 --> 00:05:11,478
உங்களுக்கு ஒண்ணும் கிடைக்காது.

61
00:05:13,063 --> 00:05:15,482
இது டோனி ஆலென் பத்தி இல்லை.அப்படி தானே?

62
00:05:15,566 --> 00:05:17,651
நான் வேகாஸ விட்டுப் போயே
மாசக் கணக்காச்சு.

63
00:05:17,735 --> 00:05:20,195
அந்த கொலை நடந்த அன்னிக்கு,
நான் எல்.ஏ.லயே இல்லைனு நிரூபிக்க முடியும்.

64
00:05:20,279 --> 00:05:21,280
வாயை பொத்திட்டு இரு.
ஸ்டேஷனுக்கு போனப்புறம்

65
00:05:21,363 --> 00:05:23,490
உன் கதைய சொன்னா போதும்.

66
00:06:20,089 --> 00:06:21,924
ஐவெர்சன், உள்ள வா.

67
00:06:22,007 --> 00:06:24,760
பாத்ரூம்ல தண்ணி கொட்ட மறந்துட்டேன்.
தண்ணி கஷ்டம்பா.

68
00:06:27,596 --> 00:06:29,348
வாஹ்ரே வாஹ்.

69
00:06:29,431 --> 00:06:30,307
22.

70
00:06:30,390 --> 00:06:31,975
இதான் தேடிட்டிருந்தியா?

71
00:06:38,732 --> 00:06:40,192
யார் இப்போ லக்கீ?

72
00:06:43,821 --> 00:06:45,239
உன்னோட துப்பாக்கி கிடைச்சுது .

73
00:06:46,490 --> 00:06:48,075
என்னது? அது என் துப்பாக்கி இல்லை.

74
00:06:48,158 --> 00:06:49,993
அவனுக்கு துணிய குடுங்க. எங்க போற,

75
00:06:50,077 --> 00:06:51,578
முழுசா ட்ரெஸ் போடணும், குண்டோதரா,
அரைகுறையாலாம் வரக்கூடாது.

76
00:06:51,912 --> 00:06:53,580
என்ன செய்றீங்க?

77
00:06:54,331 --> 00:06:55,666
நான் சொல்றத கேளுங்க.
அவன் தான் முதல்ல உள்ள இருந்தான்.

78
00:06:55,749 --> 00:06:58,585
அவனே உள்ள போனான். அவனே துப்பாக்கிய
வெச்சுட்டுஎன் மேல பழிய போடறான்.

79
00:06:58,669 --> 00:06:59,503
பொய் சொல்றீங்க.

80
00:07:00,546 --> 00:07:04,508
ஹே, அது என் துப்பாக்கி இல்லப்பா!
என் துப்பாக்கி இல்லனு உனக்கே தெரியும்.

81
00:07:07,177 --> 00:07:08,303
யோவ்.

82
00:07:13,934 --> 00:07:15,144
அவனுக்கே ஆச்சரியம்.

83
00:07:15,769 --> 00:07:17,146
நாம கண்டுப்பிடிச்சிட்டோம்னு வேற
ஆச்சரியம்.

84
00:07:18,730 --> 00:07:19,731
என்ன?

85
00:07:20,649 --> 00:07:23,527
ஏதோ சரியாயில்ல.
அவன் ஏன் அதை வெச்சிருப்பான்?

86
00:07:23,861 --> 00:07:26,029
அவன் ஆலென்னை எல்.ஏ.ல போட்டு தள்ளிட்டு,
துப்பாக்கிய தூக்கி போட்டிருப்பான்.

87
00:07:26,113 --> 00:07:27,614
சாக்கடைல கடாசிருப்பான்.

88
00:07:27,698 --> 00:07:30,117
ஒரு வேளை அவங்க அம்மா
அவன் பிறந்த நாளுக்கு கொடுத்திருப்பா.

89
00:07:30,200 --> 00:07:33,036
யாருக்கு தெரியும்? அவங்க முட்டாளா இல்லனா,
நாம ஏன் பிடிக்க போறோம்.

90
00:07:33,495 --> 00:07:36,790
ஏதோ சரியில்ல. சுலபமா முடிஞ்சிருச்சு.

91
00:07:37,374 --> 00:07:40,586
இதை வெச்சுதான் கொலை செஞ்சிருக்காங்களானு
பார்த்துட்டு, அப்புறம் முடிவு பண்ணுவோம்.

92
00:08:19,666 --> 00:08:20,834
எப்பவும் போலயா?

93
00:08:22,252 --> 00:08:24,504
ஆமா, காலங்காத்தால சாவுகிராக்கி.

94
00:08:36,892 --> 00:08:38,727
இன்னிக்கு அவ்வளவுதானா, ஆஃபிஸர்?

95
00:08:39,436 --> 00:08:41,355
எனக்கு டோனட்டும் வேணும்.

96
00:08:45,943 --> 00:08:46,818
ஆமா.

97
00:08:50,405 --> 00:08:51,782
நல்ல நாளா அமையட்டும்.

98
00:08:53,450 --> 00:08:54,576
உருப்படவே மாட்டான்.

99
00:08:55,827 --> 00:08:58,622
நாம ரொம்ப நாளா நண்பர்கள்னு
அவளுக்கு தெரியும்.

100
00:08:58,705 --> 00:09:00,040
அவளுக்கு நான் சரிப்பட்டு வருவேனா?

101
00:09:00,123 --> 00:09:01,291
அதெல்லாம் ஓகேதான்.

102
00:09:02,334 --> 00:09:04,878
நேர்மையா இரு. நீயா இரு.

103
00:09:06,171 --> 00:09:07,756
சரி, அவளை என்னன்னு கூப்பிடணும்?

104
00:09:07,839 --> 00:09:08,674
மோ.

105
00:09:09,091 --> 00:09:09,925
மோ?

106
00:09:10,801 --> 00:09:11,969
ஆமா, அவளை மோனு கூப்பிடு.

107
00:09:15,973 --> 00:09:17,307
நான் கெத்தா இருக்கேன்.

108
00:09:17,391 --> 00:09:18,725
"கெத்து"னு சொல்லாத.

109
00:09:30,112 --> 00:09:32,281
ஹே. எப்படி இருக்க?

110
00:09:33,865 --> 00:09:36,076
ரொம்ப அழுத்தத்துல இருக்க குடுத்து
வெச்சிருக்கணும், கண்ணு. நீ எப்படி இருக்க?

111
00:09:36,159 --> 00:09:38,787
நான் நல்லா இருக்கேன். இது ஜார்ஜ்.

112
00:09:39,371 --> 00:09:40,330
தெரியுது.

113
00:09:40,872 --> 00:09:42,207
உங்களை பார்த்ததுல சந்தோஷம் மோ.

114
00:09:43,250 --> 00:09:44,334
என்னை மோனு கூப்பிடாத.

115
00:09:47,546 --> 00:09:48,547
சரி.

116
00:09:51,383 --> 00:09:52,301
எப்படி இருக்க?

117
00:09:52,759 --> 00:09:53,760
நல்லா இருக்கேன்.

118
00:09:56,221 --> 00:09:57,389
புதன் கிழமை ராத்திரி. என்ன திட்டம்?

119
00:09:58,515 --> 00:09:59,766
ஒண்ணும் இல்லை.

120
00:10:01,560 --> 00:10:03,854
-எட்டி கிட்ட விவரங்கள் இருக்கு.
-சரி.

121
00:10:03,937 --> 00:10:06,398
நீ வாயை மூடிட்டு இருக்கணும்னு நான்
சொல்லக் கூடாது, ஆனா சொல்லுவேன்.

122
00:10:06,481 --> 00:10:08,066
செம்ம கெத்து.

123
00:10:16,533 --> 00:10:18,285
நீ உங்க அப்பாவை அடிக்கடி பார்ப்பியா?

124
00:10:19,202 --> 00:10:20,245
எனக்கு தெரியாது.

125
00:10:21,038 --> 00:10:23,040
ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை
அம்மாவை பார்க்க போவேன்.

126
00:10:23,123 --> 00:10:24,583
சில சமயம் அவரை பார்ப்பேன்,
சில சமயம் இல்லை.

127
00:10:25,751 --> 00:10:27,252
நீ வேலைய பத்தி பேசுவியா?

128
00:10:27,336 --> 00:10:28,503
அவர் கேட்டார்னா.

129
00:10:32,591 --> 00:10:34,384
இன்னும் ஜாஸ்தி பேசினா
உனக்கு எப்படி இருக்கும்?

130
00:10:34,468 --> 00:10:35,510
என்ன ஜாஸ்தியா?

131
00:10:35,594 --> 00:10:36,928
அப்பாக்கூட பேசறது.

132
00:10:39,264 --> 00:10:40,515
பிரச்சனை இல்லை.

133
00:10:45,896 --> 00:10:47,606
சரி. பார்க்கலாம், எட்டி.

134
00:10:47,689 --> 00:10:48,774
அப்புறம் பார்க்கலாம்.

135
00:10:52,611 --> 00:10:53,987
கடவுளே.

136
00:10:54,613 --> 00:10:57,908
-என்ன?
-"கெத்து"னு சொல்லிட்டேன்.

137
00:11:00,494 --> 00:11:02,412
கவலைப்படாத. அவளுக்கு உன்னை
பிடிச்சிருக்கு.

138
00:11:02,746 --> 00:11:04,623
சரி. நீ அதை எப்படி சொல்லுவ?

139
00:11:05,415 --> 00:11:06,416
என்னால சொல்ல முடியும்.

140
00:11:07,084 --> 00:11:09,378
ஆனா நீ, கெத்தா இருக்கணும்.

141
00:11:09,461 --> 00:11:10,462
வேடிக்கைதான்.

142
00:11:20,389 --> 00:11:21,223
நாங்க திரும்பி வருவோம்.

143
00:11:21,306 --> 00:11:23,892
காபி கீபி இருந்தா நல்லா இருக்கும்.
ராத்திரிலாம் முழிச்சிட்டிருந்தேன்.

144
00:11:23,975 --> 00:11:26,561
போதை தெளியுதா? கஷ்டம் தான்.

145
00:11:35,946 --> 00:11:36,988
ச்சே.

