1
00:00:12,763 --> 00:00:13,848
அய்யய்யோ.

2
00:00:17,893 --> 00:00:20,563
டிடெக்டிவ் பாஷ். டிடெக்டிவ் பாஷ்.
ரேனார்ட் வெயிட்ஸ்ட இருந்து ஏதாவது தகவல்?

3
00:00:20,646 --> 00:00:21,647
டிடெக்டிவ் பாஷ்!

4
00:00:21,731 --> 00:00:23,524
டிடெக்டிவ் பாஷ், இறந்தவங்க
விபச்சாரி அப்படிங்கிறதும்

5
00:00:23,607 --> 00:00:25,693
அவங்க பிணம் குப்பைத்தொட்டில கிடந்தது
அப்படிங்கிறதும் உண்மைதானா?

6
00:00:25,776 --> 00:00:28,362
நேட் டெய்லர கேளுங்க.
எல்லா மோசமான தகவலும் அவருக்கு தெரியும்

7
00:00:34,118 --> 00:00:35,244
அவங்க பக்கத்துல வேல பாத்திருக்காங்க

8
00:00:35,327 --> 00:00:36,620
இறந்தது மோனிகா ரெனால்ட்ஸ் எஃப்/டபிள்யு33
பிணம் குப்பைத்தொட்டில கிடந்திருக்கு

9
00:00:36,704 --> 00:00:38,414
இறந்தவங்க ஏமாத்தப்பட்ட,
ஹவாயியன் சேண்ட்ஸ் மோட்டல்

10
00:00:38,497 --> 00:00:39,665
மேனேஜர்ட்ட பேசினோம்.

11
00:00:39,749 --> 00:00:42,877
வெயிட்ஸ் அழச்சிட்டு போனத யாரும் பாக்கல.
அவளோட ஃப்ரெண்ட்ஸும் பாக்கல.

12
00:00:42,960 --> 00:00:44,545
நாங்க தேடிட்ருக்கற மினிவேன்

13
00:00:44,628 --> 00:00:47,214
ராத்திரி 7:42க்கு அந்த வழியா போனது

14
00:00:47,298 --> 00:00:51,635
செக்யூரிட்டி கேமரால பதிவாகிருக்கு.
ஆறு நிமிஷம் கழிச்சு வெளில போயிருக்கு.

15
00:00:51,719 --> 00:00:52,845
வண்டி நம்பர்?

16
00:00:52,928 --> 00:00:56,015
பாக்க முடியல. ஆனா கொல நடந்த இடத்துக்கு
எதிர்ல ஒரு குடோன் இருக்கு.

17
00:00:56,098 --> 00:00:58,476
அவங்க பார்க்கிங் ஏரியால
ஒரு செக்யூரிட்டி கேமரா இருக்கு.

18
00:00:59,143 --> 00:01:00,561
எதாவது கிடைக்கும் பாக்கலாம்

19
00:01:00,728 --> 00:01:02,605
இந்த கொலய பண்ண வெயிட்ஸ் நிறைய
ப்ரச்சனைய சந்திச்சிருக்கான்.

20
00:01:02,688 --> 00:01:03,981
உங்க அம்மாவோடது மாதிரி

21
00:01:04,064 --> 00:01:06,984
அவன் ஏன் இத பர்ஸனலா எடுத்துக்குறான்?

22
00:01:07,067 --> 00:01:09,653
ரெண்டு பேரும் ஒரே சிஸ்டத்திலிருந்துதான்
வந்தாங்க, ஒரே மாதிரியான கடந்த காலம்தான்

23
00:01:09,737 --> 00:01:13,407
என்ன கருமமோ, அது அப்படித்தான்
வெயிட்ஸோட சாக்லேட் பாக்ஸ் ஐடியா.

24
00:01:13,699 --> 00:01:15,826
கண்காணிப்பு கேமரால எதாவது கண்டுப்பிடிக்க
முடிஞ்சுதுன்னா எனக்கு தெரியப்படுத்துங்க.

25
00:01:15,910 --> 00:01:19,330
சீக்கிரம் கிளம்பறது நல்லது.
உங்க தோழர் ரொம்பநேரம் இருக்க மாட்டார்

26
00:01:19,413 --> 00:01:23,375
உங்க தலைமைய மிஸ் பண்ணுவேன் கேப்டன்,
உங்ககிட்டேர்ந்து நிறைய கத்துகிட்ருக்கேன்.

27
00:01:23,459 --> 00:01:26,295
இனிமே யாரும் பிரச்சனைன்னு
அழக்கூடாது பாஷ்.

28
00:01:26,378 --> 00:01:28,964
பலபேர் உங்கள எதிர்பார்த்துட்ருக்காங்க
போலீஸ்கிட்ட அப்பறமா பேசுங்றீங்களா?

29
00:01:29,715 --> 00:01:33,302
அடுத்து அதிகாரி ஜோன்ஸ்
உங்க பயிற்சி புத்தகங்கள்ல இருக்கற

30
00:01:33,385 --> 00:01:36,514
கைது தொடர்பான சட்டங்கள் பத்தின

31
00:01:36,597 --> 00:01:39,016
பீனல் கோட் பிரிவுகள் பத்தி பேசுவாரு.

32
00:01:40,309 --> 00:01:42,186
சரி, சரி.

33
00:01:42,269 --> 00:01:45,439
உங்களுக்கு தெரிஞ்சதுதான்.
இது பின்னால் தேவைப்படும்,

34
00:01:45,523 --> 00:01:47,441
அதனால அத கொஞ்சம் பாக்கலாம்.

35
00:01:48,359 --> 00:01:49,777
டிடெக்டிவ், எதாவது வேணுமா?

36
00:01:49,860 --> 00:01:51,529
ஆட்சேபணை இல்லன்னா, சீக்கிரமா பேசிடறேன்

37
00:01:51,612 --> 00:01:54,198
சரி, வாங்க. பேசுங்க.

38
00:01:54,281 --> 00:01:58,160
உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச மாதிரி,
ஜான் ஸ்டோக்ஸ்தான் முக்கியமான சஸ்பெக்ட்

39
00:01:58,244 --> 00:02:01,622
ஆர்தர் டெலாக்ரோக்ஸ் கொல வழக்குல
தி லாரியல் கேன்யன் போன்ஸ் வழக்குல,

40
00:02:01,705 --> 00:02:03,415
பெரிய ஆச்சரியம் தான் போங்க.

41
00:02:03,499 --> 00:02:06,418
ஹே, அவர் பேசட்டும்.
வாயமூடிட்டு கேளுங்க.

42
00:02:06,502 --> 00:02:08,754
நாம அவன தேடறது அவனுக்கு தெரியும்
அப்படின்னே எடுத்துப்போம்.

43
00:02:08,838 --> 00:02:12,216
பி.ஓ.வோட சமீபத்திய அப்பாயின்மெண்ட்ட அவன்
மிஸ் பண்ணிருக்கான். வேலைக்கு வரல.

44
00:02:12,299 --> 00:02:14,468
-அவன் மாயமா மறஞ்சிட்டான்.
-அது யாரோட தப்பு?

45
00:02:14,552 --> 00:02:15,845
நீங்க ஏன் அப்டி கேக்கறீங்கனு புரியிது

46
00:02:15,928 --> 00:02:18,347
ஆனா, டெடெக்டிவ் பாஷ்தான்
டெலாக்ராய்க்ஸ் கேஸ சேர்தார்.

47
00:02:18,430 --> 00:02:22,059
அவர் இல்லன்னா, நாம இந்நேரம்
ஸ்டோக்ஸ் பத்தி பேசிட்டுகூட இருக்க மாட்டோம்

48
00:02:22,142 --> 00:02:25,312
நாம இவன கண்டுப்பிடிச்சாகணும்.
வெளில வந்து, தீவிரமா அலசுங்க.

49
00:02:25,396 --> 00:02:26,480
அவன் மேல
வழக்காவது போட முடியுமா?

50
00:02:26,564 --> 00:02:28,649
20 வருஷம் முன்னாடி
சீர்திருத்தப்பள்ளில இருந்திருக்கான்

51
00:02:28,732 --> 00:02:30,276
அத டி.ஏ முடிவு பண்ணட்டும்.

52
00:02:30,359 --> 00:02:32,903
சரி, இத எல்லாருக்கும் குடுங்க
இந்த உங்க மனசுல வச்சுக்கோங்க

53
00:02:32,987 --> 00:02:35,614
லோக்கல் பேக்கரில சோதன போடுங்க
உங்க உளவாளிகள்ட்ட பேசுங்க.

