1
00:00:11,095 --> 00:00:12,638
டேங். ரெடி.

2
00:00:15,266 --> 00:00:18,102
டுயுட் ஷுயுரா அவர் தலைய
அது பதம்பாக்காது.

3
00:00:18,185 --> 00:00:20,271
இப்படிதான் 20 வருஷமா இருக்குது.

4
00:00:20,354 --> 00:00:22,314
கண்டிப்பா கஷ்ட காலமாதான்.

5
00:00:22,398 --> 00:00:25,693
-வேஸ்ட் டைம் இல்லையா?
-பால் த்ரோ பண்ணத்தயார்.

6
00:00:25,776 --> 00:00:27,445
பத்து பக்ஸ், மூனு ஷாட்ல அடி.

7
00:00:28,070 --> 00:00:29,029
அப்டியா.

8
00:00:31,157 --> 00:00:34,452
வெயிட்ஸ் சொல்லிட்டான்.
ஞாபகம் இருக்கில்ல.

9
00:00:34,535 --> 00:00:36,662
எப்பவும் உங்க வாய் பெட்
கட்ட ரெடியா இருக்கும்போல?

10
00:00:36,746 --> 00:00:40,332
ஆர்தர் டெலக்ராய்க்ஸ் தொடர்ச்சியா
சித்திரவதை தாங்கி காணாமப் போய்ட்டார்?

11
00:00:40,416 --> 00:00:43,669
அப்பா பொண்ணுகிட்ட ரிப்போர்ட்
பண்ணினங்கராரு ஆனா அப்படியில்ல.

12
00:00:44,378 --> 00:00:47,882
அதனால சாம் டெலாக்ராயிக்ஸ் மேல
சந்தேகம் எழுது.

13
00:00:47,965 --> 00:00:49,717
வேற யாரும் கன்ஃபெஸ் பண்ணாதவர.

14
00:00:49,800 --> 00:00:51,552
எப்பவுமே
தப்பான கன்பெசன்தான் கிடைக்குது.

15
00:00:51,635 --> 00:00:54,764
-வெயிட்ஸ் ஒரு சைக்கோபாத்.
-ஸ்டார் ஃபிஷ் பத்தி எப்படி தெரிஞ்சிது?

16
00:00:56,640 --> 00:00:58,225
நானா சொல்றேன்.

17
00:01:01,687 --> 00:01:03,022
செம ஷாட், டைகர்.

18
00:01:04,398 --> 00:01:06,609
நான் கறுப்பு என்பதால் புலிங்கர பட்டமா.

19
00:01:06,692 --> 00:01:08,027
ஏன்னா நீ நல்லவன்.

20
00:01:08,360 --> 00:01:10,446
நோ சிகார். அவன நோகடிக்காதே

21
00:01:10,529 --> 00:01:12,323
ஈசின்னு நெனச்சா, நீங்க ட்ரைப்பண்ணுங்க.

22
00:01:12,406 --> 00:01:15,034
-கோல்ஃப் விளையாட மாட்டேன்.
-கோல்ஃப் கிரேட் ஸ்போர்ட்.

23
00:01:15,117 --> 00:01:16,786
அப்படி ஒன்னும் கிரேட் இல்ல.

24
00:01:16,869 --> 00:01:19,163
விளையாடும்போது ட்ரிங் ஸ்மோக்
பண்ண முடிஞ்சா அது ஸ்போர்டில்ல.

25
00:01:19,246 --> 00:01:21,165
வெல், ரிலாக்ஸ் பண்ணுமில்ல.

26
00:01:21,248 --> 00:01:23,083
கடவுளுக்கு தெரியும் உனக்கு தேவை.

27
00:01:23,167 --> 00:01:24,960
வாழ்க்கைல வேலைய தவற நிறைய இருக்கு.

28
00:01:26,003 --> 00:01:27,755
ஹாரி, பர்ஸ வெளில எடு.

29
00:01:35,179 --> 00:01:36,889
அத பத்திதான் பேசுறேன்.

30
00:01:49,485 --> 00:01:52,613
அவர் கவனத்த ஈர்த்தாச்சி
போய் பேசலாமா வேணாமா?

31
00:01:52,696 --> 00:01:55,115
இல்ல, பாம் ஸ்பிரிங்க்ஸ் போய்
அம்மாகிட்ட பேசி சில

32
00:01:55,199 --> 00:01:58,035
விஷயங்கள சேகரிச்சிட்டு போலாம்.

33
00:01:58,828 --> 00:02:00,871
எதையோ மறந்த மாதிரி இருக்கு, பார்டனர்?

34
00:02:05,167 --> 00:02:06,794
அப்படில்லாம் இல்ல.

35
00:02:06,877 --> 00:02:08,087
லூஸ் பண்ண விருப்பமில்ல.

36
00:02:58,137 --> 00:03:01,140
பாஷ்

37
00:03:11,275 --> 00:03:12,568
ஹே, ஹாரி.

38
00:03:12,985 --> 00:03:15,195
-யோ.
-அர்ஜெண்ட்டா?

39
00:03:16,030 --> 00:03:17,364
பில்லெட்ஸ் கூட லன்ச்.

40
00:03:17,448 --> 00:03:20,534
எட்கரும் நானும் பாம் ஸ்பிரிங்க்ஸ்
போறோம் ஒரு இன்டர்வியூக்காக.

41
00:03:20,618 --> 00:03:23,245
கைஸ் கெட் போண்டோக்ல்ஸ்.
நான் பேசனும்.

42
00:03:23,329 --> 00:03:24,330
சரி.

43
00:03:27,082 --> 00:03:28,459
எனக்கு ரூம் வேணும்.

44
00:03:35,799 --> 00:03:37,843
-நான் எதாவது பிரச்சனைல இருக்கேனா?
-நோ.

45
00:03:39,386 --> 00:03:42,932
-டெபுடி சீஃபோட மகன், ஜார்ஜ்?
-கேட்ட வரைக்கும் பேட் காப் இல்ல.

46
00:03:43,015 --> 00:03:46,268
யெ அஹ், வெல், ரிசர்வேஷன
அப்பப்ப ஸ்ட்ரே ஆஃப் பண்ணலாம்.

47
00:03:46,352 --> 00:03:47,728
-அப்பறம்?
-அப்பறம்...

48
00:03:48,520 --> 00:03:52,524
அபீசர் பீர்சும் இர்விங்கும் வெயிட்ஸ்ஸ
வழி மறிக்கும்போது,

49
00:03:52,608 --> 00:03:56,320
டெலிபெரேட்டா இர்விங் தப்பான
நம்பர் பிளேட்ட பன்ச் பண்ணார்,

50
00:03:56,403 --> 00:04:00,115
ஏன்னா வேன தேடனும்னு.
ரெண்டு நம்பர ரிஸ்ர்வ் பண்ணியிருக்கார்.

51
00:04:00,199 --> 00:04:01,742
-பழைய மெத்தர்ட்தான்.
-தெரியும்.

52
00:04:01,825 --> 00:04:03,535
ஒரு நாள் நானே
ரெண்டு முறை செஞ்சிருக்கேன்

53
00:04:03,619 --> 00:04:05,996
ஹாரி, இதே மாதிரி ஒரு கேஸ்,

54
00:04:06,080 --> 00:04:09,124
வேன் தேடுகிறபோது எதுவும்
பிரச்சனை வேணாம்.

55
00:04:09,208 --> 00:04:10,626
சோ பிரீஸ வாய மூட சொல்லு.

56
00:04:10,709 --> 00:04:13,045
இப்டிதான், ரோட் மேல ரப்பர்
மோதுது, நண்பா,

57
00:04:13,128 --> 00:04:15,756
ஏன்னா பீர்ஸ் மாதிரியான
கழுகுகள் கம்ப்ளைண்ட்

58
00:04:15,839 --> 00:04:17,424
செய்ய சொல்வாங்க.

59
00:04:17,508 --> 00:04:20,594
-பேப்பர்ல வந்தா கேஸ் சிதைஞ்சிடும்.
-ஆமாம் .நானும்தான்.

60
00:04:20,678 --> 00:04:23,889
கேம்பிங் போய், ஆக்ஸிடென்டலி
பாய்ஸன் ஓக்க தொட்டிருக்கிங்களா ?

61
00:04:25,265 --> 00:04:26,642
ஓகே. சோ, நோ.

62
00:04:26,725 --> 00:04:28,936
ஆனா நான் எழுதினா, இர்விங்

63
00:04:29,019 --> 00:04:31,772
கேம்பர்னும் நான் பாய்ஸன்
ஓக்குன்னும் எழுதுவேன்.

64
00:04:31,855 --> 00:04:33,440
அது மட்டுமில்ல, நான் ஃபைல் பண்லேன்னா,

65
00:04:33,524 --> 00:04:36,485
சடனா ஆக்ஷன் எடுக்க தவறினான் என்ற
பழி வரும்.

66
00:04:36,568 --> 00:04:38,278
ஆஃபிஸர் பீர்ஸ்கிட்ட இருந்து.

67
00:04:38,362 --> 00:04:40,072
இது ஒரு டிபார்ட்மெண்ட் பாலிடிக்ஸ்.

68
00:04:40,155 --> 00:04:42,282
கவல படாத. நான் பீர்ஸ்கிட்டப்பேசுறேன்.

69
00:04:42,366 --> 00:04:45,327
நன்றி, ஹாரி. ஐ ஓவ் யூ.

70
00:04:46,870 --> 00:04:48,163
நைஸ் அனலாஜி.

71
00:04:49,707 --> 00:04:52,668
சாப்பிடுங்க

72
00:04:53,711 --> 00:04:55,295
பாம் ஸ்பிர்ங்க்ஸுக்கு ஒரு ஹைக்.