146
00:11:37,322 --> 00:11:38,323
உனக்கு இந்தாள் முன்னமே பழக்கம்னு
தெரியும்,இருந்தாலும்

147
00:11:38,407 --> 00:11:39,699
நான் இந்த கேஸ எடுத்து நடத்தணும்னு
நினைக்குறேன்.

148
00:11:39,783 --> 00:11:40,951
எனக்கு அதுல இஷ்டம் இல்லை.

149
00:11:41,034 --> 00:11:44,204
ஏதாவது உள்ளுர் பிரச்சனைனா எனக்கு சைகை காட்டு,
நான் உள்ள வரேன்.

150
00:11:44,287 --> 00:11:45,914
மொத்தமே உள்ளுர் பிரச்சனை தான் பாஷ்.

151
00:11:45,997 --> 00:11:48,291
டானி ஆலென் எல்.ஏ.ல இருந்தான்,
அங்கதான் கொல்லப்பட்டான்.

152
00:11:48,375 --> 00:11:50,710
அவனை கொன்னவன் இங்க வேகாஸ்ல
இருக்கான். உள்ளே.

153
00:11:50,794 --> 00:11:51,837
தொழில் தர்மம்னு ஒண்ணு இருக்குல.

154
00:11:51,920 --> 00:11:55,757
இது என்னோட வழக்கு, நான் போய்
முதல்ல பேசறேன்.

155
00:11:55,841 --> 00:11:58,969
கேப்டன பார்க்க போகலாம். அவர்
மத்தவங்கள என்ன செய்யணும்னு சொல்லுவார்.

156
00:11:59,052 --> 00:11:59,928
மத்தவங்கள்னா?

157
00:12:00,387 --> 00:12:04,558
ஜோயி மார்க்ஸோட சில கூட்டாளிகளை
கேப்டன் கூப்பிட்டிருக்கார்.

158
00:12:04,641 --> 00:12:05,642
அந்த பார்ல இருக்குற உன் தோஸ்து,
பில்லி.

159
00:12:05,725 --> 00:12:08,311
மிராஜ்ல ஆலென்கூட சீட்டுக்கட்டு
விளையாடறவன்.

160
00:12:08,812 --> 00:12:10,230
அவ இங்க என்ன பண்ணிட்டிருக்கா?

161
00:12:10,313 --> 00:12:11,440
அவ காம்ப் கார்ட் வெச்சு அவளோட
அடயாளம் தெரிஞ்சுது.

162
00:12:11,523 --> 00:12:13,608
அவ ஜோயி மார்க்ஸோட ஆளுனு
நீ சொல்றியா?

163
00:12:13,692 --> 00:12:15,402
-அவ ஃபைல்லயே இருந்தது.
-தப்பா இருந்திருக்கும்.

164
00:12:15,485 --> 00:12:16,528
அவள கைது பண்ணியிருக்காங்களா?

165
00:12:16,611 --> 00:12:19,281
அவளே தானே வரணும்னு
வந்திருக்கா.

166
00:12:19,364 --> 00:12:21,366
-உனக்கு அவளை தெரியாதுனு சொன்ன?
-வாயை மூடு.

167
00:12:26,788 --> 00:12:29,458
நான் இங்க என்ன பண்ணிட்டிருக்கேன் ஹாரி?
இது டோனி ஆலென் பத்தியா?

168
00:12:29,541 --> 00:12:30,542
பார்த்து பேசு. எல்லா இடத்துலயும்
கேமேரா இருக்கு.

169
00:12:30,625 --> 00:12:32,711
உன் கிட்ட என்ன சொன்னாங்க?

170
00:12:32,794 --> 00:12:33,795
அவங்க என் கிட்ட எதுவும் சொல்லலை.

171
00:12:33,879 --> 00:12:35,422
அவங்க எனக்கு குண்டர்களோட
தொடர்பு இருக்குன்னும்

172
00:12:35,505 --> 00:12:36,506
கேஸினோ லைசன்ஸ பிடிங்கிடுவாங்கனும்,

173
00:12:36,590 --> 00:12:37,841
எங்களோட பிஸினஸ முடக்குவோம்னு
பயம் காட்டினாங்க.

174
00:12:37,924 --> 00:12:39,050
பைத்தியக்காரத்தனம்.

175
00:12:39,468 --> 00:12:40,760
உனக்கு இதைப் பத்தி தெரியுமா?

176
00:12:40,844 --> 00:12:42,596
பொய் சொல்லாத ஹாரி.
இதுல உன் வழக்கு சம்பந்தப்பட்டிருக்கா?

177
00:12:42,679 --> 00:12:45,182
கேப்டன் கிட்ட பேசி இதை
சரி பண்ணறேன். இப்ப வர்றேன்.

178
00:12:45,265 --> 00:12:46,391
கடவுளே, ஹாரி.

179
00:12:52,105 --> 00:12:55,484
ஆனா, நீ கவலைப்படாத. ஒண்ணும் ஆகாது.

180
00:12:55,567 --> 00:12:57,986
எலியனார் விஷ்னு ஒரு பொண்ணை
கூட்டிட்டு வந்திருக்கீங்களே, அவளுக்கும்

181
00:12:58,069 --> 00:13:00,030
இந்த கேஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

182
00:13:01,114 --> 00:13:02,199
நான் உன் கிட்ட அப்புறம் பேசறேன்.

183
00:13:05,076 --> 00:13:06,119
அது உனக்கு எப்படி தெரியும்?

184
00:13:06,203 --> 00:13:08,205
நேத்து அவ கிட்ட ஆலென் பத்தி விசாரிச்சேன்.

185
00:13:09,372 --> 00:13:10,373
நீ அவளை விசாரிச்சியா?

186
00:13:10,457 --> 00:13:12,292
அவளுக்கு அவனோட முழுப்பேரு
கூட தெரியலை.

187
00:13:13,168 --> 00:13:14,961
ஐவெர்சன், ஒரு காபி எடுத்துட்டு வாங்களேன்.

188
00:13:21,468 --> 00:13:22,886
அவளை விட்டுடுங்க.

189
00:13:25,680 --> 00:13:27,057
அவ உன்னோட முன்னாள் மனைவிங்கிறதாலயா?

190
00:13:27,140 --> 00:13:29,309
இல்ல, அவளுக்கும் இதுக்கு
எந்த விதமான தொடர்பு இல்லங்குறதால.

191
00:13:29,392 --> 00:13:30,936
நீ அந்த முடிவுக்கு வர முடியாது.

192
00:13:31,478 --> 00:13:33,355
உங்களுக்கு அவளை தெரியும்ணு,
நீங்க சொல்லியிருக்கணும், டிடெக்டிவ்.

193
00:13:33,438 --> 00:13:36,775
ஆனா நீங்க தப்பான பாதைய தேர்ந்தெடுத்தீங்க.
எங்க கிட்ட நேரடியா சொல்லியிருக்கணும்.

194
00:13:36,858 --> 00:13:38,193
உங்களுக்கு என்ன வேணும், கேப்டன்?

195
00:13:38,276 --> 00:13:39,277
ஜோயி மார்க்ஸ் மற்றும் அவனோட
நிறுவனம் பத்தி

196
00:13:39,361 --> 00:13:41,363
அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் எனக்கு வேணும்.

197
00:13:41,446 --> 00:13:44,199
ஒண்ணுமே இல்லை. அப்பப்ப அவ ஆலென் கூட
சீட்டு விளையாடிருக்கா. அவ்வளவு தான்.

198
00:13:44,282 --> 00:13:46,493
உன் கிட்ட டிம் கிர்ஷ பத்தி சொன்னாளா?

199
00:13:47,160 --> 00:13:47,994
யார் அது?

200
00:13:48,078 --> 00:13:49,079
மார்க்ஸுக்காக பணத்தை போட்டு,

201
00:13:49,162 --> 00:13:50,872
அவனுக்கு சரியா
திரும்ப கிடைக்குற மாதிரி பார்த்துப்பான்.

202
00:13:51,831 --> 00:13:52,958
அவனுக்கும் எலியனாருக்கும் என்ன சம்பந்தம்?

203
00:13:53,041 --> 00:13:55,085
அவ ரொம்ப வருஷமா அவனோட
தொடர்புல இருந்திருக்கா.

204
00:13:55,168 --> 00:13:57,045
தனியா வழக்கு போடற அளவு
அவளுக்கு தொடர்பு இருக்கு.

205
00:14:00,048 --> 00:14:01,466
இதை எப்படி சரி பண்ணறது?

206
00:14:01,550 --> 00:14:04,094
முதல்லேர்ந்து கடைசி வரை,
நாங்களும் இந்த கேஸ்ல இருக்கணும்.

207
00:14:04,177 --> 00:14:06,263
ரைகாஃப் இத பண்ணான்ணா, அது மார்க்ஸ்க்காக.

208
00:14:07,639 --> 00:14:10,600
என்னோட முன்னாள் மனைவிய வெச்சு,
உங்க காரியத்தை சாதிச்சிக்குறீங்க.

209
00:14:11,351 --> 00:14:13,103
நீங்க முடிவுல வெற்றி மகுடம் வெச்சுட்டு
போகும் போது,

210
00:14:13,186 --> 00:14:16,648
உங்களுக்கு பேரு கிடைக்கும்,
எங்களுக்கு என்ன கிடைக்கும்?

211
00:14:16,731 --> 00:14:19,818
இது சரிப்பட்டு வராது.
அப்ப இத அப்பீஷியல் பண்ணிடுங்க.

212
00:14:22,153 --> 00:14:24,656
என்னோட லெஃப்டெனண்ட் கிட்ட பேசி,
இந்த கேஸ்ல உங்களை உள்ள இழுக்கறேன்.

213
00:14:24,739 --> 00:14:26,157
-நான் அவர் கிட்ட பேசணும்.
-அவர் இல்ல, அவங்க.

214
00:14:26,783 --> 00:14:27,826
எதுவோ.

215
00:14:28,535 --> 00:14:30,161
டிடெக்டிவ்
கமாண்டர்.

216
00:14:30,620 --> 00:14:31,955
ஹே, நன்றி.

217
00:14:32,038 --> 00:14:33,123
பரவாயில்லை.

218
00:14:33,707 --> 00:14:37,002
கவர் ஷீட் பண்ணி
ஃபாக்ஸ் பண்ணிடு.

219
00:14:37,085 --> 00:14:39,296
-சரி.
-உறுதி படுத்தற வரை காத்திருக்கணும்.

