1
00:00:05,172 --> 00:00:06,716
கடைசி சீஸன் பாஷ்...

2
00:00:07,007 --> 00:00:07,883
நகராதே!

3
00:00:09,135 --> 00:00:10,302
டிடெக்டிவ், எத்தனை பேரை நீ
கொன்னுருப்பே?

4
00:00:10,386 --> 00:00:11,387
தெரியாது

5
00:00:11,470 --> 00:00:13,222
டிபார்ட்மெண்ட் உன்னை மன்னித்துவிட்டது

6
00:00:13,305 --> 00:00:14,515
அதுவொரு நல்ல வேட்டை

7
00:00:17,476 --> 00:00:18,519
இன்னுமா அவளை பார்க்க போகலை?

8
00:00:19,228 --> 00:00:21,230
ஹாரீ, 4 மணி நேரத்துல வேகாஸ் போயிடலாம்

9
00:00:21,313 --> 00:00:22,481
ஹாய் மேடி.

10
00:00:22,940 --> 00:00:25,609
30 வினாடிகளில், நான் நல்ல பெற்றோரா
நடந்துக்கிறதில்லேனு சொல்லற

11
00:00:25,776 --> 00:00:27,236
பார்ட்னர், அது வெறும் பிளேட்

12
00:00:27,319 --> 00:00:28,404
கரெக்டா அதை வெச்சுட்டியா?

13
00:00:28,487 --> 00:00:29,530
அவன் மேல் வெளிச்சத்தை காட்டு

14
00:00:30,531 --> 00:00:31,574
இது என்னோட வண்டி

15
00:00:31,657 --> 00:00:32,783
அதெல்லாம் என்னோட பிளேட்

16
00:00:33,993 --> 00:00:34,994
ஷி... ஹேய்

17
00:00:35,077 --> 00:00:37,121
ஈஸியா இருக்கிறதுலேர்ந்து ஆரம்பிக்கலாம்

18
00:00:38,289 --> 00:00:39,874
வேன்ல செத்துக்கிடக்கிறவன் யாரு?

19
00:00:39,957 --> 00:00:43,711
பீயர்சும் இர்விங் ஜீனியரும் இந்த வெயிட்ஸ்
கேரக்டரை உள்ளே கொண்டு வந்தபோது

20
00:00:43,794 --> 00:00:47,506
இர்விங் வேணும்னே தப்பான பிளேட்
நம்பரை பஞ்ச் பண்ணியிருக்கான்

21
00:00:47,757 --> 00:00:50,176
நான் உனக்கு வேண்டி என் செல்வாக்கை
பயன்படுத்தலேனாலும்

22
00:00:50,259 --> 00:00:53,679
என் பையன்கிறதுனால மத்தவங்க பண்ணுவாங்க
அதுதான் நாம ரெண்டு பேருக்குமே சிக்கல்

23
00:00:53,763 --> 00:00:56,515
லாரன் கேன்யோன் கேஸ் குற்றவாளியை
நீ நெருங்கிட்டேன்னு கேள்விப்பட்டேன்

24
00:00:56,599 --> 00:00:58,601
அவன் பேரு ஆர்தர் டெலகோரிஸ்
அப்போ அவனுக்கு வயசு 12

25
00:00:58,684 --> 00:01:00,269
அவனை கொன்னதா வெயிட்ஸ் ஒத்துக்கிட்டான்

26
00:01:00,352 --> 00:01:02,188
மேயராக ஓஷியா பிளான்
பண்ணியிருக்கான்

27
00:01:02,271 --> 00:01:05,024
வெயிட்ஸ் கேஸ்,அவனுக்கு
அரசியல் வயக்ரா மாதிரி

28
00:01:05,274 --> 00:01:07,860
குற்றம் சம்பந்தப்பட்ட இடத்தை
மிஸ்டர் வெயிட் காட்ட போறார்

29
00:01:07,943 --> 00:01:10,154
அவனோட ஒவ்வொரு அசைவையும்
கவனிச்சாகணும்.

30
00:01:10,237 --> 00:01:11,697
அவனுடைய சங்கிலிகளை கொஞ்சம்
கழட்டிடுங்க

31
00:01:11,781 --> 00:01:13,574
-வழக்கெல்லாம் தேவையில்லை
-தேவையில்லாதான்

32
00:01:13,657 --> 00:01:15,201
பாஷ், இதை மட்டும் செய்

33
00:01:16,368 --> 00:01:17,328
ச்சை

34
00:01:23,834 --> 00:01:24,835
ஹாரி, வேணாம்!

35
00:01:24,919 --> 00:01:26,504
சுட்டாச்சு, ஆபீஸர் கீழ விழுந்துட்டார்

36
00:01:26,796 --> 00:01:30,257
என்னோட பார்ட்னர் பின்னாடியே வர்றார்,
எந்தப் பக்கம் போவார்னு தெரியலை.

37
00:01:30,341 --> 00:01:32,259
நாங்க எல்.ஏ ரிவர் பகுதியின் ஆறாவது
தெருவுல இருக்கோம்.

38
00:01:35,846 --> 00:01:38,390
-உனக்கு கிடைச்சுடுச்சா?
-யெஸ், ஆனா அவன் கார்டை எடுத்துட்டான்

39
00:01:38,474 --> 00:01:39,975
-கார்டை யார் எடுத்தா?
-ஓ ஷியா

40
00:01:40,059 --> 00:01:41,936
வீடியோவை ஒளிச்சு வை

41
00:01:42,019 --> 00:01:44,021
நான் எலெக்ஷன்ல ஜெயிச்சுடுவேன்,
நீதான் அடுத்த போலீஸ் கமிஷனர்

42
00:01:44,104 --> 00:01:47,316
நான் ஒரு நினைவு சின்னம், நான் மட்டுமே

43
00:01:49,652 --> 00:01:51,821
-உன் முட்டாள்தனத்தால் நொந்து போயிட்டேன்
-நீ ஏன் ஏதாவது செய்யக்கூடாது?

44
00:01:52,238 --> 00:01:53,405
இங்கிருந்து போகாதே...

45
00:01:58,118 --> 00:01:59,870
அவனை எப்படி நீ
இப்படியே விட்டுடலாம்?

46
00:01:59,954 --> 00:02:01,080
அவன்தான் என் மேல கை வெச்சான்

47
00:02:36,073 --> 00:02:38,868
ஆறு மாதங்களுக்குப் பிறகு

48
00:02:45,249 --> 00:02:47,751
எப்படி போகுது?
இன்னும் நீ அவன்கிட்ட பேசலையா?

49
00:02:48,294 --> 00:02:50,170
என்ன சொல்றான்?
என்னதான் நடக்கப்போவுதாம்?

50
00:02:50,254 --> 00:02:53,299
சரியாயிடும், செல்லம்
அந்த ஆளு கிட்டேயே பேசிட்டேன்

51
00:02:53,382 --> 00:02:55,801
-இன்னிக்கு காலையில பேசினியா?
-நைட் பேசினேன்

52
00:02:56,010 --> 00:02:58,846
-லக்கி கிட்ட பேசப்போறானா?
-அவனே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டான்

53
00:02:58,929 --> 00:03:00,431
உனக்கு எப்படி தெரியும்? நிஜமாவா?

54
00:03:00,514 --> 00:03:02,600
அவனே பார்த்துப்பேன்னு சொல்லிட்டானே
அதனால நிச்சயம் பார்த்துப்பான்

55
00:03:02,683 --> 00:03:04,059
அதை உறுதி பண்ண முடியுமா?

56
00:03:05,603 --> 00:03:06,687
டோனி?

57
00:03:10,608 --> 00:03:12,151
-டோனி?
-செல்லம், நான் போயாகணும்

58
00:03:13,193 --> 00:03:14,320
அப்புறம் கூப்பிடுறேன்

59
00:03:24,204 --> 00:03:26,206
-நிறுத்தியதற்கு நன்றி
-ஏதாவது உதவி வேணுமா?

60
00:03:26,916 --> 00:03:29,877
என்கிட்ட போன் இல்லை
கயிறு கட்டி இழுக்க முடியுமா?

61
00:03:31,170 --> 00:03:32,254
என்னாச்சு?

62
00:03:32,338 --> 00:03:34,798
தெரியலை, அது வந்து...

63
00:03:35,591 --> 00:03:36,675
அப்படியே நின்னுடுச்சு

64
00:03:37,635 --> 00:03:40,721
-பிரச்சனையில்லை. ஏஏஏவை கூப்பிடறேன்
-நன்றி

65
00:04:20,886 --> 00:04:23,472
என்னால் நிச்சயமாக விட முடியாதென்று
நினைக்கிறேன்

66
00:04:23,555 --> 00:04:25,891
என்னால் நிச்சயமாக விட முடியாதென்று
நினைக்கிறேன்

67
00:04:26,100 --> 00:04:28,227
என்னால் நிச்சயமாக விட முடியாதென்று
நினைக்கிறேன்

68
00:04:28,811 --> 00:04:30,938
என்னால் நிச்சயமாக விட முடியாதென்று
நினைக்கிறேன்

69
00:04:31,605 --> 00:04:33,941
என்னால் நிச்சயமாக விட முடியாதென்று
நினைக்கிறேன்

70
00:04:34,274 --> 00:04:36,360
என்னால் நிச்சயமாக விட முடியாதென்று
நினைக்கிறேன்

71
00:04:36,860 --> 00:04:39,071
என்னால் நிச்சயமாக விட முடியாதென்று
நினைக்கிறேன்

72
00:04:39,154 --> 00:04:40,489
என்னால் நிச்சயமாக விட முடியாதென்று

73
00:04:46,495 --> 00:04:49,665
பாஷ்

74
00:04:53,669 --> 00:04:55,838
என்னை போல் ஒருவன்

75
00:05:57,066 --> 00:05:59,526
ஹேய், மேடி. ஷேவ் பண்ணிட்டிருக்கேன்
5 நிமிஷம் கழிச்சு பண்ணட்டுமா?

76
00:05:59,610 --> 00:06:01,028
-ஒகே, அப்பா?
-சரி?

77
00:06:01,570 --> 00:06:03,405
கிருதாவை எடுத்துடு.
ஹோபோ மாதிரி இருக்கே

78
00:06:04,114 --> 00:06:05,866
ஹோபோ?
எங்கேர்ந்து பிடிச்ச இந்த வார்த்தை?

79
00:06:05,949 --> 00:06:07,826
நாடோடின்னு அர்த்தம்.கிரேட் ரெசெஷன் புக்ல

80
00:06:08,118 --> 00:06:09,286
மீசையையும் எடுத்துடு

81
00:06:09,369 --> 00:06:11,789
மீசையா? எனக்குப் பிடிக்குமே

82
00:06:11,872 --> 00:06:13,540
70 ஆபாச பட ஸ்டார் மாதிரி இருக்கீங்க?

83
00:06:14,708 --> 00:06:16,835
சரி, ஒகே. திரும்ப கூப்பிடறேன்

84
00:06:17,086 --> 00:06:18,337
-பை.

85
00:06:26,804 --> 00:06:29,348
-இப்போ நல்லாயிருக்கா?
-அட்டகாசம். வயசு குறைஞ்சுடுச்சு.

86
00:06:31,475 --> 00:06:35,562
-நான் வெளில போயிட்டிருக்கேன்.
-தெரியும், விஷ் பண்ணத்தான் கூப்பிட்டேன்.