73
00:04:55,379 --> 00:04:58,048
அவங்கள கூப்பிட்டு அவங்க
பையன் இறந்துட்டார்னு சொல்லலாமா?

74
00:04:58,132 --> 00:04:59,967
நான் அவங்க கண்ண பாக்கனும்.

75
00:05:01,218 --> 00:05:04,346
எட்கர் அவுட்லெட்ல நிறுத்த விரும்புவார்.

76
00:05:04,430 --> 00:05:06,348
அத குடுக்கணும்.
அவர் எப்பவும் கரெக்ட்.

77
00:05:06,432 --> 00:05:09,101
அவர் ஒரு துணிக்கடை.
உன்னவிட அவர்ட நெறைய ஷூஸ்இருக்கு.

78
00:05:11,645 --> 00:05:13,147
நீங்க ஹோல்ட் பண்ணுங்க, ஹாரி?

79
00:05:14,648 --> 00:05:16,316
உங்க கேள்விய கேளுங்க.

80
00:05:16,942 --> 00:05:18,819
ஆர்தரோட அம்மாவும் இல்லை.

81
00:05:19,903 --> 00:05:21,655
அவங்கள எதிர்பாக்கறேன்.

82
00:05:21,739 --> 00:05:24,158
குழந்தைங்கள அனாதையா விடாம
இருந்தா அந்த பையன் உயிரோட இருந்திருப்பான்.

83
00:05:24,241 --> 00:05:26,410
-யாருக்கு தெரியும்?
-வெல்...

84
00:05:27,995 --> 00:05:31,206
டெலாக்ராய்க்ஸ் கொலையானத
ரொம்ப பர்ஸ்னலா எடுத்துக்காத, ஓகே?

85
00:05:31,915 --> 00:05:33,167
இது பர்ஸ்னல் தான்.

86
00:05:33,250 --> 00:05:36,211
வேறெதா சொன்னா பொய் சொன்ன மாதிரி.
நான் இப்படித்தான்.

87
00:05:38,047 --> 00:05:40,924
-குழந்தையோடு ரீசன்டா பேசினீங்களா?
-இன்னிக்கி நைட் பேசுவேன்.

88
00:05:41,884 --> 00:05:43,177
என்ன ஹாரின்னு கூப்புடுவா.

89
00:05:45,637 --> 00:05:47,848
இதொரு காலம்.
ரொம்ப வொர்ரி பண்ணிக்காத.

90
00:05:50,726 --> 00:05:52,770
-டவுண்டவுன்லருந்து எதா செய்தி?
-பெல்க் கூப்டிருந்தார்.

91
00:05:53,937 --> 00:05:56,899
நாளைக்கு காலையில மொத விஷயமா
தீர்ப்ப படிக்கிறாங்க.

92
00:06:05,699 --> 00:06:08,911
லன்ச முடிங்க, ஹாரி.
உனக்கு லாங் ஜர்னி இருக்கு.

93
00:06:16,794 --> 00:06:19,797
கபஸான் பக்கம் போனதும்,
எக்ஸிட் 104 ல வெளியேறுங்க.

94
00:06:19,880 --> 00:06:22,549
-அவுட்லெட்ஸ்கிட்ட நிக்கனும்.
-தெரியும்.

95
00:06:23,425 --> 00:06:26,136
-போற வழி தானே.
-நமக்கு வேற வேலை இருக்கு.

96
00:06:26,220 --> 00:06:28,013
புதுசா எதாவது வாங்கணும்.

97
00:06:28,097 --> 00:06:30,808
வேலைல இருக்கும்போது உடை
நல்லா இருக்கனும்.

98
00:06:30,891 --> 00:06:33,268
உங்க மைண்ட் முழுசும் ட்ரெஸ்.
மேன், பொண்ணு மாதிரி.

99
00:06:33,352 --> 00:06:35,229
அசிங்கமான பெண் ஆனா பெண்.

100
00:06:35,312 --> 00:06:36,730
பாரு,உன்ன மாதிரி ஒரு ஆளு,

101
00:06:36,814 --> 00:06:40,234
இத புரிஞ்சிப்பேன்னு நான் எதிர்பாக்கல.

102
00:06:40,317 --> 00:06:42,402
-நான் நிறுத்தல.
-ப்ளீஸ்.

103
00:06:42,986 --> 00:06:45,405
பப்ள்காம் சிகெரெட்ஸ் வாங்கித்தறேன்
அதுக்கு பதிலா

104
00:06:45,489 --> 00:06:48,325
-இனி சிகிரெட்ஸ் பிடிக்கக்கூடாது.
-இன்னும் நிறுத்தல.

105
00:07:00,212 --> 00:07:02,673
-சீக்கிரம், ஷூடாக்.
-என்ன வேணும்னு எனக்கு தெரியும்.

106
00:07:02,756 --> 00:07:06,635
ரெண்டு டபுள் பக் மாங்க் ஸ்ட்ராப்ஸ்,டான்ல,
அதோட இறகு முனை வெச்சு வரைஞ்ச வேம்ப்.

107
00:07:06,718 --> 00:07:09,221
பிரவுன் கலர் விங்க்டிப் இருக்கு.
ஆனால், வேம்ப் இல்ல.

108
00:07:09,304 --> 00:07:12,224
நீங்க போடற ஃப்லொரிஷ்ம் க்லோட் ஹாப்பர்ஸ்
பத்தி பேசல.

109
00:07:12,307 --> 00:07:13,976
அது பர்ன்ஸ் ஷூஸ்ன்னு சொல்லுவாங்க.

110
00:07:14,059 --> 00:07:16,103
இத்தாலில டூபூட் நியூயார்க் செஞ்சது.

111
00:07:16,186 --> 00:07:17,437
நான் ஒண்ணு கேகாட்டா?

112
00:07:17,521 --> 00:07:20,941
இத்தாலில செஞ்சதுக்கு ஏன் டூபுட்
நியார்க்ன்னு பேர் வெச்சாங்க?

113
00:07:21,024 --> 00:07:22,401
-நிஜமா?
-சும்மா.

114
00:07:37,791 --> 00:07:39,209
ஹே, கைஸ்?

115
00:07:39,293 --> 00:07:42,129
கிறிஸ்டின் வாட்டர்ஸ பார்க்க,
312 டீப் வாட்டர் ட்ரைவ் போகனும்.

116
00:07:42,212 --> 00:07:44,756
அவங்களுக்கு தெரியுமா இது என்னன்னு?

117
00:07:44,840 --> 00:07:46,216
சைக்கிக்கா இல்லாத வரை தெரியாது.

118
00:07:47,384 --> 00:07:48,594
ஹோல்ட் ஆன்.

119
00:07:49,303 --> 00:07:51,221
டீப் வாட்டர் ட்ரைவ்? பாலைவனத்துல?

120
00:07:51,305 --> 00:07:54,349
ரெண்டாவது புருஷன் ரால்ஃப் வாட்டர்ஸ்.
இவர்தான் வளர்ச்சிக்கு காரணம்.

121
00:07:54,433 --> 00:07:56,059
பருத்தி கூட்டத்துக்கு மத்தில
தரையிறங்கினாள்.

122
00:07:56,143 --> 00:07:58,353
மொத குடும்பத்த விட்டு இங்க
வந்து சேர்ந்தா.

123
00:07:58,437 --> 00:07:59,771
உண்மையில்லையா?

124
00:07:59,855 --> 00:08:02,149
மிஸ்ஸெஸி. வாட்டர்ஸ் இதப் பத்தி
தெரிஞ்சிக்க நினைக்கிறாங்க.

125
00:08:02,232 --> 00:08:05,903
இதப் பத்தி தனியா அவங்கட்ட பேசலாம்.
கோர்ட் ஆர்டர் இருக்கு.கேட்ட திறங்க.

126
00:08:11,366 --> 00:08:14,119
லாஸ் ஏஞ்சல்ல டஃ-கய் ரொட்டீனா வேலை
பண்ணும் ஆனா...

127
00:08:14,203 --> 00:08:17,873
பாலைவனத்துல அப்படி செய்ய முடியாது,
கொஞ்சம் வித்தியாசமா செய்யனும்.

128
00:08:44,775 --> 00:08:46,235
மிஸ்ஸெஸ். வாட்டர்ஸ், ப்ளீஸ்.

129
00:08:50,656 --> 00:08:54,034
கோர்ட் ஆர்டர் இருக்குன்னு இயுகின்
சொன்னார். பாக்கலாம், டிடெக்டிவ்?

130
00:08:54,117 --> 00:08:56,787
அவர் தப்பா புரிஞ்சிகிட்டார்.
வேணுன்னா வாங்கிக்கலாம்.

131
00:08:58,622 --> 00:09:00,666
வெல், நீங்க இங்க இருக்கீங்க.

132
00:09:00,749 --> 00:09:02,417
எதுவாயிருந்தாலும் நாம பேசி முடிச்சிடலாம்.

133
00:09:02,501 --> 00:09:04,544
உங்க மகன பத்தி மிஸ்ஸெஸ். வாட்டர்ஸ்.

134
00:09:04,628 --> 00:09:07,756
-ஆர்தர். உங்களுக்கெப்படி அது தெரியும்...
-அவர் இறந்துட்டார்.

135
00:09:07,839 --> 00:09:09,091
கொலை செய்யப்பட்டார்.

136
00:09:12,970 --> 00:09:14,471
ஓ, மை காட்.

137
00:09:15,347 --> 00:09:16,890
ப்ளீஸ், உக்காருங்க.

138
00:09:27,276 --> 00:09:29,278
-அவருடன் தொடர்பிலிருக்கீங்களா?
-இல்ல.