220
00:14:39,379 --> 00:14:40,380
சரி.

221
00:14:40,797 --> 00:14:42,882
போலிஸ் பாஷைய நல்லா பேச ஆரம்பிச்சிட்ட.

222
00:14:42,966 --> 00:14:44,050
புரியுது, லெஃப்டெனண்ட்.

223
00:14:47,846 --> 00:14:49,389
ஹாரி, எப்படி போகுது?

224
00:14:49,472 --> 00:14:51,600
ஆலென் கொலைல
ஒருத்தரை கைது பண்ணியிருக்கோம் .

225
00:14:51,683 --> 00:14:54,436
லூக் ரைகாஃப் பேரு. ஜோயி மார்க்ஸோட
ஸ்ட்ரிப் க்ளப்பை பார்த்துக்கறான்.

226
00:14:54,519 --> 00:14:55,687
அதனால உனக்கு அவனை பிடிச்சிருக்கா?

227
00:14:55,770 --> 00:14:57,022
அவங்களுக்கு பிடிச்சிருக்கு.

228
00:14:57,814 --> 00:15:00,483
என் கூட இப்ப, லாஸ் வேகாஸ் மெட்ரோவோட
கேப்டன் ஃபெல்டன் இருக்கார்.

229
00:15:00,900 --> 00:15:02,986
நாம ஒண்ணா சேர்ந்து இந்த
விசாரணை பண்ணணும்னு நினைக்குறேன்.

230
00:15:03,069 --> 00:15:04,821
நீங்க விசாரணை விவரங்கள
பகிர்ந்துக்குறீங்களா?

231
00:15:05,697 --> 00:15:07,949
என்ன? அவர் உன் கழுத்துல
கத்தி வெச்சிருக்காரா?

232
00:15:08,950 --> 00:15:10,118
இங்க இருக்கார்.

233
00:15:12,329 --> 00:15:14,956
-சரி. அவர் கிட்ட ஃபோனை கொடு.
- நன்றி, லெஃப்டெனண்ட்.

234
00:15:15,665 --> 00:15:17,626
கேப்டன் ஃபெல்டன். லெஃப்டெனண்ட் பில்லெட்ஸ்.

235
00:15:19,878 --> 00:15:20,879
தொந்தரவுக்கு மன்னிச்சுடுங்க,
லெஃப்டெனண்ட்.

236
00:15:20,962 --> 00:15:23,048
அதெல்லாம் ஒண்ணும் இல்ல, கேப்டன்.

237
00:15:23,465 --> 00:15:25,967
உங்க வழியில நாங்க
குறுக்க வர மாட்டோம்.

238
00:15:26,635 --> 00:15:28,511
இந்த கூட்டு விசாரணைல எனக்கு
பிரச்சனை இல்லை.

239
00:15:28,887 --> 00:15:32,140
சந்தோஷம்.
உங்க ஒத்துழைப்புக்கு நன்றி.

240
00:15:32,766 --> 00:15:33,850
வாழ்த்துக்கள்.

241
00:15:38,355 --> 00:15:39,481
நன்றி, லெஃப்டெனண்ட்.

242
00:15:39,981 --> 00:15:41,691
அவன் நம்ம கேஸை சொதப்பாம பார்த்துக்கோ.

243
00:15:42,108 --> 00:15:42,942
சரி.

244
00:15:45,820 --> 00:15:47,989
நான் ரைகாஃப விசாரிக்கறதுக்கு முன்னாடி
எலியனார் கிட்ட பேசணும்.

245
00:15:48,740 --> 00:15:49,866
சரி, போய் பேசு.

246
00:15:50,325 --> 00:15:52,077
-அப்புறம் அவளை விட்டுடலாம்ல?
-கண்டிப்பா.

247
00:15:59,042 --> 00:16:01,419
அவன் முட்டாள்னு அவனுக்கு தெரியுமா?
இல்ல டோண்ட் கேர் மாஸ்டரா?

248
00:16:01,503 --> 00:16:02,504
ரெண்டும்தான்.

249
00:16:12,555 --> 00:16:14,683
-எல்லாம் சரி பண்ணிட்டியா?
-பண்ணிட்டேன்.

250
00:16:15,058 --> 00:16:16,309
அப்போ, நான் வீட்டுக்கு போகலாமா?

251
00:16:16,393 --> 00:16:17,852
டிம் கிர்ஷ பத்தி சொல்லு.

252
00:16:19,521 --> 00:16:21,690
அவன் கிட்ட கடன் வாங்கினேன். அப்புறம்
திருப்பி கொடுத்துட்டேன். அவ்வளவு தான்.

253
00:16:21,773 --> 00:16:24,609
கடவுளே, எலியனார். அவன் ஜோயி மார்க்ஸ்
கிட்ட வேலைப் பாக்குற முதலை.

254
00:16:24,984 --> 00:16:26,027
அதனால தான் என்னை கூட்டிட்டு வந்தாங்களா?

255
00:16:26,111 --> 00:16:28,071
உனக்கு மார்கஸ தெரியுமா?

256
00:16:28,154 --> 00:16:30,281
எனக்கு தெரியும். இது ஒரு குப்பை, ஹாரி.

257
00:16:31,366 --> 00:16:33,493
நான் கேபடன் கிட்ட பேசினேன்.
நீ வீட்டுக்கு போகலாம்.

258
00:16:33,576 --> 00:16:35,412
ஆனா அவருக்கு அதுக்கு முன்னாடி உனக்கும்
கிர்ஷுக்குமான உறவைப் பத்தி தெரியணுமாம்.

259
00:16:35,495 --> 00:16:36,746
அவருக்கா உனக்கா?

260
00:16:39,082 --> 00:16:41,668
நான் கிர்ஷ பார்த்து வருஷ கணக்காச்சு.

261
00:16:41,751 --> 00:16:43,420
எவ்வளவு கடன் வாங்கின, எலியனார்?

262
00:16:44,754 --> 00:16:47,632
நிறைய. நான் என் சொந்த கால்ல
நிக்கனும்னு நினைச்சேன்.

263
00:16:47,716 --> 00:16:49,384
அவன் மார்க்ஸ் ஆளுனு உனக்கு தெரியுமா?

264
00:16:49,467 --> 00:16:52,595
சுத்தமா தெரியாது. ஆனா அவன்கிட்ட
கடன் வாங்கின இன்னும் சில பேரை தெரியும்.

265
00:16:52,679 --> 00:16:55,014
-அது எனக்கு போதும்.
-அவன் குற்றவாளினு உனக்கு தெரியுமா?

266
00:16:55,098 --> 00:16:57,976
அவன் ஒரு பெரிய பேங்கல கடன் அதிகாரினு
நினைச்சு அவன்கிட்ட போகல,

267
00:16:58,059 --> 00:17:00,520
அவன் கிட்ட கடன் வாங்கினேன், வட்டியோட
திருப்பி கொடுத்துட்டேன். அவ்வளவுதான்.

268
00:17:02,939 --> 00:17:03,982
நான் போகலாமா?

269
00:17:04,357 --> 00:17:06,192
நான் யாரையாவது அனுப்பி வீட்டுல
விட சொல்லறேன்.

270
00:17:20,874 --> 00:17:22,083
சரி, உள்ள போகலாம்.

271
00:17:28,256 --> 00:17:29,758
நீ பேப்பர் வொர்க்கை பார்த்துக்கறயா?

272
00:17:30,133 --> 00:17:32,552
நம்ம ஷிஃப்ட்ல பாதி கூட
முடியலை.

273
00:17:32,635 --> 00:17:34,053
நான் நிறைய இடத்துக்கு
போக வேண்டியிருக்குப்பா.

274
00:17:35,430 --> 00:17:37,474
அப்ப, லெஃப்டெனண்ட் கிட்ட என்ன சொல்லணும்?

275
00:17:37,557 --> 00:17:40,894
தெரில. அவர்கிட்ட போதை தகராறுனால
லேட் ஆகுதுனு சொல்லு.

276
00:17:40,977 --> 00:17:41,978
யாரும் கைதாகல.

277
00:17:42,520 --> 00:17:43,772
ஏற்கனவே நிறைய வழக்குகள்

278
00:17:43,855 --> 00:17:46,941
முடியாம பிதுங்கி வழிஞ்சிட்டிருக்குனு
எங்களுக்கு தெரியும், அதனால

279
00:17:47,025 --> 00:17:48,401
நாங்க மேலும் இந்த மாதிரி
சில்லற கேஸ்லாம் கொண்டு வந்து

280
00:17:48,485 --> 00:17:50,487
வெறுப்பேத்த விரும்பலனு சொல்லு.

281
00:17:51,780 --> 00:17:54,783
-சில்லற கேஸ். சரி.
-ஆமா. ஒண்ணு தெரியுமா?

282
00:17:55,241 --> 00:17:57,702
ஊர் பூரா அமைதி
நிலவியிருக்குனு சொல்லு.

283
00:18:00,038 --> 00:18:01,539
பைத்தியக்காரா.

284
00:18:02,123 --> 00:18:03,708
ஊர்ல அமைதி.

285
00:18:04,167 --> 00:18:05,001
ஆமா.

286
00:18:06,503 --> 00:18:09,881
ச்சே. ஊர்ல அமைதி.

287
00:18:16,763 --> 00:18:20,725
வெங்காயம், பன்னி கறி,
மாட்டுக் கறி

288
00:18:20,809 --> 00:18:24,813
உப்பு, மிளகாய்லாம் போட்டு
24 மணி நேரம் மூடி வையுங்க.

289
00:18:25,563 --> 00:18:27,148
இத ஒட்டகம்தான் சாப்பிடணும்

290
00:18:27,774 --> 00:18:29,526
உங்க பாட்டிக்கு பிடிச்சது.

291
00:18:30,819 --> 00:18:31,903
நீங்க அர்மேனியா நாட்டுக்காரரா?

292
00:18:31,986 --> 00:18:33,279
ஹே. எட்கர்தானே?

293
00:18:33,363 --> 00:18:34,280
ஹே.

294
00:18:34,364 --> 00:18:36,241
ரெண்டு கபாப். அவர் பைசா குடுப்பார்.

295
00:18:36,324 --> 00:18:37,534
நானா?