87
00:06:35,646 --> 00:06:37,648
நன்றி, ரொம்ப நல்ல விஷயம்

88
00:06:37,898 --> 00:06:39,691
-பார்க்கலாம், குட்டே.
-உனக்கும்தான், பை

89
00:06:39,775 --> 00:06:40,859
பை

90
00:07:43,672 --> 00:07:46,216
-ஹாய், ஹாரீ, எப்படிப் போவுது?
-ஹாய், பேரல்.

91
00:07:47,050 --> 00:07:49,136
-எட்கரை பார்த்துடடியா?
-இப்ப தான் வந்தேன்

92
00:07:49,219 --> 00:07:51,305
-லெப்டினன்ட் அவன தேடிட்டிருக்கான்.
-அவனுக்கு சொல்றேன்.

93
00:07:51,388 --> 00:07:53,390
-காப்பி குடிக்க வாறியா?
-இல்லப்பா, நன்றி

94
00:07:53,473 --> 00:07:54,433
ஹேய், ஹாரீ

95
00:07:55,559 --> 00:07:56,685
ஜே எட்கர்

96
00:07:57,186 --> 00:07:59,062
-பில்லெட்ஸ் உன்னை தேடிட்டிருக்கான்
-கேள்விப்பட்டேன்

97
00:07:59,146 --> 00:08:01,607
என்னிக்காவது உன் இடத்தை
விக்கணும்னு நினைச்சுருக்கியா?

98
00:08:01,690 --> 00:08:02,691
ஒருத்தன் வாங்கறதுக்கு ரெடி

99
00:08:03,400 --> 00:08:05,068
-எனக்கு இஷ்டமில்லை
-நிஜமாத்தான் கேட்கிறான்

100
00:08:05,152 --> 00:08:06,320
அதெல்லாம் தேறாது

101
00:08:06,653 --> 00:08:08,238
தப்பா எதுவும் சொல்ல வர்றலை ஆனா,

102
00:08:08,322 --> 00:08:10,199
சில பேர் தன் கண்ணை தானே
குத்திக்கிறாங்க

103
00:08:10,782 --> 00:08:13,368
ஜெரி எட்கர், சேரிஸ்லேர்ந்து கூப்பிடறேன்

104
00:08:14,369 --> 00:08:16,330
வீணாப்போன இந்த சிகரெட்டை பிடிக்க,நான்
வெளில போயிருப்பேன்னு நினைச்சுப்பீங்க

105
00:08:20,334 --> 00:08:21,251
எமர்ஜென்ஸிக்கு கண்ணாடியை உடைக்கவும்

106
00:08:28,258 --> 00:08:30,636
ஏய் ராஸ்கல்ஸ்.. உங்களையெல்லாம்..

107
00:08:34,056 --> 00:08:35,182
நல்வரவு, நண்பா

108
00:08:37,434 --> 00:08:39,853
-எப்படி இருந்துச்சு, கலக்கிட்டோமுல்ல?
-ஆமா, நெஜமாவே.

109
00:08:40,562 --> 00:08:42,105
-ஹாய் மச்சான்
-ஹாய் மச்சான்

110
00:08:43,273 --> 00:08:44,316
இதை விட பெட்டரா செய்ய முடியாது?

111
00:08:44,399 --> 00:08:48,487
சரக்கடிச்சு மூளையே மழுங்கிடுச்சு
ஆனா,ஷார்ப்பா திரும்பி வந்துட்டேன்

112
00:08:48,695 --> 00:08:50,948
-இதெல்லாம் ஓவர்
-ஹாரி பாஷ்

113
00:08:54,326 --> 00:08:55,869
வீட்ல இருக்கிற மாதிரி இருக்கு

114
00:08:57,955 --> 00:08:59,373
கில்டன் ஹார்டி

115
00:08:59,456 --> 00:09:03,293
பாலியல் குற்றவாளி, ஏகப்பட்ட பேரை
கற்பழிச்சு கொன்னிருக்கான்

116
00:09:03,627 --> 00:09:05,128
ஜெர்ரி,ஐக் கேஸை பார்த்தட்டிருக்காங்க

117
00:09:05,212 --> 00:09:06,964
ஒரு டஜனுக்கும் மேல இருக்கலாம்

118
00:09:07,047 --> 00:09:09,549
-கலிபோர்னியா, நெவடா
-இவனை பத்தின விபரம் வேணுமா?

119
00:09:09,800 --> 00:09:12,344
ஹார்டியோட அப்பா பத்தி ஐக்குக்கு
தெரியும். பனோரமா சிட்டில இருக்கார்

120
00:09:12,427 --> 00:09:14,554
அவரை பார்க்கத்தான் போயிட்டிருக்கோம்
அவனுக்கு என்ன தெரியும்னு பார்க்கலாம்

121
00:09:14,721 --> 00:09:17,099
பனோரமா சிட்டி
இதை விட பெட்டரா ஆகாது

122
00:09:17,182 --> 00:09:18,517
நீ அவங்க கூட போகணும்

123
00:09:20,560 --> 00:09:22,896
-எங்களால ஹேண்டில் பண்ணமுடியும்
-ஆமா, அவங்களா முடியும்

124
00:09:22,980 --> 00:09:25,899
நீயும் போ பாஷ்
முதல்நாள் வந்திருக்கே,ஜாலியா போ

125
00:09:30,487 --> 00:09:32,489
உன்னோட ஆர்வம் எனக்கு பிடிச்சுருக்கு

126
00:09:32,656 --> 00:09:34,866
-பாஷ்?
-என்ன?

127
00:09:35,659 --> 00:09:37,160
இது உனக்கு இது வேண்டியிருக்கும்?

128
00:09:49,006 --> 00:09:50,632
பத்திரமா உள்ளே வெச்சுக்கோ

129
00:09:51,091 --> 00:09:52,301
நன்றி

130
00:10:05,522 --> 00:10:08,233
நான் பனோரமாவ தேடிட்டுருக்கேன்.
எனக்கு ஒண்ணும் தெரியல

131
00:10:09,735 --> 00:10:11,069
இங்கேயெல்லாம் ஆரஞ்சு மரம் இருக்கும்

132
00:10:11,862 --> 00:10:16,283
போருக்கு அப்புறம் தோட்டத்தை அழிச்சாங்க
ஜிஐக்கு வீடு கட்டிக்கிட்டாங்க

133
00:10:16,950 --> 00:10:18,076
அமெரிக்கன் கனவு

134
00:10:19,161 --> 00:10:21,913
ஒவ்வொருத்தருக்கும் வீடு, கார்
அதை நிறுத்தி வைக்க ஒரு இடம்

135
00:10:23,290 --> 00:10:25,625
-எட்கரும் நானும் பார்த்துப்போம்
-ஒகே, எனக்கு பிரச்னையில்லை

136
00:10:29,629 --> 00:10:31,340
கில்டனை பார்த்து பல வருஷமாச்சு

137
00:10:32,549 --> 00:10:35,344
எங்கே இருக்கான்னு தெரியலை

138
00:10:36,553 --> 00:10:38,221
திரும்பவும் அவனுக்கு ஏதாவது பிரச்னையா?

139
00:10:38,305 --> 00:10:41,725
உங்க பையன்கிட்ட பேசணும்
விசாரணையில அவன் பேர் அடிபடுது

140
00:10:41,808 --> 00:10:43,810
-நான் வீட்டை சுத்தி பார்க்குறேன்
-அதுக்கு வாரண்ட் வேணாமா?

141
00:10:45,145 --> 00:10:46,396
அவன் இங்கே இல்லை

142
00:10:46,897 --> 00:10:48,106
அவன் அப்படி பண்ணலாமா?

143
00:10:48,398 --> 00:10:49,524
ஆமா, இதிலென்ன இருக்கு

144
00:10:49,608 --> 00:10:51,151
உங்க பையன்கிட்ட கடைசியா
எப்போ பேசினீங்க?

145
00:10:51,610 --> 00:10:55,989
போன தடவை ஜெயிலருந்து வந்தப்ப
அது நடந்து எட்டு வருஷமாச்சு

146
00:10:56,239 --> 00:10:58,241
-அவனுக்கு என்ன வேணுமாம்?
-பணம்தான்

147
00:11:00,160 --> 00:11:02,371
வேற யார் கால்லேயாவது போய் விழுன்னு
அவன்கிட்ட சொன்னேன்

148
00:11:02,662 --> 00:11:04,039
எங்கேயேர்ந்து கூப்பிடுவான்

149
00:11:04,873 --> 00:11:06,124
டக்சன்னு நினைக்கிறேன்

150
00:11:06,666 --> 00:11:07,501
டெஹ்சாபி

151
00:11:30,148 --> 00:11:33,402
ஏன் இப்படி ஆயிட்டான்னு தெரியலை
அவன் அம்மாதான் காரணம்

152
00:11:36,279 --> 00:11:38,407
ஏய், தேடினது கிடைச்சுதா?

153
00:11:39,699 --> 00:11:41,118
அவன் இங்கே இல்லைன்னு சொன்னேனே

154
00:11:41,284 --> 00:11:42,744
எங்கே இருக்கான்னு நீ சொல்லலையே

155
00:11:42,828 --> 00:11:45,163
எத்தனை தடவைதான் சொல்றது,
எனக்கு தெரியாது

156
00:11:45,247 --> 00:11:47,374
-உனக்கு தெரியும்
-உடம்பு சரியில்லாத கிழவனை படுத்துறியே

157
00:11:47,457 --> 00:11:48,875
மிஸ்டர் ஹாரிடி, என்ன உடம்புக்கு?

158
00:11:49,793 --> 00:11:51,837
-புரியலை
-என்ன உடம்புக்குன்னு கேட்டேன்

159
00:11:52,212 --> 00:11:54,256
முட்டாள், உடம்பு சரியில்ல, நல்லா பாரு

160
00:11:54,965 --> 00:11:57,175
-ஆக்சிஜன்? வீல்சேர்லதான் இருக்கணுமா?
-ஆமா

161
00:11:58,552 --> 00:11:59,386
க்ஷிட்

162
00:11:59,678 --> 00:12:01,012
-அது சரி
-கில்டன் ஹார்டி

163
00:12:01,179 --> 00:12:02,764
அவன்தான், பிடிச்சு உள்ளே தள்ளு

164
00:12:02,848 --> 00:12:04,641
நகராதே.. உன்னை கைது செய்றோம்

165
00:12:05,767 --> 00:12:07,227
சீட். டம்ன் இட்.

166
00:12:07,769 --> 00:12:08,645
கீ கொடு

167
00:13:06,453 --> 00:13:07,829
அப்படியே நில்லு

168
00:13:09,873 --> 00:13:10,790
விலங்கு ?

169
00:13:10,874 --> 00:13:12,292
-வாயை மூடுடா, நாயே

170
00:13:12,375 --> 00:13:13,293
ஹாரீ, பிரமாதம்

171
00:13:13,502 --> 00:13:16,254
வயசானவன் மாதிரி தெரியலையே
பீ.இ.டி. எடுத்துக்கறயா?

172
00:13:17,714 --> 00:13:20,550
நீ கேஷப்ல வரணும்,ஜெ.எட்கர்
உன்னொட கார்டியோல வேல பண்ணு

173
00:13:21,426 --> 00:13:22,844
நீ வெவ்வேற விதமான ஷீ வாங்கியாகணும்

174
00:13:22,928 --> 00:13:26,056
-பூச்சி மருந்துக்கு நடுவுல ஓடமுடியலை
-எத்தனை தடவைதான் நான் ஓடறது?