139
00:09:30,529 --> 00:09:33,907
இல்ல. ரொம்ப நாளாவே தொடர்பிலில்லை.

140
00:09:33,991 --> 00:09:36,618
சமீபத்துல அவருடைய மீந்த பகுதிகள்
லாரல் கென்யால கிடைச்சுது.

141
00:09:36,702 --> 00:09:39,204
அவரோட மெடிகல் ரெக்கார்ட்ஸ்
வெச்சி கண்டுபிடிச்சோம்.

142
00:09:39,913 --> 00:09:42,541
எப்ப... ஓகே. இருந்திருக்கலாம்...

143
00:09:43,792 --> 00:09:46,920
-முப்பத்திரண்டு போன ஆகஸ்ட்.
-கார்ட் அனுப்பினீங்க?

144
00:09:48,714 --> 00:09:50,257
என்னது?

145
00:09:50,340 --> 00:09:51,758
ரைட். தொடர்பற்று போயிருக்கும்.

146
00:09:52,384 --> 00:09:54,761
உங்க மக சொன்னாங்க 20 வருசம்
முன்னாடி காணாம போனதா.

147
00:09:55,721 --> 00:09:56,930
எனக்கு தெரியாது.

148
00:09:57,014 --> 00:09:59,224
காணாம போனவுடனே அவர்
கொல்லப்பட்டதா கேள்வி.

149
00:09:59,308 --> 00:10:00,350
ஓ, காட்.

150
00:10:00,434 --> 00:10:02,644
இவ்ளோ வருஷத்துல,
தொடர்பு கொள்ளவே இல்லையா?

151
00:10:02,728 --> 00:10:03,895
நோ.

152
00:10:04,646 --> 00:10:05,772
இல்லவே இல்லையா?

153
00:10:08,525 --> 00:10:11,361
வீட்டை விட்டுப் போன ஒரு,

154
00:10:12,696 --> 00:10:15,449
வருஷம் கழிச்சி பிள்ளைங்கள பத்தி
என்ன பண்றங்கன்னு தெரிஞ்சிக்க,

155
00:10:15,532 --> 00:10:18,535
நான் அங்கப் போய அவங்க,
நல்லாருக்கறத உறுதி பண்ண போனேன்.

156
00:10:19,202 --> 00:10:21,413
ஆனா அங்க திரைசீலைகள்
போடப்பட்டிருந்தன..

157
00:10:21,913 --> 00:10:24,041
-நான் நிறுத்தல.
-ஆனா ஏன்?

158
00:10:25,667 --> 00:10:28,503
என் முன்னாள் கணவர் என்ன
பார்த்தா சண்ட வரும்னு பயந்தேன்.

159
00:10:28,587 --> 00:10:31,214
விவாகரத்துக்காக நீங்க உங்க,
முன்னாள் கணவர் அடிச்சதா சொன்னீங்க.

160
00:10:31,298 --> 00:10:34,176
சாம் அடிச்சதால வீட்ட விட்டு ஓடிட்டேன்.

161
00:10:34,259 --> 00:10:38,263
நானில்லன்னா குழந்தைங்க அவருக்கு
துணையா இருப்பாங்கன்னு நெனச்சேன்.

162
00:10:38,347 --> 00:10:40,891
"துணையா"? கொடும செய்ற குடிகாரனோட?

163
00:10:48,398 --> 00:10:50,817
நீங்க ரெண்டு பேரும் கெளம்பலாம்.

164
00:10:51,485 --> 00:10:53,862
வேறெதாச்சும் வேணும்னா நீங்க
என் வக்கீல தொடர்பு கொள்ளுங்க.

165
00:10:53,945 --> 00:10:55,447
ஒரு நிமிஷம் கிடைக்குமா, ஜெர்ரி?

166
00:10:56,365 --> 00:10:57,824
நீங்க கெளம்பலாம்.

167
00:11:02,204 --> 00:11:03,789
வாட்டர்ஸ், உங்க மகன கொன்னவன
நாங்க கண்டுப்பிடிக்கணம்னு விரும்புறீங்களா,

168
00:11:03,872 --> 00:11:05,832
-இல்லன்னா
-அஃப்கோர்ஸ்.

169
00:11:17,427 --> 00:11:18,929
இத ஆர்த்தீட்ட கொடுத்தேன்.

170
00:11:21,473 --> 00:11:25,143
-எங்க கண்டுபிடிச்சீங்க?
-கல்லறை பக்கத்தில.

171
00:11:25,227 --> 00:11:27,062
எங்க வாங்கனீங்கன்னு ஞாபகமிருக்கா?

172
00:11:29,940 --> 00:11:33,860
இல்ல, எங்கயாச்சும் எடுத்திருக்கலாம்.
மே பீ, சந்தையில?

173
00:11:35,070 --> 00:11:38,031
மிஸ்ஸெஸ். வாட்டர்ஸ், எப்பவாச்சும்
உங்க கணவர், முன்னாள் கணவர்,

174
00:11:38,115 --> 00:11:40,117
குழந்தைங்கள அடிக்கரத பாத்திருக்கீங்களா?

175
00:11:41,910 --> 00:11:45,080
நான் தான் அவரரோட குத்துப்பை, டெடெக்டிவ்.
நான் தான்.

176
00:11:46,206 --> 00:11:50,127
-ஏன்? சாம் ஆர்தர கொன்னிருப்பாரா?
-எங்களுக்கு தெரியாது.

177
00:11:50,919 --> 00:11:54,172
விசாரணையின் ஆரம்ப நிலையில்
இருக்கோம்.

178
00:11:54,256 --> 00:11:57,342
ஃபியூனரல் அரேன்ஞ்மெண்ட் எப்படி?
என்னன்னா, நான் செய்யனும்...

179
00:11:57,426 --> 00:11:59,594
வெல், கார்னர்ல தொடர்பு கொள்ளலாம்.

180
00:11:59,678 --> 00:12:01,763
-ஆமா.
-இல்லன்னா மகள கேளுங்க.

181
00:12:03,306 --> 00:12:04,307
ஷீலா?

182
00:12:07,144 --> 00:12:09,104
அவ எப்படி இருப்பா?

183
00:12:09,187 --> 00:12:12,107
உங்கள மாதிரி.
ஒருவேள கொஞ்சம் உயரமா.

184
00:12:14,526 --> 00:12:17,446
-அவளுக்கு குடும்பமிருக்கா இல்ல...
-அதெனக்கு தெரியாது.

185
00:12:18,363 --> 00:12:20,157
அதே வீட்லதன் இருக்காங்க.

186
00:12:21,491 --> 00:12:23,577
-நிஜமா?
-ஆமாம்.

187
00:12:24,953 --> 00:12:26,872
ஒரு வேள உங்க மகன் வந்தா.

188
00:12:42,929 --> 00:12:44,681
அந்த நாய் என்ன வெறுப்பேத்தினா.

189
00:12:45,515 --> 00:12:48,226
அவ எப்படி பேசினா தெரியுமா ஒரு
நாள் நைட் அவள, அவ புள்ளைங்களப்,

190
00:12:48,310 --> 00:12:51,563
பத்தி தெரிஞ்சிக்கலாம்னு அவ வீட்டுக்கு
போனப்ப?

191
00:12:52,606 --> 00:12:53,899
பண்றேன்.

192
00:12:55,233 --> 00:12:56,735
எனக்கு சொல்றதுல கேர் இருக்கு.

193
00:12:57,194 --> 00:12:58,653
என்கிட்ட எல்லாமே இருந்தது, மேன்.

194
00:12:59,738 --> 00:13:01,323
எனக்கிது தெரியாது.

195
00:13:01,823 --> 00:13:04,242
மத்த பொம்பளைங்க பின்னாடி ஓடுனேன்.

196
00:13:05,035 --> 00:13:06,453
நான் பலவீனமா இருந்தேன்.

197
00:13:08,538 --> 00:13:11,458
இப்ப நான் வீட்டு கண்ணாடி
வழியா இரவுகளல நின்னு,

198
00:13:11,541 --> 00:13:13,418
குழந்தைங்கள பாக்குறேன்.

199
00:13:14,252 --> 00:13:17,881
உனக்கொன்னு தெரியுமா? நெனச்சமாதிரி
இல்ல. அவங்க லைஃப்ல இருக்கேன்

200
00:13:18,381 --> 00:13:21,676
அங்கிருந்த பொம்பள விட்டுட்டு
வெளில போய்ட்டா.

201
00:13:21,760 --> 00:13:24,304
அவங்க சொன்னாங்க அவர்
குழந்தைங்கள அடிச்சதில்லன்னு.

202
00:13:24,387 --> 00:13:26,139
அவ போனதுக்கப்புறம் அவர்
ஆர்த்தர அடிச்சிருப்பாரா?

203
00:13:26,223 --> 00:13:27,474
ம்ம்ம்.

204
00:13:27,557 --> 00:13:30,519
அதை தான் நினைக்கிறாங்க போல.

205
00:13:30,602 --> 00:13:32,979
கிறிஸ்டின் வாட்டர் வேறொரு
நரகத்துல வாழ்ந்தார்.

206
00:13:33,647 --> 00:13:34,898
இன்னும் அதுலயே இருக்காங்க.

207
00:13:41,363 --> 00:13:43,198
-ஆஃபிஸ்ர் பீர்ஸ்.
-சார்.

208
00:13:43,782 --> 00:13:45,575
-ஒரு செகண்ட்?
-என்னாச்சி?

209
00:13:47,369 --> 00:13:49,412
-ராண்டெல்தான, ரைட்?
-என்ன எல்லாரும் ரோன்னு ௯ ப்பிடறாங்க .