296
00:18:37,617 --> 00:18:38,618
துருக்கியர்களும் அர்மேனியர்களும் மாதிரி

297
00:18:38,701 --> 00:18:42,163
சமாதான
பலிகள் எல்.ஏ.பி.டி க்ளெண்டேல்.பி.டி.

298
00:18:42,247 --> 00:18:43,289
நாங்க துருக்கியர்களா?

299
00:18:43,373 --> 00:18:45,583
ஒரு துருக்கியருக்கு,
சீக்கிரம்தான் புரிஞ்சுகிட்ட.

300
00:18:45,917 --> 00:18:46,918
உனக்கு முதல்ல தெரிய வேண்டியது.

301
00:18:47,001 --> 00:18:48,002
முதல்ல நீ தெரிஞ்சிக்க வேண்டிதது,

302
00:18:48,086 --> 00:18:49,295
டோனி ஆலெனும் ஜோயி மார்க்ஸும்
ஒன்றுவிட்ட சகோதரர்கள்.

303
00:18:50,088 --> 00:18:51,047
அப்படியா?

304
00:18:51,130 --> 00:18:53,591
டோனி இங்க தான் பொறந்தான். மார்க்ஸ்
பெரியவன், அர்மேனியால பொறந்தவன்.

305
00:18:53,675 --> 00:18:56,970
மார்க்ஸ் ஒரு ரேபீஸ் நோய் மாதிரி.
ஆடம்பரமானவன்,உக்கிரமனவன்.

306
00:18:57,053 --> 00:18:59,097
ரஷ்ஷியர்களோட இங்க வியாபாரம்
வெச்சிகிட்டான், அப்புறம் வேகாஸ் வந்தான்.

307
00:19:00,515 --> 00:19:01,558
டோனி?

308
00:19:01,641 --> 00:19:05,103
மென்மையானவன் அமெரிக்கன். ரிஸ்க்
எடுக்க தைரியம் கிடையாது.

309
00:19:05,186 --> 00:19:07,438
ஆனா பணம்னு வந்துட்டா
ஜகத்ஜால கில்லாடி ஆயிடுவான்.

310
00:19:07,981 --> 00:19:09,566
வேகாஸ்ல மார்க்ஸ் எவ்வளவு பெரிய ஆள்?

311
00:19:09,649 --> 00:19:11,734
சுமார்தான். நெஜமா விளையாடறது
ரஷியர்கள்தான்.

312
00:19:11,818 --> 00:19:13,653
அப்படியா, அதனாலதான்
எஃப்.பி.ஐ. கவலையா இருக்காங்க.

313
00:19:13,736 --> 00:19:16,281
அவங்களுக்கே இதிலெல்லாம் அவ்ளோ
அக்கறை கிடையாது

314
00:19:16,364 --> 00:19:18,032
தீவிரவாததுக்கு உதவறத தவிர

315
00:19:18,116 --> 00:19:19,909
ப்ராட்வா ஒரு கட்டிடத்தை தர மட்டமாக்க
திட்டம் போடுதுனு நினைக்கறீங்களா?

316
00:19:19,993 --> 00:19:22,203
ப்ரட்வா.

317
00:19:22,829 --> 00:19:23,913
ஹெஸ்பொல்லா. ஐசிஸ்.
இவங்களோடு வியாபாரம் பண்ணறாங்க

318
00:19:24,622 --> 00:19:25,748
மத்திய கிழக்கு.

319
00:19:26,583 --> 00:19:29,210
அதெல்லாம் விட ரொம்ப
பக்கம், நண்பா. மெக்ஸிகோ.

320
00:19:29,544 --> 00:19:31,296
என்னது,
ஐசிஸ் மெக்ஸிகோல இருக்கா?

321
00:19:31,713 --> 00:19:33,506
ஹெஸ்பொல்லா இருக்கு.
டெட்ராய்ட்லயும் இருக்கு.

322
00:19:34,132 --> 00:19:36,426
நாம நினைக்குற மாதிரி இல்ல, எல்லா
சாக்கடையும் நம்ம பக்கத்துலயேதான் இருக்கு.

323
00:19:39,971 --> 00:19:40,972
ஹே, வெளில போய் சாப்பிடலாமா?

324
00:19:41,055 --> 00:19:44,225
உண்மையான
கபாப் எப்படி பண்ணணும்னு சொல்லறேன்.

325
00:19:44,559 --> 00:19:45,810
இதை மாரினேட் பண்ணு.

326
00:19:52,233 --> 00:19:55,695
இல்ல, இல்ல. அன்னிக்கு ராத்திரி
லைலா பத்தி முகத்துக்கு நேர

327
00:19:55,778 --> 00:19:56,738
ஆலென் சொல்லும்போது,

328
00:19:56,821 --> 00:19:57,780
அவன் என் மேல கை வெச்சிட்டான, அதனால
கை கலப்பு ஆயிடுச்சு.

329
00:19:57,864 --> 00:19:58,823
எப்படி?

330
00:19:58,907 --> 00:20:01,367
எனக்கு தெரில. அவன் காலரை பிடிச்சு
தூக்கி போட்டேன்.

331
00:20:01,451 --> 00:20:02,535
அதுக்கு சாட்சி இருக்கா?

332
00:20:02,619 --> 00:20:06,122
தெரில, நிறைய ஸ்ட்ரிப்பருங்க இருந்தாங்க.
ட்ரெஸ்ஸிங் ரூம்ல நடந்தது.

333
00:20:06,205 --> 00:20:07,206
ஆனா, நீங்கலாம் சேர்ந்து துப்பாக்கிய
வெச்சுட்டு

334
00:20:07,290 --> 00:20:09,542
நான் வெச்சா மாதிரி நாடகம் போடறீங்கதானே?

335
00:20:09,626 --> 00:20:10,877
இன்னும் அதே கதையதான் ஓட்டிட்டிருக்கீங்களா?

336
00:20:10,960 --> 00:20:13,171
$200 தூக்கிப் போட்டு ஒரு கொலை பழிய
ஏத்துக்க வெக்கலாம்னு பாக்கறீங்களா?

337
00:20:13,254 --> 00:20:15,590
என்னை என்ன முட்டாள்னு நினைச்சீங்களா?
ஆனா இது ரொம்ப அநியாயம்.

338
00:20:15,673 --> 00:20:17,342
எல்லாம் ஆனப்புறமும் நாங்க இங்க இருக்கோம்.

339
00:20:20,178 --> 00:20:21,930
நான் டோனி ஆலென கொல்லலை.

340
00:20:22,013 --> 00:20:23,932
ஜோயி மார்க்ஸ் அவனை கொல்ல
எதுக்கு ஆள் அனுப்பினான்?

341
00:20:24,015 --> 00:20:25,099
அவன் இல்லை. உங்க கிட்ட ஒண்ணும் இல்லை.

342
00:20:25,183 --> 00:20:27,352
என்னை கழுதை மாதிரி
நடத்தறத நிறுத்துங்க.

343
00:20:27,435 --> 00:20:30,271
என்னை உள்ள தள்ளிட்டு
ஒரு ஃபோனை குடுங்க.

344
00:20:31,898 --> 00:20:33,733
நாங்க கடைசி வர உன்ன விட மாட்டோம்,லக்கி.

345
00:20:33,816 --> 00:20:37,320
உன்னோட சிரிப்ப தூக்கி குப்பைல போடு,
தடியா.

346
00:20:45,036 --> 00:20:46,162
போடா.

347
00:20:46,245 --> 00:20:48,414
நான் துப்பாக்கி எடுத்துட்டு நாளைக்கு
எல்.ஏ. போறேன்.

348
00:20:48,498 --> 00:20:49,791
எவ்வளவு சீக்கிரம் வேலைய முடிக்க முடியும்?

349
00:20:49,874 --> 00:20:51,834
நானே பாலிஸ்டிக்ஸ்ல
இருந்து வாங்கிட்டு வரேன்.

350
00:20:51,918 --> 00:20:54,462
என்னோட பார்ட்னர் ஏற்கனவே
டீ.ஏ. கிட்ட பேசிட்டார்.

351
00:20:54,921 --> 00:20:56,756
நமக்கு மேட்ச் கிடைச்சுதுனா,
வாரண்ட் வாங்கிடலாம்.

352
00:20:56,839 --> 00:20:58,216
ஒரு நாளைக்கு மேல ஆகாது.

353
00:20:58,299 --> 00:21:00,385
நீ எல்.ஏ.ல பஃயில் பண்ணதும் என்கிட்ட சொல்லு.

354
00:21:00,468 --> 00:21:02,887
டீ.ஏ. ஆபிஸுக்கு ஃபோன் பண்ணி
ஒரு ஹியரிங்குக்கு ஏற்பாடு செய்யறேன்.

355
00:21:03,388 --> 00:21:04,347
நன்றி.

356
00:21:18,736 --> 00:21:20,571
ஹாய், இது இலியனார். மெசேஜ் குடுங்க.

357
00:21:21,155 --> 00:21:24,826
ஹே, நான்தான். நீ வீட்டுக்கு பத்திரமா
போயிட்டியானு கேக்கத்தான் பண்ணேன்.

358
00:21:24,909 --> 00:21:26,619
நான் நாளைக்கு எல்.ஏ.க்கு கிளம்பறேன்.

359
00:21:26,703 --> 00:21:30,123
அதுக்கு முன்னாடி கொஞ்சம் டைம் இருந்தா
சந்திக்கலாம்னு நினைச்சேன்.

360
00:21:31,708 --> 00:21:35,211
நீ இதுக்கு நடுல மாட்டிகிட்டதுல வருத்தமா இருக்கு.
மாடீக்கு என்னோட முத்தங்கள்.

361
00:21:41,009 --> 00:21:43,428
கேள்வி என்னன்னா, யாருக்கு தெரியும்?

362
00:21:44,345 --> 00:21:47,015
ஜோயி இப்படியோ அப்படியோ
ஒண்ணும் சொல்ல போறதில்லை.

363
00:21:47,098 --> 00:21:49,726
என்னால இங்க என்ன
பண்ணமுடியும்?

364
00:21:50,101 --> 00:21:52,937
என்ன எப்படியாவது நாளைக்கு காலைல
இங்கிருந்து வெளில எடுங்க, சரியா?

365
00:21:55,982 --> 00:21:57,066
ச்சே!