175
00:13:26,139 --> 00:13:27,140
-எழுந்திரு
-நிஜமா

176
00:13:27,307 --> 00:13:28,391
எழுந்து நில்

177
00:13:29,100 --> 00:13:30,101
அது சரி

178
00:13:57,379 --> 00:13:58,588
இனிமே நீ ஹேண்டில் பண்ணலாம்னு
நினைக்கிறயா?

179
00:14:02,133 --> 00:14:03,760
பிரெண்ட்லி பெல்லாதான்,உன்
முன்னாள் பார்ட்னர்

180
00:14:03,927 --> 00:14:04,970
முன்னாளா?

181
00:14:07,138 --> 00:14:08,223
ஆக்யூபைட்

182
00:14:08,557 --> 00:14:09,933
-மேன்க்
-கேப்டன்

183
00:14:11,935 --> 00:14:13,937
-டிடெக்டிவ் பாஷ்
-கேப்டன்

184
00:14:14,020 --> 00:14:16,481
முதல் நாள் டூட்டிக்கு வந்ததும்,கெட்ட ஆளை
பிடிச்சுட்டேனு பில்லட்ஸ் சொன்னார்

185
00:14:16,565 --> 00:14:19,693
இல்லை, அது எட்கரும் பெர்ராசும்
நான் சும்மா கூடப்போயிருந்தேன்

186
00:14:23,405 --> 00:14:25,907
நல்ல ஆளு, மேன்க். உங்க நண்பரா?

187
00:14:26,700 --> 00:14:28,827
நல்ல வேளை கேப்டன் பவுண்ட்ஸ் உங்களை
முதல்ல பிடிச்சதை அவர் பாத்தார்

188
00:14:28,910 --> 00:14:30,120
சொல்றதுக்கு பயப்படலை

189
00:14:30,453 --> 00:14:32,831
-ஒருவேளை நீங்க ஜாஸ்தி ரியாக்ட் பண்ணீங்களா?
-இல்லை சார், நான் செய்யலை

190
00:14:34,374 --> 00:14:35,667
சரி, பாஷ்

191
00:14:36,084 --> 00:14:38,128
உங்க வேலைய பார்த்துட்டு
சாந்தமாக இருங்க

192
00:14:38,545 --> 00:14:39,671
நம்ம சேர்ந்து வேலை செய்யலாம்?

193
00:14:48,722 --> 00:14:50,223
-நல்லா போயிருக்கிற மாதிரி தெரியுது
-ஆமா

194
00:14:50,307 --> 00:14:51,516
அதிகாரிகளின் ஒத்துழைப்போடதான்

195
00:14:51,808 --> 00:14:53,768
ஒகே, சூடா இல்லாம,தெளிவில்லாம

196
00:14:53,852 --> 00:14:56,563
ஆனால், நல்லது பக்கம், பவுண்ட்ஸ் இல்லை

197
00:14:56,646 --> 00:14:58,440
ஹே,புவுண்ட்ஸ் எங்க போனார்?

198
00:14:59,024 --> 00:15:00,775
நீங்க அதை நம்ப மாட்டீங்க, ஹாரீ

199
00:15:00,859 --> 00:15:03,695
-கலைத்திருட்டு பிரிவு
-கரெக்ட். நான் நம்பமாட்டேன்

200
00:15:03,778 --> 00:15:05,947
-அவனுக்கு கலை பத்தி என்ன தெரியும்?
-என்ன பிடிக்குமோ அது தெரியும்

201
00:15:06,323 --> 00:15:07,365
நீங்கதான் ரொம்ப மோசம்

202
00:15:12,329 --> 00:15:13,330
ஹாரீ

203
00:15:13,413 --> 00:15:15,749
-இன்னும் வாயை திறக்கலையா?
-அவன் கொஞ்சம் ஊரட்டும்

204
00:15:15,832 --> 00:15:18,209
அந்த வயசான கிழவனை கொன்னு
தரையில புதைச்சிருக்கப்போறான்

205
00:15:18,293 --> 00:15:20,378
அதே. லன்ச் போகலாமா?

206
00:15:20,462 --> 00:15:21,630
எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு

207
00:15:26,718 --> 00:15:28,428
நீங்க ரெண்டு பேரும் அங்க இருக்கணும்

208
00:15:30,263 --> 00:15:31,598
கடைசி நேர அறிவிப்பு

209
00:15:31,681 --> 00:15:35,352
ஒளி விழும்போது, உனக்கு
கிடைச்ச பாராட்டெல்லாம் பல மடங்காகும்

210
00:15:35,810 --> 00:15:38,521
-ஞாயிறு காலைதான் உபதேசம் பண்ணுவேன்
-சரியான இடம்

211
00:15:38,855 --> 00:15:40,565
காலை சர்வீஸ் முடிந்தவுடன்

212
00:15:40,649 --> 00:15:44,444
உங்க குடும்பம் கிரிட்டர் பேஜ் போய்விட்டு
அங்கிருந்து வெஸ்ட் ஆடம்ஸ் பக்கத்தில...

213
00:15:46,154 --> 00:15:48,323
உங்க ரெண்டு பேருக்கும் ஸ்பெஷலா
முன்னாடி இடம் பிடிச்சு வைக்கிறேன்

214
00:15:48,865 --> 00:15:50,200
உங்க மனைவி?

215
00:15:51,076 --> 00:15:53,078
நிறைய கூட்டம் இருக்கும்னு நம்புறேன்

216
00:15:53,536 --> 00:15:55,163
அதை பத்தி கவலைப்படாதீங்க

217
00:15:55,497 --> 00:15:58,416
எப்போ உபதேசமா?
ஸ்டேண்டிங் ரூம் ஒன்லி

218
00:16:00,210 --> 00:16:02,587
உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி

219
00:16:04,339 --> 00:16:06,007
லாஸ் ஏஞ்சல்ஸின் அடுத்த மேயருக்கு

220
00:16:06,216 --> 00:16:07,217
கேளு, கேளு

221
00:16:11,054 --> 00:16:13,640
ரெய்னார்ட் வைட்ஸை ஜெயில்ல இருந்து
வௌில வரப்ப யார் கையெழுத்து போட்டாங்க?

222
00:16:13,723 --> 00:16:14,724
நான்தான் செஞ்சேன்.

223
00:16:15,558 --> 00:16:17,811
லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் ஆபிசர்
அன்னிக்கு யாரு?

224
00:16:17,894 --> 00:16:18,978
நான்தான்

225
00:16:19,062 --> 00:16:21,189
-யார் தலைமையில்?
-இணை ஆணையர் இர்வின்

226
00:16:21,564 --> 00:16:23,525
-ஆணையர் இர்விங் அதிகாரம் கொடுத்தாரா?
-ஆமா

227
00:16:24,401 --> 00:16:27,904
வெயிட்ஸை ஜெயிலேர்ந்து கஸ்டடியில்
வெளியே அழைச்சுட்டுபோற அதிகாரமா?

228
00:16:27,987 --> 00:16:28,988
ஆமா

229
00:16:29,072 --> 00:16:30,782
-பாதுகாப்பு?
-ஆமா

230
00:16:33,660 --> 00:16:37,455
ஆளில்லாத பாக்டரிக்கு வந்தபோது
வெயிட்ஸோட விலங்கை கழட்டியது யார்?

231
00:16:37,664 --> 00:16:39,666
நான்தான், எதிர்ப்பையும் மீறி.

232
00:16:39,749 --> 00:16:41,668
அப்படிச் செய்யுமாறு மாவட்ட அட்டர்னி
எனக்கு உத்தரவிட்டார்

233
00:16:41,751 --> 00:16:43,670
டிடெக்டிவ், கேட்டகேள்விக்கு மட்டும்
பதில் சொன்னா போதும்

234
00:16:47,006 --> 00:16:49,968
மிஸ்டர் வைட்ஸ்க்கு கைவிலங்கு போட
டெடிக்டிவ் மூருக்கு உத்தரவிட்டது யாரு?

235
00:16:50,051 --> 00:16:50,885
நான்தான்

236
00:16:51,177 --> 00:16:53,680
டிடெக்டிவ் மூர் அதைச் செஞ்சபோது
அப்போ என்ன நடந்தது?

237
00:16:53,763 --> 00:16:55,724
வெயிட்ஸ் ஆயுதத்தை எடுத்து
அவனை சுட்டான்

238
00:16:55,807 --> 00:16:57,392
சுட்டுவிட்டு டிடெக்டிவ் மூரை
காயப்படுத்தினானா?

239
00:16:57,475 --> 00:16:58,351
ஆமா

240
00:16:58,435 --> 00:17:01,813
மாவட்ட இணை ஆணையர் லு நஸ்கோபரை
அப்புறம் சுட்டு, கொன்றான். சரியா?

241
00:17:02,147 --> 00:17:03,148
ஆமாம்

242
00:17:07,986 --> 00:17:09,279
வாஷ், ஒண்ணு கேட்கலாமா?

243
00:17:10,155 --> 00:17:11,322
சொல்லுங்க பாஸ்

244
00:17:11,948 --> 00:17:14,617
யாருக்கு ஓட்டுப்போடப்போறே?
வர்ற எலெக்ஷன்ல, மேயர் பதவிக்கு?

245
00:17:18,413 --> 00:17:21,207
-நீ ஓட்டு போடுவியா?
-ஆமா, இன்னும் ஓஷியாவை ஆதரிக்கிறியா?

246
00:17:21,458 --> 00:17:23,543
-முன்னாடி அப்படி சொன்னேன்
-நீ ஆதரிச்சா நானும் ஆதரிக்கிறேன்.

247
00:17:24,586 --> 00:17:25,920
நீங்க மனசாட்சிபடி ஓட்டு போடுங்க

248
00:17:26,004 --> 00:17:28,590
-உன்னை சீப் ஆக்கிடுவாரா அவர்?
-அப்படித்தான் சொல்றார்

249
00:17:28,673 --> 00:17:30,049
அப்படின்னா அவருக்கு ஓட்டு போடறேன்

250
00:17:30,383 --> 00:17:31,843
அதுக்காக அவர் ஜெயிக்கப்போறதில்லை

251
00:17:31,926 --> 00:17:33,386
சரி, என்னால முடிஞ்சது
அந்தப் பக்கம் போட்டு பார்க்கலாம்

252
00:17:34,137 --> 00:17:35,305
ஆமா, நானும் அப்படித்தான்

253
00:17:36,431 --> 00:17:37,640
கிரண்ட் ஜீரிகிட்டேர்ந்து எதாவது தெரிஞ்சதா?

254
00:17:39,184 --> 00:17:40,769
என் பிரெண்டுக்கு டிரான்ஸபர் கிடைச்சுடுச்சு

255
00:17:51,821 --> 00:17:52,947
ஆபிஸர் பியர்ஸ்

256
00:18:32,946 --> 00:18:35,365
-ஹாய் செல்லம்
-ஹாய், இன்னிக்கு எப்படி இருந்துச்சு?

257
00:18:35,532 --> 00:18:36,950
ஒரு கெட்ட பையனை பிடிக்க உதவி செஞ்சேன்

258
00:18:37,033 --> 00:18:38,868
- அவனை நீ சுடலைதானே?
-இல்லை.

259
00:18:38,952 --> 00:18:40,662
நல்லது. ஏன்னா உன்னைப் பத்தி
நெட்ல பார்ககறதுககு பிடிக்கலை

260
00:18:40,745 --> 00:18:41,663
கொலைகார போலீஸ்

261
00:18:42,539 --> 00:18:44,624
-நான் அனுப்பிச்ச எல்பி கிடைச்சுதா?
-கிடைச்சுது.