210
00:13:50,580 --> 00:13:53,792
-சோ, ரோன், உங்க பார்ட்னரோட இந்த தகறாறு...
-அவன் ஒரு கௌபாய்.

211
00:13:53,875 --> 00:13:56,461
தகறாறு பண்ணினாலும் நான் செத்தேன்
பண்லனாலும் நான்தான் செத்தேன்

212
00:13:56,920 --> 00:13:59,631
எப்படியும் சாக போறதனால சரியான
வேலய செஞ்சு சாவோமே.

213
00:13:59,714 --> 00:14:01,841
இத நீங்க உங்க டெபுடி சீஃப்கிட்ட
சொல்லலாம்.

214
00:14:01,925 --> 00:14:04,261
இர்விங், அவர் மகனால நானிங்கில்ல.

215
00:14:04,344 --> 00:14:06,388
-பின்ன ஏன்?
-உங்க கம்ப்ளைண்ட் பேப்பர்ல போனா,

216
00:14:06,471 --> 00:14:08,723
அது அஃபிஷியலா ரெகார்ட் ஆயிடும்.
வெயிட்ஸ் வெளியில வந்துடுவார்.

217
00:14:08,807 --> 00:14:11,017
ஜட்ஜுக்கு சாய்ஸே இருக்காது, ஏன்னா
அத நீ அஃபிஷியல் ஆக்கிட்ட,

218
00:14:11,101 --> 00:14:14,396
சாத்தியமான காரணம் ஏமாற்றபட்டிருக்கு.
அதான வேணும் உங்களுக்கு?

219
00:14:14,479 --> 00:14:16,648
நோ, மேன்.
நான் எதிர்பார்த்தது அதில்ல.

220
00:14:16,731 --> 00:14:19,568
சரியான காரணம், வேன் பின்னாடி வெயிட்ஸ்
என்ன பண்ணார்னு உங்களுக்கு தெரியும்?

221
00:14:19,651 --> 00:14:21,194
ஆமா. பார்த்தேன்.

222
00:14:21,528 --> 00:14:23,029
ஓகே. அப்ப உனக்கு பிராப்ளம்.

223
00:14:23,113 --> 00:14:26,283
கேஸ் காம்ப்ரமைஸ் பண்ணிக்காம
உள்ளயே சால்வ் பண்ண வழியிருக்கு.

224
00:14:27,492 --> 00:14:30,662
சோ,நான் என்ன பண்ண?
என்ன காப்பத்திகனுமில்ல.

225
00:14:30,745 --> 00:14:33,707
எனக்கு இந்த வேலை ஒண்ணுதான் இருக்கு,
டெபுடி சீஃப் அப்பா இல்ல என்ன பாத்துக்க.

226
00:14:33,790 --> 00:14:36,126
ஆமாம். மேன்கிவிக்ஸிடம் பேசி
புது பார்ட்னர் ஏறபாடு பண்றேன்?

227
00:14:36,209 --> 00:14:38,795
-உன்ன மாதிரி.
-தெரியலையே.

228
00:14:38,878 --> 00:14:41,381
நான்தான் ஜார்ஜ்ஜ படுத்தினேனு எல்லாரும்
நினைக்கிறாங்க.என்ன கேவலமா நடத்தறாங்க

229
00:14:41,464 --> 00:14:42,632
மாங்க் ஹாண்டில் பண்ணிப்பார்.

230
00:14:42,716 --> 00:14:44,092
ரெண்டு பேரும் பெரிய கலக்கு கலக்கினீங்க .

231
00:14:44,175 --> 00:14:46,803
நீங்க பிரிய நேரம் வந்தாச்சு,
புத்திசாலிகளை பரவ விடுவோம்

232
00:14:52,642 --> 00:14:54,352
இது வேலைக்காகும்.

233
00:14:55,312 --> 00:14:56,605
புரியுது.

234
00:15:03,445 --> 00:15:04,779
ஹே.

235
00:15:05,280 --> 00:15:06,364
ஹே...

236
00:15:07,032 --> 00:15:08,533
யுனிபார்ம்ம மாத்தனும்னு
நெனச்சேன்.

237
00:15:08,617 --> 00:15:09,951
சாப்பிடவறீங்களா?

238
00:15:10,035 --> 00:15:13,204
டான் டனாஸ்ல எதாவது ஒரு பூத்ல
போய் உக்காரலாம்.

239
00:15:13,747 --> 00:15:16,041
எனக்கு ஓகே.
ரோட் ட்ரிப் முடிச்சி இப்பதான் வந்தேன்.

240
00:15:16,124 --> 00:15:18,293
நிறைய பேப்பர் வொர்க் இருக்கு.
ஃபோன் காலுக்கு ரிப்ளை செய்யனும்.

241
00:15:18,918 --> 00:15:20,754
-வெயிட் பண்றேன்.
-அது வந்து...

242
00:15:20,837 --> 00:15:23,673
இன்னிக்கி நைட் கால் பண்றேன்னு
மகள்ட பிராமிஸ் பண்ணேன், ரெயின் செக்?

243
00:15:25,050 --> 00:15:26,134
ஆமா, ஷுயுர்.

244
00:15:27,010 --> 00:15:29,471
-எல்லாம் ஓகேதான?
-யஹ், ஃபைன்.கேஸ்தான்

245
00:15:29,554 --> 00:15:31,890
-கொஞ்சம் மனசு சரியில்ல.
-ஆமா.

246
00:15:31,973 --> 00:15:33,850
-நாளைக்கு?
-கூல்.

247
00:15:34,184 --> 00:15:35,477
என்ன கூப்பிடு.

248
00:15:41,900 --> 00:15:43,276
என்ன?

249
00:15:43,360 --> 00:15:45,862
-அது எனக்கு தெரியும்.
-ஆமா, யாராச்சும்...

250
00:16:15,809 --> 00:16:17,352
-ஹலோ?
-ஹேய், நான் ஹாரி.

251
00:16:17,435 --> 00:16:19,979
ஹாரி. வெர்டிக்ட் வந்தாச்சா?

252
00:16:20,063 --> 00:16:21,940
-நாளைக்கு
-குட் லக்.

253
00:16:22,023 --> 00:16:25,318
-நன்றி.
-உங்க அம்மாவ இழுத்தது, ரொம்ப மோசம்.

254
00:16:25,402 --> 00:16:27,028
இன்டர்நெட்ல எல்லாமே இருக்கு.

255
00:16:27,112 --> 00:16:28,988
ஆமா, என்ன பண்ணுவ?

256
00:16:29,072 --> 00:16:30,824
-அவ இருக்காளா?
-இருக்கா, ஹோல்ட் ஆன்.

257
00:16:30,907 --> 00:16:32,951
மேடீ, அப்பா ஃபோன்ல இருக்கார்.

258
00:16:33,034 --> 00:16:36,037
எங்கள பிடிச்சிட்டீங்க. நாங்க ஸாக்கர்
பயிற்சிக்கு போயிட்ருக்கோம்.

259
00:16:36,121 --> 00:16:37,831
-இங்க இருக்கா.
-ஹே, மேடீ.

260
00:16:38,248 --> 00:16:39,582
ஹே, ஹாரி.

261
00:16:40,458 --> 00:16:42,836
-நைட்ல சாஸர் பிராக்டீஸா?
-ஆமா.

262
00:16:42,919 --> 00:16:46,131
ரொம்ப ஹாட்டா இருக்கு.
பிளஸ், ஸ்கின் கேன்ஸர், ஹலோ.

263
00:16:46,881 --> 00:16:47,966
குட் பாயிண்ட்.

264
00:16:48,508 --> 00:16:50,677
கிறிஸ்மஸுக்கு வருவியா?

265
00:16:50,760 --> 00:16:52,429
பாக்கலாம்.

266
00:16:53,096 --> 00:16:57,475
வருவேனு நம்பறேன்.சரி நான் போகணும்.
லேட்டா போன கோச் ஓட விடுவார்.

267
00:16:57,559 --> 00:17:00,186
எல்லாம் சரியா இருக்கா? வேகாஸ்ல?

268
00:17:00,603 --> 00:17:04,190
ஆமா. சரியாதா இருக்கு.
ஒரு மாதிரி பிரைட்டா ஷைனிங்கா?

269
00:17:04,274 --> 00:17:08,278
ஆமா. க்ஷேட்ஸ போட்டுக்க.
ரெண்டு நாள்ல கூப்புடுறேன், குட்?

270
00:17:08,361 --> 00:17:10,238
-ஓகே, பை, ஹாரி.
-ஐ லவ்...

271
00:17:37,682 --> 00:17:40,477
ஷேரிங் ஈஸ் கேரிங்

272
00:17:45,315 --> 00:17:48,568
-ஜூரி வெர்டிக்டுக்கு வந்துதா?
-ஆமாம், யுவர் ஹானர்.

273
00:18:02,248 --> 00:18:04,834
நாங்க, ஜூரீ ரோஸா ஃப்ளொர்ஸ்

274
00:18:04,918 --> 00:18:07,670
வெர்ஸஸ் ஹெய்ரொனிமஸ் பாஷ்

275
00:18:07,754 --> 00:18:09,547
கேஸ, லாஸ் ஏஞ்சல்ஸ்ல எடுத்து

276
00:18:09,631 --> 00:18:12,926
சத்தியத்தின் முன் அலசிப் பார்த்து
ரோஸாஃப்ளோர்ஸுக்கு சாதகமா முடியுது.

277
00:18:14,928 --> 00:18:17,555
மொத்த அபராதமும் ஒரு டாலர்தான்.

278
00:18:18,181 --> 00:18:21,392
ஜூரியின் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென்
உங்களுக்கு நன்றிகள்.