366
00:22:09,829 --> 00:22:10,997
என்ன ஆச்சு?

367
00:22:11,497 --> 00:22:12,582
நீ என் கிட்ட என்ன சொன்ன?

368
00:22:13,541 --> 00:22:14,500
ஒண்ணுமில்லை.

369
00:22:16,461 --> 00:22:17,712
போடா பன்னி.

370
00:22:28,389 --> 00:22:32,185
ஹே, விடு!
ஹே நகரு! அவனை விட்டு இறங்கு!

371
00:22:32,268 --> 00:22:36,981
நீ என்கிட்ட என்ன சொன்ன?
என்கிட்ட என்ன சொன்னனு சொல்லு?

372
00:22:59,962 --> 00:23:01,964
ஹாய், இது இலியனார். மெசேஜ் குடுங்க.

373
00:23:08,763 --> 00:23:10,890
-ஹாய், அப்பா.
-ஹேய், மாட்ஸ். என்னடா பண்ணிட்டு இருக்க?

374
00:23:10,973 --> 00:23:12,391
க்ரேஸ் அனடாமி பார்த்துட்டிருக்கேன்பா.

375
00:23:12,475 --> 00:23:13,601
அது இன்னுமா வருது?

376
00:23:13,684 --> 00:23:15,478
நான் ஸ்ட்ரீம் பண்ணி, ஏழாவது சீஸன்
பார்த்திட்டிருக்கேன்

377
00:23:15,978 --> 00:23:18,773
ஹே, அம்மா இருக்காங்களா?
அம்மாவை பிடிக்கவே முடியலை.

378
00:23:18,856 --> 00:23:21,442
அம்மா சீக்கிரமா தூங்கிட்டாங்க..
இன்னிக்கு நாளே கொடுமையா போச்சுன்னாங்க..

379
00:23:22,902 --> 00:23:24,695
நான் நாளைக்கு எல்.ஏ. போறேன்.

380
00:23:24,779 --> 00:23:26,447
நான் உங்களை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு..

381
00:23:26,531 --> 00:23:28,366
முடிஞ்சா காலைல வந்துட்டு போறேன்.

382
00:23:28,449 --> 00:23:29,992
சரி. லவ் யூ..

383
00:23:30,076 --> 00:23:31,119
ஐ லவ் யூ, டூ.

384
00:23:31,202 --> 00:23:32,203
பார்க்கலாம்.

385
00:24:02,817 --> 00:24:06,195
டிடெக்டிவ் பாஷ், ஒரு நிமிஷம்
வர முடியுமா?

386
00:24:09,949 --> 00:24:12,785
கார்குள்ள போ. நான் பாக்குற மாதிரி,
அவர் கூட உட்கார்.

387
00:24:13,536 --> 00:24:14,704
ம்ம். போ.

388
00:24:19,458 --> 00:24:20,668
உங்களுக்கு என்ன வேணும்?

389
00:24:21,085 --> 00:24:23,129
வெயில்ல விட்டு
வர வேண்டாமா, டிடெக்டிவ்?

390
00:24:23,212 --> 00:24:24,422
இல்ல, பரவாயில்லை.

391
00:24:25,089 --> 00:24:28,301
என் பேர் மார்டி வெய்ஸ்.
மிஸ்டர். மார்க்ஸோட வக்கீல்.

392
00:24:28,634 --> 00:24:30,011
மிஸ்டர். மார்க்ஸ் பேச மாட்டாரா?

393
00:24:31,220 --> 00:24:34,557
நீங்க பெரிய தப்பு பண்ணறீங்க, டிடெக்டிவ்.
நாங்க அதை சரி செய்ய வந்திருக்கோம்.

394
00:24:34,640 --> 00:24:36,517
அப்படியா? அது எப்படி?

395
00:24:36,601 --> 00:24:39,478
மிஸ்டர். ரைகாஃப், சனிக்கிழம ராத்திரி
க்ளப்ல வேலை செஞ்சிட்டிருந்தார்.

396
00:24:39,562 --> 00:24:42,982
வாடிக்கையாளர்களும் வேலை செய்றவங்களும்
காலைல 3 மணிக்கு அவரை பார்த்திருக்காங்க.

397
00:24:43,858 --> 00:24:45,401
லாஸ் வேகாஸ விட்டு அவர் போகவேயில்லை.

398
00:24:45,902 --> 00:24:48,237
அதை நிரூபிக்க வாக்குமூலங்கள் இருக்கு.

399
00:24:49,822 --> 00:24:52,450
வாடிக்கையாளர், தொழிலாளர்கள்.
உனக்கு பணியாதவங்க யாராவது இருக்காங்களா?

400
00:24:52,783 --> 00:24:55,620
இது கோர்ட் இல்ல, மிஸ்டர். மார்க்ஸ்.
என்ன வேணும்?

401
00:24:55,703 --> 00:24:56,704
நீங்க உல்லாசமா இருக்கணும்னு நினைக்குறேன்,

402
00:24:56,787 --> 00:24:59,498
டிடெக்டிவ்.
ஒரு ராத்திரி தங்கிட்டு போங்களேன்.

403
00:24:59,832 --> 00:25:02,001
நல்ல ஹோட்டல். நல்ல பொண்ணு.

404
00:25:02,668 --> 00:25:05,379
உனக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.
சீட்டு விளையாட பிடிக்குமா?

405
00:25:05,922 --> 00:25:07,131
உனக்கு என்ன வேணும்?

406
00:25:08,174 --> 00:25:11,928
வித்தியாசமான துப்பாக்கி. அங்க இருக்கு தானே?
நீ கண்டுப்பிடிச்சது?

407
00:25:12,470 --> 00:25:15,598
நாங்க அதே மாதிரி ஒண்ணை
உங்க ரூம்ல ராத்திரி வெச்சுடுவோம்.

408
00:25:15,681 --> 00:25:16,933
நான் லஞ்சம் வாங்குறதில்லை.

409
00:25:17,016 --> 00:25:20,228
நான் லஞ்சம் தரலை.
உண்மைய தரேன்.

410
00:25:20,937 --> 00:25:21,938
டோனி என் குடும்பத்துல ஒருத்தன்.

411
00:25:22,021 --> 00:25:24,565
அவன் அப்பாவும் என் அப்பாவும்
ஒன்று விட்ட சகோதரர்கள்.

412
00:25:25,566 --> 00:25:27,235
இதை யார் செஞ்சானோ, அவன் எனக்கு வேணும்.

413
00:25:27,944 --> 00:25:31,989
என் அம்மா சமாதி மேல சத்தியமா சொல்லறேன்,
ரைகாஃப் பண்ணலை.

414
00:25:33,449 --> 00:25:35,159
யாரோ ஏமாத்தறாங்க, டிடெக்டிவ்.

415
00:25:35,243 --> 00:25:36,244
மிஸ்டர். மார்க்ஸ பிடிக்க, லாஸ் வேகாஸ்

416
00:25:36,327 --> 00:25:38,913
மெட்ரோ ரொம்ப வருஷமா முயற்சி
பண்ணிட்டிருக்கு.

417
00:25:38,996 --> 00:25:42,208
லக்கி மூலமா என்னை பிடிக்க
முயற்சி பண்ணறாங்க.

418
00:25:42,291 --> 00:25:43,292
நான் அவங்க நிலைமைல இருந்தா இது

419
00:25:43,376 --> 00:25:46,212
பண்ணுவேனா? அவன் கட்சி
மாறுவானு நினைக்குறீங்களா?

420
00:25:46,295 --> 00:25:49,090
லக்கியா? அவன் உண்மையா இருப்பான்னு
நெனக்கிறேன்.

421
00:25:51,342 --> 00:25:53,719
ஆனா, உங்களால உறுதியா சொல்ல முடியாதுல?

422
00:25:54,971 --> 00:25:56,013
பாஷ்.

423
00:25:57,056 --> 00:26:01,060
என் தொழில் நடக்குற இடத்தை உடைச்சி
என் தொழிலாளர்களை தாக்கினப்புறம்,

424
00:26:01,727 --> 00:26:03,562
நான் சும்மா இருப்பேனு நினைக்காதீங்க.

425
00:26:55,448 --> 00:26:58,034
ஹே. நான் எல்.ஏ.க்கு கிளம்பறேன்.

426
00:26:58,117 --> 00:26:59,869
-உன் வழக்கு?
-என்னோட மெசேஜ் கிடைச்சுதா?

427
00:27:00,661 --> 00:27:01,662
உள்ள வா.

428
00:27:05,958 --> 00:27:07,335
நீ திரும்ப எனக்கு ஃபோன்
பண்ணறதாவே இல்லையா?

429
00:27:07,752 --> 00:27:09,253
எனக்கு எதுவும் புதுசா சொல்றதுக்கு இல்லை.

430
00:27:09,337 --> 00:27:10,880
அதை சொல்ல ஃபோன்
பண்ணியிருக்கலாமே.

431
00:27:11,630 --> 00:27:13,299
அந்த பேச்சு வார்த்தை எப்படி
ஆரம்பிக்கும்னு தெரியாதா?

432
00:27:13,382 --> 00:27:15,384
"என்னை மன்னிச்சுடு"னு ஆரம்பிச்சிருக்கும்.

433
00:27:15,468 --> 00:27:17,428
தம்பதிகளுக்குள்ள இதுலாம் சகஜம்.
நாம தம்பதி கிடையாது.

434
00:27:17,511 --> 00:27:20,723
சரி, முன்னாள் தம்பதி. நமக்கு ஒரு குழந்தை
இருக்கு. நாம அப்படிப்பட்ட தம்பதி.

435
00:27:20,806 --> 00:27:22,641
மன்னிப்பு கேட்டு கேட்டு சலிச்சிருச்சு.

436
00:27:23,893 --> 00:27:25,603
நாம இந்த மாதிரி இருக்குறது,
நல்லா இல்லை.

437
00:27:25,686 --> 00:27:26,687
நான் எப்பப்பார்த்தாலும் எதுக்காவது

438
00:27:26,771 --> 00:27:28,856
மன்னிப்பு கேட்டுட்டே இருக்குற
மாதிரி இருக்கு.

439
00:27:28,939 --> 00:27:31,275
-சரி, நாம இனிமே மன்னிப்பே கேட்ட வேணாம்.
-நல்லது.