54
00:02:35,698 --> 00:02:37,408
யாராவது பாத்திருப்பாங்க

55
00:03:02,224 --> 00:03:04,894
என்னால் விட்டு விட முடியாதென்று
நான் நினைக்கிறேன்

56
00:03:04,977 --> 00:03:07,187
என்னால் விட்டு விட முடியாதென்று
நான் நினைக்கிறேன்

57
00:03:07,563 --> 00:03:09,899
என்னால் விட்டு விட முடியாதென்று
நான் நினைக்கிறேன்

58
00:03:10,274 --> 00:03:12,651
என்னால் விட்டு விட முடியாதென்று
நான் நினைக்கிறேன்

59
00:03:13,068 --> 00:03:15,362
என்னால் விட்டு விட முடியாதென்று
நான் நினைக்கிறேன்

60
00:03:15,654 --> 00:03:17,698
என்னால் விட்டு விட முடியாதென்று
நான் நினைக்கிறேன்

61
00:03:18,198 --> 00:03:20,492
என்னால் விட்டு விட முடியாதென்று
நான் நினைக்கிறேன்

62
00:03:20,576 --> 00:03:21,785
என்னால் விட்டு விட முடியாது

63
00:03:27,917 --> 00:03:30,920
பாஷ்

64
00:03:34,965 --> 00:03:36,300
என்னை போல

65
00:03:40,471 --> 00:03:41,805
லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்

66
00:03:44,725 --> 00:03:45,809
இப்பதான் போலீஸ்ட்ட பேசுனேன்.

67
00:03:45,893 --> 00:03:48,103
ஸ்டோக்ஸ் சம்பந்தமா
அதிக முயற்சி எடுக்க சொல்லிருக்கேன்

68
00:03:48,187 --> 00:03:49,188
அதனால என்ன கிடைக்கும்?

69
00:03:49,271 --> 00:03:50,814
எட்ஜ்வுட் என்ன சாவச்சுட்டாரு.

70
00:03:50,898 --> 00:03:53,359
அவன கொண்டு வந்து
கேஸ முடிக்கிறதுதான் நம்ம வேலை.

71
00:03:53,442 --> 00:03:55,444
டெய்லரோட கட்டுரையா? கருமம்

72
00:03:55,527 --> 00:03:58,530
வெயிட்ஸுக்கு
இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல் குடுத்தாச்சு.

73
00:03:58,614 --> 00:03:59,907
அவ இங்க என்ன பண்ணிட்ருக்கா?

74
00:04:00,991 --> 00:04:03,410
டிடெக்டிவ்ஸ்க்கான வேலை குடுத்துருக்காங்க.
பில்லெட்ஸ் கிரண்ட்

75
00:04:03,494 --> 00:04:04,411
பிரமாதம்.

76
00:04:07,539 --> 00:04:10,125
தலைவர், டெடெக்டிவ்ஸ் எல்லாரயும்
வேலைக்கான செலவ புதுப்பிச்சுக்க சொல்றாரு

77
00:04:10,209 --> 00:04:11,335
அத அங்க வைங்க.

78
00:04:13,337 --> 00:04:15,047
-டிடெக்டிவ் எட்ஜர்.
-ஆங்.

79
00:04:26,475 --> 00:04:27,601
உள்ள வாங்க.

80
00:04:34,858 --> 00:04:35,985
ப்ரேஷர்.

81
00:04:36,986 --> 00:04:38,070
அவங்க அவளுக்கு எதாவது ஒரு செக்ஷன்ல
வேல குடுத்துதான் ஆகணும்.

82
00:04:38,153 --> 00:04:40,114
"அவங்க"? பவுண்ட்ஸ சொல்றீங்களா.

83
00:04:40,197 --> 00:04:41,490
வேல குடுக்கறது கேப்டன்.

84
00:04:41,573 --> 00:04:43,701
அவள வேற செக்ஷன்ல போட்ருக்கலாம்.
வைஸ், சபினா கண்ட்ரோல்ல.

85
00:04:43,784 --> 00:04:45,244
அவன் என்
மேல போடறான். நான் அத ஆராயல.

86
00:04:45,327 --> 00:04:46,578
நீங்களேதான் இழுத்து விட்டுக்கிட்டீங்க.

87
00:04:46,662 --> 00:04:49,289
எப்டி? நான் அவளோட ஃபேரி-டேல்
ஷூட்டிங் ஸ்டோரிய ஆதரிக்கல அதுக்காகவா?

88
00:04:49,373 --> 00:04:51,667
நீங்க அவளோட படுத்திருக்கீங்க.

89
00:04:52,918 --> 00:04:55,629
அவள் புகார் பண்ணினா?
உங்களுக்குதான் பெரும் பிரச்சன.

90
00:04:56,213 --> 00:04:57,548
முன்னெச்சரிக்கைக்குக் நன்றி.

91
00:05:03,929 --> 00:05:05,681
சார், நீங்க இந்தாள பாத்திருக்கீங்களா?

92
00:05:37,755 --> 00:05:38,922
கிரேஸ்.

93
00:05:41,175 --> 00:05:42,551
வந்ததுக்கு நன்றி.

94
00:05:43,552 --> 00:05:46,263
-டிரிங்ஸ் எடுத்துக்கலாமா.
-நீங்க கேப்பீங்கன்னு நெனச்சேன்.

95
00:05:46,346 --> 00:05:49,016
-உங்களுக்கு என்ன வேணும்?
-ஃபேட் டயர், ப்ளீஸ்.

96
00:05:49,099 --> 00:05:50,809
டெம்பிள்டன், ஸ்ப்ளாஷோட, நீட்.

97
00:05:50,893 --> 00:05:52,144
பரவால்ல.

98
00:05:53,520 --> 00:05:55,189
நீ ஒரு ஸ்டோலி பொண்ணுன்னு
நினச்சேன்.

99
00:05:55,272 --> 00:05:57,357
ஃப்ரெண்டு ரை குடிக்க தூண்டிவிட்டாங்க.

100
00:05:57,941 --> 00:05:59,026
அதுவும் நல்லாதான் இருக்கு.

101
00:06:00,819 --> 00:06:02,946
ஹாரி,
காலைல அப்டி நடந்ததுக்கு மன்னிச்சுடு

102
00:06:03,280 --> 00:06:06,283
நீ செஞ்சது சரி.
நான் ரொம்ப மெதுவா கத்துக்கறேன்.

103
00:06:06,366 --> 00:06:09,703
இல்ல, உனக்கு இன்னிக்கு கெட்ட நேரம்,
என்னாலயும் உதவ முடியல.

104
00:06:14,666 --> 00:06:18,545
வெயிட்ஸ், ஸ்டோக்ஸ், ப்ரேஷர்.

105
00:06:18,629 --> 00:06:21,381
ஜீஸஸ் ஹாரி,
இதுக்கு மேல என்னதான் பன்றது?

106
00:06:21,465 --> 00:06:23,592
நீ சீனாவுக்கு போற வழில இருக்க.
பவுண்ட்ஸ மறந்துட்ட.

107
00:06:23,675 --> 00:06:26,053
நீன்னா அவனுக்கு ஏன் கெளம்பிடுது?

108
00:06:26,136 --> 00:06:28,514
ஆமா,அது நீ அங்க சேர்றதுக்கு முன்னாடிலேர்ந்து
சொல்லணும்.

109
00:06:29,389 --> 00:06:32,142
அவர் ஒரு துணைத்தலைவர்
நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி வச்சிருந்தேன்.

110
00:06:32,226 --> 00:06:34,019
அவர் என்ன பண்ணிட்ருந்தார்னு
எனக்கு தெரியல.

111
00:06:34,103 --> 00:06:36,980
தகுதியில்லாதவங்க தான் ப்ரமோட் ஆவாங்கன்னு
நான் தெரிஞ்சு வச்சிருக்கணும்.

112
00:06:37,064 --> 00:06:38,357
நாங்க கடினமா உழச்சோம்.

113
00:06:38,440 --> 00:06:40,234
ஆனா பிரமோஷன் அவனுக்குதான்
கிடச்சுது,அவன் மடயனா இருந்தாலும்

114
00:06:40,317 --> 00:06:43,070
-டெம்பிள்டன் நீட், ஃபேட் டயர்.
-நன்றி.

115
00:06:44,613 --> 00:06:45,781
சைனாவுக்காக.

116
00:06:52,037 --> 00:06:56,208
நடக்கறதெல்லாம் அப்படி நடக்கணும்னு
இருந்துருக்குனு என் ஃப்ரெண்டு சொல்லுவா

117
00:06:57,334 --> 00:06:58,627
ஏன்னா, அது நடந்துச்சு.

118
00:07:00,587 --> 00:07:01,588
எங்கயோ போய்ட்டீங்க.

119
00:07:01,672 --> 00:07:03,507
அது உங்க ரை ஃப்ரெண்டா வேற யாராவதா?

120
00:07:03,590 --> 00:07:04,800
அதே ஃப்ரெண்டுதான்.

121
00:07:07,344 --> 00:07:08,554
க்ளோஸ் ஃப்ரெண்ட்.

122
00:07:11,515 --> 00:07:14,351
இந்த பிரிவுல உங்கள மாதிரி
முட்டாள்கள் நிறைய பேர் இருக்காங்க.