279
00:18:22,310 --> 00:18:24,437
-என்ன சொன்னாங்க, ஒரு டாலரா?
-புல்ஷிட்.

280
00:18:24,521 --> 00:18:26,272
-நான் ஷூட்டிங் பத்தி சரியாதான் சொன்னேன்.
-கம் ஆன்.

281
00:18:26,356 --> 00:18:29,150
அட விட்டு தள்ளு, ஹாரி. விடலாம்ல?

282
00:18:29,234 --> 00:18:31,611
-ஜூரி சொல்லிட்டாங்க.
-ஆமாம், நான் சொதப்பிட்டேனு

283
00:18:31,694 --> 00:18:35,615
இல்ல, நீங்க கெட்டவங்கள தண்டிச்சுருக்கீங்க,
விதியை வளச்சுருக்கீங்க.கொஞ்சம் ஜாஸ்தியே

284
00:18:36,783 --> 00:18:39,285
வெல், நீ சொன்னா அப்பீல் பண்றேன்.

285
00:18:39,744 --> 00:18:41,913
கம் ஆன். சீரியஸா இல்லையே.
ஆகமாட்ட...

286
00:18:42,872 --> 00:18:45,208
ரெட்டோரிகல் சஜஷன், ஹாரி.

287
00:18:46,376 --> 00:18:47,544
ஹாரி.

288
00:18:58,930 --> 00:19:01,099
உங்கள பத்தி நல்லா உண்ர்றீங்களா,
கவுன்சிலர்?

289
00:19:01,182 --> 00:19:02,851
ஜஸ்ட் ஆஃபிஸ்ல இன்னொரு நாள்.

290
00:19:02,934 --> 00:19:05,353
யாருக்கோ நீங்க திருப்தியா இருக்கீங்க
ஒரு டாலர வெற்றி பெற்று.

291
00:19:05,436 --> 00:19:08,147
உங்க கட் என்ன?
முப்பத்தி மூனு, முப்பது செண்ட்?

292
00:19:08,231 --> 00:19:10,441
அதவிட பெட்டரா பண்ணேன்,
டிடெக்டிவ்.

293
00:19:10,525 --> 00:19:13,945
அவங்க வின் பண்ண ஒரு டாலர்ல எனக்கு
கமிஷன் ஒண்ணும் இல்லை.

294
00:19:14,028 --> 00:19:15,113
-இல்லையா?
-இல்ல.

295
00:19:15,196 --> 00:19:17,198
ஃபுளோர்ஸ் என்னோட லீகல் ஃபீஸ்
தர மாட்டாங்க.

296
00:19:17,282 --> 00:19:20,201
கடமை லாஸ் ஏஞ்சல்ஸ்
சிட்டி மேல விழும்.

297
00:19:20,285 --> 00:19:21,870
-எவ்வளவு?
-ஏற தாழ...

298
00:19:22,412 --> 00:19:25,957
-மே பீ 550,000 பில் பண்ணுவேன்.
-குட் லக்.

299
00:19:26,040 --> 00:19:28,751
அவங்க கத்துவாங்க.
மோக்ஷன்ஸ் போடுவாங்க

300
00:19:28,835 --> 00:19:31,421
முன்ன பின்ன ஒன்னுக்கு ரெண்டு முறை
டான்ஸ் ஃபுளோர் சுத்தி பார்த்து,

301
00:19:31,504 --> 00:19:32,839
முன்னும் பின்னுமாக சடங்குகளை செய்து.

302
00:19:32,922 --> 00:19:35,967
அப்புறம் 250, 275 க்கு செட்டிலாகலாம்?

303
00:19:36,885 --> 00:19:39,387
-சோ பணம்ன்னு உன்ன கூப்புடுவாஙக.
-கண்டிப்பா கூப்புடுவாஙக.

304
00:19:39,470 --> 00:19:42,515
பாக்கலாம், டிடெக்டிவ்.
அநேகமாக கோர்ட்ல

305
00:19:43,391 --> 00:19:46,185
உங்கள மாதிரி ஆண்கள் உங்க காலிலேயே
மிதிச்சுப்பீங்க.

306
00:19:59,908 --> 00:20:01,576
நீங்க ரொம்ப சந்தோக்ஷமா இருப்பீங்க.

307
00:20:02,035 --> 00:20:03,703
இன்னம் மோசமாகியிருக்கலாம்.

308
00:20:03,786 --> 00:20:05,705
ஆத்துப் பக்கமா போவோம்.

309
00:20:05,788 --> 00:20:07,957
பண்ணது குட் ஜாப் .

310
00:20:08,958 --> 00:20:11,794
லாங் வே டு கோ,
அந்த பழைய ஜோக் மாதிரி இல்லை.

311
00:20:11,878 --> 00:20:13,546
இது ஒரு பெரிய காங்கிரீட் சாக்கடை.

312
00:20:14,839 --> 00:20:16,674
நகரங்களுக்கு சாக்கடை தேவை, பாஷ்.

313
00:20:19,469 --> 00:20:23,389
நாளை ராய்னார்ட் வெயிட்ஸுக்கு ஃபீல்ட்
ட்ரிப் அரேன்ஞ் பண்ணியிருக்கு.

314
00:20:24,349 --> 00:20:26,559
-ஏன் பண்ணாங்க?
-ஃபோட்டோ ஓப்.

315
00:20:26,935 --> 00:20:30,271
மேயர் போட்டிக்கு பப்ளிசிட்டி
தேடிக்கத்தான்.

316
00:20:31,439 --> 00:20:34,359
வெயிட்ஸ், ஆர்தரோட கொலையில
பொய் சொன்னத, நம்ப செய்யறதா சொன்னீங்க .

317
00:20:34,442 --> 00:20:37,278
வெய்ட்ஸ் பொய் சொல்றான்.

318
00:20:37,862 --> 00:20:40,198
ஓஷாக்கு எவ்ளோ கவனம் வேணுமோ
அவ்ளோ எதிர்பாக்குறார்.

319
00:20:40,949 --> 00:20:43,409
ஃபீல்ட் ட்ரிப் ஒரு நாள் ராஜாவாக்கும்.

320
00:20:43,493 --> 00:20:45,453
அவன் ஓக்ஷியாவை நம்ப வெச்சுட்டான்.

321
00:20:45,536 --> 00:20:47,121
எரிவாயு ஆய்வுகள் கொண்ட
சிலர அங்க அனுப்பு.

322
00:20:47,205 --> 00:20:50,249
அங்க பொதச்ச பிணங்கள,அவங்களால
கண்டுப்பிடிக்க முடியாதுனு தோணுது.

323
00:20:50,333 --> 00:20:52,001
ஓஷா சீக்கிரத்துல விட்டுத்தர மாட்டார்.

324
00:20:53,586 --> 00:20:54,921
அவர் தோக்கனும்னு நெனைக்கிறியா.

325
00:20:56,798 --> 00:20:59,133
எனக்கு டிபார்ட்மெண்ட்க்கு எந்த
விதமான சேதமும் வர கூடாது.

326
00:20:59,968 --> 00:21:02,387
செக்யூரிட்டி பிரஸின்ஷியல் மோடார்கேட்
மாதிரி டைட்டா இருக்கு.

327
00:21:02,470 --> 00:21:03,930
நான் உன்ன வெயிட்ஸோட மெய்
காவலரா போடுறேன்.

328
00:21:04,013 --> 00:21:05,807
இது ஜான் மற்றும் மூர்ஸோட கேஸ்.

329
00:21:05,890 --> 00:21:08,309
ஆனால் மலை மேல உள்ள எலும்புகள்.
அது உன்னுது.

330
00:21:08,393 --> 00:21:11,604
நீங்க இந்த கேஸோட இன்சார்ஜா
இருங்க, டிடெக்டிவ்.

331
00:21:11,688 --> 00:21:13,106
ஏதோ ஏடாகூடமாயிருச்சினா.

332
00:21:16,275 --> 00:21:19,988
உன் உள்ளுணர்வு சரிதான்.
இது வெயிட்ஸ் நடத்தின ஊழல்தான்.

333
00:21:21,114 --> 00:21:24,617
ஓஷா மேயரா செலெக்ட் ஆனா
டிபார்ட்மெண்டுக்கு பேரழிவு.

334
00:21:25,410 --> 00:21:26,619
உனக்கும்தான்.

335
00:21:29,789 --> 00:21:32,083
சவுத் சென்ட்ரல் பையன் நான், பாஷ்.

336
00:21:33,001 --> 00:21:36,671
போலீஸ் தலைமைக்கு வேறிடம்
போகனும்னா வெறுத்துடுவேன்.

337
00:21:36,754 --> 00:21:39,340
அதுவும் சில பேர சந்தோஷப்பட
வெக்கும்.

338
00:21:40,383 --> 00:21:43,928
அப்படியில்ல. டெவில் யாருன்னு...

339
00:22:10,621 --> 00:22:12,123
-ஹே,
-ஹாய்.

340
00:22:13,666 --> 00:22:15,668
-ஆச்சரியமா இருக்கா.
-ஆமாம்.

341
00:22:15,752 --> 00:22:17,545
என்ன மஃப்டில இருக்க.

342
00:22:18,004 --> 00:22:19,964
-மறந்துட்டியா.
-ஆமாம்.

343
00:22:20,381 --> 00:22:22,633
கூப்பிடுறதா சொன்ன.

344
00:22:22,717 --> 00:22:25,094
ஒரு வெலையில இருந்துட்டேன்.

345
00:22:25,470 --> 00:22:28,973
-எல்லாம் தலைகீழா மாறிடுச்சி.
-என்ன வேலை?

346
00:22:29,057 --> 00:22:31,893
ராய்ரார்ட் வெயிட்ஸ்,
வேன்ல பிணத்தோடு பிடிபட்டானே.