262
00:18:44,707 --> 00:18:46,042
கிரேஸ் கெல்லி எனக்கு ரொம்ப பிடிச்சது

263
00:18:46,125 --> 00:18:48,169
அடுத்த வாரம் இங்கே வாசிக்கிறாளாம்
நான் போய் பார்ககலாம்னு இருக்கேன்

264
00:18:48,253 --> 00:18:49,295
நான் வர்றேன், சேர்ந்து போவோம்

265
00:18:49,379 --> 00:18:51,130
நீ வெளியே வரலாம்
ஆனால் என் கூட போக முடியாது.

266
00:18:51,214 --> 00:18:52,090
உனக்கு இன்னும் 21 ஆகலை.

267
00:18:52,173 --> 00:18:54,467
-சே
-ஆமா, அப்படித்தான்

268
00:18:55,718 --> 00:18:56,553
எப்படி போகுது?

269
00:18:57,679 --> 00:19:00,056
ஒகே. கொஞ்சம் அப்செட்தான்

270
00:19:00,181 --> 00:19:02,767
ரெக்கி திடீர்னு விட்டுட்டு பிஸினெஸ்
டிரிப்பா ஹாங்காங் போயிட்டார்

271
00:19:02,851 --> 00:19:03,935
ஒண்ணும் பிரச்னையில்லையே?

272
00:19:04,018 --> 00:19:07,063
எப்போ வருவான்னு அம்மாகிட்ட கேட்டேன்
எனக்கு தெரியாதுன்னு சொல்லிட்டாள்

273
00:19:07,522 --> 00:19:09,107
அவள் இருக்காளா அங்கே? நான் பேசட்டுமா?

274
00:19:09,190 --> 00:19:10,233
கேஸினோ போயிருக்காள்

275
00:19:10,316 --> 00:19:11,484
அப்போ தனியா இருக்கியா?

276
00:19:11,568 --> 00:19:12,652
அப்பா, எனக்கு வயசு 15.

277
00:19:12,735 --> 00:19:13,987
எப்போ அவ வீட்டுக்கு திரும்புவா?

278
00:19:14,070 --> 00:19:15,947
மிட் நைட்தான்.
அவளை உனக்கு போன் பண்ண சொல்லட்டுமா?

279
00:19:17,240 --> 00:19:18,074
மிட் நைட்டா?

280
00:19:18,157 --> 00:19:20,827
அப்பா, டென்ஷனாகாதீங்க
தினமும் நடக்குறதுதானே

281
00:19:20,910 --> 00:19:22,662
அவளை உனக்கு போன் பண்ண
சொல்லட்டுமா?

282
00:19:22,745 --> 00:19:26,082
வேணாம், தூங்கப்போறேன்
நான் கூப்பிட்தா சொல்லு

283
00:19:26,165 --> 00:19:28,167
சரி, எப்போ வேகஸ் வர்றே?

284
00:19:28,918 --> 00:19:31,880
சொல்றேன். நீ எப்போ எல்.ஏ வர்றே?

285
00:19:31,963 --> 00:19:33,381
சீக்கிரமா வந்துடறேன். சத்தியமா

286
00:19:34,507 --> 00:19:36,634
மத்ததெல்லாம் ஒகேவா
உங்க அம்மா, ரெக்கி கூட?

287
00:19:36,718 --> 00:19:38,344
- எனக்கு தெரிஞ்சவரை.
-சரி

288
00:19:38,428 --> 00:19:40,597
அப்புறம் கூப்பிடறேன். லவ்யூப்பா

289
00:19:40,680 --> 00:19:42,098
லவ்யூ, பை

290
00:19:46,603 --> 00:19:48,771
ஹாலிவுட்

291
00:20:04,495 --> 00:20:06,664
-6-எல்-34.
-6-எல்-34, போகலாம்.

292
00:20:06,748 --> 00:20:09,584
ஒரு வண்டியை தப்பா பார்க் பண்ணியிருககாங்க
ரெண்டு நாளா நிக்குது

293
00:20:09,667 --> 00:20:13,504
ஓபிஜிகிட்டகேட்குறேன்
என்னோட இருப்பிடம், 1-6-500 முல்ஹாலந்து

294
00:20:13,838 --> 00:20:15,840
சில்வர் பெண்ட்லீ, கலிபோர்னியா லைசென்ஸ்

295
00:20:16,132 --> 00:20:17,884
6-எல்-34. எழுதிக்கோ.

296
00:20:30,813 --> 00:20:32,899
-6-எல்-34.
-6-எல்-34, போகலாம்.

297
00:20:32,982 --> 00:20:34,275
ஆமா, எனக்கு ஒரு சூப்பர்வைசர் வேணும்

298
00:20:40,740 --> 00:20:41,783
பாஷ்

299
00:20:41,866 --> 00:20:44,702
ஹே, முல்ஹாலந்து பயர் ஸ்டேஷன் 109
எங்கேருக்குன்னு உனக்கு தெரியுமா?

300
00:20:44,786 --> 00:20:47,163
-தெரியும். லாரன் கேன்யான் பக்கத்துல.
-கரெக்ட், அதுதான்.

301
00:20:47,246 --> 00:20:49,666
ஒரு கார் டிக்கியில சடலம் கிடைச்சிருக்கு

302
00:20:49,749 --> 00:20:51,250
செத்துப்போய் ரெண்டு நாளாச்சு போலிருக்கு

303
00:20:51,334 --> 00:20:53,920
அது இப்ப நல்லா பழுத்திருக்கும்னு
நினைக்கிறேன்

304
00:20:54,337 --> 00:20:56,172
பில்லட்ஸ் வந்துட்டுருக்காள்.
உங்களுக்கு கால் பண்ண சொன்னாள்.

305
00:20:56,506 --> 00:20:59,884
ஹாரீ, எல்லோரும் வந்தாகணும் எட்கர்,
பெர்ரஸ் ரெண்டு பேரையும் கூப்பிடட்டுமா?

306
00:20:59,968 --> 00:21:01,260
இல்லை, நான் எட்கரை கூப்பிடறேன்

307
00:21:01,344 --> 00:21:03,262
-பெர்ரஸ்?
-அவனை விடு

308
00:21:04,931 --> 00:21:07,475
-நீ ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் போட்டிருகே
-யாரோ கம்ப்ளைண்ட் பண்ணியிருந்தாங்க

309
00:21:07,558 --> 00:21:08,935
நீ எப்படி இன்னிக்கு வந்தே?

310
00:21:09,018 --> 00:21:10,645
இன்னோரு கம்ப்ளைண்ட், அந்த கார்
இன்னும் இருக்கு

311
00:21:10,728 --> 00:21:12,814
இன்னொரு தடவை டிக்கெட் போட்டு வண்டிய
எடுத்துலானு வந்தேன். நாத்தமா இருந்துச்சு.

312
00:21:12,897 --> 00:21:14,565
ஏன் கையுறை இல்லை,அது என்னன்னு
உனக்கு தெரியுமில்லே?

313
00:21:14,649 --> 00:21:16,359
ஆமா, நான் போட்டிருக்கணும்
எனக்கு தெரியும் நான் சொதப்பிட்டேனு.

314
00:21:16,442 --> 00:21:17,402
ஆமா, நீ சொதப்பிட்ட

315
00:21:17,485 --> 00:21:19,612
குற்றம் நடந்த இடத்ல நீ கலால எல்லாத்தையும்
போட்டு மிதிச்சிட்டே

316
00:21:19,696 --> 00:21:22,031
எஸ்ஐடி உன்னோட பூட்ஸ்ஸோட போட்டோவும்
பிரிண்டும் எடுக்கணும்

317
00:21:22,115 --> 00:21:24,158
எல்லாதையும் ஒண்ணு விடாம எடுத்து
என்கிட்ட குடுத்துடு,இப்போவே.

318
00:21:24,242 --> 00:21:26,035
ஷீவோடு லேஸ கழட்டுணுமா?
நீ சொல்லு

319
00:21:26,119 --> 00:21:28,371
பெரிமீட்டர்ல வேலை செய்.
கிரைம் ஸீன் பதிவை எடுத்துடு

320
00:21:28,454 --> 00:21:31,082
-உன்னால முடியுமா?
-ஆமா, என்னால் முடியும்

321
00:21:31,916 --> 00:21:33,501
ஹாரீ, ஆறு மாச இடைவெளி
உன்னை சாந்தமாக்கிடுச்சு.

322
00:21:33,584 --> 00:21:36,129
எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு
அப்படியெல்லாம் விட்டுட முடியாது

323
00:21:37,380 --> 00:21:40,383
-நியாண்டர்தால் ௯ப்பிட்டானா?
-யாரு ஆபிஸர் பவர்ஸ்ஸா?

324
00:21:40,675 --> 00:21:43,428
அவன் ஷீவை பிரிண்ட் எடுதது
அதிலிருந்து நீக்கியாகணும்

325
00:21:44,178 --> 00:21:46,055
-நான் உன்ன மிஸ் பண்ணினேன் ஹாரீ
-நான் என்ன சொன்னேன்?

326
00:21:46,889 --> 00:21:49,934
இங்கே பாரு, காலடித்தடம்
டிரைவர் பக்கம் போகுது

327
00:21:50,018 --> 00:21:52,145
ரெண்டாவது காரோட டயர் டிராக் தெரியுது

328
00:21:52,228 --> 00:21:53,062
ரத்தமில்லை

329
00:21:53,271 --> 00:21:54,272
சர்வ நிச்சயமாக சொல்லமுடியும்

330
00:21:54,355 --> 00:21:56,733
எங்கேயோ கொலை பண்ணிட்டு
இங்கே கொண்டாந்து போட்டுட்டாங்க

331
00:21:56,816 --> 00:21:57,984
பாரு உன்ன

332
00:21:58,067 --> 00:22:00,445
உங்களுக்கு கொலை பத்தின ஒரு பீல் வர
ஆரம்பிச்சிடுத்து, லெப்டினன்ட்

333
00:22:00,528 --> 00:22:03,698
-உனக்கு உதவியா இருக்கலாம்
-பாஷ், நீ ஏன் என்னை கூப்பிடலை?

334
00:22:03,781 --> 00:22:04,991
அது வாட்ச் காமெண்டரை பொறுத்தது

335
00:22:06,075 --> 00:22:07,994
லெப்டினன்ட்? இனிமே இப்படித்தானா?

336
00:22:08,077 --> 00:22:10,747
டிடெக்டிவ் பெர்ராஸ், கொஞ்சம்
யூனிபார்மஸ் கொண்டு வாங்க.

337
00:22:10,830 --> 00:22:12,749
ஒவ்வொரு
திசையிலும் ஒரு மைல் நடந்து போ

338
00:22:12,832 --> 00:22:15,209
போகும்போது கொலைகாரனுங்க ஏதாவது
விட்டுட்டு போயிருக்காங்களான்னு பாரு

339
00:22:15,418 --> 00:22:16,878
ஆபிசர் பவர்ஸ்யையும் கூட்டிட்டு போ

340
00:22:19,130 --> 00:22:20,506
உனக்கு நிச்சயம் ஏதாவது கிடைக்கும்

341
00:22:20,590 --> 00:22:22,216
தோளில் சிப் வைச்சிருக்கறவங்கள்ல
அவனும் ஒருத்தன்

342
00:22:22,300 --> 00:22:24,635
இன்னொரு பார்ட்னரை தேடியாகணும்
நீஙக மீண்டும் எட்கரோட சேந்தாச்சு.