123
00:07:17,688 --> 00:07:22,985
நான் ஒரு தொடர்புல இருக்கேன்.

124
00:07:26,530 --> 00:07:29,116
அதனாலகூட நான் உங்ககிட்ட
இவ்ளோ பேசிருக்கலாம்.

125
00:07:29,533 --> 00:07:30,450
எனக்கு என் மேலயே கோபம்.

126
00:07:34,913 --> 00:07:36,165
உங்க ஃப்ரெண்டு சொன்னது சரின்னு நம்புவோம்

127
00:07:36,248 --> 00:07:37,708
எல்லாம் நடக்கணும்னு இருந்திருக்கு.

128
00:07:40,127 --> 00:07:41,461
பாஷ்.

129
00:07:41,545 --> 00:07:44,131
நாளைக்கு புத்தாண்டு. என்ன திட்டம்?

130
00:07:45,132 --> 00:07:46,925
உன்ன கண்டுபிடிக்கறதவிட வேற இல்ல.

131
00:07:48,051 --> 00:07:52,848
ஹாரி, என்னால முடியும்ங்கிற
உன் குணம் புடிச்சிருக்கு. எதாவது சொல்லணுமா

132
00:07:53,557 --> 00:07:55,142
உன் திட்டம் என்ன?

133
00:07:55,684 --> 00:07:57,019
என்கிட்ட திட்டம் இருக்கு.

134
00:07:58,020 --> 00:08:01,064
அத புத்தாண்டு உறுதிமொழின்னு

135
00:08:01,440 --> 00:08:03,025
நான் சொல்லுவேன்.

136
00:08:04,026 --> 00:08:04,985
அப்படியா?

137
00:08:05,360 --> 00:08:07,154
ஹாரி, போன்ல பேசறது எல்லாம்

138
00:08:08,280 --> 00:08:10,532
நேருக்கு நேர் பேசற மாதிரி வராது.

139
00:08:12,117 --> 00:08:14,453
ஒருத்தர் கண்ண பாத்து பேச எனக்கு புடிக்கும்

140
00:08:15,913 --> 00:08:18,332
இப்பவும் நான்...
இந்த உரையாடல மிஸ் பண்ணப்போறேன்.

141
00:08:18,832 --> 00:08:20,000
என்ன சொல்ல வர?

142
00:08:20,417 --> 00:08:22,461
நான் போக வேண்டிய நேரம் வந்தாச்சு

143
00:08:23,086 --> 00:08:25,881
"போகணுமா"? உன் மாயாஜால கோட்டைக்கா?

144
00:08:27,758 --> 00:08:30,052
அதுப்பத்தி உனக்கு தெரியுமா?

145
00:08:30,135 --> 00:08:33,889
நல்லாவே. அங்கதான அத நரி,
ரேனார்ட் காத்திருக்கப்போவுது.

146
00:08:34,306 --> 00:08:37,559
அந்த சம்ப் பம்ப் எப்டி வேல செய்யுது?
கோட்டை கொஞ்சம் காஞ்சிருக்கா?

147
00:08:38,352 --> 00:08:42,814
வாழ்த்துக்கள். கடைசியா
நீ என் ரகசிய பேர கண்டுபுடிச்சிட்ட.

148
00:08:43,482 --> 00:08:46,109
இது உன்னால எப்பவும் முடியுமா பாக்கறேன்.

149
00:08:46,610 --> 00:08:48,111
இப்ப நான் கிளம்பறேன்.

150
00:08:48,695 --> 00:08:52,991
மெக்லேரென் பத்தியும் நமக்கு தெரியும்.
அதனாலதான் என்ன கண்டுபுடிச்சியா?

151
00:08:53,533 --> 00:08:55,077
ஒரே பட்டிலேர்ந்து நாய்ங்களா?

152
00:08:56,245 --> 00:08:58,705
வெயிட்ஸ், அவங்க உன்ன டிரங்க்ல அடச்சுட்டா,

153
00:08:58,789 --> 00:09:00,749
எப்படி இருப்பனு நான்
கணக்குபோட்டு பாத்தேன்.

154
00:09:01,917 --> 00:09:03,877
என்ன பேசிட்டே இருக்க வெக்க பாக்கற.

155
00:09:04,086 --> 00:09:07,130
ஸ்டார்ஃபிஷ் பத்தி நீ
எப்படி கண்டுபிடிச்சன்னு எனக்கு தெரியும்.

156
00:09:07,756 --> 00:09:12,177
ரொம்ப பெருமையா இருக்கு.
இப்ப நான் ஃபோன வெக்கறேன்.

157
00:09:12,636 --> 00:09:14,179
நீ நினைக்கறதவிட நாங்க நெருங்கிட்டோம்.

158
00:09:14,638 --> 00:09:16,223
சீக்கிரம் பாக்கலாம், ஹாரி.

159
00:09:32,489 --> 00:09:35,158
குடோன்லேர்ந்து அந்த வேனோட
இன்னொரு படமும் கெடச்சிருக்கு?.

160
00:09:36,118 --> 00:09:37,411
நமக்கு ப்ளேட்ஸும் கிடச்சிருக்கு.

161
00:09:37,494 --> 00:09:40,622
அது 2001 ஹோண்டா அக்கார்ட் ஓடது

162
00:09:40,706 --> 00:09:43,166
ஓனர் லேக்ஸ்ல ரொம்ப நாளா
பார்க்கிங்ல வச்சிருந்தாரு.

163
00:09:43,250 --> 00:09:46,420
டிரைவரோட முகம் தெரியிது,
ஆனா முகமூடி மறைக்கிது.

164
00:09:46,503 --> 00:09:48,213
ரியர்வியூல பாருங்க,

165
00:09:49,965 --> 00:09:51,258
இது ஒரு ஹேண்டிகேப் டேக்.

166
00:09:52,092 --> 00:09:53,760
அவங்கம்மா பலவீனமா இருந்ததா சொன்னான்.

167
00:09:53,844 --> 00:09:55,595
நாம இன்னும் மெக்லேரின் ஃபைல்ஸ
அலசிகிட்டுதான் இருக்கோம்.

168
00:09:55,679 --> 00:09:57,180
தனிமைல நேரத்த செலவழிச்ச,
அதே டைம் ஃப்ரேம்ல பொருந்துற

169
00:09:57,264 --> 00:10:00,434
குழந்தைங்கள பார்க்க முயற்சி பண்றோம்.

170
00:10:00,517 --> 00:10:02,769
அவங்க இத டிஜிடைஸ் பண்ணிருக்கலாம்ன்னு
நீங்க நினைக்கிறீங்களா?

171
00:10:02,853 --> 00:10:04,813
இன்னும் நூற்றுக்கணக்கான பெயர்கள் இருக்கு.

172
00:10:04,896 --> 00:10:06,815
புதுவருஷத்துல வேற என்ன பன்ன போறீங்க?

173
00:10:24,124 --> 00:10:25,959
ஹாய், எக்ஸ்க்யூஸ் மீ, இது உங்களோடதா?

174
00:10:26,418 --> 00:10:27,377
இல்ல.

175
00:10:28,628 --> 00:10:32,007
இது பெர்சோல்ஸ். கீழ கெடந்துச்சு.
யாராவது தேட போறாங்க.

176
00:10:32,090 --> 00:10:35,677
யாராவது எதையாவது தொலச்சிட்டு
தேடறாங்களா.

177
00:10:37,429 --> 00:10:38,555
எனக்கு தெரியல.

178
00:10:39,306 --> 00:10:41,350
என்ன அழகான குழந்த.

179
00:10:42,434 --> 00:10:44,227
-ஹாய், எத்தன வயசு?
-ஆறு மாசம்.

180
00:10:45,062 --> 00:10:47,814
ரொம்ப சின்ன பயல். இவன பாருங்களேன்.

181
00:10:48,815 --> 00:10:50,650
எங்க பையனுக்கு எட்டு வயசு.

182
00:10:50,734 --> 00:10:53,403
ஆமா, அவங்க வேகமா வளர்றாங்க.
குழந்தைங்கள நல்லா பாத்துக்கங்க.

183
00:10:53,487 --> 00:10:55,614
எல்லாரும் அதான் சொல்றாங்க.

184
00:10:56,365 --> 00:11:00,911
குட்டிபையா, இதுங்க ஒருவழியா தூங்கறப்ப
கொஞ்சம் நிம்மதியா இருக்குல்ல.

185
00:11:01,745 --> 00:11:03,372
உங்களுக்கும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கங்க.

186
00:11:03,455 --> 00:11:06,666
அவங்க நம்மள பிசியாவே வச்சிருப்பாங்க.

187
00:11:19,346 --> 00:11:20,680
டவுன்லோட் ஆயிடுச்சு.

188
00:11:22,933 --> 00:11:26,478
அக்கவுண்ட் ஆரம்பிக்கறேன் கொஞ்சம் இரு
ஸ்பீக்கர்ல போடறேன்.