440
00:27:33,903 --> 00:27:34,737
கேளு.

441
00:27:35,571 --> 00:27:39,325
டிம் கிர்ஷுக்கு நான் திருப்பி தரலை.
ரெக்கீ குடுத்தான்.

442
00:27:40,409 --> 00:27:41,952
உன் கல்யாணத்துக்கு முன்னாடியா அப்புறமா?

443
00:27:42,036 --> 00:27:43,204
அது அவசியமா?

444
00:27:44,538 --> 00:27:47,249
நான் எவ்வளவு கடன் வாங்கினன்னு நீ
கேட்டுட்டே இருந்த. அது ஒரு லட்சம்.

445
00:27:48,417 --> 00:27:50,419
கடவுளே, ரொம்ப நிறைய, இலியனார்.

446
00:27:50,503 --> 00:27:51,879
அது வியாபாரம், ஹாரி.

447
00:27:51,962 --> 00:27:52,963
முடிவுல நமக்கு வேண்டியதெல்லாம்,

448
00:27:53,047 --> 00:27:54,840
ஜெயிக்குறதுதான்,
நான் ஜெயிச்சிட்டிருக்கேன்.

449
00:27:54,924 --> 00:27:55,966
ரெக்கீக்கு திருப்பி குடுத்துட்டியா?

450
00:27:56,050 --> 00:27:59,178
பல மடங்கு. பாரு, அவன் என்னை விரும்பறான்,
அதான் உதவி செஞ்சான்.

451
00:27:59,678 --> 00:28:01,305
இன்னும் நான் அவனுக்கு கடன்பட்டிருக்க
மாதிரியே இருக்கு.

452
00:28:01,889 --> 00:28:03,682
ஒரு பெரிய க்ளையண்ட அன்னிக்கு ராத்திரி
பாக்குறதா இருந்தது,

453
00:28:03,766 --> 00:28:05,851
நான்தான் சொதப்பிட்டேன்.

454
00:28:06,185 --> 00:28:08,396
நீ எல்லாத்தையும் விட்டுடு.

455
00:28:08,479 --> 00:28:10,523
அது அவ்வளவு சுலபம் இல்ல. இது வியாபாரம்.

456
00:28:10,606 --> 00:28:14,318
உன் வேலைல நிறைய சாக்கடை இருக்கு,
ஆனா நீ அதை விட்டுட்டு வர மாட்டேங்குற.

457
00:28:14,402 --> 00:28:17,154
ஆமா, நான் அந்த சாக்கடையிலதான் நீந்தறேன்,
ஏன்னா, அது எனக்கு முக்கியம்.

458
00:28:17,613 --> 00:28:19,490
அடச்ச, நீ
திருந்தவே மாட்ட.

459
00:28:19,573 --> 00:28:21,200
சரி, மன்னிச்சுடு. நான் அந்த அர்த்ததில சொல்லலை.

460
00:28:21,283 --> 00:28:22,493
ஆமா, அப்படிதான் சொன்ன.

461
00:28:25,704 --> 00:28:26,789
மாடீ இருக்காளா?

462
00:28:28,249 --> 00:28:29,291
வெளில போயிட்டா.

463
00:28:30,126 --> 00:28:32,002
நான் அவளை அப்புறம் வந்து
பாக்கறேன்னு சொல்லு.

464
00:28:43,305 --> 00:28:44,306
பேசலாமா, லெஃப்டெனண்ட்?

465
00:28:45,599 --> 00:28:47,143
சீஃப். வாங்க.

466
00:28:56,485 --> 00:28:59,572
டிஸ்ட்ரிக்ட் அடார்ணி ஓஷியாகிட்டிருந்து
இன்னிக்கு காலைல ஃபோன் வந்துது.

467
00:28:59,947 --> 00:29:01,949
நேத்து வெனிஸ்ல, நிதி திரட்டுற விழால,

468
00:29:02,032 --> 00:29:05,453
அதிகாரிங்க நிறைய பார்க்கிங் விதி
மீறலுக்கு, ஃபைன் போட்டிருக்காங்க.

469
00:29:06,328 --> 00:29:07,455
எதுக்கு அப்படி பார்க் பண்ணாங்க?

470
00:29:07,538 --> 00:29:08,998
வாலேக்கு அனுமதி இல்லை.

471
00:29:09,999 --> 00:29:11,375
யாரோ மேயர் பிரச்சாரத்துபோது
சொல்லிருக்காங்க.

472
00:29:11,459 --> 00:29:13,335
சீஃப் டென்ஸெர் தானே
பெசிஃபிக் பிரிவுக்கு ஃபோன் பண்ணி,

473
00:29:13,419 --> 00:29:14,462
அங்க இருக்குற அதிகாரிகளை
வரவழைச்சார்.

474
00:29:15,421 --> 00:29:17,339
நீங்க எதுக்கு இதுலாம் என் கிட்ட
சொல்றீங்கனு புரியலை.

475
00:29:18,257 --> 00:29:19,258
டிபார்ட்மெண்ட்ல இருக்குற
நம்பிக்கைக்குறிய

476
00:29:19,341 --> 00:29:21,343
மக்கள்கிட்ட காதுகள தீட்டி வெக்க
சொல்லிருக்கேன்.

477
00:29:22,386 --> 00:29:24,263
ஹாலிவுட்ல ஏதாவது
கொதிக்குற மாதிரி தெரிஞ்சா...

478
00:29:25,723 --> 00:29:28,058
இது என்னோட தனிப்பட்ட நம்பர்.
எப்ப வேணாலும் ஃபோன் பண்ணுங்க.

479
00:29:30,186 --> 00:29:32,605
பெசிஃபிக்ல யாராவது
நம்பிக்கையான ஆள் வேணும்னா,

480
00:29:32,688 --> 00:29:33,814
என்னோட ஃப்ரெண்ட் மாக்கென் இருக்கான்.

481
00:29:34,190 --> 00:29:37,151
மாக்கெனா? அவங்களைதான்
டென்ஸெர் கூப்பிட்டார்.

482
00:29:37,234 --> 00:29:38,652
அவ தான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டா.

483
00:29:55,127 --> 00:29:58,005
ஐ ப்ராமிஸ் வீ வில்
பீ பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் ஃபாரெவெர்.

484
00:30:32,915 --> 00:30:34,208
நல்ல செய்தி, கெட்ட செய்தி
ரெண்டும் இருக்கு.

485
00:30:34,667 --> 00:30:35,960
கெட்டதை முதல்ல சொல்லுங்க.

486
00:30:36,961 --> 00:30:39,797
ரேகை இல்லை, துப்பாக்கியோட
சுவடே இல்லை.

487
00:30:39,880 --> 00:30:41,507
சீரியல் நம்பர்ல ஆஸிட் போட்டிருக்காங்க,

488
00:30:41,590 --> 00:30:44,385
என்னோட எந்த மாயஜாலமும்
பலிக்கலை. மன்னிச்சுடுங்க.

489
00:30:44,468 --> 00:30:45,553
நல்ல செய்தி என்ன?

490
00:30:46,345 --> 00:30:50,724
ஆயுதமும் குண்டும் ஒத்துபோகுது.
அதுதான் கொலைக்கான ஆயுதம்.

491
00:30:53,686 --> 00:30:54,770
யாரு வந்திருக்காங்க பார்த்தியா?

492
00:30:54,853 --> 00:30:56,689
நமக்கு இந்த வழக்குல உதவி
பண்ண வந்திருக்கார்.

493
00:31:02,903 --> 00:31:05,030
சிறப்பு ஏஜெண்ட் க்ரிஃப்ஃபின்ன
நீங்க சந்திச்சிருப்பீங்க.

494
00:31:05,114 --> 00:31:06,991
-எப்படி இருக்கீங்க?
-குட் ஆஃப்டெர்நூன்.

495
00:31:07,741 --> 00:31:09,743
அவர்கிட்ட லூக் ரைகாஃப் பத்தின
தகவல் இருக்கு.

496
00:31:10,286 --> 00:31:11,287
சொன்னேன்.

497
00:31:11,370 --> 00:31:12,538
பாலிஸ்டிக்ஸ் என்ன ஆச்சு?

498
00:31:12,621 --> 00:31:14,999
ரைகாஃப் வீட்டுல கண்டெடுக்கப்பட்ட
ஆயுதம்தான் கொலைக்கான ஆயுதம்.

499
00:31:15,082 --> 00:31:17,167
நீங்க கண்டுப்பிடிச்ச துப்பாக்கி,
டிடெக்டிவ். அருமை.

500
00:31:17,793 --> 00:31:19,545
உங்களுக்கு ரைகாஃப பத்தி என்ன தெரியும்?

501
00:31:19,628 --> 00:31:20,796
அவன் ஒரு வீரன். முக்கியமில்லாதவன்.

502
00:31:20,879 --> 00:31:22,256
கொலை அவன் செய்யலைனு
நிரூபிக்க சாட்சி இருக்கா?

503
00:31:22,339 --> 00:31:25,050
ஆலென் கொலை செய்யப்பட்ட சமயத்துல
அவன் டாலில இருந்ததா சொல்றான்.

504
00:31:25,134 --> 00:31:27,219
மார்க்ஸ் கிட்ட நிறைய
வாக்குமூலங்கள் இருக்கு.

505
00:31:27,303 --> 00:31:29,263
அதை வெச்சு நாக்க தான் வழிக்க முடியும்.

506
00:31:29,847 --> 00:31:33,851
ஏன்னா, ரைகாஃப், ஆலென் கொலை நடந்த
சமயத்துல வேகாஸ்ல இல்ல.

507
00:31:34,184 --> 00:31:35,185
அவன் இங்க இருந்தான்.

508
00:31:36,604 --> 00:31:40,232
கொலை நடந்த அன்னிக்கு ராத்திரி 7:40 ப்ளேன்ல
அவன் மெக்கார்ரனிலிருந்து எல்.ஏ. போனான்.