343
00:22:24,719 --> 00:22:26,429
ஹேய், எனக்கு சொல்ல சந்தர்பமே கிடைக்காதா?

344
00:22:26,512 --> 00:22:27,722
ஹேய்,

345
00:22:28,139 --> 00:22:30,808
கிஸ் எங்கே? ரொம்ப நாளாச்சு பார்த்து
வெகேஷன் போயிருக்காளா?

346
00:22:30,892 --> 00:22:33,603
டிரான்ஸபர் ஆகி போயிட்டா
இரண்டு மாசமாச்சு, பசிபிக் டிவிஷன்

347
00:22:34,771 --> 00:22:36,939
எவ்ளோ நாள்? பால்பார்க்?

348
00:22:38,649 --> 00:22:41,360
உடம்பை பார்த்தா, சம்பவம் நடந்து
மூணு நாள் ஆயிருக்குமோ

349
00:22:41,444 --> 00:22:45,114
சனிக்கிழமை நைட் நடந்திருக்குமோ?
வெயில், அதான் சடலம் மோசமா இருககு

350
00:22:47,283 --> 00:22:48,576
பூனைக்குட்டி மாதிரி இருக்கு

351
00:22:48,659 --> 00:22:51,204
அந்த நாற்றம் துகளுதையது
லெப்டினன்ட், உனக்கு தெரியுதா?

352
00:22:51,287 --> 00:22:53,247
முழுசா அழுகிப் போயிடுச்சு
மூச்சு விடறதே கஷ்டம்

353
00:22:54,082 --> 00:22:55,750
இதெல்லாம் உங்களுக்குத்தான்,

354
00:23:01,422 --> 00:23:03,091
வெளி காயம் எதுவுமில்லை

355
00:23:04,550 --> 00:23:06,135
சின்ன அடியா இருக்கலாம்

356
00:23:06,427 --> 00:23:07,470
அவன் பர்ஸை பாருங்க

357
00:23:14,727 --> 00:23:16,771
ஹோட்டல் பில். ஆண்டனி ஆலன்

358
00:23:17,230 --> 00:23:21,067
மிரஜ் வேகாஸ்ல ஒரு வாரம் இருந்திருக்கான்
சனிக்கிழமை அங்கிருந்து கிளம்பியிருக்கான்

359
00:23:21,776 --> 00:23:24,278
அந்த ரூம் ப்ரீயா கிடைச்சிருக்கு
மினி பார்ல இருந்து நிறய குடிச்சிருக்கான்

360
00:23:24,862 --> 00:23:25,822
வேலட் பார்க்கிங்

361
00:23:25,905 --> 00:23:28,241
சொந்தமா கார் இருந்திருக்கு. இது வாடகை

362
00:23:32,078 --> 00:23:34,330
500 அல்லது 600 பக்ஸ்

363
00:23:35,414 --> 00:23:37,250
சட்ட பூர்வமா வாங்கிய ரோலக்ஸ் வாட்ச்

364
00:23:37,333 --> 00:23:39,335
டூப்ளிகேட்டா இல்லையா
அதுதான் முக்கியம் பிரதர்

365
00:23:39,418 --> 00:23:40,711
பயம்மா இருக்கு, தெரியுமா

366
00:23:43,756 --> 00:23:44,966
பேன்ஸி அட்ரஸ்

367
00:23:45,883 --> 00:23:47,009
ஹிட்டன் ஹைலேண்ட்

368
00:23:51,180 --> 00:23:54,475
ஆன்டனி ஆலனுக்கு லீஸ்ல குடுத்திருக்காங்க
இ1 பிரசிடெண்டே, டிஎன்ஏ புரொடெக்ஷன்

369
00:23:54,851 --> 00:23:57,061
-கஹிங்க பெவுல்வேர்ட்
-டிஎன்ஏ புரொடெக்ஷனா?

370
00:23:57,145 --> 00:23:58,229
அது ஆபாசம்

371
00:23:58,312 --> 00:24:01,149
அது தெரியலை
டோனி என் ஆலனோட இனிஷியலா?

372
00:24:01,232 --> 00:24:02,400
என் அப்டீன்னா? நூக்கியா?

373
00:24:03,693 --> 00:24:06,946
டீலரை பிடிக்கிறேன்
ஜிபிஎஸ் டிராக்கர் இருக்கான்னு பார்க்கலாம்

374
00:24:07,029 --> 00:24:08,948
இதெல்லாம் பெரிய ரேஞ்சு காண்ட்ராக்ட்
தொடர் கண்காணிப்புல வெச்சுருப்பாங்க

375
00:24:09,240 --> 00:24:10,783
ஹாரீ, கூட்டமா வந்து அடிச்சுருக்கானுங்க

376
00:24:10,867 --> 00:24:14,287
சின்ன தாக்குதல்தான்,கொள்ளை இல்லை
சடலம் அவனோட கார்லேயே இருக்கு

377
00:24:14,370 --> 00:24:15,454
கூடவே ஆபாசத் தொடர்புகள்

378
00:24:18,708 --> 00:24:20,209
அவசரப்பட்டு முடிவுக்கு வர வேணாம்

379
00:24:20,293 --> 00:24:22,920
மேக்கர்ஸ் மார்க் பாட்டில்
டபுள் டேப் 22 இருக்கு

380
00:24:25,214 --> 00:24:28,342
அந்த பர்ஸை நீங்க செக் பண்ணும்போது

381
00:24:30,469 --> 00:24:32,763
-இந்த போட்டோவோட காபி வேணும்
-சரி

382
00:24:33,389 --> 00:24:35,266
-அவன் போன் கிடைச்சுதா?
-இல்லை

383
00:24:36,225 --> 00:24:37,977
-நன்றி.
-ஓசி மாதிரி தெரியுது

384
00:24:38,561 --> 00:24:40,771
-ட்ரங்க் மியூசிக் - கச்சிதமான கொலை
-ஆமா, ட்ரங்க் மியூசிக்

385
00:24:42,315 --> 00:24:45,359
வைஸ் கிட்ட பேசறேன், அவனைப் பத்தி
தகவல் கிடைக்குதான்னு பார்ப்போம்

386
00:24:45,443 --> 00:24:48,070
பிரிவோம், சந்திப்போம், மேஜர் கிரைம்ஸ்ல
இருக்குற என்னோட ஆள்கிட்ட பேசறேன்

387
00:24:50,531 --> 00:24:52,283
சரி, நன்றி.

388
00:24:53,409 --> 00:24:55,661
-ஓசி கிட்டேர்ந்து தகவல் உண்டா?
-வைஸ்க்கு போன் பண்ணணுமாம்

389
00:24:55,745 --> 00:24:56,871
வைஸ்கிட்ட பேசிட்டிருக்கேன்

390
00:24:56,954 --> 00:24:58,289
-டிடெக்டிவ்?
-அப்படியே இரு.

391
00:24:59,123 --> 00:24:59,957
அப்படியா?

392
00:25:00,041 --> 00:25:02,960
ஆண்டனி ஆலன், ஆபாச படமெடுப்பவன்.
டிஎன்ஏ புரொடெக்ஷன்.

393
00:25:03,044 --> 00:25:05,004
அவனாத்தான் இருக்கணும்.
கொள்ளைக்கூட்டமோ?

394
00:25:05,087 --> 00:25:07,673
அது பத்தி தெரியலை
மேஜர் கிரைம்ஸ்க்கு போன் பண்ணியா?

395
00:25:07,924 --> 00:25:09,884
அவங்க உனக்கு போன் பண்ணசொன்னாங்க.
வேற ஏதாவது?

396
00:25:09,967 --> 00:25:12,011
லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வெளியேதான்
அவர் படமெடுப்பாரு

397
00:25:12,094 --> 00:25:14,263
அவர்கிட்ட நடிக்கிறவங்க
காண்டம் பயன்படுத்த தேவையில்லை

398
00:25:14,347 --> 00:25:15,431
நல்ல விஷயம்

399
00:25:15,598 --> 00:25:16,807
நீ ஹெல்த் டிபார்ட்மெண்ட்டுக்கு
கால் பண்ணியிருக்கலாம்.

400
00:25:16,891 --> 00:25:18,935
அவங்ககிட்ட இவனைப்பத்தி
ஏதாவது பைல் இருக்கலாம்

401
00:25:19,018 --> 00:25:20,144
ஒகே, நன்றி

402
00:25:20,228 --> 00:25:22,897
எல்ஏபிடி, ஒரு கைக்கு இன்னொரு கை
என்ன செய்யுதுனு தெரியாது?

403
00:25:22,980 --> 00:25:24,106
வாங்க, எங்க ஏரியாவுக்கு

404
00:25:24,440 --> 00:25:26,776
இதை முடிச்சதும், அவனுக்கு வேற
சொந்தக்காரங்க இருக்காங்களான்னு பாரு

405
00:25:26,859 --> 00:25:28,945
-அது யாருன்னு தெரிஞ்சுடுச்சா
-வெரோனிகா ஆலன். விதவை

406
00:25:29,028 --> 00:25:32,365
ஒகே, நான் கிரேட், பேரல்ல அனுப்புறேன்
சோதனை போட வாரண்ட் ரெடி பண்றதுக்கு

407
00:25:32,448 --> 00:25:34,867
திருமதி ஆலன் கிட்ட நீ பேசி முடிச்சுடு
அப்புறம் உன்னை பார்க்க வந்துடுவாங்க

408
00:25:35,701 --> 00:25:37,620
மிருகங்களுக்கு தீனி போடற நேரம் வந்தாச்சு

409
00:26:05,606 --> 00:26:08,442
நல்லாயிருக்கே, என்ன இது

410
00:26:09,235 --> 00:26:12,196
தெரியலை,யோசிச்சுட்டிருக்கேன்

411
00:26:13,906 --> 00:26:15,408
நேத்து லன்ச் எப்படி போச்சு?

412
00:26:16,867 --> 00:26:18,911
வழக்கமா போறதுதான். ஸ்பெஷல் இல்லை

413
00:26:18,995 --> 00:26:20,204
எப்போ மக்களைப் பார்ப்பீங்க?

414
00:26:20,288 --> 00:26:22,665
ஞாயிறு, கிரேட்டர் பேஜ் டெம்பிள்

415
00:26:23,708 --> 00:26:24,834
நீயும் ரெவரெண்ட் ஓட்டும

416
00:26:25,167 --> 00:26:26,585
இருவேறு கருப்பு துருவங்கள்

417
00:26:27,545 --> 00:26:29,839
சரியான பார்வை, அப்படித்தான் சொல்றாங்க
நீயும் வரலாம்

418
00:26:30,172 --> 00:26:32,883
ஞாயிறு சர்ச்சுக்கு புது தொப்பியோட போகணும்
எப்படி தவிர்க்கலாம்னு நினைச்சுட்டிருந்தேன்

419
00:26:34,343 --> 00:26:35,678
அப்போ, இதுதான் சரி

420
00:26:36,679 --> 00:26:38,681
மேயர் சீப் டென்ஸரா?