189
00:11:27,396 --> 00:11:28,605
நான் பேசறது கேக்குதா?

190
00:11:28,814 --> 00:11:30,607
உங்க காண்டாக்ட்ஸ ஸ்குரோல் பண்ணுங்க.

191
00:11:32,150 --> 00:11:33,985
எனக்கு ஒரே காண்டாக்ட். அது நீதான்.

192
00:11:34,861 --> 00:11:37,906
என் மேல க்ளிக் பண்ணு. அப்புறம் "வீடியோ
கால்" போட்ருக்கற இடதுல க்ளிக் பண்ணு.

193
00:11:41,201 --> 00:11:42,577
ஹே, உன்ன பாக்க முடியுது

194
00:11:42,869 --> 00:11:44,663
-சரி, போன ஆஃப் பண்ணிடு.
-சரி.

195
00:11:46,581 --> 00:11:48,750
நீ ஜெயிச்சுட்ட ஹாரி, அம்மாவுக்கு அவங்க
எதபத்தி பேசறாங்கன்னே தெரியல.

196
00:11:48,834 --> 00:11:49,876
நீ என்ன சொல்ற?

197
00:11:49,960 --> 00:11:52,671
கம்ப்யூட்டர்னாலே முடியலங்கிறாங்க.

198
00:11:52,754 --> 00:11:54,965
காயமா இருக்கு. போய் டாக்டர பாத்தியா?

199
00:11:55,507 --> 00:11:59,219
எனக்கு ஒன்னுமில்ல.
அந்த விபத்து பத்தி பேசாம இருக்கீங்களா?

200
00:11:59,302 --> 00:12:01,054
அடி எதுவும் இல்லயன்னு
ஊர்ஜித படுத்திக்கதான் கேட்டேன்.

201
00:12:01,138 --> 00:12:02,764
அம்மா ரொம்ப உணர்ச்சிவசப்பட்டாங்க.

202
00:12:02,848 --> 00:12:06,226
நான் மாட்டிகிட்டதோட மட்டுமில்ல,
என் ஃபேஸ்புக்கயும் அவங்க கண்காணிக்கிறாங்க.

203
00:12:07,144 --> 00:12:09,104
ஹாரி, அந்த விபத்துல என் தப்பு இல்ல.

204
00:12:09,604 --> 00:12:11,731
சரி சரி,
அந்த கார்ல உனக்கு என்ன வேல.

205
00:12:11,815 --> 00:12:15,485
அந்த டிரைவர் ஒரு மைனர் இல்ல?
மத்த குழந்தைங்கள ஓட்டிட்டு போககூடாதுல்ல.

206
00:12:16,319 --> 00:12:17,696
நான் சொதப்பிட்டேன்.

207
00:12:18,155 --> 00:12:21,992
நான்தான் சாரி கேட்டேனே.
அவ ஏன் என்ன சித்ரவ பண்றான்னு புரியல.

208
00:12:23,994 --> 00:12:25,036
மேடி?

209
00:12:25,370 --> 00:12:26,705
ஹாரிகிட்ட பேசிட்ருக்கேன்.

210
00:12:27,414 --> 00:12:29,458
பாத்தியா? என்ன தனியா விட மாட்டா.

211
00:12:29,541 --> 00:12:31,042
நான் எப்ப வந்து உன்ன பாக்கலாம்?

212
00:12:31,418 --> 00:12:32,919
இந்த கேஸ முடிச்சதும்.

213
00:12:33,378 --> 00:12:34,546
டின்னர் டேபிள்ள இருக்கு.

214
00:12:35,046 --> 00:12:36,381
சரி.

215
00:12:37,591 --> 00:12:40,969
நான் போகணும்.
ரொம்ப கஷ்டப்பட்டு வேல பாக்காத ஐ லவ் யூ.

216
00:12:41,052 --> 00:12:42,429
-ஹேப்பி நியூ இயர்.
-ஐ லவ் யூ டூ.

217
00:12:42,512 --> 00:12:43,680
ஹேப்பி நியூ இயர்.

218
00:12:59,571 --> 00:13:00,655
ஹலோ?

219
00:13:06,995 --> 00:13:08,079
ஹலோ?

220
00:13:16,296 --> 00:13:19,090
ரென்யார்ட் வெயிட்ஸின்
"புத்தாண்டு வாழ்த்துக்கள்"

221
00:13:23,803 --> 00:13:24,721
சியர்ஸ்.

222
00:13:26,723 --> 00:13:27,891
-இந்தாங்க.
-ஆங்.

223
00:13:27,974 --> 00:13:28,975
சார்.

224
00:13:29,059 --> 00:13:31,811
-ஹேப்பி நியூ இயர், பியர்ஸ்.
-சேம் டு யூ ஜார்ஜ்.

225
00:13:31,895 --> 00:13:33,855
புது பார்ட்னர் எப்படி இருக்காங்க?

226
00:13:33,939 --> 00:13:36,358
நல்லாருக்காங்க. நன்றி
நீங்க எப்படி இருக்கீங்க?

227
00:13:36,942 --> 00:13:39,402
டிராக் மாத்திகிட்ருக்கேன்.
உள்ள போறேன்

228
00:13:39,861 --> 00:13:44,324
எனக்கு அடுத்த டி.பி. டவுன்டவுன்
ப்ளானிங் அன்ட் ரிசர்ச்

229
00:13:44,741 --> 00:13:46,493
உனக்கு போக் வேலையா?

230
00:13:47,077 --> 00:13:48,578
இந்த தெரு புடிச்சிருக்குன்னு நெனச்சேன்.

231
00:13:48,954 --> 00:13:49,913
முட்டு சந்து

232
00:13:51,164 --> 00:13:53,166
பிரதர், நான் இருக்க வேண்டியது கமேண்ட்ஸ்ல

233
00:14:32,539 --> 00:14:33,999
வந்தாச்சு

234
00:14:37,961 --> 00:14:40,714
எழுத்துல எதாவது வேணுமா,அது
ப்ரெய்ல், அப்பறம் உங்களுக்கு

235
00:14:40,797 --> 00:14:41,923
ஹாய் பாரல்.

236
00:14:42,007 --> 00:14:44,593
-ஹாய் ,ஹேப்பி நியூ இயர்.
-ஹேப்பி நியூ இயர்.. ஹாய், ரினீ.

237
00:14:44,676 --> 00:14:45,719
எப்டி இருக்கீங்க?

238
00:14:45,802 --> 00:14:46,886
இது மரிசா.

239
00:14:46,970 --> 00:14:47,929
-ஹாய்.
-ஹாய்.

240
00:14:48,013 --> 00:14:50,223
உங்க ட்ரெஸ் புடிச்சிருக்கு. அது மயிலா?

241
00:14:50,473 --> 00:14:53,476
மயில்னா எனக்கு பிடிக்கும்.
வளர்ந்தது ரோலிங் ஹில்ஸ்ல.

242
00:14:53,560 --> 00:14:55,812
அங்க நிறைய இருக்கும். ஒரே காடு.

243
00:14:55,895 --> 00:14:59,524
ஒரே மோசடி, இப்ப மக்கள்
அதுங்கள சுடறாங்க. மயில் கண்காணிப்பு.

244
00:15:00,942 --> 00:15:02,068
பயங்கரம்.

245
00:15:02,485 --> 00:15:04,613
உண்மைதான்.
நிறைய இறகு சிதறி கெடக்கும்.

246
00:15:06,364 --> 00:15:07,574
க்ரேட் எப்டி இருக்காரு?

247
00:15:07,741 --> 00:15:09,951
நல்லாருக்காரு. நாளைக்கு ஹாஸ்பிடல்லேர்ந்து
வெளில வர்றாரு.

248
00:15:10,493 --> 00:15:11,703
-கிரேட்டுக்காக.
-கிரேட்டுக்காக.

249
00:15:15,206 --> 00:15:17,000
ஹாய் கைஸ், எதாவது வேணுமா?

250
00:15:17,083 --> 00:15:18,084
-இல்ல போதும்.
-போதும்.

251
00:15:18,168 --> 00:15:19,336
-சரி.
-நன்றி.

252
00:15:20,211 --> 00:15:23,089
-ஆக அவர் நாளைக்கு வெளில வராரு.
-அவர் நாளைக்கு வெளில வராரு.

253
00:15:34,601 --> 00:15:35,727
ஒரு நிமிஷம்.

254
00:15:42,901 --> 00:15:44,569
ஹேப்பி நியூ இயர்.

255
00:15:44,653 --> 00:15:45,987
ஹேப்பி நியூ இயர்.

256
00:16:08,301 --> 00:16:09,761
ஏய், உக்காரு.

257
00:16:17,644 --> 00:16:19,020
கொஞ்சம் அமைதியா இருக்கியா?

258
00:16:25,610 --> 00:16:26,653
என் குழந்த.