347
00:22:32,435 --> 00:22:33,811
அவன நாளைக்கு ஃபீல்ட்
ட்ரிப் கூப்டு போறோம்,

348
00:22:33,895 --> 00:22:35,605
பாப்போம் எல்லாம் மாறுதான்னு.

349
00:22:37,732 --> 00:22:39,776
என்ன உள்ள கூப்புடு இல்ல வெளில
நைட் ஃபுல்லா நிக்க வெக்கறியா?

350
00:22:39,859 --> 00:22:41,152
ஆமா, உள்ள வா.

351
00:22:46,908 --> 00:22:49,869
ஜாஸ் இல்ல. என்ன மியூஸிக்?

352
00:22:49,952 --> 00:22:52,080
என் பொண்ணு அனுப்பின பிளேலிஸ்ட்.

353
00:22:53,122 --> 00:22:55,708
டிரிங்க் வேணுமா?
நாம வெளில போலாம்.

354
00:22:56,042 --> 00:22:57,293
அப்புறமா.

355
00:23:16,229 --> 00:23:17,522
நீ கத்துக்கற.

356
00:23:18,064 --> 00:23:21,150
ஆமா.கார் வாங்கிட்டேன்.

357
00:23:21,776 --> 00:23:23,277
அதான் நீ கத்துக்கற.

358
00:23:23,986 --> 00:23:26,739
காஃபி வேணுமா, போடுறேன்?
நான் போகனும்.வேணுமுன்னா போடுறேன்.

359
00:23:26,823 --> 00:23:28,116
இல்லை, வேணாம்.

360
00:23:31,494 --> 00:23:33,663
ரொம்ப களைச்சு போகாம பாத்துக்குங்க.

361
00:23:34,122 --> 00:23:36,124
இன்னிக்கி உனக்கு பெரிய நாள்னு
எனக்கு தெரியும்.

362
00:23:36,707 --> 00:23:38,626
உன் கூட வரணும்னு ஆசையா இருக்கு.

363
00:23:38,709 --> 00:23:41,420
-எதா சான்ஸ் இருக்கா நான் உள்ள வர?
-வேலை ஏற்கனவே தயாராகிடுச்சு.

364
00:23:41,504 --> 00:23:42,880
நன்றி.

365
00:23:43,631 --> 00:23:45,800
-பண்ணுவேன்ற நம்பிக்கையில்லையா.
-அப்படியில்ல.

366
00:23:45,883 --> 00:23:47,051
நாங்க கவர் பண்ணியாச்சு.

367
00:23:47,135 --> 00:23:49,762
ஆஃபிஸ்ரஸ் எல்லாரும் நெறைய
நேரம் ஒதுக்கிருக்காங்க.

368
00:23:49,846 --> 00:23:51,597
நோ சால்டி பூட்ஸ்.

369
00:23:52,140 --> 00:23:53,891
உனக்கு ஒரு நாள் வரும்.

370
00:23:53,975 --> 00:23:55,268
எப்ப?

371
00:23:55,351 --> 00:23:56,936
பொறுமையா இரு.

372
00:23:57,353 --> 00:23:58,521
எப்பவும்.

373
00:24:01,232 --> 00:24:03,776
மெள்ற நேரம், மெள்ற நேரம்.

374
00:24:03,860 --> 00:24:06,237
எல்லாரும் உங்க,
பங்க் முன்னாடி அஸெம்பிள் ஆகுங்க.

375
00:24:06,320 --> 00:24:08,948
ஷர்ட்ஸ் டக் இன் செய்ங்க. பேசாதீங்க.

376
00:24:09,699 --> 00:24:15,329
அட்டென்ஷன்,கார்ஷியா
3-1-0-8, கிச்சன் வாங்க.

377
00:24:18,457 --> 00:24:21,252
உங்க சூட் நல்லாருக்கு, கிரேட்.
உங்களுக்கு நல்லாருக்கு.

378
00:24:21,335 --> 00:24:23,171
நன்றி.

379
00:24:23,838 --> 00:24:26,966
நான் பழைய கார் விக்கறவன் மாதிரி
இருக்கறது என் மனைவிக்கு பிடிக்கல.

380
00:24:27,049 --> 00:24:29,802
ஹாங்க்காங்க்லருந்து ஒருத்தர,

381
00:24:29,886 --> 00:24:32,555
ஸ்டேட்ஸ் அனுப்பி லாக்ஸ் பக்கத்துல,

382
00:24:32,638 --> 00:24:35,349
ஹோட்டல் ரூம் போட்டு வேலை
பண்ணினான்.

383
00:24:35,433 --> 00:24:37,351
ஆமாம். பின்ஸ்ட்ரைப் கெடச்சிருக்கு.

384
00:24:37,435 --> 00:24:40,688
அது கொஞ்சம் ஹாட்.
ஆனா என்ன ஒல்லியா காட்டுதுல?

385
00:24:40,771 --> 00:24:42,565
நீங்க பறந்து போக போறீங்க.

386
00:24:47,737 --> 00:24:49,655
ராக் அண்ட் ரோலுக்கு தயார்.

387
00:24:51,532 --> 00:24:53,326
இனிமே உங்க பொறுப்பு, டிடெக்டிவ்.

388
00:24:53,409 --> 00:24:55,953
ஆஃபிஸர் இவன பிடிச்சி,
வேன்ல ஏத்துங்க.

389
00:25:13,930 --> 00:25:15,556
அட்டெர்னி எங்க?

390
00:25:15,640 --> 00:25:16,724
தூக்கிட்டேன்.

391
00:25:17,600 --> 00:25:19,185
நானே என்னுடைய பிரதிநிதி.

392
00:25:19,268 --> 00:25:21,938
ஏதாவது கலாட்டா பண்ணினே
கொன்னுடுவேன். புரியுதா?

393
00:25:23,606 --> 00:25:25,691
-புரியுது.
-குட். வண்டில ஏத்து.

394
00:25:32,698 --> 00:25:35,952
-சைட் ஷோக்கு இன்னும் நேரமிருக்கு.
-எதுக்கு பயப்படுறீங்க, பாஷ்?

395
00:25:36,035 --> 00:25:39,205
-நெறைய கண்டுபிடிக்கனும், டிடெக்டிவ்.
-ஹெட்லைன்ஸ்ல வரணுமா?

396
00:25:39,288 --> 00:25:41,707
இந்த என்கொயரில வீடியோ
ரெக்கார்டிங் தேவை.

397
00:25:41,791 --> 00:25:44,210
எதா கொல பண்ற இடத்த தேடுவோம்
நமக்கு ஒன்னு வேணும்.

398
00:25:44,293 --> 00:25:45,711
சார், இன்னொரு ஃபோட்டோ ஓப்,

399
00:25:45,795 --> 00:25:47,838
இங்க உங்களோட இருக்கேனு பதிவு
ஆயிருச்சு, எனக்கு பிடிக்கல.

400
00:25:47,922 --> 00:25:50,383
நோட் பண்ணிட்டேன்.போலாம்.

401
00:25:50,466 --> 00:25:54,595
ஸ்டார்டிங் கிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ்,
வெயிட்ஸ் மொத கொலை செஞ்ச இடம்.

402
00:25:54,679 --> 00:25:56,764
அது உங்க கேஸ், டிடெக்டிவ்.

403
00:25:56,847 --> 00:25:58,849
அது நடக்கலனு நான் கியாரண்டி.

404
00:25:59,433 --> 00:26:01,894
ஆமா, அப்டிதா தோணுது, இல்லையா?

405
00:26:01,978 --> 00:26:04,939
வெயிட்ஸோட வேன்ல இருக்கேன்.
எல்லாரும் சேனல் 8 ல

406
00:26:32,842 --> 00:26:36,929
கவனிச்சிருக்கியா, வெதர் கிறிஸ்மஸ்
நியூ இயர்ல ரொம்ப நல்லாருக்கும்?

407
00:26:37,513 --> 00:26:40,683
கிழக்குலருந்து வர்றவங்க ரோஸ்
பரேட் டிவில பாத்துட்டு,

408
00:26:40,766 --> 00:26:43,394
கலிஃபோர்னியா கெளம்புவாங்க.

409
00:26:44,770 --> 00:26:46,856
வெல், நீங்க வளர்ந்த இடம்.

410
00:26:47,773 --> 00:26:51,319
அத வேதவாக்கா எடுத்துக்கறது
ரொம்ப சுலபம் இல்லையா?

411
00:26:51,402 --> 00:26:54,030
கதைய வேற இடம் வெச்சிக்கோ,
வெயிட்ஸ்.

412
00:26:55,573 --> 00:26:57,116
இது நாகரீகமில்லை.

413
00:26:57,199 --> 00:27:00,036
மன்னிக்கணும்,உங்களுக்கு
நம்பிக்கை இல்லை, டிடெக்டிவ்.

414
00:27:00,119 --> 00:27:01,620
நான் உண்மைய சொன்னேன்.

415
00:27:03,289 --> 00:27:05,624
உங்களப் பத்தி படிச்சிருக்கேன், டிடெக்டிவ்.

416
00:27:05,708 --> 00:27:08,586
அந்த இதத்தில் உங்களுடய சோகமான
ஆரம்ப காலம்

417
00:27:08,669 --> 00:27:12,631
உங்க அம்மாவ கொண்டு போன பின்,
அவங்க உங்கள சேர்த்த இடம்.

418
00:27:14,550 --> 00:27:17,803
இப்ப நீங்க ஒரு குறிக்கோளோட
வேலை பண்றீங்க.

419
00:27:19,555 --> 00:27:21,390
அப்படிதானே எல்லாரும் சொல்றாங்க?