421
00:26:39,515 --> 00:26:41,600
வௌிப்படயா ஏமாற்றம்தான்.
தனிபட்டமுறைல கோவம்

422
00:26:41,851 --> 00:26:43,644
-பழிக்கு பழி வாங்குவாங்களா?
-ஜெயிச்சுட்டா செய்வாங்க

423
00:26:44,729 --> 00:26:46,272
ஓஷியா ஜெயிச்சா என்னாகும்

424
00:26:47,356 --> 00:26:50,443
கிரண்ட் ஜீரி ரிப்போர்ட்டை கிழிச்சுடுவான்
இல்லாட்டி என்னை காலி பண்ணிடுவான்

425
00:26:50,985 --> 00:26:53,237
-உன்கிட்டதான் வீடியோ இருக்கே
-அவன் மேயராச்சே

426
00:26:53,529 --> 00:26:56,198
கிராண்ட் ஜீரிக்கு அப்புறம்
எல்ஏபிடி மேல் குறை சொல்வான்

427
00:26:57,074 --> 00:26:59,201
கோர்ட்ல என்ன சொல்றாங்க?

428
00:27:00,161 --> 00:27:01,370
உருப்படியா ஒண்ணுமில்லை

429
00:27:01,454 --> 00:27:03,622
-உனக்கு ஆதரவு இருக்கும்னு நினைச்சேன்
-எல்லாம் போயிடுச்சு

430
00:27:04,373 --> 00:27:06,167
ஜார்ஜ் சாட்சி சொல்லிட்டானா
இல்லையான்னு கூட தெரியாது

431
00:27:17,887 --> 00:27:18,929
இது எதுக்காக?

432
00:27:19,472 --> 00:27:21,349
உனக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்

433
00:27:21,432 --> 00:27:22,975
நம்ம பையனை தெரு வேலைல
இருந்து எடுத்ததுக்கு.

434
00:27:23,851 --> 00:27:25,353
கமாண்ட் டிராக்தான் அவனுடைய இடம்

435
00:27:25,436 --> 00:27:28,272
அவன் அப்பா மாதிரி ஆயிட்டான்

436
00:27:29,565 --> 00:27:30,566
எனக்கு பிடிச்சிருக்கு

437
00:27:32,151 --> 00:27:34,820
ராத்திரியில் நிம்மதியா தூங்கறேன்

438
00:27:54,423 --> 00:27:56,967
-மகிழ்ச்சி
-மகிழ்ச்சி

439
00:27:58,094 --> 00:27:59,595
கூடுதல் மகிழ்ச்சி

440
00:28:02,306 --> 00:28:04,642
-இன்னொன்னு வேணுமா?
-இல்லை, போதும்

441
00:28:04,934 --> 00:28:07,061
எனக்கு வேணும், ஹாய், செல்லம்!

442
00:28:08,562 --> 00:28:10,981
இன்னொன்னு. அப்புறம் பில்

443
00:28:35,089 --> 00:28:37,967
இதே மாதிரி, அப்படியே பண்ணு

444
00:28:38,050 --> 00:28:40,261
ஆமா,அப்படித்தான்
ஆஹா, மறக்க முடியாத அனுபவம்

445
00:28:40,719 --> 00:28:42,596
இதுதான் இந்த வருஷத்துக்கான
கிறிஸ்துமஸ் கார்டுன்னு நினைக்கிறேன்

446
00:28:42,680 --> 00:28:45,224
-யாருடா நீங்க
-எல்ஏபிடி

447
00:28:45,307 --> 00:28:46,976
கடவுளே, ஓ நோ

448
00:28:47,059 --> 00:28:48,936
இனிமே நீ தாராளமா
டிரெஸ் போட்டுக்கலாம்

449
00:28:49,311 --> 00:28:51,313
-மிக்க நன்றி
-எனி டைம்

450
00:28:51,397 --> 00:28:52,648
ஷிட்
சாரி, செல்லம்

451
00:28:52,857 --> 00:28:53,983
ச்சை

452
00:28:55,484 --> 00:28:56,652
க்ஷிட்

453
00:28:57,570 --> 00:29:01,115
"டிம்மோதி ஜாக்ஸன்
அல்டா அவென்யூ, சான்டா மோனிகா"

454
00:29:01,365 --> 00:29:03,200
-என்னை அரெஸ்ட் பண்ணப்போறீங்களா
-கண்டிப்பா

455
00:29:04,535 --> 00:29:05,619
உங்களுக்கு எவ்ளோ வேணும்?

456
00:29:06,328 --> 00:29:08,122
இன்னும் சிக்கலாக்குறீங்க

457
00:29:09,039 --> 00:29:11,208
முன்னாடி உடல் தேவை, இப்போ லஞ்சம்

458
00:29:11,292 --> 00:29:13,210
சின்ன கிரைம்ல ஆரம்பிச்சு
பெரிய கிரைமுக்கு வந்திருக்கோம்

459
00:29:13,294 --> 00:29:17,173
உன் மனைவிக்கு மெயில் தட்டிவிடலாம்னு
இருக்கோம், இந்த போட்டோவோடு.

460
00:29:17,256 --> 00:29:18,507
எவ்ளோ வேணும், சொல்லுங்க?

461
00:29:18,591 --> 00:29:20,009
தெரியலை
அவன்கிட்ட எவ்ளோ இருக்கு?

462
00:29:20,092 --> 00:29:21,927
அஞ்ச பிராண்ட் ந்யு பெஞ்சமின்.

463
00:29:22,928 --> 00:29:25,264
எடுத்துக்கோ
நிச்சயமா, மிக்க நன்றி

464
00:29:25,347 --> 00:29:29,351
மாசாமாசம் ஸ்டோரேஜ் பணம்
வாங்கலாமான்னு யோசிக்கிறேன்

465
00:29:29,435 --> 00:29:31,270
-ஸ்டோரேஜ் பணமா?
-ஆமாமா

466
00:29:31,353 --> 00:29:33,522
இதை பத்திரமா வெச்சுருந்து, அப்பப்ப
எடுத்துக்கலாம்

467
00:29:33,606 --> 00:29:35,858
புத்திசாலித்தனமான முடிவு. உன் படத்தோட
பேக் அப் எப்போ வேணும்னாலும் கிடைக்கும்

468
00:29:35,941 --> 00:29:37,651
-பார்க்கலாம்பா
-ஜாக்கிரதையா இரு

469
00:29:37,735 --> 00:29:39,028
எதுக்கு அது வேணும்?

470
00:29:39,111 --> 00:29:40,196
இன்சூரன்ஸ்க்கு

471
00:29:40,446 --> 00:29:42,615
நீ கேஸ் போடலாம்னு நினைச்சுட்டா
என்ன பண்றது

472
00:29:42,698 --> 00:29:44,074
-நான் பண்ண மாட்டேன்
-ஆமா, எங்களுக்குத் தெரியும்

473
00:29:45,493 --> 00:29:46,702
இந்த நாள் இனிய நாள் சார்

474
00:29:54,502 --> 00:29:55,544
ஹேய், பார்க்கலாம்

475
00:29:55,878 --> 00:29:57,880
-நான் ஒன் பாத்ரூம் போயிட்டு வர்றேன்
-நான் காரை எடுதுட்டு வர்றேன்

476
00:29:57,963 --> 00:29:58,964
ஒகே

477
00:30:01,383 --> 00:30:02,384
ஆமா

478
00:30:03,177 --> 00:30:04,345
இல்லை, நல்லா போச்சு

479
00:30:05,221 --> 00:30:06,764
ஆமா,முரண்டு பிடிக்கலை

480
00:30:34,667 --> 00:30:35,876
வேகஸ்ல ஒரு வாரம் இருந்துருக்காரு

481
00:30:36,627 --> 00:30:39,088
சனிக்கிழமை செக் அவுட் பண்றான்

482
00:30:39,922 --> 00:30:42,174
கார்லேயே, பிளைட்லேயோ எல்.ஏ வந்திருக்கான்

483
00:30:42,633 --> 00:30:44,134
சனிக்கிழமை நைட் செத்திருக்கான்

484
00:30:44,885 --> 00:30:47,930
வேகாஸ்லேயே சாகடிச்சுட்டாங்களோ
அப்புறம் எல்.ஏல கொண்டாந்துட்டுங்களோ?

485
00:30:48,013 --> 00:30:50,432
கரெக்ட்
அவனோட சொந்தக்கார் டிக்கில வெச்சு

486
00:30:50,516 --> 00:30:53,394
-ஏன் அப்படி செஞ்சாங்க
-பாடியை வெளில அனுப்பணும்னு

487
00:30:53,477 --> 00:30:56,981
வேகாஸ் ஆளுங்க கையில சிக்கறதை விட
எல்.ஏவுல விரல் சூப்புற டிடெக்டிவ்க்கு

488
00:30:57,064 --> 00:30:59,733
அனுப்பி வெச்சு, உயிரை வாங்கலாம்னுதான்

489
00:31:00,234 --> 00:31:01,277
*** எனக்குத் தெரியலை

490
00:31:01,360 --> 00:31:02,695
நான் வேற ஏதாவது கோணம் சிக்குதான்னு
ஜஸ்ட் பார்த்துட்டிருக்கேன்

491
00:31:02,778 --> 00:31:03,862
இதோ இன்னொன்னு

492
00:31:04,446 --> 00:31:05,739
அவன் லக்கேஜ் எங்கே?

493
00:31:06,323 --> 00:31:09,451
-1 வாரம். கண்டிப்பா லக்கேஜ் இருக்கணும்
-கொலைகாரனுங்க திருடியிருப்பானுங்க

494
00:31:09,535 --> 00:31:12,288
அழுக்கு டிரெஸ்ஸை திருட்டிட்டு பர்சைஸயும்
ரோலக்ஸ் வாட்சையும் விட்டிருப்பானுங்களா?

495
00:31:12,371 --> 00:31:13,330
ஒகே

496
00:31:13,414 --> 00:31:17,126
வீட்டுல நிறுத்தியிருக்கான்
லக்கேஜை இறக்கிட்டு திரும்ப போயிருககான்

497
00:31:18,419 --> 00:31:20,754
வீட்லேயே இருந்திருக்கலாம்
ஆமாம்

498
00:31:29,305 --> 00:31:33,601
ஹிட்டன் ஹைலேண்ட்

499
00:31:36,478 --> 00:31:37,479
சொல்லுங்க சார்

500
00:31:38,022 --> 00:31:40,566
-வெர்னிகா ஆலனை பார்க்கணும்
-எல்லாம் ஓகேதானே?

501
00:31:41,191 --> 00:31:43,152
நாங்க வந்திருக்கோம்னு, சொல்ல முடியுமா?