509
00:31:40,316 --> 00:31:42,151
எல்.ஏ ல அவனுக்கு நிறைய
நேரம் இருந்திருக்கும்

510
00:31:42,651 --> 00:31:46,071
பயணப் பதிவுகளும் துப்பாக்கியும்
அவன் சரணடைவதர்க்கு உத்தரவாதம்

511
00:31:46,155 --> 00:31:48,032
அவனுக்கு இந்த கொலைக்கான தண்டனை
கிடைக்கும்குறதுல எனக்கு சந்தேகமே இல்லை

512
00:31:51,535 --> 00:31:54,663
டிடெக்டிவ், இந்த கேஸை முடிச்சுட்டீங்க.
வாழ்த்துக்கள்

513
00:31:55,039 --> 00:31:56,040
நன்றி

514
00:31:56,123 --> 00:31:57,499
-லெஃப்டினண்ட்
-ஏஜெண்ட் க்ரிஃப்ஃபின்

515
00:32:03,464 --> 00:32:06,383
நல்ல பணிவு இல்லை?
ரொம்ப நல்ல குணம்.

516
00:32:06,467 --> 00:32:07,593
கிண்டலா?

517
00:32:07,676 --> 00:32:08,677
நானா? கிடையவே கிடையாது

518
00:32:08,761 --> 00:32:11,055
சில சமயம் பணிஞ்சு நடக்குறது நல்லது

519
00:32:11,639 --> 00:32:14,099
நீங்க வேகஸுக்கு கிளம்புறதுக்கு முன்ன
அந்த விதவைகிட்ட நிலைமையை விளக்கிடுங்க

520
00:32:14,183 --> 00:32:15,142
கண்டிப்பா

521
00:32:16,518 --> 00:32:19,146
-ஹாரி, ஒரு நிமிஷம்
-சொல்லுங்க மேடம்

522
00:32:19,229 --> 00:32:21,065
-நான் இதை டி.ஏ கிட்ட அனுப்பிடறேன்
-மகிழ்ச்சி

523
00:32:23,525 --> 00:32:26,111
-இர்விங் இன்னிக்கு என்னை பாக்க வந்தார்
-அந்த நிதிவசூல் விஷயமாவா?

524
00:32:26,195 --> 00:32:27,529
என்ன?
உனக்கு தெரியுமா?

525
00:32:27,863 --> 00:32:30,074
ஊரு பூரா பேசுது. பிரச்சாரம்னாலே
எனக்கு பிடிக்கும்.

526
00:32:30,908 --> 00:32:32,076
நீ ஓட்டாவது போடுவியா?

527
00:32:32,493 --> 00:32:34,203
அந்த ஸ்டிக்கர் கிடைக்குறதுக்காக.

528
00:32:35,871 --> 00:32:38,207
இர்விங் என்னை ஹாலிவுட்டிலயே
இருக்க சொல்றார்.

529
00:32:38,707 --> 00:32:41,960
ஆமாம். டென்சர் கேப்டன் கேண்டிலை
கேட்டா நாம என்ன பண்றது?

530
00:32:42,044 --> 00:32:43,045
என்னோட கவலை என்னன்னா,
டென்ஸர் ஒரு காதுலயும்

531
00:32:43,128 --> 00:32:45,255
இர்விங் இன்னொரு காதுலயும் ஓத போறாங்க.

532
00:32:46,215 --> 00:32:48,175
நான் பெரிய போஸ்ட் வேணாம்னு
சொல்றதுக்கு இதுவும் ஒரு காரணம்.

533
00:32:48,258 --> 00:32:49,551
இர்விங் சீஃப் ஆனார்னா,

534
00:32:49,635 --> 00:32:51,470
எனக்கு நல்லது,
அதே சமயத்துல

535
00:32:51,553 --> 00:32:52,554
எந்த பக்கமும் சாய் வேணாம்.

536
00:32:52,638 --> 00:32:55,307
அது நடக்கலைனா, என் கழுத்துக்கு
கத்தி வரக்கூடாது.

537
00:32:56,058 --> 00:32:57,559
என் கிட்ட ஆலோசனை கேக்கறீங்களா?

538
00:32:58,936 --> 00:33:00,229
ஆமா.

539
00:33:01,730 --> 00:33:06,068
சில சமயம் நாம சூழ்நிலைய தேர்ந்தெடுப்போம்,
சில சமயம் சூழ்நிலை நம்மள தேர்ந்தெடுக்கும்.

540
00:33:18,205 --> 00:33:20,416
நாம பண்ண வேண்டியதெல்லாம்
ஓட்டைகள அடைக்கணும்

541
00:33:21,125 --> 00:33:23,127
ஒரு நிமிஷம், இர்வ்.

542
00:33:23,210 --> 00:33:24,253
குட் ஈவினிங், ரிக்.

543
00:33:24,336 --> 00:33:27,798
இது டெபுடி சீஃப் இர்விங்.
எல்.ஏ.வோட சிறந்த அதிகாரில ஒருத்தர்.

544
00:33:28,465 --> 00:33:29,466
இது என் மனைவி, கான்னி.

545
00:33:29,550 --> 00:33:31,510
எப்படி இருக்கீங்க, ரிக்?

546
00:33:31,593 --> 00:33:32,594
கன்னி, நாங்க நீதித்துறை மற்றும்
பாதிக்கப்பட்டவரின்

547
00:33:32,678 --> 00:33:35,389
உரிமைய பத்தி பேசிக்கிட்டிருந்தோம்.

548
00:33:35,472 --> 00:33:36,306
அப்படியா?

549
00:33:36,390 --> 00:33:39,977
வேலைய சீக்கிரம் முடிக்க சில
யோசனைகள் வெச்சிருக்கார் இர்வ்.

550
00:33:40,060 --> 00:33:42,896
சிஸ்டத்த ஆற்றலோடவும்,
நேர்மையாவும் பண்ணணும்.

551
00:33:42,980 --> 00:33:44,481
என்னோட டிடெக்டிவ்களுக்கு,
கேஸ் முடிய, வருஷ கணக்குல

552
00:33:44,565 --> 00:33:46,775
காத்திருக்க பிடிக்காது.

553
00:33:46,859 --> 00:33:47,860
எங்க கோணத்திலிருந்து
பிரச்சனைகள புரிஞ்சிக்க,

554
00:33:47,943 --> 00:33:49,528
ஒரு டி.ஏ. கிடைக்க குடுத்து
வெச்சிருக்கணும்.

555
00:33:50,946 --> 00:33:55,075
இது ஜிம் டாசன். இது டெபுடி சீஃப் இர்வின்,
அவரோட மனைவி கான்னி.

556
00:33:55,159 --> 00:33:55,993
மகிழ்ச்சி.

557
00:33:56,076 --> 00:33:58,078
எங்கள அழைச்சதுக்கு நன்றி.
உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு.

558
00:33:58,162 --> 00:33:59,705
ரொம்ப நன்றி.

559
00:33:59,788 --> 00:34:00,789
நீங்க கிளம்பறதுக்கு முன்னாடி
பெருசா செக் எழுதி

560
00:34:00,873 --> 00:34:02,166
குடுப்பீங்கனு நினைக்குறேன்.

561
00:34:02,916 --> 00:34:06,628
ஜிம், சீஃப் இர்வின் நம்ம பிரச்சாரத்துக்கு
பல விதமான உதவிய செய்யறார்.

562
00:34:06,712 --> 00:34:07,755
ரொம்ப சந்தோஷம்.

563
00:34:08,255 --> 00:34:11,592
ரிக், உங்களை பார்க்க நிறைய பேர்
காத்திருக்காங்க. இப்ப வந்துடுவோம்.

564
00:34:14,303 --> 00:34:16,180
நீ கண்டிப்பா குடிக்க போறதில்லையா?

565
00:34:16,263 --> 00:34:17,431
நான் வண்டி ஓட்டணும்.

566
00:34:17,514 --> 00:34:19,975
டிரைவரை, நீங்க சீக்கிரம் வீட்டுக்கு
அனுப்பியிருக்க கூடாது.

567
00:34:20,434 --> 00:34:22,644
அவன் மேல பழி போடறது அநியாயம்.

568
00:34:22,728 --> 00:34:24,396
நீ என் மேல போட்ட.

569
00:34:25,647 --> 00:34:27,232
சரி, நீ குடிக்கலாம்.

570
00:34:27,816 --> 00:34:28,859
குடிப்பேன்.

571
00:34:30,486 --> 00:34:31,528
தண்ணி குடுங்க.

572
00:34:33,405 --> 00:34:34,573
சீயர்ஸ்.

573
00:34:41,330 --> 00:34:42,539
நல்லா சமாளிச்ச.

574
00:34:42,956 --> 00:34:45,918
நீயும்தான். வந்ததுக்கு நன்றி.

575
00:34:46,502 --> 00:34:47,544
சரி.

576
00:34:49,671 --> 00:34:53,091
ராத்திரி நேரத்துல என்ன பண்ணறாங்க?

577
00:34:53,759 --> 00:34:55,093
ச்சே.

578
00:34:55,177 --> 00:34:56,136
என்னது அது?

579
00:34:57,554 --> 00:35:00,557
டி.யூ.ஐ. செக் பாயிண்ட். டென்சர்

580
00:35:00,641 --> 00:35:03,268
டென்செரா? அநியாயம்.

581
00:35:11,026 --> 00:35:13,695
சார்! லைனுக்கு பின்னாடி நில்லுங்க!

582
00:35:13,779 --> 00:35:15,989
நான் டெபுடி சீஃப் இர்விங். என்ன நடக்குது?

583
00:35:18,075 --> 00:35:19,243
டி.யூ.ஐ. செக்பாயிண்ட், சார்.

584
00:35:19,827 --> 00:35:21,745
தெரியுது. யார் உத்தரவு குடுத்தாங்க?

585
00:35:21,829 --> 00:35:23,288
தெரியலை, சார்.

586
00:35:23,372 --> 00:35:24,790
சார்ஜெண்ட் எங்க?

587
00:35:25,666 --> 00:35:27,167
பாத்ரூம் தேடி
போயிருக்காரு, சார்.

588
00:35:27,251 --> 00:35:28,293
இப்ப வந்துடுவார்.

589
00:35:28,377 --> 00:35:30,212
-அவரை வர சொல்லுங்க.
-சரி, சார்.

590
00:35:31,922 --> 00:35:34,132
-34-டி.எல்-45.
-45, சொல்லு..

591
00:35:34,216 --> 00:35:38,762
34-எல்-60 ஐ, ஆர்கெயில் மற்றும்
ஃப்ரான்க்லின் சந்திப்புக்கு வர சொல்லுங்க.