420
00:27:21,474 --> 00:27:23,517
நீங்க என்ன நினைக்கிறீங்க?

421
00:27:25,728 --> 00:27:27,146
குடும்பம் இல்ல.

422
00:27:28,189 --> 00:27:29,982
வாழ்க்கை இல்ல. வெறும் கேஸுங்க.

423
00:27:32,026 --> 00:27:34,779
மிஷன் மட்டும்.

424
00:27:38,532 --> 00:27:43,329
எல்லா இரவுகள்லயும் வீடல
தனிமையில இருக்கும்போது,

425
00:27:43,412 --> 00:27:48,292
கோப்புகளாலயும், செத்து போனவங்க
ஃபோட்டோவாலயும் சூழ்ந்திருப்பீங்க.

426
00:27:48,626 --> 00:27:50,294
சோ, மொத ஸ்டாப்லருந்து பேசலாம்,

427
00:27:50,378 --> 00:27:53,547
வெயிட்ஸ், 20 வருசத்துக்கு முன்னாடி
ஆர்தர எங்க கொல செஞ்சீங்க.

428
00:27:53,631 --> 00:27:55,841
ஆக்சுவலி, நீங்க நினைக்கிறாப்ல
ரொம்ப ஈசிதான்,

429
00:27:55,925 --> 00:27:58,219
வேனுக்குள்ள பையன ஏத்தறது.

430
00:27:58,677 --> 00:28:00,805
ஒரு நைட் நான் கார் ஓட்டும் போது.

431
00:28:00,888 --> 00:28:03,474
அந்த பையன் சின்ன பேக்பேக்கோட இருந்தான்.

432
00:28:06,060 --> 00:28:08,521
அவன் கைவிடபட்ட மாதிரி நின்னு
கொண்டிருன்தான்

433
00:28:09,522 --> 00:28:12,108
உலகத்துல நண்பனே இல்லாத மாதிரி,

434
00:28:12,650 --> 00:28:16,070
நான் கார நிறுத்தினேன்.நான் ஒண்ணும்
நினைக்கல

435
00:28:17,363 --> 00:28:18,948
நான் கார நிறுத்தினேன்

436
00:28:19,657 --> 00:28:21,283
காரோடு கன்னாடிய கீழ ஆக்கினேன்.

437
00:28:22,034 --> 00:28:26,872
மூவி போகலாமான்னு கேட்டேன்.

438
00:28:30,793 --> 00:28:32,211
அவருக்கு போகனும் போல.

439
00:29:04,994 --> 00:29:08,247
முன்னாடி ஒரு பிரிட்ஜ் இருக்கில்ல
அதுக்கு கீழ தான் இறந்தான்.

440
00:29:08,330 --> 00:29:10,749
ஆஃப் ரோட போய்ட்டிருந்தோம்.
பிரிட்ஜ் கீழ இடது பக்கம்.

441
00:29:10,833 --> 00:29:12,251
மொத லொகேஷன் வருது.

442
00:29:12,334 --> 00:29:14,753
யஹெ, பிரிட்ஜ்க்கு கீழ.

443
00:29:34,690 --> 00:29:36,942
இங்க. இங்க தான் நிறுத்தினோம்.

444
00:29:46,702 --> 00:29:48,078
ரொம்ப வெறுமையா இருக்கும்.

445
00:29:50,664 --> 00:29:52,082
ரொம்ப மாறிடுச்சி.

446
00:29:53,918 --> 00:29:56,545
வேலை செஞ்சிட்டிருந்தவங்க
எல்லாரும்...

447
00:29:57,922 --> 00:29:59,340
போய்ட்டாங்க.

448
00:29:59,423 --> 00:30:01,884
-எப்படி தெரியும்?
-அப்பா இங்க வேலை செஞ்சார்.

449
00:30:02,384 --> 00:30:04,345
அதனாலதான நோய்ல விழுந்தார்.

450
00:30:05,137 --> 00:30:08,015
ஆஸ்பெஸ்டாஸ் ஃபைபர் நுரையீரல பாதிச்சது.

451
00:30:09,016 --> 00:30:11,477
எப்படியோ, இறந்துட்டார்.

452
00:30:13,812 --> 00:30:16,023
-அது அப்படிதான்.
-டூ பேட்.

453
00:30:18,359 --> 00:30:19,985
அங்க போறோம், வெயிட்ஸ்.

454
00:30:20,819 --> 00:30:23,489
-முன்னாடி பேசினது ஞாபகமிருக்கா.
-இருக்கு.

455
00:30:25,449 --> 00:30:29,370
ட்ரங்க்ல போட்டா பிறகு நான்
உலகத்தப் பாக்க முடியாது.

456
00:30:38,587 --> 00:30:40,589
ஓகே. எல்லாரும் கவனிங்க.

457
00:30:41,715 --> 00:30:44,843
ஆல்ரைட்.
செக்யூரிட்டி ரிஸ்க் இருக்குன்னு தெரியும்.

458
00:30:44,927 --> 00:30:47,721
வெயிட்ஸ் இப்ப க்ரைம் சீன்ஸ
சொல்லுவாரு,

459
00:30:47,805 --> 00:30:50,224
அவரோட மூவ்ஸ கவனிக்கறோம்.

460
00:30:50,683 --> 00:30:52,351
க்ரைம் சீன்ஸ்ஸ பாத்து முடிஞ்சதும்,

461
00:30:52,434 --> 00:30:54,562
வெயிட்ஸ வெளிய கொண்டு வறோம்.
கரோனர கால் பண்ணறோம்.

462
00:30:55,396 --> 00:30:56,730
கேள்விகள் ஏதேனும்?

463
00:30:58,274 --> 00:30:59,858
ஓகே. அவன வௌிய எடுப்போம்.

464
00:31:45,321 --> 00:31:48,407
எமெர்ஜென்ஸி பவர் சொவத்துல இருக்கு.

465
00:31:48,490 --> 00:31:50,034
கிரேட், செக்.

466
00:31:50,659 --> 00:31:51,952
காட் இட்.

467
00:31:57,791 --> 00:31:58,917
எங்க?

468
00:31:59,752 --> 00:32:01,253
அந்த வழில அப்படி போங்க.

469
00:32:01,337 --> 00:32:04,548
-கீழப் போக ஸ்டெப்ஸ் இருக்கு.
-சோ, அந்த வழியாதான் கூட்டிட்டு போனயா?

470
00:32:04,632 --> 00:32:07,259
அங்கதான் எல்லாரையும் கூட்டிட்டு
போனேன்.

471
00:32:07,343 --> 00:32:08,636
ஜெர்ரி, க்ளியர்.

472
00:32:18,979 --> 00:32:20,272
-க்ளியர்.
-போகலாம்.

473
00:32:49,385 --> 00:32:51,095
கம் ஆன். கீப் மூவிங்
ஸ்டெப்ஸ் எங்க?

474
00:32:51,178 --> 00:32:53,472
கொஞ்சம் முன்னாடி, டிடெக்டிவ்.

475
00:32:53,555 --> 00:32:56,809
நெருங்கிட்டோம்.
காமிக்க வெய்ட் பண்ண முடியாது.

476
00:33:00,896 --> 00:33:03,524
ஷிட். அவன தூக்குங்க.

477
00:33:03,899 --> 00:33:05,484
கெட் அப்! அப்.

478
00:33:07,069 --> 00:33:08,445
ஜீஸஸ் கிரைஸ்ட்.

479
00:33:08,529 --> 00:33:09,905
அவர் நல்லருக்கார்.
மூக்கில மட்டும் ரத்தம் இருக்கு.

480
00:33:09,988 --> 00:33:11,490
கட் ஆகியிருக்கும்.

481
00:33:11,573 --> 00:33:13,409
பரெல், வேனலருந்து ஃபர்ஸ்ட்
எய்ட் கிட் எடுத்துட்டு வாங்க.

482
00:33:13,492 --> 00:33:15,577
-ஆமா, ஷுயர்.காட் இட்.
-அவனோட சங்கிலிய அவுக்க வேண்டியிருக்கும்.

483
00:33:15,661 --> 00:33:17,496
-இதுக்கொரு லா சூட் வேணாம்.
-வேணவே வேணாம்.

484
00:33:17,579 --> 00:33:19,039
பாஷ், ஜஸ்ட் செய்ங்க.

485
00:33:19,123 --> 00:33:21,750
பேஸ்மெண்டுக்கு படில கீழ போகனும்.
செக்யூரிட்டி கவர் பண்ணியிருக்கு.

486
00:33:21,834 --> 00:33:23,794
-பேட் ஐடியா.
-ஓவர்ரூல்.

487
00:33:24,712 --> 00:33:27,631
கை விடுங்க. கீழ விழுற மாதிரி
இருந்தா பிடிச்சிக்கலாம்...

488
00:33:27,715 --> 00:33:30,592
-என்ன வெறுப்பேத்துறீங்களா?
-ஹே, ஜஸ்ட் செய்ங்க, டிடெக்டிவ்.

489
00:33:31,719 --> 00:33:33,220
ஜீஸஸ் கிரைஸ்ட்.

490
00:33:51,572 --> 00:33:52,740
அவன நல்லா பிடிங்க.

491
00:33:54,700 --> 00:33:57,286
பேஸ்மெண்ட் போகனும்,
அப்புறமா அந்த சங்கிலிய போடணும்.

492
00:33:57,369 --> 00:33:58,495
என்ன சரியா?

493
00:34:13,635 --> 00:34:15,721
ஹேய். இது வேல பண்ணுது.

494
00:34:15,804 --> 00:34:18,432
ஓகே, லிஃப்ல கீழ கொண்டு போவோம்.