502
00:31:43,777 --> 00:31:44,612
மிஸ்டர் நாஷ்

503
00:31:45,029 --> 00:31:48,073
டிடெக்டிவ் நாஷ், முன்னாடி இருந்தேன்

504
00:31:48,157 --> 00:31:49,158
ஆமாம்

505
00:31:49,366 --> 00:31:50,534
எங்கேயோ பார்த்த மாதிரின்னு
நினைச்சேன்

506
00:31:50,618 --> 00:31:52,244
நீங்களுமா, பாஷ்தானே?
-ஆமாம்

507
00:31:52,328 --> 00:31:53,662
கேர்ல நாஷ், ஆமாம்

508
00:31:54,204 --> 00:31:56,457
ஞாபகம் இருக்கு
இவர் என்னோட பார்ட்னர், ஜெர்ரி எட்கர்

509
00:31:56,540 --> 00:31:57,374
ஹாய்

510
00:31:57,458 --> 00:31:58,667
-வான் நோய்ஸ்னு நினைக்கிறேன்
-ஆமாம்

511
00:31:58,751 --> 00:31:59,835
ஒரு கேஸ் பத்தி உன்கிட்ட பேசினேன்

512
00:31:59,918 --> 00:32:00,919
குடும்பம் ஷோர்மென் ஓக்ஸ்ல இருந்துச்சு

513
00:32:01,003 --> 00:32:02,171
-கரெக்ட்
-ஆமா

514
00:32:02,254 --> 00:32:04,923
-நீங்கதான் இங்கே இன்சார்ஜா?
-ஆமா,இந்த இடத்துக்கு செக்யூரிட்டி

515
00:32:05,007 --> 00:32:07,134
நிறைய எல்ஏபிடி ஆட்கள் இருக்காங்க

516
00:32:07,217 --> 00:32:08,344
-ரிட்டையர்னு ஆனவங்களா?
-சிலர் மட்டும்

517
00:32:08,427 --> 00:32:09,428
சிலர் மூன்லைட்டர்ஸ்

518
00:32:09,762 --> 00:32:11,263
இது பாதுகாப்பான இடம்

519
00:32:11,847 --> 00:32:16,060
எல்லாம் இடத்திலேயும் காமிரா, ரிமோட்
பருவை கூட பன்ச் பண்ணி அனுப்புறோம்

520
00:32:16,769 --> 00:32:19,355
-பெரிய இடத்து ஆளுங்க பழக்கமுண்டா?
-இல்லை, கிடையாது

521
00:32:20,105 --> 00:32:22,232
-எனக்காக போன் பண்ண முடியுமா?
-ஓ, செய்றேன்

522
00:32:23,651 --> 00:32:26,028
உங்களுக்கு செக்யூரிட்டியா வந்தாகணும்
கம்பெனி ரூலஸ்

523
00:32:26,111 --> 00:32:28,364
நீங்க என் பின்னாடி வரலாம்

524
00:32:29,114 --> 00:32:31,742
ஹேய், டோனி ஆலனை சமீபத்துல பார்த்தியா?

525
00:32:33,911 --> 00:32:35,120
ரொம்ப நாளாச்சு

526
00:32:35,204 --> 00:32:37,873
ஒரு வாரத்துக்கு முந்தி?

527
00:32:37,956 --> 00:32:40,250
-போன சனிக்கிழமை நைட்?
-அன்னிக்கு நான் லீவு

528
00:32:40,834 --> 00:32:41,877
ரெக்கார்ட்ஸ் செக் பண்ண முடியுமா?

529
00:32:42,294 --> 00:32:45,923
அப்படி பண்றதில்லை
வாரண்ட் இருந்தா என்னால முடியும்

530
00:32:46,340 --> 00:32:47,549
ஒகே,கால் பண்ணிட்டு வந்துடறேன்

531
00:32:49,718 --> 00:32:51,845
தொழில்முறை மரியாதைக்கு என்னாச்சு

532
00:32:59,061 --> 00:33:00,479
எல்லா இடத்துலேயும் காமிரா இருக்கு

533
00:33:01,146 --> 00:33:03,232
குருவிக்கூடுல கூட காமிரா இருக்கும்

534
00:33:05,025 --> 00:33:06,527
அப்புறம் ஏன் தயக்கம்?

535
00:33:06,819 --> 00:33:08,946
ஒருவேளை இருந்தது தொலைஞ்சுருக்கலாம்

536
00:33:09,029 --> 00:33:11,824
அவன் ஒரு கொலையாளி,
அவன் எப்படி இங்க வன்தான் ?

537
00:33:13,283 --> 00:33:16,662
சின்னப்புள்ளத்தனமா
நடந்துக்கிட்டதால ஐஏகிட்ட மாட்டிக்கிட்டேன்

538
00:33:17,079 --> 00:33:18,288
ராஜினாமா செய்ய வேண்டியிருந்துச்சு

539
00:33:18,622 --> 00:33:21,917
கொலைகாரனை பிடிக்கிறதுககு பதிலா வசதியா
இருக்கிறவனுக்கு கேட் திறக்க வேண்டியதாச்சு

540
00:33:22,000 --> 00:33:23,711
இழப்பு என்னங்கிறதைதான் நாம் பேசணும்

541
00:33:37,599 --> 00:33:39,768
-நன்றி கேர்ல்
-உங்களை பார்த்தது மகிழ்ச்சி,ஹாரி

542
00:33:42,896 --> 00:33:46,191
பிஸினெஸ் விஷயமா லாஸ் வேகஸ்க்கு
டோனி அடிக்கடி போவார்

543
00:33:48,444 --> 00:33:49,611
எப்போதும் கார்லேயா?

544
00:33:50,571 --> 00:33:53,907
விமானத்துல போறது அவருக்கு பிடிக்காது
இப்பல்லாம் யாரு அப்படி போறா?

545
00:33:54,575 --> 00:33:56,702
உங்க கணவர் என்ன தொழில் பண்ணிட்டிருந்தார்?

546
00:33:57,828 --> 00:33:59,997
-படத்தயாரிப்பு
-டிஎன்ஏ புரொடெக்ஷனா?

547
00:34:01,957 --> 00:34:03,125
அப்படித்தான் தெரியுது

548
00:34:03,208 --> 00:34:04,501
-ஸாப்ட் கோர்?
-ஹார்ட்

549
00:34:04,585 --> 00:34:06,336
ஏன் வேகஸ்? அடிக்கடி ஏன் போனார்?

550
00:34:08,088 --> 00:34:09,214
நடிக்கறதுக்கு ஆள் தேடித்தான்

551
00:34:09,673 --> 00:34:12,050
அவர் படத்துல கவர்ச்சியா நடிக்க ஆள் தேவை
புதுமுகங்கள்

552
00:34:12,134 --> 00:34:14,720
-எல்.ஏல்ல எல்லாம் கிடைக்குமே.
-சூதாட்டமும் அவருக்கு பிடிக்கும்

553
00:34:16,096 --> 00:34:19,183
-சனிக்கிழமை அவரை பார்த்தீங்களா?
-அவர் திரும்பி வந்ததே எனக்குத் தெரியாது

554
00:34:19,391 --> 00:34:21,643
அவர் பிளானை மாத்திட்டே இருப்பார்

555
00:34:22,144 --> 00:34:24,396
நீங்க இல்லாதபோது அவர் இங்கே
வந்திருக்க சான்ஸ் உண்டா?

556
00:34:24,480 --> 00:34:25,564
லக்கேஜை வைக்கிறதுக்காக

557
00:34:25,647 --> 00:34:27,274
எல்லா நைட்டும இருந்தேன். ஏன்?

558
00:34:27,357 --> 00:34:28,734
லக்கேஜ் எங்களுக்கு கிடைக்கலை

559
00:34:29,359 --> 00:34:31,945
திருடியிருப்பாங்க. வேகஸ் போகும்போது
எப்போதும் சூட்கேஸ் எடுத்துட்டு போவார்

560
00:34:32,029 --> 00:34:33,071
ஒரு கருப்பு சூடகேஸ்

561
00:34:33,155 --> 00:34:35,282
அவரோட செல்போன் கூட கிடைக்கலை
ஆனா வெச்சிருந்தார்னு நினைக்கிறேன்

562
00:34:35,365 --> 00:34:36,366
ஆமா, நிச்சயமா

563
00:34:36,450 --> 00:34:38,660
எனக்கு அந்த நம்பர் வேணும்
ரெக்கார்ட்ஸ் செக் பண்ணணும்

564
00:34:38,744 --> 00:34:40,579
எப்போ உங்ககிட்ட கடைசியா பேசினார்?

565
00:34:40,996 --> 00:34:44,958
வார நடுவுல கூப்பிட்டு இன்னும் கொஞ்ச நாள்
தங்கப்போறதா சொன்னார்

566
00:34:45,250 --> 00:34:47,085
அவரோட புது கேர்ள் பிரெண்டோட
இருக்காறாரோன்னு நினைச்சேன்

567
00:34:47,419 --> 00:34:48,962
உங்க கணவருக்கு கேர்ள் பிரெண்ட் உண்டா?

568
00:34:49,046 --> 00:34:50,047
எப்பவும் உண்டு

569
00:34:50,547 --> 00:34:51,548
ஒண்ணு போயிட்டா இன்னொன்னு

570
00:34:51,632 --> 00:34:52,508
பேர் ஏதாவது தெரியுமா?

571
00:34:52,925 --> 00:34:53,926
-சாரி,அதைப்பத்தி நாங்க பேசறதில்லை

572
00:34:54,009 --> 00:34:55,844
-புது கேர்ள் பிரெண்டுன்னு எப்படித்
தெரியும்?

573
00:34:56,386 --> 00:34:59,097
புது லாலிபாப் எதாவது சிக்கிட்டா
ரொம்ப நாள் வெளில தங்கிடுவார்

574
00:34:59,181 --> 00:35:00,516
டயர்டு ஆகிறவரைக்கும்

575
00:35:01,266 --> 00:35:02,267
உங்களுக்கு பிரச்னையில்லையா?

576
00:35:04,269 --> 00:35:06,605
-எங்களுக்கு கல்யாணமாகி ரொம்ப வருஷமாச்சு
-அந்த சூதாட்டம்.

577
00:35:06,688 --> 00:35:09,274
ரொம்ப ஓவரா பண்ணினாரா?
தப்பான ஆட்களிடம் கடன் பட்டாரா?

578
00:35:09,358 --> 00:35:13,070
இல்லை, அவர் ரொம்ப ஜாக்கிரதையான ஆள்
எப்போ தப்பிக்கிறதுன்னு அவருககு தெரியும்

579
00:35:13,153 --> 00:35:15,197
-அவருக்கு பிடிச்ச காஸினோ?
-மிராஜ்

580
00:35:15,781 --> 00:35:16,949
அங்கேயும் தங்கியிருக்கறாரா?

581
00:35:17,783 --> 00:35:19,117
பிடிச்ச ஸ்ட்ரிப் கிளப்?

582
00:35:19,993 --> 00:35:21,119
எல்லாமே பிடிக்கும்

583
00:35:21,453 --> 00:35:23,455
ஏகப்பட்ட ஸ்ட்ரிப்பெர்ஸ்,
இருப்பதோ கொஞ்ச நேரம்

584
00:35:24,373 --> 00:35:25,874
அப்படித்தான் நாங்க சந்தித்தோம்

585
00:35:26,834 --> 00:35:28,293
அடுதத படத்துல நடிக்க ஆள் தேடினார்

586
00:35:28,377 --> 00:35:30,504
குத்து டான்ஸ் ஆடிக்காட்டினேன்
காதலில் விழுந்துட்டார்

587
00:35:32,005 --> 00:35:33,215
அவருக்காக ஒரு ஆபாச படத்துல நடிச்சேன்

588
00:35:34,091 --> 00:35:36,760
அப்புறம் என்னை கல்யாணம் பண்ணிட்டார்
அதிலேர்ந்து என்னை ஒதுக்கி வெச்சுட்டார்

589
00:35:38,804 --> 00:35:39,805
இதுவரைக்கும்

590
00:35:42,391 --> 00:35:43,892
எனக்கு அதில் வருத்தமில்லை

591
00:35:43,976 --> 00:35:46,103
அதான் கேர்ள் பிரெண்ட்ஸ் விஷயத்தை
லைட்டா எடுத்துக்கிட்டீங்களா?

592
00:35:46,186 --> 00:35:47,187
இருக்கலாம்

593
00:35:50,148 --> 00:35:51,900
ஹாய், முடிஞ்சுடுச்சா?