259
00:16:27,362 --> 00:16:28,571
அவன் நல்லா இருக்கான்.

260
00:16:32,784 --> 00:16:35,954
தண்ணி குடி. இந்தா.

261
00:16:38,456 --> 00:16:39,499
குடி.

262
00:16:44,838 --> 00:16:46,214
-ஹே!
-ஹாரி!

263
00:16:46,464 --> 00:16:47,799
நீ வருவன்னு நினைக்கல.

264
00:16:47,882 --> 00:16:50,218
மேக்ளேரென் ஃபைஸ்லோட எப்டி வந்த?

265
00:16:50,301 --> 00:16:54,180
-ஜீஸஸ், உங்களுக்கும் ஹேப்பி நியூ இயர்.
-ஹேப்பி நியூ இயர்.

266
00:16:56,099 --> 00:16:57,684
-ஹே அழகி.
-ஹாய் ஹாரி.

267
00:16:57,767 --> 00:16:59,644
ஹாரி, இது மரிசா.

268
00:16:59,978 --> 00:17:02,981
சந்திச்சதுல சந்தோஷம். கிரேஸ் எங்க?

269
00:17:03,064 --> 00:17:04,149
அங்க.

270
00:17:04,691 --> 00:17:05,650
கிரேஸ்.

271
00:17:06,776 --> 00:17:09,070
வாவ் நீ இங்க இருக்கியா. ப்ரஸ் ஜாக்கிரத

272
00:17:09,821 --> 00:17:11,614
நன்றி, பிரமாதம்.

273
00:17:13,616 --> 00:17:14,826
என்ன அது?

274
00:17:29,257 --> 00:17:30,800
இறந்தவங்க கார் எனக்கு பின்னாடி இருக்கு.

275
00:17:30,884 --> 00:17:34,721
அவங்களோட ஆறு மாச குழந்த, தொட்டில்ல
கிடந்துச்சு, அதுக்கு எந்த காயமும் இல்ல.

276
00:17:34,804 --> 00:17:37,223
கண்காணிப்புக்காக அத குழந்தைகள்
மருத்துவமனைக்கு எடுத்துட்டு போயாச்சு.

277
00:17:37,682 --> 00:17:38,641
நன்றி டினா.

278
00:17:38,933 --> 00:17:41,186
அதுமட்டுமில்ல, சஸ்பெக்ட்டு குழந்தையோட
தொட்டில்ல

279
00:17:41,269 --> 00:17:43,772
கொடூரமான குறிப்பு ஒன்னு வச்சிருக்கறதா
கேசிஒய்டி கண்டுபிடிச்சிருக்காங்க.

280
00:17:43,855 --> 00:17:44,898
கேசிஒய்டி 6 நியூஸ்

281
00:17:44,981 --> 00:17:48,151
மேற்கோள், "ரேனார்ட் வெயிட்ஸோட
புத்தாண்டு வாழ்த்துக்கள்."

282
00:17:49,027 --> 00:17:50,028
அயோக்கியப் பய.

283
00:17:50,111 --> 00:17:51,321
அவங்களும், அவங்க குழந்தையும்
எகோ பார்க்லேர்ந்து

284
00:17:51,404 --> 00:17:55,074
வீட்டுக்கு திரும்பி வராததால மிசஸ்
லிண்டனோட கணவர் புகார் குடுத்துருக்காரு.

285
00:17:55,158 --> 00:17:58,703
காணாப்போன மிஸ் லிண்டன் அடிக்கடி
பார்க்ல மத்த அம்மாக்கள சந்திப்பாங்க, ஆனா

286
00:17:59,287 --> 00:18:01,080
இன்னிக்கு தனியா போனதா சொல்லிருக்காரு..

287
00:18:02,081 --> 00:18:04,667
குற்றத்தை ஒப்பு கொண்ட சீரியல்
கில்லரான வெயிட்ஸ்,

288
00:18:04,751 --> 00:18:06,085
இரண்டு வாரத்திற்கு முன்னால எல்.ஏ.பி.டி
கஸ்டடியிலேர்ந்து தப்பிருக்காரு.

289
00:18:06,169 --> 00:18:07,378
பாஷ் எங்க?

290
00:18:07,837 --> 00:18:09,881
இது வந்தவுடனே கெளம்பிட்டாரு.

291
00:18:09,964 --> 00:18:13,176
இந்த விடுமுறை நாட்கள்ல
மக்களை அச்சுறுத்துறாரு.

292
00:18:14,844 --> 00:18:16,930
அவன் என்ன பண்றான்? ஏன் இந்த பொண்ணு?

293
00:18:17,555 --> 00:18:18,848
அது உன்ன பத்திதான் ஹாரி

294
00:18:19,516 --> 00:18:24,938
கடைசி கொலை உங்கமாவுது மாதிரியே இருக்கு.
இந்த கடத்தல்ல, தொடர்பிருக்கு.

295
00:18:25,605 --> 00:18:26,731
எப்டி?

296
00:18:29,234 --> 00:18:33,154
சமுதாயம் உங்கம்மாவ எப்டி
விபச்சாரியா பாத்துதோ அதோட ப்ரதிபலிப்பு.

297
00:18:33,655 --> 00:18:36,032
இந்த இளம் பெண், உங்கம்மாவ
நீங்க எப்படி அன்போடும்,

298
00:18:36,115 --> 00:18:37,826
தூய்மையோடும் பாத்தீங்களே,
அதோட ப்ரதிபலிப்பு.

299
00:18:38,743 --> 00:18:40,328
அவன் இத புண்படுத்தணும்னு விரும்பறான்.

300
00:18:40,495 --> 00:18:43,873
கண்டுபுடிக்க வசதியா, மத்த நாலு விக்டிமோட
பிணங்கள அவன் விட்டுட்டு போய்ருக்கான்.

301
00:18:44,415 --> 00:18:49,087
இந்த பொண்ணோட பிணம் இல்ல,
அதனால அவ உயிரோடவும் இருக்கலாம்.

302
00:18:49,170 --> 00:18:50,213
நீங்க சொல்றது சரின்னு நினைக்கறேன்.

303
00:18:50,421 --> 00:18:51,923
எல்லாம் அவன்
கடைசி விளையோட்டோட பகுதி.

304
00:18:52,006 --> 00:18:54,676
ஹாரி உனக்காக, அவள ஒரு தூண்டிலா
பயன்படுத்துறான்னு நினைக்கிறேன்.

305
00:18:55,885 --> 00:18:57,136
நன்றி எலனார்.

306
00:19:00,723 --> 00:19:03,685
விக்டிம் மோனிகா ரெனால்ட்ஸ் எஃப்/டபில்யூ33
குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டா

307
00:19:06,563 --> 00:19:08,481
நான் திரும்பி வர்றப்ப நீ தூங்கிட்ருப்ப.

308
00:19:11,818 --> 00:19:13,236
ஸ்வீட் ட்ரீம்ஸ் ஹாரி,

309
00:19:14,863 --> 00:19:16,239
ஐ லவ் யூ.

310
00:19:25,582 --> 00:19:27,834
இவ்வாண்டிற்கான ரோஸ் பரேடிற்கான
பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.

311
00:19:27,917 --> 00:19:30,795
ஹீதர் லிண்டன் நேற்றிரவு
கடத்தப்பட்டதை அடுத்து,

312
00:19:31,421 --> 00:19:34,966
எல்.ஏ.பி.டி. தலைமை காவல் அதிகாரி
ஜான் டென்ஸ்னெர் அறிவித்துள்ளார்.

313
00:19:35,049 --> 00:19:38,344
சந்தேகி ரெனார்ட் வெயிட்ஸ்
கைதாகும் வரை

314
00:19:38,428 --> 00:19:39,721
காவல்துறையை எச்சரிகையாக இருக்கும்படி

315
00:19:40,847 --> 00:19:43,850
அனைத்து அதிகாரிகளும் வாரவிடுப்பில்லாம
12 மணிநேரம் கட்டாயம் பணியாற்றணும்,

316
00:19:44,517 --> 00:19:48,313
விடுப்புல உள்ள அதிகாரிகளும் பணிக்கு
திரும்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

317
00:19:48,396 --> 00:19:51,399
மிஸ்டர் வெயிட்ஸ்யின் செயலுக்கு
பதிலடி குடுக்காம விடமாட்டோம்.

318
00:19:51,482 --> 00:19:53,276
அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்.

319
00:20:04,120 --> 00:20:06,331
இது வேணுமா? நான் உதவி பண்றேன்.

320
00:20:10,543 --> 00:20:13,838
அத பாத்தியா?
அந்துருண்டை போட்டேன், அப்பவும் வருதுங்க.

321
00:20:15,006 --> 00:20:18,468
ப்ளீஸ், என்ன போகவிடு

322
00:20:20,720 --> 00:20:21,971
விட முடியாது.