495
00:34:18,515 --> 00:34:20,851
-கிரேட், திரும்ப விலங்கு போடு.
-ரைட்.

496
00:34:23,228 --> 00:34:25,898
-கைய காட்டு.
-திரும்ப கீழ விழுந்தா?

497
00:34:25,981 --> 00:34:27,900
திரும்ப மூக்குல அடிபடும்,
பாத்து அடியெடுத்து வை.

498
00:34:27,983 --> 00:34:29,401
கைய மேல தூக்கு.

499
00:34:33,363 --> 00:34:36,575
வெயிட்ஸ், கடைசியா எப்ப
இங்க வந்த?

500
00:34:36,658 --> 00:34:38,285
ரொம்ப முன்னாடில்லாம் இல்ல.

501
00:34:38,368 --> 00:34:39,453
ஷிட்.

502
00:34:49,671 --> 00:34:50,923
ஹாரி, பண்ணாத!

503
00:35:18,325 --> 00:35:19,827
ஆஃபிஸர்க்கு ஹெல்ப் வேணும்.

504
00:35:19,910 --> 00:35:21,495
சுட்டிருக்காங்க. ஆஃபிஸர் குனிங்க.

505
00:35:22,037 --> 00:35:23,747
ஆர்.ஏ. யூனிட்டக் கூப்புடுங்க.

506
00:35:51,733 --> 00:35:53,986
ஒரு ஆள் மாண்டார், ஒருத்தருக்கு அடி.

507
00:35:54,069 --> 00:35:57,656
டெபுடி டிஏ எச்கோபர், டிடெக்டிவ் மூரே.

508
00:35:57,739 --> 00:36:01,451
என் பார்ட்னர் ஃபூட் பெர்ஸியூட்ல,
அவரோட வழித்தடம் தெரியல.

509
00:36:01,535 --> 00:36:04,037
பரவால்ல.மூச்சு விடுங்க.

510
00:36:04,121 --> 00:36:06,164
எல்லா யூனிட்டும் இங்கருந்து
டூ பிளாக் ரேடியஸ்ல இருங்க.

511
00:36:06,248 --> 00:36:08,792
-ஓகே.அங்கயே இருங்க.
ஆர்.ஏ. யூனிட் எப்ப வரும்?

512
00:36:08,876 --> 00:36:10,502
ஸ்பெஸிஃபிக் அட்ரஸ் சொல்ல முடியுமா?

513
00:36:10,586 --> 00:36:14,256
எல்ஏ ரிவர்ல ஆறாவது ஸ்ட்ரீட்ல.
ஆறு-22, அட்வைஸபிள்.

514
00:36:14,339 --> 00:36:17,259
187 சந்தேக கால் நடையாக ஓடுகிறார்.

515
00:36:17,342 --> 00:36:20,888
வெய்ட் மேல், ப்ளூ எல்ஏ, கவுண்டி
ஜம்சூட். இப்ப ஏர்ஷிப் வேணும்!

516
00:39:16,855 --> 00:39:18,315
ஹே!

517
00:39:18,940 --> 00:39:20,400
ஹே, ட்ரக் வேணும்.

518
00:39:20,484 --> 00:39:23,862
போலீஸ் பிஸினஸ், வெளிய இறங்கு.
என்ஜினை ஆப் பண்ணாத.

519
00:39:26,823 --> 00:39:28,200
நீங்க போலீஸ் இல்லயே.

520
00:39:29,493 --> 00:39:30,660
நோ ஷிட்.

521
00:39:44,925 --> 00:39:47,385
-கிரேட் எப்படியிருக்கார்?
-மூச்சு விடுறார்.

522
00:39:48,386 --> 00:39:49,846
கவுண்டிக்கு கூப்டு போறாங்க.

523
00:39:51,765 --> 00:39:52,724
ஓஷியா?

524
00:39:53,600 --> 00:39:55,393
மொத கரப்பான் சாக்கடையிலிருந்து.

525
00:39:59,815 --> 00:40:03,235
-கெடச்சுதா? உனக்கு கெடச்சுதா.
-ஆமாம்.ஆனா கார்டு அவர்ட இருக்கு.

526
00:40:03,318 --> 00:40:05,445
-யார்ட?
-ஓஷியா.

527
00:40:05,529 --> 00:40:07,823
-பாவி மகன்.
-க்ளவுட் தெரியுமா?

528
00:40:07,906 --> 00:40:09,950
க்ளவுட், என்ன சொல்ற?
-க்ளவுல பேக்அப் செஞ்சோம்.

529
00:40:10,033 --> 00:40:11,910
ட்ரைவ் இருந்ததுனா நான் காபி பண்ணி தரேன்.

530
00:40:11,993 --> 00:40:13,703
ஓஷியா ஆஆ.
அவன் என்ன செஞ்சான் தேரியுமா?

531
00:40:13,787 --> 00:40:15,997
-என் கிட்ட ட்ரைவ் இல்ல.
-ஐ டூ.

532
00:40:22,420 --> 00:40:24,673
எனக்கொரு காப்பி தா,
க்ளவுட்ல எரேஸ் பண்ணிரு.

533
00:40:31,972 --> 00:40:34,683
-பாஷ். உனக்கு ஒரு உத்தரவுதான் கொடுத்தேன்.
-ஆமா, குடுத்தீங்க.

534
00:40:34,766 --> 00:40:36,893
வைட்ஸும்,இந்த ஆப்ரேஷனையும்,
முடியற வரை பத்திரமா பாத்துக்க சொன்னேன்.

535
00:40:36,977 --> 00:40:39,855
-ஆனா நீ என்ன பண்ண? சொதப்பிட்ட.
-வேணுங்கறது கெடச்சதில்ல.

536
00:40:39,938 --> 00:40:41,606
ஓஷியா மேயராக முயற்சி
நாசமா போச்சி.

537
00:40:41,690 --> 00:40:43,024
டிஏ வேலை பத்திரமா இருந்தாலே பெருசு.

538
00:40:43,108 --> 00:40:45,277
வெயிட்ஸ் அஃபிஷியலா உங்க
கஸ்டடில இருன்தான், டிடெக்டிவ்.

539
00:40:45,360 --> 00:40:47,237
சோ, டெக்னிக்கலி வெயிட்ஸ,
தொலச்சது நீ, ஓஷியா இல்ல.

540
00:40:47,320 --> 00:40:48,780
ஷ்யூரா அப்படித்தான் அவர்
கதை பண்ணுவார்.

541
00:40:48,864 --> 00:40:51,783
உனக்கேதாவது ஐடியா இருக்கா, இது
என்ன பொஸிஷன்ல போட்டிருக்கு?

542
00:40:51,867 --> 00:40:55,453
என் ஆளு குண்டடிப்பட்டிருக்கான்.
மொத்த நிலைமையும் போலி.

543
00:40:56,121 --> 00:40:57,122
போலி.

544
00:40:58,331 --> 00:40:59,457
எக்ஸாக்ட்லி.

545
00:41:00,292 --> 00:41:03,128
அத இப்ப சரி செய்யனும்
இல்லையா, டிடெக்டிவ்?

546
00:41:35,994 --> 00:41:37,954
ப்ளீஸ் ட்ரைவ்வேவ பிளாக்

547
00:42:09,945 --> 00:42:11,613
பண்ணாதீங்க, பாஷ்,உங்க கருத்து?

548
00:42:22,332 --> 00:42:24,668
-எப்படி இருக்கான்?
-சர்ஜரிக்கு ரெடி பண்றாங்க.

549
00:42:24,751 --> 00:42:26,795
-பிழைப்பானா?
-தெரியல.

550
00:42:28,004 --> 00:42:30,632
-என்ன தப்பாச்சி?
-எல்லாமெ.

551
00:42:30,715 --> 00:42:32,509
ரேடியாலஜி எமெர்ஜென்ஸி

552
00:42:52,988 --> 00:42:54,781
நீங்க சரியாயிடுவீங்க, பிரதர்.

553
00:43:16,678 --> 00:43:19,514
வருத்தப் படாதீங்க. உங்களுக்காக
சரி பண்ணிருவோம்.

554
00:43:41,161 --> 00:43:43,288
வெயிட்ஸ்ட பேட்ஜும் இருக்கு.

555
00:43:43,872 --> 00:43:47,917
ஷிட். இது நல்லதில்ல.

556
00:43:48,001 --> 00:43:50,003
-நானா இருன்திருக்கலாம்.
-என்ன சொல்ற?

557
00:43:50,086 --> 00:43:52,088
நான் தான்வெயிட்ஸ கிரேட்ட ஒப்படச்சேன்,

558
00:43:52,172 --> 00:43:55,300
திரும்ப விலங்கு போட சொன்னேன்.
அப்ப வெயிட்ஸ் தப்பிச்சிட்டான்.

559
00:44:08,188 --> 00:44:09,522
ஹாரி.

560
00:44:11,858 --> 00:44:13,568
-ஓகே?
-ஆமா, ஓகே.

561
00:44:14,319 --> 00:44:15,987
கிரேட் நல்ல நிலமைல இல்ல.

562
00:44:16,071 --> 00:44:18,490
ரத்தம் கேக்கறாங்க.
நல்லதுக்கில்ல.

563
00:44:18,907 --> 00:44:20,408
அப்பறம் பாக்கறேன், பை?

564
00:44:21,409 --> 00:44:22,702
எங்க போறீங்க?

565
00:44:22,786 --> 00:44:26,623
டிவிஷனுக்குப் போறேன், சப்போஸ்
வெயிட்ஸ் பத்தி ஃபோன் வருதா பாப்போம்.

566
00:44:26,706 --> 00:44:28,917
அவன கண்டுபிடிக்கும்போது நான்அங்க
இருக்கணும்.