594
00:35:52,317 --> 00:35:53,318
இப்போதைக்கு

595
00:35:54,069 --> 00:35:57,030
சனிக்கிழமை நைட் நடந்தது பத்தி ஏதாவது
புட்டேஜ் இருந்தா வேணும், ரிஜிஸ்டரோட

596
00:35:57,447 --> 00:36:00,325
வாரண்ட் மட்டும் எடுததுட்டு வாங்க
எல்லாத்தையும் குடுக்குறோம்

597
00:36:00,409 --> 00:36:02,619
ஜஸ்ட் ஒரு பார்வை பார்க்க முடியாதா?

598
00:36:02,703 --> 00:36:06,164
சாரி, ஹாரு. முடியாது. வேலை போயிடும்

599
00:36:06,248 --> 00:36:08,750
எனக்கு தெரிஞ்சா, நிச்சயம் சொல்லப்போறேன்
அன்னிக்கு நைட் நா லீவுன்னு சொன்னேனே

600
00:36:08,834 --> 00:36:10,919
இல்லை, புரியுது
வாரண்டோட நாளைக்கு வர்றோம்

601
00:36:11,003 --> 00:36:12,379
எல்லாம் ரெடியா இருககும்

602
00:36:12,462 --> 00:36:15,340
அது இருக்கட்டும். இதெல்லாம் என்ன?

603
00:36:15,966 --> 00:36:20,304
டோனி ஆலன் சடலம் இன்னிக்கு கிடைச்சது
சனிக்கிழமை நைட் யாரோ கொன்னிருக்காங்க

604
00:36:20,637 --> 00:36:22,931
ஓ... அவளை சந்தேகப்படுறீங்களா?

605
00:36:23,015 --> 00:36:25,017
நீதான் கொலை கேஸ் பார்த்திருக்கியே
எப்படின்னு உனக்குத் தெரியும்

606
00:36:25,100 --> 00:36:28,770
சரிதான். நெருங்கியவர்கள் தான் சந்தேகிகள்
நிரூபிக்கப்படாத வர.

607
00:36:30,063 --> 00:36:32,649
அவ மேல ஒரு கண்ணு வைக்கட்டுமா?

608
00:36:32,816 --> 00:36:34,234
யார் வர்றா, போறான்னு பார்க்க முடியுமா?

609
00:36:34,318 --> 00:36:37,279
இந்த இடத்துக்கு இவ்ளோ பெரிய
பாதுகாப்பெல்லாம் தேவையே இல்லை

610
00:36:37,362 --> 00:36:40,032
-நீயும் நானும் பழைய ஆளுங்க. சரியா?
-ஆமா

611
00:36:40,198 --> 00:36:42,451
நம்மளை விட காமிரா எல்லாத்தையும்
கரெக்டா கவனிக்குது,

612
00:36:42,534 --> 00:36:44,286
ஆனா, எதைப் பார்த்தோம்னு
காமிராவுக்கு விளக்கம் சொல்லத் தெரியாது

613
00:36:44,369 --> 00:36:46,371
-அதுக்கத்தான் நாம இருக்கோமே
-சரிதான்

614
00:36:48,415 --> 00:36:49,750
தப்பு ஒண்ணும் இல்லை, நன்றி

615
00:36:49,833 --> 00:36:50,959
பாராட்டுறேன்

616
00:37:07,225 --> 00:37:08,518
குட் ஈவினிங்

617
00:37:28,121 --> 00:37:30,123
-கொலையாளி ஒருத்தனா இருக்கமுடியாது
-இருக்கலாம்

618
00:38:02,698 --> 00:38:05,117
ஹோலி மாகரேல். எப்படி முடிஞ்சுது?

619
00:38:08,453 --> 00:38:09,997
போதை தடுப்பு பிரிவுல இருந்தேன்

620
00:38:11,873 --> 00:38:13,458
சொத்து பறிமுதல்னு சொல்லிக்களாம்

621
00:38:17,587 --> 00:38:19,965
நன்றி. இதோ வர்றேன்

622
00:38:21,299 --> 00:38:24,136
கிரேட், பாரேல்க்கு வாரண்ட் கிடைச்சுடுச்சு
நமக்காக வெயிட் பண்றாங்க

623
00:38:27,055 --> 00:38:27,889
லெப்டினன்ட்?

624
00:38:29,725 --> 00:38:30,684
எவ்வளவு?

625
00:38:32,227 --> 00:38:33,270
ச்சை

626
00:38:35,147 --> 00:38:37,482
-ரெண்டு தடவை எண்ணிட்டேன்
-அவன்கிட்ட நான் சொல்றேன்

627
00:38:38,984 --> 00:38:40,068
என்ன அது?

628
00:38:40,152 --> 00:38:42,863
ஆலன் கார்ல கட்டுக்கட்டா பணம்.ரகசிய
இடத்திலேர்ந்து கண்டுபிடிச்சிருக்காங்க

629
00:38:42,946 --> 00:38:45,615
-எவ்வளவு?
-$245,000.

630
00:38:46,158 --> 00:38:47,784
-ஜாஸ்திதான்
-ஆமாம்

631
00:39:01,673 --> 00:39:02,966
அடி சக்கை

632
00:39:05,761 --> 00:39:07,262
எல்ஏபிடி.எப்போதும் உங்களுடன்

633
00:39:07,721 --> 00:39:10,098
டிஎன்ஏ ஆளு ரெடியா இருக்கார்,
தேவைப்பட்டா கூப்பிடுங்க

634
00:39:10,182 --> 00:39:11,141
சேச்ன் பெல்லா

635
00:39:11,224 --> 00:39:12,726
-சேச்சன்?
-அப்படித்தான் சொன்னார்

636
00:39:12,809 --> 00:39:14,394
ஆமா,அவன் லேட்டாவா வேலை
பண்ணிக்கிட்ருந்தான்?

637
00:39:14,478 --> 00:39:16,021
அவன் 24/7 சர்வீஸ்

638
00:39:16,104 --> 00:39:17,064
ஆபாசம் தூங்கறதேயில்லை

639
00:39:17,147 --> 00:39:19,024
தூக்கத்தை பத்தி பேசிட்டிருக்காம நாம
இங்கிருநதே ஆரம்பிக்கலாம்

640
00:39:19,107 --> 00:39:20,942
நீதான் ஜென்டில்மேன், பெரிய ஆளு

641
00:39:21,610 --> 00:39:22,694
சந்தோஷமா இரு

642
00:39:41,963 --> 00:39:45,175
இந்த டிரைவ்ல ஏதாவது கைரேகை இருக்கலாம்,
நமக்கு அதிர்ஷ்டம் இருக்கான்னு பார்ப்போம்

643
00:39:45,258 --> 00:39:46,384
அப்படியா?

644
00:39:46,468 --> 00:39:48,470
சிசியூ அவன் கம்ப்யூட்டருககுள் நுழைய
முடியும்

645
00:39:48,553 --> 00:39:50,764
-நமக்கு அதிர்ஷட்ம் இல்லாட்டி?
-நம்ம தொலஞ்சோம்

646
00:39:51,348 --> 00:39:52,432
ஹாரீஸ்

647
00:40:01,483 --> 00:40:02,484
விக்டிம் ஆப் த நைட்

648
00:40:02,984 --> 00:40:04,194
ஆர் ரேட்

649
00:40:05,487 --> 00:40:08,156
ஆலன் தம்பதிகளுக்கு நிச்சயமா சில
கனவுகள் இருந்திருக்கணும்

650
00:40:08,240 --> 00:40:09,825
ஆபாச பணம் கிடைச்சதை விட முடியாது

651
00:40:10,617 --> 00:40:11,660
அவனுக்கு

652
00:40:13,662 --> 00:40:16,414
இதுதான் கடைசி, அப்புறம் விட்டுட்டா

653
00:40:17,707 --> 00:40:18,917
ஆமா, அப்படி தான் சொல்றா

654
00:40:20,752 --> 00:40:21,878
அப்படிதான் சொல்றா

655
00:40:34,683 --> 00:40:35,934
இங்கே பாரு

656
00:40:38,854 --> 00:40:39,938
அதுவொரு கேமிரா

657
00:40:40,605 --> 00:40:44,151
மெக்ஸிகன் லேடி, குப்பைத் தொட்டியை
சுத்தம் பண்றதுதான் இதுல இருக்கு

658
00:40:44,234 --> 00:40:46,820
அவன் ஆபிஸ்ல இதை தவிர வேற
ஏதாவது காமிரா இருக்கா

659
00:40:46,945 --> 00:40:50,115
ஆலன் வேற காமிராவை அனுமதிக்க
மாட்டார் லீக் ஆயிடுமனு பயப்பட்டார்

660
00:40:50,198 --> 00:40:51,575
-லீக்கேஜா?
-ஆமா, இணையத்துல வந்துடும்

661
00:40:51,658 --> 00:40:53,451
பைரஸி,அனுமதியில்லாமல் வெளியாகும்

662
00:40:53,535 --> 00:40:54,578
கொடுமை

663
00:40:55,412 --> 00:40:58,874
திங்கள் ஒண்ணுமில்லை. இப்போ செவ்வாய்

664
00:40:59,708 --> 00:41:01,543
இன்னிக்கு எடுத்தது. இதுதான் நீ

665
00:41:03,628 --> 00:41:04,838
சனிக்கிழமை நைட்டுக்கு போ

666
00:41:05,547 --> 00:41:07,090
அன்னிக்கு நைட் என்ன டயத்துக்கு கிளம்பினே?

667
00:41:07,174 --> 00:41:09,342
11:30 வரை எடிட்டிங்கில் இருந்தேன்

668
00:41:09,426 --> 00:41:11,553
-ஆலனை நீ பார்க்கலையா?
-நான் சொன்னேனே, இல்லைன்னு

669
00:41:11,636 --> 00:41:13,638
சனிக்கிழமை நைட், 11:30

670
00:41:16,308 --> 00:41:17,893
வெயிட், ஸ்டாப். திரும்ப போ

671
00:41:20,145 --> 00:41:21,563
அப்படியே பிளே பண்ணு

672
00:41:29,237 --> 00:41:30,405
அடக்கடவுளே

673
00:41:30,947 --> 00:41:32,157
இடத்தை டீ பக் பண்றானுங்க

674
00:41:33,408 --> 00:41:35,911
ஒகே, நிறுத்து. பெரிதாக்க முடியுமா?

675
00:41:36,286 --> 00:41:37,621
காலை 04:15:37

676
00:41:37,704 --> 00:41:38,747
அந்த டைம் ஸ்டாம்ப் பார்த்தியா?

677
00:41:38,830 --> 00:41:40,790
4:15, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை
எல்லோரும் தூங்கிக்கிட்டிருக்கிற நேரம்

678
00:41:40,999 --> 00:41:42,125
ப்ளே பண்ணுங்க

679
00:41:45,295 --> 00:41:47,088
ஒரு நிமிஷத்துக்குள்ள வந்துட்டு போயாச்சு

680
00:41:48,006 --> 00:41:50,091
ஆலன் கொலை,சனிக்கிழமை நைட்டே
நடந்துடுச்சு

681
00:41:50,884 --> 00:41:54,012
ஞாயிற்றுக்கிழமை 4 மணிக்கு, அவன் ஆபிஸ்ல
யாரோ உள்ளே வந்திருக்காங்க

682
00:41:54,095 --> 00:41:56,890
மத்த எடத்திலேர்நது எடுத்த வீடியோ இருககும்
தெருவுல என்ன நடந்ததுன்னு பார்க்கணும்