323
00:20:22,055 --> 00:20:24,641
ஏன், என்ன ஏன் இங்க வச்சிருக்க?

324
00:20:26,017 --> 00:20:27,185
எனக்கு நீ தேவ.

325
00:20:33,107 --> 00:20:36,819
ஐ அம் சாரி, இடம் மோசமா இருக்கு.
குளிர் ஜாஸ்தியா இருக்குல்ல.

326
00:20:37,236 --> 00:20:39,697
நான் போன் பேசணும்.
ரிஷப்ஷன்ஸ் ரொம்ப நல்லா இல்ல.

327
00:20:39,781 --> 00:20:40,823
ப்ளீஸ்!

328
00:20:49,457 --> 00:20:50,583
நேட் டெய்லர்.

329
00:20:50,833 --> 00:20:52,251
ரெனார்ட் வெயிட்ஸ் பேசறேன்.

330
00:20:56,464 --> 00:20:59,092
அது நிஜமா நீதான்னு எப்டி தெரிஞ்சுக்கறது?

331
00:20:59,842 --> 00:21:02,512
நான் கொண்டு வந்த பொண்ணு,
கோரல் நெக்லேஸ் போட்ருந்தா.

332
00:21:04,222 --> 00:21:06,265
வேணும்னா போலீஸ்ல செக் பண்ணிக்க.

333
00:21:08,643 --> 00:21:09,727
அவ இன்னும் உயிரோடதான் இருக்காளா?

334
00:21:09,811 --> 00:21:12,397
அவள பத்தி பேச நான் உனக்கு கால் பண்ணல.

335
00:21:12,480 --> 00:21:15,483
டிடெக்டிவ் பாஷ் பத்தி நல்லா எழுதினீங்க.

336
00:21:16,359 --> 00:21:19,320
அவங்கம்மா கொலைய விவரிச்சது பிரமாதம்.

337
00:21:20,113 --> 00:21:22,156
அது ரொம்ப உத்வேகமா இருந்துச்சு.

338
00:21:23,116 --> 00:21:24,367
"உத்வேகமாவா"?

339
00:21:24,826 --> 00:21:26,786
என் கதையையும் எழுது.

340
00:21:32,792 --> 00:21:35,169
என்னால எழுத முடியும்.

341
00:21:36,045 --> 00:21:39,215
அவ்ளோதான் சொல்ல முடியுமா?
நன்றி சொல்லமாட்டியா?

342
00:21:39,841 --> 00:21:42,468
ரொம்ப ரொம்ப நன்றி போதுமா?

343
00:21:43,386 --> 00:21:45,096
சரி, நன்றி.

344
00:21:45,847 --> 00:21:49,934
எங்கம்மா சொல்லுவாங்க.
நல்ல பழக்கத்துக்கு ஒரு செலவும் இல்லன்னு.

345
00:21:50,768 --> 00:21:52,311
நான் இத பதிவு பண்ணினா
உனக்கு ப்ராப்ளம் இல்லையே?

346
00:21:52,395 --> 00:21:53,479
என்ன வேணா செய்.

347
00:21:54,772 --> 00:21:56,190
அத சரியா பண்ணு.

348
00:22:11,581 --> 00:22:12,957
உன்கிட்டேர்ந்து தகவல் ஆச்சர்யமா இருக்கு.

349
00:22:13,041 --> 00:22:16,461
சீரியல் கில்லருடன் எக்ஸ்க்ளூசிவ்,
நேரா ப்ரஸ்ஸுக்கு போய்டுவன்னு நெனச்சேன்.

350
00:22:16,544 --> 00:22:18,463
நான் முட்டாள்னு நீ நினைப்பன்னு.
எனக்கு தெரியும்.

351
00:22:20,798 --> 00:22:23,009
ட்ரெண்ட் தற்கொலை பண்ணிப்பான்னோ,

352
00:22:23,468 --> 00:22:26,179
வெயிட்ஸ் அந்த பொண்ண கொல்லுவான்னோ
எனக்கு எப்டி தெரிஞ்சிருக்கும்.

353
00:22:26,262 --> 00:22:27,847
நீ எழுதுனதுனால.

354
00:22:28,347 --> 00:22:31,726
யார் சாகறதயும் நான் விரும்பல. சரியா?

355
00:22:33,102 --> 00:22:35,104
உன் செல்லுல கூப்டவா இல்ல
லேண்ட்லைன்லயா?

356
00:22:35,855 --> 00:22:37,023
செல்லுல.

357
00:22:37,106 --> 00:22:39,859
பேசறத பதிவு பண்றியா?
ஃபோன குடு.

358
00:22:40,693 --> 00:22:44,155
குடுக்க முடியாது. பத்திரிக்கதுறையோட
எல்லா விதியயும் மீறுர.

359
00:22:44,238 --> 00:22:46,532
அந்த ஃபோன குடு.
ரெண்டு வழிலயும் அது உனக்கு கிடைக்காது.

360
00:22:46,616 --> 00:22:48,743
டைம்ஸ் கண்டுபுடிச்சிடுச்சுன்னா
நான் தொலைஞ்சேன்.

361
00:22:53,122 --> 00:22:56,959
சோதிச்சு பாக்க அவர் திரும்ப கால் பண்ணா?
கால் பண்ணுவேன்னு சொல்லிருக்காருல்ல.

362
00:22:57,126 --> 00:22:59,879
இந்த உரையாடல பிரிண்ட் எடுத்துடு,
ஒருமணி நேரத்துல, உன் ஃபோன வாங்கிக்க.

363
00:22:59,962 --> 00:23:04,050
அவன் திரும்பி கால்பண்றப்ப, புரொஃபைல்
என்ன விட பெருசா நல்லாருக்குனு சொல்லு.

364
00:23:04,383 --> 00:23:06,427
அவன பேச வச்சிட்டே இரு.
அவன் உன்ன சந்திப்பானான்னு பாரு.

365
00:23:08,221 --> 00:23:09,138
இருங்க.

366
00:23:11,349 --> 00:23:12,517
நான் உங்களுக்கு உதவி பண்ணேன்.

367
00:23:13,476 --> 00:23:14,727
நீ எனக்கு கடன்பட்ருக்கல்ல?

368
00:23:14,894 --> 00:23:16,062
நான் உனக்கு தரவேண்டியது ஒண்ணுமில்ல.

369
00:23:27,615 --> 00:23:29,575
என் உண்மையான பேரு சீக்கிரம் வெளில வரும்,

370
00:23:29,659 --> 00:23:31,577
அது எல்லாரும் மறக்க முடியாத
ஒரு பேரா இருக்கும்.

371
00:23:31,661 --> 00:23:33,621
உண்மை தெரிஞ்ச ஒரே ஆள் நாந்தான்.

372
00:23:33,704 --> 00:23:36,624
ஒடுக்குமுறை, துஷ்பிரயோகம் பண்றவங்கள
நான் வெளிப்படுத்தி தண்டிப்பேன்.

373
00:23:37,125 --> 00:23:40,419
நீதிக்கு ஞாபகாத்தமா,
ஒரு நினைவு சின்னம் கட்டிருக்கேன்.

374
00:23:40,503 --> 00:23:43,131
இதமாதிரிதான் எழுதிருக்கானா?
நமக்கு உபயோகமா வேற எதயாவது இருக்கா?

375
00:23:43,214 --> 00:23:46,259
சலிப்பு, ப்ளிப், பைத்தியக்கார உளறல்

376
00:23:46,342 --> 00:23:49,428
எங்கம்மா என்ன லேடி ஆப் தி லேக் பாக்க
கூட்டிட்டு போவாங்கனு சொல்றான்.

377
00:23:49,512 --> 00:23:51,472
எங்கம்மா சொல்றாங்க,
நான் எப்பவும் உன்னோட இருக்கமாட்டேன்,

378
00:23:51,556 --> 00:23:53,516
"ஆனா, லேடி ஆப் தி லேக்
உன்கிட்ட எப்பவும் இருக்கும்னு"

379
00:23:53,599 --> 00:23:56,227
"லேடி ஆப் தி லேக்கா"?
என்ன அது, சினிமா மாதிரியா?

380
00:23:56,769 --> 00:23:58,354
அது ஒரு சிலை. எகோ பார்க்.

381
00:23:58,563 --> 00:23:59,689
மறுபடியும் எகோ பார்க்.

382
00:24:00,064 --> 00:24:01,149
ஹீதர் லிண்டன்.

383
00:24:01,649 --> 00:24:04,485
ஒரு காலி இடத்துக்காக,
இந்த நம்பருக்கு கால் பண்ணிருக்கான்

384
00:24:04,819 --> 00:24:05,903
எகோ பார்க்ல.

385
00:24:05,987 --> 00:24:09,657
டோனட்டோட நடுவுல, வெயிட்ஸ் பிணத்தோட
அவன் வேன்ல கைதான அன்னிக்கு ராத்திரி.