592
00:35:39,137 --> 00:35:40,264
கோட் ரெண்டு.

593
00:35:41,640 --> 00:35:42,641
சீஃப்..

594
00:35:42,724 --> 00:35:45,227
லெஃப்டெனண்ட், ஹாலிவுட் பிரிவுல
அவுட்போஸ்ட் இன்னும் இயங்கிட்டிருக்கா?

595
00:35:45,310 --> 00:35:46,562
ஏதாவது பிரச்சனையா?

596
00:35:46,895 --> 00:35:50,691
ஒரு டி.யூ.ஐ. செக்பாயிண்ட்,
ஓஷீயோட நிதி திரட்டு விழாக்கு

597
00:35:50,774 --> 00:35:53,360
வெளில இருக்கு, ஆனா உன் பிரிவுல
எப்படி யாருக்கும் ஒண்ணும் தெரிலை?

598
00:35:53,443 --> 00:35:55,904
எனக்கு தெரியலை சார்.
என்னன்னு பாக்கறேன் சார்.

599
00:35:56,238 --> 00:35:57,197
பாரு.

600
00:36:14,756 --> 00:36:15,924
ஹே, குட் ஈவினிங்!

601
00:36:16,008 --> 00:36:18,844
ஹே, கார்ல். மிஸஸ். ஆலென
பார்க்க வந்திருக்கோம்.

602
00:36:18,927 --> 00:36:21,597
சரி. அவங்க கிட்ட சொல்லறேன்.
ஹே, எப்படி போயிட்டிருக்கு?

603
00:36:21,680 --> 00:36:22,764
கைது பண்ணியிருக்கோம்.

604
00:36:22,848 --> 00:36:24,016
ஓ. யாரை?

605
00:36:24,099 --> 00:36:25,809
வேகாஸ் ஆளு. இப்போ மயக்கத்துல இருக்கான்.

606
00:36:25,893 --> 00:36:27,686
நாளைக்கு போய்தான்
கைது பண்ணனும்

607
00:36:28,937 --> 00:36:32,691
ஹேய் சூப்பர். என்ன எதாவது
கும்பல் விஷயமா?

608
00:36:33,400 --> 00:36:34,735
ஏன் அப்படி கேக்குற?

609
00:36:34,818 --> 00:36:38,822
தெரியலை மிஸ்டர். ஆலன். அவரோட ட்ரஸ்.
அப்புறம் அந்த போர்ன் விஷயம்.

610
00:36:38,906 --> 00:36:41,033
அவரோட எல்லா விஷயமுமே

611
00:36:41,366 --> 00:36:45,662
அவர பாத்தாலே ஒரு மாதிரிதான்
இருந்துது. சரி. மேல சொல்லுங்க.

612
00:36:46,955 --> 00:36:47,956
-நன்றி
-சரி

613
00:37:06,308 --> 00:37:07,601
எப்படி இருக்கீங்க மிஸஸ். ஆலன்?

614
00:37:08,226 --> 00:37:09,770
சொல்லுங்க நான் என்ன பண்ணனும்?

615
00:37:09,853 --> 00:37:12,564
உங்க கணவரோட கொலை சம்மந்தமா
நாங்க ஒருத்தரை கைது பண்ணிருக்கோம்.

616
00:37:12,648 --> 00:37:16,193
அவன் பேரு லூக் ரைகோவ்.
வேகாஸ்ல ஒரு க்ளப் வச்சிருக்கான்.

617
00:37:16,944 --> 00:37:19,321
ஸ்ட்ரிப் க்ளப்பா? இப்போ புரியுது என் கணவருக்கு
அவனொ எப்படி தெரியும்னு.

618
00:37:19,404 --> 00:37:22,532
அவர் கொலை செய்யப்படுறதுக்கு முன்னடி நாள்
அவன் கூட ஒரு சண்டை நடந்திருக்கு

619
00:37:23,033 --> 00:37:24,076
எதை பத்தி?

620
00:37:24,159 --> 00:37:26,828
ஒரு க்ளப் டான்சரை பத்தி.
அவ உங்க கணவருக்கு தெரிஞ்சவங்க போல.

621
00:37:26,912 --> 00:37:28,413
-அவரோட காதலியா?
-இருக்கலாம்

622
00:37:30,165 --> 00:37:33,335
கத்தி எடுத்தவனுக்கு கத்தியிலதான் சாவுன்னு
சொல்வாங்க இல்லையா?

623
00:37:34,503 --> 00:37:37,547
உங்க கணவரைப் போலவே ரைகோவும்
ஜோயி மார்க்ஸுக்குத்தான் வேலை பண்ணான்

624
00:37:39,925 --> 00:37:41,426
உங்களுக்கு தெரியுமா?
ஜோயி மார்க்ஸ்?

625
00:37:46,848 --> 00:37:50,185
தெரியும். அவரோட உறவுக்காரர்தான்.

626
00:37:52,354 --> 00:37:54,606
உங்களுக்கு ஆச்சரியமே இல்லையே.

627
00:37:55,107 --> 00:37:56,733
எங்களால கண்டுபிடிக்கமுடியாதுன்னு
நெனச்சீங்களா?

628
00:37:57,818 --> 00:37:58,819
மிஸஸ்.ஆலன், நீங்க சொல்ற விஷயம்

629
00:37:58,902 --> 00:38:01,738
ரைகோவுக்கும் மார்க்ஸுக்கும்
எதிரா உதவி பண்ணும்

630
00:38:02,948 --> 00:38:04,616
ஜோயி மார்க்ஸ் இதுல சம்மந்தப்படிருக்காரா?

631
00:38:04,700 --> 00:38:05,826
இருக்கலாம்.

632
00:38:09,162 --> 00:38:13,834
ஜோயின்னாலே எனக்கு பயம்.
அதான் அவன் பேரை நான் சொல்லலை.

633
00:38:13,917 --> 00:38:15,711
அவனும் உங்க கணவரும் நெருக்கமா?

634
00:38:15,794 --> 00:38:16,753
நிறைய சண்டை போடுவாங்க.

635
00:38:17,379 --> 00:38:18,380
ஜோயியை டோனி கேவலமா நெனச்சார்.

636
00:38:18,463 --> 00:38:19,923
டோனியை ஜோயி பயந்தாங்கொள்ளியா
நெனச்சான்.

637
00:38:20,674 --> 00:38:22,634
பிசினஸ்ல அவங்க எப்படி?

638
00:38:22,718 --> 00:38:24,511
இவரோட படங்களுக்கு
ஜோயி பணம் போட்ருக்கான்.

639
00:38:25,262 --> 00:38:26,263
டோனி அவனை பத்தி திட்டிட்டே இருப்பார்.

640
00:38:26,346 --> 00:38:28,015
அவன் இவர்கிட்ட பணம் கேட்டுட்டே
இருக்கான்னு.

641
00:38:28,098 --> 00:38:29,725
அவங்களுக்கு நடுவுல இப்போ விரிசல் எதாவது?

642
00:38:30,684 --> 00:38:32,686
ஒரு குடும்பத்துக்குள்ள எப்படி
இருக்கும்னு தெரியாதா?

643
00:38:32,769 --> 00:38:34,479
டோனியோட தொணதொணப்பை கேட்டு
எனக்கு கடுப்பு ஆயிடுச்சு

644
00:38:34,563 --> 00:38:36,398
அதனால நான் அதை கண்டுக்கவே இல்லை

645
00:38:40,402 --> 00:38:41,987
நன்றி

646
00:38:42,529 --> 00:38:43,572
நாங்க கிளம்பறோம்.

647
00:38:47,993 --> 00:38:51,997
ஹிட்டன் ஹைலேண்ட்ஸ்

648
00:38:55,876 --> 00:38:57,377
குட் நைட்.

649
00:39:08,096 --> 00:39:09,514
இப்போதான் கிளம்பினாங்க.

650
00:39:11,600 --> 00:39:15,353
எனக்கு அவரை தெரியும். அவர் போலீஸ்.
ஹாலன்பெக்லேந்து தெரியும்.

651
00:39:15,437 --> 00:39:16,438
ரெண்டாவது வேலை.

652
00:39:16,521 --> 00:39:19,024
அவரோட ஆளுங்க
பழைய போலீஸ்னு நேஷ்னு சொன்னார்.

653
00:39:19,357 --> 00:39:23,070
என்னை விடுங்க சாமி. எனக்கு
ரியல் எஸ்டேட் போதும்.

654
00:39:24,488 --> 00:39:26,156
நம்மள வச்சி விளையாடறாங்கன்னு
நெனைக்குறேன்.

655
00:39:27,115 --> 00:39:28,116
எதோ ஏடாகூடமா இருக்கமாதிரி இருக்கு.

656
00:39:28,200 --> 00:39:31,036
எஃப்.பி.ஐ உதவி பண்றதுக்கு ரொம்ப
ஆர்வமா இருக்காங்க.

657
00:39:31,119 --> 00:39:32,788
நம்மள தொரத்த பாக்குறாங்க.

658
00:39:32,871 --> 00:39:34,456
அவங்களோட விசாரணைலேந்து.

659
00:39:34,790 --> 00:39:36,875
டோனி ஆலனும் லூக் ரைகோவும்.

660
00:39:37,375 --> 00:39:39,795
எஃப்.பி.ஐக்கு முக்கியமே இல்லாத
ரெண்டு பேர் மேலயும் ஏந் அவங்க

661
00:39:39,878 --> 00:39:41,296
இவ்ளே அக்கறை காட்டறாங்க.

662
00:39:41,963 --> 00:39:44,341
அந்த கார் நம்ம எவ்ளோ நேரமா
பின் தொடருது?

663
00:39:46,343 --> 00:39:47,385
தெரியலை.

664
00:39:48,762 --> 00:39:50,347
நாம பேலிஸ்டிக்ஸுக்கு போனது
க்ரிஃப்ஃபினுக்கு எப்படி தெரியும்?

665
00:39:50,764 --> 00:39:51,973
ஆமா, அதுவும் குழப்பம்தான்.

666
00:39:54,893 --> 00:39:56,895
நாம போயி லைட்டா அடிப்போம் வா.

667
00:39:56,978 --> 00:39:59,815
சரி. ஆனா அவங்க நம்ம பின்னாடி வந்துட்டா
நீதான் வாங்கி தரணும்.
ம்?