386
00:24:09,866 --> 00:24:11,701
அவன் பிணத்த பொதைக்க நினைச்ச
மாதிரி தெரில

387
00:24:11,951 --> 00:24:13,619
அத வீட்டுக்கு கொண்டு போயிட்டு
இருந்தான்னு நினைக்கறேன்

388
00:24:13,703 --> 00:24:17,123
புரொஃபைலோட பொருந்தர
22 மெக்லேரென் பாய்ஸ் இருக்காங்க,

389
00:24:17,498 --> 00:24:21,544
ஏ.சி.102 இருக்காங்க,
எகோ பார்க்கோட கொஞ்சம் தொடர்பு இருக்கு.

390
00:24:21,961 --> 00:24:24,922
அஞ்சு பேர். அவங்கள பிரிக்கலாம்.

391
00:24:34,682 --> 00:24:37,518
மார்க் கில் மெக்ளேரென், 80லேந்து 82 வர

392
00:24:38,019 --> 00:24:41,230
கில் குடும்பம் ஸ்காட் அவன்யூல
வாழ்ந்திருக்கு இதுலேர்ந்து ஆரம்பிக்கலாம்

393
00:24:41,314 --> 00:24:42,607
மெக்ளேரென் ஹால் ஜுவனைல் ரெக்கார்ட்
ஹாரிிஸ், டேவிட்

394
00:24:46,068 --> 00:24:51,115
இருங்க. டேவிட் ஹாரிஸ், மெக்ளாரெனுக்கு
உள்ளயும் வெளிலயும் 79லேர்ந்து 88 வரைக்கும்

395
00:24:51,199 --> 00:24:56,704
மூனு வருஷம் வளர்ப்பு இல்லத்துல, ஐரீன்
அண்ட் ஹர்லான் சேக்ஸன். 4518 லெமாய்னி

396
00:24:57,538 --> 00:24:58,956
இத எடுத்துக்கலாம்.

397
00:25:01,417 --> 00:25:02,543
பை-பை.

398
00:25:03,711 --> 00:25:05,046
ஹாரிஸ் ஏன் அவ்ளோ ஸ்பெஷல்?

399
00:25:05,129 --> 00:25:08,466
பிரான்ஸ் தொடர்புகள்.
ரேனார்ட் தி ஃபாக்ஸ், தி கேடகாம்ப்ஸ்

400
00:25:08,799 --> 00:25:12,345
வளர்ப்பு அம்மா ஐரீன் சேக்ஸன்,
அவங்க ஒரு ஃப்ரெஞ்சு டீச்சர்

401
00:25:15,264 --> 00:25:18,184
நன்றி.

402
00:25:20,603 --> 00:25:23,648
வளர்ப்பு அப்பா, ஹார்லன் சேக்ஸன், இறந்துட்டார்

403
00:25:23,731 --> 00:25:27,360
கிஸ் அவர் இறப்பு சான்றிதழ் எடுத்துருக்காரு
மிஸோதலியோமா வந்து இறந்துருக்காங்க.

404
00:25:28,152 --> 00:25:30,238
வெயிட்ஸ் ஆஸ்பெஸ்டோஸ்னு சொன்னான்

405
00:25:31,072 --> 00:25:32,907
இதுதான் க்ளூ, ஹாரி

406
00:25:32,990 --> 00:25:36,202
டேவிட் ஹாரிிஸ் 93ல எங்க
போனான்னே தெரில

407
00:25:36,285 --> 00:25:38,704
அதுக்கப்பறம் அவன பத்தி
எந்த கவர்மெண்ட் ரெக்கார்டும் இல்ல

408
00:25:39,372 --> 00:25:41,624
அப்பறம் சில மாசம் கழிச்சு 94ல

409
00:25:42,458 --> 00:25:44,710
ரெனார்ட் வெயிட்ஸ் எங்கிருந்தோ
தோன்றுகிறார்.

410
00:26:44,812 --> 00:26:46,272
மிசஸ் சேக்ஸன், எல்.ஏ.பி.டி

411
00:26:52,111 --> 00:26:53,362
சுத்தி பாக்கலாம்.

412
00:26:58,784 --> 00:26:59,994
பொணம்.

413
00:27:00,911 --> 00:27:01,787
கருமம்.

414
00:27:02,079 --> 00:27:03,497
அவங்கம்மா செத்துட்டதா
வெயிட்ஸ் சொன்னான்.

415
00:27:37,198 --> 00:27:38,407
டோர் லைட்.

416
00:27:40,368 --> 00:27:41,452
க்ளீயர்.

417
00:27:49,794 --> 00:27:51,295
காஃபி மேக்கர் கதகதப்பா இருக்கு.

418
00:28:01,472 --> 00:28:02,473
க்ளீயர்.

419
00:28:07,770 --> 00:28:09,146
மூடின கதவு இடதுபக்கம்.

420
00:28:15,611 --> 00:28:16,612
ஜீசஸ்!

421
00:28:32,545 --> 00:28:33,629
கேரேஜ்.

422
00:28:36,549 --> 00:28:38,634
நோ பார்க்கிங்
பாதையை தடை செய்யாதே.

423
00:29:02,366 --> 00:29:03,451
க்ளீயர்.

424
00:29:22,178 --> 00:29:23,137
க்ளீயர்.

425
00:29:33,981 --> 00:29:36,817
டாஸ்க் போர்ஸ் இங்க பேக்அப் கேளுங்க.
இந்த இடத்த நன்னா கிழிச்சு ஆலசுங்க.

426
00:29:39,778 --> 00:29:43,115
6-வில்லியம் 22
நான் கோட் 6 45ல

427
00:29:43,991 --> 00:29:45,993
கருமம். ரோவர் சரி இல்ல
நான் காருக்கு திரும்பி போறேன்.

428
00:29:46,076 --> 00:29:46,952
அத பண்ணு.

429
00:31:41,609 --> 00:31:42,610
டேவிட்?

430
00:31:46,405 --> 00:31:49,158
நீ தனியா வர்றது நல்லது. அவ நல்லதுக்காக,

431
00:31:49,658 --> 00:31:50,701
நான் தனியாதான் வந்திருக்கேன்.

432
00:31:51,035 --> 00:31:52,411
ப்ளீஸ் எனக்கு உதவி பண்ணுங்க!

433
00:31:52,786 --> 00:31:55,247
இது உனக்கும் எனக்கும். அவள போகவிடு.

434
00:32:01,045 --> 00:32:04,381
மக்கள்கிட்ட பேசறப்ப அவங்கள
நேருக்கு நேரா பாக்க புடிக்கும்னு சொன்ன.

435
00:32:05,257 --> 00:32:07,843
நீ ஏன் வெளிலவந்து என் கண்ண பாக்ககூடாது?

436
00:32:07,926 --> 00:32:09,762
இல்ல, நீ இங்க வா.

437
00:32:25,194 --> 00:32:26,570
இங்க இருக்கியா நீ.

438
00:32:27,446 --> 00:32:29,448
நான் இங்கதான் இருக்கேன். அவள போகவிடு

439
00:32:30,240 --> 00:32:33,744
உனக்கு தெரியும் அது நடக்காத விக்ஷயம் ஹாரி.
அப்புறம் ஏன் அத பத்தி பேசற?

440
00:32:34,536 --> 00:32:36,747
ப்ளீஸ்.

441
00:32:37,790 --> 00:32:41,293
நாங்க பேசிகிட்ருக்கோம்?
உனக்கு புடிச்சிருக்கா?

442
00:32:42,711 --> 00:32:43,921
உன் நினைவு சின்னம்?

443
00:32:44,380 --> 00:32:46,799
20 வருஷம் எடுத்துச்சு.
மக்கள் அத பாராட்டணும்.

444
00:32:46,882 --> 00:32:48,884
டேவிட், மக்கள் உன்ன பாராட்டணும்?
உனக்கு தேவ அதான?

445
00:32:48,967 --> 00:32:52,429
அந்த மாதிரி அவமானமா என்கிட்ட பேசாத,

446
00:32:53,555 --> 00:32:57,142
ஒரே ஒரு தடவ, உண்மையா பேசலாமா நாம?

447
00:32:58,310 --> 00:32:59,228
கண்டிப்பா.

448
00:32:59,687 --> 00:33:01,647
மக்கள் என் கதைய தெரிஞ்சுக்கணும்.

449
00:33:02,815 --> 00:33:04,650
என்ன சொல்ல வரேன்னா,சில விஷயங்கள்.
உனக்கு புரியுதா?

450
00:33:05,776 --> 00:33:06,860
இந்த பழமொழி கேள்விபட்ருக்கியா?

451
00:33:06,944 --> 00:33:09,988
ஹாரி "ஒரு தீர்க்கதரிசி அவர் சொந்த நாட்லயே
மரியாதயில்லாம இருக்கார்?"

452
00:33:10,489 --> 00:33:11,573
கேள்விபட்ருக்கேன்.

453
00:33:16,745 --> 00:33:19,164
உன் வளர்ப்பு பெற்றோர் எப்டி ஹாரி?

454
00:33:19,748 --> 00:33:21,750
பல பேர் உண்டு. யார்கூடவும் நெருக்கமில்ல

455
00:33:23,085 --> 00:33:25,295
சேக்ஸன்ஸ் ரொம்ப அழகானவங்க

456
00:33:25,796 --> 00:33:28,340
அவங்க என்ன அழச்சிட்டு போனப்ப,
மெக்ளேரென் கதை முடிஞ்சிடும் நெனச்சேன்.

457
00:33:29,174 --> 00:33:30,801
சில வருஷம் நல்லா இருந்தோம்.

458
00:33:31,969 --> 00:33:35,305
அப்பறம் அப்பா வியாதி வந்து செத்துட்டாரு,
அவங்க என்ன திருப்பி அனுப்பிட்டாங்க.

459
00:33:36,473 --> 00:33:38,475
ஹாரி,
அதபத்திலாம் உனக்கு நல்லா தெரியும்ல.

460
00:33:38,851 --> 00:33:42,187
அந்த இருட்டு பத்திலாம் உனக்கு தெரியும்ல?

461
00:33:43,147 --> 00:33:46,275
அந்த இருட்டு பத்தி எனக்கு தெரியும்.

462
00:33:55,534 --> 00:33:58,203
ஹாரி, மெக்ளேர்ன்ல உன்ன பாத்து
பொறாம பட்டேன், தெரியுமா

463
00:33:58,412 --> 00:34:01,457
நீ வலுவா இருந்த.
உன்ன நீ காப்பாத்திக்க முடிஞ்சுது.

464
00:34:01,707 --> 00:34:03,459
நீ யாரையும் பயப்படல

465
00:34:03,542 --> 00:34:05,711
உன்ன பயன்படுத்திக்க
நீ யாரையும் அனுமதிக்கல.

466
00:34:09,256 --> 00:34:10,549
அவங்க வந்துகிட்ருக்காங்க.

467
00:34:12,009 --> 00:34:13,010
நல்லது.

468
00:34:14,595 --> 00:34:15,971
நாம இத முடிச்சுக்கலாம்.

469
00:34:16,054 --> 00:34:18,640
வேணாம், வேணாம், ப்ளீஸ்

470
00:34:19,475 --> 00:34:22,060
அவள கஷ்டப்படுத்தினா எதுவும்
மாறாது டேவிட்

471
00:34:22,144 --> 00:34:24,605
நீ ஏன் இவ்ளோ குருட்டுத்தனமா
இருக்க ஹாரி?

472
00:34:25,647 --> 00:34:29,151
நான் உன்ன அடைய ரொம்ப ரொம்ப,
கஷ்டப்பட்டிருக்கேன்.

473
00:34:34,239 --> 00:34:35,699
ஏன் உனக்கு தெரியல?

474
00:34:37,242 --> 00:34:38,410
எனக்கு தெரியாது.

475
00:34:38,702 --> 00:34:41,121
இல்ல,
உன்னால முடியாது. உன்னால முடியாது.

476
00:34:41,371 --> 00:34:44,958
என்ன இப்படி ஆக்கினது அவங்கதான்,
அவங்கதான் அது உனக்கு புரிஞ்சுதா?

477
00:34:45,042 --> 00:34:46,043
புரிஞ்சுதா?

478
00:34:46,710 --> 00:34:49,922
நாந்தான் நினைவுச்சின்னம்.
நான்.

479
00:34:50,506 --> 00:34:51,507
அப்பறம் நீ.

480
00:35:00,557 --> 00:35:01,642
ஒண்ணுல்ல ஒண்ணுல்ல.

481
00:35:14,279 --> 00:35:17,157
-எஃப்.ஐ.டி. உங்ககிட்ட பேசணுமாம்.
-சரி.

482
00:35:17,449 --> 00:35:22,913
ஜீஸஸ். அங்க அவனோட இருந்தத
கற்பனைகூட பண்ணி பாக்க முடியல.

483
00:35:23,288 --> 00:35:25,207
அவன் இப்ப செத்துட்டான்.

484
00:35:25,415 --> 00:35:28,168
ஹாரி, கலக்கிட்டீங்க.

485
00:35:33,465 --> 00:35:34,508
பாஷ்.

486
00:35:43,433 --> 00:35:44,560
சார்.

487
00:35:44,643 --> 00:35:45,769
எங்களுக்கு தகவல் சொல்லுங்க?

488
00:35:46,144 --> 00:35:47,521
ஒரு சந்தோஷமான ஆள் இங்க இருக்காரு.

489
00:35:48,146 --> 00:35:50,899
கண்டிப்பா ரெண்டாவது வாய்ப்பு இருக்கு

490
00:35:50,983 --> 00:35:52,484
பாக்கலாம்.

491
00:35:54,820 --> 00:35:57,656
மாலை வணக்கம் சீஃப்,
டிபார்ட்மெண்ட்டுக்கு பெருமையான நாள்.

492
00:35:57,739 --> 00:36:00,325
உண்மையிலேயே வாழ்த்துக்கள் இர்வ்.
நல்ல வேலை.

493
00:36:00,409 --> 00:36:02,202
-தேங்க் யூ சார்.
-வாங்க போய் பாக்கலாம்.

494
00:36:05,372 --> 00:36:06,665
மீடியாவ நீங்க பாத்துக்கங்க

495
00:36:06,748 --> 00:36:07,749
அவங்களுக்கு கண்டிப்பா தெரியப்படுத்துங்க

496
00:36:07,833 --> 00:36:09,668
இந்த கேஸ தீர்த்த லீட்
டேஸ்க் ஃபோர்ஸ்லேர்ந்து வந்தது என்று

497
00:36:09,751 --> 00:36:12,004
பாஷ் ஹீரோவா இருக்கலாம்,
ஆனா இந்த கேஸ தீர்த்தது நாம. புரிஞ்சுதா?

498
00:36:12,087 --> 00:36:13,672
-யெஸ் சார்.
-ஆல் ரைட்.

499
00:36:16,091 --> 00:36:17,843
வாழ்த்துக்கள் உங்காளு கெடச்சாச்சு

500
00:36:18,051 --> 00:36:19,303
நிறுத்து கிரேஸ்.

501
00:36:19,511 --> 00:36:22,723
உன் நண்பர் ஹாரி பாஷ் ஆபத்துலேந்து
வெளில வந்துட்டாருன்னு நினைக்கிறியா?

502
00:36:28,437 --> 00:36:30,147
நாம ஸ்டேஷனுக்கு போறதுக்கு முன்னாடி,
சம்பவம் நடந்த இடத்த

503
00:36:30,230 --> 00:36:31,773
ஒருதடவ பாத்துடலாம்னு நினைக்கிறேன்

504
00:36:31,857 --> 00:36:33,692
உங்க லீக் ரெப் இங்க இருக்காரா?

505
00:36:33,775 --> 00:36:34,943
நான் அவர பாக்கல.

506
00:36:35,027 --> 00:36:37,529
அவர் வந்ததும், நாம இத ஆரம்பிக்கலாம்

507
00:36:37,613 --> 00:36:38,822
சரி,

508
00:36:50,751 --> 00:36:51,960
நாங்க வெயிட்ஸ கண்டுபிடிச்சிட்டோம்

509
00:36:52,210 --> 00:36:53,545
அவன் செத்துட்டான் இல்ல?

510
00:36:54,838 --> 00:36:57,090
ஆமா, நாந்தான் அவன சுட்டேன்.

511
00:36:57,966 --> 00:36:59,051
அப்பறம் அந்த பொண்ணு?

512
00:36:59,551 --> 00:37:00,719
பாதுகாப்பா இருக்கா.

513
00:37:00,969 --> 00:37:02,220
கடவுளே நன்றி.

514
00:37:06,308 --> 00:37:09,394
எலெநார், என்சார்பா மேடிக்கு ஒரு கிஸ் குடு
நான் அவள நேசிக்கிறேன்னு சொல்லு என்ன?

515
00:37:09,478 --> 00:37:11,813
கண்டிப்பா. குட்நைட் ஹாரி.

516
00:37:26,662 --> 00:37:27,955
நல்ல வேலை, டிடெக்டிவ்.

517
00:37:29,873 --> 00:37:31,208
அது எத பத்தி?

518
00:37:33,710 --> 00:37:34,962
வெயிட்ஸோட துப்பாக்கி.

519
00:37:36,880 --> 00:37:37,798
ஆங்?

520
00:37:39,591 --> 00:37:41,468
ஆயுதத்துல ரவுண்ட்ஸ் இல்ல.

521
00:37:46,848 --> 00:37:51,269
போலீஸால தற்கொலை. என்னால.

522
00:37:52,646 --> 00:37:55,065
அதனால என்ன? அவன் செத்துட்டான்.

